MUTTON SEEKH KABAB | மட்டன் சீக்ஹ் கபாப் | BBQ SEEKH KABAB | Village Style

  Рет қаралды 143,364

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
MUTTON SEEKH KABAB
Ingredients
450 grams mutton mince
1 inch ginger, finely chopped
1 tablespoon chopped ginger
1 small onion, finely chopped
1-2 green chillies, finely chopped
1 tablespoon chopped fresh coriander leaves
½ teaspoon garam masala powder
1 teaspoon red chilli powder
1 teaspoon coriander powder
Crushed black peppercorns to taste
Salt to taste
1 egg
1½-2 tablespoons roasted gram flour (besan)
1 teaspoon butter
Oil for shallow-frying
Onion strips for garnishing
Green chutney for serving
Fresh mint leaves for garnishing
Seekh kebabs are very healthy, tasty recipe and simple to make.
Most of the people use to visit restaurants to eat kebabs but many don't realise this is an easier recipe to make.
A very good non veg starter and it can be eaten with mint sauce to enhance the tas
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195

Пікірлер: 353
@TheBala41
@TheBala41 4 жыл бұрын
கிருஷ்ணன் போனப்பிறகு உங்கள் எல்லா நிகழ்சிகளும் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது👍 தொடர்ந்து நடக்கட்டும் உங்கள் சமையல் 👍
@kumararjuns2951
@kumararjuns2951 4 жыл бұрын
Super bro very nice
@travelofloki2068
@travelofloki2068 4 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோக்களை பார்க்கும் பொழுது. சமையலை தாண்டியும் ஒரு சந்தோஷம் இருக்கிறது 🥰 நன்றி
@baranisakthii
@baranisakthii 4 жыл бұрын
Yes😊😊🤗
@rajendraprasath6317
@rajendraprasath6317 4 жыл бұрын
Y going
@rajendraprasath6317
@rajendraprasath6317 4 жыл бұрын
Please tell me bro
@BRIGHTV-ry3kf
@BRIGHTV-ry3kf 4 жыл бұрын
சென்றாயன் இருக்கணும் அண்ணா ❤️ சேகர் அண்ணனும் சென்றாயன் அண்ணாவும் செய்ற லூட்டிதான் எங்களுக்கு பிடிக்கும் ❤️❤️
@smileandmove754
@smileandmove754 4 жыл бұрын
Yes Nanba 🙌🏻
@ptpandi9895
@ptpandi9895 3 жыл бұрын
உன்மை
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 4 жыл бұрын
யாருக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்று மாஸ்டர் சாங் செலக்ஸன் சூப்பர் கற்றது கையளவு சிறப்பு மிக்க நன்றி
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
நஜீர் குடும்பத்தாருக்கும் மற்றும் கற்றது கையளவு டீம் நண்பர்களுக்கும் சேகர் அண்ணா தத்துவப்பாடல் சூப்பர் மாஸ்டர் ஷாங் உங்களுடைய சமையல் சொல்லவே வேண்டாம் வேற லெவல் நன்றி உறவுகளே
@vinothkumar-pj8df
@vinothkumar-pj8df 4 жыл бұрын
Anna Vera level 👍👍👍👍👌👌👌👌👌
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 жыл бұрын
Super
@anilanazim2348
@anilanazim2348 4 жыл бұрын
Super anna unga Team ku Rambo thanks 😍👌👌
@gkeditzz7465
@gkeditzz7465 4 жыл бұрын
Chicken navab vera level bro
@hemagiri8226
@hemagiri8226 4 жыл бұрын
Semmaya pandringa na
@Kriya81
@Kriya81 4 жыл бұрын
I like the way chef Chang always thinks about the recipients of the food whether they can eat happily or safely. That shows the care for the people who are going to enjoy the food.🤗
@remoraja8584
@remoraja8584 4 жыл бұрын
சேகர் அண்ணா நீங்க பாடிய பாட்டு நல்லா இருக்கு இன்னொரு தடவை அடுத்த வீடியோல பாடுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்,,
@Ha-ck7sl
@Ha-ck7sl 4 жыл бұрын
வணக்கம் பாண்டி அண்ணா அருமையாக கபாப் செய்து ஆசிரமத்திற்கு உணவளித்த உங்களுக்கு நசீர் குடும்பத்திற்கும் மிக மிக நன்றி
@rameefathi9062
@rameefathi9062 4 жыл бұрын
கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் வீடியோக்கள் பார்க்காமல் தூங்குவது இல்லை... அருமை ... ஒரு சின்ன வேண்டுகோள் சென்றாயன் அவர்களை நீங்கள் விளையாட்டுக்கு கலாய்ப்பது புரிகிறது... ஆனால் அவர் மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள்.... உங்கள் ஒற்றுமை மட்டுமே உங்களுக்கு பலமாக இருக்கும்..
@billaraj1000
@billaraj1000 4 жыл бұрын
Last prayer made me cried.. some god will blessed everyone
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
இந்த நிகழ்ச்சி நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன் ஜாலியாக சமைத்து கடைசியில் ஊனமுற்றோருக்கு வழங்கி சந்தோஷம் காணும் அந்த கட்டம் வாழ்க்கையில் ஒரு சிலருக்கு மட்டும் வாழ்த்துக்கள்
@NursingTUTOR325
@NursingTUTOR325 4 жыл бұрын
Anna.... Ungalukaga...than...video...pakuran...... senrayan.....Anna...Vera... level....
@mohammedrifath7550
@mohammedrifath7550 4 жыл бұрын
Vera leval
@rajaa5053
@rajaa5053 4 жыл бұрын
ஆமாம்பா சப்ஸ்கிரைப் மீட்டிங் வைங்க இந்த பக்கம் வேலூர் சைடு சார் ரொம்ப நல்லா இருக்கும்
@Rajanramesh703
@Rajanramesh703 4 жыл бұрын
Super master chang unga cook vera level🌹🌹🌹
@saravananm7311
@saravananm7311 4 жыл бұрын
அந்த சகோதரரின் இறை வழிபாடு மனதை நெகிழவைக்கிறது.இந்த உணவை வழங்கிய நல்ல உள்ளங்கள் இறைவனின் அருள் பெற வேண்டுகிறேன்.
@selvarajchella7823
@selvarajchella7823 4 жыл бұрын
Good
@manim4228
@manim4228 4 жыл бұрын
Sentrayan fun Anna
@ssathishkumar5756
@ssathishkumar5756 4 жыл бұрын
Master jang Vera level.5star level la samaikiringa👌👌👌👌
@karthikshanmuganathan3203
@karthikshanmuganathan3203 4 жыл бұрын
Naseer family’kaha nangalu vendivom super pandy And sekar Anna
@ajithkumark3206
@ajithkumark3206 4 жыл бұрын
Very thanam bro
@mohanakrishnanr5383
@mohanakrishnanr5383 4 жыл бұрын
Videos always super and the orphanage members also super.jai hind
@gunavm7482
@gunavm7482 4 жыл бұрын
Sema varuman pola
@siva.k.m.1574
@siva.k.m.1574 4 жыл бұрын
Endrum poola indrum aarumai veralaval😍😍😍
@udhayaraja4284
@udhayaraja4284 4 жыл бұрын
Sendrayan super
@karthikshanmuganathan3203
@karthikshanmuganathan3203 4 жыл бұрын
Sekar my native district dindugal super
@kirankumr546
@kirankumr546 4 жыл бұрын
Super panringa bro niga vere leval bro one time chikamagalur vanga bro karnataka
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
Number pls watsup me 9500 007195
@abdulhameed-cr3of
@abdulhameed-cr3of 4 жыл бұрын
Good job your family team
@yasmeenj2820
@yasmeenj2820 4 жыл бұрын
Nice cooking nice location very funny video I like it video
@s.p.murugesan
@s.p.murugesan 4 жыл бұрын
நல்ல நல்ல லொகேஷனா தேர்வு பன்றீங்க!. சூப்பர் சார்!.
@vanajaa4967
@vanajaa4967 4 жыл бұрын
Mutton cabab Super master.. 🙋
@pushpaaruna3271
@pushpaaruna3271 4 жыл бұрын
Naziar family tq nice cooking
@retrotamizhan9949
@retrotamizhan9949 4 жыл бұрын
Miss u Sekar anna....mutton seekh kabab recipe super all the best KK teams
@hisambaby3202
@hisambaby3202 4 жыл бұрын
Sanrauan beradar super ♥️♥️♥️♥️👌👌
@Chandra72979
@Chandra72979 4 жыл бұрын
Awesome thanks for the best videos
@ReyasBridalStudio
@ReyasBridalStudio 4 жыл бұрын
Super annaś😍 chendrayan pavam anna nalla ponna paththu kalyanam pannuka anna 😍
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 4 жыл бұрын
Nalla prayer panraru.... God bless you 🙏 brother....
@saravanankothandan9096
@saravanankothandan9096 4 жыл бұрын
Great job team
@roshinireshma1763
@roshinireshma1763 4 жыл бұрын
Super,👌👏🙌
@boominathanjeyaraman8111
@boominathanjeyaraman8111 4 жыл бұрын
Vera level bro
@sarunsarun-ji5js
@sarunsarun-ji5js 4 жыл бұрын
Super....
@prathapchan2910
@prathapchan2910 4 жыл бұрын
Ambedkar nagar mass💯
@er.govindaraj977
@er.govindaraj977 4 жыл бұрын
அருமை ஜங் சேகர் அண்ணா, சென்ட்ராயன், லொகேஷன் சூப்பர் கேமரா man
@raguvaranr9161
@raguvaranr9161 4 жыл бұрын
Nice video
@uthayavellunarayanmuthu7308
@uthayavellunarayanmuthu7308 4 жыл бұрын
சேகர், சென்றாயான் சூப்பர். From Malaysia 🇲🇾
@er.govindaraj977
@er.govindaraj977 4 жыл бұрын
ஜங் அண்ணன் உங்க உணவு சிந்தனை அருமை உயர்த்த மனிதர் மனதில்
@donttouchme4390
@donttouchme4390 4 жыл бұрын
Sentrayan vera level bro
@yohittashman9058
@yohittashman9058 4 жыл бұрын
மிகவும் அருமை...தொடரட்டும் உங்கள் சேவை...
@ashokkumar-fs1xo
@ashokkumar-fs1xo 3 жыл бұрын
Unga video semma enjoy ment super
@RenoRs-bk1eg
@RenoRs-bk1eg 4 жыл бұрын
Awesome
@mohamednaleem6528
@mohamednaleem6528 4 жыл бұрын
அருமையான உனவு வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்
@balana3146
@balana3146 4 жыл бұрын
நல்ல இருந்தது காண
@rampriya9892
@rampriya9892 3 жыл бұрын
Super dish friends hotel la sapitada Dish Appatiye cook panni Asathitinka John Thambi 👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@nallirajendra6351
@nallirajendra6351 4 жыл бұрын
Super broooo
@manik3604
@manik3604 4 жыл бұрын
அருமை பாண்டி அண்ணா
@Harithh04
@Harithh04 4 жыл бұрын
Super food👍
@raguladdu6868
@raguladdu6868 4 жыл бұрын
அருமை நண்பா
@reejoreejo9936
@reejoreejo9936 4 жыл бұрын
Suber bro
@yuvaraj4736
@yuvaraj4736 4 жыл бұрын
சூப்பர் பாண்டி அண்ணா சாங் அண்ணா சென்றாயன் ப்ரோ M முருகன் அண்ணா வாழ்த்துக்கள்
@narayanaswamya7275
@narayanaswamya7275 4 жыл бұрын
God bless you Master & team,
@hiiielot
@hiiielot 3 жыл бұрын
Chendrayan anna fan ....🤩🤗💯
@manos4531
@manos4531 4 жыл бұрын
Nice
@parthasarathy7096
@parthasarathy7096 4 жыл бұрын
Pandi bro voice tha highlight 😍😍😍
@vigneshsid
@vigneshsid 4 жыл бұрын
Shoot edukara appa senta alapara over miss sekar anna chan kaivannam sema mass pannaru sema enjoyed that day....awesome movement with pandi anna....
@NabhilManhole
@NabhilManhole 4 жыл бұрын
M r ratha voice சூப்பர் சென்றாயன்
@anandmichaelg2811
@anandmichaelg2811 4 жыл бұрын
I am happy seeing MM
@Arunkumar-jf6qp
@Arunkumar-jf6qp 3 жыл бұрын
Good work team ❤️🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@LokeshKumar-li6pr
@LokeshKumar-li6pr 4 жыл бұрын
Vera level ninga
@abdulhameed-cr3of
@abdulhameed-cr3of 4 жыл бұрын
Super anna
@mohdarifshaikh1989
@mohdarifshaikh1989 4 жыл бұрын
Mrs Cheng good job
@veenag2075
@veenag2075 4 жыл бұрын
Suuuuper ji , ungloda channel innum mele mele valaruthuku ennoda valthukal, super super super, very hard working KK team. Thank u for Nazir family.
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... உங்கள் chaanel மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா
@spbn8046
@spbn8046 4 жыл бұрын
God bless you all Showing care towards the people who are going to eat your food is very very nice All the best
@sam-fw7mn
@sam-fw7mn 4 жыл бұрын
Anna superb na
@goodlifegl8365
@goodlifegl8365 4 жыл бұрын
God is love
@sudharsansudharsan8617
@sudharsansudharsan8617 4 жыл бұрын
Very nice Romba happy a irukku Indha paarka
@lloydalex5241
@lloydalex5241 4 жыл бұрын
Your videos r so joyful to watch all of u make us smile but in the end it's very heart touching things u do ,love u all..
@arunm7525
@arunm7525 4 жыл бұрын
Super brother.
@ruthdev5247
@ruthdev5247 4 жыл бұрын
God bless you nasir family from Bangalore devraj
@karthikskd8100
@karthikskd8100 4 жыл бұрын
👌👌👌👌👌
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
Super brother location alag irukku 😍 👌 pakkumpothu sapda num pola irukku 👍👌🌳😌
@karthikshanmuganathan3203
@karthikshanmuganathan3203 4 жыл бұрын
Sekar Anna song super....
@asmathfathimah
@asmathfathimah 4 жыл бұрын
துருக்கி நாட்டின் படை வீரர்கள் போரிட செல்லும் வழியில் உணவு தேவைக்காக விலங்குகளை வேட்டையாடி, அதை தன் வாள்களில் கோர்த்து நெருப்பில் சுட்டு உண்பார்கள்... அதுவே Seekh kebab.... 1377 ஆம் வருடத்திலிருந்தே பழக்கில் உள்ளது. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்... 👍
@libiaclaris4689
@libiaclaris4689 4 жыл бұрын
🔥🔥🔥 pondicherry 🔥🔥🔥🔥
@n.inbakumarmabl.3928
@n.inbakumarmabl.3928 4 жыл бұрын
வேலூர் மாவட்டம் வரவேண்டும்.தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டம் தவிர மற்ற மாவட்டத்திற்கு வருவதில்லை.ஏன்?இங்கு இயற்கை இல்லையா?
@katrathukaialavu
@katrathukaialavu 4 жыл бұрын
கண்டிப்பாக வருவோம்
@n.inbakumarmabl.3928
@n.inbakumarmabl.3928 4 жыл бұрын
நன்றி
@sudharshan2586
@sudharshan2586 4 жыл бұрын
varumun informa painnuka😎
@ashok4320
@ashok4320 4 жыл бұрын
சிறப்பு!
@bigilmari7382
@bigilmari7382 4 жыл бұрын
super nice
@alkarim52
@alkarim52 4 жыл бұрын
திண்டுக்கல் நஸீர் குடும்பத்தாருக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் கடவுளின் குழந்தைகளுக்கு இனிய முறையில் உணவு பரிமாறி இருக்கின்றார். நன்றியும் வாழ்த்துக்களும். அருமையான லொகேஷன் இன்று. பார்வையற்றோருக்கு தெரிவு செய்த உணவு வகை சூப்பர். அதை அருமையாக, பொறுமையாக செய்து முடித்த ( ஷேவ் செய்யாத ) மாஸ்டர் சாங் அவர்களுக்கும்; பாட்டும் கும்மாளமுமாக ஜோடியாக எங்களை மகிழ்விக்கும் தம்பிகள் சேகர் ; சென்றாயன் ஆகோயோருக்கு நன்றி. இதை விட்டு சென்றால் சென்றாயன் எங்க செல்வாராம்.. பாவம் பொண்ணே கிடைக்கல இதுல எங்கிட்டு இவருக்கு வேலை கிடைக்கும் ? அந்த பையன் ' மட்டன் வேற லெவல் ' என்ற சொன்னது சூப்பர். நஸீர் குடுப்பத்தாருக்காக வேண்டிக்கொண்ட அந்த பையனுக்கும் வாழ்த்துக்கள். - வாழ்க வளமுடன் பாண்டி தம்பி.
@lokeshs6062
@lokeshs6062 4 жыл бұрын
Sekar Anna & Pondi Bro💪
@silambarasancdm1685
@silambarasancdm1685 4 жыл бұрын
Super anna 👌❤🙏
@gladstonerayen949
@gladstonerayen949 4 жыл бұрын
Wonderful episode.
@sayedmsa4236
@sayedmsa4236 4 жыл бұрын
Super 👌👌👌👌
@sabarishk8528
@sabarishk8528 4 жыл бұрын
Corana virus attack varama iruka oru dish podunga Mr.chang
@ranijesus5345
@ranijesus5345 4 жыл бұрын
😋
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 44 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН