ஏய் உலக அரசியலே புரியமாட்டேங்குது சிலருக்கு... தீவிரவாதம் என்பது ஒரு கருத்தியல் மட்டுமே உலக ஆளூம் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது ...
@roy-py5lj3 жыл бұрын
Thaliban porali avanda nattai kappathiya porali
@roy-py5lj3 жыл бұрын
Thaliban parthale coronna payanthu odittu
@MK-ds2di3 жыл бұрын
கட வுள் பெயரால்தான் உலகத்தில் அத்தனை கொடூரங்களும் நடக்கின்றன. சதி உட்பட.
@swetaganapathy3 жыл бұрын
சதி முடிந்து பல நூறாண்டுகள் ஆயிடுச்சு. வேகாத பருப்ப சாக்கடைல கொட்டு
@jayakumar-mq4bp3 жыл бұрын
மனிதன் தவறு செய்வதற்கு ஏதோ ஒரு பெயரை சொல்லி மிருகமாக மாறி கொண்டு இருக்கிறான்
@sherin743 жыл бұрын
Such a brave camera man and reporter... We need this kind of reporter's 💯
@erprabhakaran3 жыл бұрын
Suntv la kidaikum
@nallathambi94653 жыл бұрын
அறிவியலுக்கு புறம்பான மதக்கோட்பாடுகளை இந்த நவீன காலத்திலும் தொடர்வது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
@athiaman8773 жыл бұрын
அவியலால்தான்.பிரச்சினை
@drbaburaj36033 жыл бұрын
HUMAN RIGHTS COMMISION IMMEDIATELY SAVE THE AFGHANISTAN PEOPLE.
@trendingeditz45543 жыл бұрын
Dei even usa can't save them. It's nearly impossible to defeat them.
@rubikashree25513 жыл бұрын
@@trendingeditz4554 who says .USA send 5000 solders to fight with 2 lak taliban for 20 years and killed 32,000 Taliban .if they wish they can defeat takiban within a week but they don't
@imstupid..bcozucallingurin70853 жыл бұрын
@@rubikashree2551 more then 1 Lak USA army invade afgan with weapons..USA lost 4500 .. 7500 wounded ND physical disabled...SPEND more then 1 trillion dollars.. Don't belive American ND western media belive.. They make u fool easily
தண்டனைகள் கடுமையானால்தான் குற்றங்கள் குறையும் தாலிபான்களின் சட்டம் 100% சரியானதே
@SapharishNatarajan8 күн бұрын
து 😂இது அடிப்படை வாதம்
@NVenkadesh3 жыл бұрын
இறுதி மூச்சு விடுவோருக்காக என்னால் முடிந்தது... ஒரு பெருமூச்சு.
@seemlyme3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன./..
@gloryhannah50053 жыл бұрын
Emotional relationship 👍👍👍👌
@kaleemsafranview84273 жыл бұрын
சின்ன குழந்தை கற்பழித்தவனுக்கு தண்டனை கொடுக்கத்தான் வேண்டும். தண்டனை கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்
@RK-gm5lj3 жыл бұрын
So you mean to say thalibans are god shame on who supporting thalibans
@dhivakarchakkaravarthy17233 жыл бұрын
Dude it's the talibans who are raping children. To produce next generation of terrorists. Please understand. Don't support those terrorists. Of course rapists should be punished but by government not by terrorists who kill fellow citizens.
@swetaganapathy3 жыл бұрын
இவனுங்க தண்டனை சட்டத்தை குப்பைல போடுங்க. யாஜிதி பெண்களை வீடு வீடாக தேடிப் பிடித்து பாலியல் அடிமைகளாக வைத்திருப்பார்கள். அந்தப் பெண்கள் சிறுநீர் கூட கழிக்க முடியாத அளவுக்கு சதை பிய்ந்து செப்டிக் ஆகியே செத்துப் போவாங்க.
@rajkumarvelupillai14473 жыл бұрын
ஆப்கானிஸ்தான்--> தலிபான்கள் இந்தியா --> நூலிபான்கள் கைகளில் 🤔🤦♂️
@Vetrithelegendary3 жыл бұрын
😆😆😆
@seemlyme3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.,.;’
@fanmi86103 жыл бұрын
10 O/100 உண்மை சரியா சொன்னீங்க.
@shan1985khan3 жыл бұрын
@@sasikumarm7385 ஆமா ப்ரோ தாலிபானுகள விட நூலிபானுங்க மோசமானவனுங்க றத கூட தெரியாம கம்பேர் பண்றாரு பாருங்களேன்
@amithamith46323 жыл бұрын
PAKISTAN ZENDABAD
@sakkinabanu20173 жыл бұрын
நல்ல ஆட்சியாக தான் இருக்கிறது.மக்கள் முன்பு நடந்த கை பார்த்து பயப்படுகிறார்கள் . ஒழுக்கமாக இருப்பது தவறாக?? வேறு நாடுகளில் இருந்து தூண்டும் வகையில் எதுவும் நம்பக்கூடாது அந்நாட்டு மக்கள் நம்ப கூடாது நம்நாடு தான் நமக்கு பாதுகாப்பு இதை புரிந்து மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்.அவர்கள்கள் அமைதிக்காக நாமும் தூ.ஆ செய்வோம்.
@SSM18143 жыл бұрын
சில காலம் தலிப்பங்கள் அலட்டும் அப்போதான் இதன் கொடூரம் புரியும் இஸ்லாம் வாழ்க
@breakingnews13773 жыл бұрын
Imagine how much our north Indian women suffered under aurangazeb, genghis Khan, allaudin kilji, Mohammed ghazini , Mohammed ghori , Malik kafur , babar , etc... for 1000 of years
@ThamizhiAaseevagar3 жыл бұрын
சரி.அதனால இப்ப நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள். தீவிரவாதிகள் இப்ப செய்வது சரியென்றா.ஏன் இங்கே தீண்டாமை,மூளை வரி, மனு சாஸ்திரம் ஆண்ட கதை தெரியாதா.
@ThamizhiAaseevagar3 жыл бұрын
@soona paana தமிழ் இல்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.உங்கள் தங்லீஸ் புரியவில்லை.
ஆப்கானிஸ்தானின் தலிபான் ஒருநல்ல காரியம் செய்தால் நலம் பிபிசி அனைத்து அலுவலகத்திலும் வெடிகுண்டு வைத்தால் நலம் 🙉🙈🙊🤣😂😂😂😂
@bharanidharanvasudevan89733 жыл бұрын
சமூக ஒழுக்கம் அவசியம் தான், ஆனால் காலம் அவர்கள் எதில் கண்டிப்பாக இருக்கிறார்களோ, அதையே அவர்களை செய்ய வைக்கும். காலம் தான் ஒருவருக்கு தீர்பு கொடுக்கும். உடலில் இரத்த ஓட்டம் & தெம்பை மற்றும் கையில் பணம் இருக்கும் வரை எல்லா நியாயமும் பேசுவான்.
@suriyahero3 жыл бұрын
Very brave reporter...
@itz_yashwanth3 жыл бұрын
BBC na summa va 🔥
@bashirrahmath26293 жыл бұрын
Masha Allah Taliban I love you 🇮🇳🇧🇭
@swetaganapathy3 жыл бұрын
சிஏஏ போராட்டத்தில் "நாங்க இந்தியாவுல வாழ முடியாம சாவறோம்னு" ஆம்பள பொம்பள தெருவுல ஓப்பாரி வச்சவனுங்க இப்ப சத்தமில்லாம இருக்கானுங்க பாரு
@mohamedmustafa93773 жыл бұрын
Poda loose payala
@Sonu-yz5gy3 жыл бұрын
Enna da Muslims comments la talibans ku support pandringa 😟😳??? Tha danger polayea da neenga … manasula Indha maadhri thought vechitu velila (India) la nallavan maadhri suthuringa pola
@yujinishida82623 жыл бұрын
Yaaru support pannuna
@நிகில்ரத்னம்3 жыл бұрын
@@yujinishida8262 neengathanda support panringa
@nindujathomas72523 жыл бұрын
20% veedham ulavaraye annan thambiyaga irupargal 50%aagi vittal avargal thaliban aagi viduvargal kuripida thakka vidayam afganum munoru kalathil hindu naade
@eagleeye72513 жыл бұрын
இறை தூதர் சொன்னதை, மற்றும் செய்ததை தான் தலிபான்கள் செய்வதாக இஸ்லாமிய நண்பர்கள் சொல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.... உண்மையான இஸ்லாம் பற்றி அறிய Harris Sulthan, cira international மற்றும் pfander KZbin channels பார்க்கவும்.
@nakeebmohamed84263 жыл бұрын
பகிரங்கமான குற்றச்செயல்களுக்கு நங்கு விசாரிக்கப்பட்ட பின் பகிரங்கமாக தண்டனை நிறைவேற்ற்ப்படுகிறது.
@raghur24053 жыл бұрын
ஒரு வேளை ஆப்கன் முழுவதும் தாலிபன்களிடம் வீழ்ந்து விட்டால் சர்வதேச நாடுகளில் எந்த ஒரு நாடும் அவர்களை அங்கீகரிக்ககூடாது அப்படி அங்கீகரிக்கும் நாடுகளையும் புறக்கணிக்க வேண்டும். இதுவே நாம் ஆப்கன் மக்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
@ceylon97443 жыл бұрын
எல்லா நாடுகளும் தலிபானை ஆதரிக்கும். போகப்போக, இந்தியாவும் தலிபானை ஆதரிக்கப் பழகிக்கொள்ளும்.
@nanbannanban13233 жыл бұрын
ஆப்கான் தாலிபான்வசம்,ஆந்தியா மோசடி கும்பல் வசம் சிக்கித்தவிக்கிறது.வேலுமணியை தாலிபானிடம் கொடுத்தால் ஒருமணி நேரத்தில் நல்லமணியாக்கலாம்
@rafeekabdul97263 жыл бұрын
தாலிபான்.இயக்கத்தை.நான்ஆதரிக்கின்றேன்
@true84463 жыл бұрын
Devdiya paya
@josephraj9023 жыл бұрын
கடைசி வரிகள் தான் அச்சமூட்டுகின்றன.
@seemlyme3 жыл бұрын
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன..’;
TALIBANS KITA AFGHANISTAN POCHUNA NORTH KOREA MARI AGIDUM AFGHANISTAN UM
@premiify3 жыл бұрын
Feeling so pity for afghan people
@SapharishNatarajan8 күн бұрын
Proud hindu ❤️
@swithinimmanuelvictor58833 жыл бұрын
Treating women as slaves is a coward showing strength on women is foolish. Violence and war can't bring peace for generations to generations.
@rajeshr81213 жыл бұрын
Inga kola pannavenlam coola jaameen vaangittu varusha kanakkula casea iluthadichu, avaney sethapporam than theerpey sollum court. Adhukku thandanai enra edho onru odaney kedaippadhu evlavo mel...
@sudarvannan23273 жыл бұрын
அமைதி திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்
@mdhalith22663 жыл бұрын
Good
@asharuiamchef57243 жыл бұрын
Much command not wach full video I think
@manav14363 жыл бұрын
Talibans Muslims creates bad opinion about good Muslims. Taliban is old extremist Taliban should be learn from Saudi Now Saudi lots of changes Poor Taliban people Allah only save Afghanistan people
@ThamizhiAaseevagar3 жыл бұрын
உலகின் அனைத்து மதத்திலும் பழமைவாதிகள் உண்டு.
@manav14363 жыл бұрын
@@ThamizhiAaseevagar yes I agree👍
@roy-py5lj3 жыл бұрын
Great thaliban rools
@KrishnaKumar-ej2hk3 жыл бұрын
To connect with 2
@harrierjeeva13 жыл бұрын
அரசாங்கங்கள் இருந்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை.3 வேலை சாப்பாடிற்கு உற்பத்தி செய்து நிம்மதியாக இருந்தால் போதும்.எந்த ஒரு முறையான அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் வரிப்பணம் பரிக்ககப்படுவதே உண்மை.
@maniela25663 жыл бұрын
Thalibans rules are good except some rule. The rules of Against child abuse and theft are too good compared of india
@farisvlog45243 жыл бұрын
தாலிபான்களின் சட்டத்தை ஏற்காதவன் ஒன்று கொல்லைக்காரனாக இருக்க வேண்டும் அல்லது பொம்பளைகல்லனாக இருக்க வேண்டும் உன் வீட்டுப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு அல்லது உனது சொத்துகள் சூறயாடப்பட்டிருநதால் தாலிபான்களின் சட்டங்கள் சரியானதே என்று கூறுவாய்
@entertainmentshrots72243 жыл бұрын
Muslim enemy muslim
@Menmozhi08083 жыл бұрын
கொரானா வரலையா... அங்கே
@nakeebmohamed84263 жыл бұрын
உண்மையான இஸ்லாமிய அரசில் கௌரவமாக நீதியாக வாழ முடியும்.
இறை தூதர் சொன்னதை, மற்றும் செய்ததை தான் தலிபான்கள் செய்வதாக இஸ்லாமிய நண்பர்கள் சொல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.... உண்மையான இஸ்லாம் பற்றி அறிய Harris Sulthan, cira international மற்றும் pfander KZbin channels பார்க்கவும்.
@aathifnoori10233 жыл бұрын
@@eagleeye7251 இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நாம் வற்புறுத்த தேவை இல்லை.அது அல்லாஹ்வும் குறிப்பிட்ட நபரும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் இந்த தீவிரவாதிகள் இஸ்லாத்தை திணிக்க முயல்கிறார்கள் என பல ஊடகங்களில் அறியக்கிடைக்கிறது.அது உண்மை என்றால் அப்படி இஸ்லாத்தை திணிக்க முடியாது لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2:256) அல்-குர்ஆன்
Inga irukka sappis Islam eniya maarkam nu solla ra ga😆
@cristo37633 жыл бұрын
🇮🇳
@thondinews4 күн бұрын
இஸ்லாமிய விரோத போக்கோடு தொடர்ந்து பிபிசி செயல்படுவது வேதனையே
@polestar53193 жыл бұрын
பிபிசி 10 வருடங்களில் பிரிட்டனிலும் சரியா
@anandand38653 жыл бұрын
Dei muslims ennada support panringa 🙄🙄🙄
@muhammadmafaz85303 жыл бұрын
அமெரிக்காவுக்கு அங்கு என்னடா வேல
@anandand38653 жыл бұрын
@@muhammadmafaz8530 dei thulukka idhelam oru polappaa
@SPIDERMAN-in6kr3 жыл бұрын
Only afghans not talibans
@vasankrishnaswamy26063 жыл бұрын
@@muhammadmafaz8530 உனக்கு என்னடா எங்க நாட்டில் வேலை.
@vigneshwaran88263 жыл бұрын
Pls help children and ladies
@tamilnadu48453 жыл бұрын
Avanga nalla tha irukanga
@samass91303 жыл бұрын
Ozhukama thana irukka solranga.athu valikuthu...?
@saranya66903 жыл бұрын
Girls la padika vedam Vittukula irukanum can't work or go out without any supprt Boys can do any number of marriage Idhu olukama
@wayofjannahtamil55383 жыл бұрын
Vibacharam seithaal sattaiyil adi thandanai rap pannuna kallula adipanga.idhu Ella muslim Country layum irukku
@swetaganapathy3 жыл бұрын
உங்க தண்டனை சட்டத்தை குப்பைல போடுங்கடா. யாஜிதி பெண்களை வீடு வீடாக தேடிப் பிடித்து பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதும் அந்தப் பெண்கள் சிறுநீர் கூட கழிக்க முடியாத அளவுக்கு சதை பிய்ந்து செப்டிக் ஆகியே செத்துப் போவதும் உங்க புத்தகத்துல சொல்லி தான் செய்யறீங்களா? மிருகங்களா
@nawaznawaz37373 жыл бұрын
Nalla sattam alhamdulilah Allah ungaluku udhavattum in shaa allah
@eagleeye72513 жыл бұрын
இறை தூதர் சொன்னதை, மற்றும் செய்ததை தான் தலிபான்கள் செய்வதாக இஸ்லாமிய நண்பர்கள் சொல்கிறார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.... உண்மையான இஸ்லாம் பற்றி அறிய Harris Sulthan, cira international மற்றும் pfander KZbin channels பார்க்கவும்.
@aathifnoori10233 жыл бұрын
@@eagleeye7251 இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நாம் வற்புறுத்த தேவை இல்லை.அது அல்லாஹ்வும் குறிப்பிட்ட நபரும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் இந்த தீவிரவாதிகள் இஸ்லாத்தை திணிக்க முயல்கிறார்கள் என பல ஊடகங்களில் அறியக்கிடைக்கிறது.அது உண்மை என்றால் அப்படி இஸ்லாத்தை திணிக்க முடியாது لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (2:256) அல்-குர்ஆன்
@ajithkumar9993 жыл бұрын
ஆப்போ நீங்க செய்ததெல்லாம் சரி, மற்றவர்கள் செய்தால் தவறு
@gladisarthi80383 жыл бұрын
They are going back in the name of religion..No people can be happy until taliban is there☹☹. No education, no internet,only burka,no love etc. Really no one can accept this in modern world. That people only suffering Because of government. Even in ancient times people have their freedom. But here☹☹
@rajapandiann69373 жыл бұрын
Inki corana parava illaiya
@ITACHIUCHIHA-uk4wd3 жыл бұрын
Yennada iduvum america jewda sadhiya?
@hemalathabala38953 жыл бұрын
pls kadavule pls kapathunga
@bharanim89883 жыл бұрын
Atha kadavul kaga ithae nadakuthu...bro... oru kadavul bothanai thaa ithu...
அமெரிக்கா இஸ்ரேல் இங்கிலாந்து ரெம்ப ரெம்ப உலகத்தில் நல்லவங்கள் ❓️❓️❓️
@RASULDEEEN3 жыл бұрын
கற்பழித்தவனை கொன்ன குற்றம் என்னடா உங்க சட்டம்
@saranya66903 жыл бұрын
But they can do marriage upto 5girl idhu ena sattam
@zapbesttowatch26603 жыл бұрын
Thaliban vs Afghanistan issue 😟😵. in islam there is no restriction to study or do the wish things for girls. If we have self control with fear on Allah ,women can do anything .... If Taliban restrict the womens under strict rules...may ALLAH punish them soon Ameen Ameen Ameen 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@jeyanjanson30903 жыл бұрын
தாலிபான்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்🎉🎊👍
@boomboom31803 жыл бұрын
Wel done thaliban
@mohamedsihan69703 жыл бұрын
I waiting for this message long time like 30years 💪💪💪💪
@@nindujathomas7252 dai mutta payalaye ellam prostitute media um muslims ku against tha
@viptvtamilsilambarasan72233 жыл бұрын
America fighte i Likte
@rramesh19123 жыл бұрын
All these restrictions and fight only for the paradise which is not even seen by anyone Eventhough how do you reach there with the blood hand You can't clean it in the name of religion After you buried we all just a worm nothing more than that Keep that in mind. No paradise will save you
@viptvtamilsilambarasan72233 жыл бұрын
America fighte okkk
@darvindeni34423 жыл бұрын
Savathanada poriga 🙄iruka variku sandhoshama eruka vendiyatha na 😏😏
@priscillas79273 жыл бұрын
இஷ்டம் போல பொண்ணு கண்களை கல்யாணம் என்ற பெயரில் கூத்தடிக்கும் உங்களுக்கு கள்ளக்காதல் பண்ற வேண்டிய அவசியமில்லை
@santhoshvijay00183 жыл бұрын
Atumulai..ya da neka manusha mathika daa..ya matham adichikurinka
பாகிஸ்தான் அமெரிக்காவிடம் விபச்சாரம் செய்தது தற்போது சீனாவிடம் விபச்சாரம் செய்ததால் தான் காசு கிடைக்கும் சுயேச்சையா சம்பாரிக்க தெரியாது
@MrNHK3 жыл бұрын
Fake news
@omerjawferjawfer6308 Жыл бұрын
B b c poi
@malikbasha36383 жыл бұрын
பரவாயில்லை இப்பொழுதாவது திருந்தி கடுமையான பொடும்போக்கு இல்லாமல் மாற்றிக்கொள்ன்ட என்னம் சர்வதேச கன்னோடத்தையும் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து நீக்கு போக்காக கன்னியம் காக்க முற்ப்ட்டிருப்பது வரவேர்க்க தக்கது.
@MS-wj3se3 жыл бұрын
இவனுக்கு தாலிபானின் ஷரியத் ஆட்சி வேண்டும் பிறகு இவனும் குடும்பத்துடன் அங்கே போய் விடுவான்
@Sonu-yz5gy3 жыл бұрын
@mailk basha eppadi da taliban ku support pandra ??? Un vtla iruka ladies um nee idhe ippadi dha iruka solli torture pannuviya da …better nee ellam afghan poi taliban terrorist group la poi join pannidu
@showki3 жыл бұрын
உன்னால நியூஸ் கேட்டு கெட்டவன் அதிகம்...
@alansam89093 жыл бұрын
Unga Muslims nala ulagamey kettupachi Muslims ellaru thevaravathi tha
@showki3 жыл бұрын
@@alansam8909 ஆண்ட பரம்பரடா!
@alansam89093 жыл бұрын
@@showki aanda parampar illa da nenga paynda parampara😂😂😂
@showki3 жыл бұрын
@@alansam8909 இதுக்குதான் வரலாறு சார்கிட்ட வம்பு வச்சிக்காதடா என்டு சொல்றம். கடைசியா பாரு ஒனக்கு வரலாறு தெரியல.... 😂
@alansam89093 жыл бұрын
@@ashikillahi6372 na America va support pannala irundhalum American en anga bombs pottanga anga irukura thevaravathi gala azhikatha,unga islam nala tha idhuellam arambam achi inga islam punitha por nu solli appavi ulaga makkala sagaadikkuranga islam is a peaceful religion na thuu islam intha ulagathin sabam