No video

1371 - THE NATAL CHART WHICH LACKS TO ENJOY THE LIFE?-அனுபவிக்க இயலாத ஜாதகம்.

  Рет қаралды 87,969

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ஒருவர் நிரந்தரமாக ஊனமாக இருப்பதற்க்கான அமைப்பு,மற்றவர்களைப் போல இயங்க முடியாத ஜாதகம் எது?... .ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 325
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 3 жыл бұрын
பரம்பொருளின் கருணையால் என்னை போன்ற மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை நீங்கள் "குருஜி " 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@sangeethasaravanan4454
@sangeethasaravanan4454 3 жыл бұрын
ஜோதிடம் தெரியாது சார் ஆனால் நீங்கள் சொல்லலியது புரிந்தது சார் உங்கள் அனைத்து வீடியோவையும் பார்ப்பதால் நன்றி ஐயா
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 3 жыл бұрын
அற்புதமான அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@chitranarayanan9208
@chitranarayanan9208 3 жыл бұрын
Excellent explanation Sir... U are trying to give explanation balancing science and astrology which is wonderful
@chandravenkat5563
@chandravenkat5563 3 жыл бұрын
வணக்கம் குருஜீ, இந்த காணொளி மிக அருமை. தங்களின் இந்த தனிச் சிறப்பான சுபத்து வ கோட்பாடுகள் பலரது ஜாதகப் பலன்களில் நிருபணம் ஆகிறது. தங்களைப் போன்றோரால் வேத ஜோதிடம் விரிவடையும் மற்றும் சிறப்படையும்.
@samuthiramv7951
@samuthiramv7951 3 жыл бұрын
ஐயா நன்றி நன்றி. அருமையான பதிவு ஐயாவின் ஒளிதத்துவம். நேற்று வந்த ஒரு ஜாதகத்தில் குரு லக்னத்தில் (துலாம்) திக் பலமாக 15.01 டிகிரியில் இருந்து கும்பத்தில் 15.25 டிகிரியில் உள்ள சனியையும், மிதுனத்தில் 16.48 டிகிரியில் உள்ள செவ்வாயையும் பார்க்க அவர் தொழில்கல்வி முடித்து இருப்பார் குறிப்பாக கும்பம் & சனி சுபத்துவம் மிதுனமும் காற்று ராசி சுபத்துவம் ஆனதால் ஏரோனெடிக் சம்பந்தப்பட்ட படிப்பு பிடித்தது ஏர்போர்ட் சம்பந்தப்பட்ட துறையில் வேலை இவருக்கு புடிக்கும் என்று கூறி அவர்கள் ஆம் ஆம் அங்கே தான் வேலை செய்கிறார் என்று ஒத்துக் கொண்டார் கள். அப்போது நீங்கள் கூறிய ( என் வேத ஜோதிடம் என்னை கைவிடாது என்றும் என் சுபத்துவ சூட்சும அமைப்பு என்னை ஒரு போதும் கைவிடாது ) அந்த நெற்றியடி ஜோதிடம் தான் என் இதயம் நிறைந்து காணப்படும். மிகவும் பயனுள்ள தகவல்கள். இந்த தத்துவம் நீடித்து நிலைக்கும் இந்த பூமியில் என்று நம்புகிறேன். நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏
@samuthiramv7951
@samuthiramv7951 3 жыл бұрын
இதில் குரு லக்னத்தில் ஆதிபத்திய சிறப்பு இல்லாதவர் என்றாலும் அவர் தன் ஆறாவது வீட்டிற்கு எட்டிலும் தன் மூன்றாவது வீட்டிற்கு 11லும் கெடுதல் தரும் நிலை குறைக்கும் அமைப்பு என்பது வும் புரிந்தது 🙏🙏🙏
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🏼 🙏🏼🙏🏼 பொது வீடியோ தந்ததற்கு மிகவும் நன்றி 🙏🏼🙏🏼. மேலும் பொது வீடியோக்கள் அதிகம் எதிர் பார்க்கிறோம். பணிவுடன் 🙏🏼🙏🏼
@sathiyamurthi5807
@sathiyamurthi5807 3 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான பதிவு சனி செவ்வாயின் பாபத்துவத்தினால் ஏற்படும் பலன்களை அருமையாக விளக்கினீர்கள் குருஐி சூப்பர்ஐி
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 3 жыл бұрын
தெள்ளத் தெளிவான விளக்கம் குருஜி!
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
இந்த video va பாத்ததுக்கு அப்புறம் நான் கடவுள் க்கு நன்றி சொன்னேன்..
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 3 жыл бұрын
ஐயா கிட்ட இருந்து repl y vanthuruchu
@usasenthil
@usasenthil 3 жыл бұрын
Greatest Explanation Guru Ji . Thanks from all of Us
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Vanakkam Guruji!!! Arumayaana pathivu nantri iyya!! Sani in pangeedu anaithirkum karanam entra nilaiku example jathagam amaipu, mealum suriyan chanthirargal 6,8 il marainthu , iyarkai subhargal guru sukiran than valuvai ilantha nilai , avayoga dasaigal anaithum arumayaaga vilakineergal great Guruji!!! Excellent!!!
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
100%நம்பிகை இருக்கிறது நல்ல பதில்கள் தெறிந்தது வேண்டும்
@smileysmiley1
@smileysmiley1 Жыл бұрын
Fantastic interpretation of light with with planets. Clear explanation. Thank you🙏 guruji
@harinniloganathan4506
@harinniloganathan4506 3 жыл бұрын
One of the best astrologers in tamilnadu 👏👏
@shanmugamm1745
@shanmugamm1745 3 жыл бұрын
தமிழ்ல் நாட்டில் இல்லை உலகிலேயே மிக சிறந்த ஜோதிடர்
@manomahalingam4679
@manomahalingam4679 3 жыл бұрын
Guruji!! we are really anxious to listen to the horoscope analysis video of Kavi Perarasu Vairamuthu if you have an opportunity to get his info.
@dineshraja852
@dineshraja852 3 жыл бұрын
Idhu premium video...but telecasting here....thank you for this service guriji
@vidhyasrinivasan5982
@vidhyasrinivasan5982 3 жыл бұрын
பரிவர்த்தனை பற்றி விரிவாக ஒரு முழு வீடியோவில் விளக்கம் தந்தால் நன்று
@sivakumarraj3804
@sivakumarraj3804 3 жыл бұрын
Super guruji
@mohans9543
@mohans9543 3 жыл бұрын
@Nivas Pillai already checked in playlist, that is basic one... Can you pls provide the video name or number. Thanks a lot Ji
@sashikumar5402
@sashikumar5402 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vv1614
@vv1614 3 ай бұрын
நன்றி குருஜி !! விளக்கம் அருமை !!
@ashanagaraj83
@ashanagaraj83 3 жыл бұрын
🙏🌹🌿. Very good explaination Thank you Sir 🙏 Our Best Wishes 👍
@g.jmaster1271
@g.jmaster1271 3 жыл бұрын
Superb explanation Guruji.Thank you.
@siva1977
@siva1977 3 жыл бұрын
குருஜீ வணக்கம் தங்களின் கவனம் சித்தர்கலை பற்றி ஆராய்ச்சி செய்தால் இன்னும் முழுமை பெறுவீர்கள் தங்கள் பணி தொடர கடவுளை பிராத்தனை செய்கிறேன் ஐயா
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
சூரியன் ஒலி குறைவான இருக்கும் அமெரிக்கா வல்லரசாக இருப்பது ஏன்
@VelMurugan-dv2de
@VelMurugan-dv2de 3 жыл бұрын
😄😄😄😄😄😄
@saisaravanan4226
@saisaravanan4226 3 жыл бұрын
Six months they have less day light at the same time during summer they have more sunlight, most of the powerful people born in that time i think
@goldstar773
@goldstar773 3 жыл бұрын
சூரிய ஒளி (X ஒலி) மிகவும் கவனிக்க வேண்டிய கேள்வி.,
@boovichyren8631
@boovichyren8631 3 жыл бұрын
😂😂😂
@amalraj1739
@amalraj1739 3 жыл бұрын
இந்திய வேத ஜோதிடம் இந்தியர்களுக்கு பொருந்தும். அவர்களுக்கு தனியே வேறு ஜோதிட முறை(western astrology)உள்ளது.
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
Guruji your explanation about subathuvam & bavathvam is very clear.nobody can tell like this.you tell word by word & line by line.what about you know, you teach to all people like me,that means(கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல). thank you so much guruji.
@mkvlogs5051
@mkvlogs5051 2 жыл бұрын
Hi what is sukkran is attachi vagram for kanya lagna and aspected by sevvai in 6 degree..
@rajvigneshwar1742
@rajvigneshwar1742 3 жыл бұрын
ஜோதிடம் முதலில் எதற்கு பார்க்கவேண்டும் ??....அப்படி பார்ப்பதால் என்ன பயன் ...நம் ஜதாகத்தில் ஏதேனும் குறை இருந்தால் தங்களால் அதை மாற்ற‌ முடியுமா‌.. ??? அவன்‌ அவன்‌ கர்ம வினை பயன் அனுபவிக்க போகிறான் ....நடுவில் ஜோதிடம் எதற்கு பார்க்க வேண்டும் ...
@anandakrishnana9999
@anandakrishnana9999 2 ай бұрын
ஜோதிடம் நமக்கு தெரியாத போது‌ஒரு நல்ல அல்லது கெட்ட‌ சம்பவம் நடந்து விட்டால் அதை ஒரேயடியாக கொண்டாடுவதோ அல்லது துயரப்பட்டு மீளா துயரில் ‌மூழ்குவதோ நடக்கிறது. நல்ல அல்லது கெட்ட சம்பவம் நடக்கப்போவது ஜோதிடம் அறிவதால் ‌உங்களுக்கு முன் கூட்டியே தெரிகிறது இப்பொழுது ஒரேயடியாக ‌கொண்டாட்டமோ துக்கமோ இருக்காது மனம் பக்குவப்பட‌ பழகிவிடும். ஜோதிடம் அறிந்தவர்க்கு மட்டுமே இது சாத்தியம். எல்லோருக்கும் இது‌சாத்தியமில்லை. ஜோதிடம் மெய் . பெரும்பாலான ஜோதிடர்‌கள் முழுமையாக ஜோதிடம் அறியாமல் பலன் சொல்வதால் ஜோதிடம் அவப்பெயரை சந்திக்கிறது.
@ambikumar9805
@ambikumar9805 3 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் நல்லதே நடக்கும்
@gkproductions6057
@gkproductions6057 3 жыл бұрын
very helpful class sir, very very thanks Sir
@poviyakalvis4034
@poviyakalvis4034 3 жыл бұрын
நன்றி சார் 🙏🌹 ஓம் சரவணபவ
@balajiprasad7890
@balajiprasad7890 3 жыл бұрын
Super sir
@shankarganesh7200
@shankarganesh7200 3 жыл бұрын
Also sir, lord sun is in saturn house but lord mercury n venus too in saturn house which is a friendly planet among each other except sun.,
@murthydorairaj2211
@murthydorairaj2211 3 жыл бұрын
Guru ji superb excellent expression of Sani pabathuvam 👍
@murthibairavar7526
@murthibairavar7526 3 жыл бұрын
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 жыл бұрын
ஐயா, என் தாய் மாமா சோதிடர் ராஜகோபால ஐயங்கார் சூரியன் அரை பாபர் பற்றி கூறும் போது உத்திராயனத்தில் மிகுந்த ஒளியுடனும் தட்சினாயத்தில் ஒளி குறைந்து கொண்டே வருவதினால் இப்படி அரை பாபர் அரை சுபரானா் என்று சொன்னார்.இதுவும் சரி தானா குருஜி அவர்களே.
@user-ms2bz1yi2l
@user-ms2bz1yi2l 15 күн бұрын
Sir please ithu ennoda jathagam.. makara laknam .makarathil sani rahu suriyan buthan .. kumba sukran .. rishabha sevvai.. kadaka guru keth... Dhanusu sandhiran.. 19991.enaku tharbothu sevvai thasa ragh bukthi enaku velai thirumanam batri kuravum
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 жыл бұрын
Valarpirai Chandra Aditya yoham degree kanakkil 6,7,8 am bavahangalai subathuvamavadu Patri oru video podungal, Guruji.
@malininagaraj8248
@malininagaraj8248 3 жыл бұрын
Suryan 1/2 pavar explained 👌👏✨
@sandhakumar.s5879
@sandhakumar.s5879 3 жыл бұрын
ரிசப லக்னம். 8_ல்.3ம் நாள் ஷுக்ல சந்,குரு,சுக்_கேது சாரத்தில் இருக்க. சனி,கேது லக்னாதி சாரத்தில் அதே 8ல் இந்த சுபத்துவம் எப்படி இருக்கும் குருவே நன்றி வணக்கம் குருஜி
@lalitha9950
@lalitha9950 3 жыл бұрын
வணக்கம் குருஜி, துலா லக்னம் ஆகி, 8ல் பௌர்ணமி சந்திரன், சந்திரனுக்கு 6ல் புதன், சுக்கிரன், ராகு, 7ல் சூரியன்(அனுசம் 1ல்) குரு( விசாகம் 4ல்) அமர்ந்துள்ள நிலையில் குரு தசை எப்படி இருக்கும் என்று விளக்கம் அளிக்க வேண்டிக்கொள்கிறேன்
@subaganesanm2006
@subaganesanm2006 3 жыл бұрын
Date of birth sollunga
@rameshweb5553
@rameshweb5553 3 жыл бұрын
Twenty eleven nineteen ninety-four
@manikandanm6160
@manikandanm6160 2 жыл бұрын
Sumaraga than irukkum.. Guru. Lagnathipathikku pagaivar.. lagnathirkku 8 il santhiran yendral. Rishabam. Athan athipathi sukran.. Puthan, sani, sukra thasaigal. Nanmai seyyum.
@manikandanm6160
@manikandanm6160 2 жыл бұрын
Kelvi puritum padi illai. Ella planet tsyum lsgnsthil irunthu ethanayavsthu veetil ullathu yendru thelivaga kurippidavum.
@026bharanidharanp8
@026bharanidharanp8 3 жыл бұрын
வணக்கம் குருஜி நீச்சம் ஆன கிரகம் பரிவர்த்தனை ஆனால் அதன் பார்வை வலிமையை நீச்ச பார்வையாக எடுத்துக்கொல்வதா அல்லது பரிவர்த்தனை பலம் பெற்ற பார்வையாக எடுத்துக்கொல்வதா. மேலும் இந்த கிரகத்தின் சாரம் பெற்ற கிரகங்களுக்கு சாரநாதன் பலம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 3 жыл бұрын
தாசா நடக்கும் போது மட்டும் பரிவர்த்தனை முழுமையாக வலிமை அடையும் பரிவர்த்தனை அடைந்த கிரஹாதின் நட்சத்திரதில் இருகும் கிரஹாம் தான் இருகும் வீட்டின் வழியாக அதிபத்யம் செயல்படும்
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 3 жыл бұрын
'ஜோதிஷம்' அல்லது 'ஜோதிடம்' என்பதே 'ஜோதி' என்கிற 'ஒளி' தத்துவத்தின் அடிப்படையிலானது என்பதை , மிக எளிமையாக , ஒரு உதாரண ஜாதகத்தோடு அழகாக விளக்கிய , அந்தக்'கலை'யின் 'அரசர்'களுள் சிறந்தவருக்கு , மனமார்ந்த நன்றிகள். 🙏
@tamiladviser6392
@tamiladviser6392 2 жыл бұрын
ஜயா... மிதுன லக்கனம் கும்ப ராசி. 9ல் சந்திரன் ராகு இணைவு, 12ல் குரு வக்கிரம், 6 சுக்கிரன் மறைவு,7ல் சனி மற்றும் புதன். ஔிக் கிரகங்கள் அனைத்தும் மறைந்து மற்றும் ஔியை இழந்துவிட்டன அனைத்து கதவும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையிலும் நான் நன்றாக இருக்கிறேன்.மகிழ்ச்சியான வாழ்கை. காரணம் தெரியவில்லை....
@rajvigneshwar1742
@rajvigneshwar1742 3 жыл бұрын
வேத ஜோதிடம் உண்மை ....ஒப்பு கொள்கிறேன் ..... சிலருக்கு பலன் நல்லா இருந்தா நல்லா சொல்றிங்க ...தீய பலனும் அப்படியே சொல்கிறீர்கள் ..... நீங்கள் பலன் சொல்வதால் மானுடன் தலைவிதியை மாற்ற முடியுமா??? அப்பறம் ஏன் இந்த ஜோதிடம் ??
@shankarganesh7200
@shankarganesh7200 3 жыл бұрын
Guruji Sir...why saturn is not subathuvam...guru in his own house...sani in guru house like temple house...guru paarvai to mars n guru paarvai in mars house. Venus with ketu...no saturn paarvai to lagnam... Also rahu can be in legnam...whats the issue...Sir somewhere its not exactly matching like a stamp n seal
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 3 жыл бұрын
Good sir, putra disham because 7th place Lord Sani is combination with 5th place Lord guru
@vickey9923
@vickey9923 3 жыл бұрын
சனி 1,5,9,7,4 இல் அமர்ந்த ஜாதகங்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள் சனி 6,12இல் இருப்பது ஒரளவுக்கு யோகம் தான்.....
@anandharaj1436
@anandharaj1436 3 жыл бұрын
தவறு . என் நண்பருக்கு லக்னம் சிம்மம் லக்னத்தில் சனி ராகு புரம் 2ல் அவரும் அவருடைய மனைவியும் அரசு வேலையில் உள்ளார்கள் . இத்தனைக்கும் மேஷம் சந்திரன் அஷிவினி 1ம் பாதம் தேய்பிறை . 11ல் செவ்வாய் திருவாதிரை. 12ல் குரு ஆயில்யம் சுக்கிரன் ஆயில்யம் சூரியன் ஆயில்யம். புதன் பூசம் . இதுக்கு நீங்கள் என்ன சொல்கிறிர்கள்
@vickey9923
@vickey9923 3 жыл бұрын
@Anandha Raj உங்கள் புரிதலே தவறாக உள்ளது இதே சிம்ம லக்கினத்தில் பிறந்த என்னுடைய அத்தான் ஒருவர் உள்ளார் பெரிய Software Architect ஆக நிசான் நிறுவனத்தில் வேலையில் உள்ளார்..... நான் சொல்வது சனி தனித்து அமர்வது ராகு உடன் சனி சிம்மத்தில் இணைந்தால் எப்படி தனக்கு பிடிக்காத எதிரியின் வீட்டில் இரண்டு மந்த இருட்டு கிரகங்கள் இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் கூறுங்கள் உங்கள் புரிதல் தவறு..... சிம்ம லக்னத்திற்கு சனி 6க்கு எட்டில் இருந்தால் கட் நோய் எதிரி தொல்லைகளை செய்யமாட்டார் என்பது உண்மை...
@umasundar7168
@umasundar7168 3 жыл бұрын
Thanks guruji for sharing premium video horoscope. Very well explained.super
@priyakanth9663
@priyakanth9663 3 жыл бұрын
வணக்கம் குருஜி, சனி அஸ்தங்கம், நான் அதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் சூரியனும் புத்தானுடன் இணைந்துள்ளது. சூரியன் பபாத்துவம் என்று ஏன் சொன்னீர்கள்? என் கேள்வியை குருஜிக்கு அனுப்பப் போகும் கணினி ஆட்மினுக்கு நன்றி.
@manivannan5671
@manivannan5671 3 жыл бұрын
You are accurately saying
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 3 жыл бұрын
I have learnt from chinnaraj astrologer that in any horoscope 5th place Lord should not be in combination with 7th place Lord in 7th place or 5th place or visavers that is putradosham
@krishnanvs5030
@krishnanvs5030 3 жыл бұрын
What about the aspects of each other? 5th and 7th house ? Will that be considered as puthradosham?
@anantharamjayaraman5501
@anantharamjayaraman5501 3 жыл бұрын
@@krishnanvs5030 you can see the asitya guruji vedio in that simma lagna 7th place Lord Sani kumba is sitting along with guru in danur raashi that's why that particular horoscope did not married & no children
@krishnanvs5030
@krishnanvs5030 3 жыл бұрын
@@anantharamjayaraman5501 thats fine sir. But my question is what about the aspects of each other?
@sujathas781
@sujathas781 3 жыл бұрын
Good explanation Guruiji 👏 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@krishnanrenganathan2740
@krishnanrenganathan2740 3 жыл бұрын
நல்ல பதிவு.வாழ்க வளமுடன்.thank you Guruji
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@madhususi9897
@madhususi9897 Жыл бұрын
)!!!!!!!!!
@madhususi9897
@madhususi9897 Жыл бұрын
Aaaq1q9
@madhususi9897
@madhususi9897 Жыл бұрын
Aaaq1q9
@mohans9543
@mohans9543 3 жыл бұрын
Excellent Guruji 👏👌🙏
@baskaran1203
@baskaran1203 3 жыл бұрын
Welcome guruji Excellent guruji thanks guruji
@shankarganesh7200
@shankarganesh7200 3 жыл бұрын
Guruji also - as per ur explanation, if lagnam n lagnam lord loose his power, then horoscope has to check from lord moon...but here you have not considered this point...why this horoscope has not calculated from meenam as 1 st place.
@manigandans8521
@manigandans8521 2 жыл бұрын
Lagna is vital point
@murali9618
@murali9618 3 жыл бұрын
சூரியன் இருக்கும் ராசியில் பூமியாக போடுவது தவறு என்பது என் தாழ்மையான கருத்து. பூமியிலிருந்து மேசத்தில் சூரியன் இருப்பதாக காண்பதற்கு பூமி துலாத்தில் இருந்தால் அப்படி நம்மால் காண முடியும். இதை பெளர்ணமியோடு சேர்த்து பாருங்கள். சந்திரன் துலாத்தில் சித்திரை நட்சத்திரத்தில் இருக்கவரும் பெளர்ணமியில் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருக்கும் ஆகையால் பூமியும் துலாத்தில் இருந்தால் தான் மேசத்தில் சூரியன் இருப்பதாக பூமியிலிருந்து நாம் பார்க்கும் போது தெரியும் மற்றும் பூமிக்கு மிக அருகில் உள்ள துணைக்கோளான சந்திரன் துலாத்தில் இருப்பதாக நமக்கு பெளர்ணமியன்று தெரியும் போது. நம் பூமியும் அங்கு இருந்தால் தான் அப்படி தெரியும் என்பது என் கருத்து குருஜி
@karthikkeyan6545
@karthikkeyan6545 3 жыл бұрын
ஜி எல்லோரும் நன்றாக இருக்க பரம்பொருளை பிராத்திக்கின்றேன் என்று ஆரம்பிக்கவும்...
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 3 жыл бұрын
இசை ராகம் படைப்பதாலே நானும் இறைவனே சுபத்துவ சூச்சுமத்தை கண்டுபிடித்தலே அவரும் இறைவனேனே.... மடை திறந்து என்ற பாட்டை கேளுங்கோகோ அப்ப புரியும் ஏன் அவர் எல்லோரும் நன்றாக இருப்பீர்கள் என்று சொல்கிறார் என்று ..
@ganeshanparamasivam3441
@ganeshanparamasivam3441 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@maduraisamys1908
@maduraisamys1908 3 жыл бұрын
Res. Guruji Vanakkam. A wonderful explanation. Tk u ji. Maduraisamy (70 yrs old)
@nagamanickamnagharaj2087
@nagamanickamnagharaj2087 3 жыл бұрын
Sami ayya vanakkam
@maduraisamys1908
@maduraisamys1908 3 жыл бұрын
@@nagamanickamnagharaj2087 Vanakkam. God bless you
@vadivelusuperm6500
@vadivelusuperm6500 3 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றாகவே புரியும்படியான விளக்கம் நன்றி மகிழ்ச்சி
@Saarathi777
@Saarathi777 3 жыл бұрын
Sir, what about maanthi?....in kerala they take the position of maanthi seriously.. Here in TN, maanthi is not used ,I think that is the main reason for wrong predictions...please clarify..thanks
@Dinesh_r99
@Dinesh_r99 3 жыл бұрын
R u they accurate in predictions in kerala?
@Saarathi777
@Saarathi777 3 жыл бұрын
@@Dinesh_r99 yes 100 %...kerala tantri belonging to namboodri tradition..they predict accurately.. Search for suryan namboothiry swamigal bagalamuki temple ..in google
@Kumar1.7688
@Kumar1.7688 3 жыл бұрын
@@Saarathi777 how to contact them.. what is the consultation fee
@Saarathi777
@Saarathi777 3 жыл бұрын
@@Kumar1.7688 m.kzbin.info/www/bejne/n366paWfmrx_fpo
@Venkis-Ma
@Venkis-Ma 3 жыл бұрын
Excellent Guru ji ❤️🙏
@kumaravelramesh4134
@kumaravelramesh4134 3 жыл бұрын
நன்றி ஐயா
@kaarthicnarayanan3342
@kaarthicnarayanan3342 3 жыл бұрын
குருஜி ஒரு கேள்வி பெரிய billionaire அனைவரின் ஜாதகத்திலும் குரு சிம்மத்தோடும் சூரியனோடும் தொடர்பு கொள்கிறது மற்றும் சூரியன் (உச்சம்,நீச்ச பங்க‌ராஜயோகம், பௌர்ணமி)ஆகிய நிலையில் இருக்கிறது. செவ்வாய் சனி combination உள்ளது(இணைவு,சம சப்தம் பார்வை)ஏன்? பதில் கூறுங்கள்.
@hameprasath8987
@hameprasath8987 3 жыл бұрын
vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai jathakatil dosam irukka solunga sir vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir
@manikandanr564
@manikandanr564 3 жыл бұрын
Thank you guruji ❤️
@trak2962
@trak2962 3 жыл бұрын
வணக்கம் கு௫வே கடகத்தில் நடுமத்தியில் இ௫க்கும் கு௫ பார்வை துலாம் வி௫ச்சிகம் தனுசு மகரம் கும்பம் ௮கிய பாவகத்தில் கு௫ பார்வை கிடைக்குமா கு௫வே நன்றி🙏
@vishnusahasranamswamy5214
@vishnusahasranamswamy5214 3 жыл бұрын
Thanks guruji💐💐👏👏🙏🙏
@KANI_36
@KANI_36 3 жыл бұрын
My birthday also 21 january . Co incidence 😳😯
@athavanharanselvarasu2225
@athavanharanselvarasu2225 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 3 жыл бұрын
குரு ஜி ஐயா வணக்கம் 🙏 🙏 🙏 நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது ஆனால் எனது சொந்தகாரர் ஒருவர் மற்றுதிறனாளி அவர் ஜாதகத்தில் பார்கும் போது ஒரே குழப்பம் வருகிறது 08.02.1984 நேரம் 05.30Am துறையூர் இவருக்கு காது கேட்கது வாய் பேசா முடியாது இவருக்கு திருமணம் ஆகி வில்லை மது அருந்தி அம்மாவை போட்டு அடிப்பேன் இவர் அம்மா என்னிடம் சொல்லி அழிவார்கள் இவர் என்ன வேலைக்கு செல்வது
@seethachidambaramseetha337
@seethachidambaramseetha337 3 жыл бұрын
குருஜி நீங்கள் 1987 ஆம் வருட சாதகம் பற்றி கூறியது 💯 உண்மை ஏன் என்றால் நானும் அந்த நேரத்தில் பிறந்தவளே மகர லக்கினத்தில் ரிசப ராசி மே 1ல் பிறந்தேன் கணவர் குழந்தை மற்ற பிறந்த வீடு உறவுகள் போதுமான வசதிகள் இருந்தும் அனுபவிக்க முடியல கணவர் வெளிநாட்டில் பிள்ளைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் மகன் கண் பார்வை குறைவு உறவுகள் பிரிவு எல்லாம் இருந்து அனுபவிக்க முடியல வாழும் எண்ணம் இல்லை
@murasu3695
@murasu3695 2 жыл бұрын
Magaram irundhalae konjam problem tha
@aravindsrinivas209
@aravindsrinivas209 3 жыл бұрын
குருஜி🙏, பவுர்ணமி யோகம் 6,12 இடங்களில் இருக்கப் பிறந்தவர்கள், Talented ஆக இருந்தாலும், அவர் இடத்தில் இருக்கும் Potential வீணாவதை பார்த்திருக்கிறேன்.
@user-zx6yp3yy2c
@user-zx6yp3yy2c 3 жыл бұрын
ஆனால் சூரியன் சந்திரன் லக்ன கேந்திரம் மற்றும் தங்களுக்குள் கேந்திரத்தில் இருப்பவர்கள் தசா பக்தி அமைப்பிற்கேற்ப நன்றாகவே இருக்கிறார்கள்..
@Kumar1.7688
@Kumar1.7688 3 жыл бұрын
@@user-zx6yp3yy2c மகர லக்னம்..4ல் சுக்ரன் சூரியன் புதன்(வ)..சுக்ரன் 7° ல் சூரியனுடன் பாபத்துவம்..8ல் செவ்வாய் சூரியனுடன் பரிவர்த்தனை...சுக்ர தசை கெடுதல் செய்யுமா??
@user-zx6yp3yy2c
@user-zx6yp3yy2c 3 жыл бұрын
@@Kumar1.7688சுக்ரன் திக்பலம் அடைந்துளள்ளார். மேலும் அவர் தன்னுடைய கோண வீட்டிற்கு 12 இல் மறைந்து. கேந்திர வீட்டோடு தொடர்பு kondulllaar.. கெடுதல் இருக்காது .நல்ல தசை தான்
@user-zx6yp3yy2c
@user-zx6yp3yy2c 3 жыл бұрын
@@DrKRCBVSc ayya enakku palan pakanum..papeengla
@user-zx6yp3yy2c
@user-zx6yp3yy2c 3 жыл бұрын
@@DrKRCBVSc sir
@sharwan7bvvp357
@sharwan7bvvp357 3 жыл бұрын
Good evening Guruji My mama is also born in this date only but he is married to my sister but no children's.he also died on 2008.
@missmaya2866
@missmaya2866 Жыл бұрын
Share horoscope details
@jrenita1355
@jrenita1355 3 жыл бұрын
நன்றி கு௫ஜி👑👑👑👑
@pragadeeshwaransekar9950
@pragadeeshwaransekar9950 3 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம், தாங்கள் குரு அணி சுக்கிரன் அணி என்று கூறியுள்ளிர்கள். மேலும் குரு சுக்கிரன் எதிர் தன்மை கொண்ட கிரகம் என்றும் கூறியுள்ளிர்கள். எனில் ஏன் சுக்கிரனின் அனைத்து நட்சத்திரமும் (பரணி, பூரம், பூராடம்) 4 பாதமும் சுக்கிரனின் எதிர் அணி வீடுகளில் (செவ்வாய், சூரியன், குரு) அமைந்துள்ளது? அதே போல குரு வின் நட்சத்திரம் (புனர்பூசம், அனுஷம், பூரட்டாதி) 3 பாதமும் எதிர் அணி வீடுகளில் (புதன், சுக்கிரன், சனி ) அமைந்துள்ளது? தங்கள் மேலான கருத்துக்களை கேட்க விரும்புகிறேன்.
@VelMurugan-dv2de
@VelMurugan-dv2de 3 жыл бұрын
அருமையான கேள்வி ....
@pragadeeshwaransekar9950
@pragadeeshwaransekar9950 3 жыл бұрын
@GurujiTv admin please let Guruji know about this comment. I am eager to know the answers from Aditya Guruji 🙏🙏🙏
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 жыл бұрын
Super super super super explains sir Thanks sirs
@latharamanujan3074
@latharamanujan3074 3 жыл бұрын
Vanakkam Guruji
@shakila985
@shakila985 3 жыл бұрын
Super Anna..first view
@shriudt
@shriudt 3 жыл бұрын
Thank u guruji
@venkatesanvekatesan2156
@venkatesanvekatesan2156 3 жыл бұрын
ஐயா குருஜி அவர்கள் பதிவுகளை பார்த்தால் அதிகமான முன்னோர்கள் (அ) மஹறிஷிகள் எழுதிய சுவடிகலின் மூலம் ஆய்வு செய்து மக்களுக்கு எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் தருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா ஜாதகம் பற்றி சரியான விளக்கம் தந்துள்ளார் இன்று 100% கண்நாள் கான்கின்றோம்
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
நன்றி சார்
@speed555ful
@speed555ful 3 жыл бұрын
Thanks guruji
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 2 жыл бұрын
Guruji , ஒரு கிரகத்தின் தசா புத்த்க்கு அடுத்து அந்தரங்கம் எப்படி கணிப்பது என்பதை தயவு செய்து விளக்குங்கள் குருவே.
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Good Speech
@gokilavani8640
@gokilavani8640 3 жыл бұрын
தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும் அண்ணா. சுபாதுவம் அடைந்த சனியின் பார்வை கொடுக்கா விட்டாலும் கெடுக்கது .. என்று சொல்லி இருக்கிறீர் . செவ்வாய் க்கு குரு பார்வை உள்ளதே.. அங்கே சுபாத்துவம்தானே ராஜயோகதிபதி யின் பார்வை ஒரு secure என்றும் கூறியுள்ளீர் .. இதில் தவறு இருந்தால் மன்னியுங்கள்
@gokilavani8640
@gokilavani8640 3 жыл бұрын
@@meenusunder3018 sari nga
@karthikeyanece1322
@karthikeyanece1322 3 жыл бұрын
First View Guruji😍❣
@sathishkumar-zo5cb
@sathishkumar-zo5cb 3 жыл бұрын
Thank.you guruji
@lockdowntrendings1207
@lockdowntrendings1207 3 жыл бұрын
குருவே, சனி ஒளிக்கிரகங்களை பாதித்த நிலையில் அவர்கள் லக்ன கேந்திரம் அவர்களுக்குள் கேந்திரம் பெற்றால் பயன் இருக்குமா? மேலும் திக்பலம் பெற்ற கிரகங்கள் தோஷத்தை கட்டுப்படுத்தும் என்கிறார்களே இது உண்மையா?
@gopiradhakrishnan9873
@gopiradhakrishnan9873 3 жыл бұрын
Thank you sir
@maamoolan
@maamoolan 3 жыл бұрын
Wow Great!
@divyas455
@divyas455 3 жыл бұрын
Ayya villakkam arumai.. kadavulin epadi patta padaipugalinal varuthame.. yen nanbar oruvar piravi oonathal kashta paduvathi kankooda parthurikiraen...😭 maandhi pathi sollunga sir..🙏
@jljptv807
@jljptv807 3 жыл бұрын
குரு சரணம் மிகவும் அருமை குருவே
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 3 жыл бұрын
Amavasaiku nerungiya chandiran Sukran odu sernthaal, sukran oli izhanthu, Chandiran oli peruma aiyya..? Intha gragangalai sani paarthaal Intha gragangalin oli nilai enna..? Thayavu seithu vilakkungal.🙏
@AkileshAkil-yg3eb
@AkileshAkil-yg3eb Жыл бұрын
Vanakkam gurugi enthu makanin D.B 27th August 1999 time a.m 11/34 mullaitivu. Ivar velinadu Selvara enna tholil seivar ariya avalaka ullen thayavu seithu bathil tharunkal.
@MARKLEE-uw6rd
@MARKLEE-uw6rd 3 жыл бұрын
Guruji Actor Ajith Horoscope Kindly explain 🙏
@kavitharaman5426
@kavitharaman5426 3 жыл бұрын
Sir good morning 23/02/1991time 05:50 pm Saturday Egmore chennai ஆசிரியர் தொழில் அமையுமா என்று சொல்லூங்கள் அதற்கு முயற்சி செய்து வருகிறேன் இன்னும் 4 மாதத்தில் தேர்வு வரப்போகிறது நன்றி
@tortoiseinsights3402
@tortoiseinsights3402 3 жыл бұрын
கேது எதனையும் வளர்க்கும் கிரகம் ஆயிற்றே. அவர் எவ்வாறு சுக்கிரனைப் பாதிப்பார் ஐயா?
@sivasandirank9111
@sivasandirank9111 3 жыл бұрын
குடும்ப ஸ்தானம்... குடும்பாதிபாதி.... சனி செவ்வாய் பார்வை
@vallalarram6236
@vallalarram6236 3 жыл бұрын
நன்றி
@vallalarram6236
@vallalarram6236 3 жыл бұрын
.
@vallalarram6236
@vallalarram6236 3 жыл бұрын
.நன்றி
@vallalarram6236
@vallalarram6236 3 жыл бұрын
.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН