Admk கூட்டணி அவ்வளவு தானா? பாண்டேவிடம் Neengal Kettavai | Rangaraj Pandey | Modi | MK Stalin

  Рет қаралды 163,251

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #rangarajpandey #modi #mkstalin #elections2024 #chanakyaatamil #rangarajpandeyinterview #rangarajpandeylatest #bjp #dmk #mkstalin #modi #parliamentelection2024 #bjpcandidateslist
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 374
@shyamalivenkat6883
@shyamalivenkat6883 5 ай бұрын
பாண்டே சார், முக்குலத்தோர் வாக்கு கனிசமாக BJP க்கு தான் பக்க பலமாக இருக்கும் என்று நீங்கள் கூறுவது யோசிச்சு தான் பார்க்கும் படி உள்ளது 🤔🤔உங்களின் அரசியல் பார்வை அருமையாக உள்ளது நன்றிகள் 👍👍
@user-jn2kt2pz1z
@user-jn2kt2pz1z 5 ай бұрын
பணம் வாங்கினாலும் வா ங்கா விட்டாலும் அந்த மக்கள் மன் சா ட்சியோ டூ வாக்கு அளிக் க வேண்டும்
@EntertainmentVideoReels
@EntertainmentVideoReels 5 ай бұрын
Credit Goes to Annamalai, Tamilaruvi Maniyan ❤
@yuvaraj_status
@yuvaraj_status 5 ай бұрын
My family vote is for annamalai sir !!🤙💥
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 5 ай бұрын
22-24 சதவீதம் தமிழகத்தில் மைனாரிட்டி ஓட்டு உள்ளது. அந்த ஓட்டு வங்கியை குறி வைத்து திமுக அதிமுக விசிக விஜய் கட்சி CAA யை எதிர்க்கிறது.
@shakthipriya7911
@shakthipriya7911 5 ай бұрын
நான்லா கமெண்ட் பன்னமாட்ட ஆனால் எனது ஆதரவு பாஜக அண்ணாமலைக்கே 💪💪💪💪💪💪💪
@Thamizhan.394
@Thamizhan.394 5 ай бұрын
Apa oombu
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 5 ай бұрын
Muttalgalukku panjama enna!?😂
@gthibanify
@gthibanify 5 ай бұрын
கரெக்ட் பாஸ். மோடி மலை ஐயாவுக்கு எதிராக உள்ள ஓட்டுகள் 3 ஆக சிதறினல் (NTk Dk, adk) நிச்சயம் அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் 🙏🙏
@periramesh3365
@periramesh3365 5 ай бұрын
Nengalam yaruda...Malai ayya mairu ayyanu soletu...Neelam. unmayana bjpya
@user-dj4sb4uz2u
@user-dj4sb4uz2u 5 ай бұрын
Annamalai Modi VAR pudangi
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 5 ай бұрын
Moodu da
@arjuntamilan3908
@arjuntamilan3908 5 ай бұрын
இப்ப யார் ஆட்சி நடக்கிறது ஐயா ஏன் மாற்றம் இல்லை
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
பணம் கொடுத்தாலும் மக்கள் அனைவரும் மோடிக்கே வாக்கு அளிக்க வேண்டும். 🎉🎉🎉🎉
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 5 ай бұрын
Enda....ellarum sernthu parathesi koottam avarathukka?😂
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 5 ай бұрын
காணாமல் போகும் கவுண்டர் ஐயா எடை பாடி(weight body) அதிமுக
@asokkumar7142
@asokkumar7142 5 ай бұрын
மலை அண்ணாமலை அவர் வெற்றி நிச்சயம்
@ilavasam
@ilavasam 5 ай бұрын
BJP REVOKED SENIOR CITIZENS CONCESSION IN RAILWAYS IN FEB-2020 AND THE BJP GOVT HAS LOOTED OVER 10,000 CRORES IN FOUR YEARS. BJP IS THE ONE AND ONLY PARTY IN WHOLE WORLD STEALING FROM SENIOR CITIZENS
@kalyanaramansa1065
@kalyanaramansa1065 5 ай бұрын
உங்கள் பணி சிறக்கட்டும்
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 5 ай бұрын
Pani illa "sani"😂
@sairevapaddyyt
@sairevapaddyyt 5 ай бұрын
Eagerly awaiting listening from wise guy shri. Pandey JI
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 5 ай бұрын
Mutta peesungala😂
@venkatesanr2152
@venkatesanr2152 5 ай бұрын
We support ModijiBJP ❤ We support ModijiBJP ❤
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 5 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹💯
@Tully70
@Tully70 5 ай бұрын
In all such debates or sessions in most YT channels, everybody ignore to list Vasan's TMC in BJP alliance. He was the first to come into NDA in TN.
@mohanasundarama3940
@mohanasundarama3940 5 ай бұрын
Jai Hind Jai Annamalai Ji ❤
@sriramuluchengalvaraya7517
@sriramuluchengalvaraya7517 5 ай бұрын
நிறைய கொத்தடிமைகளுக்கு கேட்பதற்கு கூட பிடிக்கவில்லையே !
@muruganc3076
@muruganc3076 5 ай бұрын
மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிகள் BJB யில் தான் சேர வேண்டும்.
@ganesanpsg2628
@ganesanpsg2628 5 ай бұрын
Super
@prabhu4356
@prabhu4356 5 ай бұрын
Eagerly waiting to vote for BJP just because of one man Annamalai
@mohanramasamy-so4lv
@mohanramasamy-so4lv 5 ай бұрын
Dai....annamalai koodave pala varusam iruntha mathiri nottura !?😡
@lakshmananvathirajan3322
@lakshmananvathirajan3322 5 ай бұрын
Good analysis. Balanced views.
@manishankar5336
@manishankar5336 5 ай бұрын
எந்திலை வந்தாலும் இந்நிலை தொடர்ந்தாலும் என்றும் என்றென்றும் இந்தியா முழுமைக்கும் BJP தான் ஆட்சி JAI SRI Ram❤❤❤❤🎉🎉🎉🎉
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 5 ай бұрын
2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக அதிமுக கூட்டணி அமைக்கும்
@k.kannank.kannan5374
@k.kannank.kannan5374 5 ай бұрын
சாத்தியமே வைகோ போல போவாங்க
@TV-er6xl
@TV-er6xl 5 ай бұрын
அப்படி போக மாட்டாங்க!அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் கட்சியே காணாமல் போய் விடும்! அதற்கு பதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டி என்று 117 தொகுதிகளில் வேட்பாளர் களை நிறுத்திமீதியுள்ள117 தொகுதிகளை( அதிமுக கை விட்டதொகுதிகள்)திமுகவுக்குவிட்டு.கொடுத்து விடுவார் கள் !
@velavansvelavans2347
@velavansvelavans2347 5 ай бұрын
​@@k.kannank.kannan5374ஆடு பொய் சொல்லி பொழப்பு நடத்தும் மாமா
@pskpsk4771
@pskpsk4771 5 ай бұрын
Please support ANNAMALAI 🔥🔥🔥🔥🔥
@user-kk5oq9pd5b
@user-kk5oq9pd5b 5 ай бұрын
அண்ணாமலை 🌹👌👍
@RajaSekar-ku5dr
@RajaSekar-ku5dr 5 ай бұрын
என் பங்கிற்கு அண்ணாமலை அவர்களுக்கு 25 ஓட்டு வங்கிகொடுப்பேன்.அண்ணாமலை மிக திறமை உள்ள அரசியல் தலைவர் ❤❤❤❤
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@rajans2504
@rajans2504 5 ай бұрын
One of the best points presented by Mr Pandey is that the opposition does not substantiate issues based on facts rather they rely on rhetoric. The more they oppose Modi, the more likely he is to win people's hearts.
@gthibanify
@gthibanify 5 ай бұрын
மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.. வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
திமுகவின் தேர்தல் வாக்குறுதி எதுவாக இருந்தாலும் மக்களாகிய நாங்கள் அனைவரும் நம்ப தயாராக இல்லை 🙏🙏🙏
@shekarmanavalan1319
@shekarmanavalan1319 5 ай бұрын
ஒன்னைய எவன்டா நம்ப சொன்னான் நீ எப்படியும் திமுகவுக்கு ஓட்டு போட போறதில்ல பிறகு எதுக்கு வாக்குறுதி பத்தி கவலைபடற மோடி சொன்ன 15லட்சத்தை வாங்கி பேங்க்கல போட்டுட்டு பஜகாவுக்கே ஓட்டு போடு.
@marimanikam3999
@marimanikam3999 5 ай бұрын
அறிவுசார் ஞானிகள் தமிழகத்தில் திமுக அதிமுக என்ற இருவரும் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பெரிய வாக்கு வங்கி உண்டு அடுத்தபடியாக காங்கிரஸ் பிஜேபி என்ற தேசிய கட்சிகளுக்கு சிறிய வாக்கு வங்கி உண்டு நாம் தமிழர் ஒரு அரசியல் கட்சி என்பதால் அதற்கும் வாக்கு வங்கி உண்டு மற்ற கட்சிகளுக்கு அவர்கள் தனித்தனியே நிற்கும்பொழுது அந்த சமூகத்தாருடைய ஓட்டு கிடைக்கின்றது அவர்கள் அரசியல் கட்சிகளோடு கூட்டு சேர்ந்தால் எந்த காரணத்தை கொண்டும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களுக்காக வாக்கு செலுத்த மாட்டார்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு தான் செல்லும் எனவே, அதாவது நின்று தனியாக தவிக்கின்றார்கள் என்பதால் சமூக கட்சிகள் தனியாக நிற்கும் பொழுது மட்டும்பரிதாபம் பார்த்து போடுவார்கள், அது நிலையான வாக்கு அல்ல! அரசியல் கட்சிகள் வாங்கும் வாக்கு மட்டுமே நிலையான வாக்கு .எனவே திமுக வெற்றி பெறுகிறது என்றால் அது பன்னெடுங்காலமாக வைத்திருக்கும் வாக்கும் தற்பொழுது அரசின் செயல்பாடுகளால் பெரும் வாக்கும் ஆகும் .அண்ணா திமுக வெற்றி பெறுகிறது என்றால் தக்க வைத்திருக்கும் தொடர் வாக்கும் அரசின் மீது இருக்கும் எதிர்பார்க்கும் சேர்ந்தது தான் இதுதான் இவர்களுக்கு நிலையான வாக்கு வங்கி இதை விடுத்து இந்த அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகளால் தான் வெற்றி கொள்கின்றோம் என்று நினைப்பதும் தவறு! அதை வைத்து நீங்கள் கணக்கு போடுவது மாபெரும் தவறு!! தேர்தல் நேரத்தில் கட்சிகள் காசு பணம் கொடுப்பது கூட ஓரளவுக்குத்தான் போக்கை மாற்றும். கூட்டல் கழித்தல் கணக்குகள் 90 சதவீதம் எடுபடாது.
@WstatuszoneAK
@WstatuszoneAK 5 ай бұрын
Pandey sir ❤🎉🎉🎉
@ajayagain5558
@ajayagain5558 5 ай бұрын
Annamalai 💪💥🤗🇮🇳
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 5 ай бұрын
பாஜக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் 2வது இடத்தில் இருக்கும் நோட்டாவை முந்தட்டும் என்றவர்கள் பிறகு வேறு காரணம் சொல்வார்கள்
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 5 ай бұрын
இருக்கவே இருக்கு evm பழி போட.
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 5 ай бұрын
💯💯💯
@pandiveera9296
@pandiveera9296 5 ай бұрын
மோடி ஐயா❤ அண்ணாமலை அண்ணா❤
@cweetperson
@cweetperson 5 ай бұрын
ஒருவேளை அண்ணாமலை அவர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் திமுகவே அண்ணாமலை அவர்களுக்கு வாக்களித்து அவரை எப்படியாவது தமிழகத்திலிருந்து அனுப்பிவிடுவார்கள். அண்ணாமலை அவர்கள் ஒருவேளை வெற்றிபெற்றால் அடுத்த பிரதமர் வேட்பாளராக மாறவும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ஒரு தமிழர் பிரதமராகவேண்டும் என்று சொன்னதை நினைவில் கொள்ளவேண்டும்.
@dharmarajrithish4744
@dharmarajrithish4744 5 ай бұрын
ஐயா மோடி ஆட்சி மிக அருமை வாழ்த்துக்கள் ஐயா மோடி,
@vij327
@vij327 5 ай бұрын
பாஜக 🔥 அண்ணாமலை 🔥
@sankarpaul1201
@sankarpaul1201 5 ай бұрын
Modi ji 🎉
@rajarathinam1010
@rajarathinam1010 5 ай бұрын
Madam....super. Anallise questionns....
@raguramansrinivasan8235
@raguramansrinivasan8235 5 ай бұрын
👌
@govindanappaswamy34
@govindanappaswamy34 5 ай бұрын
கழகங்கள் இல்லா தமிழகம் காங்கிரஸ் கட்சி இல்லா பாரதம் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@karans7227
@karans7227 5 ай бұрын
புத்த பெருமான் கூட குடும்பத்தை விட்டு வந்தவர் தான். அந்த புத்த பெருமானுக்கு கூட குடும்பம் உண்டு அவருக்கு ஒரு பிள்ளையும் உண்டு. ஆனால் அந்த புத்தர் எல்லாவற்றையும் விளக்கி விட்டு வெளியே வந்தார்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
என் பங்கு குறைந்த பட்சம் ஏழு வாக்குகள் பெற்று தருவேன் எங்கள் தங்கம் அண்ணாமலைக்காக 🎉🎉🎉🎉
@renganathanreports2483
@renganathanreports2483 5 ай бұрын
Modiji ❤❤❤
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 5 ай бұрын
ஓட்டுகள் சிதறினால் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்று இதே பாண்டே தான் சொன்னார்
@uk-wonderviews2370
@uk-wonderviews2370 5 ай бұрын
எதிர்கட்சி ஓட்டு சிதறினால் ஆளும் கட்சி வெற்றி பெறும். ஆளும் கட்சிக்கு எதிரான ஓட்டு சிதறினால், ஆளும் கட்சிக்கு எதிரான மற்ற ஒரு கட்சி வெற்றி பெறும்
@Prabhakaran-rh6of
@Prabhakaran-rh6of 5 ай бұрын
ஆமா ஆளும் கட்சி பிஜேபி
@krishnamurthyv7594
@krishnamurthyv7594 5 ай бұрын
நாம் மாற்றத்திற்கு ஒட்டு போட வேண்டும்
@Ganeshkumar-sc1wh
@Ganeshkumar-sc1wh 5 ай бұрын
யாருக்கு
@rajeswariv7648
@rajeswariv7648 5 ай бұрын
மாற்றம் என்பது திராவிட கட்சிகளுக்கு எதிராக,தேசிய சித்தாந்த கட்சிக்கு ஆதரவான வோட்டே மாற்றம் தரும்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
​@rajeswar🎉🎉🎉🎉iv7648
@shankarbalasubramaniam8523
@shankarbalasubramaniam8523 5 ай бұрын
My family vote for Annamalai IPS
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 5 ай бұрын
ஐயா நான் நாம் தமிழர் ஆனால் உங்கள பிடிக்கும்.. நீங்க நேரிமையா பேசுவீங்க.... அதான்.. வாழ்த்துக்கள்
@gayathripadmanabhan5231
@gayathripadmanabhan5231 5 ай бұрын
Don’t waste your vote by casting to NDK.. a party without any vision.. only if the country is there then only state will progress..
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 5 ай бұрын
😮நாம் தமிழர் பிரிவினைவாதம்
@rajeevk2706
@rajeevk2706 5 ай бұрын
Samaan ne dmk binami than
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 5 ай бұрын
Vijay pavam.
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 5 ай бұрын
Vijay பாவம் இல்ல...விஜயை நம்பும் மக்கள் தான் பாவம்😅😅
@garudavg
@garudavg 5 ай бұрын
The word Mr. Pandey meant to say was Determined (instead of Desperate).
@panneermalar7130
@panneermalar7130 5 ай бұрын
India P M.Modi Jee ..... ..... Tamil Nadu Next C.M. K.Annamalai Jee
@v.sundarraman4269
@v.sundarraman4269 5 ай бұрын
போதை பொருள் விழிப்புணர்வு கேள்வி பதில் இல்லை 😢😢
@renganathanreports2483
@renganathanreports2483 5 ай бұрын
Annamalai ❤❤❤
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 5 ай бұрын
நமது சின்னம் தாமரை
@prashanth-1805
@prashanth-1805 5 ай бұрын
Do u have any news .. apart from discussing with with a anonymous group
@venkatsankaran713
@venkatsankaran713 5 ай бұрын
@ramkumarRK05
@ramkumarRK05 5 ай бұрын
அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்
@soundarthangavel
@soundarthangavel 5 ай бұрын
This time my vote for Annamalai 🔥
@user-mp7in8hi3n
@user-mp7in8hi3n 5 ай бұрын
Podu
@krishnaparamathma5050
@krishnaparamathma5050 5 ай бұрын
Vote for Annamalai
@rameshuk77
@rameshuk77 5 ай бұрын
BJP alliance make historical vectry in tamil Nadu🎉🎉🎉
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 5 ай бұрын
வாழ்த்துகள் அண்ணாமலை வெ ல் வார் உறுதி உண்மை தான் மாற்றம் உறுதி
@manivannana589
@manivannana589 5 ай бұрын
ஸ்டாலின் இல்லை அவங்க அப்பா கலைஞர் நின்றாலும் அண்ணாமலை ஜெயிப்பார்
@nipponrajesh
@nipponrajesh 5 ай бұрын
Chanakya team a small suggestion in a lighter vein: Please rename "Pandey Parvai" as "Avalavu thaan Point"😂😂
@silambarasans1382
@silambarasans1382 5 ай бұрын
அதிமுக அரசு அமைக்க வேண்டும் ❤❤❤
@mohanchandk3889
@mohanchandk3889 5 ай бұрын
ஓடுற குதிரை பிஜேபி
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 5 ай бұрын
திரு எடப்படியார் இந்தமுறை வெற்றியை நிரூபித்து ஆக வேண்டும். இல்லையெனில் அதிமுக தொண்டர்கள் அதிமுகவில் தொடர்ந்து பயணம் செய்ய விரும்ப மாட்டார்கள் ஆனால் தற்போதே அதிமுக மிகவும் பலவீன நிலையில் உள்ளது திமுக போல .
@ravichandrans55
@ravichandrans55 5 ай бұрын
Andhammaavin kelvigal correct.
@user-fd8zj3pc5b
@user-fd8zj3pc5b 5 ай бұрын
Ur correct
@sakthikannan1223
@sakthikannan1223 5 ай бұрын
எனக்கு தெரிஞ்சு போதை case ala தான் d em k udayum
@suseelananjan4178
@suseelananjan4178 5 ай бұрын
We want bjp rule both center and state tats it.
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 5 ай бұрын
Everybody has got the right to dream Pandey is too too optimistic I don't want to collapse it.
@thefarm6689
@thefarm6689 5 ай бұрын
"scoot"...கேட்டு ரொம்ப நாள் ஆச்சி ரம்மி ஆட்றப்ப கேட்டது..😂😂
@keerthiraja1988
@keerthiraja1988 5 ай бұрын
Zero BJP + Zero OPS + Zero AMMK + Zero Sarath = Zero Seat in Tamilnadu
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 5 ай бұрын
Pandey sir..Aiadmk+Dmdk+small parties gets easily 22seats .Bjp+pmk++gets only 4seats.Dmk+allies gets only13 seats in Tn.
@mohannarayanan3801
@mohannarayanan3801 5 ай бұрын
Edmk 30 and dmk 10 bjp 0 😂😂😂😂
@kaushikshankar6038
@kaushikshankar6038 5 ай бұрын
My opinion is Dmk 30 Admk 5 bjp 5 இந்த முறை இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி அதை புரிந்து கொள்ளுங்கள் எடப்பாடி ஒன்னும் MGR ஜெயலலிதா கிடையாது அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
@alraqy2087
@alraqy2087 5 ай бұрын
தம்பி அண்ணாமலைக்கி என் ஓட்டு
@Kanna12394
@Kanna12394 5 ай бұрын
உன்‌குடும்பத்தை‌ அடமானம் வைக்க போற
@santhanaraj1221
@santhanaraj1221 5 ай бұрын
மக்கள் அனைவரும் அமைதியாக திமுக பக்கம் உள்ளனர் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்
@jeyakumar2320
@jeyakumar2320 5 ай бұрын
அண்ணாமலை❤
@ravimuthulaksh
@ravimuthulaksh 5 ай бұрын
Modi sarkaar meendum veandum 🫡🇮🇳🇮🇳🇮🇳🫡👍🏻
@venkatesanr2152
@venkatesanr2152 5 ай бұрын
மோடி நமதுபெருமை ❤மோடி நமதுபெருமை ❤
@logeshwaran4439
@logeshwaran4439 5 ай бұрын
நல்லதே நடக்கும்
@maknam
@maknam 5 ай бұрын
Modi and BJP 👍
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 5 ай бұрын
Great BJP Win 40 seats
@user-mp7in8hi3n
@user-mp7in8hi3n 5 ай бұрын
Pundai seats
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 5 ай бұрын
👌👌👍👍👏👏
@salesmanagerhasee1585
@salesmanagerhasee1585 5 ай бұрын
EPS a successfull hero in politics
@marumugam4475
@marumugam4475 5 ай бұрын
🙏🙏🙏🙏🚩🚩🚩👍
@venkateshl6379
@venkateshl6379 5 ай бұрын
Every body talking about BJP, only because of Annamalai, his positive approach in policts Game changer, he will play Trump card in Tamil nadu policts
@swaminathanrswaminathanr8322
@swaminathanrswaminathanr8322 5 ай бұрын
இ‌வ்வளவு காலமான பாஜக மாநில தலைவர்கள் இருந்தைப்போல் திரு அண்ணாமலை யும் பத‌வியை மட்டும் அலங்கரித்து போய் இருந்திருந்தால்!!!!! தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்திருக்கும். அண்ணமலை தான் இப்ப எடப்பாடிக்கு சிம்மசொப்பனம். ❤❤ 9:39
@karthikbalasukiramanian9079
@karthikbalasukiramanian9079 5 ай бұрын
As it’s parliamentary election obviously BJP have an edge but that doesn’t mean BJP alliance can beat ADMK vote share. Both DMK and ADMK have a very strong booth committee compared to any party in TN. Though social media influence educated and modern age people , still the rural people cast their vote for ADMK and DMK based on the region. My prediction, DMK+ 25-35 ADMK 5-15 BJP+ 0 Remember
@rathnammurali7654
@rathnammurali7654 5 ай бұрын
Wait till the result day. Under current is different from Wishes
@krashmee
@krashmee 5 ай бұрын
Once you have taken a support of one party, it is not better to criticise the opponent as a neutral view! ADMK doesn’t want interference from an aggressive new entrant which appears not healthy for regional politics. Without asserting regional parties empowerment, an alliance with national party who are dominating is not healthy for the party with a huge legacy. They tried to experience the alliance with sincerity! But some of regional BJP didn’t appreciate that clearly, which doesn’t require an AFMk membership to see. So they had to move out and trust people to see them based on their own contributions! ADMK’s stand is perfect except that our people believe in averages holding hands together against a brilliant individual! Beyond all politics and people, there is something called greater good and from the history, the good for state is ADMK and a responsible BJP in the centre and mutual respect for both. How do you oppose a government policy in democracy- my sending missiles? ADMk can only sort to legislative means which will be blocked by state government and media will be hogged by central government, then why do you blame the opposition party for that. Where required, the party has also taken legal steps and when the issue is alarming like drugs issue, they are escalating as a decent party should be. If someone just publicises that they oppose something doesn’t mean they have done something against that practically!
@user-fd8zj3pc5b
@user-fd8zj3pc5b 5 ай бұрын
Urcorrect
@marakkamudiathapadalmoorth8450
@marakkamudiathapadalmoorth8450 5 ай бұрын
letter pad கட்சிகளை வைத்துக் கொண்டு பெரிய கூட்டண என்று சொல்வது நகைப்புக்குரியது
@parsapd5
@parsapd5 5 ай бұрын
ADMK still did good. If its joined with BJP, BJP will swallow ADMK...now the game changes..BJP will first destroy DMK...then it will become BJP vs ADMK. Dont underestimate EPS 🎉🎉
@siva03986
@siva03986 5 ай бұрын
What ever result can come, But Stone is moving slowly towards consolidation
@ravimuthulaksh
@ravimuthulaksh 5 ай бұрын
Pan india leader Annamalai Sir 🫡👍🏻
@elangopalchamy2695
@elangopalchamy2695 5 ай бұрын
சிறந்த பத்திரிகையாளர் பாண்டே
@podaran
@podaran 5 ай бұрын
Pandey, your number is not reachable since yesterday. What is your opinion on the electoral bonds, sir? Sollunga konjam.
@puthiyaaanmeegam
@puthiyaaanmeegam 5 ай бұрын
பாரதிய ஜனதா இப்பவும் இரண்டாம் இடம் அஇஅதிமுக எடிப்பாடிஅணி முன்றாம் இடம் கருத்துக்கள் வருகின்றன
@dhanapalv2411
@dhanapalv2411 5 ай бұрын
Admk only 3rd
@theduthedu9219
@theduthedu9219 5 ай бұрын
திமுக எதிர்ப்பு என்பது அதிமுக ஜீனில் இருக்கலாம். ஆனால் எடப்பாடி விலை போயிருக்கலாமே...
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 5 ай бұрын
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை , அதிமுக பாமக பாஜக கூட்டணி இணைந்தால் பத்து தொகுதிகளையாவது வெல்லலாம் , ஆனால் அதற்கு மோடியும் அமித்தும் தமிழகம் வந்து எடப்பாடி இல்லதிற்கு சென்று நேரில் சந்தித்து கூட்டணிக்கு ஆதரவு கோர வேண்டும். செய்வார்களா....செய்வார்களா...
@lnmani7111
@lnmani7111 5 ай бұрын
அ. தி. மு. க. சீட் பெறுகிறதோ இல்லையோ, ஆனால் பதிவாகும் வாக்குகளில் 30%ஒட்டுகள் கண்டீப்பாக பெறும்.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН