நான் உங்களை நேரில் பார்த்ததில்லை. உங்களுடைய சுபத்துவம் பாவத்துவம் சூட்சும வலு இந்த மூன்றையும் அடிப்படையாக வைத்து பலன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மிகவும் சரியாக இருக்கிறது மிக்க நன்றி குருவே.
@SudhanPriyashini5 ай бұрын
Enakku jathagam pakkanum
@Clarachannel765 ай бұрын
என் கணவருக்கு கடக லக்கினம் 5ல் புதன் கேது 6ல் சூரியன் 7ல் செவ்வாய் சுக்கிரன், 8ல் சனி சந்திரன், 11ல் ராகு, 12ல் குரு. இப்போது கேது திசை dob 28/12/1965::7:56pm trichy கேது திசையில் இருந்து எங்களுக்குள் சண்டை வந்துட்டே இருக்கு. எங்களுக்குள் பிரிவு ஏற்படுமா ஆயுள் பாதிக்குமா. Pls
@shanthipatchur12185 ай бұрын
Can you give contact no
@mohanmohan38194 ай бұрын
லக்கினத்தில் சனி இருந்து தசைநடத்தும் மற்ற கிரகங்கள் சுயமாக சுதந்திரமாக செயல்படுமா?
@saraswathyhumapathi93133 ай бұрын
Guru dhasa kethu puthi. For viruchiga lagnam epadi irukum.. Enna plan irukum.
@vhm-34535 ай бұрын
"எப்போது எது தடுக்கப் படுகிறதோ, அப்போது அங்கே ஜோசியம் தேவைப்படுகிறது" excellent quote Guruji 👌👍🙏🌹
@Guruadithyanastrologer5 ай бұрын
வகுப்புகள் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது குருஜி. ஆழமாக புரிகிறது குருஜி.
@sumathisumathi40185 ай бұрын
குருஜி அய்யா வணக்கம். நீங்கள் கூறியது போல் சனி வலுத்து லக்னத்தை பார்க்கிறவன் புத்தி முற்றிலும் உண்மை. 💯 💯
@கமலகண்ணன்-ம6ன5 ай бұрын
நல்ல வேலை நீங்க எனக்கு குருவா கிடைச்சது.... நான் செய்த நல்ல கர்மா தான் உங்கள வாத்தியாரா கொடுத்து இருக்கு ❤
@palanikumar74 ай бұрын
@@கமலகண்ணன்-ம6ன என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய எதிர்கால பொருளாதார நிலை மற்றும் கரியர் எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில் ஆக வாய்ப்பு உள்ளதா??
@mediaarttamil5 ай бұрын
ஜோதிடர்களில் ஆராய்ச்சி செய்கின்ற மிகச்சிலர்களில்நீங்களும் ஒருவர் என்பதுஉங்களதுஉரையிலேயேதெரிகிரறதுதொடரட்டும்உங்கள்ஆய்வுப்பணி
@மலர்-ப4ள4 ай бұрын
ஆஹா ... கேட்டு கொண்டே இருக்கலாம்.
@ShekarKariyan5 ай бұрын
வாழ்த்துக்கள் எதிர் கால ஜோதிட வழிகாட்டி அவர்களுக்கு வணக்கம்
@vanmathisenkathirselvan40735 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி உங்கள் பதிவிற்கு.
@Atchunachu4 ай бұрын
Pudhan+ rahu serkai in 11 place but my daughter is class topper And intelligent..
@geethavenkat1285 ай бұрын
வணக்கம் குருஜி 💐🙏 விளக்கம் எப்போதும் போல் அருமை..💐💐
@narayananmadhesh71815 ай бұрын
ஐயா ரைட்டிங் போர்ட் மாற்றுக எறும்பு ஊர கல்லும் தேயும் உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலுவை கேட்க கேட்க கேட்கஅந்தக் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு ம் புரியும் ஜோதிட மாமேதைக்கு வணக்கம்
@thilakeswarangovindhan56935 ай бұрын
குருஜி ஒரு கடல் 🙏
@Balaji-i55 ай бұрын
வணக்கம் குருஜீ. கடந்த ஆறு மாதங்களாக உங்கள் வீடியோகளை பார்த்து வருகிறேன். தங்கள் சுபத்துபம் /பாவத்துவம் அமைப்பை இது வரையில் யாரும் இவ்வளவு அழகாக விளக்கியதும் இல்லை. சில பேர் அவர்கள் வீடியோவில் பேசும் போது. இதை குருஜீ அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வீடியோவாக பதிவிடப்பட்டது. என்று என்னும் போது தங்கள் சுபத்துபம் /பாவத்துவம் விதி விதிவிலக்கை அறிய துவங்கிவிட்டார்கள் என்பதே உண்மை.
@RajaRaja-vl9cy4 ай бұрын
ஐயா எவ்வளவு ஆழமான விளக்கங்கள். சூட்சும இரகசியங்களை புரியும்படி கற்பிக்கிரீர்கள். ஜோதிட உலகமே ஒரு ஞானியை பிரபஞ்சம் பிரசவித்துள்ளதாகவே அறிகிறேன். நன்றி
@தனசேகர்.ப5 ай бұрын
ராகு என்பது நல்ல பாம்பு🐍 நல்ல பாம்பு கடித்தால் விசம் உண்டு... கேது என்பது சார பாம்பு சார பாம்பு கடித்தால் விசம் இல்லை... வாலில் விசம் உண்டு என்று சொல்வார்கள்.. ஆனால் விசமில்லாத பாம்பு...
@VenkateshVenkatesh-fp6gh5 ай бұрын
போர்டு தெளிவாக தெரியவில்லை
@muthulakshmirajalingam62045 ай бұрын
Vanakam Guruji kethuvin sutchumam partia vilakam arumai valthukal thambi 🙏🙏🙏
@கோகிலன்அன்னகேசரி5 ай бұрын
அருமை குருஜி ஐயா 🙏
@nirupamaraghavan89162 ай бұрын
👍Sir, நான் தனுசு லக்னம். மீனத்தில் கேது புதன் சேர்க்கை. ஒரு தனியார் உற்பத்தி கம்பனியில் R&D head.
சுக்கிரன் கேது இணைவு பயமாக உள்ளது சிம்ம லக்னம் சந்திரன் 11 இடத்தில் கேது குரு சாரம் 5ம் இடத்தில் குரு அடுத்து வரும் கேது திசை
@Trident7kbs5 ай бұрын
வணக்கம் குருஜி. என் மகன் ஜாதகத்தில் 10 ல் புதன் ராகு. (கன்னியில்) அவன் நல்ல புத்திசாலி யாகவும் கல்வியில் சிறந்தவனாகவும் தான் இருக்கிறான். இதற்கு உங்க பதில் என்ன குருஜி.
@aravindhdas81164 ай бұрын
எனது ஜாதகத்தில் புதன் ராகு 4-ல் சேர்ந்துள்ளது வேறு சுபத்துவம் எதுவும் இல்லை. நான் பொறியியல் பட்டதாரி university rank holder.. புதன் ராகு சேர்ந்தால் முட்டாள் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்
@sugurugeto225 ай бұрын
நன்றி குருவே
@H.loodu-di5yt5 ай бұрын
வணக்கம் குருஜி 100% உண்மை ரிஷிபலக்னம் ரோகினி 1.புதன் சூரியன் 2.குரு சுக்கிரன் 3.சந்திரன் பூசம் 4 சனி செவ்வாய். 5 ராகு 11 கேது இதுவரை எதுவும் அமையவில்லை கிடைக்கவில்லை 48. ஆண்டுகள் மிக சிரம்மப்பட்டு ஏன் வாழ்கிறேன் என்று எனக்கு தெரியாது தெரியவில்லை ???
@Diyas_happy_life2 күн бұрын
Mangal is the sanskrit word of sevvai only. Chandran plus sevvai Chandra Mangala yogam . Simple
@sulekhakutty32434 ай бұрын
ஐயா வண்க்கம் துலாம் லக்கனத்தில் தனித்தா கேதுவிருச்சகத்தில் சனி எப்படி இருக்கும் ஐயா🙏🙏
@Vijayganeshan7865 ай бұрын
குரு ஜி ஐயா வணக்கம் எனக்கு சூரியன் கேது சேர்க்கை ஏழில் அப்பா இருந்தும் டம்மி பெரியப்பா தான் படிக்க வைத்தார் 😢
புதன் + சூரியன் + குரு + செவ்வாய் + கேது... துலாம் ராசி ...சிம்ம லக்னம்...ஒன்றும் சொல்ற மாறி இல்லை 😅
@SathisSathis-jx2ko5 ай бұрын
அய்யா, மேஷம் லக்கினம் 7ல் சனி சுக்கிரன், 8ல் கேது சனியின் சாரத்தில், சனி விசாகத்தில், 9ல் குரு செவ்வாய் இருவரும் மூலம் நட்சத்திரம் தில், கேது தசை வரும் வரை, எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் எனக்கு மட்டும் இல்லை, பொறாமை குணம் இருந்தது, 100/சரிங்க அய்யா
@vbaskar775 ай бұрын
Sir, listening to this video, you are contradicting with all basics wrongly. its hard to get your appointment. may be we can discuss based on my horoscope
@eswariganesan40615 ай бұрын
Board is not clear
@dhamodhran86025 ай бұрын
ஐயா போர்டில் உள்ள அதிக ஒளியால் எழுத்து தெரியவில்லை
@shobanakumar24255 ай бұрын
Chandiran Ketu pathi inum naraya sollunga Guruji. En amma side (amma, mama magal, magan, Enaku , en payen) anaivarukum chandiran plus ketu inaivu. Idhu eduvum karma vai kurikiradha
@Aravindaravind-sc7xx5 ай бұрын
Unga veetla ellarum weak mari kamichukuvinga but mind level oru visayam mudikanum ninacha unga level concentration yarukum irukadhu sariya?
@shobanakumar24254 ай бұрын
@@Aravindaravind-sc7xx hmm konjam unmai
@hemaprebak42585 ай бұрын
Viruchika lagnam viruchika rasi 4th place la kethu irukkirar ippo kethu disai nadakkuthu padipula mandamaa irukkaanga parigaram sollunga ayya