பரம்பொருளின் அருள் பெற்ற குருஜி அவர்களே... தாங்கள் சொல்வது போல்... உள்ளதா என்பதை... நான் ஆராய்ந்து பார்த்தேன்.... நான் படிக்கும் போது என் தாய் கடுமையான விபத்தில் பாதிக்க பட்டார்கள்... உயிர் பிழைத்ததே கடவுள் அருள் என்று சொல்லலாம் ... அப்போது அவருக்கு குரு தசை - சந்திர புத்தி...நடந்து கொண்டிருந்தது.என் தாய் உபய ராசி (கன்னி )... அவர் ஜாதகத்தில் பார்த்த போது...7-11 க்கு உடைய வீடுகள் தசை நடத்தி இருப்பதை பார்த்தேன்...... துல்லியமாக விதியை சொன்ன குருஜீக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@jayalakshmiv67192 жыл бұрын
வரலாற்றின் கல்வெட்டு 🙏 குருவே சரணம் 🙏🙏 மிகவும் மிகவும்..... நுணுக்கமான பதிவு Happy guruji... 🙏 குருவின் குருவிற்கு பாதம் பணிந்த நன்றிகள்.... 🙏🙏
குருஜி வணக்கம் தங்களின உண்மையான விளக்கங்கள் அருமை நன்றி,
@astro.velu.vennandur33492 жыл бұрын
அற்புதம் அபாரம் சூப்பர்
@bogaanetwork11 ай бұрын
குருவே சரணம்... நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏.....
@ragumurali73152 жыл бұрын
correct Sir, for me Raahu in 7th house, budhan in 2nd house, Rishaba lagnam..... Raahu dasa budhan bukthi,,,, got severe dengue fever...had blood vomit... admitted in ICU for 3 days... I was analysing why it happened...now I got answer... Thanks (DOB: 8June1993, 5:20AM, Coimbatore)
@namagirilakshmi98252 жыл бұрын
Gurujii's astrology lectures are always perfect👏👏👏
@vijayanandj99892 жыл бұрын
Sir, for your lagna 2-7th house is not maraga houses. It is 3-8th house
@ragumurali73152 жыл бұрын
@@vijayanandj9989true sir... But was not expecting this much serious health issue in Budhan bukthi.... Actually life went excellent in this bukthi, except this health issue.... So according to Guruji 2 7 is common maraga house....so this matches his statement...
@madan6068 Жыл бұрын
Ithuku yathavath parikaram iruka nu sollu aiya please🙏🙏🙏🙏
@SrividhyaDeviRathinavel-nl4yv16 күн бұрын
குருவே சரணம். சபையில் நீர்வீழ்ச்சி போல பேசவும், எளிமையாக ஒரு குழந்தைக்கு புரிவதை போல சொல்லவும் எங்களுக்கு ஒரு குரு கிடைத்துள்ளார. அண்ணாமலையாருக்கு என் வணக்கங்கள்
Ayya, your work on astrology is highly appreciable.. 1. You said saturn and Mars should not aspect rahu.. So is it always not good do we have any exception? Example 1.Magaram lagna saturn(thiruvonam) in same house 2.only rahu in fifth house (taurus) in kirtigai natchathara 3.venus in 12th house(pooradam) 4.sun(, mercury (very close conjunction less than one degree diff), kethu conjuction. All in anusham 5.mars in 10th house(visagam) , so it aspects 1st 4th and 5th house (rahu), but the same mars is aspected by Jupiter(avittam) from 2nd house also mars is kendrathipathy.. So will this aspect affect rahu dasha? 6.moon in kanni(uthiram) Please clarify how good is this rahu dasha?
@GangadharanSR21 күн бұрын
குருஜி மீதுனா ராசி 7இல் செவ்வாய் சுக்கிரன் கேது மூவரும் ஒரே 3டெகிரி யில் இருக்கிறார் இந்த மூவரும் இணைத்த பலன் விளக்கவும் ஐயா
குருஜி அவர்களுக்கு வணக்கம். மாரக வீடுகளின் சூட்சுமங்கள். வீடியோவில் கூறியது போல் என் மருமகனுக்கு மாரகாதிபதி செவ்வாய் பாதகாதிபதியுடன் கூடி செவ்வாயின் வீட்டில் மேஷத்தில் உச்ச சனியின் பார்வையில் உள்ளது . சுபத்துவம் இல்லாததால் பயமாக உள்ளது ஐயா. 1.5.83.ல் மாலை 5.45 மணிக்கு பிறந்த இடம் சிதம்பரம் ஐயா. லக்கினாதிபதியும் எட்டில் மறைந்து 6ம் அதிபதியால் பார்க்கப்படுகிண்றார் .
2 . 7.ல் ராகு கேது இருந்து தசை நடந்தால் மாரகம் நடக்குமா
@krishnamurthy54562 жыл бұрын
வணக்கம் ஐயா
@sakthicasting82592 жыл бұрын
அருமை
@geetharani31672 жыл бұрын
Yes True
@eswaramoorthi14722 жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@sundarasundara49922 жыл бұрын
In JJ horescope 11th house occupied by Ragu. That is a Maraka house. Her death occured Gurudasa - Saturn Bukthi - above all Ragu chitram also. 7 th lord and 11th occupier made things in a possible way. 11th is the marakasthan for mithunalagna.
@pcsiddhimedia2 жыл бұрын
JJ விற்கு மாரக ஸ்தானம் 2 7 8 அதாவது குரு தசா சனி பக்தியில் மரணம் ஏற்பட்டது... வாழ்க வளமுடன்
வணக்கம் குருஜி குருஜி உங்களிடம் நீண்ட நாட்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன்.சோதிடம் மூலம் விவசாய போர்வெல் தோண்டும் மற்றும் அதன் வெற்றியை கணிப்பது எப்படி.நேரம் இருந்தால் விளக்குங்கள் குருஜி.விவசாயிகளுக்கு உதவுங்கள்.03 july 94 4.30am vellore
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@viswanathanramasamy76258 ай бұрын
Arumai kuru j
@sujathakalyan970 Жыл бұрын
Guruji, vibathukarahan enbavan yaar.
@sudhasudha3595 Жыл бұрын
Vidhi velaku illaya guru ji
@umasaravanan38432 жыл бұрын
🙏வணக்கம் GURUJI 🙏
@tamilk37932 жыл бұрын
100% true
@srinivasannatarajan65892 жыл бұрын
வணக்கம் குருஜி. தப்பா இருந்தா மன்னிக்கவும். கடகத்திற்கு சூரியன் மாரகதிபதி. உறவின்படி சந்திரனும் சூரியனும் கணவன் மனைவி. இந்த கருத்தின் மூலம் சூரியன் சந்திரனுக்கு 7ம் பொருதம். அவர் எப்படி மரகம் செய்ய மாட்டார்?
Simple Question....குரு சுக்ர பார்வை மற்றும் இனைவுகளால் மட்டுமே புதன் சுபத்துவமான நீச்சபங்க ராஜயோகம் அடைவார்,,,, ராகு மற்றும் செவ்வாயின் இணைவு இருந்தால் அந்த பாவகம் பாவத்துவமாக இருக்கும்
@MAHESH-HANISH2 жыл бұрын
உங்க fb page close பண்ணுங்க குருவே வியாபாரம் and விளம்பரம் மட்டுமே நடைபெறுகிறது அது தவறு இல்லை பலன் சொல்லுவதிலும் தவறு உள்ளது .. கடலில் மீனை பிடிக்க சொல்லி தந்தாலும் கூட்டை தேடுகிறார்கள் ... எனகுக்கும் தெரியாது இருப்பினும் தவறு என்றால் தவறு தான்