Рет қаралды 16,445
Lyrics & Tune By
Pastor Solomon Robert, Sri Lanka
மாமரி பாலனாக
பெத்லகேம் ஊரினிலே
இயேசு பிறந்தாரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என்னுள்ளம் பொங்குதே
அவரெ அன்பை நினைக்கையிலே -2
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தார் -2
தூதர்கள் பாடினரே
மேய்ப்பர்கள் வாழ்த்தினரே
சாஸ்திரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்
பூமியில் சமாதானம்
மானுடர்மேல் பிரியமும்
மகிழ்ந்து களிகூர்ந்திட
இயேசு பிறந்தாரே -2
ஆ…. என் உள்ளம்
இம்மானுவேலன் பிறந்தார்
இரட்சகா் இயேசு உதித்தார்
தீர்க்கர் வாக்குரைத்த
வாக்கை நிறைவேற்றினாா் -2
#christmassongstamil #christmassongsintamilwithlyrics
#revsam #aftchurch #tamilchristianmessage #tamilchristiansongs #jeevanchelladuraiclassics #sampchelladurai #aftsongs #Clips #Shortmessages #jesus #christianlyrics #christianlyricsstaus #christianwhatsappstatusintamil #tamilChristiansong #sampchelladurai #jeevanchelladurai #aftchurchchennai #aftmassage #bilbe #amen #tamilworshipsongs #TamilChristianstatus #tamilchristiansongs #godgrace #turegod #lyricssong #newtamilchristiansong #newchristiansong #love
#jesussaves #salvationsong #salvation #gospel #tamilsong