2024- ல் யாரெல்லாம் இந்த திரைப்படத்தை பார்க்கிறீர்கள் அதுவும் பங்குனி உத்திரம் திருநாளில் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சரவணபவ சரவணபவ சரவணபவ முருக முகுந்தா கந்தா கடம்பா கதிர்வேலா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@murugesan2759Ай бұрын
நானும்தான் ஏன்?
@SakthiVel-jg3seАй бұрын
Epo add varutha start aga poguthu movie
@samaniyan498816 күн бұрын
நான் 08.11.2024
@ramyar52917 сағат бұрын
நான் ❤️
@RajiniGuna-h1bАй бұрын
ஈசன் திருவிளையாடல் கண்டு மகிழ்கிறேன்... என் அப்பனே....எல்லாரு எப்போது சந்தோஷம இருக்குனுப்பா
@aasaithambi1427 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும்
@moneyisalwaysultimate93772 жыл бұрын
சைவமும் தமிழும் ஒன்று... இந்த படம் அன்று புரியவில்லை.. இன்று இப்படியும் ஒரு பொக்கிஷம் இந்த படம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏
@vigneshsk2 жыл бұрын
நல்ல பெயர், அதற்கியைந்த கருத்து வாழ்க நின் குலம்
@loganathansamuthram194610 ай бұрын
2024 -ல் யாரெல்லாம் படத்தை பார்க்கிறீர்கள் ❤
@v3rider4082 ай бұрын
❤
@vignesh25102 ай бұрын
Yes...sep 2..2025
@kavithasaravanan30822 ай бұрын
Yes
@PriyaV-ct5zu19 күн бұрын
Yes nov.6.11.2024🙏🏻pallippalayam 👍🏻
@gobinath45128 ай бұрын
2024 யாரெல்லாம் இப்படத்தை பார்க்கிறீர்கள் 😮😮
@RajiRaji-q7v7 ай бұрын
🙌
@muruganajay70923 ай бұрын
😀😀😀🤓
@sivaraman2421 Жыл бұрын
யார்யார் யாருக்கு முருகன் பிடித்தால் ஒரு Like போடுங்க
@kaanth2010 Жыл бұрын
rendu wife irundhum oru kuzhandhaiyum illai, ivar oru nalla udhaaranam
@Muthukaviyarasan10 ай бұрын
@@kaanth2010You have misunderstood. We are the descendants of Murugan. 🙋🏻♂️
@kaanth201010 ай бұрын
did you went any temple at corona period? why government stopped all the devotees? why god inspired to invent that kind of virus?@@Muthukaviyarasan
@Sarojini-x4w4 ай бұрын
Dss? @@kaanth2010
@DamoDaran-dg4py3 ай бұрын
Dd
@laba34822 жыл бұрын
நான் படம் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா அவரு சிவாஜி கணேசன் இவங்க எல்லாருமே ரொம்ப நடிச்சிருக்காங்க ஆனா வந்துட்டோம் முருகருடைய கதையை சொல்றதுக்கு நான் அவருக்கு ஒரு பாத்திரம் கிடைத்தது பாருங்க அது மிகப்பெரிய வர அதுக்கப்புறம் நம்மளுக்கு பழைய புரோநாட்ட எல்லாமே எடுத்து சொல்றதுக்கு அவர் மூலியமா நம்மளுக்கு ஒரு இருந்தது போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா
@madananna20009 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்த்தீர்கள்👌👍
@najmahnajimah87288 ай бұрын
Me
@palaniyammam98877 ай бұрын
Me
@hearthackerqueen83903 жыл бұрын
நான் இப்போதுதான் முதல் முறையாக இந்த படத்தைப் பார்த்தேன் மிகவும் அருமை 🙏🙏🙏........ ❤️.... வாழ்க நம் தமிழ் 💓
Neraya time na pathuruken akka old movie🎥s are so good and heart❤ Tuch action🎬 and fabulous
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/eZK7np6rnraoj6c
@rajamanikam77792 жыл бұрын
4 aaXq
@aravind.j862 жыл бұрын
இது போன்று அருமையான உண்மையான வரலாற்று ஆன்மீக படங்கள் வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@drsmahesan203 Жыл бұрын
வரலாறா ??
@palanid-qb7dn Жыл бұрын
@@drsmahesan203 bn
@kaanth2010 Жыл бұрын
unmayana varalaara? muruganukku pasanga illai so avar pottai ah?
@VasanthKumar-nc9kh Жыл бұрын
@@drsmahesan203 v
@siva-shiva3 жыл бұрын
தலைவா ஈஸ்வரா..... அசையும் பொருளின் இசையும் நீயே.. ஆடும் கலையின் நாயகன் நீயே... எதிலும் இயங்கும் இயக்கம் நீயே... உன் இசை நின்றாலே அடங்கும் உலகே..... சிவ சிவ ❤️நீ அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம், அறிவாய்,மனித உன் ஆணவம் பெரிதா.. ❤️😘
நான் ஒரு இஸ்லாமியன் ஆனாலும் எனக்கு சாமி படம் மிக பிடிக்கும் 🙏
@shanashan.0810 ай бұрын
🙏🙏🙏🙏
@VinothVinoth-hr8gm6 ай бұрын
❤❤❤❤❤❤
@VijayVijay-vb7le4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@shanmugamathu8gmil.comshan4182 ай бұрын
❤❤❤🎉🎉
@julianassirvatham9824Ай бұрын
நானே சுந்தரபாண்டியன் 🗡️
@ratheeshanratheeshan391810 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த படம் பார்க்கிறீர்கள்❤
@mohanak92198 ай бұрын
❤
@ranraj82017 ай бұрын
Me
@indian_bts__army_7 ай бұрын
Nanu
@gayathriarun41527 ай бұрын
ண
@ChandrakumarNidushana7 ай бұрын
❤
@sacheinr869910 ай бұрын
Yaarellam 2024 paakureenga☺️
@veerasingam74248 ай бұрын
Solla mudiathu
@Lakslife15 күн бұрын
Me ❤❤❤
@selvamdesingu65773 жыл бұрын
இப்படி ஒரு படம் இனிமேல் எடுக்க முடியாது
@dhanushbalajidhanushbalaji3418 Жыл бұрын
2023யாரு எல்லா இந்த படம் பக்குறுறிகா like பண்ணுகா 🙂
@vijaykumar-th2fg Жыл бұрын
It's me
@sanjith378710 ай бұрын
2024🥲
@k.varatharajan5 ай бұрын
I. Saw. 16. times@@vijaykumar-th2fg
@anbulavanyaanbulavanya311215 күн бұрын
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லமே இந்த ஒரு வரி போதும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் மீது அன்பும் பக்தியும் வர 🙏 ஈஸ்வரா 🏔️ வெள்ளி மலை மன்னவா ❤
@pandipandi47263 жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் பார்க்க கிடைக்காத... ஒரு அற்புதமான படம்... சிவன் இல்லையேல் யாரும் இல்லை.. சிவசிவ ..ஓம் நமச்சிவாய
@gunaseelnguna18053 жыл бұрын
👍👍
@semrajraj13393 жыл бұрын
We
@periyannanperiyannan18633 жыл бұрын
Yes
@periyannanperiyannan18633 жыл бұрын
Yes oohm namasivaya
@IrisPritchardS Жыл бұрын
@@periyannanperiyannan1863 I'm
@palmurugan97262 жыл бұрын
இப்போதுள்ள தலைமுறை இதை பொறுமையோடு பார்த்தால் மகிழ்ச்சி.........
@abik46695 ай бұрын
ஐயா வணக்கம். நான் இளங்கலை தமிழ் இரண்டாமாண்டு படிக்கிறேன். எனக்கு தமிழ் என்றால் உயிர். இந்த படத்தைப் பெருமையோடும் பொறுமையோடும் பார்க்கிறேன்.❤❤
@mohanraman12108 ай бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீரிகள்💖
@yamunakalieswerai3582 жыл бұрын
2022 ல் யார் இந்த படத்தை பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க
@sivachandran55102 жыл бұрын
Also my favorite movie.
@suryam39732 жыл бұрын
Me
@scriminology87 Жыл бұрын
இந்த படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
@sathiskumar2191 Жыл бұрын
Na 2023
@satheesha.k.s131 Жыл бұрын
2023
@sampthisampthi70034 ай бұрын
யாருக்கு எல்லாம் சிவாஜி கணேசன் பிடிக்கும் லைக் பண்ணுங்க❤
@rameshm1623 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 அந்த காலங்களில் இது போன்ற திரை காவியங்கள் வற வில்லையென்றால் ஈரோட்டு காரனும் திருவாரூர் காரனும் இன்னும் அதிக மக்களை முட்டாள் ஆக்கிருப்பார்கள்
@sarvathis26222 жыл бұрын
Ha haaaa semma bro . Super
@govindharajm40832 жыл бұрын
Tttttttttttttttttt
@govindharajm40832 жыл бұрын
Tttttt
@govindharajm40832 жыл бұрын
Tttt
@govindharajm40832 жыл бұрын
TTTTtttttttt4tt
@SBUK-e6o Жыл бұрын
I Remember that Golden Time, in my life's first time i seen in the movie at my village Street Public TV, with my Parents, friends, relatives (neighbours) 🙏🙏🙏
@thiruvandhanbe65952 жыл бұрын
என்னய்யா நட சிவாஜி சிவாஜி தான் 🔥🔥🔥🔥
@nagarajannarayanasami803 Жыл бұрын
இதில் எல்லா கதாபாத்திரங்களும் அருமை பாளைய காலத்திற்கு சென்றது போல் இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@madhavijashuva11 күн бұрын
13, 11, 2024 இல் யாரெல்லாம் இந்த படம்பார்க்கிறீர்கள்
@chandrasekaransekar38783 жыл бұрын
சிவாஜி கணேசன்-நாகேஷ் நடிப்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது..
@vensaneasan72853 жыл бұрын
#
@rsuryaprakash35813 жыл бұрын
Zhang and ip
@ramalingam49263 жыл бұрын
@@rsuryaprakash3581 ROSABPURAVIKKAIKARE
@neelakandan75822 жыл бұрын
@@vensaneasan7285 0q
@p.balaganesanp.balaganesan30972 жыл бұрын
kzbin.info/www/bejne/rJarqGppnpqYes0
@7pkutty3 жыл бұрын
பாமரமக்கலாகிய நாம் நற்குணம், நற்ச்செயலுடன் வாழவேண்டும் என்கின்ற நோக்கத்தில் தான் இதுப்போன்ற கதைகளும்,படங்களும் நமக்காவே வடிவமைக்கப்பட்டுள்ளது. Mr. ராமநாராயணன் வர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏 அன்பே சிவம் மனமே குரு 🙏🙏🙏 ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sethuramanb55272 жыл бұрын
நம் முப்பாட்டன் ஏபிநாகராசன்.
@SivananthagowryKanagalin-ut5we Жыл бұрын
அவன் இன்றி அணுவும் அசையாது . இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் முதல்வராகும்.😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
@kowsalyak21403 жыл бұрын
திருவிளையாடல் இறைவனின் திருவிளையாடல் ❤❤❤🙏🙏🙏
@hemalathahemalatha92103 жыл бұрын
Super
@RD-sx1md3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் ☺☺☺🙏🙏🙏🙏🙏
@sathyanarayanansubramanian64893 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது திருவிளையாடல் புராண படம்
@siddharkalaishastram43313 жыл бұрын
kzbin.info/www/bejne/eZK7np6rnraoj6c
@SubbiahLakshmanan3 ай бұрын
உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்உலகில் தலை சிறந்த நடிகர் தமிழ் நடிகர் அவர் நடித்து 73ஆண்டுகள் முடிந்தும்ஐயன் புகழ்இந்த புகழ் போதும் சிவாஜியுக்கு
என்னப்பா ஈசனே அனைத்தும் நீயே அப்பா .ஓம் நமச்சிவாய....❤
@jkeditingchenal29343 жыл бұрын
சிவாயம் என்றும் சொல் அபாயம் நீங்கும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@balakrishnannair51583 жыл бұрын
Bknair
@rathikar18683 жыл бұрын
@@balakrishnannair5158 a
@vthirunarayanan7 ай бұрын
(11:43) எவருக்குமே கிடைக்காத "பளம்"-ஆ 😢😢😢😢
@SubbiahLakshmanan3 ай бұрын
எங்கள் கலைக்கடவுள் ஐயன் சிவாஜியை போல் உலகில் எந்த நடிகரும் கிடையாது 540மக்கள் நாயகன்
@kandeshkathirvel998015 күн бұрын
அழகிய பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா......சண்முகா சரவணா காத்திகேயா
@devanandd.m.r24259 ай бұрын
Proud to be a devotee of lord almighty shiva ❤❤❤❤ Om Namashivaaya
@amarnathananth9304 Жыл бұрын
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
@sivasakthimurugesan3144 Жыл бұрын
2023-ல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள் ❤❤❤
@VVV-CHEYYARsportsclub.11 ай бұрын
It's me
@சீராளூர்கிராமம்11 ай бұрын
நான்
@SANJAYSANJAY-qk6qf11 ай бұрын
Me Today
@dragonraja231311 ай бұрын
22/12/2023 இப்போது நான் பார்த்து கொண்டு இருக்கிறேன்
@ranji.r87210 ай бұрын
🎉
@kawinmurugan2 ай бұрын
சிறுவயதில் நான் பார்த்த முதல் படம் திருவிளையாடல்
@MI845962 ай бұрын
One of my favourite movie... Ethanai thadave paathuruppenu kanakke illai
@VetriVel-tk6lz2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாத பெருமான் 64 திருவிளையாடல்களை மதுரையம்பதியில் நடந்தவை என்ற பெருமைக்குரியது🙏🙏🙏🙏🙏🙏🙏சொக்கநாதா🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyapparajayyapparaj12211 ай бұрын
ஆரம்ப இசை இந்த படத்தில் சிறப்பு
@akumaresan50063 жыл бұрын
எத்தனை பாடல்கள் இருந்தும் அனைத்தும் பலமுறை கேட்க தோன்றுகிரது ஆனால் இப்போது வரும் படங்களில் 3 ஆ 4 பாடல்கள் அதுவும் ஒரு பாடல் தான் கேக்க முடிகிறது
@mahslakshmi58958 ай бұрын
வெற்றி வேல்முருகனுக்கு அறோகரா🙏🙏🙏🙏🙏
@thayalanvyravanathan2651 Жыл бұрын
மூன்றாவது கதை..வலைஞர் மகள் ஆக அன்னை பிறந்தது.. மகேந்திரமலையில் ஆகமங்களை எல்லாம் சுவடி ஆக்கி ஈசன் அன்னைக்கு அதன் பொருளைக் கூறலானார்.இதற்கு முன்பே நந்தி தேவரைக் கூப்பிட்டு "இங்கு யாரையும் புக விடாதே"எனக் கட்டளை இட்டு விட்டே ஆகமங்களின் பொருளை அன்னைக்கு உபதேசித்தார்.அன்னைக்கு சற்றுக் கவனம் சிதறியது..இதனால் கோபம் அடைந்த சிவபெருமான்"நீ இங்கு இனி இருக்கமுடியாது"என்று கூறி அவரை சபித்தார்.அன்னையும் எம்பெருமானைப் பிரிந்து பூமியை அடைந்தார்.இதனை அறிந்த முருகப்பெருமான் பெரும் கோபம் கொண்டு நந்திதேவரின் காவலையும் மீறி மகேந்திர மலைக்குள் உட்புகுந்து ஆகமச் சுவடிக்குவியலை தனது பன்னிரண்டு கரங்களால் ஒரு சேர வாரி எடுத்துக் கடலினுள் வீசி எறிந்தார்.இதனால் ஈசனார்,தம் குமாரனைப் பார்த்து"நீ மதுரையில் மூங்கை மகனாய்ப் பிற" என சாபம் இட்டார்.(ஊமைப் பிள்ளை)இதன் படி உப்பூரிக்குடி கிழான் ஆகிய வணிகன் ஒருவனுக்கு உருத்திர ஜென்மன் என்ற பெயரில் முருகப்பெருமான் ஊமைப் பிள்ளையாய் அவதரித்தார்.மதுரையில் மீனாட்சி அம்மையை மணந்து சுந்தரேஸ்வரராக ஈசனார் மதுரைத் தமிழ் சங்கத்தை நிறுவி இயற்றிய "இறையனார் அகப்பொருள்"என்ற நூலுக்கு 49தமிழ்ச் சங்கப் புலவர்கள் பொருள்உரை எழுதினர்.இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது.ஈசனின் ஆணைப்படி அவர்கள் முருகப்பெருமானின் இந்த ஊமைப்பிள்ளை அவதாரமான உருத்திர ஜென்மனை அணுகி தமது பொருள் உரையை ஒவ்வொருவரும் படித்தனர்.இதில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோர் உரை கேட்டு மட்டும் கண்ணீர் விட்டுப் புளகாங்கிதம் அடைந்து அவர்களின் உரையே சரியானது என முருகப்பெருமான் பாவனையால் காட்டி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்..இதன் பின் அவர் சாபம் நீங்கி தன் பழைய நிலையை அடைந்தார் உருத்திரன் ஆன சிவனாரால் சாபம் பெற்று ஏற்பட்ட ஜென்மம் ஆகையால் உருத்திர ஜென்மன் என்னும் காரணப்பெயர் முருகப்பெருமானின் அவதாரத்திற்கு ஏற்பட்டது.இதனை அருணகிரி நாதர் தனது விராலிமலைத் திருப்புகழ் ஆன "சீரான கோல கால நவமணி"என்பதில்"ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழ் ஏழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதிசெய்த லீலா விசார தீர வர தர குருநாதா"என்று பாடுகின்றார்... இதன் பின் அன்னை .பூமியில் கல்லாடத்தில் தன் பிழை பொறுக்க ஈசனை வேண்டி அவர் பிழை பொறுத்து அருள,பஞ்சப்பள்ளியில் என்றும் ஈசனை நீங்காது இருக்கும் வரம் கோர வலைஞர் மகளாய்ப் பிற.. உரிய தருணத்தில் யாம் வந்து மணம் புரிவோம் என்று இறைவன் அருளுகின்றார்.. மீன்களைப் பிடிக்க மன ஒருமைபாடு அவசியம்.வலைஞர்களுக்கு இது அதிகம் என்பதனால் வலைஞர் மகளாய்ப் பிறக்கும் படி கூறுகின்றார். இங்கு நந்தியெம்பெருமான் சரியாக காவல் புரியாது முருகப்பெருமானை உள்ளே விட்டமையால் ஈசனின் சாபப்படி சுறா மீனாகி கடலில் முருகப்பெருமான் வீசி எறிந்த ஆகமச் சுவடிகளை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு மீனவர்களுக்கு தொல்லை கொடுத்த படி இருந்தார்.இந்நேரம் எம்பெருமான் மீனவனாக வந்து சுறாவைக் கொன்று நந்திக்கு சாபவிமோசனம் கொடுத்து ஆகமங்களை மீட்டு அன்னையை மணம் புரிந்தார்..ஆகமங்களை காத்த பெருமை நந்தியெம்பெருமானுக்கு உண்டு.அவர் தர்மத்தின் உருவம்.ஓம் நமச்சிவாயம்.
@KRISHNA-oy4bx10 ай бұрын
கண்ட கண்ட படத்த re release பண்றீங்க இத பண்ணுங்கடா 💥💥💥 1:59:20 🥹🥹🥹🥹🥹
@gunasekaran7423 Жыл бұрын
அருமையான படமும் கருத்தும் நிறைந்த காவியம்
@sivamanna61013 жыл бұрын
பூமியின் தாய்மொழி எமது தாய்மொழியாய்ப்பெற யாம் என்ன தவம் செய்தோம்!
@tamilulagam99703 жыл бұрын
Sivamayam 🙏❤🔱🔥
@somasundaramsomasundaram43493 жыл бұрын
👌😎👏
@manikandanmanikandan53243 жыл бұрын
சிறப்பான கருத்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pavichellam12633 жыл бұрын
Sivaji nagesh sir eppavum super thaa👌👌👌👌👌😇
@Sugabrammarishi7 ай бұрын
துணை நடிகர்கள் எவ்வளவு நேர்த்தியாக நடிக்கிறார்கள்
@Rameshkumar-fw7wt28 күн бұрын
பழநி மலைக் கோவிலில் சுந்தராம்பாள் அம்மா அவர்கள் பாடினால் அந்த முருகப் பெருமானே நேரில் வந்து விடுவாராம்
@prabu20092 жыл бұрын
56:00 to 61:00 No such scene made in the History of world cinema or will never be made , proud of being Tamilian . Questioning / arguing with Lord Almighty
@drjagan0311 ай бұрын
Old is gold. Legend of Tamil movies.
@AJITHKUMAR-oy8zq10 ай бұрын
🔥🙏👍
@sathiyarajraja7992 ай бұрын
இது மாதிரியான காவியத்தை படைக்க எந்த கொம்பனலும் முடியாது
@vinothpanneer6625Ай бұрын
ஆணை மாரி ஒரு புள்ள....அழகா ஒரு புள்ள
@தளபதிவிக்கி-ற2ர3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...❤🙇🏻👑😌🦚
@ManojSekar-ju6qz8 ай бұрын
2024 watching movies
@sridarbala84752 жыл бұрын
ஒரு சிறந்த பக்தி காவிய படைப்பு.
@ajaykanna94182 жыл бұрын
vera level acting shivaji ayya...
@lamediaentertainment61376 ай бұрын
2024 ல் மே மாதத்தில். ஒர் ஞாயிறு இரவு ஈசனின் திருவிளையாடல் லை காண்கிறேன் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ அருமையான காவியம் ..
Nice no one interested nowadays but ancient story only for useful, reasonable songs
@tvinothkumar9393 жыл бұрын
Very nice in k b சுந்தராம்பாள்
@Scorpio7V Жыл бұрын
Sivaji sir what extraordinary acting ! What a powerful performance! Great. What a flawless Tamizh. Just great.
@AJITHKUMAR-oy8zq10 ай бұрын
True 🔥
@gopinathsuba91202 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் 😘😘😘😘😘😘😘
@lamediaentertainment61376 ай бұрын
சிறப்பான நடிப்பு நாகேஷ் அய்யா அவர்களுடையது🎉
@jayakumarbalachari82793 жыл бұрын
Ini indamadiri kadapathirangal varunkalathil kidaikka maattargal. Ever Green Movie. APN nin siranda padaippu.
@assa87113 жыл бұрын
Oo MCP
@duraig78803 жыл бұрын
The mu
@parthipanparthipan23089 ай бұрын
அனைவரையும் சிரம் தாழ்த்தி வனுங்குகிறேன்
@thayalanvyravanathan2651 Жыл бұрын
ஓம் நமசிவாய.சிறு வயதில் பார்த்த படம்.இன்று மீண்டும் எனது சகோதரிக்கு ஒரு புராணக்கதை சொல்ல விரும்பி காட்சியோடு சொன்னால் நன்றாகப் புரியும் என்பதற்காக மறுபடியும் பார்த்தேன்.அந்த வயதில் புரியாதவை...இப்போது புரிகிறது.நண்பர்களே.சைவம் நமக்குச் சொல்லும் பாடம் சிவ வேடம் தரித்தவர்கள் எல்லோரையும் சிவனாகவே பாவிக்க வேண்டும் என்று.இதையே மெய்ப்பொருள் நாயனார் வரலாறும் நமக்கு உணர்த்துகின்றது.அது உண்மையா?போலியா..என்பது ஆராய்ச்சிக்குரியது அல்ல. இந்தப் படத்தில் பல அரிய ஈசனின் திருவிளையாடற் புராணக் கதைகள் வந்தாலும் அவை உள்ளபடி வரவில்லை.திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு இருக்கின்றது.இதனைப் பார்ப்பவர்கள் இது தான் உண்மையான புராண வரலாறு என்று நினைக்க வேண்டாம்.இதனை வைத்து உண்மையான இறைவனின் திருவிளையாடற் கதைகளை தெரிந்து கொள்ள முயலுங்கள்..ஓம் நமச்சிவாயம்..
@bsrvanced4 ай бұрын
பெற்றோர் ஆயினும், ஆண்டவனே ஆயினும் , தன்மானத்திற்க்கோர் குற்றம் வந்தால் எதிர்த்து நிற்பது தவறே இல்லை .... எம்பெருமான் முருகன் கந்தா சரணம் !!
@KumarSiva-pp5jr11 ай бұрын
முருகனை நேரில் பார்த்தது போல இருக்கு 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥 27/12/2023
அப்படியில்லை நியாயமாக கிடைக்க வேண்டிய வற்றை தராமல் அதற்க்கோர் காரணம் கூறின் அதை எதிர்ப்பதால் என்ன நேர்ந்தாலும் கலங்காமல் எதிர்கொள்ள வேண்டும் தன்மானத்தை விட எதும் பெரிதில்லை ..முருகன் ஆண்டியில்லை அவன் பிள்ளைகள் நாம் இருக்க அவன் ஏன் ஆண்டியாக வேண்டும்.... கந்தா சரணம் !...
@velmuruganthenmozhi635815 күн бұрын
Mr Tamilan Stories la சிவபெருமானின் அனைத்து கதைகள் உள்ளன அவர் அருமையான முறையில் விளக்கம் அளித்துள்ளார் நமக்கு தெரியாமல் இன்னும் எவ்வளவு உள்ளன என்று அதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் மொத்தம் 300 பாகங்களுக்கும் மேல் உள்ளது
@varadharajankvaradharajan44083 жыл бұрын
I Saw 21 times very nice
@AAAAAAAAAAA6539 ай бұрын
70s kids, 80s kids,90s kids 2k kids All time guspambss movie....
2024 ஆண்டின் உலகின் மிகச்சிறந்த திரைப்பட விருது ஆஸ்கார் விருது திருவிளையாடல் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை மனதார பணிந்து வணங்கி போற்றுகின்றேன வாழ்த்துகின்றேன்
@ஓம்காளி-ர1ல2 жыл бұрын
ஓம் நமசிவாய 🔥🚩🙇🙏🙏🙏
@nanbenda398610 ай бұрын
Still 2024 also best movie shivayanama emperumane thiruvadigal potri
@samdevaraj18412 жыл бұрын
What a great picture! It is classic and has become heritage film also! These kind of pictures will not come again; preserve it and praise it. Thanks.