Adutha Saattai Tamil Full HD Movie with English Subtitles| Samuthirakani, Athulya Ravi |M.Anbazhagan

  Рет қаралды 2,302,581

MSK Movies

MSK Movies

Күн бұрын

Пікірлер: 800
@muruganm6606
@muruganm6606 4 жыл бұрын
வேகாத வெயிலிலே.. பாடலில் கண்ணீர் வந்துவிட்டது. இது படமல்ல இளைய‌ சமுதாயத்திற்கு வாழ்க்கை பாடம்.
@mohamedmihlar2594
@mohamedmihlar2594 4 жыл бұрын
மாணவர்களுடன் ஒரு ஆசான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்கு நல்ல ஒரு எடுத்தக்காட்டான மிக அருமையான படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் காரணம் தற்போது வரக்கூடிய சினிமாக்கள் அதிகமானவை அபாசமும் வன்முறைகள் பழிவாங்கும் காட்சிகளாவே வருகிறது ஆனாலும் இது போன்ற கருத்துள்ள படங்களும் வரத்தான் செய்கிறது தற்போது பணத்தின் வசூலின் மோகத்தால் படமெடுக்கிறார்களே தவிர இன்ற சமுதாயம் நல்லதை கற்க வேண்டும் என்ற நோக்கம் யாருக்குமில்லை அதனால் தான் நல்ல பட இயக்குனர்கள் ஒதுங்கி இருக்கின்றார்கள்
@rathivadhana6346
@rathivadhana6346 4 жыл бұрын
சமுத்திரகனி சார் க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை அமைத்து தந்தமைக்கு மிக்க நன்றி சார், வாழ்க பல்லாண்டு,
@vasanthysylvester8070
@vasanthysylvester8070 4 жыл бұрын
இந்த மாதிரியான ஆசானாக நானும் செயற்பட்டு வெற்றி கண்டுள்ளேன் என்பதை பெருமையோடு கூறுகிறேன்
@densanmurugananthan5631
@densanmurugananthan5631 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@fittofixhameed1891
@fittofixhameed1891 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ayishaking7398
@ayishaking7398 3 жыл бұрын
Gud job 🤗🤗
@SsasiKumar-dd7bs
@SsasiKumar-dd7bs 3 жыл бұрын
வாழ்த்துகள்
@pavanvanitha2406
@pavanvanitha2406 3 жыл бұрын
Good
@skatharolissate5720
@skatharolissate5720 4 жыл бұрын
இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றி.......நல்ல காவியம்.இந்த நல்ல மனிதா்கள் கூட இருந்த விடும்.நாடும்.வல்லரசாயிடும்....தொலைநோக்கு பாா்வையில் எடுக்கபட்ட படம்.சாதி என்பது சாக்கடை....மனிதன் என்பதை விட.மனிதநேயம் சிறந்தது.
@abeerah826
@abeerah826 4 жыл бұрын
super 👌
@கிராமத்துமண்வாசனை-ல2ழ
@கிராமத்துமண்வாசனை-ல2ழ 4 жыл бұрын
நிதர்சனமான உண்மை தோழா
@mohamedkhalidbawabawa6084
@mohamedkhalidbawabawa6084 4 жыл бұрын
Educational move
@ilankovanthedchanamoorthy6010
@ilankovanthedchanamoorthy6010 4 жыл бұрын
Kanneer viddu ala thonrum padam. Arumai . Samuthirakani sir , thamby Ramaiya sir superbe.
@mmalar8837
@mmalar8837 3 жыл бұрын
Super
@mmalar8837
@mmalar8837 3 жыл бұрын
இது படம் அல்ல பாடம் சூப்பர் சமுத்திரக்கனி sir நீங்க வேற லெவல் உங்கள் படமும் தான் வாழ்த்துக்கள்
@yahavan3008
@yahavan3008 3 жыл бұрын
இல்ல இது படம் தான்
@meerasenu7493
@meerasenu7493 4 жыл бұрын
தம்பி ராமையா சார் மிக மிக சிறந்த நடிகர். வாழ்க நீடூழி..
@muthumano8650
@muthumano8650 4 жыл бұрын
அண்ணன் சமுத்திரகனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்த வயதில்லை. நன்றி
@selvanantony1757
@selvanantony1757 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் சூப்பர் படம் சார் நன்றிகள் பல. ஐயா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 4 жыл бұрын
இது படமல்ல எழுத்தறிவிற்பவர்களுக்கான பாடம் நன்றிகள் பல சமுத்திரக்கனி.
@ramaanbu7868
@ramaanbu7868 4 жыл бұрын
Caste is unbeatable in india
@zenith1908
@zenith1908 4 жыл бұрын
written and directed by Anbazhagan
@rkrk-fx1cu
@rkrk-fx1cu 4 жыл бұрын
Mahroof Mohideen முட்டாள் மாதிரி யோசிக்காமல் இருங்கள் சாதி கட்டயாம் இருக்க வேண்டும் ஏன் என்றால் சாதி உங்கள் அடையாளம். சாதி நீங்கி விட்டால் இன்னாரு கூட்டத்தார் வந்து நீங்கள் இந்த மன்னனின் மயிந்தர் இல்லையென்று கூறுவார்கள் ex- caa ஆகவே சாதி ஒழிக்கப்படக் கூடாது அதற்கு பதிலாக " கலப்பு திருமணம் செய்யலாம் அதான் பின் இருவருக்கம் பிறக்கும் குழந்தை அந்த ஆணின் சாதியை சேரும்" சாதியில் அனைவரும் சமம் என்பதை அரசு ஊடகங்கள், கலை மூலம் உணர்த்த வேண்டும்
@zenith1908
@zenith1908 4 жыл бұрын
@@rkrk-fx1cu some perspective this also good idea ,
@theepaisanika8816
@theepaisanika8816 3 жыл бұрын
உம்னம
@ramyadevirajendran2733
@ramyadevirajendran2733 2 жыл бұрын
வேகாத வெயிலுல... எனக்காக என் அம்மா படிக்குற பாடல் மாதிரி feel 😔😔 இப்பாடலை கேக்கும் போது வரும் கண்ணீர் துளிகளே இப்பாடலின் வெற்றி
@jmnusky9467
@jmnusky9467 4 жыл бұрын
Useful movie ever ❤ salutes from Sri Lanka.
@amudhaamudhaamudhaamudha7535
@amudhaamudhaamudhaamudha7535 3 жыл бұрын
Yes
@rameezamohideen1896
@rameezamohideen1896 4 жыл бұрын
நல்ல கருத்துக்கள் வியாபார உலகில் வெற்றி பெறாது.ஆனால் ஆழ்மனதில் புதைந்து விடும்.சிறப்பான, மனித நேயமுள்ள ஆசிரியரால் மட்டுமே நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்.இந்த விடுமுறை நல்ல கருத்துக்களை கற்றுத்தந்தது.நன்றி சமுத்திரக்கனி எனும் படைப்பாளனுக்கு
@தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்
@தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன் 4 жыл бұрын
This is a Tamil movie that should win two Oscars!!!! Brother Kani not only bears fruit in his name but also in his actions,The international community deserves full recognition for Annan Tamarakani's film. I love my brother!!! Insha Allah he will get superior awards!!!
@murukumaran7672
@murukumaran7672 4 жыл бұрын
இது படம் இல்லை .. இது ஓர் பல்கலைக்கழகத்துக்கான பாடம்.. மரியாதைக்குரிய சமுத்திரக்கனி அவர்களின் மகுடத்தில் சூட்டப் படுகின்ற மேலும் ஒரு மாணிக்கம்.. அருமையான கதையை சுவையாக திரையமைத்து தந்த இயக்குனருக்கும்.. அத்தனை பிற கலைஞர்களுக்கும் பாராட்டுதல்களும் நன்றிகளும்..
@புதுகைபழ.அன்பு
@புதுகைபழ.அன்பு 4 жыл бұрын
Muru Kuஅடேய் சமுத்திரகனி இங்கே சாதி வேண்டாம் ஆந்திரா வில் நடித்த படத்தில் எதுக்குடா சாதி பட்டம் நாயுடு ? டேய் சாதி என்பது தமிழ் நாட்டிற்குமே கேவலம் மலம் என்று தமிழர்களின் தொழில் வழி குடியை அசிங்க படுத்தும் சூழல் ஏண்டா ஆந்திராவில் இல்லை சந்திரபாபு நாயுடு ஜெகன் மோகன் ரெட்டி , ராவ் அணைத்து மாவட்டத்திலும் மேணன் , நாயர் , இதுபோல இந்தியாவிலே உள்ள பழங்குடியினராக வாழும் தொல்குடி மக்களின் தொழில் குடியை சாதி சாதி என்று வடுக நாதாரி தமிழ்நாட்டை ஆட்டைய போட்டு தமிழர்குடிகளின் அடிப்படை உரிமைகளை பறித்து வாழும் எச்ச நீங்கள் சாதி இல்லை என்று சொல்லி தமிழ்நாட்டை அழித்தது போதும் இதோட வடுக தெலுங்கு நாதாரிகளா தமிழர்களை விட்டுட்டு ஓடிரு . டேய் தெலுங்கர்களே ? தமிழ் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களிலும் ஐ டி வளாகத்திலும் வேலை செய்யும் நபர்களை நீங்கள் சொல்லும் சாதி அதாவது தமிழர்களின் தொழில்வழி குடிகளை பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு பிறகு கணக்கு எடுத்து ப்ருங்காடா வென்றுகளா மொத்தமும் வந்தேறி தாயிலிகள் தான் தமிழர்களின் வேலைவாய்ப்புகளை அட்டையப்போட்டிருப்பானுக இந்த எழவு மயிருக்குத்தான் இந்த வடுக நாதாரிகள் சாதி ஒழிப்பு என்ற நாடகத்தை தமிழ்நாட்டில் சினிமா யூ டியூப் சேனல்களில் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர் இந்த வடுக தெலுங்கர் திராவிட வடுக ஈவேரா கும்பல் எனது தாய் தமிழ் உறவுகளே இனிமேல் தமிழர்கள் இனிமேல் இவர்களின் கொட்டத்தை ஒடுக்க நமது வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய தனது குடிபெயர்களை நமது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளவேண்டும் சாதி வெறியை தூண்ட இல்லை தமிழர்களின் அடையாளத்தை நிரூபித்து தெலுங்கர்கள் நரி வேசத்தை உலகிற்கு காண்பித்து தொரத்தவேண்டும் வந்தேறிகளை
@murukumaran7672
@murukumaran7672 4 жыл бұрын
ஒரு பொது அரங்கில் பக்குவமாக எப்படி தமிழில் எழுதுவது என்று கூட தெரியாமல் தமிழே ஒழுங்காக எழுத்தத்தெரியாத முடடாள் பயலே. கஞ்சா அடித்து காவாளியாக திரியுற நீ தான் தமிழைக் காப்பாற்றப் போகிறாய் என்று கனவு. வாழ்க்கையில் நேர்மையோடும் கடுமையான முயற்சி செய்து போராடி உழைத்து முன்னேறுகின்ற எந்த மனிதனுக்கும் சாதி இல்லை. இன வெறியும் இல்லை எந்த வேறுபாடும் இல்லை.. உன்னைப் போல நான் தமிழன் எனக்குமட்டும் தான் தமிழ் நாடு என்று ஓலமிடுகின்ற உன்னை போன்ற முடடாள் கூமுடடை அடிமைகள் தான் எல்லா இனத்திலும் இழி சாதியாக இருக்கிறீர்கள். உனக்கு உழைச்சு தின்ன வக்கில்லை.. பொறம்போக்கு பயலே நீ தமிழன் என்று சொல்லிட்டு நீ சோம்பேறிக் கிடந்தால் .. தமிழ் உனக்கு சோறு போடுமா,,? போடா கக்கூசு.. போய் உழைச்சு முன்னேறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்தபின் நீ தமிழன் என்று கூறு.. அப்போ மகுடம் உன்னை தேடி வரும்.. உன்னை போல நேற்றுப் பிறந்த அரை குறை எல்லாம் இன்னும் தமிழ் அரிச்சுவடியை முழுசா தெரியாமல் தமிழ் காக்க என்று அலைவது தான் தமிழுக்கு கிடைத்த பெரும் சாபம்..
@majeedsp3841
@majeedsp3841 4 жыл бұрын
ഇതൊരു സിനിമയായി കാണാൻ കഴിയില്ല, സമൂഹത്തിന്റെ കണ്ണു തുറക്കാനുള്ള ഒരു അതിശക്തമായ സന്ദേശം. Really Love it. 👏👏💐
@bbcc64
@bbcc64 4 жыл бұрын
இது படம் அல்ல ,தலை சிறந்த சிந்தனை காவியம். சாதிக்கு ஒரு சாட்டையடி. சாதியை சாதிக்க புறப்படு, நாம் தமிழர் ஒன்றாக இணைவோம்.வெல்லட்டும் நாம் தமிழர்.
@baburaaj8779
@baburaaj8779 4 жыл бұрын
Good movie with real motivation message to the younger student community -who all coming from down trodden family for their greater acheivement in their life . A best movie taken by. Comrade samudra gani...a Royal salute to him and to his team for this wonderful effort to make this film a good success. EVERY BODY SHOULD SEE THIS FILM
@BajiMeha
@BajiMeha Жыл бұрын
அழகான படத்தை தந்த நல்லுல்லங்களுக்கு என் ன்பை கண்ணீராக சமர்பிக்கிறேன் "வாழ்க உங்கள் ஆழ்ந்த கற்பனை, இவ்வாறு எல்லா மாணவர்களும் ஒற்றுமையாக இருந்தால் நம் நாடு ""!!
@happyday9243
@happyday9243 2 жыл бұрын
சின்ன பொண்ணு அம்மா பாடிய பாடல் எனது மனதை உருக்கி விட்டது கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
@kamallinu2293
@kamallinu2293 Жыл бұрын
இந்த மாதிரியான திரைப்படங்கள் வரவேற்கதக்கது. பாடசாலை மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் 🤙🤙🤙
@zavahirfaasy2012
@zavahirfaasy2012 5 ай бұрын
அருமையான திரைப்படம் படத்தில் நடித்த அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@samsudeen8907
@samsudeen8907 4 жыл бұрын
சமுத்திரக்கனி இந்த சமுதாயத்திற்கு கிடைத்த நற்கனிகளில் ஒன்று இதுபோன்று நல்ல சமுதாத்தை உருவாக்குவதில் அவருடைய படைப்பும் எதார்த்தமான நடிப்பும் மிகச்சிசறந்தது வரும் சமுதாயம் நல்ல சமுதாயம் வளர வாழ்த்துக்கள்
@marshadmoulana4966
@marshadmoulana4966 4 жыл бұрын
Best movie in my life dayalan sir mathiri oru sir iruntha enga valkayum nalla varum. Inthe padetha enga teacher um patthu mukkiyama munnal principal parthu thiruntha veandum and superb movie
@badminkidguru
@badminkidguru 4 жыл бұрын
What a kind movie
@Shinchantext
@Shinchantext 4 жыл бұрын
உண்மையில் மாணவர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். மற்ற தேவையில்லா படத்தை பார்க்கதிர்கள். சமுத்திரகணி சார் வாழ்க வளமுடன்.
@raghupathyk4586
@raghupathyk4586 4 жыл бұрын
The entire society must watch this movie..to maintain humanity...
@saajith3165
@saajith3165 3 жыл бұрын
I was cried at the ending session 😢 Great meaning full film
@rajasekharanariyankandathi8407
@rajasekharanariyankandathi8407 4 жыл бұрын
Super...Samuthirakani acting no words to say..
@கிராமத்துமண்வாசனை-ல2ழ
@கிராமத்துமண்வாசனை-ல2ழ 4 жыл бұрын
மிக அருமை சமுத்திரக்கனி அண்ணா வாழ்த்துக்கள்
@tckdinesh
@tckdinesh 4 жыл бұрын
Samuthirakanis acting movie always good motives to watch. Very nice movie 👍
@fiyasmim8059
@fiyasmim8059 4 жыл бұрын
அருமையான இன்றைய இலஞ்சர் சமுதாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் படத்தில் நடித்த அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@karthikeyanwasim2856
@karthikeyanwasim2856 4 жыл бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள் அண்ணா நீங்க நடிக்கிற அணைத்து படங்களும் மிகவும் அருமையாக தெளிவாக சிறப்பாக உள்ளது சூப்பர் அண்ணா
@nafeeleditz5972
@nafeeleditz5972 2 жыл бұрын
This film is a dedication to all teachers. Let a society be formed that survives from now on அணைத்து ஆசிரியர்களுக்கும் இந்த படம் ஓர் சமர்ப்பணம் . இனிமேலாவது திருந்திவாழும் ஓர் சமுதாயம் உருவாகட்டும்
@mohammednazmy5188
@mohammednazmy5188 4 жыл бұрын
Indha Padam Vera Levelndu Ninaikkirawanga Oru Like Podungappa........
@mohamedsaheed8983
@mohamedsaheed8983 4 жыл бұрын
சமுத்திரகனி என்றாலே சாதிவெறிக்கு சாட்டையடி!சமுகத்துக்கு சிறந்த சேதி சொல்லும் அழகிய காவியம் வாழ்த்துக்கள் இயக்குணர் உட்பட இதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும்.
@rkrk-fx1cu
@rkrk-fx1cu 4 жыл бұрын
நீங்கள் முஸ்லீம் என்பதால் நான் ஒரு கேள்வி கேட்குறேன் "நபிகள் நாயகம் ஏன் இ. வே. ரா போல் சாதி ஒழிப்புக்கு குரல் கொடுக்க வில்லை " நானே விடையேயும் சொல்லறேன் அல்லாஹ் சாதியை உருவாக்கியதட்க்கு காரணம் உங்களுக்குள்"நீங்கள் அடித்து கொள்ளவதட்க்கு அல்ல உங்களை இனம் காணுவதட்க்கு" என்று கூறுகிறான் இதன் அர்த்தம் வேறு ஒருவன் வந்து இந்த நாட்டை சேர்த்தவன் இல்லையென்று கூறுவான்( ex- caa) எனவே எந்தவொரு விடயத்தையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்
@Kaveenayan
@Kaveenayan 4 жыл бұрын
rk rk என்ன சொல்லவருகிறீர் தோழரே?
@meenar2781
@meenar2781 4 жыл бұрын
Semma
@hirojiniparamanantham815
@hirojiniparamanantham815 4 жыл бұрын
Iam Srilankan, I wish to say that, this is not a movie this is a real life of school, college and campus students, Samuthrakani anna... I think u didn't act this movie, u lived. also u r a great person anna, I like ur movies a lot keep this gd journey anna, iam wishing you as a sister.............
@rishathneshath6259
@rishathneshath6259 4 жыл бұрын
உண்மையாக சொன்னீர்கள் எல்லா சமூகத்திலும் சாதி என்னும் ஆணிவேர் முளைத்துத்தான் இருக்கின்றன பிடுங்கி எறியவேண்டும் சாதி வெறிபிடித்த மனநோயாளிகளை குணப்படுத்த சிறந்த திரைப்படம்... இது போன்ற சிறந்த திரைப்படங்களுக்கு என்றும் எங்கள் ஈழ திருநாட்டின் ஆதரவு உரித்தாகட்டும் வாழ்த்துக்கள்
@mohamedzahran9662
@mohamedzahran9662 4 жыл бұрын
Iam also Srilankan♥♥
@mahdiumair960
@mahdiumair960 4 жыл бұрын
You are right am also from srilanka
@ishamrizvin250
@ishamrizvin250 4 жыл бұрын
I am also from sri lanka
@abdulhafeelmihurunnisa3356
@abdulhafeelmihurunnisa3356 4 жыл бұрын
I'm Sri Lankan
@mageshwaryramu6641
@mageshwaryramu6641 4 жыл бұрын
Best movie after Appa... No words to say "best" thanks samutrakani Anne🙏
@imammangalakudi
@imammangalakudi 4 жыл бұрын
அருமை மிக மிக அருமை
@Azlynaly
@Azlynaly 4 жыл бұрын
Great movie Samuthirakani Sir.. keep rocking ..
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 4 жыл бұрын
மிகச் சிறந்த சமூக சீர்திருத்த திரைப் படம் , பாராட்டுக்கள் சமுத்திரக்கனி Sir 👍🏼
@abeerah826
@abeerah826 4 жыл бұрын
i like samuthirakani sir...
@sathamhussain9640
@sathamhussain9640 4 жыл бұрын
நல்ல படம் 💯
@SujanMakesh
@SujanMakesh 3 ай бұрын
ஆகா.... அருமையான திரைப்படம் ❤❤❤❤
@nursakinah1911
@nursakinah1911 4 жыл бұрын
Its really an open eyes to all of ppl who think " caste " is behind of something you can achieve. This movies elibrate each of the society problems. Hats off to the actors, director and all who coorprate to make this excellent movies!! ❤
@rathamathi2172
@rathamathi2172 4 жыл бұрын
Well done Mr.Samuthirakani sir.. Good messages.. Duets love scenes illamalum tharamana padangal yedukka mudiyum yenbathai unarthugirir.. Vazlthukkal meendum..
@shobaravi8175
@shobaravi8175 4 жыл бұрын
À 0f qvaV1Eq1+
@amjedali1474
@amjedali1474 4 жыл бұрын
Good movie, how samuthirakkani can doing always these kind of movies with great message
@ibnuhaneef6978
@ibnuhaneef6978 2 жыл бұрын
நல்ல படம் பார்த்த திருப்தி
@prashanthya1886
@prashanthya1886 4 жыл бұрын
I'm a SriLankan Samuthirakani sir's movies are the best inspiration for all. 😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
@jemehajemeha8887
@jemehajemeha8887 9 ай бұрын
Arumaiyana movie ippan paakka kidachchathu nanri
@grameenbd71
@grameenbd71 4 жыл бұрын
I'm from Bangladesh. I don't understand Tamil. But yet I've enjoyed the movie. It was really a fantastic movie. Thanks to all the cast & crew of the movie.
@FaseelFaseel-dh6dp
@FaseelFaseel-dh6dp Жыл бұрын
நண்று
@umayarajkutty9463
@umayarajkutty9463 8 ай бұрын
இந்த மாதிரி படம் பாக்குற ஒரு சந்தோசம் ஆனால் கடைசி கண்ணீர் வரவச்சுருச்சு 😢😢😢😢
@gulmohamed6442
@gulmohamed6442 Жыл бұрын
World powerful power student power. All teachers give me good teaching...student parliaments..student kuppa pasangalea? Jaadi kalavaram Panna sonnargal.
@kanchimanikanchimani3904
@kanchimanikanchimani3904 8 ай бұрын
நல்ல ஒரு தரமான படம் எல்லோருக்கும் பாடம் !!!
@nayagan6854
@nayagan6854 4 жыл бұрын
சமுத்திரக்கனி என்றாலே சமூகத்துக்கு நற்செய்தி கூறுபவர் என்று பொருள் கொள்ளலாம். சமுத்திரக்கனி நடிக்கும் சகல படங்களும் ரொம்பவே சமூகத்திற்கு நற்செய்தி கூறுபவையாத்தான் இருக்கும்.👌💯
@maryjosevas10
@maryjosevas10 3 жыл бұрын
Heart melting movie. Hope and pray it's changes a few peoples heart.
@loshanniroshan4716
@loshanniroshan4716 3 жыл бұрын
Yanakum padikka aasaya irukku inda padam vara lavel
@jnathan6064
@jnathan6064 4 жыл бұрын
💚💚💚💚💚 SUPER இதைப்போன்ற படங்கள் காலத்தின் கட்டாயம்
@dilshamramachandrandilshan3062
@dilshamramachandrandilshan3062 Жыл бұрын
இப்படி ஒரு படைப்பினை தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@meganathan6714
@meganathan6714 4 жыл бұрын
அருமையான திரைப்படம் , சமுத்திரகனி அண்ணாவுக்கு மிக்க நன்றி.....வாழ்த்துக்கள்.....
@abdulhafeelmihurunnisa3356
@abdulhafeelmihurunnisa3356 4 жыл бұрын
இது படமல்லாம நிஜமாகவே நடந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்(கோலேஜ்க்குத் தேவையானத்த நாங்களே பெற்றுக் கொள்வது)👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@vandayarsridhar7299
@vandayarsridhar7299 3 жыл бұрын
ஒரு பேராசிரியரால் ஒரு கல்லூரியை மாணவ மாணவிகளுக்கு எவ்வளவு நல்ல மாற்றத்தை உண்டாக்க முடியும் என்ற கரு கொண்ட இப்படம் சிறந்த படம் சமுத்திரக்கனி அவர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது .பழனியின் ,கல்லூரி முதல்வரின் கடைசி நடிப்பு சிறப்பு .திலீபனின் இறப்பு உருக்கம்.
@muhamkrisharumarum4705
@muhamkrisharumarum4705 4 жыл бұрын
Congratulation Mr Samutharakani . Have proved Important of Education. Thank you.
@nachannachle2706
@nachannachle2706 4 жыл бұрын
Samuthirakani-sir, Anbazhagan-sir Thank you for this heartful film.
@lingamuthayakirush9786
@lingamuthayakirush9786 4 жыл бұрын
சமுத்திரக்கனி 1000தில் ஒருவர் என் நெஞ்சில் இடம் பிடித்த உண்மையான மனிதரில் ஒருவர் 👍
@mmalar8837
@mmalar8837 3 жыл бұрын
👍🏼👍🏼
@thanuraj3401
@thanuraj3401 3 жыл бұрын
Samuththirakani annakku manamartha valththukkal super Jathi olika
@namilmenu7329
@namilmenu7329 4 жыл бұрын
ஏறாத இங்கிலீஷ என் புள்ள பேசுதுனு ....ஊரார கூட்டி வைச்சு பெருமை பேசி கெடக்கும்....அந்த பேச்சில வேதனை மறக்கும்.......வேகாத வெயிலில வெந்தவியும் பொட்டலில உழைச்ச அப்பா அம்மா வேர்வை எங்க படிப்பு..........🙏😍👍🏼🙏
@shaheer9670
@shaheer9670 3 жыл бұрын
Weldone சமுத்திரகனி sir. Go ahead . Thanks a lot from Sri Lanka
@periyasamy4299
@periyasamy4299 4 жыл бұрын
மகி மிக அருமை வாழ்த்துக்கள் சமுத்திரகனி அண்ணா
@riswanrasmiriswanrasmi2127
@riswanrasmiriswanrasmi2127 4 жыл бұрын
Samuthirakani sir i love you so much
@chandrupranukavi9489
@chandrupranukavi9489 4 жыл бұрын
அருமையான படம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@pubalanbalan6487
@pubalanbalan6487 4 жыл бұрын
the movie just amazing... a good lesson to those who gave more importance for caste..
@thulasilakshmanan76
@thulasilakshmanan76 4 жыл бұрын
Super movie.... Samuthrakani Anna vazhgapallandu
@shimasrii9682
@shimasrii9682 4 жыл бұрын
Wooww what a movie. It's awesome story climax makes me cry like hell 😭😭😭😭😭😭
@rajanrajenthiran9131
@rajanrajenthiran9131 4 жыл бұрын
Very very important message. Thanks for actores and directer
@rajeshira5682
@rajeshira5682 Жыл бұрын
I never had a Tamil teacher like this :( Great movie :)
@gafurtanur620
@gafurtanur620 4 жыл бұрын
സമുദ്രകനി സർ നിങ്ങൾ തമിഴ് സിനിമയുടെ മാത്രമല്ല ലോക സിനിമയുടെ തന്നെ അഭിമാനമാണ്. വർഷങ്ങൾക്ക് ശേഷം കണ്ണുകളെ നനയിപ്പിച്ച സിനിമ 👍👍👍👍
@chandrasekarj7407
@chandrasekarj7407 2 жыл бұрын
வாழ்வில் ஒரு அருமையான திரைப்படத்தை கண்டேன் என்ற மன திருப்தி இந்த படத்தில் கிடைத்தது இந்த திரைப்படத்தில் நடித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இந்த திரைப்படத்தை உருவாக்கிய அதனை நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகள்
@sindusindu55
@sindusindu55 4 жыл бұрын
Intha movie la ilangai ya pathi sonnaru Avanoda aathi manne ithane inga irunthu thoranthuna avan engatha povanu...... Super sir thanks i am ari lanka
@vivekmohan1462
@vivekmohan1462 4 жыл бұрын
Very nice performance by every body nice family movie.
@mohamedrifhan612
@mohamedrifhan612 4 жыл бұрын
Its really really good fillm, dood motivation and good messagefor current students❤❤❤
@jeniferjain8783
@jeniferjain8783 4 жыл бұрын
Samutra sir,, like yr name you r a ocean of moral messages to this world!!!! Hats off to you sir💐💐💐💐💐💐.. Each person lived in their character..!!!Superrrrbbbb !!!!
@alsewehleycampany8661
@alsewehleycampany8661 4 жыл бұрын
மிக மிக அறிவு பூர்வமான திரைப்படம் தமிழக மக்கள் இந்த படத்தை கொண்டாடமாட்டார்கள்
@vijaystephenvs4307
@vijaystephenvs4307 4 жыл бұрын
Good msg to this generation & next& for every generation.thanks to all actors important to samuthirakani Anna. Keep it continue your Jop.very very thanks to director & important my dear friends of all students actors. Jaihind Amen.
@jazztrading5185
@jazztrading5185 2 ай бұрын
இதுபோல அறிவார்ந்த மக்களை ஒன்றிணைக்கும் நல்ல படங்கள் நம்ம தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க முடியும்.. ❤❤❤❤
@srinivasannarasimhan9399
@srinivasannarasimhan9399 3 жыл бұрын
Very good educative role by Samudhrakani.Our best wishes to him.
@violetpaul5438
@violetpaul5438 3 жыл бұрын
Great and inspiring movie. Samuthrakani sir is an excellent actor.Brings out all good qualities and values.The other cast all acted very well.✌️👌😊🌺
@Koko-ub8hi
@Koko-ub8hi Жыл бұрын
😢😢😢😢
@shalyshaly7219
@shalyshaly7219 3 жыл бұрын
Super movie Kadasi kaddam paarkkum poluthu Kannala thanniye vanthidichchi 😭😭😭
@samge8541
@samge8541 4 жыл бұрын
we need more movies like this to awareness to our future teens
@denrensamjo
@denrensamjo 4 жыл бұрын
What a Beautiful Movie so well directed with no stars in the movies simple graceful characters Grand salute to the whole set and team Superb superb
@norfarahain6603
@norfarahain6603 3 жыл бұрын
I like this movie. Really inspires me a lot. Mr Dayalan is like one in a million.
@vijaykabilan9222
@vijaykabilan9222 4 жыл бұрын
சமுத்திரகனி எப்போதும் சமுத்திரம்
@bluestar879
@bluestar879 2 жыл бұрын
படம் என்ற இப்படி இருக்கணும் இப்படிப்பட்ட படங்களை கொண்டாடணும் அப்போது தான் இது போன்ற இன்னும் சிறந்த காவியங்கள் படைக்கப்படும்
@farahinyazid5134
@farahinyazid5134 4 жыл бұрын
Thanks a lot to MSK Movies for providing the correct english subs for this movies..It is a great effort by your team and I must say that it is really helpful especially for those tamil movie fans who are not speaking in tamil language as a native language like me..Hope to see more english subs in lots of tamil movies in future..Greetings from Malaysia..😊
@sivananda9194
@sivananda9194 4 жыл бұрын
Super super movie 👌👌👌👌👌
@duraichellam722
@duraichellam722 3 жыл бұрын
இரண்டு கண்கள் கலங்கிவிட்டன 😢😢😢😢அருமையான மூவி 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ClickRajaTN49
@ClickRajaTN49 4 жыл бұрын
என் கருத்தை பதிவு செய்ய வார்த்தைகள் இல்லை. அருமை என் வாழ்க்கையில் நடந்த ஓரு சில நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டார். நன்றி
@prabhootetton2552
@prabhootetton2552 4 жыл бұрын
Super beast movie
@SN-lv6zd
@SN-lv6zd 4 жыл бұрын
Padam na ithaan da padam, itha paathu kathukoanga da, ippo laam movie ya yedukringa, hats to whole team and director, sema movie with good message
@ArtIdeasByVani
@ArtIdeasByVani 4 жыл бұрын
good movie anna...i hope all indian tchr and sir will watch tiz movie...i hope tis movie can make little improfment with students and tchr....may indian(tamilan) student be inteligent and successfully student...tq for the film director...and tq so much to samuthiraikani aiya...good moral values...tq tq tq so much ........from;tamizhan...
@SivaSiva-mx3by
@SivaSiva-mx3by 4 жыл бұрын
அன்னா உங்கள் படம் எப்போதும் எனக்கு பிடிக்கும் உங்கள் படம் பார்க்கும்போது என்னை நான் மறந்துதான் இருப்பேன் நன்றி மீண்டும் என்னை மறப்பதர்க்கு உங்கள் கைகள் விளையாடட்டும்
@pirutshigasribalasingam6257
@pirutshigasribalasingam6257 2 жыл бұрын
Romba nalla movie vehatha veyela song romba romba nalla irunthichu. ❤ ipadiyana sir ,teacher and students kidaippate illa ninaikkave kavalaya irukku 😣😣
@ithaskar3141
@ithaskar3141 4 жыл бұрын
Super movie 🎥 samuthirakani sir sasikumaar sir slalut sir neegge irukkum varaikkum sinimaavukku nalla peyar mattume sir salute sir. Anbalahan sir ithe maathiri innum ethir paakuren sir
@mohamedfawmi8308
@mohamedfawmi8308 4 жыл бұрын
Good job samuthirakani
@kaniv267
@kaniv267 3 жыл бұрын
Very nice film, good script, & direction, 100/100.. samma... emotional story, feel....last seen enakk rombba pudichirikk, actress also നല്ല നടിച്ചിറിക്ക്..👍
Kanni Raasi | Tamil Full Movie | Vimal | Varalaxmi Sarathkumar | (English Subtitles)
2:05:38
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Adutha Saattai | Samuthirakani | Athulya Ravi | Latest Tamil Full Movie
2:01:13
Kee - Tamil Full movie | Jiiva | Nikki Galrani | RJ Balaji | UIE Movies
2:06:08
United India Exporters
Рет қаралды 6 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.