No video

Afghan chicken making for the first time at the RTO office ground | வ.போ.அ மைதானத்தில் ஆப்கான் கோழி

  Рет қаралды 186,212

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
Afghani Chicken
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195

Пікірлер: 368
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 4 жыл бұрын
இந்த குழந்தைகள் பார்க்கும் போது கண்கள் குளமாக விட்டது... வாழ்த்துக்கள்...
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 жыл бұрын
ஊரு விட்டு ஊரு,மாவட்டம் விட்டு மாவட்டம்,மாநிலம் விட்டு மாநிலம் சென்று புதுப்புது சுவையில் கண்களுக்கும்,நாவிற்கும் விருந்து படைக்கும் கற்றதுகையளவு குழுவிற்கு வாழ்த்துக்கள் 😊👏👏👏👌
@SivaSuresh98
@SivaSuresh98 4 жыл бұрын
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகி கொண்டே போகிறது வாழ்த்துக்கள் அண்ணன்கள் அனைவருக்கும் 💐💐
@basheerahamed2966
@basheerahamed2966 4 жыл бұрын
மேலும் மேல வாழ்த்துக்கள்
@basheerahamed2966
@basheerahamed2966 4 жыл бұрын
உங்கள் சேவை வளர வாழ்த்துகிறேன்
@leelakitchentips1352
@leelakitchentips1352 4 жыл бұрын
@@basheerahamed2966 apple😃😃😃😃😃😃😃😃
@nicholasmervin8055
@nicholasmervin8055 4 жыл бұрын
@@basheerahamed2966 I 6787schwarz have
@s.p.murugesan
@s.p.murugesan 4 жыл бұрын
மாஷ்டார் சமையல் சூப்பர்!. விதவிதமாக சமைக்கிறார்!
@jaganathan7028
@jaganathan7028 3 жыл бұрын
Aa
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
ஒவ்வொரு குழந்தையின் வடிவில் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்😊😊...sponser செய்த நல்ல உள்ளத்திற்க்கு நன்றி😍😍
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
சிறந்த லொகேஷன் .. அதிகமான நபர்கள் மத்தியில் அழகியமுறையில் சமைத்து இறைவனின் சிறப்பு குழந்தைகளுக்கு நல்கிய உங்களுக்கும்; இதன் ஆதாரமாக இருக்கும் நல்லகொடை உள்ளத்திற்கும் அனைவரின் நன்றிகள். வழக்கம் போலவே சிறப்பான புதிய முறை சமையல். வாழ்த்துக்கள் சாங் மாஸ்டர்.
@user-wt8ve6ll1s
@user-wt8ve6ll1s 4 жыл бұрын
மாஸ்டர் சாங் ...அருமையான மற்றும் பொறுமையான ..மனிதர் ..அவர் மற்றும் கற்றது கையளவு டீம் வாழ்க பல்லாண்டு ..
@ammukasi3248
@ammukasi3248 4 жыл бұрын
உங்கள் பணி சிறப்பாக உள்ளது மென்மேலும் வளர வேண்டும் பாண்டி&சேகர்&மாஸ்டர் ஜாங்&சென்ட்ராயன் அவர்களே
@priyabuju8833
@priyabuju8833 4 жыл бұрын
Super super super super Anna
@rameefathi9062
@rameefathi9062 4 жыл бұрын
கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்... அண்ணா தயவுசெய்து இதுபோன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் லொகேஷன் வைக்காதீர்கள்... உங்கள் சேனல் தனித்துவமே அருமையான தனியாக லொகேஷன் தான்...
@srinisrini5319
@srinisrini5319 4 жыл бұрын
கள்ள கபடம் இல்லாத மனிதர் சேகர் அண்ணா...💙💙
@vmdhatchanavm.dhatchana9330
@vmdhatchanavm.dhatchana9330 4 жыл бұрын
உங்கள் சமையல் மிகவும் அருமையாது உங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள் எப்பொழுதும் ஜாலி
@rafeekhamja6251
@rafeekhamja6251 4 жыл бұрын
கற்றது கையளவு நீங்கள் பண்ணும் ஒவ்வொரு டிஷும் அருமை...
@tamilfrench566
@tamilfrench566 4 жыл бұрын
நல்ல சிரிப்பு நிகழ்ச்சி சமையல் கலகலப்பு இரண்டா பிட்டா நாலு அர்த்தம் எப்படி, நல்ல சிரிப்பு, சிரிப்பு நிகழ்ச்சி, நிகழ்ச்சிசமையல் சமையல்கலகலப்பு
@Madhu_the_veteran
@Madhu_the_veteran 4 жыл бұрын
உங்கள் சமையல் அருமை... அதை விட உங்கள் எதார்த்தம்... வளர்க..
@tamilfrench566
@tamilfrench566 4 жыл бұрын
சேகர் அண்ணன் ஒரு நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் நிகழ்த்த என் வாழ்த்துக்கள்
@selvir9055
@selvir9055 4 жыл бұрын
அண்ணா மிகவும் மகிழ்ச்சி உங்க எல்லோரையும் நேரில் பார்க்க முடியலை வருத்தம்
@Arunkumar-jf6qp
@Arunkumar-jf6qp 3 жыл бұрын
பாண்டி G... உண்மையா மனசுக்கு சந்தோஷமா இருக்கு good work team ❤️🙏
@v.6800
@v.6800 4 жыл бұрын
இந்த உணவளித்த "அமல்ராஜ், மற்றும் மரிய ஜோதி" பல்லாண்டு வாழ்க வளமுடன்.. மற்றும் இந்த உணவை சமைத்துக் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் பல கோடி....
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
*ஒருவேல சாங் மாஸ்டர் சமையல வசன புடிச்சுக்கிட்டு இவ்வளவு கும்பளு வந்துருக்குமோ...* 😊😊
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
Super Paandi bro for showing everyone in Thumbnail picture. Master Chang neenga bayangarama kalakureenga...
@dmiserv2093
@dmiserv2093 4 жыл бұрын
there are SO many tamil youtube channel but KKchannel always feeds the special Kids-people hats off 2you guys 💙May God Bless You all !!
@Ha-ck7sl
@Ha-ck7sl 4 жыл бұрын
வணக்கம் பாண்டி அண்ணா அருமையாக சமையல் செய்து ஆசிரம குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது ரொம்ப சந்தோசம் மேலும் வளர்க குவைத்தில் இருந்து ஹாஜி
@abdulhakkim5668
@abdulhakkim5668 4 жыл бұрын
Super pilaihal neenga saapteengalaanu kekuthu paarunga kan kalanguthu bro
@kamalmyfivaret6796
@kamalmyfivaret6796 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நீங்க பண்ற எல்லாமே சூப்பர் இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிகள் பண்ணனும் இன்னும் நிறைய பேருக்கு உதவனுன் இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
@shakthipriya1693
@shakthipriya1693 3 жыл бұрын
Yenakku ippo veliye unga video pakkuradhuta old video yellam pathutu irukka anna❤️❤️❤️
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
வாயில் நீர் ஊற பார்க்க வேண்டிய தாக இருக்கிறது உங்க வீடியோவை. சூப்பர் குழந்தைகளைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. God bless you for your service
@nareshv5128
@nareshv5128 4 жыл бұрын
Location mathavangalukum ungalukum disturb illatha maari paathukong....👍
@saravanabharathi8996
@saravanabharathi8996 2 жыл бұрын
பாண்டி அண்ணா வீடியோ அருமை உங்களை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நான் அம்பத்தூர் ல தான் இருக்கிறேன் உங்களை பார்க்க முடியாமல் போய்விட்டது
@ashokharshavardhan1582
@ashokharshavardhan1582 4 жыл бұрын
AmalRaj &Mariya jothy Avargaluku Valthukkal... neenga innum niraya udhavigal seidhu melum valara valthukal
@vigneshsid
@vigneshsid 4 жыл бұрын
Sema work chan marana mass pandi anna and sekar anna
@myji4221
@myji4221 4 жыл бұрын
அண்ணா சூப்பர் 🍗🍗🍗🍗
@mohanakrishnanr5383
@mohanakrishnanr5383 4 жыл бұрын
Intha pinchu kulanthaikalum ungalai pondra periya manitharkalum valka valka.jai hind
@samayalchandran9873
@samayalchandran9873 2 жыл бұрын
உங்கள் ஆதரவோடு சமையல்
@stephenchacko4652
@stephenchacko4652 4 жыл бұрын
Superb brother keep it up good may God bless your team and the funder God bless there family
@KannanKannan-tj3cn
@KannanKannan-tj3cn 4 жыл бұрын
சூப்பர் அண்ணன்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@srinivasanvenkatraman2434
@srinivasanvenkatraman2434 4 жыл бұрын
Nice
@sarweshsai264
@sarweshsai264 2 жыл бұрын
Sekar anna semma fun with senrayan Vera level😂
@saravanan9601
@saravanan9601 4 жыл бұрын
தலைக்கு தில்ல பாத்தியா .. எங்போய் வீடியோ பன்னுது
@alexpandian4260
@alexpandian4260 4 жыл бұрын
😄😄😄
@v.6800
@v.6800 4 жыл бұрын
அத சொல்லுவாங்க, ஆனால் சொல்ல மாட்டாங்க!!!!
@youthinkichoose5901
@youthinkichoose5901 4 жыл бұрын
Ellam chella kutties. I love you guys... Thank u for the opportunity to wish them and see them.
@mottaisamy4072
@mottaisamy4072 Жыл бұрын
சேகர் அன்ணண் காமொடிசூப்பர்
@saranraj7448
@saranraj7448 3 жыл бұрын
God bless you all the children's....
@bharathirajamanoharan5962
@bharathirajamanoharan5962 4 жыл бұрын
Master samyal vara level 👍
@m.masiboxer8244
@m.masiboxer8244 4 жыл бұрын
இந்த சந்தோஷத்தைவிட வேற என்ன அண்ணா வேணும்.... 🙏🙏🙏🙏🙏🙏
@mdbilalbinfazal2292
@mdbilalbinfazal2292 4 жыл бұрын
Super cooking 🥘 All the best to all brother’s 😋😋😋😋😋😋
@veeramaninagarajan7086
@veeramaninagarajan7086 4 жыл бұрын
இந்த வீடியோ ஏனோ மனசுக்கு திருப்தியா இல்ல.... நன்றி..
@fakecaisey4976
@fakecaisey4976 4 жыл бұрын
மனதை தொட்ட ஒரு பதிவு
@martind7363
@martind7363 4 жыл бұрын
Anna intha Mari kolathigaluku nalathu panriga paruga Unga manasu Vera na... Romba nanri na kannu kalagiduchu enaku... Sikiram nanum sponsor panuven Unga chanel la
@yasmeenj2820
@yasmeenj2820 4 жыл бұрын
Very disturbing location but very funny video and different cooking I All children's very quiet like it video
@yousafk4442
@yousafk4442 4 жыл бұрын
bro rasam with beef chukka combination super ah irukum
@kabeekabilesh5033
@kabeekabilesh5033 4 жыл бұрын
Sentrayan and seker anna and Master ungaloda anpu tha na enaku pudi chiruku
@jai_6433
@jai_6433 4 жыл бұрын
Superb team....my heartly wishes...
@Rajanramesh703
@Rajanramesh703 4 жыл бұрын
Unga samaiyal mass vera level master chang🌹🌹🌹
@menakanaik5967
@menakanaik5967 4 жыл бұрын
Anna no words to tell. Hats of to u anna
@samayalchandran9873
@samayalchandran9873 2 жыл бұрын
ஆட்டு குடல் மீளகு ரசம் ஆட்டு தலை தோசை ஆட்டு மூளை சட்னி சுவையாக இருக்கும் நண்டு கறி தோசை நண்டு கொடுக்கு கிரைவி சுவையாக இருக்கும் வாங்க சாப்பிட
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
Master ipdi vidha vidhama samaika enga kathukiteenga.. 💐💐
@9620341206
@9620341206 4 жыл бұрын
Super Anna, god bless you.
@chithralega9868
@chithralega9868 4 жыл бұрын
Facebookல் நம்ம வீட்டு சமையல் என்கிற chanal சாங்க் சகோ செய்த நெத்திலி கருவாட்டு தொக்கு அப்படியே போட்டு இருக்காங்க..ஆனந்தி(village food)யோட சமையல் 200மேல போட்டு இருந்தாங்க...அவங்க புகார் செஞ்சவுடன் அதெல்லாம் deleate செஞ்சிட்டாங்க..இப்ப உங்க வீடியோவ போடறாங்க பாண்டி சகோ..உங்க அனைவரின் கடின உழைப்பையும் ஈசியா திருடியிருக்காங்க..உடனே ஏதாவது செய்து நிறுத்துங்க...
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
அவனுக்கு இதே வேலையா போச்சு பேஸ்பேஜ் குலோஸ் பன்னனும்...
@chithralega9868
@chithralega9868 4 жыл бұрын
ஆமா.சகோ...
@simplykarthik9226
@simplykarthik9226 4 жыл бұрын
I am waiting for your video thank you so much
@kveerasingam3692
@kveerasingam3692 4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணன்
@baskergopal2401
@baskergopal2401 4 жыл бұрын
Nanum avadi la than irukan nenga varuvathu enaku thariathu irunthal na ungal anaivaraium parthuiruban... I miss u katrathu kaialavu nanbarkal..........
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Vera leval kk deam kalakuringa
@SakthiVel-jq3qs
@SakthiVel-jq3qs 4 жыл бұрын
Super pandi & team video starting la fun iruku but video ending la feel iruku very nice congrats God bless ur team & also amal raj & family
@jegadeeshjj7656
@jegadeeshjj7656 4 жыл бұрын
😂😂 super brother s 👌👍
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
கடவுளின் குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அமல்ராஜ்,மரியஜோதி அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் சிறப்பான முறையில் உணவு சமையல் செய்த கற்றது கையளவு டீம் உறவுகளுக்கும் நன்றி நன்றி பாண்டி அண்ணா சேகர் அண்ணாவுக்கும் மற்றும் சென்ராயனுக்கும் RTOவில் எப்சி காட்டிட்டு வாங்க ஹாஹாஹாஹா
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
*நிரைய பேரு பெல்பட்டன காணமேனு தேடபோரங்க... SUBSCRIBE பன்னசொல்லி பெல்பட்டன அழுத்தசொல்லுங்க சேகர் அண்ணா*
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 4 жыл бұрын
மாஷ்டர் சூப்பர்
@tsabarinath
@tsabarinath 4 жыл бұрын
COLD WAR BETWEEN SEKAR and SENDRAIYAN, KK team ready for next seperation.
@jjkannan6631
@jjkannan6631 4 жыл бұрын
சாதம் என்பது வடமொழி இதை தவிற்க்க... சோறு என்பது தமிழ் சொல்....
@VigneshKumarK
@VigneshKumarK 3 жыл бұрын
Poda potta
@gnanasekar5485
@gnanasekar5485 4 жыл бұрын
Intha master ah engapa puducha ga Enna ennamo seiuraru. Super master...pandi masterku evvalavu salary.... super location pandi bro...
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
daily 1300rs salary + accomadtions
@gnanasekar5485
@gnanasekar5485 4 жыл бұрын
@@katrathukaialavu super ji... Orunal unga team ah enga areaku kupudanum. Ennoda district theni anga semma location irruku. Pakkalam solluren pandi. Ok ...
@vidhyapalani9541
@vidhyapalani9541 4 жыл бұрын
I like seakar anna
@utthirapathi7879
@utthirapathi7879 4 жыл бұрын
ippo than pa subscribe level increase aaguthu Quick ah million subscribe reach aaga vazhuthugal
@ssm4909
@ssm4909 4 жыл бұрын
Valthukkal valthukkal
@radhikabasker6118
@radhikabasker6118 4 жыл бұрын
Sema thought Sekar anna
@mahadevanv5489
@mahadevanv5489 4 жыл бұрын
AmalRaj &Mariya jothy Avargaluku Valthukkal and namma team
@niyashbasha1552
@niyashbasha1552 4 жыл бұрын
This is my first posting after watching more than 20 videos from your channel especially this video opened me to give this comment.... Really good keep going bro....
@sukumaranr
@sukumaranr 4 жыл бұрын
Valthukal from Pattabiram Avadi
@santhoshnaidu1556
@santhoshnaidu1556 4 жыл бұрын
Love from mysore ♥️
@milanali3925
@milanali3925 4 жыл бұрын
Salute Brothers
@youtubekalaki5596
@youtubekalaki5596 4 жыл бұрын
Thala nanum avadi tha sonegana vanthu irupan
@spbn8046
@spbn8046 4 жыл бұрын
Very very super and innovative with healthiness All the best
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 3 жыл бұрын
GOD BLESS U ALL 🙏🙏🙏🙏🙏
@cutiecutie7356
@cutiecutie7356 4 жыл бұрын
Senraiyan,master,mm matum tha real persons..
@AR-vo6vl
@AR-vo6vl 4 жыл бұрын
Master chang❤😊🖐
@Leelavathi2803leela
@Leelavathi2803leela 4 жыл бұрын
God bless you brothers...
@elbertanthonybert6297
@elbertanthonybert6297 4 жыл бұрын
So happy to see this video brothers God bless you all Keep going 🙂👍
@dsvvinodh
@dsvvinodh 4 жыл бұрын
வாழ்த்துக்கள் கற்றது கையளவு...
@vidhyadurai3840
@vidhyadurai3840 4 жыл бұрын
Unga nethili thokku video va நம்ம வீட்டு சமையல் fb page la potturukanga
@chithralega9868
@chithralega9868 4 жыл бұрын
Entha namma veetu samyal 200 episodu aanathi samayalai pottu eppa than 2 nall aaguthu athy eduththu..en ethey pol aduththavar uzaippai thirudugirargalo..
@venkat17pavithram
@venkat17pavithram 4 жыл бұрын
Avadi la superb place la irauku..
@sofee1512
@sofee1512 4 жыл бұрын
சாங் அண்ணா வாழ்த்துகள்🎉🎊
@saravanana6865
@saravanana6865 4 жыл бұрын
Nengartha vazthukal 🙏🙏🙏🙏
@neeloamju22
@neeloamju22 4 жыл бұрын
Good food with good message that we all should help others thank u bro
@abdulhameed-cr3of
@abdulhameed-cr3of 4 жыл бұрын
Super anna your team best in the world
@SudeshKumar-cy4mt
@SudeshKumar-cy4mt 4 жыл бұрын
Bro lover ur team
@thalapathyragul2960
@thalapathyragul2960 4 жыл бұрын
Namba area ....semma solirundha photo vachi eduthurupan...miss ayiche🌠😄😛😛😛
@priyasathya9753
@priyasathya9753 4 жыл бұрын
Which area bro I think rettery
@thalapathyragul2960
@thalapathyragul2960 4 жыл бұрын
@@priyasathya9753 sa clg
@madumadu6815
@madumadu6815 4 жыл бұрын
Thanks for you 👍👍👍👌👌
@susetharavichandran283
@susetharavichandran283 4 жыл бұрын
Video pakathuku munadiyaee yaralamm like panunengaaa🖐
@kalpanajeevan9979
@kalpanajeevan9979 4 жыл бұрын
Really great Anna nee ga....god bless you all.
@vinothk27
@vinothk27 4 жыл бұрын
Ungal sevaiku iraivan endrum ungal pakka than pandi anna
@medonabritto3645
@medonabritto3645 4 жыл бұрын
I see sent sentrayan Facebook page
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 жыл бұрын
அருமை சூப்பர்
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 43 МЛН