He is real hero, he develop in so many person life. I started the business because of he vedio. Rest in peace
@tmmksadarha32982 жыл бұрын
அவர் நம்மை விட்டு பிரிந்ததாக சொல்லக் கூடிய செய்தி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்கு மனம் மறுக்கிறது அதற்கு இந்த வீடியோ அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றார் என்பதை போன்ற ஒரு பிரமையை உருவாக்கிக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிவோம்
@mubarakmubarak32832 жыл бұрын
🙏
@agavaitamil4682 жыл бұрын
உங்களின் எண்ணங்கள் இந்த சேனலை vuyarthum
@tmmksadarha32982 жыл бұрын
நமக்கு நெருக்கமான ஒருவர் நமக்கு பிடித்த ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அதை நம் மனம் ஏற்றுக் கொள்ளாது ஆனால் பிரோஸ் பாய் நம்மை விட்டு பிரிந்ததாக வந்த செய்தியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
@puvi365 ай бұрын
Reason for his death,? please
@ungaliloruvan10612 жыл бұрын
கவலை வேண்டாம் தோழி, நல்லவர்கள் அனைவரையும் இறைவன் சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான்,
@agavaitamil4682 жыл бұрын
Aaruthaluku nandri bto
@SuprenaHomeCareProducts2 жыл бұрын
Bhai athma santhi adayatum..nalla ullam..
@royalwoodpolishwork2 жыл бұрын
தொடர்ந்து செய்யுங்கள் அக்கா 👍
@agavaitamil4682 жыл бұрын
🙏
@rajinigobinath_s59052 жыл бұрын
மனதை தளர விடாமல் அவர் வழியில் நீங்கள் இறங்குங்கள், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம் 👍
@agavaitamil4682 жыл бұрын
Thangaoin aaruthaluku nandri
@rajap50624 ай бұрын
Good afternoon bro... வெறும் சாரி மட்டுமா அல்லது சர்ட் பேண்ட் டீ சர்ட் எல்லாம் இருக்கணும்னா உடனே ஆர்டர் பண்ணுங்க
@ibrahimadham162 жыл бұрын
I miss you so much Anna. (Delhi 8 group)
@agavaitamil4682 жыл бұрын
Thangalin aaruthaluku nandri
@tmmksadarha32982 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@naseerabdul2022 жыл бұрын
என்ன நடந்தது. எப்படி இறந்தார்.please explain.மனம் ஆறுதலடைய மறுக்கிறது.
@mohanrajendran95262 жыл бұрын
அருமை
@selvakavi22397 ай бұрын
Jee. Inda machine name tirupur la compacting machine nu solluvanga. Ithulka boiler vekkanume. Steam varathukku
Sir thank you for your business idea very useful 👍
@agavaitamil4682 жыл бұрын
நன்றி nanbare
@manoharankrishnasamy61492 жыл бұрын
நீ எல்லாம் சுயமாகவே சிந்திக்க மாட்டாயா தினமும் 250 புடவைகள் எங்கிருந்து கிடைக்கும் முன்பு போல் இப்போது என்ன லாண்டரிகள் இருக்கிறதா. நீ போடும் முதலீட்டிற்கு மாதம் ஒரு ரூபாய் வட்டி கூட கிடைக்காது யோசித்து செய்
@gopinath31742 жыл бұрын
சர்ட் பாண்ட் இதில் அயர்ன் பன்ன முடியுமா
@kalaivanan10612 жыл бұрын
I miss you Feroz bhai. This is kalai. Perambalur Imran's friend
@agavaitamil4682 жыл бұрын
Thank u for concern.. Anna Remember in your prayers..
@balamuralimdj39653 ай бұрын
👍
@SathishKumar-vk2ov7 ай бұрын
He is real hero RIP
@jayaramang83817 ай бұрын
அகவை தமிழ் டீம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதா?
@நமதுசேவை2 жыл бұрын
2000 ருபாய் முதலிடு இருந்தால் போதும் இதை செய்யலாம் ,
@lifecopy87462 жыл бұрын
சரி bro
@lifecopy87462 жыл бұрын
👍
@sasikumar-mv6gt2 жыл бұрын
suprrr
@Arun-zh8ze2 жыл бұрын
Miss you Sir 🌹
@agavaitamil4682 жыл бұрын
Aaruthaluku nandri bro
@prabupandian965011 ай бұрын
Address
@chidambaramkumar18158 ай бұрын
🎉
@rameshn37032 жыл бұрын
I miss u sir.😥😥😥
@agavaitamil4682 жыл бұрын
Thangalin aaruthaluku nandri
@TechTamilGanesh2 жыл бұрын
Delhi Trip eppa povinga
@agavaitamil4682 жыл бұрын
அவர் இருந்துவிட்டார் நண்பரே
@raveeraveeravee62472 жыл бұрын
அல்லா பாய் இறைவன் அருளால் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்😭😭😭