2002 ம் ஆண்டு இந்த அமைப்பு இருக்கும் சனி, செவ், ராகு ரிஷபதில்
@H.loodu-di5yt2 ай бұрын
வணக்கம் & நன்றி குருஜி இதேபோல் ரிஷப லக்னம் சொல்ல சொல்ல வந்ததை முழுமையாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஒரு 50 சதவீதம் புரிந்து கொண்டேன் ஐம்பது சதவீதம் சந்தேகமாக உள்ளது கடகம் சந்திரன் சுக்கிரன் இணைவு மிதுனத்தில் சூரியன் குரு இணைவு பாவக உள்ளது ராசிப்படி நடக்குமா பாவக படி நடக்குமா சுக்கிர திசை முடிவில் உள்ளேன் நன்றி நன்றி நன்றி நன்றி
@vimalsachi6 ай бұрын
Nice video ❤🙏🇮🇳
@thineshkumar47796 ай бұрын
வணக்கம் குருஜி.உங்கள் வீடியோ ஒன்று பார்த்தாலும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
@Astro.Santharam6 ай бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான விளக்கம்.நன்றி குருஜி
@AshokKumar-yb7kp6 ай бұрын
VANAKKAM GURUJI
@umasaravanan38436 ай бұрын
🙏வணக்கம் GURUJI 🌟
@murugavel78656 ай бұрын
வணக்கம் அம்மா, M பூர்விகா பிறந்த தேதி மற்றும் நேரம்: 15/05/2019 11.10 am Place: குளித்தலை ( கரூர் மாவட்டம்). 1. அரசு வேலை கிடைக்குமா?. 2. எந்தத் துறையில் வேலை கிடைக்கும்?
@umasaravanan38436 ай бұрын
@@murugavel7865 அரசு வேலை கிடைக்கும். Medicine or Engineering படிக்க வைக்கவும். ராகு தசையில் புதன் சார்ந்த படிப்பு கூட அமையலாம். Hotel business கூட தொழிலாக தேர்ந்தெடுக்கலாம். குரு தசை நன்றாக இருக்கும்
@Dharshan7866 ай бұрын
🙏🏻sir. 👌🏻.
@ragsraghava72236 ай бұрын
Guruji for me sun, guru, sukiran, kethu in mesham kadaga lagnam moon in kanni 1st house sani and sevvai what will bevthe palan for Sani dasa sir
@karthikas27416 ай бұрын
வணக்கம். 10ஆம் இடமான தனுசில் திக் பலமாகி, குரு, சுக்ரன், புதனுடன் இணைந்து, மிதுன சந்திரனின் பார்வையில் சந்திர அதி யோகத்தில் உள்ள செவ்வாய் , இல்லத்தரசி ஆக்கியதின் காரணத்தை விளக்குங்கள் ஐயா. வேலைக்கு செல்லும் நாட்டமும் இல்லை. 10-12-1995 , 2.05 மாலை , திருப்பூர்
@arun1202ak6 ай бұрын
வணக்கம் குருஜி நான் கடக ராசி. கடக லக்கனம் 9ஆம் இடத்தில் ராகு,செவ்வாய்,சனி சேர்க்கை இருந்தால் எப்படினு செல்லுங்கள்
வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி இணைவு தனுசில் குரு பலன் சொல்லுங்க குருஜி
@twilighthoneybee18056 ай бұрын
Aiyya. Online la joshiyam paappingala. Endha number kku contact pannanum? Video la ulla number call panlaama? Endha timing la call pannanum aiyya?
@jayalalithabalasubramani-jr5qy6 ай бұрын
வணக்கம் குருஜி.... கன்னியா லக்னம்.. 12இல் சிம்மத்தில் சூரியன்.. புதன்..சுக்கிரன்..ராகு கிரக சேர்க்கை இருந்தால் என்ன பலன்..?? பௌர்ணமி அன்று பிறந்த ஜாதகம்.. ராசியில் பௌர்ணமி சந்திரன். கேது சேர்க்கை ..
@AshokaPodeyn6 ай бұрын
வணக்கம் குருஜி ஒரு சிறிய சந்தேகம் மிதுன லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் சனி புதன் ராகு இருக்கு இதில் பலன் என்னவா இருக்கும் பதில் கிடைக்குமா இது எனது மகனின் ஜாதகத்தில் உள்ளது
@prabhakaranprabha-un6ku6 ай бұрын
குருஜி இதேபோல் அமைப்பு 7-11-2013 துலாத்தில் உள்ளது சூரியன் சனி ராகு புதன்
@chandrakanth74845 ай бұрын
Yes anna 4.11.2013.pm coimbatore pathu soluingaa
@ravichandranchandrakesavan33116 ай бұрын
🙏
@RajaRaja-vl9cy6 ай бұрын
ஐயா கேமரா போகஸ் நன்றாக இல்லை. இதை தங்கள் கவனத்துக்கு
@VijisViji-ri5ec6 ай бұрын
என் மகளுக்கு இதே அமைப்பு 27.5.2002 time 1.22am Dindigul கும்ப லக்னம் anybody tell சனி லக்னாதிபதி நிலை எதிரே பௌர்ணமிசந்திரன் அவள் வெட்னரி டாக்டர் படிக்கிறாள்
@anandakrishnana99996 ай бұрын
லக்னத்தை குரு பார்த்து லக்னாதிபதி பங்கப்பட்ட பௌர்ணமி சந்திரனின் ஒளியால் சுபத்துவம். லக்னத்திற்கு குரு பார்வை செவ்வாய் குரு சுக்கிரன் இணைவில் சுபத்துவமானாலும் ராகுடனும் சேர்க்கை ஆகி இருக்கிறார். லக்கினத்திற்கு பத்தாம் அதிபதி செவ்வாய். பத்தாம் இடத்தை சூரியனும் சனியும் பார்க்கிறார்கள். செவ்வாய் சற்று பங்கப்பட்டதால் வெட்டிணறி டாக்டர். பங்கப்படாமல் இருந்திருந்தால் எம் பி பி எஸ்.
@KANNANSAFARI6 ай бұрын
Mars is the most auspicious planet as it is with guru and sukkaran. Since sukkara dhasa is running until 2033 she wl complete medicine and be successful doctor. Surya dhasa starting 2033 - it is with rahu and sani. Have to be little careful with father health. . But it has beneficial full moon aspecting it, so no major worries.
@KANNANSAFARI6 ай бұрын
@@palanikumar7you will get good job from 2027 sani dhasa guru bukthi. until 2027 don't fall for any scam related issues in sani dhasa rahu bukthi. 2030 onwards starting mercury dhasa is very good as mercury is with Jupiter and venus. You can even go to abroad and earn well there if you put right effort
@VijisViji-ri5ec6 ай бұрын
@@KANNANSAFARI Thank u
@KANNANSAFARI6 ай бұрын
@@palanikumar7 there is good chance for you to move to other state or even aborad post 2030 when your mercury dhasa starts. Your life from 2030-2047 will be very good. Your job, do whatever job u get until 2027 . Post 2027 u wl get ur desired job. Be careful in selecting right life partner. Vittu koduthu ponga, kettu poga matinga
@content-20236 ай бұрын
@ramyashakthi . Ivar sollum anaithu palangalum nadapathu illai. Sila peruku nadapathai vaithu avargal solvathai vedha vaakaga ninaithu kolgirom. Ivar mattum illai anaithu jothidarum . Engaluku ivar muthal kulanthai pen kulanthai endru koorinar rettai aan kulanthai piranthathu. Eps ke jothidam sonna innoruvar thathu than eduka vendum endru koorinar.
@AjithKumar-xu7is6 ай бұрын
குருஜி மேஷத்தில் சனி நீச்சம் கூடவே குரு சந்திரன் இணைவு வீடு குடுத்தவன் உச்சம் சனி நீசபங்க ராஜயோகம் இந்த சனி சுபத்துத விதியின்படி பொருள் அணி மற்றும் அருள் அணிக்கு எவ்வாறு பலன் தரும் மேலும் இந்த சனி வக்ரமாக இருந்தாலும் எவ்வாறு பலன் தரும்
@nareshkumarvelusamy37376 ай бұрын
Sani dasa super. Arul Ani ku 80 marks, porul ku 100 mark. Lagnam lagnadhipadi poruthu