1.மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே 1.என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் 2.யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் 3.யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர்
Lord Jesus protected me in all my life. I put my faith in him I am 42 now, I was born to a lower middle class in Sri Lanka. I struggled and suffered a lot not only financially but in all aspects in life but my lord Jesus gave me strength and now he puts me ain a place where I couldn't even dream in my wildest dream. Now I am in UK financially well settled blessed with a wonderful husband and two lovely children a boy and a girl. Praise the Lord Jesus. Trust God be good then everything is possible with Jesus almighty.😅
@jere71735 ай бұрын
மலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் எனக்காக ஜீவன் தந்த இரட்சகர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவாநிசி எந்தன் ஜெயமானவர் யேகோவா ஷம்மா என்னோடு இருப்பவர் என் வாழ்வின் நம்பிக்கையானவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர் யேகோவா ராஃபா எந்தன் சுகமானவர் யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பரானவர் வழுவாமல் என்னை என்றும் காப்பவர் என் வாழ்வில் என்றும் போதுமானவர்
@sudhaalexsudhaalex5788Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா இந்த பாடல் மிகவும் அனைவரும் கர்த்தருடைய நிம்மதியை ஆறுதலை சமாதானத்தை தருகின்ற பாடலாக இருக்கிறது நன்றி ஐயா ❤
@JOHNJOSPHERM.-qk5jj2 ай бұрын
நல்ல பாடல் நன்றாகப் புரிந்து பாடி இருக்கிறார்கள் நன்றி
Arumai arumai arumai.....yaarum kaanakoodaatha iraivanahiya esuvai ..aaraathanai moolam kaankireerhale.....aaha evvalavi....inimai... Ahaa itharkaahave naam alaikappattom... Antrulla appathai naam rusipaarkirom....thuthiyin vaarthaiyinal... Thuthipathu aathumaavirku nalame...ithuvum melaana kaariyaame.....intha melaana kariyathirkaaha naam sunday antru church il kooduhirome....naam manitharhalaaha piranthathirku ..ithai kooda devanaahiya jar karukku seiyaavidil ,naam nantri atra manitharhale... Devanuku Nantri maravaatha manitharhalaaha iruppom...ithu nam kadamai... Esuvai vuyarthuvathe nam ilakkaha iruppom, avvaru irukkumpothu naam anaivarum vuyarvathu nichayame...
@chandrasekarsubbu87263 ай бұрын
We love Jesus....
@bethelprayerhousethomas18073 ай бұрын
Jesus love you so happy for you
@stellamary72016 ай бұрын
My Brother my faith shall move mountains.. In Appa name.. Amen🙏🙌👍💐🌷
@PremKumar-vh3hu6 ай бұрын
Praise the Lord
@catheriner81755 ай бұрын
Enakaga jeevan thantha ratchagar
@cdff4me5656 ай бұрын
Jesus
@t.ragulgandhi7 ай бұрын
Amen ❤❤
@deselvaselvaraj33695 ай бұрын
This song lyrics is so true. Nothing can change his love for us. Always blessed to have him in our life. Thank you lord for everything
@antonyraj24176 ай бұрын
Glory to God in the highest and peace to his people on earth.
@geethavarghese20566 ай бұрын
I love this song iyya
@geethavarghese20566 ай бұрын
Sir keep on singing and I will praise the lord always
@jayananthanponnaiah2 ай бұрын
God's grace will be with everyone who believes Him.
@samsam-rx7qc6 ай бұрын
Superb 👌 congratulations. ❤
@pandianmark39047 ай бұрын
கர்த்தர் நல்லவர் 🙏
@RiyaJoyce-xc1eu6 ай бұрын
Praise God 🙌🏻 Amen
@geethaanu99605 ай бұрын
Amen appa.
@bennysingh54215 ай бұрын
Super song pastor ❤🎉❤🎉❤
@SimsWorld123455 ай бұрын
Nice song
@susipriya56776 ай бұрын
❤ woooooow 🎉
@samsam-rx7qc6 ай бұрын
Excellent ❤
@Sasivlog246 ай бұрын
Hallelujah
@JoelSmith.R-c7v2 ай бұрын
❤GOD IS GOOD ALL THE TIME❤
@jehnsusmusic5 ай бұрын
Please upload this song in spotify
@babubhaskaran-ns6vb5 ай бұрын
SHALOM. PRAISE BE TO THE LORD GOD ALMIGHTY. MAY THE LORD BLESS YOU SISTERS,BROTHERS AND YOUR TEAM TO GLORIFY HIM FOR MORE AND MORE. ADHAN BA THE LORD IS COMMING. PLEASE PREPARE THE YOUNGER GENERATION FOR IT. GOD BLESS YOUR MINISTRY.