Rule & Exception in Astrology - ஜோதிடத்தில் விதி - விதிவிலக்கு.

  Рет қаралды 38,041

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

ஜாதகத்தை பார்க்கும் போது விதியையும் அதன் விதி விலக்கையும் எப்படி புரிந்து கொள்வது - குருஜி விளக்கம்.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 74
@ganesanmktg
@ganesanmktg 2 жыл бұрын
Dear Guruji... i am an electrical engineer...i am an astrologer also and seeing 5 to 6 clients per day. In my horoscope, Guru & kethu is sititng in barani 3 padam, 5th House,dhanusu lagnam. I have studied astrology on my own and i am proud that i am your follower also. Just for your information. Engineer can also be an astrologer. Thank you Guruji...Ganesan.
@yaashm4550
@yaashm4550 Жыл бұрын
congrats sir..best wishes to you
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 ай бұрын
ஐயா ஜோதிடர்கள் நல்ல வழியில் பயணிக்க வைக்கும் எளிய பாணியில் சொல்லிதந்து கொண்டிருக்கும் உங்களை பாராட்ட எனக்கு தகுதி இல்லாவிட்டாலும் என் அளவுக்கு பாராட்டுகிறேன்.
@lathas60
@lathas60 2 жыл бұрын
குருஜீ மண்டபத்தில் மட்டும் அல்ல உங்கள் இந்த வீடியோவை பர்பவர்களுக்கு கூட புதன் சுபத்துவம்தான் ஜி
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
😁😁😁 MINE சத்திர கேந்திரம், திக் பலம், + பாவத்தும்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
@லோகு How on Earth Moon is Debilitated in Aries
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
@லோகு உங்களுக்கு சந்திர கேந்திரத்தி புதன் இருக்கு ஆகையால் தான்
@babushanmugam3587
@babushanmugam3587 2 жыл бұрын
@லோகுசந்திர கேந்திரம் மற்றும் திக்பலத்துடன் வலுவாகவே உள்ளது.
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 2 жыл бұрын
நான் ரிஷப லக்கினம்... புதன் ஆட்சி... 😁✌️
@senthil3783
@senthil3783 2 жыл бұрын
குருஜி ராசி நாதன் பத்தி முழுமையா ஒரு விடியே போடுங்க
@sashikumar5402
@sashikumar5402 2 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌
@saranr8049
@saranr8049 2 жыл бұрын
முன் பிறவியில் விதியை உருவாக்கியவர் நீங்களாகவே இருக்கலாம்.அதற்கு விதிவிலக்குகளை இப்பிறவியில் உணர்த்தியவரும் நீங்களாக தான் இருக்க முடியும்.
@bagavathir8359
@bagavathir8359 Жыл бұрын
P
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
குருவுக்கு வணக்கம் வாழ்க உங்கள் புகழ் வளர்க
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Nice speech 👍🌷
@kapildevan7620
@kapildevan7620 2 жыл бұрын
Extraordinary Guruji
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 2 жыл бұрын
ஐயா ஜோதிட உலகில் தங்களின் பன்முக திறன் பாராட்டத்தக்கது. தங்களின் ஒரே ஒரு குறையை தங்களுக்கு இசணையான வயதுடைய ஜோதிடத்தில் ஆறு மாதமாக கவனிக்கத்தொடங்கி ஓரளவு புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலும் ஜோதிடம் தொடர்பற்ற ஒரு குறையை அன்புடன் சுட்டிக்காட்ட விழைகிறேன். எனக்கு தேவையற்ற வேலைதான் என்ற போதும் தங்களுக்கு தேவையானால் எடுத்திக்கொள்ளலாம் என்ற அவாவுடன். தங்களின் கட்டிரைகள் எவ்வாறு Pin point உடன் உள்ளதோ அவ்வாறே காணொளிகளும் அமையாமல் இருபது நிமிட காணொளியில் பத்து நிமிடம் எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டு விலகி விலகி செல்வது காண்பவரின் ஒருமுக முனைப்பை குறைக்கிறது என்பதை தெரிவிக்கிறேன். ஆனால் இந்த காணொளி தொடரபானது இல்லை. புண்படுத்தும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 ай бұрын
ஐயா அவர் அவரது பாணியில் தமது எண்ணம் அறிவில் சரி என படுபவை களை பேசிக்கொண்டே செல்கிறார். நீங்கள் எதிர்பார்ப்பது பாடம் மட்டுமே எனில் கட்டுரைகளை மட்டும் படிக்கலாம். இங்கு ஒரு காணொளி பாடம் செய்வதில் நமக்கு எப்படியாவது ஒரு முக்கியமான விபரம் கிடைத்தேதீரும். நம்மை போன்றவர்கள் கதை கேட்டு ஜோதிட அறிவில் அதை தேவையான இடங்களில் புகுத்தி வைத்துகொள்க. சம்பந்தமில்லாமல் இவன் எதற்கு பதில் தருகிறான் என நீங்கள் நினைத்தாலும் குருஜீ யை பற்றிய எனது புரிதலை தெரிவித்துவிட்டேன்
@n.vijayeswarisubbanaidu3001
@n.vijayeswarisubbanaidu3001 2 жыл бұрын
அனுபவ உண்மை
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 2 жыл бұрын
Vaazhga valamudan Guruji Nandrigal Kodi
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
Ungal video parkkum en wife Meena lagnam. Guru 7thil, 10thil. Now guru dasa.Parivarthanai karanamaga bhudhan palanai kutukirar. Neegal aval maanasega Guruji
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 3 ай бұрын
Very good information sir
@kavithakavitha-mk5yg
@kavithakavitha-mk5yg 2 жыл бұрын
என்னுடைய டேட் ஆஃப் பர்த் 28.08.1977 நேரம் 2.06 மதியம் 7இல் செவ்வாய் 8இல் சனி சனி திசை நடக்கிறத குருவே தங்களுடைய சுபத்துவ விதிகள் பொருந்தி வருகிறது என்னுடைய எதிர் காலம் எப்பிடி இருக்கும்
@mathimath716
@mathimath716 8 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂👌👌👌👌👌👌
@sureshbala8315
@sureshbala8315 2 жыл бұрын
குருவே வணக்கம் மேஷ லக்ன செவ்வாய் 6 ல் பகை வீட்டில் சனியுடன் இணைவு.துலாமில் குரு அமர்ந்து சனியுடன் 18டிகிரி செவ்வாயுடன் 22டிகிரி.லக்னம்,6 மிடம் மற்றும் செவ்வாயின் வலு சுபத்துவம் பற்றி கூறவும்.குருவே சரணம் நன்றி 🙏
@SG-CND
@SG-CND 2 жыл бұрын
Great, Thanks !!!!!
@panneerselvam4682
@panneerselvam4682 2 жыл бұрын
I will know very well sir
@panneerselvam4682
@panneerselvam4682 2 жыл бұрын
Thank you sir
@jljptv807
@jljptv807 2 жыл бұрын
💖 super guruji
@abisuren1669
@abisuren1669 2 жыл бұрын
🙏
@arunababy5878
@arunababy5878 2 жыл бұрын
Sir nenga, ragu thasa sani puthi kalangalai eppadi kadanthu vanthirgal vedio podunga sir ,pls 🙏
@brindhac93
@brindhac93 2 жыл бұрын
It would be worst.
@muthuselvanponnan4035
@muthuselvanponnan4035 2 жыл бұрын
வணக்கம் குருஜி உங்கள் வீடியோ நிறைய பார்த்து ஜோதிடம் பற்றி அறிந்து கொண்டேன்.நீங்கள் பவுர்ணமி பற்றி அதிகம் சொல்கிறிர்கள்.அது ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் பவுர்ணமி யில் அன்ன அபிஷேகம் தொடங்கி வைத்தார்.ஆதனால் அவரது பிறந்த நாளாக இருக்கலாம் மற்றும் ராஜேந்திரன் சோழன் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தாக பொன்னியின் செல்வன் கதையில் கல்கி எழுதிய உள்ளார் அப்படி என்றால் அது பவுர்ணமியாக இருக்கலாம்.மேலும் குரு பூர்ணிமா என்று ஆனி பௌர்ணமி அன்று வேத வியாசர் பிறந்தாக கொண்டாடுகிறோம்.மிதுனம் அதிக சுபத்துவம் அவர் எழுதிய மகாபாரதம் போல் இன்னொரு கதை பார்க்க முடியாது.
@kshanmugan2840
@kshanmugan2840 2 жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகத்தில் சந்திரன் ஆட்சியாகி பௌர்ணமியாகவும் லக்னத்தை குரு பார்த்தும் லக்னதிபதி சுக்கிரன் வக்கிரமாகி கிட்டத்தட்ட 0டிகிரிக்குள் சூரியனுடன் இணந்து அஸ்தமனமாகி திக்பலம் மற்றும் சந்திரனின் 7ஆம் பார்வையில் உள்ளார் நான் உயர்நிலையை அடைவேனா தூலம் லக்கினம் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் 3ம் பாதம்
@rajamaniarjunan2690
@rajamaniarjunan2690 2 жыл бұрын
Arumai sir
@santhakumari3880
@santhakumari3880 Жыл бұрын
Kumbha lagnam chandra dasai intha jathakathil ungal subhathuva thathuvathin padi theemai seiyathu 19-8-1981, 6•50pm, Pollachi
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
காதல் லைவ் எப்போ குருஜி
@padhuramasundram4649
@padhuramasundram4649 2 жыл бұрын
Clear explanation video sir.
@MuruganMurugan-bd3tl
@MuruganMurugan-bd3tl 2 жыл бұрын
ஐயா.சந்திரனுக்கு 12ல் ராகுஇருக்க சந்திரனோ வைகாசிபௌர்னமி சந்திரனாக துலாத்தில் இருக்க அந்த சந்திரனை மிதுனத்திலிருந்து குரு மற்றும் கடகத்திலிருந்து நீச்ச செவ்வாய், சனி பார்க்க சந்திரனுக்கு 7ல் நீச்ச பங்கமாக (மேஷத்தில்)இருக்கும் புதன் தசை எப்படி இருக்கும் ? தயவு செய்து பதில் தாருங்கள்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@user-uc4ve6sd3v
@user-uc4ve6sd3v 2 жыл бұрын
வணக்கம் குருஜி நான் பிரபு🙏
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
லக்னத்தை,உச்ச குரு பாா்க்கிறாா் ஐயா
@kumarguruji5847
@kumarguruji5847 2 жыл бұрын
குருவே வணக்கம் வெளிநாடு தூதராக ஆகும் படிப்பு
@sivasubramanians2234
@sivasubramanians2234 2 жыл бұрын
🙏🙌
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
28/7/1994 4.40pm salem மனனவியுடன் பிரிவு எப்பசரியகும் 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கேன் வருமானம் பத்து பைசா இல்லை எப்ப நல்லயோகமான வசதி வரும் அதிஷ்டம் இருக்கா எதிர்காலம் எப்படி இருக்கும் 🔔🔔🔊🔊🖌🖌
@sathishkumar4024
@sathishkumar4024 2 жыл бұрын
வணக்கம் குருஜி, நான் postman வேலை செய்கிறேன்,பதவி உயர்வு கிடைக்குமா,2/7/1991,5:56pm, Gingee taluck Villupuram district
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
எனக்கு விருச்சக லக்னம் லக்னாதிபதி செவ்வாய ஏழில் அமா்வு ஏற்கனவே நான் நிறைய பாதிப்பு அடைந்துவிட்டேன் அடுத்த வருடம் செவ்வாய தசா வருகிறது
@thirukarthikeyanr870
@thirukarthikeyanr870 2 жыл бұрын
Vanakam guruji jathagathil entha planet subhathuvamaga irukiratho antha planetன்ennam and job amaiyum nu sonniga but matha jothidargal ellam tenth house athibathi entha houseல்irukiraro antha houseன் athibathu job kedaikum endru solkiraargal ethu unmayunu therla so neega en jathagathai parthu naan enna job ku poven government or private suppose government ah iruntha entha department entha position la irupenu sollunga naan unggalai soathippatharkaaga kaetkavillai d.o.b26.2.2004 time 11:16pm dindigul
@esakkipandian8001
@esakkipandian8001 2 жыл бұрын
Super sir
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thank you so much guruji
@rider3305
@rider3305 2 жыл бұрын
குருஜி வணக்கம் நீங்கள் சொல்வது போல் என் மகனுக்கு கடக லக்னம் விருச்சிக ராசி ஆனிமூலத்திற்கு முதல் நாள் பிறந்தான் லக்னத்தில் சுக்கிரன் 2 ல் செவ்வாய் 3சனி 5சந்திரன் 6ல்ராகு 9 குரு 12ல் சூரியன் புதன் கேது . சனி செவ்வாய் இருவருமே சந்திரனை பார்க்கின்றனர்.லக்னாதிபதியின்வலு குறையுமா ஐயா கிரகணதோசம் இருக்கிறதா ஐயா 25.6.2010 காலை 8.37 அருப்புக்கோட்டை
@poomuthuparameshwaran7954
@poomuthuparameshwaran7954 2 жыл бұрын
ஒன்றும் கவலை வேண்டாம் அண்ணா.இந்த குழந்தை நன்றாக இருக்கும்.
@rider3305
@rider3305 2 жыл бұрын
@@poomuthuparameshwaran7954 மிகவும் நன்றி (சார்.மேடம்) நீங்கள் பதில் சொல்லியதற்கு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்
@jeyaprakash7239
@jeyaprakash7239 2 жыл бұрын
குருஜி வணக்கம், எனது ஜாதகத்தில் சூரியன் நீச்சம் துலாத்தில் 24 டிகிரியில் , சனி உச்சமாகி இருவருக்கும் இடையில் 12 டிகிரி விளக்கம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளேன் 200 பேருக்கு பணி வழங்கும் இடத்தில் உள்ளேன். இங்கு குரு ,சுக்கிர பார்வை இல்லை, மாறாக விருட்சகத்தில் (லக்னத்தில்) புதன் திக்பலமாகி செவ்வாயோடு கன்னியில் பரிவர்த்தனையாகி உள்ளார், இங்கு மறைமுக உச்சன் ஆன புதன் உடன் சூரியன் சேர்க்கையால் எனக்கு தலைமை கிடைத்துள்ளதா விளக்கம் தரவேண்டும் குருஜி நன்றி. அரசு வேலைக்கு முயற்சி செய்து அரசு வேலை கிடைக்கவில்லை வாய்ப்பு உண்டா? நன்றி குருஜி
@jeyaprakash7239
@jeyaprakash7239 2 жыл бұрын
விருச்சகத்தில் புதன் ஒரு டிகிரியில் மற்றும் சந்திரன்
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@muthumaripitchai5471
@muthumaripitchai5471 2 жыл бұрын
Guru Ji 2 m edathil seivai erukku
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
7il guru 10thil bhudan
@hari-dt1cv
@hari-dt1cv 4 ай бұрын
கம்எதுஜோதிடம்வருமாகுரு
@vanisris8185
@vanisris8185 2 жыл бұрын
Comanetselli.
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 жыл бұрын
She is only watching all your video
@LYPintamil
@LYPintamil 2 жыл бұрын
🙏
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
28/7/1994 4.40pm salem மனனவியுடன் பிரிவு எப்பசரியகும் 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கேன் வருமானம் பத்து பைசா இல்லை எப்ப நல்லயோகமான வசதி வரும் அதிஷ்டம் இருக்கா எதிர்காலம் எப்படி இருக்கும் 🔔🔔🔊🔊🖌🖌
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 2 жыл бұрын
உங்களுக்கு 6 11ம் அதிபதிசுக்ர தசை 2015ம் ஆண்டுதொடங்கியதில் இருந்தே பிரச்சினைதான்
@vinoth-df9hb
@vinoth-df9hb 2 жыл бұрын
28/7/1994 4.40pm salem மனனவியுடன் பிரிவு எப்பசரியகும் 5வருடம் வேலை இல்லை அவமானத்தில் இருக்கேன் வருமானம் பத்து பைசா இல்லை எப்ப நல்லயோகமான வசதி வரும் அதிஷ்டம் இருக்கா எதிர்காலம் எப்படி இருக்கும் 🔔🔔🔊🔊🖌🖌
@thangathirumeni26
@thangathirumeni26 2 жыл бұрын
சுக்கிரன் பாதிக்கப்பட்டு தனுசு லக்கினத்திட்கு வரக்கூடாத சுக்கிர தசா நடப்பதால், ராகு புத்தியில் மனைவி வந்துவிடுவாள்,7ம் இடம் வலிமை ஆக உள்ளது
@kumarguruji5847
@kumarguruji5847 2 жыл бұрын
ஆன்மீகத்தை விட்டு விடு குடும்ப வாழ்க்கைக்கு மாறு உன் மனைவிக்கு ஒரு சேலை எடுத்து கொடு உன் வாழ்வு மலரும் நல்லதே நடக்கும்
0882 - 12 HOUSES GOOD AND BAD#adityaguruji #jothidam
29:42
GURUJI TV
Рет қаралды 171 М.