Agathiyar Tamil Full Movie | TR Mahalingam | Manorama | Lakshmi | OAK Devar | Tamil Old Hit Movies

  Рет қаралды 5,262,046

Vision Time Tamil

Vision Time Tamil

3 жыл бұрын

Agathiyar is the Tamil Super Hit Old Movie ft. TR Mahalingam, Manorama, Lakshmi in the lead roles. The Movie is based on the Tamil Mythological belief.
Director: A. P. Nagarajan
Cast : TR Mahalingam, Manorama, Lakshmi
Music director: Kunnakudi Vaidyanathan
For more updates,
Subscribe to Vision Time - bit.ly/SubscribeVT
Like us on: / visiontimeindia

Пікірлер: 1 000
@selvarajselvaraj-cy1us
@selvarajselvaraj-cy1us 4 ай бұрын
2024 லும் யாரெல்லாம் இந்தபடம் பாக்குரிங்க மிக அருமையான திரைப்படம்
@Siva.promoters
@Siva.promoters 6 ай бұрын
2024 லும் இந்த படத்தை யாரெல்லாம் பாக்குறிங்கா
@elumalai6543
@elumalai6543 2 ай бұрын
🙋
@Driving699
@Driving699 Ай бұрын
நான் பார்க்கிறேன்
@engineeringtech3371
@engineeringtech3371 11 ай бұрын
2024 லும் இந்த படத்தை யாரெல்லாம் பாக்குறீங்க..👍👍🙋
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 8 ай бұрын
இப்பதான் பாக்க போறேன் அய்யா...
@vbalamurugan5412
@vbalamurugan5412 8 ай бұрын
Ipotha pakaporam vitula vaika solurainga vachurukennalarukuma theriyala
@vinu_papa
@vinu_papa 7 ай бұрын
My favourite movie
@LssaminathanSulochana63
@LssaminathanSulochana63 7 ай бұрын
@LssaminathanSulochana63
@LssaminathanSulochana63 7 ай бұрын
@t.m.sathishkumar4680
@t.m.sathishkumar4680 Жыл бұрын
2023 இல் இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு like podunga.. Best movie..
@SudalaiMp
@SudalaiMp 6 ай бұрын
🎉
@JayaramanK-dr5qi
@JayaramanK-dr5qi 5 ай бұрын
9
@ArulKumar-bd6oj
@ArulKumar-bd6oj Ай бұрын
Q​@@JayaramanK-dr5qi
@Shiva-sri2my8krishna
@Shiva-sri2my8krishna 2 жыл бұрын
இப்போது எத்தனை படங்கள் பார்த்தாளும் அக்கால படத்திற்கு இக்கால படங்கள் துளி அளவும் ஈடு கொடுக்க முடியாது . எல்லாப்புகழும் இறைவனுக்கே . அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி
@praviiarjun1076
@praviiarjun1076 10 ай бұрын
True words
@KannanKannan-ko3kg
@KannanKannan-ko3kg Жыл бұрын
தாய்யும் சிறந்த கோயில் இல்லை என்றபாடல்சூப்பர்மிக அருமை
@RameshKumar-fz4gc
@RameshKumar-fz4gc 2 жыл бұрын
அகத்தியர் நல்ல படம் இதோட 50 முறை பார்த்து விட்டேன்
@usemychennal
@usemychennal 3 ай бұрын
62 time bro
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
அழகான பக்தி திரைப்படம் அகத்தியர்..‌.28.5.2022.இரவு.9.03. தொடக்க முதல் இறுதி வரை இயல்‌.இசை.நாடகம்.கொண்ட முத்தமிழ் அழகு அகத்தியர் அற்புதமாக படைப்பு பக்தி திரைப்படம்...
@princessaafiyaarshiya1287
@princessaafiyaarshiya1287 2 жыл бұрын
அருமை அருமை A. P. நாகராஜன் அய்யா அவர்களின் கைவண்ணத்தில் உருவாகிய இந்த காவியத்தின் திரைக்கதை வசனம் தமிழ்புலமை அருமை, ஒவ்வொரு தமிழ் வசனங்களை கேட்கும் பொழுது என் தமிழின் இனிமையையும் தனித்துவத்தையும் கேட்டு வியக்கின்றேன், என் அழகிய தமிழை கேட்க உணர்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது உடம்பெல்லாம் சிலிர்த்துபோகிறது, தமிழ் வாழ்க
@user-od3bl4zi5l
@user-od3bl4zi5l Жыл бұрын
உண்மை
@usemychennal
@usemychennal 3 ай бұрын
Bro verithanam sema en kannilum kanneer
@shyamchakravarthy8555
@shyamchakravarthy8555 2 ай бұрын
2024 ilum intha padathai paarthu kondu erukiren 🎉
@user-gm1ts2tm9f
@user-gm1ts2tm9f 5 ай бұрын
25Jan 2024 தைப்பூசம் இன்று தான் இத்திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தேன் அருமையான படம் . 🙏🙏
@saravanasaro2594
@saravanasaro2594 Жыл бұрын
19/12/2022 அகத்தியர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த படம் சிறுவயதில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@Udaya_18
@Udaya_18 10 ай бұрын
எனக்கு 1992 சிறுவயதில் பழைய படங்கள் எதுவும் பிடிக்காது இப்பொழுது இளம் வயதை 2023 கடந்து இது போன்ற திரைப்படங்களை பார்க்கிறேன் உடம்பே என்னை மெய்மறந்து சிலிர்க்கிறது 🙏🙏🙏 வரலாற்று திரைப்படங்கள் வரும் தலைமுறையினருக்கு பாதுக்காக்க வேண்டும். 💯
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv Жыл бұрын
மிகவும் அருமை யான தமிழ் கடவுள் & தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் அறிவியல் பண்பாட்டு பதிவு செய்யும் திரைப்படம்.
@sunmuganainar8203
@sunmuganainar8203 3 жыл бұрын
டி ஆர் மகாலிங்கம் நடிப்பு திறமையை அருமை
@Ammapaiyan681
@Ammapaiyan681 7 ай бұрын
1. 12. 2023. வெள்ளிக்கிழமை அன்று நான் இந்த திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் அருமையான திரைப்படம் 🙏💯
@annamalaisuper8593
@annamalaisuper8593 3 жыл бұрын
இதிகாச புராணங்களை காண வளைதலம் அமைப்பு செய்தமைக்கு நன்றி
@samarajug2285
@samarajug2285 Жыл бұрын
இது போன்ற மிக சிறந்த கருத்துக்கள் நிறைந்த தமிழ் திரைப்படங்களின் இன்றைய நிலை!
@sundarmaha16
@sundarmaha16 3 жыл бұрын
இப்படி ஒரு இனிய படைப்பை இனி காண முடியுமா?அருமையான திரைப்படம் ❤️
@jideeshmithulesh4956
@jideeshmithulesh4956 Жыл бұрын
di
@uthrapathinarayanasamy3934
@uthrapathinarayanasamy3934 7 ай бұрын
நான் இப்போது பார்த்துகிட்டு இருக்கிறேன்
@logeshwaran755
@logeshwaran755 5 ай бұрын
Great movie of tamil
@duraipandi3504
@duraipandi3504 9 ай бұрын
இந்தபடம் | 100 பார்தாலும் சலிக்காததமிழ் அகத்தியர் படம்❤❤❤❤❤🎉🎉😢😂❤❤❤
@KarthiRaja-cz4rx
@KarthiRaja-cz4rx 7 ай бұрын
Up@
@ganga.v6535
@ganga.v6535 3 жыл бұрын
இது போன்ற காவியங்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். மனதுக்குள் குழப்பங்கள் உள்ள எந்த நேரத்தில் கண்டாலும் மனம் தெளிவு பெறும்
@Hars_hith.V723
@Hars_hith.V723 3 жыл бұрын
P0pp0pp0ppp0
@SriAbiramiSenthil
@SriAbiramiSenthil 11 ай бұрын
அனுபவ உண்மை ....
@datchinamoorthyponnukannu1183
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
அகதியர் ஒரு அருமையான, அகத்தியரின் வரலாறு பற்றிய திரைப்படம் மிக சிறப்பு.
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 жыл бұрын
அதிஅற்புதமான தெய்வத்திரைப்படம் அருமையிலும்அருமை இப்படத்தைஉருவாக்கிய அனைத்துநலல உள்ளங்களுக்கும்கோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🙏🙏🙏🙏🙏
@isaak786
@isaak786 2 жыл бұрын
ஓம் சிவசக்தி போற்றி ஓம் கணபதி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் அகத்தியன் பெருமான் ஐயா போற்றி போற்றி தமிழ் மகனே போற்றி போற்றி... ஓம் நமசிவாய 🕉️♥️🙏
@VelusamyVelusamy-fd1dw
@VelusamyVelusamy-fd1dw 9 ай бұрын
L , i ki da seema aara
@thamizhvanan3209
@thamizhvanan3209 Жыл бұрын
ஐயப்பன் கோவிலுக்கு போகும் போது பேருந்தில் பார்த்த ஞாபகம் யாருக்லாம் வருகிறது
@vincentmpvincent426
@vincentmpvincent426 10 ай бұрын
❤❤ என் மகனுக்கு அகத்தியன் என்று பெயரிட்டேன்
@astro-hv9oo
@astro-hv9oo 2 жыл бұрын
நல்ல படம் சூப்பர் ஆக்டர்ஸ் கரேட் மியூசிக் என்றும் புதுபொலிவு
@Vinothkumar-wz6fi
@Vinothkumar-wz6fi 3 жыл бұрын
3rd time 11.00P.M clock 31/12/2020 எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத படம்
@vediyappan7419
@vediyappan7419 3 жыл бұрын
Huhuhvhhuhhvuu
@buvanamantep7829
@buvanamantep7829 3 жыл бұрын
zzźZZ78Z 0fdt i
@samsona8074
@samsona8074 3 жыл бұрын
Hahahaha 12th time🤣🤣🤣
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 Жыл бұрын
எனக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்,நா school பைப் உடைந்து போன நீர் பார்த்து வைகை,பொண்ணி,பாலாறு என சொல்லி விளையாடுவோம்,.🤩😍🙏
@supragreens8893
@supragreens8893 3 жыл бұрын
ஓம் ஶ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி! ஓம் ஶ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி!! ஓம் ஶ்ரீ அகத்தியர் பெருமானே போற்றி!!!
@sokalingams697
@sokalingams697 3 жыл бұрын
Vv
@kumarp.d.3136
@kumarp.d.3136 10 ай бұрын
Old is gold.quick,fast,active.
@prakashrajpalanivel
@prakashrajpalanivel 9 ай бұрын
Thanks for this movie upload 🙏🙏🥰😊And super comedy 😂😂
@jeganmurugan9837
@jeganmurugan9837 6 ай бұрын
நான் தினமும் பார்க்கிறேன்
@vishnu_version4557
@vishnu_version4557 3 жыл бұрын
முருகன் கதாபாத்திரம் நடிகை ஶ்ரீதேவி சிறப்பான நடிப்பு 🥰
@vinithavinitha4079
@vinithavinitha4079 3 жыл бұрын
தமிழின் பெருமையை எடுத்துரைக்கும் தமிழர்களின் தமிழ் படம் 😍😍
@rubanstanly2941
@rubanstanly2941 2 жыл бұрын
Thirukural mari soldringa
@rasappank3252
@rasappank3252 2 ай бұрын
Hi
@Spkalai-007
@Spkalai-007 2 жыл бұрын
2022 ல யாரெல்லாம் இந்த படம் பாக்குறீங்க 😄😄😄
@haripriya8957
@haripriya8957 5 ай бұрын
Na 2024 la eruka
@kpurushothaman2228
@kpurushothaman2228 3 жыл бұрын
இது படம் அல்ல வாழ்க்கை காக காவியம் இந்த காவியத்தை குழந்தைகளுக்கு காண்ப்பிக்கலாம் மிகவும் அருமையான காவியம் பாடம்
@sathamhussainsathamhussain4459
@sathamhussainsathamhussain4459 Жыл бұрын
தமிழனின் வரலாறை தெரிந்து கொள்ள இந்த படம் சமர்ப்பணம்
@aithish
@aithish 2 жыл бұрын
அருமையான படம் ..இது போல் படங்கள் பார்த்தால் மனக்கவலை போய் விடும்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 3 жыл бұрын
இப்படியான வரலாற்று காவியங்களை இனி எந்த காலத்திலும் இயக்கவும் யாரால் முடியும்.HD மிகவும் தெளிவாக உள்ளது நன்றி ;
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 жыл бұрын
முன்பும் இவர்தான் அகத்தியராக பிறந்துள்ளார்
@baskaranbaskaran149
@baskaranbaskaran149 3 жыл бұрын
@@soma.poonguntran3982 kku
@vajaravelachary3189
@vajaravelachary3189 3 жыл бұрын
p
@VigneshVignesh-jg2lf
@VigneshVignesh-jg2lf 3 жыл бұрын
@@baskaranbaskaran149ķ
@Mohanraj-ov3fm
@Mohanraj-ov3fm Жыл бұрын
எனக்கு பிடித்த படங்களில் அகத்தியர் பலமுறை பார்த்தாலும் சலிக்காத காவியம்
@villageguys2931
@villageguys2931 2 жыл бұрын
யாரெல்லாம் இந்த படத்தை 2022 பார்த்தீர்கள்
@sathishkumar1759
@sathishkumar1759 Жыл бұрын
அருமையான அகத்தியர் 1972 திரைப்படம்
@anuradhavasudevan2602
@anuradhavasudevan2602 3 жыл бұрын
ஏ.பி. நாகராஜன், தமிழ் மொழிக்கு ஆற்றிய தொன்டின் இலக்கணம் அகஸ்தியர் போன்ற படங்கள் என்றால் மிகையாகது. T.R. Mahalingam and Sirgazhi Govindharajan both have rocked the songs. Special credits to Kunnakudi for the great song “ வென்றிடுவேன்”👏👏🙏🙏
@ganesanramesh5503
@ganesanramesh5503 Жыл бұрын
%qq. .. Cry
@priyamuthu736
@priyamuthu736 Жыл бұрын
தன்
@logeshwaran755
@logeshwaran755 5 ай бұрын
Great movie of tamil and agathiyar
@asokanp9731
@asokanp9731 3 жыл бұрын
எத்தனை நடிகர் வந்தாலும் TR மகாலிங்கம் சீர்காழி சிதம்பரம் இன்பத்தமிழனுக்கு தேன் கலந்து கொண்டு அகத்தியர் தமிழ் இலக்கியத்தில் உருகாமல் இருக்க முடியாது. இறைவன் அருளால் எங்கள் அனைவரையும் தமிழ்பாலால் குடிக்க சுவையாக கலந்து விட்டோம். வாழ்க தமிழ் வளர்க பகுத்தறிவு. படைப்பிற்க்கு இந்த அகத்தியர் படம் அருமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@maheshwari813
@maheshwari813 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@vijayakannan3640
@vijayakannan3640 2 жыл бұрын
சீர்காழி கோவிந்தராசன்
@rramamurthy2007
@rramamurthy2007 2 жыл бұрын
Ms
@dream__killer549
@dream__killer549 2 жыл бұрын
N Q
@ettiyappanparvathi393
@ettiyappanparvathi393 Жыл бұрын
Ex DJthey
@samum5375
@samum5375 2 жыл бұрын
Super movie 👏👏ithu pondra bakthi padam intha kaalathilum edukka vendum..om namasivaya🙏🙏🌹
@jeeva344
@jeeva344 3 жыл бұрын
அகத்தியர் - சீர்காழி கோவிந்தராஜன் ஔவையார் - கே.பி சந்தரம்பாள் பட்டினத்தார், அருணகிரிநாதர் - டி.எம் செளந்தர ராஜன் நந்தனார் - தண்டபானி தேசிகர் அனைத்தும் வாழ்வின் உண்மைப் பொருளை உணர்த்தும் அற்புதமான காவியங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நிச்சயம் ஒவ்வொருவரும் காண வேண்டும்.
@MuthuRaj-sh7im
@MuthuRaj-sh7im 3 жыл бұрын
நல்ல தமிழ் படம்.ஓம் அகத்தீசாய நம!ஸ்ரீ அகத்திய மாமுனியே போற்றி போற்றி!
@sathyam.sathya52
@sathyam.sathya52 3 жыл бұрын
X
@velmurugan2803
@velmurugan2803 3 жыл бұрын
தேவர் பாடல்கள
@sriperumal159
@sriperumal159 2 жыл бұрын
அந்த காலத்தில் பிறந்து இருந்துருக்கலாம்...😒☹️
@SM-sl8mn
@SM-sl8mn 9 ай бұрын
எனக்கு இன்று 40 இத்தனை வருடம் கழித்து அகத்தியர் படத்தை இன்று தான் நான் பார்த்தேன் ஓம் அகத்தியர் நமஹா ஓம் பரம் பொருளை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நமச்சிவாய வாழ்க
@arunkumarkumar5891
@arunkumarkumar5891 2 жыл бұрын
அகத்தியர் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ் மொழி இவ்வளவு அழகானதா.
@karthikpandian7604
@karthikpandian7604 3 жыл бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது பொதிகை மலை. இந்த மலையில் தான் அகத்தியர் தமிழ் வளர்த்தார்.இம்மலைக்கு அகத்திய மலை என்றும் பெயர் உண்டு.
@thanikachalamthirunavukkar3950
@thanikachalamthirunavukkar3950 2 жыл бұрын
89lu up
@theoccationguy
@theoccationguy Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@annakodiannakodi6612
@annakodiannakodi6612 3 жыл бұрын
அகத்தியர் திருவடி போற்றி போற்றி
@muthaiyapillaiarumugam554
@muthaiyapillaiarumugam554 3 жыл бұрын
அகத்தியர் திரைப்படம் நம் இளைய சமுதாயத்தில் உள்ளர்க்கு அறிவுறை வழங்கும்.அருமை அழகு திறமை.அனைத்தும் உள்அடைக்கியபடம்.
@sarathisarathi4295
@sarathisarathi4295 3 жыл бұрын
அகத்தியரின் நல்ல கருத்துக்களை இவ்வுலக மக்கள் பணிவுடன் பண்பு அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்
@SarathKumar-tw2oc
@SarathKumar-tw2oc Жыл бұрын
👌அருமையான காவிய படம்
@arulvelan5919
@arulvelan5919 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் அகஸ்தியர் போற்றி AR
@user-pb8gp8cs6f
@user-pb8gp8cs6f 2 жыл бұрын
மனம் திருப்தியாக உள்ளது.நம் தமிழ் பெருமையுடையது. அருமையான விளக்கங்கள்.
@OSai-ss8sr
@OSai-ss8sr 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஆஹா என்ன ஒரு பொக்கிஷம் என்ன ஒரு காவியம் என்ன ஒரு அழகான தமிழ் நான் தமிழனாக பிறந்ததற்கு போன ஜென்மத்தில் என்ன புண்ணியம் பண்ணினேன் என்று தெரியவில்லை
@pothiraja1641
@pothiraja1641 Жыл бұрын
மிகவும் அருமை பாடம் மிக்க நன்றி
@skanagasabai6158
@skanagasabai6158 Жыл бұрын
I love this super Agathiyar film. Om Nama Shivaya Shivaya Nama Om. Nalamudan Vazhvome Anivarum. With Good Wishes. from Kanagasabai Crawford Trichy.
@user-jd6wf4ch5t
@user-jd6wf4ch5t 3 ай бұрын
இந்தப்படம் எனக்கு றொம்பப்பிடிக்கும் அருமையிலும் அருமை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது அல்லவா ஓம் அகத்தியேஸ்வராய நமக
@nilaxanselva7701
@nilaxanselva7701 10 ай бұрын
Super fantastic movie
@vimalakumar9140
@vimalakumar9140 3 жыл бұрын
அகத்தியர் சுவாமிகள் திரைப்படம் சிறப்பாக இருந்தது . நன்றி அனைவரும் பார்க்க வேண்டிய படம்
@jeyakrishnan8159
@jeyakrishnan8159 2 жыл бұрын
சுப்பர்திரைப்படம்
@pulimani4407
@pulimani4407 3 жыл бұрын
ஓம் ராவனேஸ்வர போற்றி போற்றி
@nila9816
@nila9816 7 ай бұрын
❤❤❤❤அகத்தியர் புகழ் வாழ்க
@user-lz7tr1zu3w
@user-lz7tr1zu3w 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா வெற்றி வேல் வீர வேல்
@natchimuttuverapan3737
@natchimuttuverapan3737 3 жыл бұрын
>pm 00 ,on On
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
ஓம் முருகா 🦚🙏🙏🦚
@mithun_chandar_pattabiram
@mithun_chandar_pattabiram 2 жыл бұрын
Interesting thing in vendriduven song ; Singers : TMS & sirgazhi govindarajan Music director : kunnakudi vaithyanathan Each line of the song has a name of raga...; 🔥 Nattai 🔥 Bhairavi 🔥 Thodi 🔥 Aarabi 🔥 Shanmugapriya 🔥 Darbar 🔥 Hamsadvani 🔥 Vasantha 🔥 Mohana 🔥 Manolayam 🔥 Bageshwari 🔥 Saranga 🔥 Kambothi 🔥 Gowri manohari 🔥 Kalyani 🔥 Saraswati
@murugeshthevar4726
@murugeshthevar4726 2 жыл бұрын
ஓம் அகத்தீசா ய நமஹ
@ayya.veeramuthukudiyarasu7238
@ayya.veeramuthukudiyarasu7238 Жыл бұрын
இந்த திரைப்படத்தை இதற்கு முன் பத்து முறைக்கு மேல் பாய்ந்து விட்டேன்.ஆனால் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் முதல் முறை பார்ப்பது போல் உணர்கிறேன்.
@rajkumarsingaravel932
@rajkumarsingaravel932 2 жыл бұрын
தமிழனின் தலைவன், இந்த மூன்று உலகிற்கும் தலைவன் ஓம் முருகா🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏
@vallaiturai2617
@vallaiturai2617 2 жыл бұрын
பாடம் சூப்பர் ஓம் அகத்தியர் போற்றி போற்றி
@somasundharamsomu4538
@somasundharamsomu4538 2 жыл бұрын
அருமையான படம் 🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎥🎬👀🎬🎬
@veeramanim9970
@veeramanim9970 3 жыл бұрын
தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை இந்த பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலை நூறு முறையாவது கேட்டிருப்பேன்
@AbdulRasheed-ei2np
@AbdulRasheed-ei2np Жыл бұрын
Sdob
@muniyasamymuniyasamy6744
@muniyasamymuniyasamy6744 Жыл бұрын
Yf
@gokulkannanvijayakannan6662
@gokulkannanvijayakannan6662 8 ай бұрын
ஓம் நமசிவாயம் போற்றி ஈசனை போற்றி❤❤❤❤
@satheeskumar4273
@satheeskumar4273 3 жыл бұрын
ௐ அகஸ்தீவராய போற்றி
@velusamyrangeshvelusamyran7625
@velusamyrangeshvelusamyran7625 3 жыл бұрын
அருமையான படம் காவேரி ஆறு பொதிகை மலை என பெயர் வரக்காரணம்
@actorsubash5965
@actorsubash5965 3 жыл бұрын
Esan
@arumugamrajesh427
@arumugamrajesh427 3 жыл бұрын
v
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 3 жыл бұрын
அகிலம் போற்றும் அகத்தியமா முனிவரின் பெருமையை சித்தரிக்கும் வண்ணத்தமிழ் திரைக் காவியம்! ஓம் அகத்திய முனிவர் திருவடிகள் போற்றி!
@mnmlgaming7259
@mnmlgaming7259 2 жыл бұрын
எனக்கு இந்த படம் பிடிக்கும்
@maharajan7373
@maharajan7373 Жыл бұрын
Guruve saranam ❤️🙏🙏🙏
@vignesh7134
@vignesh7134 3 жыл бұрын
வருஷா வருஷம் சாமி சபரிமலைக்கு போகும் போது பார்க்கும் படம் , மலைக்கு போகும்போது பாதவங்க Like ,பண்ணுங்க . எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது🤗🤗
@sivakumarsivakumar8469
@sivakumarsivakumar8469 3 жыл бұрын
L
@srichanthiran1030
@srichanthiran1030 3 жыл бұрын
@ruberubehari2629
@ruberubehari2629 3 жыл бұрын
,dx
@vignesh7134
@vignesh7134 3 жыл бұрын
Innaya ella abcd eluthuringala ella l l b nu cmmnt adikuringa🤔🤔
@sundharselavaraj7307
@sundharselavaraj7307 2 жыл бұрын
i like sami nanum comment pannirakan sami ennota comment paarunga sami swami saranam ayyappa
@BharathKumar0721
@BharathKumar0721 3 жыл бұрын
இது தமிழ் மொழியை பெருமை படுத்தும் ஒரு அற்புத காவியம் முடிந்த வரைக்கும் அனைவரும் தங்கள் கருத்துகளை தமிழ் மொழியில் பதிவிட கேட்டு கொள்கிறேன் 🌷🌷🌷
@sanjayroy9672
@sanjayroy9672 3 жыл бұрын
.
@moorthyb7394
@moorthyb7394 3 жыл бұрын
1
@r.ramanujamramanujam.r8032
@r.ramanujamramanujam.r8032 3 жыл бұрын
@@moorthyb7394 op
@sakthithangaiyaa5637
@sakthithangaiyaa5637 3 жыл бұрын
@@sanjayroy9672 ße
@salvarajk1087
@salvarajk1087 3 жыл бұрын
THAMIZHI mozhil eppadi pathividuvathu
@rajatv6738
@rajatv6738 3 жыл бұрын
மன.நிம்மதி.தரும்.மிக.அருமையான.படம்.அகத்தியர்
@kannanansi786
@kannanansi786 9 ай бұрын
அகத்தியர் காலம் தொற்று இன்று வரை காவேரி பிரச்சினை முடியவில்லை 🤨😡
@chitramaha3627
@chitramaha3627 Жыл бұрын
யார்ல்லம் இந்த. படம் பாக்கிறிங்க 2022. இரவு மணிக்கி 2.
@Jayakumar-xt9vn
@Jayakumar-xt9vn 3 жыл бұрын
இத்திரைப்படம் போல் இந்த காலத்தில் யாரும் எடுக்க முன்வாராதது வேதனையளிக்கிறது.
@soma.poonguntran3982
@soma.poonguntran3982 3 жыл бұрын
யாரும் பார்க்க மாட்டார்கள்
@dhandapanidhandapani6292
@dhandapanidhandapani6292 3 жыл бұрын
@@soma.poonguntran3982unmai
@kamalraj6876
@kamalraj6876 3 жыл бұрын
@@soma.poonguntran3982 😂😂😂
@marimuthug2690
@marimuthug2690 3 жыл бұрын
நாற்பத்தெட்டாயிரம் முனிவர்களில்மிக வல்லமை படைத்தமுனிவர் அகத்தியரின்சரித்திரத்தைதிரைகதையாக நாடரிய கண்டு கருத்தைதெரிந்து கொண்டோம் நன்றி நன்றி
@marimuthug2690
@marimuthug2690 3 жыл бұрын
இது வரையிலா நான் கணாடிராத அகத்தியரின்படம்காண செய்த வுடியோ சேணல்களுக்கு மிகவும் பன்றி
@RajkumarRajkumar-vb8zu
@RajkumarRajkumar-vb8zu 3 жыл бұрын
அகத்திய பெ௫மானே போற்றி 🌷🌷🌷🙏🙏🙏 ஓம் நம சிவாய 🌷🌷🌷🙏🙏🙏
@tabletlanka9102
@tabletlanka9102 3 жыл бұрын
Aa
@sambathnithiya3094
@sambathnithiya3094 2 жыл бұрын
2022 இந்தப்படம் யாரெல்லாம் பார்த்தீங்க
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 3 жыл бұрын
❤️ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ❤️
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
I saw Agathiyar Guru on Aug 2020 . Directly..om....
@renganp3655
@renganp3655 3 жыл бұрын
இப்படிப்பட்ட கம்பீரமான குரல்வளம் இனி யாருக்கு வாய்க்கும்?
@arunraja7970
@arunraja7970 3 жыл бұрын
அகத்தியர் பேல நாமும் எல்லாவற்றிலும் மனதாழ்மையாக இருக்க வேண்டும் வாழ்க தமிழ்
@chitramaha3627
@chitramaha3627 Жыл бұрын
யாரெல்லாம் இந்த படம் 2023 இல் பார்க்கிறீர்கள்
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 3 ай бұрын
2024லில் பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி
@gansenelumalai3876
@gansenelumalai3876 19 күн бұрын
I will see now m
@gansenelumalai3876
@gansenelumalai3876 19 күн бұрын
Bhathi move thank
@sivaramakrishnansuthakar4416
@sivaramakrishnansuthakar4416 2 жыл бұрын
Total thank go to sirkali govindharajan and TR mahalingam, no words for your voice, I am very very miss you
@punithavannan55555
@punithavannan55555 3 жыл бұрын
உலகைக் காக்கும் அகத்தியரே போற்றி
@manikandanramaiah5225
@manikandanramaiah5225 3 жыл бұрын
Super hit mv
@esakkigomu8377
@esakkigomu8377 3 жыл бұрын
என்ன அவசரம்
@AjithKumar-wt1ob
@AjithKumar-wt1ob Жыл бұрын
ஓம் அகத்தியர் மா முனிவர் போற்றி 🙏🙏🙏🙏🙏
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 60 МЛН
Mahasakthi mariamman Tamil Full Movie
2:36:06
Vega Tamil Movies
Рет қаралды 2 МЛН
Mayabazar (Colour) Tamil Full Movie - 2018 Tamil Movies - Savithri, NTR, ANR, SVR
2:34:35
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 12 МЛН
Эмоции💫 | Тгк: D1ashenka✨
0:22
D1ashenka
Рет қаралды 4,2 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
ЖЕСТЬ В КОНЦЕ. ПЛАКАЛ ВЕСЬ САМОЛЕТ
0:20
ДЭВИД ЛАВА
Рет қаралды 5 МЛН