அவமானப்பட்டது அன்று, சாதிப்பது இன்று! | Mental Health |

  Рет қаралды 202,958

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

3 жыл бұрын

திறமை இருக்கு, ஆனால் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது என்ற கேள்வி உங்களிடம் உள்ளதா? இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.
அருண் மற்றும் அரவிந்த் Twins, இவர்கள் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு [ Media Shows ] பின்னின்று, திறமைசாலிகளுக்கு [ High Talent ] வாய்ப்பு வழங்குபவர்கள். இவர்கள் தங்கள் பயணத்தை வெறும் 3,500 ரூபாயுடன் ஆரம்பித்தனர், பல அவமானங்கள் மற்றும் [ High Insult ] துன்பங்களுக்குப் பிறகு இன்று தமிழ் தொலைக்காட்சி போற்றும் பிரபலமாக வளர்ந்துள்ளனர்.
இரட்டையர்களாக தங்களுக்கு தானே Motivate செய்துக் கொண்டு முன்னேறியவர்கள். இவர்களின் கதை சாமானியனின் கனவு, கிடைக்கும் வாய்ப்பை எப்படி திறமையாக மாற்றுவதற்கு என்பதற்கு சிறந்த உதாரணம். Media வில் திறமையாக செயல்பட இவர்களுக்கு Social Media தான் உதவியாக இருந்தது என்பதை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்வில் எதாவது சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு சாமானியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
Do you have talent, but have questions about How To Succeed in life? This Video may help you.
Arun and Arvind Twins, after many Media Shows , they provide Opportunities for High Talent . They started their journey with just 3,500 Rupees and after many Humiliations and [ High Insult ] Sufferings, they have grown into Celebrities who are admired by Tamil television today.
As twins, Self-Motivated and progressed. Their story is a good example of how to turn a common man's dream into an opportunity. They all share that Social Media has helped them to work effectively in Media . A great example for every common man who wants to Achieve in Life
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Do you have the talent and you don't know how to achieve it in life? this video might help you.
Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#vijaytv #motivational #motivation #tamil #audition #kalakapovadhuyaru #arunaravind #twins

Пікірлер: 438
@JoshTalksTamil
@JoshTalksTamil Жыл бұрын
சுலபமாக ஆங்கிலம் பேசலாம் Josh Skills App மூலம் joshskills.app.link/Zq7iBw02mtb
@vimalathevansabaratnam9847
@vimalathevansabaratnam9847 Жыл бұрын
I am very happy to hear your progress made in life It is very admirable and and adorable Although I am living in neighbouring country of Sri Lanka it is very heart touching presentation. I pray almighty God give courage in your future endavours May God bless you
@rajiraji819
@rajiraji819 3 жыл бұрын
எல்லோருக்கும் நிழல் இருக்கு.என் நிழலுக்கு உயிர் இருக்கு... Sema...
@padmasrikondety2226
@padmasrikondety2226 Жыл бұрын
Super...
@vinomani961
@vinomani961 2 жыл бұрын
நீங்கள் வளர காரணம் உங்கள் நிழல்..... உங்களை பேச வைத்து அழகு பார்க்கிறார்.... எங்க வீட்டு அண்ணா நீங்க 😍
@kodaisribros3834
@kodaisribros3834 3 жыл бұрын
அருண் சிரிப்பு சூப்பர்னா அரவிந்த் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ungalshamim_2011
@ungalshamim_2011 3 жыл бұрын
அருமையான தகவல், தஞ்சை சொந்தங்களுக்கு நன்றி... பதிவிட்ட ஜோஸ் டாக் எப்பொழுதும் உயர்வான இடத்தையே பெறவேண்டும் நன்றி நன்றி...
@jasminharan8377
@jasminharan8377 3 жыл бұрын
அருண் அரவிந்த் வாழ்த்துக்கள் மக்களுக்கு நல்லது செய்யும் உங்களை பெற்று வளர்ந்து விட்ட பெற்றோர் க்கு நன்றி ❤🧡💛💚💙💙💜❤🧡💛💚💚💙💯👍🏽
@nishanisha-uz4gf
@nishanisha-uz4gf 3 жыл бұрын
Yenna tha twins erunthalum kashta padama yethuvume achieve pana mudiyathu... u guyz are hard workers
@arthira17
@arthira17 3 жыл бұрын
பார்த்து பார்த்து கண்கள் பூத்து விட்டது.உங்கள் அழகும்,அனுபவமும் மிகவும் அழகாக உள்ளது.❤️❤️
@jeevitha5927
@jeevitha5927 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா🙏கண்கலங்க வைத்த உங்களின் பதிவுகள்👍வாழ்க்கை பாதையில் வெற்றி பெறுவதற்கான உங்களின் அறிவுரைகள்
@vidivellikutty7590
@vidivellikutty7590 3 жыл бұрын
Unga life'la nadanthathu pola en thampiyoda life'la nadakkuthu... But avan kastapattu periya aala varuvaanu nampurom... My brother name VJ Domnic... Ungala interview pannirukaan(talks of cinema) so,Bless you My brother
@fathimaaroosa9419
@fathimaaroosa9419 2 жыл бұрын
Arun and Arvind u people were very humble and kind.. well done.. may God bless u brothers
@JK-ki7be
@JK-ki7be 3 жыл бұрын
Arun and arvind sir great inspiration..awesome communication skills..May all your dreams come true..Thanks a lot..
@nitheeshjr7666
@nitheeshjr7666 3 жыл бұрын
@@Arun_Aravind_Twins super anna ❤️
@vanirohi777
@vanirohi777 3 жыл бұрын
Chanceless speech ...each and every word u have said is very much worthable.Hats off brothers...
@suttavadai7370
@suttavadai7370 3 жыл бұрын
Super anna
@Sowbaji
@Sowbaji 3 жыл бұрын
நானும் தஞ்சாவூர் தான்.உங்களது பேச்சாற்றல் கண்டு மிக்க மகிழ்ச்சி
@dhanyamathi7608
@dhanyamathi7608 3 жыл бұрын
Heyyy nanum tnj
@mithuna7411
@mithuna7411 2 жыл бұрын
உண்மை
@jansipriscilla2522
@jansipriscilla2522 3 жыл бұрын
Vazhkaiya epdi vazhanum nu solli katinathuku mikka Nandri🙏 #real happiness ..God bless Arun & Arvind💐💐
@vijir2170
@vijir2170 2 жыл бұрын
வாழ்த்துகள்.. உண்மையில் உங்க ரெண்டு பேரையும் பார்த்தா வேறவங்க மாதிரியே தெரியலை.. அட நம்ம பசங்கடா அப்படித்தான் தோணுது..
@harinesivakumar9377
@harinesivakumar9377 2 жыл бұрын
Aravind anna ur sooo soo Lucky ungala rasikura arun anna unga kudavae erukanga ur so so blessed 💐💐💐💐
@akshayah3142
@akshayah3142 3 жыл бұрын
Inspiring Anna's neenga soldra oru oru wordsum engaluku oru motivation ah iruku ❤️❤️❤️lots of love Anna's..
@livinginthemoment3371
@livinginthemoment3371 3 жыл бұрын
13:40 ,18:03 well said bro I have learnt few things from Ur speech.🤗
@selvialamelu5581
@selvialamelu5581 3 жыл бұрын
இரண்டு பேரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நான் உங்கள் ஊருக்கு பக்கத்தில் தான் உள்ளேன் மன்னார்குடி
@ayisha4819
@ayisha4819 3 жыл бұрын
Annaaaa ✨ very inspiring ✨ Best motivator ✨ Aravind annavai rasikum arun anna💯✨
@taddygames5973
@taddygames5973 3 жыл бұрын
Yanoda school la kuda tween sisters erunthanga annal konjam vetheyasam thariyum annal unga 2nd parayum pakkum pothu kannatila pakkura matheri erukenga 🤩
@amsatheesh
@amsatheesh 3 жыл бұрын
Thanks for sharing ❤️Good Journey 2A bro
@krithikaannamalai6754
@krithikaannamalai6754 3 жыл бұрын
Ur speech is inspired me alot now I like to run for my life with my confidence and contact once again thank you so much anna for ur motivational speech
@maxworld6460
@maxworld6460 3 жыл бұрын
Hi annas enaku reply panunga
@malarmurugesan6320
@malarmurugesan6320 3 жыл бұрын
Very Transparent and thoughtful saying. God bless u both.
@auxiliaveronica3860
@auxiliaveronica3860 3 жыл бұрын
You both are an inspiration to many anna..It is like improving our self confidence.
@heeraadurairaju5880
@heeraadurairaju5880 3 жыл бұрын
Anna’s Vera level !! After 2018 I shared the audition video for VJing. I was working in Infosys that time. From there till now, I’m seeing you. Pouring Positivity whenever seeing video in insta or KZbin. Grow together reach more heights !! In future when time comes, will meet you coming up with something else.
@SumaiyaS
@SumaiyaS 3 жыл бұрын
What a clear explanation! Nice messages.
@panchatcharamparamasivam4270
@panchatcharamparamasivam4270 3 жыл бұрын
Ur channel video too much of motivation youngest and other people thanks u sir,continue ur travel congratulations
@charumathideepa.j4277
@charumathideepa.j4277 3 жыл бұрын
Thank u so much brothers....you both r my favorite....I have seen all your videos in you tube channel...I am addicted to your videos....u r one of my inspiration thank you so much for giving this wonderful speech...your speech inspired me a lot....I took up in a positive way which you have faced in your life...your words made me confidence.thanks
@ranjitham2993
@ranjitham2993 3 жыл бұрын
Gethu boys.....ovoru trylaum failure varum bothu drop panirlamnu thonum ivangaloda speech oru confidence kuthuchu nandri Josh talks
@makeupfashion7259
@makeupfashion7259 3 жыл бұрын
Ungaloda story romba inspiring ah iruthuche bro's
@ranjanisaravananchinmaya9855
@ranjanisaravananchinmaya9855 3 жыл бұрын
Both of u are super Anna,I am so lucky to hear ur speech and also inspired tooo
@sandhyababu4587
@sandhyababu4587 3 жыл бұрын
What a speech🎉👏👏👏👏.. All the very best both of u..
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 3 жыл бұрын
Arun u r the good soul because aravid speech cha 1St ta rasekara soul near by u so super 👏👏👏👏👏👈
@dermatalksdr.thamizhinianf4668
@dermatalksdr.thamizhinianf4668 3 жыл бұрын
Beautiful Speech Bro ❤....Skip panama parthen.....Evlav Kashta patrukuringa na....❤
@KAKannanyadav
@KAKannanyadav 3 жыл бұрын
Valga vazhamudan brothers 🔥🔥🔥👌🤩
@deepthivelavan407
@deepthivelavan407 2 жыл бұрын
நீங்கள் வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 2 жыл бұрын
Oru parota kuda saapida vidama avamaana paduthiyum neenga andha field la nilaichu irundhu saadhanai panni irukinga . Too good . Love to appreciate ur patience and sincerity
@jothiU
@jothiU 3 жыл бұрын
"Enathu namaku kalyanam nadakaatha" 😂😂😂
@geesview1717
@geesview1717 3 жыл бұрын
@@Arun_Aravind_Twins proud to be thanjai tharani persons... Me and brother too twins
@nathiyaathi1074
@nathiyaathi1074 3 жыл бұрын
Both are really inspired me anna🥰 vaazhga vazhamudan
@DeepuuOfficial
@DeepuuOfficial 3 жыл бұрын
Super motivational speech partner ❤️.... Hardwork and effort speaks🔥🔥🔥🥺
@durgalakshmi9914
@durgalakshmi9914 3 жыл бұрын
What an awesome speech and lovely brothers.awesome
@swathinithirunavukkarasu5346
@swathinithirunavukkarasu5346 3 жыл бұрын
Unga videos papen..but full ah pakka maten...literally without skipping watched full video and getting addicted to ur voice and smile...super motivation..
@jimjam9216
@jimjam9216 3 жыл бұрын
Hardwork brings success anna...ur speech motivate me a lot
@mano5252
@mano5252 3 жыл бұрын
Iyalba peasuranga thambinga...ketukite irukkalam pola irukku...innum lenghthya pesirkalam....👍
@sathyakumarsenthil
@sathyakumarsenthil 3 жыл бұрын
Felt happy to know u my dear bros...keep rocking .....
@VK-Loves8995
@VK-Loves8995 3 жыл бұрын
Super brother's semah inspiration ah eruku unga speech.
@rajajesi7264
@rajajesi7264 2 жыл бұрын
Supppppppppper brothers. Help panren vanganu solravanga 100ku orutharkkooda irukkangalannu theriyala but yarunne theriyadhavangalta talent irundha Engala Nambi vangannu solradhukku pure heart venum. Both of you pure heart persons. I will pray for you. Stay blessed and be happy like this always brothers 😍
@somasundaramsomu8327
@somasundaramsomu8327 3 жыл бұрын
Arun&aravind❤️ love u Soo much brother ❤️
@3DLifestylesGermany
@3DLifestylesGermany 3 жыл бұрын
Super bro. Inspirational story. Thank you so much.
@soundarya7408
@soundarya7408 2 жыл бұрын
Beautiful brothers.....wish u all success Anna's...loved the way u spoke..
@tv.kalyanthangavel1628
@tv.kalyanthangavel1628 3 жыл бұрын
வாழ்த்துகள்..சகோதரர்களே....
@arthira17
@arthira17 3 жыл бұрын
SEMA cute persons.smile all over my face until this video is over. ❤️❤️❤️👍
@rajinathan9948
@rajinathan9948 2 жыл бұрын
Vazhga valamudan Brothers , very Real talk Thank you
@Soulfulsinging001
@Soulfulsinging001 Жыл бұрын
Best interview ❤️👍👍👍@arunaravindtwins,character and positivity👍👍👍
@sariksasi
@sariksasi 3 жыл бұрын
Wonderful message!!!
@youcandoittoo7628
@youcandoittoo7628 3 жыл бұрын
Good content in this channel. Very inspiring stories. Arun Aravind good narration skills. You both compliment each other, will reach great heights.
@SUGANYALEADS
@SUGANYALEADS 3 жыл бұрын
What a speech cha sema !!
@madhimadhu1144
@madhimadhu1144 3 жыл бұрын
சாதாரணமான பேச்சு ..... நல்ல உந்துகோல் .... inspired from your words.... sooper ..... u have narrate the things very nicely .... hats off bro...
@dhanalakshmivivek5078
@dhanalakshmivivek5078 3 жыл бұрын
I am civil engineer... Thanjavur, trichy and kumbakkonam la project pannitu iruken.....low budget la quality ah pannalam....I'm a survived engineer....approval drawing, casting and estimation, planning, structural drawing ellame pannalam......
@manikandanp5468
@manikandanp5468 3 жыл бұрын
I love motivation speech ,,,,❤❤❤
@swathimeerasri1335
@swathimeerasri1335 2 жыл бұрын
Super vedio but Arun Anna neenga konjam pesunga Aravind Anna matum muchu vanga pesuranga Love you lovely brothers 😘
@rad2404
@rad2404 3 жыл бұрын
motivating!! keep rocking.
@jasperalfred901
@jasperalfred901 3 жыл бұрын
God bless u both abundantly bros
@thendral4581
@thendral4581 3 жыл бұрын
Amazing speech god bless urs
@bk-ud4sx
@bk-ud4sx 2 жыл бұрын
Super na oru 4 days sa onga youtube vedio pathu truka nice u both onga appa yaru therla but neega yaru theriya vechi tiga good keep it up 👍👍
@rekhapalanivelan1421
@rekhapalanivelan1421 3 жыл бұрын
Arun and Arvind excellent speech
@minmini3608
@minmini3608 2 жыл бұрын
Very inspiring speech 💐💐💐💐🔥🔥🔥🔥🔥
@harishharis4808
@harishharis4808 3 жыл бұрын
One of most favourite persons... Neenga rendunperum.. love you lot brother's❤️❤️❤️
@a.rrahman1688
@a.rrahman1688 3 жыл бұрын
BEST video bro... motivation ❤️❤️❤️
@rajeshwariraji4174
@rajeshwariraji4174 3 жыл бұрын
Neenga sollumbodhue andha porata karar mela kaduperudhu na neenga romba positive viber na 😍😍😍😍😍
@shanmugapriyashanmugapriya4550
@shanmugapriyashanmugapriya4550 3 жыл бұрын
Thalaiva neenga Vera level 🔥🔥🔥😉😘❤️🥰😍
@indiancookingarttamil917
@indiancookingarttamil917 3 жыл бұрын
Really you both are good human
@babyneelu8611
@babyneelu8611 3 жыл бұрын
Super ah pasuringa brother 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sathiyamuthu5861
@sathiyamuthu5861 3 жыл бұрын
Anna..I wish u both can do many an many ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁😁😁😁...i really love u annaassss....🙏🙏
@venkatmba284
@venkatmba284 3 жыл бұрын
Josh talks please improve audio quality
@hanp2183
@hanp2183 3 жыл бұрын
Yes
@sanchikasanchika7
@sanchikasanchika7 3 жыл бұрын
Moodu
@venkatmba284
@venkatmba284 3 жыл бұрын
@@sanchikasanchika7 mind your words
@Dhanoosh
@Dhanoosh 2 жыл бұрын
Brothers really superb. Myself also twins. Proud of u brothers
@_Ameer_-yp2bl
@_Ameer_-yp2bl 3 жыл бұрын
superbb...may god bless for both of you😇
@manjuprabhakaran
@manjuprabhakaran 3 жыл бұрын
All the best for ur bright future Bros...
@cammaggi7218
@cammaggi7218 3 жыл бұрын
Thnks anna , u both r awesome my regards to ur mom
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@ChitraPhilo
@ChitraPhilo Жыл бұрын
What a humble and simple personally. God bless. Low profile.
@saroon007
@saroon007 3 жыл бұрын
Super anna vera level speach ❤️❤️❤️
@anandan_happiness2495
@anandan_happiness2495 2 жыл бұрын
Neenga rendu perum nalla irupenga.God bless u
@veerabsc3182
@veerabsc3182 2 жыл бұрын
Lovely Annu 😍Attu😍 Anna's 😍Full Video Watched🙂 Speech Is Very Motivation and Nice
@lakshmik6830
@lakshmik6830 3 жыл бұрын
Semma bro.. Happy brother's day anna's...
@MusicBoys748
@MusicBoys748 3 жыл бұрын
Excellent motivation brothers.
@sarumathi_ra
@sarumathi_ra 3 жыл бұрын
Chanceless speech Chitapa....... 😊👌👍
@dinudilan7195
@dinudilan7195 2 жыл бұрын
Super pro 👏 enakkum twins poys sarijana seddai neenka solrata enka nera parkkiran Vera level
@shakthishakthi660
@shakthishakthi660 2 жыл бұрын
பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு🥰🥰
@kalaiscreations123
@kalaiscreations123 3 жыл бұрын
Really motivating
@manoharmgr8235
@manoharmgr8235 3 жыл бұрын
Super ,Congratulations,*** நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI
@selvalakshmisivakumar4354
@selvalakshmisivakumar4354 2 жыл бұрын
Motivational speech bro menmelum valara vazhthukkal
@fidahussain1606
@fidahussain1606 Жыл бұрын
All the best brothers in your future
@ayyubkhan2511
@ayyubkhan2511 Жыл бұрын
Nanum ungal uoor needamangalam yandru solli kolvathil perumapaduheren bro's I like you very nice speech eippayum yanga appa unga appava pathi romba perumaiya pesuvanga.....
@sudhasudha6229
@sudhasudha6229 3 жыл бұрын
Sema brother Neenga sonna word crt brother
@sukasiniteddy6930
@sukasiniteddy6930 3 жыл бұрын
Wowww annnnassss reallly inspired ❤️
@GggGgg-rn8lz
@GggGgg-rn8lz 3 жыл бұрын
Very so much brothers. Very all the best brothers.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 15 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 15 МЛН