nallathu panni makkalai kapathuna mattum nambuvanga. namburangalow illayo unga trust kasu pootranum..disribtion la a/c number share pannirunga..thats great
சந்நியாசிக்கு பணம் அவசியமல்ல, சந்நியாசி நடத்தும் அறக்கட்டளைக்கும் அதில் பணி புரிபவர்களுக்கும் மக்களுக்கு சேவை செய்யவும் பணம் அவசியம் அன்பு சகோதரி. குருவின் பரிபூரண அருள் ஆசிகள் ❤️🙏
Jancy jose.. I am also Christian... Param porul vishnu solvathu thavaru... Please read Bible words properly Jesus Christ said: I am the light of the world.. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: *நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்* , என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். Then spake *Jesus again unto them, saying, I am the light of the world* he that followeth me shall not walk in darkness, but shall have the light of life. Please watch my channel videos to know about truth
@krithiv3 жыл бұрын
குருவே சரணம்!🙏 இக்கால இளைஞர்களுக்கு நீங்கள் நல்ல வழிகாட்டி. சரியான தருணத்தில் இறை ஆற்றல் உங்களின் மூலம் அனைவருக்கும் வருகிறது. வாழ்க வளமுடன் 💐
@prince38783 жыл бұрын
நன்றி தம்பி.👍சில நாட்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விக்கு தெளிவுபடுத்தி விட்டீர்கள்.💐💐💐
@pandianbose69783 жыл бұрын
கடவுள் ஒளி,இருள் நிலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர், அவர் ஒவ்வொரு உயிர்களிலும் இருந்து கொண்டு அவர்களுக்கு சாட்சியாக விளங்குகின்றார்...❤🙏 கடவுள் யார் என்பதை தேடுவதை நிறுத்தி விட்டு கடவுள் தன்மையை வளர்த்து கொண்டால் நாமும் கடவுளின் அங்கமாகலாம் ❤
@ValvilOri93 жыл бұрын
சொல் ஒவ்வொன்றும் முத்து வைடூரியம்! மிக்க நன்றி சகோ! இந்த திருப்பணிக்கு நீங்க நல்லா இருக்கணும்
@shanthanynavaneethan63483 жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா . குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@user-jp2xu7ym6l3 жыл бұрын
மிகவும் எளிய முறையில் தெளிவான விளக்கம் நன்றி தம்பி
@mahalakshmichinnadurai3673 жыл бұрын
Guruve saranam 🙏 extra ordinary mgs guruji.valga valamudan
@saraswathiodiathevar92223 жыл бұрын
மிக அருமை யான தலைப்பு பற்றி பேசினீர்கள் மிக்க நன்றி குரு.எனக்குத்தேவையான தும் யான் தேடியதுமாகும்.நன்றி வணக்கம்.
Niraya therinchikiren.... Nan ninachamari Illa.... Now I feel different world..... I research everything by yourword.... 🙏🙏🙏🙏🙏
@Neem3693 жыл бұрын
Super super....neraya vishyangal ninga solradh islaam la solradhu pole irukum bro....❤️because islam la fullaave quran la iraivanuk nantri seluthuvathum ...mannipu aludhu mannipu ketpadhum tham 75%... adhe than ninga epoum solringa...❤️
வாழ்க வளமுடன். ஞானம் என்பது சொல்லாமல் வருமென்பது. உங்கள் மூலமாக தெரிந்து. கொண்டேன் ஓம் சாய்ராம் நற்பவி .ஒம் நமச்சிவாயா,
@Vocabulary-25933 жыл бұрын
Neenga yella ragasiyamum soldringa romba usefull a irukku thanks bro
@MITHRACHANNEL283 жыл бұрын
குருவே சரணம் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@jashsantos77673 жыл бұрын
No words ,two months missing your videos👍👍👍👍👍👍
@worldwidefriendsorganizati75753 жыл бұрын
இறைவனை உணரத்தான் முடியும். அல்வா எப்படி இருக்குதுன்னு கேட்டால் சுவைத்து பார் எனலாம் அதை போல இறைவனை உணர்ந்து சுவைத்து அனுபவித்து தான் உணரமுடியும். சொற்கலால் விளக்க இயலாது குழந்தாய் முயன்று பார் இறைவனே அனைத்தும் என உணர்வாய் அப்போது கேள்விகளே எழாது. ஓராயிரம் வகையான நற்சிந்தனை உன்னுள் உதயமாகும் அதுவே நீங்கள் இறைவனை நெருங்கியதற்கான அடையாளம்.
@janakipremkumar28103 жыл бұрын
அருமை. அருமை. மிக அருமையான விளக்கம். சொல்ல வேறு வார்த்தைகள் வரவில்லை.. கண்ணீர் தான் வருகிறது... நன்றி-னு சொல்றதுகூட தகுமானு தெரியலை... அப்பா... 🙏🙏
@janakipremkumar28103 жыл бұрын
@@myth4492 Yes I have realized but don't know how to get out of this 😧😧
@gengadevi89163 жыл бұрын
அருமை ஐயா நல்ல விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@mightyraj45833 жыл бұрын
நன்றி 🙏🙏🙏👍
@natarajanramanathan26043 жыл бұрын
இறை ஞானம் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பொருட்களிலும் அவனுடைய ஞானங்கள் சூழ்ந்திருக்கிறது என்பது சத்தியம். இறைவன் உருவமற்றவன், காண முடியாது என்பதை நம் உள்ளமும் ஏற்குமே. பிறகு ஏன் உள்ளத்தை மறுத்து, நாம் பின்னோக்கி செல்ல வேண்டும்? காணும் பொருட்களில் யாவும் அவன் இருக்கிறான் என்றால் அவைகள், கால் மிதிபடும் போதும், பின்னமாக்கப்படும்போதும் இறைவனுக்கு கண்ணியக்குறைவு ஏற்படாதா? எனவே, அவனுடைய ஞானங்கள் அதில் சூழ்ந்திருக்கிறது. "குரு" என்பவர், தங்களுக்கு ஞான பாதையை காண்பித்தவர். இறைவனைப் பற்றிய ஞானத்தை போதிக்கும் முன்பு, குருவை வணங்குவதும் ஒரு வகையான உருவ வழிபாடே. இறை துரோகமும் கூட. பிரார்த்தனை என்பது மனதில் தான், வெளிப்படையாக அல்ல. சிந்தனைக்கு.
@devidevi-rw6ud3 жыл бұрын
Miga arumai. Thank you bro 🙏
@sumathisri73973 жыл бұрын
Ennudaiya pala nall kellvikku intha videovil pathil kidaiththathu thank you
Brother light oliyin vadivil kadauvl erukirar nan nijathil arinthen
@malasuresh4133 жыл бұрын
அருமை அருமை 🙏
@cutiecutie12333 жыл бұрын
Athma guruve Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhaskarraji3 жыл бұрын
Can you please make a video on ,how not to be vulnerable for other's thoughts.
@வெற்றிகொடிகட்டு-ண1ய3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🎆
@latentheat39563 жыл бұрын
Looks like mahavishnu reducing his daily taking food. Body getting lean
@suganyasuganyaraj48823 жыл бұрын
Mikka nandri anna
@selvarajahusha43432 жыл бұрын
இறைதூதராநீங்கள்
@hezekkiah77533 жыл бұрын
24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 16:24 25 தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். மத்தேயு 16:25 26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு 16:26
@muthukumar.r64773 жыл бұрын
Guruve saranam ayya namashtey 👌
@newtron69713 жыл бұрын
Super bro🙏
@Perfectk74313 жыл бұрын
👌👌👌💐💐
@senthamarair57153 жыл бұрын
Superb speech
@ananthakannan44563 жыл бұрын
அருமையான தெளிவுரை
@பத்மநாதன்உலகம்3 жыл бұрын
(சாமி) ; எல்லா சித்தர்கள் பற்றி வீடியோ போடுங்கள் plz
@thangamshiva82333 жыл бұрын
🙏👍🙌
@lakshmisunder46432 жыл бұрын
Exceptional knowledge at this young age
@pattamuthusattanathan32143 жыл бұрын
வேரலெவல் சகோதரா .
@sanranjani7933 жыл бұрын
As u say to a stone chanting mantras we get energy while going to temple... As the same without practising yoga r meditation if we repeatedly chant rama r siva r krishna at home itself... Shall we attain the correct path... Pls clarify