காலத்தால் அழியாத ஜோதிட ஆழித்தேர் உயர்திரு ஆதித்ய குருஜி இது மிகை படுத்தபட்ட சொற்கள் அல்ல அனுபவத்தில் மிரள செய்த சொற்கள்.., வாழ்த்துங்கள் குறைகள் இருப்பினும் நிறைவோடு வாழ்கிறோம்..
00:09:03 முதலாமிடம் 00:16:45 சந்திரன் அமாவாசை எத்தனை பாகையில்? 00:19:50 இரண்டாமிடம் 00:21:47 அமாவாசை யோகம் நிவர்த்தி 00:24:39 சிம்மத்தில் சனி + ராகு தந்தை பாதிப்பு 00:29:29 மூன்றாமிடம் 00:30:40 நீச்ச சுக்கிரன் + ராகு இழிந்த துணை அமைப்பு 00:32:36 சுக்கிரன் + சனி + ராகு 00:35:40 குரு + செவ்வாய் 00:37:10 கூடவே சூரியன் + புதன் 00:38:41 நான்காமிடம் 00:47:08 ஐந்தாமிடம் 00:49:47 வாரிசு ஆணா பெண்ணா? 00:51:17 யார் சாமியார்? 00:53:31 ஆறாமிடம் 00:54:50 கடன் கிடைக்குமா? 00:56:50 குரு + செவ்வாய் தொழில் என்ன? 00:59:48 வாவ் 😂😂😂 01:01:45 ஏழாமிடம் 01:09:37 எட்டாமிடம் 01:17:39 சனி ஆன்மிகமா, ராகு மரணமா? 01:20:33 புதன் + குரு/கேது/சனி 🟰 சிந்திப்பவரா, அறிவு வாந்தியா? நிபுணரா, வாத்தியா? 01:22:49 ஒன்பதாமிடம் 01:24:49 சனி + சுக்கிரன் = முதிர்ந்த இணை? 01:27:56 சுக்கிரன் + குரு : பாத்தா என்ன, சேர்ந்தா என்ன? 01:29:30 பழசா, புதுசா? 01:30:20 சுக்கிரன் + குரு : புத்திர பாக்கியம் 01:34:56 பத்தாமிடம் 01:48:05 பதினொன்றாமிடம் 01:56:14 பன்னிரண்டாமிடம்
@santhiyamuthukumar4554Ай бұрын
யாரு சாமி நீ😅 நல்ல இருப்ப
@sivanathanmanoranjani15 күн бұрын
❤❤❤❤
@geethavenkat128 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏 இன்றைய நேரலை எப்போதும் போல தேனருவி தான்.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐
@SantharamK-z8y Жыл бұрын
என்ன அற்புதமான விளக்கம். புரிந்தது கோடான கோடி நன்றிகள் குருஜி🎉🎉🎉
@krishnanmumbai1926 Жыл бұрын
அருமை கலையரசே..... சிறப்பு... எப்போதும் தாங்கள் சொல்லும் செவ்வாய் ராஜாயோகாதிபதி வார்த்தை மிஸ்ஸிங் குருஜி... நீங்கள் சொல்லாமறந்தது இது ஒரு வார்த்தை மட்டும்தான்... அமைப்பு அனைத்தும் சூப்பர் கலையரசே...
@karthiknivi7997 Жыл бұрын
குருவே ...சரணம்... குரு என்பவர் தான் கற்றதை கற்பவர்க்கு புரிய வைப்பவர் ...என்ற நிலையை தாண்டி ,,, இறைவனே திரும்பி வணங்கும்,குரு என்னும் நிலை ...தங்களது அனுபவத்தை மாணவர்களிடம் புகட்டும் ,,,உங்களால் இந்த யுகத்திலும் நம்பிக்கை பிறக்கிறது... மனிதர்க்கும்,இறைவனுக்கும்
@sriharivenkateswaran8604 Жыл бұрын
குரு ஜி இத்தனை வருடம் எங்கு இருந்தீர்கள் 2020இல் எதார்த்தமாக உங்கள் வீடியோவை பார்க்க ஆரம்பித்து அன்று முதல் உங்கள் தீவிர ரசிகன் ஆனேன்
@cryptowallet688 Жыл бұрын
Following him Since 2015, ஜோதிடம் எனும் தேவ ரகசியம் மாலை மலரில் படிக்க ஆரம்பித்தேன் இன்றும் தொடர்கிறது, அவரது blog ஒரு பொக்கிஷம் 😮, வீடியோவை விட blog படிங்க அற்புதமா இருக்கும், எனக்கு அனைத்தும் மிகவும் பிடித்ததது மாலை மலருக்காக காத்திருந்த காலம் 🥰
@sriharivenkateswaran8604 Жыл бұрын
@@cryptowallet688 ok bro👍
@sriharivenkateswaran8604 Жыл бұрын
@@deeba-bq8vy8kj7b ஜாதகர் சிம்ம லக்னம் மேஷ ராசி, ராகு தசை சந்திர புக்தி - பொதுவாக ராகு தசையில் சூரிய, சந்திர புக்திகள் நன்றாக இருக்காது என்றாலும், குரு ஜி ஐயாவின் விதிப்படி சந்திரன் ஒளி நிலையில் சுக்கிரனின் பார்வையில் உள்ள காரணத்தால் நன்றாக இருக்கும். அடுத்து வரவிருக்கும் குரு தசை, சனியோடு சேர்ந்திருந்தாலும் உச்சனின் வீட்டில் உச்சனோடு அமர்ந்து பஞ்சமி தித்திக்குள் இருக்கும் சந்திர அதியோகத்தில் இருப்பதால் குரு தசையில் இருந்து இவர் நன்றாக இருப்பார்.
@RaniRani-rw7dv Жыл бұрын
Thank you so much for your live guruji kadaga லக்ன கிரக சேர்க்கையை 2 மணி நேரம் சலிக்காது அருவி போல கொட்டி விட்டீர்கள் thank you guruji
@meenusunder3018 Жыл бұрын
வணக்கம் குருஜி அருமையான நேரலை ❤
@rr_79 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் குருஜி அவர்களுக்கு நன்றி
@sivak1049 Жыл бұрын
ஜோதிடத்தை இதைவிட எளிதாக எவராலும் விளக்க முடியாது.கோடி வணக்கங்கள் குருவே.🙏🙏🙏
@outin5191 Жыл бұрын
நன்றி ஐயா அருமையாக பதிவு வாழ்க வளமுடன் ❤❤❤
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@happysoul5423 Жыл бұрын
Guruji first class speech and knowledge
@RajKumar-cz3st Жыл бұрын
Really you are Guruji teaching Hinduism and astrology and advice
@devinerelaxation5917 Жыл бұрын
கடக லக்னம் அருமை குருவே. .... நல்ல பதிவு விளக்கம் அருமை...... நானும் கடக lagname..... 😂❤ நன்கு விளக்கி விட்டீர்கள் .... Astrosage ஜோதிடன் உங்கள் மாணவன் gopalakrishnan.s Nilgiris... உயர்திரு குருஜி அவர்களுக்கு ❤❤❤ நன்றிகள் பல....
@aprakash6360 Жыл бұрын
15.02.19 4.11 மாலை கரூர் என்ன வேலைக்கு செல்வார்? செவ்வாய் அதிக பலமா? சுக்+சனி அதிக பலமா? விளக்கம் கொடுங்கள்
ஜெய பாலாஜி ஹாப்பி பர்த்டே இந்த அன்பு சகோதரியின் வாழ்த்துக்கள் 16ம் பெற்று பெருவாழ்வு வாழனும் வாழ்க
@rajarani8067 Жыл бұрын
Nalla manithar. ....valga valamudan
@astro.velu.vennandur3349 Жыл бұрын
கடவுளுக்கு நன்றி
@vigneshvlogz Жыл бұрын
நான் முதல்வர் ஆவேனா குருஜி 01.01.02 6.35am devakottai .civil engineering iam doing.
@chandrasekarana1916 Жыл бұрын
நான் ஜோதிடர் கிடையாது.ஆனால் உங்களது வீடியோவை இறையருளால் முழுமையாக பார்க்கிறேன்.
@varadhanrajan7098 Жыл бұрын
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻
@kavinshivalordomnamahshivaaya Жыл бұрын
குருஜியின் மானவர்களுக்கு வேண்டுகோல்🙏🙏 என் மகன் சிவா 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை ஜாதகம் சரியனதா என்று தெரியவில்லை இவனுக்கு ஒரு தங்கை உள்ளது 16.6.2010 ராகு திசை குரு புதியில் பிறந்தார் தங்கை ஜாதகம் சரியநாத என்று தாயவு செய்து யாரவுது கூறுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🚨🚨🚨🚨🚨
@pushphavalli8131 Жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 நன்றி 🙏🙏
@maneeshss562 Жыл бұрын
Thank you guruji. Guruve saranam 🙏🙏🙏
@saravanan.msaravanavaasan.3653 Жыл бұрын
Thank you guruji🙏🌹👍👌
@umasaravanan3843 Жыл бұрын
Astrology~ Very interesting 🌟 🙏GURUJI 💐
@Ram_Edits14 Жыл бұрын
Hlo Madam 🙋
@umasaravanan3843 Жыл бұрын
@@Ram_Edits14 Hello King🌟 ஆளையே காணோம்... Exams முடிஞ்சுதா? Hope u r fine🌟
@Tamilarasan-hm1xu Жыл бұрын
Mam en jathagathil athiga subathuvamana Graham ethu 13/03/2000 2:31pm chennai
Vanakam Guruji indraya live mihavum arumai guruji thambi valthukal 🙏🙏🙏
@umasaravanan3843 Жыл бұрын
👌😊👍
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
@@umasaravanan3843 vanakam sister
@umasaravanan3843 Жыл бұрын
@@muthulakshmirajalingam6204 வணக்கம் Sister🙏
@chitrac9578 Жыл бұрын
@@umasaravanan3843hello have a good day for ever
@umasaravanan3843 Жыл бұрын
@@chitrac9578 Good evening Chitra mam🙏
@COBRA_GAMING532 Жыл бұрын
Vanakam guruji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam guruji ayya
@SadhumuthuSithaparam2 ай бұрын
Execellent sir Dob 02-11-1996 time 12:06 AM Kadaga lagnam kadaga rasi lagnathil chandran 2il simmathil sevvai 3il kanniyil sukran ragu ,4il suriyan puthan , 6il guru ,8il sani 9il kethu idhil sukran puthan parivarthnai yogama sir ?
@varatharajan3974 Жыл бұрын
Super guruji 🙏🙏🙏
@lokendirakumar1660 Жыл бұрын
வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாதவன் தான் உண்மையான நல்லவன்.👏
@muthukumaran924610 ай бұрын
வணக்கம் குருஜி
@guruprabhu4574Ай бұрын
கடக லக்னம் 6 ல் சனி சந்திரன் சேர்க்கை 1 இல் குரு பரிவர்த்தனை பலன் செல்லுங்கள் ஐயா 🙏 1-9-1990 3:20 am erode
@ragsraghava72238 ай бұрын
Ayya enakku Sani and sevvai in kadaga lagnam1st house 3rd house moon,4th house raghu, 10th house sun,guru,sukiran and Kethu 11th house budhan vakram
@SriniVasan-le1vl11 ай бұрын
Arumai
@sudhinderc0505 Жыл бұрын
நான் என்கிற பிம்பம் இன்னும் சில ஆண்டுகளில் காணாமல் போகும். மனசு மிகவும் வலிக்கிறது குருஜி. நீங்கள் இல்லையென்றால் ஜோதிடமே இல்லை. உங்களை தவிர வேறு ஜோதிடர்களை நம்புவதாக இல்லை. நீங்கள் நீடூழி வாழவேண்டும். உங்கள் மாணவன் சுதீந்தர்
@saibaba172 Жыл бұрын
அருமை,💐👌
@ganapathymr6794 Жыл бұрын
கடகம் புதன் திசை மராகம் தருமா
@rajarani8067 Жыл бұрын
Super ji
@douglasblacks3963 Жыл бұрын
வணக்கம் குருஜி கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விட்ட பரிதாபத்துக்குரிய அதிஷ்டம் இல்லாதவள் எனது பிள்ளையின் ஜாதக பலனை முழுமையாக அறிய முடியாமல் போனது தான் அது என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பரம் பொருளே அறிவான் 🙏 துன்பம் அழுத்துகின்றது
மீன ராசி ரேவதி நட்சத்திரம் ஒன்னாம் பாதம் கடக லக்கின இந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்
@jothimanij6034 Жыл бұрын
Guruji vanakkam en makhan 14 5 1995 time 10 43 AM Ramanathapuram District kadaka lagnam thulam rasi chitra pournami andru perantan remba kasta paduran palan partu sollunga please
@sundareshkuchipudi Жыл бұрын
Excellent Aditya Guruji
@sowpakkiyamabimanyu3753 Жыл бұрын
(கடக லக்கனம் ) 6-ல் சனி with குரு பார்வை என்ன பலன் ஜீ. @ சனி திசை எப்படி இருக்கும். ஜீ.
@srisenthil7386 Жыл бұрын
Vanakkam iyya, 6th place sukkaran 8th place suriyan kedu and bhuthan. 2nd place sani raghu. Here suriyan sani parivarthanai romba confused stage ayya. Eppadi palan edupathu guru ve.
@sakkravarthikps8276 Жыл бұрын
Super குருஜி, நிறைவான விளக்கம். அப்புறம் அந்த 12 ஆம் மோட்சம் கீட்சம்... நாம பாக்கல, போய் பார்துட்டு வந்த பின் வேனா சொல்ல லாம் ன்னு முடுசிங்க இல்ல, செம சிரிப்பு வந்தது 😂
@muthukumaran924610 ай бұрын
வணக்கம்❤❤❤❤❤
@lalilaliththa92968 ай бұрын
Thankyou Sir
@vetrivelprakasam2042 Жыл бұрын
Super super super🎉🎉🎉
@sundarivarshika-qg6gh Жыл бұрын
Ayya mahara rasi thulam lakkanam sollunga sir 🙏
@palanichamyathisivam4279 Жыл бұрын
கடக லக்னம், திருவோணநட்சத்திரம், 7ல் சன், சந்திரன், புதன், கேது. 8ல் சூரியன்,செவ்வாய், குரு, சுக்ரன். லக்னத்தில் ராகு, மாந்தி எப்படி. உள்ளது. புதன் தசை , புத புத்தி நடைபெறுகிறது. பலன் சொல்லவும்
@manis100 Жыл бұрын
கடக லக்னம்/மீன ராசி அம்மாவாசை 3-ல் சனி/
@kanakasuntharikanakasuntha7901 Жыл бұрын
வணக்கம் குருஜி , 2003.07.02nd 8.19AM இலங்கை,கல்முனை. நான் எந்த துறையில் படிக்கலாம்? என்ன தொழில் அமையும்? தற்போது பாடசாலையில் Bio பிரிவில் கல்வி கற்கிறேன்.. but நல்ல மதிப்பெண் பெற முடியவில்லை தயவு செய்து விளக்குக..
@subhashric3925 Жыл бұрын
27.31 , yennada jadhagathil simmam kedavillai, sooryan thikpalam guruvudan serkai.. But i lost my daddy when i was 8 years old.. May i know the reason?? 4-10-1992, 12.00 pm thirunelaveli
@deepakraja634 Жыл бұрын
46:36 sevai 4 th palace சொல்லுங்க சார்
@ai66631 Жыл бұрын
Shani 28. 7 vakram °, Rahu 3° in simham.... Appo serkai ilai! Guruji?!
@sashikumar5402 Жыл бұрын
ஐயா கடகம் லக்னத்திற்க்கு 4ம் இடத்தில் உள்ள செவ்வாய்,புதன்,கேதுவை பற்றி கூறவில்லை.5ம் இடத்தில் சுக்கிரன்,புதன்,கேதுவை பற்றி கூறவில்லை.
@kanchi16580 Жыл бұрын
குருஜி ஆரம்ப மந்திர பூஜை அமர்க்களம்
@seenirajseeniyamma5741 Жыл бұрын
Ayya neengal Dheivam anuppi vaitha Guru enru ninaikiren
@Saravanakumar-qw3xn Жыл бұрын
Happy gandhi Jayanthi Ayya
@lakshmiguru1418 Жыл бұрын
Hi sir, Vanakkam guruji Ayya, Live was excellent, what about suriyan, budan, sani, Theipirai chandran, in 12th house.budan Aatchi vakram, guru paarvai from kumbam to the 12th house , how will be the sani and budan dasa, Pl. Explain, you are running when you come to 12th house sir, Pl. Pl.
@johnsonjohnson502810 ай бұрын
Sir, 12 th house having guru, sukkiran, bhudhan irundhal subhathuvam , foreign la dhaan mappillai, kuzhandhai ellaamnu sonneenga . Sathiyaamaagha , illai , adhu maadhiri oru kastamaana nilamaiefhuvum illai . Avanga foreign ponaa piraghu dhaan , anaadhai maadhiri Annan adhae naattil irundum Kooda en magal maspoillai kidaikkaama , kalyanam illaama, sondha naatttirkku thirumbha mudiyaama dhinamum kasta jeevanam. . unga palanai neengalae vaiththukollangal. Engal veettil moondru paerukku rahu, sevvai, chandran, 12 aam veettil , avargal koddedwaranaagha ,velinaattil vaazhndhu kondu nandraagha vaazhkindraargal. Simple joshiyaththai therindhu kollongha. Kettavan keetidil kittidum rajayogam dhaan 100% saththiyamaana unmai. Saniyin paththam paarvai maadhiri rasi kattathil 4 aam veettil zero degree la irundhalae vaazhkkkai mulusum kastam , Sani dasa vil kadhai avvalavvudhaan. Unga jadhagam rules work aaghala , kastaththai dhaan thandhulladhu enbadhai kanneerudan ezhudhi ullaen. Kaaranam thaanga mudiyaadha kastam ,thanimayil irundhu thavimkum enagalai meetedukka kudumbathinargalae odhukkivittaargal. Pl don't tell without knowing what happened to others by following your predictions.
@kanageswariramachandran8606 Жыл бұрын
Vanakam sir. Am kandagam langam my jathagam 7th house 8th empty how my jathagam thanks
@divzandmeena9736 Жыл бұрын
Guruji video daily vandhu pathal than sleep varudhu. Thank u guru ji, pathi katrukonden .mahan valha
@unleash978 ай бұрын
1:32:50
@Alagusundarapandian7 ай бұрын
கடக லக்னத்தில் புதன் (வ) அஸ்தமனமாகஇருந்தால் என்ன பலன் கூறுங்கள்
@ventoven2017Ай бұрын
Hello mister 3rd place sooriyan+sevai serkkai sollave illai
@karthiknivi7997 Жыл бұрын
குருஜீ... ஆறில் ராகுவும் கேதுவும்...???
@indiraindira65329 ай бұрын
மேஷத்தில் லக்கினதிபதி சந்திரன் சூரியனோடு இருந்து லக்கினத்தில் சனி இருந்து துலாத்தில் இருந்து மேஷத்தை பார்த்தால் நல்லதா
@MalarMalar-dz3rr Жыл бұрын
லக்னத்தில் செவ்வாய் புதன் சுக்கிரன் சேர்ந்து இரூந்தால் என்ன பலன் ஐயா
@manoharibai8902 Жыл бұрын
Raghu kethu eppadi chernthirukka mudiyum
@run9761 Жыл бұрын
6இல் ராகு அமர்ந்து குரு செவ்வாய் சேர்ந்து அல்லது குரு செவ்வாய் சம சப்த பார்வை பெற்று பார்த்தால் ராகுவிற்கு தர்ம கர்ம தொடர்பு கிடைத்துவிடுகிறது அதன் பலனை எதிர்பார்தே கேள்வி கேட்டேன் அய்யா....சுருக்கமாக 6 இல் ராகு குரு பார்வை ஜாதகத்தில் தர்ம கர்ம யோகம்...
@Kvkandhakrishna3 ай бұрын
ராகுவும் கேதுவும் எப்படி ஐயா சேரும்...
@karthi9019 Жыл бұрын
Super live 🙏🙏
@vijayalakshmivaradachari36588 ай бұрын
கடக லக்னத்திற்கு 10 ம் பாவகத்தில் சுக்ரன் கேது சேர்க்கை இருந்தால் பலன் என்ன குருஜி?
@Godha465 Жыл бұрын
Meshathil Chandiran! Kadaga lagnam, Guru+ sevai in lagnam is it Ok?
@vijaytvshowb273210 ай бұрын
Enna pandraga neenga
@vijaytvshowb273210 ай бұрын
Sukiran buthan sun enge ullathu
@vijaytvshowb273210 ай бұрын
Jathagam full details sollunga
@Rajeshrebo Жыл бұрын
Rajini jathaga velakam
@marichelvan2727 Жыл бұрын
குருஜி கடகலக்னம் 8ல். குரு சூரியன் இணைவு விளக்கவும் நன்றி
@chitraguna-xs6tt Жыл бұрын
24_9_1993_2_40am kadaklaknam 6ல சந்திரன் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா
@DhanasekarJayachandran Жыл бұрын
ஐயா நான் கடக லக்னம் ஆறில் ஐந்து கிரக சேர்க்கை பலன் எப்படி அறிவது