4ம் பாவத்தின் சிறப்புகள் - Part 1 , KP Astrology Class tamil , Advanced KP Astrology , Astrodevaraj

  Рет қаралды 2,428

Advanced KP Astrology in Tamil

Advanced KP Astrology in Tamil

Күн бұрын

4ம் பாவத்தின் காரகங்கள் :-
உடலில் எப்போதும் இயங்கி கொண்டிருக்கும் நுரையீரல், இருதயம், சிறுநீரகம், ஜாதகரது அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் சொந்த ஊர், சொந்த இருப்பிடம், ஒரே இடத்தில் இருத்தல் போன்றவைகளும் 4ம் பாவத்தின் காரகங்களாகும்.
நாத்திகம், பகுத்தறிவு, தொன்று தொட்டு வந்த மரபு வழிகளை ஏற்காமல் புரட்சிகரமான சிந்தனைகள், எதையும் யாருக்கும் இலவசமாக தராமல் செல்வத்தை பெருக்குதல், ஆய்வுகள் என்று எதையும் செய்யாமல் இருப்பதை அப்படியே பயன்படுத்துதல், இயந்திர தனமான வாழ்க்கை, வெளிநாடு செல்லாமல் சொந்த நாட்டிலேயே ஒரே இடத்தில் இருத்தல் போன்றவைகளும் 4ம் பாவத்தின் காரகங்களாகும்.
தாய், ஆரம்பகல்வி, வீடு, நிலம், வாகனங்கள், தானிய வயல்கள், அந்தரங்க வாழ்க்கை, புதையல்கள், சுரங்கங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், திருட்டுச் சொத்தை வைத்துள்ள இடம், மூதாதையர் சொத்துக்கள், கிணறு, ஆறு, ஏரி, கல்லறை போன்றவை 4ம் பாவத்தின் காரகங்களாகும்.
KP Astrology Class tamil , Advanced KP Astrology , Astrodevaraj, KP Astrology online class , KP சார ஜோதிடம், KP Astrology Training in Tamil, Astrology Classes, Astrology Classes in Tamil, Cell: 9382339084 , website : www.astrodevaraj.com , உயர் கணித சார ஜோதிடம்,
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 5.30 மணி வரை மாதந்திர ஜோதிட கருத்தரங்கம் அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் சார்பாக சென்னை , குன்றத்தூரில் உள்ள எமது ஜோதிட பயிற்சி மையத்தில் நடைபெறும்.
மேலும் எமது பயிற்சி மையத்தில் படிக்காத மற்றும் எமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத, ஜோதிட மாணவர்கள், ஜோதிட வாசகர்கள், நமது facebook & youtube Subscribers உட்பட அனைத்து ஜோதிட ஆர்வலர்களும் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள அனுமதி உண்டு .
இந்த மாதந்திர கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் ரூபாய் 150/- மட்டும்.
Our Social Media Links :
Our Tamil Website: www.astrodevara...
Our Tamil You Tube Channel: / @astrodevaraj
Our Facebook Link : www.facebook.c...
Our Blog Link astrodevaraj.bl...
Our English Website: kpastrologyclas...
Our English You Tube Channel : / megaraajan
*** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
1. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
• Learn Astrology in Tam...
2. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
• 018, BASIC KP ASTROLOG...
சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 , Website : www.astrodevara... /
பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.
கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
#Rulling_Planet_In_KP
#Birth_Time_Rectification
#கே_பி_ஜோதிடம்
#கே_பி_ஜோதிடம்_பயிற்சி
#Marriagematchinginkpastrology
#Marriage_matching_in_kp_astrology
#KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
#kpastrologyintamil​
#kpastrology​

Пікірлер: 12
@anbazhagankali6459
@anbazhagankali6459 Ай бұрын
Guruji Vankam, Super teaching and understandable, thank you Guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ellaiammansingaram205
@ellaiammansingaram205 Ай бұрын
Great explanation about 4th bhava guruji.pranams. we are blessed students of yourself sir
@ayyappauma8470
@ayyappauma8470 Ай бұрын
அன்பு நன்றிகள் அருமையான விளக்கம். என்றும் தங்கள் சேவை தொடரட்டும்
@AstroSrividya
@AstroSrividya Ай бұрын
Super sir 🎉
@Astronaachimuthu1976
@Astronaachimuthu1976 Ай бұрын
மிகச் சிறப்பான பதிவை அளித்துள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி. நான் அந்தியூரில் இருந்து நாச்சிமுத்து
@srijothidamtv6730
@srijothidamtv6730 Ай бұрын
குருநாதரை வணங்குகிறேன் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.
@karateelumaliem2260
@karateelumaliem2260 Ай бұрын
Super Sir
@krishnavenid5701
@krishnavenid5701 Ай бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏
@ArivalahanShanmugam-g1y
@ArivalahanShanmugam-g1y Ай бұрын
4ம்பாவ விளக்கம் மிகசிறப்பு எல்லோரும் கேட்டு பயன் பெறுங்கள்
@nagarajr7809
@nagarajr7809 Ай бұрын
நல்ல விளக்கம் சார்.
@rajuramasamy4535
@rajuramasamy4535 Ай бұрын
Super,Sir.
@sundaravelumuthukkannu1857
@sundaravelumuthukkannu1857 Ай бұрын
Super sir🎉
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
Basic astrology - Part 01 | 2024 அடிப்படை ஜோதிடம் |  Bramma jothidam | Tamil Astrology | raja guruji
16:21
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 60 М.
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН