முதலில் பாராட்டுகிறேன் இந்து மதத்தை பற்றி அருமையாக பேசியதற்கு 👏
@rajanikantmohan8405 жыл бұрын
The was a reason Cho had him speak at the Thuklaq annual day
@dr.r.gayatrisuresh25285 жыл бұрын
Very first time my opinion in Sabarimala case coinside with him
@thenmozhidevi92284 жыл бұрын
@@dr.r.gayatrisuresh2528 N
@sundaramoorthy25825 жыл бұрын
அய்யாவின் கருத்துக்கள் அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி
@anbinalash56815 жыл бұрын
இவரை பழ.கருப்பையா என்று அழைப்பதை விட பழுத்த பழம் கருப்பையா என்று அன்போடு அழைக்க வேண்டும்...அருமையான சிந்தனைவாதி...தனித்தன்மை வாய்ந்தவர் என்பது தான் நிதர்சனமான உண்மை...பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்...
@ayyaskaraoke67095 жыл бұрын
சபரிமலை பற்றி கூறிய கருத்து அருமை.
@ப.ஆ.முரளிதரன்5 жыл бұрын
அய்யா கருப்பையா சிறந்த பேச்சாளர்...
@jjoevijay15 жыл бұрын
The most admirable politician... Should have high respect for him....
@ramarmanoj77455 жыл бұрын
Next CM rajini
@gandhigandhi21575 жыл бұрын
Joe Fernando நல்லகருத்கள்
@prabagarann86475 жыл бұрын
திரு பழகருப்பையா அவர்களின் இன்றைய பேச்சு நியாயமானது,நடுநிலைமையானது.
@இளந்தமிழன்-ஞ6ன5 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை திமுகவில் சுயமாக சிந்தித்து பேசக் கூடிய ஒரே நபர் இவர்தான்.
@sivaraju46835 жыл бұрын
அருமையான கருத்துக்கள்
@saran-mn6tw5 жыл бұрын
அருமையான விளக்கம் ஹிந்து மதம் பற்றி அய்யா.. நன்றி 🙏🙏🙏
@mohanbabu1465 жыл бұрын
Super sir vazhaithukal 💐💐💐
@gaffooryacoob53225 жыл бұрын
Wow , Great explanation. Hats off Mr Karuppiah
@aaksdad5 жыл бұрын
Never ever I thought that I would like this guys point of view. For the first time he was inline with my beliefs.
@krishnaramachandran77225 жыл бұрын
He is an opportunist. He once said after Karunanidhi became a DMK supremo , all unscrupulous elements entered politics and joined hands with Jayalalitha. Later fought with Jaya and joined DMK. Now from his comments, it appears he wants some importance in DMK or is planning his next move.
@greatbath91025 жыл бұрын
THE BEST ANCHORING BY THIS ANCHOR SO FAR...
@NGRDvlogsreaction17865 жыл бұрын
Idhuvaraikum ketta speechaleyey best speech sir thank you very much gud
@merlinabu5 жыл бұрын
I inspired his speech...
@balashan67145 жыл бұрын
All the youngsters have to watch this speach.
@meharajanrajan693 жыл бұрын
Arumai 🙏👍👍👍❤️❤️
@sachinsachin-ek5zr5 жыл бұрын
ரஜினி நல்ல மனிதர் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்
@kanagarajan51755 жыл бұрын
Next votu rajini next cm rajini
@raji92505 жыл бұрын
மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் பேசுகிறார்... iam vote for rajini....
@SelvamSelvam-jc9nj5 жыл бұрын
உண்மையான பேச்சு
@seevasudevan4 жыл бұрын
Amazing clarity of thoughts even though I differ in opinion on certain areas. People are first, their food on table is first then comes religion and practice. One of the best political interview I have seen in a long time. Bravo ! I guess the old generation must understand that the current generation do not see people based on caste or religion to a greater degree like them. We are much more open minded.
@harissaravanan61975 жыл бұрын
தமிழ்நாட்டில் பெரும்பான்மயான மக்கள் திமுக வரக்கூடாது என்று அதிமுக ஓட்டு போட்டோம் இல்லை அதிமுக வரக்கூடாது என்று திமுக ஓட்டு போட்டோம் இரு கட்சிக்கும் பிடிக்காமல் ஓட்டு போட்டோம். தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு முதன் முதலில் பிடித்து ஓட்டு போடப்போகிறோம்
@நல்லவனுக்குநல்லவன்-ண2வ5 жыл бұрын
உங்களுக்கு இந்த இந்து மதம் பத்தி சிறப்பான அனைத்து செய்திகளும் சிறப்பு
@mahaboobkhan74395 жыл бұрын
Pazha Karuppaya is well learnt and highly knowledgeable person. Interesting interview.
@yellow32934 жыл бұрын
ஐயா நீங்கள் தூய்மையானவர் நீங்கள் தான் உண்மையான தமிழன்
@wayfaringstranger58085 жыл бұрын
I like the interviewer very much, nalla manathodu pesugirar, Karupaiyah solla thevai illeh, avaru pecha ketpathu oru arivu poorvamana aasirivaatham, nandri aiya and interviewer sir.
@wayfaringstranger58085 жыл бұрын
By the way, I love it that the interviewer's socks matches his attire, a profound sense of dress indeed.
@kumarvimal405 жыл бұрын
Really a good speech & stand from karubaiah..........
@rajashekar21825 жыл бұрын
Neengala ippudi superb interview sir
@rajeshrajesh-ud1fy5 жыл бұрын
Excellent speech
@ajithkumarajithivya1565 жыл бұрын
Nice speech
@ganeshbharathi58425 жыл бұрын
34:34 செம 😆😆😆
@sathiyalingamkannaiyan5 жыл бұрын
Intha interview la thaan anchor interested in hearing pala karpuaiya saying...
@TheIndianAnalyst5 жыл бұрын
8:00 Initiated by Ram Mohan Roy! Helped by Anglo!
@kousigangautam32525 жыл бұрын
Sema! 💪🏾
@vimj91285 жыл бұрын
Honest person! Keep it up Sir
@KarthikKarthik-jd4sq5 жыл бұрын
திரு மதிப்பிற்குரிய கருப்பையா அவர்களே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு, நீங்கள் பேசிய அணைத்து தகுதியும் ரஜினி அவர்களிடம் கண்டிப்பா இருக்கு, நீங்கள் ரஜினி பக்கம் நிற்பீர்கள் என்று நான் நம்புகிறேன்
@shiva90795 жыл бұрын
one word about his interview - excellent
@balakrishna8215 жыл бұрын
அருமையான கருத்துகள் ...
@jollyenjoy65525 жыл бұрын
உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன் அருமையான உரை
@MRKêntertainer5 жыл бұрын
மிகவும் அருமை விளக்கம்
@vel96205 жыл бұрын
Great ..Great...Great ...clarification on hindu religion
@SelvamSelvam-jc9nj5 жыл бұрын
அருமை பேச்சு
@vijayamahindray.g.46785 жыл бұрын
Sir your speech super i like it
@BSwaminathan5 жыл бұрын
Happy to agree with him in Sabarimalai issue. Nice articulation.
@gkvalluvan21215 жыл бұрын
உன் வாழ்நாளில் இப்போதுதான் சரியாக பேசுகிறிர்கள் ஆனால் காலம் கடந்து போய் விட்டது இனியாவது நல்லவர்களோடு சேர்ந்து இருங்கள் 2021 நல்லவர் வருகிறார் சேர்ந்து செயல்படுங்கள்
@jollyenjoy65525 жыл бұрын
அருமை மிக அருமை
@ramaswamysenthilkumar39315 жыл бұрын
What a speach 👍
@terhab5 жыл бұрын
English sub titles please ?
@janamannar5 жыл бұрын
super sir
@sundarkavin59685 жыл бұрын
சரியான பேச்சு.திமுக வைப் பற்றி சரியான கணிப்பு.
@sivanmani93055 жыл бұрын
Completely agree with you sir .
@அமிழ்தேஎன்தமிழே5 жыл бұрын
ஐயா கடைசியாக சொல்ல வருவது சீமான் என்ற புரட்சியாளனை கைகொள்ளுங்கள் என்பதே.
@kameelakram14655 жыл бұрын
ஐயா பழ.கருப்பையா அவர்களின் பேச்சு மிக மிக அருமை
@ramanujemjagan81645 жыл бұрын
இப்போதுதான் அய்யா அவர்கள் சரியாக பேசியிருக்கிறார்கள்.
@sarvanandamayam14075 жыл бұрын
வேற லெவல் ஆன்மீக உரை கேட்பது போல் உள்ளது
@ஆஞ்சிநேயர்அருள்5 жыл бұрын
அரசியலை தரமாகவும் இந்து மதத்தை அழகாவும் எடுத்துரைத்த ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி நன்றி அதுபோல என் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிக்கும் பொழுது நீங்களும் கூட இருந்து வழி நடத்தவேண்டும் எம்மதமும் சம்மதம் ஆன்மீக அரசியல் ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் இந்த கண்கள் எதுவும் கெடாதவாறு ஒவ்வொரு இந்தியனும் என் தலைவருக்கு கூட இருந்து இந்திய மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரும் புகழும் பெற்றுத் தரவேண்டும் ஜெய்ஹிந்த்
@ramatarak5 жыл бұрын
Karu Palaniappan , thousand pranams to you for explaining so beautifully the sentiments on Sabarimala!!!
@SM-vb5xi5 жыл бұрын
தலைவர் ரஜினி தான் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்புவார்..அவரே அடுத்த முதல்வர் ஆவார் 🤘🤘🤘
@ச.செந்தில்குமார்-ம8ட5 жыл бұрын
பாரிவேந்தர்ட்ட பேட்டி எடுங்க சார்! பாப்போம்!
@pandiyanpandiyan6605 жыл бұрын
நல்ல ஒரு நூலகம்
@harishs-cp4nj5 жыл бұрын
A leader has to lead by example. A good leader should have a good vision, broader view and good acumen. Thank you for these views and please continue to show the right path to the the younger generation.
அய்யா சொல்லிய புத்தர் கதை கண்களில் கணீர் வர வைத்துவிட்டது. உண்மையிலேயே புத்தர் மகான்தான்.
@RajaBabu-id1dc5 жыл бұрын
Good
@c.m.84005 жыл бұрын
இவர் திமுக தலைவர் தளபதி மீது கோபம் இருக்கின்றன இவரை திமுக பயண்படுத்த வில்லை என்ற ஆதங்கம் அந்த கோபத்தை பல கட்டத்தில் காட்டுகின்றார். ஸ்டாலினை பழ கருப்பையா ஏற்று கொள்ளவில்லை .
@onlinemoneymaking55435 жыл бұрын
Semaiya sonninga
@SasiKumar-pk7m5 жыл бұрын
Good interview,super
@srstni46005 жыл бұрын
இந்து மதம் பற்றிய தகவல் அருமை ஐயா...கட்சிகளைப் பற்றி மனதில் பட்டதை தைரியமாக கூறுகிறீர்கள்👍
@தீபன்கோவிந்தசாமி5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்தால் இவர்கள் பிரித்து விடுவார்கள்.
@SivaSiva-lj9bs5 жыл бұрын
சந்தர்ப்பம் சூழ்நிலை என கட்சிதாவும் குரங்கினத்திற்கு தமிழன் எப்போதும் தலைவணங்குவது இல்லை !!!பழைய கருப்பு அவர்களே!!
@narasimmaboopathi54755 жыл бұрын
Aiyappan kovil vlakkam arumai sir
@jeevas67505 жыл бұрын
நான் பெரிதும் மதிக்க கூடிய நடுநிலையான அரசியல்வாதி.....
@VinothKumar-cj3fd5 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நடுநிலையான ஒரு நேர்காணல்...
@elayarajaraja17165 жыл бұрын
very good good change...
@srinivasanvenkatesan41565 жыл бұрын
பழ. கருப்பையா அவர்களின் கருத்து மிகவும் அற்புதமான விளக்கம். அதையாவது திராவிட இயக்க தலைவர்கள் ஏன் மறுக்கிறார்கள் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் தாங்கள் ஏன் அதிமுக அம்மா வை விட்டு சென்றீர்கள் வருத்தமாக இருக்கு
@sooryakumar92215 жыл бұрын
Great sir
@harikrishnan97135 жыл бұрын
Mr. Karuppia has explained the concepts of Democracy & Republic system of government. Democracy is to elect the leader by majority. But, Republic is to govern in accordance with Rule of Law ( it’s common to whoever in Office) ! These doctrines well explained ....
@rishan_time20105 жыл бұрын
34:34 super ...
@ayyaskaraoke67095 жыл бұрын
சிறுபான்மைக்கு சலுகை கொடுத்து கொடுத்துத்தான் இன்று இந்த அளவுக்கு வளர்ந்து, நம்மையே மிரட்டுகிறர்கள். பெரும்பான்மை இப்போ சிறுபான்மைக்கு பயப்பட வேண்டியுள்ளது. சிறுபான்மை இப்போ பெரும்பான்மை ஆக உள்ளது.
@murugeshb25025 жыл бұрын
மிக அருமையான பேச்சு ஐயா
@vizhi075 жыл бұрын
இந்தியாவில் தகுதி வாய்ந்த பிரதமருக்கே வெற்றிடம் உள்ள போது தமிழ்நாட்டில் வெற்றிடம் இருப்பதில் தவறில்லை!!!
@sekar.k19825 жыл бұрын
நல்ல பேச்சாளர் அய்யா நீங்கள் ஏன்....
@rukkuvibes605 жыл бұрын
Good Speech..Nice Politician...Dmk lost him... நேர்மையான மனிதர் இருக்க வேண்டிய இடம் இப்போதைய திமுக அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் பாராட்டுகள்
@lakshmanankasi25635 жыл бұрын
27:15 அருமை
@sudharshanamsridharan55515 жыл бұрын
Media should use him to express and explain his views on Tamils and culture and tradition. I am afraid, do we get someone like him for next generation? All his views should be recorded for generation to come and understand our value systems 🙏🙏