வணக்கம் குருஜி. நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக உள்ளது. எனது மாமாவின் ஜாதகத்தில் 12 -ல சுக்கிரன், ராகு. அவர் அரசு உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
@KarthiKayan-qk5hb10 ай бұрын
குரு உங்கள் இடம் மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் காலம் தேசம் சுருதி வர்த்தமான பற்றி ஒரு வீடியோ விவரம் அக கூறவும் ஒரு சிறிய வேண்டுகோள்
@பச்சைக்கிளி-ல9ணАй бұрын
அய்யா 12ல் ராகு மீன லக்கினம் குரு 9ம் பார்வையாக ராகுவை எனது ஜாதகத்தில் பார்க்கிறார் நீங்கள் சொன்னது மாதிரி இருக்கு நான் கஷ்ட்டப்பட்டு தான் தர்மம் செய்கிறேன்...😊
@EsakkiRamkumar-IFS7 ай бұрын
21:45 venus Sun 25:01
@ravivenu110 ай бұрын
Superb Sir Kala desa shruti. Varthamanam
@unleash9710 ай бұрын
19:43- 3-intense,7with whom,12-pleasure, 21:00- 6,12 ல் மறைவு இல்லை Reason காளபுருசனுக்கு 12 ல் மீனத்தில் உச்சம் , so Venus in 12- செலவாளி.பாபர் 12ல் மறைவது திய குணம் வெளியே தெரியாது.
@surendharsekar438810 ай бұрын
25:8 ஆரம்பம்
@maheswaran19610 ай бұрын
நவம்ஷதில், கிரங்களுக்கு பார்வை இல்லை என்று சொல்லும் போது, இணைவு மட்டும், ஏன் எடுத்து கொள்ள வேண்டும்?
@ssuganthi253710 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@kumaranguru593110 ай бұрын
வணக்கம் குருஜி.. உங்கள் ஆசானின் புத்தகத்தை தாங்களே பதிவிட்டு வெளியிடலாமே
@DhanalakshmiB-pk4tn10 ай бұрын
Vanakkam gurujii
@ashwanthgamingchannel189 ай бұрын
Sima lagnam kadagathil guru
@sathishmahesh83710 ай бұрын
ஐயா நான் கும்பராசி சனி, சுக்ரன், செவ்வாய் அதன் பலன் சொல்லூக ஐயா 🙏🙏🙏
@kalyaniravikumar258510 ай бұрын
சார் நான் உங்கள் மாணவி சார் குரு வளையத்தை பற்றி ஒரு வீடியோ போடவும் குருவளையத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும் சார் குரு வளையத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும்
@kkvani198510 ай бұрын
30-11-85, 12.50pm, thanjavur, 12ல் குரு நீசம். புதன் திசை பற்றி சொல்லுங்கள் அய்யா. எனக்கு வாழ விருப்பம் இல்லை. எப்போது வேறு உலகம் செல்வேன்? please sollunga.
Kanni laknam 12 sevvai, ragu, guru. Guru thasai😢 enna agum. 31-12-1979.00.38 am
@sssgamer48010 ай бұрын
வணக்கம் குருஜி,🙏 சுரேஷ் குவைத் ,பரிவர்த்தனை பற்றி கேள்வி , புதன்,சூரியன் பரிவர்த்தனை அங்கு நீசமான சுக்ரன் பலன் பெறுமா சற்று விளக்கம் கொடுங்கள் குருஜி. சுக்ரன் 10 நிஷ் பலம் சொல்கிறீர்கள் எந்த கெடு பலன்கள் கொடுக்கிறது .எதன் அடிப்படையில் . சற்று தெளிவாக விளக்கம் கூறுங்கள் குருஜி.
@NellaiGuruji10 ай бұрын
பாவப்பட்ட இலக்கணமானமீன லக்ன காரர்களுக்கு எப்பொழுத மீனலக்கன விளக்கம் கிடைக்கும் குருஜி
@RaniRani-rw7dv10 ай бұрын
Vanakkam guruji
@aravindansg10 ай бұрын
குருஜி!! குரு-சுக் சேர்க்கை தரும் கெடுபலன் செவ்வாயின் சேர்க்கை/பார்வையால் மட்டுப்படுமா (பிருகு/குரு மங்கள யோகம்)... இதுவே சனியின் இணைவு பாவத்துவப்படுத்துமா!!?... நன்றி 😊
@nareshkn13779 ай бұрын
ஐயா சுருக்கமாக சொல்லுங்க 😢
@mymuseum34206 ай бұрын
Sir oru planet 0°45' la iruku na adhu andha house ku sondhama previous house ku sondhama
@sciencetech20928 ай бұрын
Kadaga guru 12th house la irundhal palan guruji?
@chitrasrinivasan.10 ай бұрын
ஐயா என் மகன் பிரவீன் ஜாதகம் 27/06/2005.9:54.am.சேலம்.தொடர்ந்து பனிரெண்டாம் வீட்டின் தசைகளே வருகின்றன என்ன பலன்?
@sunlighttamil9996 ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் பூபதி நான் 21.08.1991ல் 8.30 காலை திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தேன் எனது ஜாதகத்தில் 12ம் இடத்தில் 5 கிரகங்கள் உள்ளது நான் என்ன தொழில் அல்லது வேலை செய்தாலும் 3 அல்லது 6 மாதத்தில் மாறிவிடுகிறது மனைவி குழந்தைகள் என்று சந்தோஷமாக உள்ளேன் ஆனால் வருமானம் பெரிய அளவில் இல்லை நான் என்னா செய்யலாம் ஐயா.
@gowrimanoranjitham132310 ай бұрын
Ayya yenakku 12 il chandran , sevvai ( masi aayilyam). 6 il sukran 12 am idathai parkainrathu yenakku nalla velai kidaikkuma simmalaknam , kadaga rasi. 7 il sooriyan , bhudhan , sani 😢 4 il irunthu guru parvai. Yenakku velinadu yogam unda ?
@kuttystoriesbylalitha10 ай бұрын
வணக்கம் ஐயா.இது என் குருவின் ஜாதகம். அமாவாசையை நெருங்கிய கடகத்தில் சந்திரன் எட்டாம் வீட்டுல நிற்க ,..உடன் கேது, ஒரே பாதத்தில். இந்த சந்திரனை குரு பார்க்க... சனி பார்க்க...மற்றும் உச்ச செவ்வாயும் பார்க்க ,..முழுக்க பாவப்பட்ட சந்திரன்,.இவருடைய மனதைக் கெடுக்காமல் ஆன்மீகவாதி ஆக்கியது எப்படி? இவர் உண்மையான குருவா?
@vdhnair10 ай бұрын
Hi guruji, 15oct1981 mesha raashi Bharani 11.40 am place of birth chennai, Rahul dasa running in sukhra bhkthi,can u tel me about future in Healthcare
@hari-dt1cv10 ай бұрын
வணக்கம்குரு
@vdhnair10 ай бұрын
Hi guruji ,can u tel me about Rahul dasa in sukhra bhukthi
@vdhnair10 ай бұрын
Hi guruji ,am Bharani, mesha 15 Oct 15oct1981 11.40 am mine Rahu dasa going in sukhra bhakti,can you tel me future career, In Healthcare, living in usa place of birth chennai
@sivanponmalarsivanponmalar624410 ай бұрын
12 யில் சுக்கிரன் கேது
@venkatraman83459 ай бұрын
வணக்கம் குருஜி ரிசப லக்னம் மகரத்தில் சனி 12.03டிகிரி சந்திரன் 20.31டிகிரி கேது 13.15 டிகிரி கும்ப குரு வக்ரம் 12.56டிகிரி மிதுன செவ்வாய் குரு சந்திரன் பார்வை கடக ராகு சந்திரன் பார்வை சிம்ம சூரியன் சந்திரன் பார்வை கன்னி புதன் 21.53.டிகிரி துலலா சுக்கிரன் அரசு போக்குவரத்து கழகத்தில் ரிட்டையர் மெண்ட் நடத்துநர் ஒரு மகன் டிகிரி படித்தவர் புதன் தசை தொழில் முறை ஜோதிடர் ஆகும் வாய்ப்பு எப்படி உள்ளது? 30 வயதில் ஏழரைச்சனி தந்தை இறந்தார் 60வயதில் தாயார் இறந்தார் 9ல் சனி சந்திரன் கேது சேர்க்கை நல்லது செய்யுமா?
@sashikumar540210 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kannihas328410 ай бұрын
12th house la planets eh illa na enna palan?
@manomani320210 ай бұрын
sugiran suriyan in 12 house gov job kdaikuma
@mathavanragunath769410 ай бұрын
வணக்கம் ஐயா. நான் ரகுநாத் புதன் தசை எப்படி இருக்கும். என்ன தொழில் செய்யலாம்? ஜோதிடம் மூலம் வருமானம் வருமா?.28.06.1985. 3.10 pm. கள்ளக்குறிச்சி. துலாம் லக்கனம். துலாம் ராசி. ஸ்வாதி.
@tariniarts803510 ай бұрын
சிம்ம லக்னம் 12ல் சூரியன் புதன் குரு இருக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா குருஜி
@Kumaran.E10 ай бұрын
@@Nalla-Ullamஐயா மத்திய அரசு பணி கிடைக்குமா இல்லை வெளிநாடு செல்வேனா லட்சம் சம்பாதிப்பேனா 5/4/2003 12:22pm ambasamuthiram 🙏
@tariniarts80359 ай бұрын
@@Nalla-Ullamமிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@meenusunder301810 ай бұрын
🎉🎉❤
@PerumPalli10 ай бұрын
💖💖💖
@subramanlsubramani444910 ай бұрын
குருஜீ 12 ல் சூரி குரு விளக்கவும் மறைவும் அஸ்தங்கமமுமா
@vaniv715910 ай бұрын
வணக்கம் குருஜி 13.6.2000 6.30 PM ஈரோடு 12 ல் சந்திரன தொழில் அதிபர் ஆவரா அல்லது வேலையா குருஜி
@Naveen_1_kumar10 ай бұрын
3.12.2002 8.20pm சேலம். எனக்கு வேலை எப்போது கிடைக்கும்.சந்தர புத்தி திருமணம் நடந்து விட்டது. பூர்வீக சொத்து கிடைக்குமா வீடு கட்டும் யோகம் உண்ட
@balakesavan16075 ай бұрын
Ulaital kadikun 21 age la men I'll marrage Panna enna kadikum adiga ma hard work pannanum sottuku aasai padada un ulapal munnaru epidum munnariduva ulaital😮
@kalaiselvi453510 ай бұрын
குருஜி!12ல் சிம்மத்தில் சனி செவ்வாய் இருந்தால் என்ன பலன்.நீங்க மகரம் கும்பம் சூரியனுக்கு இருள்நிலை,சிம்மச்செவ்வாய் நல்லதல்ல. என்றீர்கள்.இதனால் இந்த கேள்வி குருஜி!
Now even impotency rectified by drugs like viagra. Mere words or symbols in kattam won't determine sexual or pleasure of life. If you put them in a frame, the person assumes that and behave likethat.but his biological function is different. So these things by jothida assesment will be wrong only. Only a medical expert could rectify it in marriage and personel life jothidam interferes too much.
@maheswaran19610 ай бұрын
Impotency can't be rectified by Viagra. Viagra is used for sexual pleasure not for impotency. Aleast learn science properly, when you are about to oppose something you don't know. Have a good day, don't do comments when you don't know what you are dealing with.
@maheswaran19610 ай бұрын
@@Revathi-um4ix செவ்வாய் ராகு இணைவு, கடக ராசியில். அம்மாவின் அன்பு இவருக்கு இல்லை. சந்திரன் உட்சமோ அல்லது பவுர்ணமியில் இருந்தால் ராகு தசா நன்று. செவ்வாய் தசா பலன் அளிக்காது. தூக்கம், போக சுகம் கெடும்.
@manishmanz478310 ай бұрын
3 கிரகச் சேர்கை இரண்டு வீடுகளில் உள்ளது இதை சிறிது விளக்கி கூறுங்கள் குரு ஜி 19/08/2001 11:04 AM Kovilpatti (இடம்) சிம்ம ராசி மகம் நட்சத்திரம் துலாம் லக்னம் --Premium video member
@manomani320210 ай бұрын
Ayya 12suriyan sun I have gov job
@ACHMRamachandran10 ай бұрын
Date of birth and time bro?? Just for analysis
@soulqueenbgm881010 ай бұрын
@@ACHMRamachandran 6/7/2003 9:06 Am
@sureshraja811210 ай бұрын
@@ACHMRamachandran 29.12.2006,6.15am,cuddalore,can my son study law in future, or he get government job
@poongundran469910 ай бұрын
tell the time? Suriyan Subathuvam?
@Babu-nh9nr6 ай бұрын
12 ல் ராகு கன்னியில் நல்ல பலன் இல்லை. சுமார் தான்.
@soulqueenbgm881010 ай бұрын
12 il thanitha guru vucham
@amalaradha494610 ай бұрын
12 il kiragam illa gurusi
@poongundran469910 ай бұрын
12ஆம் அதிபதி எங்கே?
@vanisris818510 ай бұрын
@@poongundran469912ல சன். செவாய். பு த ன். Thullam லக் க ன ம். எப்படி. இருக்கு ம்.