1014 - 3RD BHAVAGA KARAGA SUBATHUVA - மூன்றாம் பாவக காரக சுபத்துவம்..

  Рет қаралды 79,891

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 159
@thanurabixonr8535
@thanurabixonr8535 4 жыл бұрын
ஐயா உங்கள் கருத்து தவறு.சுஜாதா வெகுஜன எழுத்தால் கதை, சிறுகதை மூலம் பலரை அடைந்திருக்கிறார்.ஆனால் ஜோதிடம் தேடல் என்பது குறைந்த அளவு மக்கள் தொகையே ஆர்வம் கொள்ளுகின்ற துறை.ஜோதிடத்தை அபத்தமாக நினைத்த எம்மை போன்ற பலரை சுண்டி இழுத்து வைத்திருப்பது உங்கள் ஜோதிட ஞானம் மட்டுமில்லை.அதை தாண்டி உங்கள் கட்டுரைகளுக்காக காவல் இ ருக்க வைக்கிற உங்கள் எழுத்து திறனும், பேச்சாற்றலும் தான்.அதுவும் வகுப்பு எடுக்கிற அழகு வார்த்தையால் சொல்ல முடிவதில்லை.உங்கள் எழுத்து ஆற்றல் உன்னதமானதே.ஐயா சுஜாதா அவர்கள் வாசிப்பு பழக்கம் உள்ளவர்களையே ஈர்த்திருந்தார்.புதிதாக ஒரு மக்கள் தொகையை ஈர்க்கவில்லை.ஆனால் என்னைப் போன்ற வேறு துறை சார்ந்தவர்களும் உங்கள் எழுத்துக்களை தேடி தேடி வந்து படிக்கிறோம் என்றால் அது உங்களின் எழுத்தாற்றல் தான்.உதாரணமாக சொல்வதானால் ரஜினி விஜய் நடிக்கும் படங்கள் இலகுவாக மக்கள் தொகை அள்ளும்.ஆனால் ஒரு சாமி படம் எடுத்து அதை House fullஆ அஓட வைப்பது என்பது மிக கடினம்.அதே போல் தான் உங்கள் ஜோதிட எழுத்துகளின் ஈர்ப்பு
@ashanagaraj83
@ashanagaraj83 4 жыл бұрын
Super Sir 👍
@girijad7326
@girijad7326 4 жыл бұрын
மிகச் சரியான வார்த்தைகளை கையாண்டு ... மேலும் ஆர்வத்தை தூண்டி... சொல்ல வந்த கருத்தை சரியாக விளங்க வைத்து... சரளமாக உரைநடை.... அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த அனுபவங்கள் நிறைந்த அறிவு சால் கட்டுரைகள்...🙏🙏 பாடம் கற்பிக்கும் style... உண்மையில் ரசிக்கதக்கது... அந்த confidence சப்ஜெக்ட் knowledge முழுமையாக இருந்தால் மட்டுமே வரும்... Hats off குருஜி....🎉👍
@mohans9543
@mohans9543 4 жыл бұрын
👌
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
சரியான கணிப்பு👌👌👌
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
👌
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
அய்யா, தாங்கள் ஜோதிட ரத்னம். தங்களின் விளக்கங்கள் அனைத்தும் அற்புதம். தங்கள் பணி மென்மேலும் பன்மடங்கு சிறக்கட்டும். வாழ்க வளமுடன்.
@vijaykarthick8639
@vijaykarthick8639 4 жыл бұрын
GURUJII PLEASE PLEASE PLEASE PUT VIDEO FOR CINEMA FIELD FOR HERO, MASS HERO, POPULAR ACTOR , WORLD FAMOUS ACTOR , CHARACTER ACTOR, NORMAL ACTOR, MOST SUCCESSFUL ACTOR, HIGHEST PAID ACTOR COMBINATIONS BECOS MANY PEOPLE TRYING IN CINEMA AND WASTING THEIR LIFE AND TIME FOR MANY YEARS PLEASE PUT A ONE HOUR VIDEO FOR ALL TYPES OF ACTORS WITH BRIEF EXPLANATIONS PLEASE CONSIDER 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 4 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் தாங்கள் ஒரு திறந்த புத்தகம் தங்களது காலத்தில் நாங்கள் வாழ்வதற்கு என்ன தவம் செய்தோமோ எல்லாம் பரம்பொருளின் கருணை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அய்யா.
@vasanthakannan3495
@vasanthakannan3495 4 жыл бұрын
நமஸ்காரம் குருஜி, உங்களுடைய எளிமையான விளக்கம், சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் விளக்கம் மற்றும் இவ்வளவு மேன்மையான ஜோதிட அறிவும் இருந்தும் ஒரு தன்னடக்கம் என்னை வியக்க வைக்கிறது. ஒரு கர்வம் இல்லை. உங்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்கிறேன்
@Balabala-gc3gu
@Balabala-gc3gu 4 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை குருஜி மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு ..வாழ்த்தி வணங்குகிறேன்🙏🌹🙏🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 4 жыл бұрын
🙏 குருஜி,neengal solvathu matumea jothidamaha unerukirean 👍சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை பரம்பொருளே🙏🙏நன்றி குருஜி🙏🙏🙏👍👍👍
@meenusunder3018
@meenusunder3018 4 жыл бұрын
குருஜி புகழ் ஓங்குக!!! இதுவே ஜோதிடம் கற்பவர்கள் தாரகமந்திரம் குருஜி! 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@Sharmila1968
@Sharmila1968 4 жыл бұрын
எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் அறிவியல், விஞ்ஞானம், வானவியல், சம்பந்தப்பட்ட கதைகளை மட்டுமே அதிகமாக எழுதி உள்ளார். உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பானது ஐயா 🙏 நன்றி. 🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji palaya video kalaiyum avapothu neram kedaikum pothu ovondraha parthu varukiren arumai guruji ovondrilium ovoru nunukathai um therinthu kolhiren guruji thambi valthukal 🙏🙏🙏
@gujjar0801
@gujjar0801 4 жыл бұрын
நீங்கள் இறையருளால் 360 வருடங்கள் வரை வாழ்ந்து இவ்வுலகிற்கு ஒரு முழுமையான ஜோதிட சாஸ்திரத்தை கொடுக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்.🙏
@rajarajanrrm5358
@rajarajanrrm5358 4 жыл бұрын
🤔அருமையான விளக்கம்
@rajagopalan.k9179
@rajagopalan.k9179 4 жыл бұрын
மனதிறந்த உண்மை வார்த்தைகள் 💐💐💐✨ மிக்க நன்றி✨
@navaneethakrishnan7738
@navaneethakrishnan7738 4 жыл бұрын
வணக்கம் ஜோதிடஉலகின்புதியவடிவே நான் பத்து வருடங்களாக தொடர்ந்து ஜோதிடம் படித்து ஆராய்ந்து வருகிறேன் எனக்கு சுக்கிர தசை நடக்கிறது மிதுனம் லக்னம் அடுத்து வரும்5 இருக்கும் குருபார்த்து11ல்உள்ளஉச்சசூரிய தசை அரசு பணியைத் தருமா பிறந்த நாள் 10.05.1982 காலை 8.50 இராமநாதபுரம்
@geethavenkat128
@geethavenkat128 4 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 நல்ல விளக்கம் நான் உங்களின் விளக்கங்கள் நன்கு புரிகிறது ஆனால் சில நேரங்களில் குழப்பமாக உள்ளது அனுபவம் படப்பட தெளிவாகும் என்று நினைக்கிறேன் குருஜி 🙏 மேலும் ஒரு கேள்வி ஒருவர் நல்ல வேலைக்கும் போய்க் கொண்டு தனியே தொழில் செய்து கொண்டு இருக்கும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் அவருக்கு 6 மற்றும் 10 பாவகம் அதிபதி இரண்டும் சுபத்துவம் ஆக இருக்கலாம் என்று நினைக்கிறேன் குருஜி விளக்கம் தாருங்கள் குருஜி 🙏
@bdpthala6449
@bdpthala6449 4 жыл бұрын
எனது சந்தேகத்தை தேர்ந்து எடுத்து விளக்கம் தந்தது மிக்க நன்றி குருவே..விளக்கம் அருமை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhagnanam4802
@prabhagnanam4802 3 жыл бұрын
Hi
@RajeshM_12
@RajeshM_12 4 жыл бұрын
வணக்கம் குருஜி, சிறந்த நடனம், நடனம் தாெழிலாக அமையும் பாவகம், சுபத்துவ கிரகம் பற்றி சாெல்லுங்கள் குருஜி
@Thepicesgirl1122
@Thepicesgirl1122 3 жыл бұрын
Perfectly explained 👏👏👏👏👏
@srinithi4739
@srinithi4739 4 жыл бұрын
நல்ல விளக்கம் குருஜி
@manjumadhu1073
@manjumadhu1073 4 жыл бұрын
வணக்கம் குருஜு. அனைத்து பாவக சுபத்துவம் பற்றி விளக்கவும் குருஜு.
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 4 жыл бұрын
குருவே நீவிர் நேர்மையான மனிதர்
@initamil836
@initamil836 4 жыл бұрын
160k Subs , congratulation Guru J ,
@vetrivelg1112
@vetrivelg1112 2 жыл бұрын
வணக்கம் குருஜி, நீச பங்கம் பெற்ற கிரகம் நேரடியாக பலன் தர இயலுமா? நீச பங்கம் பெற்ற அமைப்பு, கிரகங்கள் மூலமாக பலன் தருமா?
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 3 жыл бұрын
குருஜி என் ஜாதகம் கணிக்க வேண்டும் (தொழில் பற்றி)தயவுசெய்து விபரம் சொல்லுங்கள்.என் விஷயத்தில் சில நுணுக்கம் யாரும் சொல்லவில்லை.கொஞ்சம் நேரம் ஒதுக்கி தரவேண்டும் 🙏.25.09.65 இரவு 9.33 திருநெல்வேலி.நன்றி
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 жыл бұрын
Vanakkam guru ji
@padmanabhangovindaswamy4893
@padmanabhangovindaswamy4893 4 жыл бұрын
Thangala .....Suya puranam pothum......
@cheranbalu
@cheranbalu 3 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@naveenprabhutech9298
@naveenprabhutech9298 3 жыл бұрын
குருஜி - லக்கினாதிபதிக்கு . எதிரி யூம். நன்பரும் .10ல் இனைவு. சனி.&குரு & தேய்பிரை உச்ச,சந்திரன் இவர்கள் எவ்வரு பலன் அறிவது. இதில் சுபத்து பம்.சனியா. அல்லது சந்திரன. பதில் தருங்கள் நன்றி.ஜயா
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
நன்றி குருஜி
@iyappancacani3180
@iyappancacani3180 2 жыл бұрын
ஐயா குரு நாதர் வணக்கம். மேஷ லக்னம் குரு 6த் place kanni and Mercury 12th place at மீனம். Parivaarthana யோகம் will apply. If guru dasa comes he will prosper or suffer. Please advise.
@girijad7326
@girijad7326 4 жыл бұрын
பன்முக ஆற்றல் கொண்ட திரு.சுஜாதா அவர்களின் ஜாதகம் ஒருமுறை கணித்து கூறுங்கள் குருஜி... அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்கு கடந்த பின்னரும் அவர் புகழ் விஞ்சி நிற்கிறது... கதை திரைக்கதை வசனம் கட்டுரை இலக்கியம் சமயம் கவிதை இயற்பியல் வானவியல் கணிப்பொறி அறிவியல் இன்னும் பற்பல ஆற்றல் கொண்ட மிக பெரிய ஆளுமை அவர்...நன்றி குருஜி 🙏🙏
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 4 жыл бұрын
தயவுசெய்து எனது ஜாதகத்தை கணிக்கவும். எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்? 29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm.please reply
@baskaran1203
@baskaran1203 4 жыл бұрын
Excellent guruji thanks guruji
@surya-ls7ym
@surya-ls7ym 4 жыл бұрын
ஐயா பாவக கட்டத்தில் திக் பலம் என எடுத்துக் கொள்ளலாமா பதில் சொல்லுங்க ஐயா மற்றும் லக்கன சந்தியில் பிறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் லக்கனம் மாறுமா குருவே பதில் சொல்லுங்க ஐயா
@velmurugancraneoperator977
@velmurugancraneoperator977 4 жыл бұрын
நன்றி குருஜி..
@gunitsarav
@gunitsarav 4 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sribalajiv
@sribalajiv 4 жыл бұрын
வணக்கம் ஐயா சில பொது கேள்விகள் 1) வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்துகொள்வது எப்படி? நமக்கு முன் வாழ்ந்தவர்கள் இந்த புவிக்கு வந்ததற்கான காரணத்தை உணர்ந்ததாக வரலாறு உண்டா ? நாம் எதன் அடிப்படையில் இப்பூவுலகில் வாழ்ந்து வருகிறோம்? 2) நாம் இப்புவியில் ஜனனித்ததற்கான காரணம் என்ன ? என் எடையை இந்த பூமி சுமப்பதற்கான காரணம் என்ன ? என் எடையை இந்த பூமி சுமப்பதால் யாருக்கு என்ன பயன்? 3) வாழ்க்கையில் நாம் விரக்திநிலையை அடைய என்ன காரணம்? 4) சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாத வேலைக்கு செல்வதால் ஏற்படும் அவமானங்களை சந்திப்பதற்கான காரணம் என்ன ? 5) ஞானியாவது எப்படி ? அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும் ? 6) நம் சுய விருப்பத்தை அல்லது நம் திறமையை, நாம் ந்த துறையில் சிறந்தவர் என்பதை ஜாதகத்தின் மூலம் அறிந்துகொள்வது எப்படி ? என் தனிப்பட்ட கேள்வி 1)எனக்கு எப்பொழுது புதிய வேலை கிடைக்கும்? இறுதியாக பணிசெய்த நிறுவனத்தில் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டா? வாய்ப்பு உண்டு எனில் எப்பொழுது? Name : Sri Balaji. V D.O.B: 31/July/1993 Time: 05.35 PM Place: Pollachi / Tamilnadu / India. Thanks & Regards V. Sri Balaji
@reachbalaiyer
@reachbalaiyer 4 жыл бұрын
சூப்பர் விளக்கம்
@ambikaramaraj8907
@ambikaramaraj8907 2 жыл бұрын
வணக்கம் குருஜி
@ragupathypalaniappan6183
@ragupathypalaniappan6183 4 жыл бұрын
குரு ஐயா லக்கினம் ராசி அடுத்து அடுத்து இருக்கும் போது அதாவது லக்கினம் ரிஷபம் ராசி மிதுனம் இப்படி தொடர்ந்து வரும்போது லக்கினபடி சனி எட்டில் இருந்தால் ராசி படி ஏழில் வருகின்ற படியால் பாதிப்பு எப்படி இருக்கும் இது நல்ல அமைப்பா அல்லது கெடுபலனா ஜி கொஞ்சம் இதைப்பற்றி விளக்குங்கள் ஜி🙏🙏
@prabuxavier23
@prabuxavier23 4 жыл бұрын
குரு ஜி வணக்கம் உங்களின் ராசிக்கற்களா? ராசிக்குக் கற்களா கட்டுரை படித்தேன். இது பற்றிய video ஒன்றில் சொல்லுங்கள் குரு ஜி. சிம்மம் லக்னம் சூரியன், புதன் 8டில் இப்போது லக்னதிபதி ராசிக்கற்கள் அணியலாமா? குரு ஜி நன்றி.....
@subramaniyans5770
@subramaniyans5770 4 жыл бұрын
sir only you have tru speak sir god bles you
@sathyakrishnamurthy2252
@sathyakrishnamurthy2252 4 жыл бұрын
ஐயா சிம்ம லக்னம் 6ல் குரு, சந்திரன், 8ல் சனி கேது பரிவர்த்தனை கிரகங்களின் பலனை எப்படி எடுக்க வேண்டும்.
@ashanagaraj83
@ashanagaraj83 4 жыл бұрын
🙏🌹🌿. Sir, nice Explanation. Which bhavagam and karaka graham shubhatvam denotes underground wealth (புதையல்)?
@sdharanmani4614
@sdharanmani4614 4 жыл бұрын
Thanks sir
@raghavenderan
@raghavenderan 4 жыл бұрын
If our PMs horoscope will be correct if his DoB is 10days earlier and lagna simham.
@tamilarviduthalai8345
@tamilarviduthalai8345 4 жыл бұрын
நல்ல பதிவு
@dassmari
@dassmari 3 жыл бұрын
ஐயா, என் லக்னம் மீனம் லக்ன அதிபதி குரு ஆறாம் இல் இருக்கும் போது பலன் தருவாரா அதே இடத்தில் சூரியன் இருக்கும் போது
@Vidkan
@Vidkan 4 жыл бұрын
Very nice explanation Guruji🙏🙏thanks a lot....இந்த video வில் நீங்கள் கூறியுள்ளது போல்.என் மூத்த மகனுக்கு 3ம் பாவகம் புதன் சுக்கிரன் பார்வை வாங்கியும் சூரியன் 3ம் பாவகாதிபதியாகி திக்பலம் .மற்றும் அம்சத்தில் குருவுடன் சேர்ந்து சுபத்துவமும் பெற்றுள்ளார்...ராசியில் புதன் சுக்கிரன் சேர்க்கையினால் மற்றும் அம்சத்தில் குருவின் வீட்டில் அவர்கள் இருப்பதினால் எதிர்காலம் எந்த துறையில் computer engineering படிக்கிறார் மற்றும் play back singing பாடுவதிலும் விருப்பம்.. உங்களின் எழுத்து மற்றும் நீங்கள் எங்களுக்கு புரியும் படி மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கம் அளிப்பதினால் இந்த கேள்வி.. உங்களின் இந்த தன்னலமற்ற சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்..என் கேள்விக்கு பதில் கிடைக்க பெற்றால் பெருமகிழ்ச்சி அடைவேன்... 16/03/2000...1.05pm..chennai..kadaga rasi..mithuna lagnam.. நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshs8644
@rameshs8644 3 жыл бұрын
தேனீக்கள் பாதுகாப்பிற்கு இல்லாத தேன்நிறை கூடாக இருப்பது போல் அளவிறந்த அந்தராசை உள்ளவராக இருப்பது ஜோடிசேரும் காலமீது பெண்ணாலே மோசம் வரலாம்.நன்றானதும் பெண்ணாலே,திருப்புமுனைகள் ஏற்படுவதும் பெண்ணாலே என்பதே முற்கர்மா முன்னோர் வாக்கு.ஆசை கட்டுப்பாட்டு பரிகாரங்கள் தேவைப்படும் பிள்ளைக்கு.
@sgovindasamy4577
@sgovindasamy4577 4 жыл бұрын
Sir, rice mill running ku enna jadhaka amaipu.
@manjumadhu1073
@manjumadhu1073 4 жыл бұрын
வணக்கம் குருஜு. மிக தெளிவான விளக்கம்.இன்றைய பதிவிற்கு காரணமான செந்தில் ராஜா அய்யா அவர்களுக்கும்,தண்டபாணி அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி.
@lakshmik6016
@lakshmik6016 4 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகனின் ஜாதகத்தில் தனுசு லக்னம் கும்பத்தில் சூரியன் குரு செவ்வாய் கேது உள்ளது. இது நல்லதா 14-2-1998 காலை 2.45 குடியாத்தம் பதில் தாருங்கள் ஐயா. நன்றி🙏💕
@homesweethomebysuba6021
@homesweethomebysuba6021 3 жыл бұрын
நன்றி ஐயா
@manoharmano2202
@manoharmano2202 4 жыл бұрын
அருமை ஜி
@karthik.b2797
@karthik.b2797 4 жыл бұрын
குருஜி வணக்கம்!!! ஒருவருக்கு ராகு தசா முடிந்து வருகிற ராகு புக்திக்கும், ராகு தசா முடியாத வருகிற ராகு புக்திக்கும் பலன்கள் மாறுமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
@karthickkumara6425
@karthickkumara6425 4 жыл бұрын
குருஜி ஐயா செவ்வாயை வளர்பிறை சந்திரனும் சனியை குருவும் நேரடியாக பார்க்கும் போது சனியும் செவ்வாயும் சுபத்துவமடையும், அதே வேளையில் சந்திரனும் குருவும் பாவத்துவமடையும் எனினும் சந்திரன் குரு இருக்கும் பாவகமும் பாவத்துவமடையுமா? சுபத்துவமடையுமா?
@jothidarsssekar8748
@jothidarsssekar8748 3 жыл бұрын
ஐயா நமஸ்காரம்! ஒரு குடும்பத்தில் 5 நபர்கள் ஐந்து நபர்களுக்குமே ராகு தசை விளக்கம் தாருங்கள் நன்றி!
@RajaR-wy1ry
@RajaR-wy1ry 3 жыл бұрын
அவர்கள் பிறந்த ஜாதகபடி; ராகு எப்படி எந்த அமைப்பில் உள்ளார்; என்பதை பொருத்தே பலன்..
@itsme477
@itsme477 4 жыл бұрын
Astrology helps to find best time for marriage .but is it possible to find whether there is marriage in that persons life ?
@gnanasekaranselladurai9638
@gnanasekaranselladurai9638 4 жыл бұрын
ஐயா, என் பெயர் ஞானசேகரன். தோட்டத்தில் போர் போடணும். தண்ணீர் வருமா. தயவு செய்து என் ஜாதகம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.இதை நம்பித்தான் இருக்கிறோம். 15-04-1988, காலை 5.30
@ganapathym5532
@ganapathym5532 4 жыл бұрын
குருஜி, ஜோதிடத்தை அடிப்படையில் இருந்து online classes மூலம் கற்பித்தால் ஒழிய எனது ஜோதிட ஞானம் முழுமை பெறாது. It has been more than 10 months since Aditya Guruji app launched but online classes not started yet Please do the needful நன்றி 🙏🙏🙏
@rameshbabu1172
@rameshbabu1172 4 жыл бұрын
Guruji ஐயாவுக்கு 2-ம்அதிபதி & 2-ம் பாவம் சுபத்துவம் பேச்சின் மூலம் வருமானம்! என நினைக்கிறேன்.
@balajithelegand6563
@balajithelegand6563 4 жыл бұрын
Guruji ....4 il Chandren irudha thik palan perum Aanal Chandren Oliie perum ma ( palam & Ollie 2 um ondrudhana ) waiting for your answer Guruji
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 4 жыл бұрын
Guru ji how to find in a horoscope a single planet or more than one planets are always good or not. And as I am mithuna lagna mercury in meena in Saturn star ⭐ Saturn in kumba vargotham along with sun and Venus and Jupiter in mesha in sun star Mars in shima in Venus star ketu in viruchiga rasi in kettai 🌟 moon in Rohini and Rahu in Rishab in mirgasrhia I am a diabetes since 1998 BP also for me how will be next mercury dasa till date I amnot well in health or wealth kindly help me regarding my health issues in future next dasa Mercury is in Saturn star and ketu in kettai 🌟 who will give good results kindly help me regarding my health issues 🙏 thanking you 🙏❤️🙏🙏💖❤️💓😂😃
@navaladiyan7153
@navaladiyan7153 4 жыл бұрын
வணக்கம் குருஜி ரிஷபத்தில் இருக்கும் வக்ர குரு வர்கோத்தமம் ஆனால் வக்ர நிவர்த்தி என்று எடுக்கலாமா ஐயா
@pappup7519
@pappup7519 3 жыл бұрын
HAPPY NEWYER 2021
@cavsathishkumar7229
@cavsathishkumar7229 4 жыл бұрын
குருஜி, சனி குரு வீட்டில் குரு புதன் வீட்டில் புதன் சனி வீட்டில் இவரு 3 கிரகங்கள் தங்களுக்குள் மாறி அடுத்தவர் வீட்டில் அமர்வது பரிவர்த்தனையாக கொள்ள முடியுமா?!
@sureshs2202
@sureshs2202 3 жыл бұрын
Hello Guruji sir parvai patuma naan kanni lakinam d.o.b.14.12.86 .1.30 am sun day. 6il guru sevvai. raagu thisa நடப்பில் next guru thisa eppati irukkum iya pls plspls pls reqest me sir 😂😂😂😂
@jett468
@jett468 4 жыл бұрын
ஐயா🙏,3,8 ஆம் அதிபதியான சுக்ரன் லக்னத்தில் உச்சமாகிரார் .லக்னாதிபதி குரு 3இல் பரிவர்தனை பெற்று சனியுடன் இனைந்துள்ளார் மற்றும் செவ்வாயின் 7ஆம் பார்வை பார்கிரார். இதை பற்றி தங்கள் கருத்து என்ன?
@lakshmanana6295
@lakshmanana6295 4 жыл бұрын
ஐயா வணக்கம் மகர லக்கனம் லக்கினாதிபதி மேஷம்தில் சந்திரனுடன் சேர்ந்து நீச்சம் ராசியாதிபதி 8இல் ராகுவுடன் சேர்ந்து மறைவு 2இல் குரு கேது பார்வை அட்டமாதிபதி 9இல் சுக்கிரணுடன் சேர்க்கை 10இல் புதன் இதில் அதிக சுபத்துவம் எது பற்றி சொல்லவும்
@sakthivelthangaraj5692
@sakthivelthangaraj5692 4 жыл бұрын
அம்ச கட்டம் இங்கு மிக முக்கியமான ஒன்று
@venkatramana.yogakudil
@venkatramana.yogakudil Жыл бұрын
Super
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Thank you kuruji
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 4 жыл бұрын
தயவுசெய்து எனது ஜாதகத்தை கணிக்கவும். எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும்? 29-12-1995.பாண்டிச்சேரி .10: 25pm.please rply sir
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 4 жыл бұрын
வணக்கம் குரு
@EvanshreeViews
@EvanshreeViews 3 жыл бұрын
**வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, ** D: 22.3.1976* ,* T:8.30. AM, P: Vellore.** நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 5 ай бұрын
ஐயா மாணவர்கள் உங்களது கருத்தை ரத்தின சுருக்கமாக குறிப்பிட்ட கருத்தை வெளியிட்டு பாராட்டுவது தெய்வ அம்சமே
@geethavenkat128
@geethavenkat128 4 жыл бұрын
Guruji 🙏 Good morning 🌺 first commenter 🎉🎉
@jamesregan454
@jamesregan454 4 жыл бұрын
Super Guruji 🙏🙏🙏
@Parasuram1504
@Parasuram1504 4 жыл бұрын
Super Guru ji
@karthik.b2797
@karthik.b2797 4 жыл бұрын
குருஜி வணக்கம்!!! லக்கினதபதி குரு(1ம் அதிபதி 3ல்) மற்றும் ராசினாதன் சுக்கிரன்(6ம் அதிபதி 11ல்) தசா புக்தி விளக்க வேண்டும்? இதுவே நல்ல நேரமா? 1&5 தசா புக்தி? 1&9 தசா புக்தி? இதுவ நல்ல நேரமா? தயவு செய்து குருஜி விளக்க வேண்டும்?
@pothigaijothidam--astrolog8604
@pothigaijothidam--astrolog8604 4 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம். சுபத்துவம் பாவத்துவம் என்பது ஏற்கனவே மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மூல நூல்களில் சுபபலம் பாபபலம் என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் பல முறை படித்து படித்து இருக்கிறேன் . ஆரம்பத்தில் சற்று புரியவில்லை. உங்களின் மூலமாக இப்பொது நானும் கொஞ்சம் தெளிவு பெற்று விட்டேன் நன்றி
@sssvarun1
@sssvarun1 4 жыл бұрын
Video starts at 9:48
@SureshKumar-lx3cm
@SureshKumar-lx3cm 4 жыл бұрын
Thank you
@dividivi6027
@dividivi6027 4 жыл бұрын
Thanks pa
@manigandans8521
@manigandans8521 4 жыл бұрын
En guruji pola yaaraal vilakka mudiyum
@kavithashanmugam5644
@kavithashanmugam5644 4 жыл бұрын
Nice sir
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 4 жыл бұрын
Sir, Is aspect of combusted Jupiter(within 6 degrees of sun) still good?
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 4 жыл бұрын
Guru ji what is your DOB my DOB is 10.3.1965 At Chennai 1.30 your DOB May be after 15.3.1965 IAM I correct
@BalaMurugan-ji6ey
@BalaMurugan-ji6ey 2 жыл бұрын
MANASIGA GURUVUKKU VANAKKAM. GURUVE THANGALIDAM ONLIENIL JOTHIDAM PARTHEN. ,SEVVAI THASAI 23/2/2022 IL MUDIGIRATHU YENDRU SONNIRGAL. , VAKKIYAPPADI 23/7/2023 IL SEVVAI THASAI MUDIGIRATHU YENAKKU THIRUKKANITHAPADI 23/2/2022 IL SEVVAI THASAI MUDINTHAL SANTHOSAME. ITHAI MATTUM THELIVAGA KANAKKITTU SOLLUMARU THALMAIYUDAN KETTU KOLGIREN. DOB 14/11/1977 ARUPPUKOTTAI VNR DT. A BALAMURUGAN
@levihtkasv
@levihtkasv 2 жыл бұрын
புரிந்தது குருஜி.. 3ம் அதிபதி சூரியனின் வீட்டில் அமர்ந்த செவ்வாய் கிரிகத்தின் தசையில் எழுத்து துறையில் வந்திருக்கிறீர்கள்...சூரியன் திக்பலம்..
@sivasandirank9111
@sivasandirank9111 4 жыл бұрын
ஐயா.... என்னால் முடியல.... தற்செயலாக ஜோதிட அறிவில் நுழைந்தேன்... நுழையும் முன் ஜோதிடம் ஒரு பொய் என்று நினைத்தேன்... நுழைந்தவுடன் ஜோதிடம் ஒரு உண்மை என்று தெரிந்து கொண்டேன்.... உங்களைப் பின்பற்ற தொடங்கிய போது" ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்" என்று புரிந்து கொண்டேன்.... உங்கள் வீடியோக்கள் ,உங்கள் வகுப்புகள் ,உங்கள் விளக்கங்கள், உங்கள் எழுத்துக்கள் என அனைத்தையும் பின்பற்றிய பின் "ஜோதிடம் ஒரு மகா அற்புதம்" "ஜோதிடம் ஒரு நுண்ணறிவியல்" "ஜோதிடம் ஒரு தெய்வீக கலை" "ஜோதிடம் ஒரு தன்னம்பிக்கை" என்று தெரிந்து கொண்டு ஜோதிடத்தை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிந்து கொண்டேன். பரம்பொருள் தந்த மனித வாழ்வின் Dictionary "வேத ஜோதிடம்". அந்த Dictionary -க்கு விளக்கம் தரும் உலகின் no.1 விளக்கவுரை பேராசிரியர் நீங்கள் தான்....🙏🙏🙏🙏🙏🙏🙏
@dinesharr1415
@dinesharr1415 4 жыл бұрын
O.oo
@sriarulmurugan2592
@sriarulmurugan2592 2 жыл бұрын
Sir ennaku marriage life problem mairuku please ennaku help panna mudiyuma Dob 3.10.1991at12 20 am Chennai. Marriage problem solve aguma illa second marriage ya en life la please help me sir
@sriarulmurugan2592
@sriarulmurugan2592 2 жыл бұрын
Sir ennaku marriage life problem mairuku please ennaku help panna mudiyuma Dob 3.10.1991at12 20 am Chennai. Marriage problem solve aguma illa second marriage ya en life la please help me sir
@p.masilamani7084
@p.masilamani7084 2 жыл бұрын
I too agree with Mr Sivachandran . Occult knowledge. Very few only shares openly. Adhitya Guruji wishes everyone should know the minute details of planetary effects, Help keep this knowledge ever living for the future generation.
@wecivilengineerz9772
@wecivilengineerz9772 4 жыл бұрын
வணக்கம் குருஜி, தெளிவான விளக்கம் ஐயா. தொழிலின் மேன்மையானது, சுபத்துவமான கிரகத்தின் படிநிலை மற்றும் தசாபுத்தியின் அடிப்படையில் இருக்கும் - என்பது பற்றிய விளக்கம் அருமை.
@vasanthasurya3940
@vasanthasurya3940 4 жыл бұрын
குருஜி வணக்கம் மிதுனம் லக்னத்தில் செவ்வாய் விருச்சிகத்தில் புதன் பலன் எவ்வாறு இருக்கும்
@sakthivelthangaraj5692
@sakthivelthangaraj5692 4 жыл бұрын
பரிவர்த்தனை நன்று.. புதன் தசா புக்தி யில்.. செவ்வாய்?..
@aanand6797
@aanand6797 4 жыл бұрын
A Anand. My birth; 14 _6 _1983. Time; 12;45 pm. Sir. முதல் திருமணம். டைவசில் முடிந்தது. இரண்டாவது திருமணம் எப்போது நடக்கும். ஐயா! எந்த திசையில் பெண் அமயும். சொந்ததிலா. அசலிலா. ஐயா! சொந்தங்கள் இருந்தும்' அனாதையாக தனிமையில் உள்ளேன்! எப்போது எனது நிலை மாறும். ஐயா!. தயைகூர்ந்து சொல்லுங்கள். ஐயா!.
@umasundar7168
@umasundar7168 4 жыл бұрын
Sir, neengal uyir karagathvam ( brother) illamal, jada (writing) karagathvam petru irukkalam.3 rd place.
@VijayKrishnan-th8km
@VijayKrishnan-th8km 4 жыл бұрын
இன்னும் 2 பேர் brother ellaya appo,😂😂😂😂😂😂😂
@muraliguptha4195
@muraliguptha4195 4 жыл бұрын
Sixth lord moon in 4th house but combust.what is the effect
@premKumar-ex2jj
@premKumar-ex2jj Ай бұрын
ஐயா... ஒரு கேள்வி... அதற்கு இத்தனை பதில் கொடுத்து நீங்கள் மகா மகா ஞானிகளில் ஒருவர் என்று நிருபித்து விட்டீர்கள்... மிகச் சிறந்த ஜோதிட விளக்கம்... புகழ வார்த்தைகள் இல்லை
@lakshmibabulakshmibabu2925
@lakshmibabulakshmibabu2925 4 жыл бұрын
Hi sir vankam na ungakala testion Pana very very sorry My comment reply panuka sir please My date of birth 06.06.1996. Morning 6.27am. place thoothukudi 13 yeras Ragu thesai very very bad please sir yanku Nalla palan sollunka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir My life please sir yanku reply panuka sir please Ragu thesai 18years westa sir yanku reply panuka sir please 😭😭😭😭😭😭😭😭😭😭😭 Nala palan sollunka sir please
@Sivasaravanan46
@Sivasaravanan46 4 жыл бұрын
வணக்கம் குருஜி சனி கிரகம் இருள் கிரகம் மனிதர்களுக்கு தேவையற்ற பலன்களை தருகிறது என்கிறீர்கள் சனி கிரகம் ஒரு ராசியில் நுழைகிறது என்றால் அந்த ஜாதகர் வாழ்வில் இருளாகிறது என்றால் மகர,கும்ப ராசி சனி கிரகத்தின் ஆட்சி,மூலதிரிகோண வீடுதானே தன் சொந்த வீட்டிற்குள் நுழையும் சனி கிரகம் அந்த ஜாதகருக்கு எந்த விதமான பலன்களை தரும்‌🙏🙏🖤💚
@vksvks7901
@vksvks7901 3 жыл бұрын
ரிஷப லக்னம் மூன்றாம் பாவகம் ஏழில் இருப்பது அதுவும் நான்காம் பாவகாதிபதியோடு இருப்பது நன்மையா ஐயா அந்த ஏழாம் அதிபதி 12 ல் ஆட்சி சக்தி பொருள் மக்களுக்காக செலவிடப்படுகிறது
@sooryas3950
@sooryas3950 4 жыл бұрын
குருஜி வணக்கம் காரகோபாவநாஸ்தி குறித்து ஒரு சந்தேகம் தம்மால் மட்டுமே தீர்க்க முடியும் புத்திர காரகனான குரு 5ல் இருந்தால் புத்திரபாக்கியம் இல்லை என்றால் உதாரணமாக சிம்ம லக்னம் ஆகி 5ல் குரு இருந்தால் அது 5ஆம் அதிபதி வலுத்து மூலத்திரிகோன ராசியில் இருப்பதாக தானே அர்த்தம் விளக்கம் தாருங்கள் குருஜி நான் கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் குருஜி...
@r.k.venkataeswar1038
@r.k.venkataeswar1038 4 жыл бұрын
பிறந்த தேதி : 22.9.1991 நேரம் காலை 5.30 மணி இடம் : சென்னை. என்னுடைய சந்தேகம் நான் சிம்ம லக்னம் ஆறில் சனி வக்ரம் அடைந்து உள்ளார் தற்போது எனக்கு சனி தசை நடந்து வருகிறது அடுத்து 19 வருடங்கள் எனக்கு எப்படி இருக்கும்
@venkateswaran6030
@venkateswaran6030 4 жыл бұрын
சபாஷ் ஐயா விளக்கம் அருமை. தங்களை ஆசிரியர் ஆக வரித்துக் கொண்டவன் நான். லைவில் என து பெயரையும் வாசியுங்கள் ஐயா ப்ளீஸ்.🙏🙏🙏
@sumathir979
@sumathir979 4 жыл бұрын
Gurji please gurji kulanthi pakiyam kidkga oru pathil solunga guruji 16 8 91 time9 17 PM Madurai please guruji
@umasubbulakshmi988
@umasubbulakshmi988 3 жыл бұрын
Sister you will get after 2022 புதன் புக்தியில்
@VishnuKumar-qg9ud
@VishnuKumar-qg9ud 4 жыл бұрын
வணக்கம்
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 105 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
4- 7 -10 ல் சனி -ராகு.#adityaguruji #jothidam
35:09
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН