9:32 video starts😂😂 mars 9:34 sun 11:00 13:28 🌝 moon 15:03 mars 20:45 mercury 21:33 guru 23:22 venus pancha maha purusha yogam sani 24:45
@sthangavelokm781710 ай бұрын
பத்தாம் இடத்தில் கிரகங்கள் பலன்கள் மிகவும் அருமை மிகவும் நன்றி குருஜி
@harihhs552010 ай бұрын
தனுசு லக்னம் 10இல் புதன் + சுக்ரன் 29டிகிரி இரண்டு கிரகம் ஒரே டிகிரி
@vibinkumar778110 ай бұрын
வணக்கம் குருஜி.என் பெயர் விபின்குமார்.தர்ம கர்மாதிபதி யோகத்தை எப்போதும் மிகவும் உயர்வாக செல்கிறீர்கள்.தர்ம கர்மாதிகள் ஒரே வீட்டில் இணைந்து அவர்களுடன் மத்த கிரகங்கள் சேர்ந்தால் என்ன பலன் என்று லக்கன மற்றும் பாவக வாயிலாக 12 லக்கினங்களுக்கும் செல்லுங்கள் குருஜி.❤
@kogilavanivani842410 ай бұрын
Viruchagam lagnam 10il ketu alone
@sudhagarb792610 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி
@umam.k73235 ай бұрын
In my horoscope sani is in 10th place . Mesha lagnam guru is in 12 th place.I am a retired professor.
@sahunthalasrikanthan944310 ай бұрын
தெளிவான விளக்கம் குருஜி🙏
@Rahul-ht2fy10 ай бұрын
விருச்சிகம் லக்கினம் 10ல் குரு
@lakshmik601610 ай бұрын
வணக்கம் குருஜி
@RajKumar-gk7lr10 ай бұрын
ஜெயலலிதாவுக்கு குரு கேந்திரா திUத்ய
@JUSTFORFUNTAMILSHORTS10 ай бұрын
அருமை எளிதாக புரிந்துகொள்ளலாம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@Vishalakshi-w1u10 ай бұрын
Guruji, my husband kumbha lagnam sani in 10th house without subhathuvam but degree wise close with kethu(9th house)..he is working in ONGC also doing import business as distributor
@shanmugamkannan96575 ай бұрын
what he said is correct. oil, lubricant workshop etc
Degree kanakil endha graham subathuvam endru paarka vendum…
@Oombu00810 ай бұрын
@@Wisdomesharewithvish When can we count it as subhatuva?
@nagarjung.p353710 ай бұрын
@@Wisdomesharewithvishbro..... please predict for me bro .......22/03/2004,2.22am, madurai, foreign chance irukka ,sukra thasa epdi irukkum please bro🙏🙏
@Wisdomesharewithvish10 ай бұрын
@@Oombu008 guru sukra pournami chandra paarvai and connection and the graha placement in which bhavagam and bhavaga subathuvam are some basic thung which we should look for..
10 ல் சூரியன் ராகு சனி ஆட்சி அஸ்தங்கம் மூன்றும் உத்ராடம் சுக்கிரன் அவிட்டம்./வளர்பிறை சந்திரன் 11 ல் பூரட்டாதி.4ல்குருஉச்சம் வக்கிரம் கேது பூசம்.என்ன பலன் ஐயா.கேது தசை நல்லா இருக்குமா ஐயா
@shanmugamkannan96575 ай бұрын
My son kumba lagnum and sani in lagnum. In 10th house sun, jupiter and bhudan. Mars in simmam seeing 10th house and parivarthanai with sun. but nothing . he is working as a normal person, though he has double degree.
@lakshmik60169 ай бұрын
10 ல் கிரகங்கள் இல்லை யெனில் எப்படி கணிப்பது குருஜி
@kkvani198510 ай бұрын
வணக்கம் அய்யா, பத்தாம் இடமான விருச்சிகத்தில் சூரியன் சுக்கிரன் புதன் மற்றும் சனி இருக்கிறார்கள். பலன் சொல்லுங்கள்.
@Mrkarumandi78910 ай бұрын
சிறப்புதான்
@nitgunawathynitgunawathy10 ай бұрын
பத்தில் சூரியன் புதன் ராகு இது நல்லதா
@venkatasubramaniamc.k.6 ай бұрын
10 L gali edam work and job kedaikatha
@Sankarps198210 ай бұрын
🙏 வனக்கம் சார் என் ஜாதகத்தில் தனுசு லக்னம் 10 இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது 2ம்இடம் மகரத்தில் [சுக்கிரன் வக்ரம்]புதன் சேர்க்கை இரக்கிறது குருஜி நான் தனியார கம்பெனியில் வேளை செய்கிறேன் ஒரே கம்பெனியில நிரந்தரமாக இருக்க முடியலை சார்
@chakravarthyp285610 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@ganesan-jb1gr10 ай бұрын
Live ??????
@ajithkumar98kumar9510 ай бұрын
10th placela sukran puthan chevvai eruku enna palan sir
Guru ji, unga iOS App America la illa. Aethachum senji engaluku kidaika vazhi seiya mudiyuma?
@santhanagopalas900110 ай бұрын
Guruji I am Mesha lagnam 9th place only mercury Saturn in third house and seeing the mercury enna palan guruji ayya.
@banumano-uf7ld9 ай бұрын
சனி லக்னாபதி பத்தில்
@Huntermanoj101010 ай бұрын
I have a guru and sun in 10th place
@venkatasubramaniamc.k.4 ай бұрын
No planets in 10th house palan eppadi irruku
@manisaro229710 ай бұрын
தனுசு லக்கனம் கன்னியில் செவ்வாய் எப்படி இருக்கும் குருஜி
@Pavi20310 ай бұрын
Magara lagnam, 10 up Sani sevvai rahu, guru Chandra in 6th house eppadi irrukum? Sun in lagnam , 12 ilsukran, budhan 2il
@Mrn0body_7 ай бұрын
Adimai vellai
@RaniRani-rw7dv10 ай бұрын
Very good explanation about 10th house thank you guruji
@manisaro229710 ай бұрын
10 ல்
@aiandrobot888910 ай бұрын
Vanagam GURU Anbalagan.R 10th Sani. MAGARA LAKNAM, Rasi 3.4.1986 3,2am Salem guru thasa appady erugum IYA
@Mklove610 ай бұрын
10 la endha kiragangalum illai endral?
@meenakshiiyer612810 ай бұрын
10 l guru thanithu irukkiradhu enna palan.
@PraveenKumar-pd9sx3 ай бұрын
Pesi pilaikum velai
@Dhivya8810 ай бұрын
கிரகணம் தெரியாத நாட்டில் குழந்தை பிறந்தால் எப்படி பலன் கணிப்பது. இது குழந்தையின் அப்பா/அம்மாவை பாதிக்குமா?ஏனென்றால் சூரியன், புதன் ,சந்திரன் போன்ற கிரகங்களுக்கு அருகில் ராகு இருப்பதால் எப்படி கணிப்பது.மார்ச் 25 (சந்திர கிரஹன்) முதல் ஏப்ரல் 08 (சூர்ய கிரஹன்) வரை குழந்தை பிறந்தால் கணிப்பு பற்றி சொல்லுங்கள்
@srikanth675510 ай бұрын
குருஜி வணக்கம் என் மகள் ஸ்ரீமதி ரிஷப லக்னம் . பூசம் நட்சத்திரம். லக்னம் .கேது. ரோஹினியில். 3 ல் சந்திரன் ஆட்சி. 4ல் செவ்வாய் வக்ரம் பூரம் நட்சரத்தில்.. 6 ல் சனிஉச்சம். சித்திரையில். 7 ல் ராகு அனுசம். 10 தில் சூரியன் பூராட்டதியில். 11ல் புதன் உத்தராட்டதியில். 12 ல் குரு பரணியில்.சுக்ரன் அஸ்வினியில். குருஜி என்ன படிக்லாம் எந்த துறை. தயவு செய்து கூறுங்கள்.
9/2025 பிறகு வெளிநாட்டு வாழ்க்கை உறுதி முயற்சிக்கவும். 8,12 பாவங்கள் சுபத்துவமாக உள்ளது, மற்றும் சுக்கிரன் சர ராசியில் ராகுவின் இணைவில் உள்ளது. இது வெளிநாட்டு வாழ்க்கையை காட்டுகிறது. சுக்கிர தசை நன்றாக இருக்கும் . எதிர் பால் இனத்தவரை புரிந்து கொள்வது கடினம்.
@kmurugaiyan744710 ай бұрын
10 il suriyan. Puthan Sukran. But ..... Mesham laknam Laknathil santhiran. Bharani
@SURIA414210 ай бұрын
வணக்கம் குருஜி எனக்கு சிம்ம லக்னம் 10இல் சந்திரன் உட்சம் பௌர்ணமி யோகம் எனக்கு எந்த வேலையும் செய்ய விருப்பமே இல்லை.. வேலை அமையும் ஆனால் ஈடுபாடு இல்லை...
10. இல். இருந்தால். சந்திரன். இருந்தால். வேலை வாய்ப்பு. அமை. வது. இல்லை
@vigneshshiva738610 ай бұрын
@@kumarveerabathran8989உண்மை... எனக்கு அம்மாவாசை சந்திரன் உள்ளது
@sowndharyavenugopal441810 ай бұрын
I have sun at 10th place 😊
@Thinagaran-uh3rv9 ай бұрын
1:19 1:20 1:21 1:21
@PerumPalli10 ай бұрын
❤
@ravichandranchandrakesavan331110 ай бұрын
🙏
@sashikumar540210 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@chitramani873310 ай бұрын
ஐயா வணக்கம் என் மகன் ஜாதகதம் மீன லக்னம் விருச்சிகம் ராசி விசாகம் நட்சத்திரம் 4 பாதம் 10.ம் இடத்தில் குரு உள்ளது பிறந்த நேரம் 1.40.ஆதிகாலை வருடம் 1996. ஐயா எதிர் காலம் எப்படி இருக்கும்
@Rajkumar-xu6dg10 ай бұрын
Gold business or bank job or teaching jobs are best