குரு எப்போது கெடுப்பார்?

  Рет қаралды 39,390

GURUJI TV

GURUJI TV

3 ай бұрын

குரு எப்போது கெடுப்பார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய ஆதித்ய குருஜியின் பொது வீடியோ...#adityaguruji #jothidam #jupiter
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 263
@mybelovedplanet
@mybelovedplanet 3 ай бұрын
மிக அருமை, நன்றாக புரிந்தது. ஒரே ஒரு குறை. உங்கள் சேனல் பெயரே Guruji tv, பிறகு எதற்காக குருவை Kuru என்று உச்சரிக்கிறீர்கள்?
@VilMun-jc7ol
@VilMun-jc7ol 3 ай бұрын
மகரத்தில் தனித்த குரு எனக்கு.. நான் மேச லக்னம் , ரிஷப ராசி.. குரு பிச்சை எடுக்க விட்டார்.. மிக கேவலமாக இருந்தது.. குடும்பத்திலும் 16 வருடம் பிரச்சினை.. Mba படித்தும் நிலையாக ஒரு வேலையில் இருக்க முடியவில்லை.. உடல் நிலை மோசமானது.. எனது அம்மா மூன்றாம் திருமணம் பண்ணிகொண்டார்.. மனைவி நடத்தை சரி இல்லை, வய திறந்தா பொய். மனைவி உணவில் உடல்நிலை கெடுக்கும் மருந்தை கலக்க ஆரம்பித்து பெரிய பிரச்சினை ஆகி 🚨 போலீஸ் ஸ்டேஷனில் அலைந்து.. வீட்டை விட்டு வெளியேறும் நிலமை..ஆனால் ராகு திசை மிக அருமையாக இருந்தது... இப்போது சனி திசை நல்லாருக்கு... சனியின் தயவால் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறேன்.. தற்போது சனியை தெய்வமாக பார்க்கிறேன்..என்னை குரு அவர் திசையில் ஆள மட்டும் காலி பண்ணல அவ்ளோதான்.. குரு திசையில் முதல் 10 வருடங்களில் கொஞ்சம் பொருளாதாரம் சமாளிக்க முடிந்தது எனக்கென்று ஒரு தொழில் அடையாளம் உண்டாக்க முடிந்தது.. கடைசி 6 வருடம் மிக மோசம்.. இறுதியாக குரு திசை ராகு புத்தி என் வாழ்வில் நான் மறக்க நினைக்கிற இருண்ட பக்கங்கள்.
@Vincentnaveen
@Vincentnaveen 3 ай бұрын
Sir unga date of birth
@sabithadhanabal2282
@sabithadhanabal2282 3 ай бұрын
மகரத்தில் குரு நீசம்....அப்ப குருவோட பலன்கள் கிடைக்காதுங்க
@sivasankar.c7564
@sivasankar.c7564 3 ай бұрын
உங்கள் date of birth போடுங்க ஆய்வு செய்து பார்க்கிறேன்
@user-fg2vv4ks3s
@user-fg2vv4ks3s 3 ай бұрын
உங்களது லக்னம் மேஷம் அல்ல ரிஷபம்.
@sivatharshinip5193
@sivatharshinip5193 3 ай бұрын
30. 3 2003. 10 20. ஆம். என் மக ளின் திருமணம். குரு ஜி pls
@dhandapanivedathiri368
@dhandapanivedathiri368 3 ай бұрын
குருவே வணக்கம் அருமையான காணொளி, நூத்துக்கு நூறு உண்மை, இதேபோல் குரு திசையில் பாதிக்கப்பட்ட நான் கூறுகிறேன், என் செல்ல மகளை இழந்தேன், என் மனைவிக்கும் மேற்கூறிய அமைப்பில் ஜாதகம் உள்ளது, அழுது அழுது கண்ணீர் தீர்ந்துவிட்டது குருவே எங்களுக்கு, நானும் premium video மானவன் தான், நன்றி குருவே.. தண்டபாணி
@media9023
@media9023 3 ай бұрын
சரி 12அதிபதி குரு என்றால் அந்த தாய் எப்படி வெளிநாடு போனார்
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 ай бұрын
Vanakkam 🙏Ayya Vilakkam vilakkam vilakkam Migavum Arumai Arumai 👌👌👌 Nanrygal kodi 💐🌹🌼🤝
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 3 ай бұрын
Super explanation Guruji. Thanks!
@ganeshr6441
@ganeshr6441 3 ай бұрын
இறைவா இது போன்ற கொடுமையை இனி எந்த ஒரு பெற்றோருக்கும் கொடுக்காதே😭😭😭
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 3 ай бұрын
Yes
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 2 ай бұрын
மிகச்சிறந்த விளக்கம்! நன்றி ஐயா!
@sugurugeto22
@sugurugeto22 3 ай бұрын
ஐயா,புத்திரகாரகன்(குரு) கெட்டார்.ஆனால் சனி சுபத்துவம் அடைந்து பார்க்கையில் செவ்வாய் எவ்வாறு கெட்டார்? தெளிவுபடுத்துங்கள் ஐயா.
@kavithaikadal
@kavithaikadal 3 ай бұрын
ஐயா எட்டாம் இடம் அதிக பாவத்துவம் அடைந்து முழுமையான பாவத்துவம் அடைந்து பார்க்கும் குருவின் பார்வையும் எப்படி அவரை வெளி நாட்டுக்கு கொண்டு போனது. சுபத்துவம் ஆனால் மட்டுமே வெளி நாடு யோகம் என்று இருக்கும் போது, பாவத்துவத்தில் எப்படி நடந்தது. இல்லை குரு ஒருவரால் அந்த இடம் சுபத்துவம் பெறும் என்றால் அவர் எப்படி கெட்டு போனார் என்று கூறுகிறீர்கள். விளக்குங்கள் ஐயா.
@penguinnighties-kf3ws
@penguinnighties-kf3ws Ай бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் குருஜி...
@sashikumar5402
@sashikumar5402 3 ай бұрын
கனத்த இதயதுடன் தெளிவான விளக்கம் குருஜி.
@satheeshkumarmanickavasaga8213
@satheeshkumarmanickavasaga8213 3 ай бұрын
US daylight saving time zone as per GMT is GMT-4. New York is in the Eastern Time Zone of the United States of America (USA). Eastern Standard Time (EST) is 5 hours behind Greenwich Mean Time (GMT-5). Eastern Daylight Time (EDT) is 4 hours behind Greenwich Mean Time (GMT-4). So lagnam munai marukirathu. Please refer it.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 3 ай бұрын
Vanakam Guruji guruvai partia pathivu thelivana vilakam arumai valthukal thambi 🙏🙏🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 3 ай бұрын
@valkkai-vn2lt Rasi subhathuvam endral aduthu athipathi sevai epadi endru parthu rendum subhathuvamaha irunthal 8m 12m subhathu vathal thura idangaluku naharthum velai endral athuve tholil amaipu endral subha kadangal mulam erpadum thesai nadappu rasiku nanbharana thesaya parka 6m8m thesa pukthi nadakamal iruka vendum valthukal
@SharanPrints
@SharanPrints 3 ай бұрын
vanakkam guruji - 1st view - thanks for the video guruji
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 3 ай бұрын
Hi
@sahasplays934
@sahasplays934 2 ай бұрын
Guruji. Please show horoscopes with medium papathivam Guruji. Moderate mix of planets we feel difficult to predict.
@karthikababu6246
@karthikababu6246 3 ай бұрын
குருஜி, என் மகன் பிறந்த நாள்:11.6.2013,நேரம்:11.45காலை,தஞ்சாவூர்.11 வயது இன்னும் பேசல ,படிப்பும் இல்லை.மன னலமும் சரில.இப்போது சனி தசை நடக்குது.இவனின் ஜாதாகத்தை விளக்குகள் ஐயா.
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 3 ай бұрын
நன்றி குருஜி
@media9023
@media9023 3 ай бұрын
12அதிபதி குரு எட்டில் ராகு சனி செவ்வாய் வுடன் சேர்ந்து பாவபத்துவம் அடைந்தும் குரு 12அதிபதி எப்படி அந்த பெண்ணை வெளிநாடு அனுப்பியது ???
@RadhaRadhayoga
@RadhaRadhayoga 3 ай бұрын
வணக்கம் குருஜி நான் உங்க வீடியோ ரெகுலரா பாத்துட்டு வரேன் எனக்கு சிம்மத்துல குரு சனி, ராகு சுக்கிரன் புதன் சூர்யன் 6கிரஹங்கள் ஓரே கட்டத்தில் உள்ளது. என் வாழ்க்கை மிக கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை.1/9/79 12.5 am salem
@Sridevimuthumanickam
@Sridevimuthumanickam 3 ай бұрын
குருஜி நீங்கள் கூறிய பலனை கேட்டு நன்றாக புரிந்து கொண்டேன் தவறாக பலன் கனித்தற்கு மன்னிக்கவும் மிகவும் நன்றிங்க ஐயா 🙏🙏
@NarpaviOrganicStore-yk8vh
@NarpaviOrganicStore-yk8vh 3 ай бұрын
உண்மை sir
@kamuganapathy3074
@kamuganapathy3074 3 ай бұрын
சனி பகவான். பார்வை 5ம் இடத்திலும், சுக்கிரன் மீது
@padminiramanujam5162
@padminiramanujam5162 3 ай бұрын
Super guruji
@sivasankari8445
@sivasankari8445 3 ай бұрын
எல்லாம் சரி அடுத்தபிரதமர் யார் சரியாக கூறுங்கள் ஐயா ஜூன் நான்காம் தேதிக்கு முன்😊
@user-ep8gd4cs2c
@user-ep8gd4cs2c 3 ай бұрын
மோடிதான் இதிலென்ன சந்தேகம்
@balamanibalamani1431
@balamanibalamani1431 3 ай бұрын
Excellent ❤
@anandhraj2006
@anandhraj2006 3 ай бұрын
I can understand ❤❤
@SK-bs2ig
@SK-bs2ig 3 ай бұрын
மூன்று பாவ கிரகத்துடன் இணைந்து எட்டாம் இடத்தில் மறைந்தா குருவின் பாபத்துவ பார்வை 12ம் இடத்தை எப்படி சுபத்துவப்படுத்த முடியும் - Pls Explain Guruji
@user-fg2vv4ks3s
@user-fg2vv4ks3s 3 ай бұрын
குரு பாதிப்படைந்து இருந்தால் குருவின் காரகத்துவங்கள் மட்டுமே பாதிப்படையும் குரு இருக்கும் வீடும் பார்வை விழம் வீடும் பாதிப்படையாது சுபத்தன்மை மட்டுமே அடையும்.
@media9023
@media9023 3 ай бұрын
யாராவது ஒரு பிரிமியம் மாணவர்கள் பதில் தர முடியுமா ?இவரின் கேள்விக்கு
@karthicravi8467
@karthicravi8467 3 ай бұрын
பதில் வராது சார்
@jayvanan4944
@jayvanan4944 3 ай бұрын
12ம் இடம் சுபத்துவம் இல்லை. வெளி நாட்டில் இருப்பது பாவத்துவமே!! உறவுகளின் அன்பை பெறயிலாத நிலை பாவத்துவமே.
@vst_sk7859
@vst_sk7859 3 ай бұрын
கடகத்தில் உச்சம் பெற்ற குரு 100% பலம் என்றால் சிம்மத்தில் இருக்கின்ற குருவுக்கு 90% பலம் பெற்று விளங்குவார் ஆகையால் இவர் தன்னுடைய சேர்ந்த கிரகத்தையும் பார்க்கின்ற பார்வை ஆதிபத்திய வீட்டின் பலன் சுபத்துவம் செய்து நான் மட்டும் வலு இழப்பார்
@karthikababu6246
@karthikababu6246 3 ай бұрын
தங்களின் விளக்கம் அருமை.
@krishnaveni3383
@krishnaveni3383 3 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@punithachandrasekar9172
@punithachandrasekar9172 3 ай бұрын
Kettavan kettidil kittidum rajayogam enbathu pola 6th house guru will do something good sir?
@radhabhai3432
@radhabhai3432 3 ай бұрын
Jodida maa medai anaithayum share seiyum perundanmai gutuve❤❤ saranam
@rajanvaku888
@rajanvaku888 24 күн бұрын
வணக்கம் குருவே தெளிவான விளக்கம் இந்த குழந்தையின் தந்தையின் ஜாதகத்தையும் விளக்கினால் இன்னும் தெளிவு கிடைக்கும் குருவே
@user-yf2jf8kd9z
@user-yf2jf8kd9z 3 ай бұрын
அய்யா சனியுடன் குரு சேர்ந்து குரு, செவ்வாய் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் அய்யா
@ragudurga5054
@ragudurga5054 3 ай бұрын
amazing guruji
@yadavigovindaraju893
@yadavigovindaraju893 3 ай бұрын
31.12.1979.நேரம் 12-31 அதிகாலை. தாராபுரம். இவருக்கு தற்போது குரு தசை. பணம் இழப்பு. குடும்பம் பிரிவு. வேலையை இழக்க நேரிடுமா. அடுத்து வரும் சனி தசையை சந்திப்பாரா.யாருக்காவது தெரிந்தால் பதில் தரவும்
@thillainayagi2751
@thillainayagi2751 2 күн бұрын
Sir , u shared 1980 born horoscope, as u shared One horoscope from USA , but mine also same as that jathakam I was born in 1980 , even my son has some odd issues , like behavior issue, am frustrated mom after my marriage for 15 yrs
@thiruarutprakasam172
@thiruarutprakasam172 3 ай бұрын
குரு வணக்கம்
@punithachandrasekar9172
@punithachandrasekar9172 3 ай бұрын
I too affected due to the same conjunction sevvai neesam. On my sevvai thasa, I lost my lovely daughter
@Vincentnaveen
@Vincentnaveen 3 ай бұрын
Guruve naan kekkum kelvi ungaluku kovam Vara seium uchaan vettula amarntha kiragam nalla palan tharum allava
@siva4119
@siva4119 3 ай бұрын
சந்திரனை மட்டும் ஓளி தன்மையாக புரிந்து கொள்ள வேண்டும் பொர்னமி சந்திரன் விட்டில் அமர்ந்த கிரகங்கள் நன்மை செய்யும் சந்திரன் உச்ச நிலையை அடைந்தாலும் அவரே ஓளி தன்மை அற்று இருக்கிறார். சனி செவ்வாய் ராகு ஏங்கு ஒன்றாக இருந்தாலும் அந்த பாகவம் கெடும் அதன் உடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் காரகதுவம் கெடும்
@pattuprem
@pattuprem 3 ай бұрын
he said, nanmaiyai seiyum endru solla mudiyadu.. than thanmaiyai seiyum..
@Vincentnaveen
@Vincentnaveen 3 ай бұрын
@@pattuprem ella Naa sonnathu suriyan ucham simma thil sani rahu guru sevai
@Vincentnaveen
@Vincentnaveen 3 ай бұрын
12.4.2024 live la 57 minus video la guruji prediction parunga purium
@SuperSuman777
@SuperSuman777 3 ай бұрын
குருஜி நமஸ்காரம் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறும் கூட்டணிக்கே வாக்களித்திருப்பீர்கள்!வாழ்த்துக்கள்!💐👌👍🔥🙏
@SPFX452
@SPFX452 Ай бұрын
Nee toilet contract edukkamal irundhaale ozhiya neeyum thorthu poitta 😂
@kiruthikasathiya1254
@kiruthikasathiya1254 3 ай бұрын
என்னுடைய ஜாதகமும் இதே நிலை தான். நானும் ஒர் ஜோதிடர். என் தெய்வ குழந்தை 15 வயதில் முரளிதர்😅 சுவாமியிடம் அவ்வளவு பரிசுகள்.படிப்பு மற்றதிலும் முதலிடம். ராகு தசை கடைசியில் இருப்பு 9 ம் இடம் சனி செவ் பார்வை.என் போல் ஒரு தாய்.24/4/74.6.5காலை நாமக்கல் 31:51
@sumithasumitha1327
@sumithasumitha1327 3 ай бұрын
04.03.81, 7.17 pm . This horoscope will also be challenging sir.
@adhimoolamkarpagam
@adhimoolamkarpagam 2 ай бұрын
சம்பவத்தன்று கோட்சாரத்தில் அந்தப் பெண்ணின் ராசிக்கு எட்டில் குரு 3 பாகைக்குள் அஸ்தமனமாகி, 12 பாகையில் ராகுவோடு இணைந்து,11 பாகையில் சனியின் 3ஆம் பார்வையைப் பெற்று பாவத்துவமாக இருக்கிறார்.மேலும் அந்தர நாதன் சந்திரன் 10 பாகையில் சனியை நெருங்குகிறார்.
@bavi7270
@bavi7270 3 ай бұрын
09.05.1991 4.05pm Kanni laknam 11 thanitha guru guru utcham ippa puthan thisai puthan puthi wedding nadakkuma ?
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 3 ай бұрын
Vanakkam gurugi arumai enna tharam seithien ❤❤❤❤❤❤❤
@krishnamacharimala3976
@krishnamacharimala3976 3 ай бұрын
திருமணம் நடக்கவில்லை5.12.85 மதியம் 1.02 காரைக்குடி மணிகண்டன் 2022ல் நடக்கும் என்று சொன்னீர்கள் நடக்கவில்லை நடக்குமா இல்லையா நடக்குமா இல்லையா
@Sathishkallavi
@Sathishkallavi 2 ай бұрын
குருஜி ஐயா, இரண்டாவது பதிவில் செவ்வாயை சனி பார்த்தாலும் சனி குருவுடன் தான் இணைந்துள்ளார், சனி முழு சுபத்துவம் தான் ஐயா, அவ்வாரு இருக்கையில் செவ்வாயின் பார்வை எவ்வாரு கெடுக்கும்?
@aiandrobot8889
@aiandrobot8889 3 ай бұрын
Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem
@ssuganthi2537
@ssuganthi2537 3 ай бұрын
வணக்கம் சார் 🙏
@user-np9oj5lf7q
@user-np9oj5lf7q 3 ай бұрын
நான்காம் அதிபதி குரு வருவதால் கடகத்தில் ராகு இருப்பதால் தவறாக தாய் மரணம்.என்று கணித்து விட்டேன் . மன்னியுங்கள் குருஜி
@KarthiKarthi-gy5gj
@KarthiKarthi-gy5gj 3 ай бұрын
Guruji I have a doubt for mithuna lagna mars is enemy. When guru is in 5th house mars is in 11 th same degree aspect will spoil guru or. For 6th house mars hides in 6th he performs as a 11 th lord please this Vedio gave a doubt to me
@M-uq4sb
@M-uq4sb 3 ай бұрын
6th house ku 6 la maranju irukiradhala, 6aam bavaga kedupalangal irukathu like disease, debts and enemies unless 6th remains unaffected by Saturn or Rahu. Guru sevvaiyaal kedum because of 7th aspect. But mars gets subathuvam.
@KarthiKarthi-gy5gj
@KarthiKarthi-gy5gj 3 ай бұрын
@@M-uq4sb ohh thankyou ga 11.1.2006 ,5:16 pm which course or profession will be good or own business please solla mudima or any students can answer I waited a long for guruji's line and kedikala pls clear this doubts
@shanmugavel5917
@shanmugavel5917 3 ай бұрын
🙏
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 3 ай бұрын
இந்த வீடியோவை ரொம்ப எதிர் பார்த்தேன் நான் துலாம் லக்னம் குரு தசா ரொம்ப kastapadren காரணம் குரு சுத்தமா கெட்டு போச்சி முதல் திருமணத்தை கெடுத்து விட்டது இன்னும் 2இம் திருமணம் நடக்க வில்லை எப்போது நடக்கும் என்று எனக்கும் தெரியவில்லை என்னோட பிறந்த தேதி podra குருஜி மாணவர்கள் யாராவது பலன் சொல்லுங்க 6.2.1980.12.17am நெல்லை யார் பதில் சொன்னாலும் பரவா இல்லை சரியாக சொல்லவும்
@malasrinivasan9711
@malasrinivasan9711 3 ай бұрын
Friday - ஸ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாயகித் தாயார் Saturday - அனுமனுக்கு வெண்ணெய் காப்பும் வெற்றிலை மாலையும் Everything will be alright follow above regularly 🙏
@parameshs264
@parameshs264 2 ай бұрын
ஐயா இந்த இடத்தில் குரு வக்ரம் ஆனால் அந்த குழந்தை தப்பித்து இருக்குமா
@arunprasad3195
@arunprasad3195 3 ай бұрын
Guruji, I have 1980 three horoscope, most of them not good🙏
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 3 ай бұрын
Uchanai ucham paarthaal pichai edupana virchiga lagnathu sevai Guru ucham petral kedukuma eranduperum lagnathuku nallavargal ethathu jothidar irunthal reply pannungo date 15-4-2003 kanyakumari 9.30 pm
@tentkottai5242
@tentkottai5242 3 ай бұрын
Ayya utchanai utachan parthal prechanai ilai , guru sevvai parthal prechanai ilai anal suriya sani matum parkavey kudathu nadri vanakam
@user-bv6ir2ci2r
@user-bv6ir2ci2r 3 ай бұрын
@@tentkottai5242 ithu yoga amaipa
@vedhajayabal9598
@vedhajayabal9598 3 ай бұрын
கண்ணீர் வரவழைத்த பதிவு குருஜி ஆனாலும் கணிப்பு கணகச்சிதம்🙏
@media9023
@media9023 3 ай бұрын
12அதிபதி பாவம் அடைந்து விட்டது என்றால் வெளிநாடு எப்படி சாத்தியம் ஆனது
@suryamadheswaran8478
@suryamadheswaran8478 3 ай бұрын
28.09.1991/12.55am mithuna laganam,, government job & marriage pathi soluringala mam,nanu guruji oda channel la follow panitu varan,
@palanikumar7
@palanikumar7 5 күн бұрын
@@vedhajayabal9598 Hi ,can you predict my horoscope? When will i get job in information technology and how will be my future in terms of financial and career life and is there any chance to get settled in other state? Dob 07/03/1999, Time: 9:32PM, Dindigul.
@vaniprasad5312
@vaniprasad5312 3 ай бұрын
Guru vakramagi irundhaal enna nadandirukkum guru ji
@PerumPalli
@PerumPalli 3 ай бұрын
🙏🙏🙏
@kumaranguru5931
@kumaranguru5931 2 ай бұрын
வணக்கம் குருஜி முதல் ஜாதகத்தில் குரு மிகுந்த பலவீனமாக இருக்கிறாரே அதில் 8,12 எப்படி சுபத்துவமாக கருதுவது
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 3 ай бұрын
நீங்க பொடரதுக்கு முன்னாடி நான் முடிவு பண்ணிட்டேன் 1980 ஜாதகம் poda poringanu தெரியும்
@media9023
@media9023 3 ай бұрын
உறவுகளே ஐந்தாம் அதிபதி ஐந்தாம் இடம் சுபத்துவம் ஆக இருந்து ம் குரு பாதிக்கபட்ட ஒன்றால் மட்டும் குழந்தை இப்படி ஆகுமா
@varatharajan7446
@varatharajan7446 3 ай бұрын
எந்த ஒரு ஜாதகத்திலும் குரு பரிவர்த்தணையாக இருப்பது நல்லது. அது 6 ,8 ஆக இருந்தாலும் கூட பரவாயில்லை.
@im.santhakumar
@im.santhakumar 3 ай бұрын
ஐயா வணக்கம் ஒருவருக்கு தோசம் இருந்தால் தான் காதல் வருமா? அல்லது தோசம் இல்லாவிட்டாலும் காதல் வருமா? ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி காலத்தில் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா? இருவரில் ஒருவருக்கு 7½ சனி அல்லது அச்டம சனி மற்ற ஒருவருக்கு 7½ சனி அச்டம சனி இல்லாமல் 5,9 தசை நடந்தால் அப்போது இருவருக்கும் காதல் வந்தால் காதலில் வெற்றியா? தோல்வியா?
@content-2023
@content-2023 3 ай бұрын
Aiya rendu pen kulanthai la Irandam pen kulanthai ku ayul illai enbathu than muthal unmai. Oru velai ayul nandranga irunthirunthal etho oru karanathukaga pirithu vaithirupar. Guru vai patri solgiren . Kuduthu paripathil valavar.
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
குருஜி வணக்கம்...சிம்ம லக்கினம் 9 இல் குரு தனித்து நிற்கிறது...குரு திசை ஆரம்பித்து விட்டது.அடி மேல் அடி விழுகிறது.குழந்தை எனக்கு பிறக்குமா....திருமணம் ஆகி 8 ஆண்டு ஆகி விட்டது.ஆதி 26/5/1988 12.30 pm. எபொழுது குழந்தை பிறக்கும்.மனைவி ஜாதகம்7/12/1999 பிருந்தா மதுரை 5.30 am
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
@valkkai-vn2lt 4/9/2016
@madabuchisridharan5377
@madabuchisridharan5377 Ай бұрын
இந்த ஈரோடு பெண்ணுaagக்கு ragu தோசை இல், சுப சந்திரன் buthi நல்ல குழந்தை கொடுத்து இருக்குமா, குரு பாவ விளையாட்டு தடுக்க முடியும் அல்லவா.
@VinothKumar-lm1bt
@VinothKumar-lm1bt 3 ай бұрын
குருவுடன் இணைந்து சுபத்துவமான சனியின் பார்வை பாதிக்குமா? தயவு செய்து விளக்கம் தாருங்கள் குருஜி
@user-fg2vv4ks3s
@user-fg2vv4ks3s 3 ай бұрын
இங்கு குரு சனியின் இணைவு இல்லை. 20 டிகிரிக்கும் மேற்பட்ட வித்தியாசம் இருக்கிறது. ஒருவேளை குருவின் இணைவால் சனி பாதிப்படையாமல் இருந்தாலும் சனியின் ஏழாம் பார்வை மட்டுமே பாதிப்படையாது மூன்று மற்றும் பத்தாம் பார்வை பாதிப்படையும்.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 3 ай бұрын
குருபகவான் பற்றிய விளக்கம் புரிகிறது
@gunalangunalan7385
@gunalangunalan7385 3 ай бұрын
ஐயா எனக்கு துலா லக்னம் லக்கினத்இலேயே சுகாகிரனுடன் குரு திருவோடுமட்டும் எடுக்கல என் மனைவிக்கு கன்னி லக்கினம்8 ல்தனித்த குரு வக்கிரம் என் மகனுக்கு சிம்ம லக்கினம் 4 ல்குருவக்கிரம்
@prabhacathy
@prabhacathy 3 ай бұрын
25/4/1980. Time. 8.40 am. சேலம். பெண். இந்த பெண்ணிற்கு திருமணம் உண்டா? குரு, ராகு, சனி, செவ்வாய். 4 ம் இடத்தில். ரிஷப லக்கினம், துலாம் ராசி, ஸ்வாதி நட்சத்திரம். இன்னும் திருமணம் ஆகவில்லை
@sarangand
@sarangand 3 ай бұрын
நான் 19/02/1981 ஒரு தமிழ் நாடு tnlda வேலை செய்கிறேன் உங்களுக்கு ok vea
@rathinametals3210
@rathinametals3210 3 ай бұрын
குருவே வணக்கம் உலகில் பிறந்த யாருடைய ஜாதகத்தில் ஆயினும் அவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாரோ அதன் அடிப்படையில் தானே என்ன திசை ஆரம்பம் ஆகிறது என்று நமக்கு தெரிய வருகிறது நட்சத்திரம் மிக முக்கியம் தானே ஏன் நட்சத்திரத்தை குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்
@sankaraNarayanan-dw6nu
@sankaraNarayanan-dw6nu 3 ай бұрын
குரு ஜி வணக்கம் எனக்கும் குரு தசை சுயபுத்தி குரு வச்சி seyrar
@pavithrashreep.m.8316
@pavithrashreep.m.8316 3 ай бұрын
Guruvudan nerunguya sani paarvai subathuvam sani nagam idathaithan parhirar
@user-fg2vv4ks3s
@user-fg2vv4ks3s 3 ай бұрын
குருவை நெருங்கிய சனியின் ஏழாம் பார்வை மட்டுமே சுபத்தன்மை அடையும்.
@sivatharshinip5193
@sivatharshinip5193 3 ай бұрын
அய்யா. என். மகளின் திருமணம் எpoothu 30 3. 2003 10 20 am. Pls pls pls
@janasabarish
@janasabarish 3 ай бұрын
Sir 1980 year la janavary sani kanni la irukku nu varhtu.sir pls clarify the doubt pls sir
@hariprasath3336
@hariprasath3336 3 ай бұрын
வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணிதம் வித்தியாசம் வரும் சகோ
@janasabarish
@janasabarish 3 ай бұрын
Thiru kanitham padi thaan varuthu bro
@Sathishkallavi
@Sathishkallavi 2 ай бұрын
குருஜி குரு 8ல் கடுமையான பாவத்துவம் தான் குருஜி பாவத்துவ குரு இருக்கும் 8ம் பாவகமும், பார்க்கும் 12ம் பாவகமும் எவ்வாரு சுபத்துவம் ஆகும். வேரு ஏதாவது உள்ளதா குருஜி, நானும் உங்கள் மாணவன்தான் குருஜி
@srijaibrothers6219
@srijaibrothers6219 3 ай бұрын
Ayya ungalale my Amma beach pakam Vida mattuganga😅 konjam vera examples sollunga plz😊
@selvaprakashsivasubramaniy7593
@selvaprakashsivasubramaniy7593 Ай бұрын
😢இதே சனி வக்கிரம் அடைந்தால்?
@ushamuthu4631
@ushamuthu4631 3 ай бұрын
ஐயா என் மகன் ஜாதகம் பார்க்க வேண்டும்,
@RajKumar-gk3jy
@RajKumar-gk3jy 3 ай бұрын
28.7.1984 கடகராசி பூச நச்சதிரம்
@sankarram.s7929
@sankarram.s7929 3 ай бұрын
அந்த தாய்க்கு தலைவணங்குகிறேன்😢
@sivatharshinip5193
@sivatharshinip5193 3 ай бұрын
30 3 2003. 10 20 am எப்போது திருமணம் தெய்விக அய் ya
@muthumuruganv2132
@muthumuruganv2132 3 ай бұрын
ஐயா குரு 2ஆம் இடம் வாக்கு நல்லா இருக்காத் ஐயா
@VijayalakshmiV-jo7of
@VijayalakshmiV-jo7of 3 ай бұрын
பய்யன் இறப்புக்கு காரணம் என்ன
@Ramji-pf3xv
@Ramji-pf3xv 3 ай бұрын
Thalaivaaaaaaaaaaaaaaaa
@media9023
@media9023 3 ай бұрын
தலைவா வா 😊சரி 12இடம் இந்த தாய்க்கு எப்படி சுபத்துவம் ஆனது
@leninhervin3345
@leninhervin3345 3 ай бұрын
குருஜி கேட்கும் எங்களுக்கே கண்ணீர் வருகிறது..பலன் சொல்லும் போது தங்கள் மனம் எப்படி வலித்து இருக்கும் என்று நினைத்து பார்க்க முடிகிறது..உண்மையில் ஜோதிடர் மருத்துவரை விட ஒரு படி மேலானவர் தான்..
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 3 ай бұрын
Ayya guru sani enaiu risapa lakkanam thulam rasi guru thasai 😅😅😅😅😅😅😅23/03/1981 10:26 am
@vignesvicku5557
@vignesvicku5557 3 ай бұрын
guru desa 2014 la mudinchathu
@udayakumar3013
@udayakumar3013 3 ай бұрын
உண்மையில் என் ஜாதகமும் இதே போல் தான் 29-08-1984,சென்னை 0440pm ,kanni rasi, magara laganam hastam star நல்ல வாழ்க்கை திருமணம் குழந்தைகள் , நல்ல சம்பளம் ஆனால் குரு தசையில் மன சஞ்சலங்கள் தேவையில்லாத முதலீடு ,இழப்பு, தேவையில்லாத குழப்பம் சம்பாதித அனைத்தையும் இழந்து கடனாளியாக இருக்கிறேன் இன்னும் பல வருடங்கள் கடனை அடைக்கவே உழைக்க வேண்டும் போல உள்ளது... வேலையில் ஒரு மாற்றமும் இல்லை ஊதிய உயர்வும் இல்லை தற்சமயம் குரு திசையில் குரு பெயர்ச்சி வேறு நடக்கப்போகிறது என்ன செய்யப் போகிறார் என்று பயமாக இருக்கிறது
@anandakrishnana9999
@anandakrishnana9999 3 ай бұрын
12மிட குரு சனி பார்வையில்,6 மிடத்தை பார்த்து வலுப்படுத்த , பங்குச் சந்தை முதலீடு. நஷ்டம் கடன்.
@babusankar1993
@babusankar1993 3 ай бұрын
Ayya 15/06/1997 6.43am madurai guru dasa 2024 Augest la starting ahuthu epti irukum life sollunga sir pls ora payama iruku பிச்சைக்கார ன & மத்திம பலன நடக்குமா மனசு கவலைய இநுக்ககு
@anandakrishnana9999
@anandakrishnana9999 3 ай бұрын
@@babusankar1993 பயப்பட ஒன்றுமில்லை 7க்குடைய குரு நீசம் பெற்று பரிவர்த்தனை. இருக்கும் இடம் விட்டு.தூர இடத்திற்கு நகர்த்தி வேலை செய்ய வைக்கும். தாமத திருமணம் குழந்தை பாக்கியம் .
@babusankar1993
@babusankar1993 3 ай бұрын
பொருளாதார வளர்ச்சி இருக்குமா Sir
@babusankar1993
@babusankar1993 3 ай бұрын
குரு தசா சுயபுத்தில என்ன நடக்கும் எனக்கு
@meenusunder3018
@meenusunder3018 3 ай бұрын
8:08 ❤🎉
@content-2023
@content-2023 3 ай бұрын
Aiya but 5th place la moon sukran thane iruku 5th place athibathi sukran also aatchi
@pavithrashreep.m.8316
@pavithrashreep.m.8316 3 ай бұрын
Guru midunathilthane varavendum
@sendhanamudhanm7332
@sendhanamudhanm7332 3 ай бұрын
23:24
@ganeshr4914
@ganeshr4914 3 ай бұрын
தாயின் ஜாதகத்தில் உச்சநின் வீட்டில் தானே எல்லா கிரங்களும் உள்ளது.
@siva4119
@siva4119 3 ай бұрын
சந்திரனை மட்டும் ஓளி தன்மையாக புரிந்து கொள்ள வேண்டும் பொர்னமி சந்திரன் விட்டில் அமர்ந்த கிரகங்கள் நன்மை செய்யும் சந்திரன் உச்ச நிலையை அடைந்தாலும் அவரே ஓளி தன்மை அற்று இருக்கிறார். சனி செவ்வாய் ராகு ஏங்கு ஒன்றாக இருந்தாலும் அந்த பாகவம் கெடும் அதன் உடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் காரகதுவம் கெடும்
@ganeshr4914
@ganeshr4914 3 ай бұрын
@@siva4119 சூரியன் உச்சம்
@media9023
@media9023 3 ай бұрын
​@@siva411912அதிபதி குரு பாதிக்கப்பட்டு எப்படி அந்த பெண்ணை வெளிநாடு அனுப்பினார்
@gujjar0801
@gujjar0801 3 ай бұрын
😢
@mathishan8671
@mathishan8671 3 ай бұрын
🎉🎉🎉❤🇮🇳doha qatar 🇧🇭
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 3 ай бұрын
Guru desa romba kastamaka ulladhu depression ah irukku pls anyone explain dob:11/07/99 time :2pm place trichy please 🙏
@M-uq4sb
@M-uq4sb 3 ай бұрын
24 vayasula enna depression. Innum parka vendiyathu evvalavo iruku..
@M-uq4sb
@M-uq4sb 3 ай бұрын
Guru dasa suya bhukti apadi irundhirukum. Ungaluku guru saniyoda sernthu subathuva paduthi, kettu irukar. Aana 13 degrees away dhan. So romba kedala. Sevvai parvai vera 7th place ku. Moon amavasai ku pakkathula iruku. 1. Focus on your career and goal only. 2. Don't waste your time and energy in love affairs. Early marriage/love life won't serve you good. 3. Moon is weak, so avoid negative thoughts, follow law of attraction. 4. Lagnathibathi sukran 11la safe a irukar. So you can tackle all situations. Don't worry.
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 3 ай бұрын
@@M-uq4sb please give ur number i want to discuss my life about u..
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 3 ай бұрын
@M-uq4sb please give ur number i want to discuss about my life please🙏🙏
@xyzmno-co7nq
@xyzmno-co7nq 3 ай бұрын
Please give ur number i want to discuss about my life sir please​@@M-uq4sb
@krishnamacharimala3976
@krishnamacharimala3976 3 ай бұрын
குருஜி நீண்ட கால முயற்சி மணிகண்டன் காரைக்குடி 5. 12.1985 மதியம் 1 ...02 திருமணம் நடக்கவில்லை 2022ல் நடக்கும் என்று சொன்னீர்கள் நடக்கவில்லை நடக்குமா இல்லையா எப்பொழுது நடக்கும் ஆசிர்வதியுங்கள்
@malasrinivasan9711
@malasrinivasan9711 3 ай бұрын
Donate blood, stop non veg , pray to Lord Hanuman 🙏 Skin , identity , siblings , marriage everything will be alright 👍 Wife probably in hospital industry. Young looking.
@TheSrisud
@TheSrisud 3 ай бұрын
No. Mars was showing pending karma. Thats y i suggested these remedies. ​@@vignesvicku5557
@TheSrisud
@TheSrisud 3 ай бұрын
Place of birth ​@user-uz7ei
@malasrinivasan9711
@malasrinivasan9711 3 ай бұрын
@user-uz7ei sun
@malasrinivasan9711
@malasrinivasan9711 3 ай бұрын
@user-uz7ei sun
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
வணக்கம் குருஜி.பிருந்தா மதுரை 7/12/1999 5.30 am...குழந்தை உண்டா...எப்பொழுது பிறக்கும்
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
@yazhini-so1ww iruku madam
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
@yazhini-so1ww 26/5/1988 12.30 pm. தேனி ஆதி.சிம்ம லக்கினம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம்.
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
@yazhini-so1ww என் மனைவி பிறந்த இடம் மதுரை... நான் தேனி
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
@yazhini-so1ww ஒரு சிறு சந்தேகம்
@aathi5homes669
@aathi5homes669 3 ай бұрын
@yazhini-so1ww அதே ஊர் தான்
@balaraj5029
@balaraj5029 3 ай бұрын
Jenma Shani picha iduka vaikudhu aiyya
@rmkd4
@rmkd4 3 ай бұрын
Mahara Rasi aa?
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН