ஆயிரம் மாறுபட்ட கருத்து உங்கள் மீது ஐயா.திரு.பழ.கருப்பையா... ஆனால் சிறந்த அறிவாளி.இந்த வயதிலும் அழகாக பேசும் தமிழ் .அழகான தமிழ் உச்சரிப்பு. நினைவாற்றல். கொண்டவர் ...
@rajank58232 жыл бұрын
ஆம்
@inbavarma35045 жыл бұрын
ஒரு பழுத்த அரசியல்வாதியின்.நேர்மையா கடும் கோபம் இந்த வயதிலும் அழகாக பேசும் தமிழ் .அழகான தமிழ் உச்சரிப்பு. நினைவாற்றல். கொண்டவர் ...சாக்காடு எனை தொடர்ந்து வந்தால் என்ன சமுதாயம் எனை தூக்கி எறிந்தால் என்ன ஆக்கம் எல்லாம் நான் இழந்து தவித்தால் என்ன அடுக்கடுக்காய் துயர்கள் என்னை வதைத்தால் என்ன தூக்கி எனை வளர்த்தவரே வெறுத்தால் என்ன துணைவர்களே பகைவர்களாய் போனால் என்ன நாக்கிருக்கும் வரைக்கும் தமிழை பாடி நான் இருப்பேன் ...... ஒரு மிகச்சிறந்த அறிவுடைய ஒருவரின் பேச்சு கேட்கவே மனதுக்கு இனிமையாக இருக்கிறது
@mithilaikaran85625 жыл бұрын
40.00 நிமிடம்.ஒரு பழுத்த அரசியல்வாதியின்.நேர்மையா கடும் கோபம்.
@manojsundar57195 жыл бұрын
ennadhu nermaiyaa...
@josephdass83184 жыл бұрын
பழ,கருப்பையா,தங்களின் கருத்துக்கள் மிகவும் அருமை ஐயா
@airvoicemobileshowroom76005 жыл бұрын
ஒரு மிகச்சிறந்த அறிவுடைய ஒருவரின் பேச்சு கேட்கவே மனதுக்கு இனிமையாக இருக்கிறது...
மாற்று என்றால் நீங்கள் alternative parties என்று வைத்திருக்கிறீர்கள்.. நான் alternative policies என்று சொல்கிறேன்.. அருமையான பதில் அய்யா.
@veeravelukr26195 жыл бұрын
இவருக்கு குறைந்த பட்சம் திமுக ஊடக விவாதங்களிலாவது பங்கேற்க அனுமதியளித்திருக்க வேண்டும். நல்ல பேச்சாளர்.
@உமேஸ்பெரியசாமி3 жыл бұрын
தமிழ் புலமை இவரிடம் வியக்க வைக்கிறது நன்றி அய்யா,
@syedabdulraauf66565 жыл бұрын
திமுக வில் இருந்த கடைசி மானமுள்ள தமிழர் ஐயா கருப்பையா, வெளியேறியமைக்கு வாழ்த்துக்கள்💐
@selfishrascal22265 жыл бұрын
மதிப்பிற்குரிய கருப்பையா ஐயா.., உங்களின் எதிர்பார்ப்பு எதுவோ அதுவே தற்போது தமிழ்நாட்டிற்கு தேவை..... இதனை நிறைவேற்றும் எண்ணத்தில், நோக்கத்தில் தற்போது களத்தில் இருப்பது நாம் தமிழர் மட்டுமே.... சற்று சிந்தியுங்கள்
@rajanar46615 жыл бұрын
Super.........Clear speech......
@raasupalanisamy10515 жыл бұрын
தமிழகத்தில் மீண்டும் காமராஜரின் பொற்காலம் மலரும் தர்மம் வெல்லும் வாழ்க தமிழகம்
@xavier.xavier48252 жыл бұрын
⁹
@santhanam25873 жыл бұрын
கட்சியின் கொள்கையை போற்றி அதன்படி நடக்கவேண்டுமே தவிர ஆட்சி,அதிகாரம் பெற வழி தவறக் கூடாது. தவறினால், நாடும் நலம் பெறாது.நாமே வழிதவறி வாழ்வோம். ஐயா தங்களின் உரையாடல் மிகச்சிறப்பானது தொடரட்டும். நன்றி.🙏🙏🙏
@karikalanravi6212 жыл бұрын
ஐயாவின் அறிவுத் தூய்மை பரவசப்படித்தி விட்டது. தமிழகத்தின் முதன்மை அமைச்சராக வரக்கூடிய அனைத்து வகையான தகுதிகளும் நிறைந்த மிகப்பெரிய ஆளுமை
@s-sivakumars.sivakumar38695 жыл бұрын
தெளிவான பதில்கள் வாழ்த்துக்கள் ஐயா
@இலங்கைத்தமிழன்-வ8ண5 жыл бұрын
ஐயா! நாம் தமிழர் கட்சியுடன் இனைந்து கொள்ளுங்கள். சரி பிழைகளை திருத்தி தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@balakumarparajasingham59715 жыл бұрын
இவரைப்போன்றவர்கள் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களுக்கு சொம்பு தூக்குவார்களே தவிர நா.த.க வில் இணைய மாட்டார்கள். அப்படியே இணைய வந்தாலும் சேர்க்கக்கூடாது. அதிமுக விற்கு தேர்தலுக்கு சற்று முன்னர் கட்சி மாறி சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மீண்டும் தேர்தலுக்கு 3 மாதம் இருக்க அங்கிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். கருணாநிதி, ஸ்டாலினை வானளாவ புகழ்ந்தார். இப்போது தான் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை என்றதும் இகழ்கிறார். அறிவாளிதான் ஆனால் கேவலமான மனிதர்.
@loganathanr96305 жыл бұрын
brilliant interview by karuppaiah sir
@johnxavier41015 жыл бұрын
இவர் பேசுவதை பார்த்தால் நாம்தமிழர் கட்சியைவிட வேறு நல்ல கட்சிகளே கிடையாது! நாம்தமிழர் 💪💪💪💪
@venkateshsrinivas79075 жыл бұрын
John Xavier Seeman nu sonapa Andha aal reaction a paru
@johnxavier41015 жыл бұрын
@@venkateshsrinivas7907 எந்த கட்சிநல்ல கட்சி என்று மேலுலகம்போய்தான் பார்கணும்
@sathisrilakan77705 жыл бұрын
சரியா சொன்னிங்க தம்பி
@ramakrishnan16395 жыл бұрын
பயணம் செய்வதற்கு குதிரை என்று நினைத்து ஒன்றின் மீது ஏறுகிறோம், பயணிக்கும் போது நாம் ஏறியது குதிரை அல்ல, கூறுகெட்ட கழுதை என தெரியவருமானால் என்ன செய்வது. பயணிக்காவிட்டாலும் பரவாயில்லை, மீண்டும் இன்னொரு கழுதை மீது ஏறிவிடாதீர்கள் அய்யா.
@vkr19905 жыл бұрын
😂
@venkatalakshmanaswamyswamy56313 жыл бұрын
@@vkr1990;
@webraja20085 жыл бұрын
கட்சிய விட மோசம் இந்த ஊடக நெறியாளர்கள்....எல்லாமே குதர்க்க கேள்விகள்.....
@srstni46005 жыл бұрын
அய்யா அவர்களை பேசவிடுங்கள்...கார்த்திகேயன் 😡
@YoutubeRajesh5 жыл бұрын
Nice to see kadharaals of pavadais, jihadis and dumeels
@vengatrajuvengatraju68825 жыл бұрын
அவர் இன்னும் update ஆகாமல் இருக்கிறார்
@களவும்கற்றுமற-ண9ல3 жыл бұрын
ஒரு நல்ல நெறியாளர்& கேள்வியாளர் காலத்திற்கு தேவையான பதில்களையும், தத்துவங்களையும் தனது கேள்வியை மூலம் கேட்டுப் பெறுவது சிறப்பு. அப்படி இந்த நேர்காணல் இல்லை.
@dharmardhurai62735 жыл бұрын
எல்லாவற்றையும் அறிந்து வைத்திருந்தால் இப்படித்தான் கோபம் வரும் நடப்பவையெல்லாம் நல்லதுக்கில்லை என்று பல கட்சி கருப்பையா என்றுதானே சொல்கிறார்கள் பணவாங்கி கருப்பையா என்று சொல்லவில்லையே அதுவே தூய்மையான அரசியல்தானே
@rajaramanv68965 жыл бұрын
நல்ல விவாதம் நன்றி
@logachandirank96415 жыл бұрын
இவ்வளவு தெளிவா சொள்ளுரரு திமுக ஊழல் கட்சி என்று, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@rajumurugaiyan41475 жыл бұрын
Avaru Admk uhm sethu than solraru
@F1_3565 жыл бұрын
ஆமாம். இவர் சொல்லி தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விட்டில் பூச்சி யார் என்பது தெரியும் . இவர் புரண்ட குப்பை மேடுகள் எப்படி என்பதும் தெரியும்
@vijayakumar73775 жыл бұрын
யதார்த்தத்தை ,நிதர்சனமான உன்மையை உரைக்கும் உன்னத மனிதன் தாங்கள் என்பதை உரக்க க சொல்லும் தங்களது இலட்சியம் வெல்லும்.வாழ்த்துகிறேன்.
@baskarmuthu7705 жыл бұрын
புல் அரிக்குது ஐயா .... நீங்கள் நினைக்கிற அரசியல் வாதி வந்தால் நானே அதிர்ச்சியில் செத்து விடுவேன் ... ..
@F1_3565 жыл бұрын
நோ ப்ராப்ளம் ப்ரோ. அவர் தூங்கி எழுந்தால் சரியாகி விடுவார். எல்லாம் பழைய கட்சியின் ஹேங் -ஓவர்.
@debate360degree65 жыл бұрын
What a fantastic speech sir.. I admired your speech though I against dravida ethics
@askumar12225 жыл бұрын
19:05 திராவிடன் என்ற உணர்வு போகப் போகிறது தமிழன் என்ற உணர்வு வரப்போகிறது
@airvoicemobileshowroom76005 жыл бұрын
அரசியல்வாதிகள் சரியாக நாடாண்டால் விளம்பரம் தேவையில்லை விளம்பர செலவும் தேவையில்லை... வலிகள் நிறைந்த உண்மையான வார்த்தை...
@ttcfashiongate43985 жыл бұрын
Karuppaya correct. Thanks 🙏🏻
@kmaharaja23242 жыл бұрын
மிகச்சிறந்த தமிழ் அறிவாளி. ஆனால் அரசியல் ஆசைகளால் வீணாகிப் போனநபர்.வாழ்க வளமுடன்.
@manikandanshanmugam87382 жыл бұрын
Ayya your speech il mayainkiren 🙌valga valamudun Brilliant 👏
@muruganramaiyah4745 жыл бұрын
சரியான கருத்து திமுக கார்ப்பரேட் நிறுவனம் தற்போது டெண்டர் கலெக்சன் கரப்சன்
@sundaram26215 жыл бұрын
தேவிடியா மவனே 8 வருடம் ஆட்சி அதிமுக நீ திமுக வை குறை சொனால் நீ தே பலன்தான்.
@ezhilarasu64135 жыл бұрын
Super ayya...I had learn with you
@iamDamaaldumeel5 жыл бұрын
5:10. நாவலர் நெடுஞ்செழியன் குறித்த வலம்புரி ஜான் மதிப்பீடு, *"குட்டி ஆடுகளை ஒட்டகங்களாக கொண்டாடுவது திராவிட இயக்கப் பண்பு".* அவருக்கே இந்த நிலைமை என்றால் இன்றைய தலைமைகளை என்னவென்பது?
@paramaguru64725 жыл бұрын
செம பல்பு mr . கார்த்திகேயன் 29:10
@sureshmanikandan2755 жыл бұрын
என்னை போன்று யோசிப்பவர் பழ.கருப்பையா பல கட்சிகள் மாறியுள்ளேன் என் கொள்கைகள் மாறவில்லை கொள்கைகளை பொருத்தே எனது நிலைபாடு மாற்று அரசியல் தேவையில்லை மாற்று எண்ணம் மாற்று கொள்கைகள் தேவை.
@NGRDvlogsreaction17865 жыл бұрын
Great speech 👍👌 congratulations sir 👍👌👏👍💪
@vijaykk82275 жыл бұрын
Pazha karuppaiyya is great always Hope Rajini supporter God bless you
@sksarvesh55655 жыл бұрын
கடைசி இரண்டு நிமிடம் அருமை அருமை சூப்பர்
@raghunathac16415 жыл бұрын
Very clear. Satisfied with PK sir.
@kavinl11515 жыл бұрын
இதைவிட இன்னும் திராவிட கட்சிகளை யாராலும் காரி துப்ப முடியாது....
@blue_tick.1235 жыл бұрын
KAVIN L அருமை
@F1_3565 жыл бұрын
நாஞ்சில் சம்பத்: துப்புனா துடச்சுக்கிடுவோம்
@Krishna948245 жыл бұрын
*ஐயா அருமை*
@arjun75195 жыл бұрын
சரியான விவாதம்..
@smps93742 жыл бұрын
சரியான பேச்சு.
@dr.santhanakrishnan57565 жыл бұрын
சிறந்த பழுத்த அரசியல் ஆளுமை. இவரின் கொள்கைகள் நான் மிகவும் விரும்புவேன். ஒரு நேர்மையாக அரசியல்வாதி . காமராஜர் கக்கன் போன்ற அரசியல் மேதைகளோடு பயணித்தவர் .
@bharathgandhi52935 жыл бұрын
காமராசரை பார்த்தில்லை அவரின் உண்மையான தொண்டன் நீங்கள் மட்டுதான் இப்பொழுது.
@affcottdever52045 жыл бұрын
Sema joke. 😂😂😂😂
@ayshafathima81245 жыл бұрын
Tamilaruvi maniyan also good person brother.
@F1_3565 жыл бұрын
Good satire. தங்கள் கிண்டல் புரிகிறது.
@rammishmaniam28445 жыл бұрын
Good thoughts and speech sir
@mmathiyazhagan60163 жыл бұрын
தமிழ்நாட்டில் மீண்டும் அஇஅதிமுக தலைமை ஏற்று மாண்புமிகு க.பழனிசாமி அவர்கள் மீண்டும் இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியில் அமரவது உறதியாகி விட்டது
@deer65065 жыл бұрын
Arumai Ayya. So much of information on politics. Super.
@ramkumar-yx1rf5 жыл бұрын
Karthikeyan speaking like Dmk agent..Prasanth Kishore team a
@YoutubeRajesh5 жыл бұрын
You doubt it..????????????????????
@suriyavenki3 жыл бұрын
Yes correct, he is the Agent of DMK
@chelliahduraisamy7781 Жыл бұрын
Correct assessment. Congratulations
@askumar12225 жыл бұрын
இவர் கூறுவது அடிப்படை மாற்றம் தேவை என்று... சீமானிடம் மட்டுமே அடிப்படை அரசியல் மாற்றம் உள்ளது
@sinnathurairamanathan4925 жыл бұрын
Correct advice
@skddistrubutors97135 жыл бұрын
Mr. Karuppaiyaa had made an impact
@varatharajanify5 жыл бұрын
Arumaiyana pechu ayya...
@SenthilNathan-xz5ip5 жыл бұрын
தெளிவாகவும் சரியாகவும் பேசி உள்ளீர்கள்..
@ganesanmuthan33002 жыл бұрын
B
@ravipetchimuthu51515 жыл бұрын
அய்யாவின் பொறுமையும், அரசியல் ஆளுமையும் வெட்ட வெளிச்சம்.. கார்த்திகேயனின் திமுக பாசமும் 😄
You r greatnga ayya.neengle cheefministra nillunga.iam vote ungalukku.
@hoppes9795 жыл бұрын
எந்த கருத்தியலும் இல்லை, சித்தாந்தத்தில் உண்மையான நம்பிக்கையும் இல்லை. எல்லாம் நாடகம், நடிப்பு மற்றும் நாடகம். அதிகாரத்திற்காக மட்டுமே.இதுதான் ஸ்டாலின்
@sangeethakavinragul17293 жыл бұрын
39.54 to 40.37... iyya arumai. Nandri
@karthikeyan-mm8os5 жыл бұрын
உங்களை போன்ற நல்லவர்களுக்கு தமிழக அரசியலில் இடம் இல்லை
@ragupatt3 жыл бұрын
"வெற்றியைச் சார்ந்து மட்டும் ஒரு இயக்கம் இருக்கக் கூடாது. தோல்வி வந்தவுடன் அது சரிந்துவிடும்." Wow!
@sanjaikumarj66275 жыл бұрын
அய்யா உங்கள் அறிவு நாம் தமிழர் கட்சிக்கு பயன் பட வேண்டும் என்று நான் உங்களை பணிவு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் சொல்வதை போன்ற ஒரு அரசியல் ஆளுமை மிக்க தலைவராக நான் திரு சீமான் அவர்களை பார்க்கின்றேன்
@jayaramk59465 жыл бұрын
Fire speech
@Harsh.gamzer1233 жыл бұрын
Excellent and interesting interview. I appreciate the interviewer for putting questions tactfully that Pazha Karuppaiah Some times struggling to answer.
@barathsiva67915 жыл бұрын
ஐயா நாம் தமிழர் கட்சியில் இணைந்து விடுங்கள்
@haridoss96625 жыл бұрын
Super speech sir
@rajasekarsampath15 жыл бұрын
Powerful speech.... No one in current can speak like this.
@selvamuthukumaran50165 жыл бұрын
Clear cut speech
@ranafelip44925 жыл бұрын
He is a great man. We want leaders like him
@arulselvarEr.BALAJI5 жыл бұрын
He is correct
@muthuramanm24145 жыл бұрын
Super. Super. Super. Super. Pala. Karupaya. Sir
@navas91535 жыл бұрын
good sir ..impressive
@lakshmanarajm61773 жыл бұрын
Sir ,I understand your mindset.
@balandr25444 жыл бұрын
நல்ல மனிதர்,நல்ல பேச்சாளர், ராஜ குருக்கான தகுதி உடையவர்.
@jesiramachandran73573 жыл бұрын
அருமையான அர்த்தங்கள்
@vijayasekarvijay99233 жыл бұрын
தி மு காவுக்கு கிஷோர் இல்லாமல் ஸ்டாலின் கட்சி நடத்தினால் தான் மக்கள் ஏற்ப்பார்கள் என்ற கருத்து சரியானது.
@pjj4115 жыл бұрын
26:30 He is going to join with Rajini
@askumar12225 жыл бұрын
18:30 திராவிட சமயம் வரதுக்கு திராவிடம் இருக்கணுமே??? தமிழ் சமயங்களான சைவ,சமண சமயங்கள் வரும் கூடிய விரைவில்!!!
@KumarKumar-wx6xi5 жыл бұрын
சிறப்பு சிறப்பு மிகச் சிறப்பு உரவே
@rameshg27173 жыл бұрын
Super speech. Rare breed of leader's, hope to see u in power.
@melayaraja17065 жыл бұрын
ஐயா சத்தியமாக இப்பொழுது தான் உங்கள் மீது மதிப்பு கூடுகிறது
@paramaguru64725 жыл бұрын
மலிவான கேள்விகளை கார்த்திகேயன் கேக்கவேண்டுமா என்று கேட்கிறேன் ? 23:01 த்து மட்டமான கேள்விகள் கார்த்திகேயன்.
@pandiyarajanmarimuthu63395 жыл бұрын
PALA KARUPPAIAH SUPER
@prabhurenugopal565 жыл бұрын
Super iyaa , i like u r policy
@kavignarvaalidhasan58845 жыл бұрын
நெறியாளர் முகத்தில் ஈ ஆடியது
@blue_tick.1235 жыл бұрын
இந்த பேட்டியை லைக் செய்பவர்கள் ஏன் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கககூடாது?
@vaasu52915 жыл бұрын
சீமான் கொள்கைகள் எனக்கு விளங்கலைன்னு ஐயா சொன்னாரே அதுக்கும் சேர்த்துதான் மாப்பு லைக்கு...
@mathikumar4915 жыл бұрын
one of the best interviews.
@vijaywaran5 жыл бұрын
நெறியாளர் திராவிட முன்னேற்ற கழகத்தை காப்பாத்த படாதபாடு படுவது முகத்திலும் கேள்வியிலும் தெரிகிறது தண்ணிய குடி பாப்பா
@paramaguru64725 жыл бұрын
டேய், இவளோ கேவலமான கேள்வி., உன்ன தவிர வேற எவனும் கேக்க மாட்டான்.
@vthulasi11373 жыл бұрын
மிகச் சிறந்த மனிதர் பழ கருப்பையா
@குகன்தமிழன்5 жыл бұрын
நான் சைவ சமயத்தவன் ; தமிழன். திராவிட சமய அற நிலையத்துறை என்று பெயர்மாற்றம் வேண்டும். இக்கருத்து வலுப்பெற வேண்டும்.