கடக லக்னத்திற்கு விளக்கம் அளித்த மாதிரி எல்லா லக்னத்துக்கும் சொன்னா அய்யா வை காலத்துக்கும் நன்றி உடன் மறக்காமல் இறுப்பேன்
@KethuSamrat7 ай бұрын
அவர் கொட்டைகளை சப்பு வாழ்நாள் முழுவதும் ஞாபகம் இரூக்கும்
@nandhininthirumal54454 ай бұрын
வியப்பாக உள்ளது அத்தனையும் உண்மை.....
@sandhanadurairajk15773 ай бұрын
அய்யா பேச்ச கேட்க போது மனதிற்கு நிம்மதியை கொடுக்கிறது. நன்றி ......
@SenthilKumar-vi5mw3 ай бұрын
பூரட்டாதி நட்சத்திரம், மீனராசி, கடக லக்னம் ஒரு பதிவு போடுங்கள் ஐயா.
@govindarajan24144 ай бұрын
ஐயா அவர்கள் விளம்பியது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது . நன்றி வணக்கம்.
@thirubarathikthirubarathik53398 ай бұрын
Kataka lagnam puthan natchathiram ayillyam eppadi irukum sir
@baskarbaskar38938 ай бұрын
வாழ்க பொன்னையா சுவாமிகள் வளர்க பக்தி இன்பினிட்டி வெல்க சாய் செந்தில் சார் சுகமே சூழ்க
@proudhomeengineer13222 ай бұрын
True 💯.... I can experience in my husband life.....he is கடக லக்னம்
@gunapichaimani31408 ай бұрын
ஐயா விருச்சிகம் லக்னம் பற்றி கண்டிப்பாக sollaavum தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 😊
@srirasasenathirasa7451Ай бұрын
❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி ஓம் நமச்சிவாய நமக எல்லாம் உண்மை தான் ❤❤❤❤❤❤❤
@thameemnisha4132Ай бұрын
அவ்வளவும் உண்மை. என்னுடைய முதல் குழந்தை இறந்து விட்டது. என் அம்மா 21 வயசுலயே என் அப்பாவை இழந்து விட்டு சொல்ல முடியாத கஷ்டம் அனுபவித்தார்கள்
@Kannan35438 ай бұрын
ஐயா மிக மிக அருமை ஐயா. என் தாழ்மையான வேண்டுகோள் என் குருநாதர் ஐயா அவர்களுக்கு. எல்லா லக்னத்துக்கு சொல்லுங்க ஐயா
@bhagavathymuthappan21538 ай бұрын
En kanavar kadaga lagnam. Tirumanam mudinthu ore mathathil en தந்தை iranthu விட்tar. எல்லாம் உண்மை. 🙏
@govindrajaraghavendra46198 ай бұрын
❤❤❤🙏🙏இவர் சொன்னது அனைத்தும் அனுபவத்தில் உண்மையாக உள்ளது. மற்ற லக்ன காரர்களுக்கும் சொல்லி காணொளி போடுங்கள். இது என் அன்பான வேண்டுகோள். இவரை அணுகுவது எப்படி? இவருடைய எண் பதிவிடவும் தயவு செய்து. கட்டத்தை மட்டுமே வைத்து மிக துல்லியமாக கணித்துள்ளார். அவருக்கு என் நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள்.
@subramaniansraiyar44487 ай бұрын
I am also kadaga Lagnam Kanya Rasi chithra Nakshatram
@poovizhivinoth67054 ай бұрын
Ayya 80./. Perfect prediction unbelievable 😮
@govindarajan24143 ай бұрын
நான்9பேருடன் பிறந்தவன் .கடக லக்னம் 11 ஆண்டுகள் தான்தான் பிறந்த ஊரில் இருந்தேன் இப்போது எனக்கு 79ஆம் ஆண்டு .எனக்கு மகன்சிம்ம ராசியில் பிறந்த பிறகுதான் எனக்கு அரசு வேலை 23வது வயதில் கிடைத்தது.ஐயா அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை .என் தாயை கண்ணில் வைத்து பார்த்துக்கொண்டேன் .அம்மா வாழ்க்கை போராட்டம் நிறைந்தது..காதல் திருமணம்தான் செய்து கொண்டேன்.வறுமையிலிருந்து மீண்டு வீடு வாசல் வசதியை இறைவன் கொடையாக கொடுத்துள்ளான்.ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம எனது அக்கா சிறுகுழந்தையிலேயே தவறி விட்டார் .எனது பெரியம்மா இருவர் குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் தான்..எனது வாழ்க்கையை என் கண்முன் நிறுத்திய ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்.
@TrackArul-Tamil8 ай бұрын
நான் கடகம் லக்கினம் ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம்
@renganathanr7158 ай бұрын
எல்லா லக்கினத்திற்கும் பலன் சொல்லுங்க ஐயா
@pg91878 ай бұрын
Kadaka lagnam prediction Almost suited for me. Born in an upper middle class family. But , after marriage, I am struggling financially for two decades. I am a lady by the way.
@kathiravan403114 күн бұрын
ஐயா நான் alcohol smoking addiction.. எனக்கு எப்படி ஆயுள் நினைத்த படி நடக்கும்..எனக்கு விளக்கம் கொடுக்க ஐயா
@balajimohan321921 күн бұрын
Any remedy for my elder sister. She is married but suffering financially 😞. Pls give some suggestions to make her life better.
@தேவிகாராணி8 ай бұрын
வணக்கம் ஐயா.உத்தியோகம் குறித்து தாங்கள் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.நன்றி.
@catchsenthil8 ай бұрын
Senthil sir, pl find out from Ayya that what is true source of information he learnt Kala Purusha Tatwa. It will help all aspirant astrology student. Ayya have mastered the art of analysing the dynamics of kala purusha tatwa. Pl also ask Ayya how kala purusha Tatwa onNavamsa be interpreted the way he does for Rasi Chakra. Thanks.
@catchsenthil8 ай бұрын
I heat from another video where Ayya stated that he sourced Kala Purusha Tatwa from KP Pathathi Astrology Text books.
சுவாமிகள் விருச்சிகத்தை பற்றி சொன்ன அனைத்தும் உண்மையே
@sivasamik68998 ай бұрын
நன்றி அதை பதிவு இடுங்கள் 🙏🌹
@r.vinayagansurya2714Ай бұрын
என் உடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள் நான் 5 வது ஆள் ... எனக்கு கடக லக்னம்
@dhivyamanidhivyamani90248 ай бұрын
Ayya nan kanni rasi chitthirai natchathiram kadaga lagnam life romba kastama iruku romba eamanthu poren
@HariHari-qg2wq2 ай бұрын
சரியாக உள்ளது
@Spkn25Spkn255 ай бұрын
Super 🎉🎉🎉en thampi work mela mela imporment akitan mel athikari pitikala solluvan
@chandrakesavan67548 ай бұрын
கடக.ராசி தனுசு லக்கினத்திற்கு சொல்லுங்க அய்யா
@hemanathans62868 ай бұрын
Kadaga rasi kadaga lagam ?
@raviprakash28438 ай бұрын
மேஷ லக்னம் பற்றி சொல்லுங்க
@JanaSiva-r1y8 ай бұрын
Simma rasi full history solluga
@Harish-zc9tn7 ай бұрын
Kettai natchatiram virtchiga rasi kadagam laknam
@KISHORKUMAR-yu2lz8 ай бұрын
ஐயா மகரம் கும்பம் லக்னம் பற்றி கூறுங்கள்
@ramaprabham1788 ай бұрын
Yeah I am kadagnam lagnam Chithirai nakshthiram kanni rasi and Lagaam nindra nakshthiram is poosam 🙏
@kganesankganesan57727 ай бұрын
ஆராய்ந்த நல்ல விளக்கம் ஐயா
@subramanigunashekar14143 ай бұрын
What is Padhagam he told at 18.42 that my elder sister will suffer Padhagam i what exactly is that someone pls tell me...i don't understand Tamil very much but everything he said was true
@renganayaki44472 ай бұрын
Kadaga laknam elder sister and brother have shot time longevity.maternal side aunt will have life long suffering .it is true in my life
I am kadaga lagnam and Chitra rashi. Funny I am outside from my country for years.
@dchithra53198 ай бұрын
ஐயா சொல்வது முழுக்க முழுக்க உண்மை
@chandrasekharbalaganapsthy23008 ай бұрын
லக்னம் பற்றி இந்த அளவு யாரும் கூரியதில்லை. நன்றி.
@SasiKala-gw9gn8 ай бұрын
Kadaga rasi vrichaga lagnam palan swamiji?
@ponnaiahempee91503 ай бұрын
தாய் தருதலயா இருந்தால் எப்படி வணங்குவது
@thamaraiselvam36228 ай бұрын
சுவாமி அருமை
@siddhuprakash42368 ай бұрын
மிகவும் அருமை அய்யா 👌
@krishnamurthyiyerprokithar11458 ай бұрын
கடகலக்கினம்மேஷராசிபலன்அசுவதி பலன்கள்?
@praveenarockiaraj3318 ай бұрын
அனைத்தும் எனக்கு நடக்குது உண்மை நன்றி இருவருக்கும்
@narasingam.r45378 ай бұрын
Mithuna lagnam video podunga
@lakshari11098 ай бұрын
Sir Kadakam laknam or rasi pls tell me clearly 🙏
@shalinijagannathan8 ай бұрын
Ayya ... enga akka pula kadaga lagnam moolam nakshathiram... what you said is 100 true !!!! Nandri ayya
@viswanathkp9118 ай бұрын
Excellent Sir never seen this type of explanation before.
@LakshmiprabaLakshmi-gu1is8 ай бұрын
சிம்ம லகனம் போடுங்க please
@akmvilvas70988 ай бұрын
, ellaa lagnathukkum video podunga ayya romba udhaviya irukkum.....
@Artandcraftoff4 ай бұрын
ஐயா நான் கடகராசி மீன லக்னம் எனக்கு சாமி வருகிறது அது நரம்பு தளர்ச்சி என்கிறார் கள் அதை எப்படி நிறுத்துவது ஐயா கீழே விழுந்து சர்பமாக சுற்றுகிறேன் மிகவும் சப்தம் இடுகிறேன்
@JanaSiva-r1y8 ай бұрын
Simma rasi laknam dhanusu rasi full history solluga sir Ponnaiyaa sir I am in Sri Lanka so plz sir
@chandrasekar70888 ай бұрын
Ayya , Tula lagnam patriyum sollungal ayya .
@deepaks29636 ай бұрын
ஐயா என் மகன் கடக லக்கணம் 2 vathu பெண்குழந்தை இருக்கு antha kulanthaya தத்து குடுக்கன்மா ella paiyana kudukkanuma roomba பயமா இருக்கு solluga sir pls