Agni Paritchai: வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்கிற பாஜகவின் குரலை எதிரொலிக்கிறாரா சத்குரு?

  Рет қаралды 52,577

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 529
@sivanesan7187
@sivanesan7187 5 жыл бұрын
கேட்கப்பட்ட கேள்விகள் .. 1. 0:20 நதிகளை மீட்போம் எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது ? 2. 6:02 Agro forestry மூலம் விவசாயிகள் வருமானம் 5 மடங்கு அதிகமாகும் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? 3. 6:28 delta விவசாயிகள் இதில் வருவார்களா? 4. 10:53 விவசாயிகளுக்கு இலவசங்கள் தேவை தானா ..? 5. 14:30 கோவை MP நடராஜன் சொல்வது போல western ghats இயற்கை மீட்கப்படவேண்டுமா ? 6. 15:42 நதிகள் இணைப்பு பற்றி உங்கள் பார்வை என்ன ? 7. 20:14 Nithin Gadkari சொல்லும் pipeline மூலம் நதிகள் இணைப்பு பற்றி.. 8. 20:42 Delta வில் hydrocarbon methane எடுப்பது பற்றி .. 9. 23:40 வரலாற்றை மாற்றி எழுத வேண்டுமா, ஏன் ? 10. 25:00 வரலாறு விஷயத்தில் BJPயின் குரலாக நீங்கள் பேசுகிறீர்களா? 11. 27:12 பாட புத்தகத்தில் வரலாற்றை மாற்றியது யார்? 12. 30:35 ராஜ ராஜ சோழன் வரலாறு சர்ச்சை பற்றி.. 13. 32:20 anti nationals என்று குற்றம் சாட்டுவது பற்றி.. 14. 33:33 ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி .. 15. 37:30 ஒரே தேசம் ஒரே சித்தாந்தம், ஒரே மொழி- எப்படி பார்க்கிறீர்கள் ? 16. 40:10 ஹிந்தி கட்டாயம் கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள்? 17. 42:35 சத்குரு' வின் கோரிக்கை, 'காவிரியின் கூக்குரல்'
@multisss3210
@multisss3210 5 жыл бұрын
Thank you!! Super boss..
@japsltd
@japsltd 5 жыл бұрын
Very nice..
@ramanathans288
@ramanathans288 5 жыл бұрын
Why cant we have this at the top of comment section so that it will be useful for others. Same way for other Sadhguru interviews also please
@Rajeshkumar-gy5yk
@Rajeshkumar-gy5yk 5 жыл бұрын
நன்றி
@Antagonistock
@Antagonistock 5 жыл бұрын
Thanx bro.
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 5 жыл бұрын
அனைத்துக் கேள்விகளுக்கும் மிகத் தெளிவான பதில்கள். விருப்பு வெறுப்பற்ற நேர்மையான கருத்துக்கள். அழகான உதாரணங்கள். மொத்தத்தில் அசத்தலான பேட்டி. வாழ்த்துக்கள் அய்யா.
@ramasubramanianduraraj8013
@ramasubramanianduraraj8013 5 жыл бұрын
Strong answers ...
@seemaraja6723
@seemaraja6723 5 жыл бұрын
Mr கார்த்திகை செல்வன் இப்போதைய வரலாறு புத்தகத்தை எடுத்து பாருங்க... தமிழ்நாடு வரலாறு புத்தகத்தை எழுதியவனை ஓரு செருப்பை வாயில் கொடுத்து மற்றொரு செருப்பால் அடிக்க வேண்டும்... உன்னையும் சேர்த்து. ஏனென்றால் வரலாறு புத்தகத்தை படிக்காமல் நமது வீர வரலாறு இப்போதும் உள்ளது என்று சொல்வதால்.
@aswinkumar6496
@aswinkumar6496 5 жыл бұрын
தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய பதிவு! அற்புதமான பதில்கள் 👌
@saravananj7436
@saravananj7436 5 жыл бұрын
👍
@vinothkumarkcp2629
@vinothkumarkcp2629 5 жыл бұрын
😍👌
@premgurusamy
@premgurusamy 5 жыл бұрын
Thank you Sadhguru! You're doing a great job
@akash_ram76
@akash_ram76 5 жыл бұрын
Those screaming can first watch the video fully🤣 he's not for or against anybody..he's just asking all of us to come together to solve issues!
@iniyainakkam276
@iniyainakkam276 5 жыл бұрын
Yes. RSS also says the same thing.
@destinram
@destinram 5 жыл бұрын
True
@kalanarayanan9637
@kalanarayanan9637 5 жыл бұрын
Glad that I was part of Rally for rivers
@mnethajisubashchandrabose2413
@mnethajisubashchandrabose2413 5 жыл бұрын
நேர்த்தியான நேர்காணல், சிறப்பான கேள்விகள், தெள்ள தெளிவான பதில்கள்.
@jamesjoseph4299
@jamesjoseph4299 5 жыл бұрын
total sense
@saravananj7436
@saravananj7436 5 жыл бұрын
மிகவும் நேர்த்தியான பதில்கள் 👌 எத்தனை எத்தனை சேவைகள் செய்து கொண்டு சாதாரணமாக பேசி கொண்டு மற்றவர் போல் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அவர் பணியில் மிகவும் தீவிரமாக இருக்கும் ஞானி 🙏 நதிகளை மீட்போம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ✌️
@studypurpose7804
@studypurpose7804 5 жыл бұрын
Hi guys.. What about maaridas speech about BiG BoSS, a product ??
@mkgopinath7286
@mkgopinath7286 5 жыл бұрын
Thevisiya paya kadu vetti... Tamil natta alichutaan...
@studypurpose7804
@studypurpose7804 5 жыл бұрын
@@mkgopinath7286 What happened man ?? Pls listen healer baskar speech ya
@kamalikamali362
@kamalikamali362 5 жыл бұрын
100% true.🙏
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 5 жыл бұрын
Karthi is just seeking TRP content..No honesty.. When Sadhguru opposes river linking, hydro carbon.. no reference to BJP..but when he says "history has to be rewritten".. immediately he is questioned if he is BJPs voice.. what kind of hypocricy is this ??
@jrajesh11
@jrajesh11 5 жыл бұрын
Sridhar Nagarajan true
@renuchandartv7782
@renuchandartv7782 5 жыл бұрын
சத்குரு ஐய்யா உங்களையும்....... உங்கள் கருத்துக்களையும் மனமார்ந்து தலை வனங்குகிரோம்.
@shyamraj8967
@shyamraj8967 5 жыл бұрын
Great Sathguru, thank you ..
@narayanan5804
@narayanan5804 5 жыл бұрын
Karthi Why can’t you question Congress & DMK/ AIADMK govt for this water scarcity? Since you are paid by DMK , you want to provoke Hindu loving Sadhguru
@ahmedjalal409
@ahmedjalal409 5 жыл бұрын
Not Hindu loving. Humanity loving Sadhguru
@ankitjain8971
@ankitjain8971 5 жыл бұрын
Maharashtra used this opportunity! Please tamil makkale understand this scheme!
@newbegining7046
@newbegining7046 5 жыл бұрын
Only time will time if interlinking of rivers is good or bad. Such large schemes needs proper analysis of pros and cons. Cant be emotional knee jerk reaction or blindly followed just because sadhguru has said it.
@ssi44
@ssi44 5 жыл бұрын
@@newbegining7046 he has clearly stated why interlinking is not an option. why not think about ground water retention work. It is not expensive, just nature as our ancestors did
@sivanesan7187
@sivanesan7187 5 жыл бұрын
காவிரியின் கூக்குரல்.. சத்குருவின் தொலைநோக்குப் பார்வை.. ஆதரவு கொடுங்கள், உண்டு வளமான எதிர்காலம்.
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 5 жыл бұрын
நன்றி ஜாக்கி வாசுதேவ் அவர்களே .அவரைப்பற்றி சிலர் மிக தவறாக புரிந்துள்ளார்கள் .அவர் மக்கள்மீதும் ,நாட்டின் வளம்கள், கலாச்சாரம் , தாய் தமிழ் மொழி என்பவற்றில் மிக தெளிவான கருத்து உள்ளவர் என்று தெரியப்படுத்தி உள்ளார் .அவர் உண்மையில் பாரதத்தின் நன்மைக்காக வெளிப்படையாகவும் ,சூசகமாகவும் உணர்ந்துகொள்ளவேண்டிய கருத்துக்கள் .அவரை அரசியல் சாயமும் பூசாது பார்க்கவேண்டும் .தமிழ் நாடு நாசமாகி விடக்கூடாது என்பதில் மிக கரிசனையாக இருப்பது விளங்குகின்றது .திரு. மோடியும் ,பி ஜெ பி ,ஆர் எஸ் எஸ் இந்த உண்மையை புரிந்து தங்கள் திட்டத்தை, மறுபரிசீலனை செய்வது பாரத மக்களுக்கும் , உலகத்திற்கும் நன்மை கொடுக்கும் .நமது வாழ்வு நம் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டதே .அது பேராசைகொண்ட , மேலாதிக்க , வன்முறைகொண்டதல்ல .மேற்குலகத்தினர் அமைதி வேண்டி நம்மிடம் வரும்போது ,நாம் என்னசெய்துகொண்டிருக்கின்றோம் ? தயவுசெய்து சிந்தியும்கள் .!!!.அடிப்படை மாற்றம் வேண்டும் .!!!
@mohdsali2392
@mohdsali2392 5 жыл бұрын
நீங்கள் பின்னோக்கி சென்று இவரின் வரலாற்றை பாருங்கள். நிறைய கேஸ் கள் உள்ளவர். அரசியல் செல்வாக்கினால் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு இருக்கிறார்.
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 5 жыл бұрын
@@mohdsali2392 , eppadi paathalum Mohamed Nabi yai Vida evar nallavar........Nabi killed many People ,jaggi had not
@mohdsali2392
@mohdsali2392 5 жыл бұрын
@@hanumanthagnostic4402 ஜக்கி வாசுதேவ் எப்படி பட்ட ஆள் என்பது கோயம்புத்தூர் காரனான எனக்கு நன்றாக தெரியும். காட்டையே இஷா மையத்திற்காக கபளிகரம் செய்தவர். முகமது நபி வரலாறு தெரியாத முட்டாள் நீ. ஜக்கியை உலகத்தில் யாருக்கும் தெரியாது.
@MuthuPedia
@MuthuPedia 5 жыл бұрын
@@mohdsali2392 Isha irrupadhu patta nilam, ithil kadu yengirundhu vanthathu. Ishavai adhu vayalthan irrukkirathu, appa vivasaigalum kattai azhithullanara. than suya labathirkaga poiyai parapum pooli manitharkalai namba vendam!
@destinram
@destinram 5 жыл бұрын
Well said.... great explanation Sadhguru
@prashanthk8755
@prashanthk8755 5 жыл бұрын
வரலாற்றை மாத்தி எழுத சொல்லலைடா, உண்மையான வரலாறை எழுத சொல்றாங்க, மாத்தி எழுதி வச்ருக்கறதே நீங்கதான்டா.
@Deepa3576
@Deepa3576 5 жыл бұрын
Well said
@vbt-gv2sm
@vbt-gv2sm 5 жыл бұрын
SUPER SUPER SUPER
@saravananj7436
@saravananj7436 5 жыл бұрын
கார்த்திகை செல்வன்: "4th 5th STD குழந்தைகளுக்கு தெரியும். பார்க்குற எல்லா வியியூவர்ஸ்க்கு தெரியும்." Me: 🙄 Karthigai selvan Sir ரொம்ப அப்பாவியா இருப்பாரோ. நம்ம வரலாறு படிச்சா எந்த பெருமையுமே குழந்தைக்கு வராது, அதற்காக வரலாற்றை மாற்ற வேண்டாம், எப்படியெல்லாம் நாம அடிமையாக இருந்தோம் என்று மட்டும் சொல்லாமல், நாம உலகத்துலேயே முதன்மை பொருளாதாரமாக விளங்கியது, சோழர்கள் எந்த அளவு வலிமையான மாமன்னர்களாக வாழ்தார்கள் என்பதெல்லாம் முக்கியமாக நமது குழந்தைக்கு தேவை. சத்குரு on spot 👏👌
@Ravikumar-jn8hu
@Ravikumar-jn8hu 5 жыл бұрын
He is real revolutionary and wise visionary! I want to be with this team.. soon.
@Shankar6791
@Shankar6791 5 жыл бұрын
Th interviewer needs a brain transplant as he only looking for controversy...Look Rangaraj Pandey and learn. I walked through the state board education in tamil medium, was taught only how we suffered through invaders and vast amount of british premiers including Lord Rippon to the last Lord Mountbatten....Why on a earth I need know all the stupids who conquered my land... No word about anything on our pride, very likely due to the history was written with mind who are British taught. Yes..it is time to r-write history. Yes- We need more language opportunity at school. I heard only english in my school days, but not good at all. I would have preferred with hindi and more..
@2002ramsen
@2002ramsen 5 жыл бұрын
Great answers
@tamilselvan2333
@tamilselvan2333 5 жыл бұрын
நீரை பற்றி அற்புதமான விளக்கம்....
@lakshmi.n7855
@lakshmi.n7855 5 жыл бұрын
The only profoundly wise man 👍👌 Namaskaram Guruji🙏
@VimalKumar-fv8xt
@VimalKumar-fv8xt 5 жыл бұрын
sadhguru.....nice interview👌👌👌
@multisss3210
@multisss3210 5 жыл бұрын
Sadhguru is talking about Cauvery revitalisation.. let's all support this. Negative minded people can go and vomit in their house, not here please..
@gshankarshanmugam
@gshankarshanmugam 5 жыл бұрын
Cauvery water issue runs more that 100 years or at least now cauevry water commission setup proposed by supreme Court is not followed even just now ( June water release … I think it 8.2 tmc) by Karnataka.... Why central govt not enforcing this !!! Why we don't problem between India and Pakistan on sharing of water in Indus river... Because the rule is given by international court of justice , United Nation ... If same Tamil Nadu goes to international courts ???? International community can enforce to get water ???
@vbt-gv2sm
@vbt-gv2sm 5 жыл бұрын
@Suresh Ganapathy Dey Koothiya Vamsathu Baadu...moodu da Fraud ..
@vivekrp503
@vivekrp503 5 жыл бұрын
Yes... Sensible human!
@manikandank1862
@manikandank1862 5 жыл бұрын
A man but he is not had that much power .. just like suvami😂😂 We neet powerful mind and personality...hip-hop kuda video vittu nalla panraan Da....evana support panni ennada panrathu.......😂😂😂😂
@healthy-dx1xo
@healthy-dx1xo 5 жыл бұрын
@@manikandank1862 He is doing work on the ground.. not in social media like many leaders do..Cauvery calling is a long term solution, please see full interview..this is the only solution for agriculture in India
@ankitjain8971
@ankitjain8971 5 жыл бұрын
Superb answers sadhguru sir!
@Sakthivel-vh7pb
@Sakthivel-vh7pb 5 жыл бұрын
We are with you Sadhguru
@chandhrua4149
@chandhrua4149 5 жыл бұрын
We are with Sadhguru🙏🙏🙏
@rameshperumal6441
@rameshperumal6441 5 жыл бұрын
What a fantastic answer! We bow down Sadhguru... If Nation follows Sadhguru's Insight vision our Nation will prosperous & flourish in much bigger way...👍👍👍👌👌👌
@AchuNini
@AchuNini 5 жыл бұрын
I am happy to hear that he is against one God, one language, one ideology. He spoke the truth loudly with facts & sense.
@Dharmicaction
@Dharmicaction 5 жыл бұрын
Define "god"?
@ramananvengandurgandhi8863
@ramananvengandurgandhi8863 5 жыл бұрын
Let Muslims and Christians not claim they great than other..then we Hindus will be happy
@rajkumarramachandran4635
@rajkumarramachandran4635 5 жыл бұрын
See this anti Hindu media offices refuse to call him as Sadguru. You can see the title coming as jaggi vasudev
@newbegining7046
@newbegining7046 5 жыл бұрын
His name is Jaggi vasudev right? Then what's wrong in calling him by his name? His followers are free to call him sadguru.
@sivadada
@sivadada 5 жыл бұрын
Xps Maroon media calls pope by name?
@newbegining7046
@newbegining7046 5 жыл бұрын
@@sivadada first of all, pope is official head of RC church. Who officially gave jaggi title of sadhguru ? He is not official head of any hindu denomination like sankaracharya. No one calls samkrcharya by name as well.
@sivadada
@sivadada 5 жыл бұрын
Xps Maroon ha ha church is office.? And pope is official? You made my day LOL
@newbegining7046
@newbegining7046 5 жыл бұрын
@@sivadada you can laugh as much as you want. Pope is an official head, Vatican is an independent state, they have their own bank and CR Christianity is a highly organized sect. You can spend some time checking about this and read about their power.
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
Real sathguru.
@jayanth9064
@jayanth9064 5 жыл бұрын
Wonderful video! Wise answers by Sadhguru 😍
@sreeraghavan5374
@sreeraghavan5374 5 жыл бұрын
Thank you Satguru
@குருபரன்கணேசன்
@குருபரன்கணேசன் 5 жыл бұрын
ஐயா சத்குரு வழ்க வழமுடன்
@manikandank1862
@manikandank1862 5 жыл бұрын
Nathi is not source...it's a indicater.....what a wonderful definition.😂😂😂😂
@hk-views1
@hk-views1 5 жыл бұрын
Yes... It's true.. our rivers are rainfall based.. not glacier based (except some 5% from Himalayas) ... If our underground water is good ,and soil is good and fertile,the rivers will run.. so,it's not a source ,it is an indicator... But I think even now u don't have the intellect to understand this.. u r so stupid to make this comment even..
@manikandank1862
@manikandank1862 5 жыл бұрын
@@hk-views1 ya ! Absolutely I agree with you..But it's a oldest problem nd NATIONAL WATER DEVELOPMENT AGENCY ANALYSING THE POSSIBILITY OVER 35 YEARS like that. So we don't want SWAMY THARISANAM. NEED some practical aspects like construction ( Engineering) he doesn't make any difference Funding I welcome that😘
@manikandank1862
@manikandank1862 5 жыл бұрын
@RoadRash NT 23 years young minded with EX-CEGIAN Thinking about construction as well as a pure farmer ,supporting non-supporting maniac
@manikandank1862
@manikandank1862 5 жыл бұрын
@RoadRash NT ok fine 😘I will do my best
@37sairam
@37sairam 5 жыл бұрын
சத்குருவின் வழிகாட்டுதலில் செல்வோம், காவிரிக்கு உயிர் கொடுத்து வெல்வோம்.. தமிழ் வாழ்க பாரதம் வாழ்க!! 🙏
@amazinghumans3039
@amazinghumans3039 5 жыл бұрын
போடங்க தேவடியா பையா 😂😂😂😂
@amazinghumans3039
@amazinghumans3039 5 жыл бұрын
ஜக்கின் ஜட்டிக்குள் இருக்கும் சாமானத்தை கும்பிட்டு காலம்புரா வாழ்.... எச்சில்லை
@akileshramsivakumar2742
@akileshramsivakumar2742 5 жыл бұрын
@@amazinghumans3039 Konjam mariyathaya pesuna nalla irukkum Sir
@sivanesan7187
@sivanesan7187 5 жыл бұрын
@@amazinghumans3039 This is what your leader taught you ??
@kalanarayanan9637
@kalanarayanan9637 5 жыл бұрын
Wow Maharashtra utilised this opportunity. TN is in pathetic conditions and it’s time we adopt this
@narashimagonchigara
@narashimagonchigara 5 жыл бұрын
I wish he had stayed back in Karnataka
@arunvignesh7015
@arunvignesh7015 5 жыл бұрын
@@narashimagonchigara He would have done a lot more in Karnataka since there he has much more acceptance than in Tamilnadu
@nkrish9232
@nkrish9232 5 жыл бұрын
nandri guru
@InFinity-jb3mn
@InFinity-jb3mn 5 жыл бұрын
Love sadghuru.
@blackshadowgamez8445
@blackshadowgamez8445 5 жыл бұрын
If you compare Pandey interview and this you can see lot's of difference, Karthik Selva is very biased, he is good employee for his employer
@vasan6066
@vasan6066 5 жыл бұрын
சந்குருவை இங்கே திட்டுபவனில் 2 வகை உண்டு. 1) நேர்காணலை பார்த்துவிட்டு நியாயமாக தன் சந்தேகம் எழுப்புபவன். நீங்கள் ஏதேனும் பதில் சொன்னால் அதற்கு பதில் அளிப்பான். 2) ஒரு மண்ணாங்கட்டியும் கவனிக்காமல் வெறுப்பை உமிழ்வதில் மட்டும் ஆனந்தம் கொள்பவன். நீங்கள் அவனை அதற்கு திட்டினால் அது அவன் அடையும் பேரானந்தம்.
@s.muruganandham7061
@s.muruganandham7061 5 жыл бұрын
👍👍👍👌💐
@americathamizhan6576
@americathamizhan6576 5 жыл бұрын
👌
@karthicks7235
@karthicks7235 5 жыл бұрын
Its true
@studypurpose7804
@studypurpose7804 5 жыл бұрын
Hi guys.. What about maaridas speech about BiG BoSS, a product ??
@TheSurya619
@TheSurya619 5 жыл бұрын
Question to the anchor: Seriously in which text book your son learnt this? Can you please mention I guess you don’t know your own children then only right text book
@saravananj7436
@saravananj7436 5 жыл бұрын
Even I'm not sure about this. Does really history books cover these contents.
@senthilitc
@senthilitc 5 жыл бұрын
Thanks man. Seriously even I was not aware of it. Anchor wants to show off
@iniyainakkam276
@iniyainakkam276 5 жыл бұрын
இவரின் மீது எனக்கு நிறைய விமர்சனம் உண்டு. உதாரணத்திற்கு, இயற்கையை காக்க இவ்வளவு பேசும் இவர் மீத்தேன் திட்டத்தை பற்றி ஏன் பேசவில்லை. ஸ்டெர்லைட் வேண்டுமென்கிறார். ஆனால் இந்த நேர்காணலில் இவர் சொன்ன பல கருத்துகளுடன் உடன்படுகிறேன்.
@vigneshwarananandaraj874
@vigneshwarananandaraj874 5 жыл бұрын
Hydro carbonna ena nanbaa
@thedocsr
@thedocsr 5 жыл бұрын
சிந்தனை மிக்க நல்ல நபர் சத்குரு . i support u sir sadhguru . பாஜகவினால் மோடியின ஆட்சியில் நதிகள் அனைத்தும் இணைக்க படும்
@koushikoutlaw6484
@koushikoutlaw6484 5 жыл бұрын
Well said sadhguru... U nailed the truth upon the idiots
@veeratamilan368
@veeratamilan368 5 жыл бұрын
@Suresh Ganapathy Super.... Bro
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 5 жыл бұрын
Thank you sathguru......
@vinothkumarg6740
@vinothkumarg6740 5 жыл бұрын
Puthiya Thalaimurai against Tamilnadu & India...... Nalladha solla vidungada...... Vaesi oodagathil no.1
@santhoshmanoharan9829
@santhoshmanoharan9829 5 жыл бұрын
Karthikeyan I studied in Tamil Nadu. 80 percentage of the history I studied was about how we invaded by outside force. Did your son who is studying 4th standard really studied the pride of Indian history. Don't lie like that. You r big liar... For example the biggest monument in the world is in Cambodia which was built by Tamil Kings. Is there any single sentence about that from first standard to 12th standard????????
@newbegining7046
@newbegining7046 5 жыл бұрын
Cambodia temples were not built by tamil kings. Please get your facts right.
@Nandu-dk1ep
@Nandu-dk1ep 5 жыл бұрын
Sadguru never speaks rubbish. The one who gives negative comments are only worried about their religion honestly they never bother about Tamilnadu or India. very cunning and narrow minded people.
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Nandu very rightly said!! It’s None other than, The Christians and muslims!
@2002ramsen
@2002ramsen 5 жыл бұрын
Sadguru 🙏
@vijaykoimbatore
@vijaykoimbatore 5 жыл бұрын
கார்த்திகை செல்வன் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழர் பெருமை இருக்குன்னு சொல்றாரு. எந்த வகுப்பில்? சிபிஎஸ் சில கூட கொஞ்சம் இருக்கு. நீட்டை தமிழகம் எதிர்ப்பதால் சிபிஎஸ்சை நாம் கணக்கில் கொள்ள முடியாது. தமிழக அரசாங்க பள்ளிப் பாடத்திட்ட புத்தகங்களில் தமிழ் அரசர் பெருமை இருக்கான்னு போன் பண்ணி தறுதலை டிவி கார்த்திகேயனை கேளுங்க
@metcutengineers2006
@metcutengineers2006 5 жыл бұрын
Title a mathunga Sombu tv
@sbaskaran7638
@sbaskaran7638 5 жыл бұрын
The bias of the interviewer comes out clearly. Be objective. Don’t give your opinions
@senthilmurugan3687
@senthilmurugan3687 5 жыл бұрын
திரித்து எழுதியதை திருத்த சொல்லும் இம்மண்ணின் மைந்தன்
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
தோழர் கார்த்திக்கை செல்வன் கேள்விகள் வரவேற்கிறேன் ❤️ காடுகள் ஆக்கிரமிப்பு செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலி சாமியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காடுகள் விலங்குகளுக்கு மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமானது தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@prabhathemescovai2988
@prabhathemescovai2988 5 жыл бұрын
Gentle explanation about water management sadhguru
@pratheepk9770
@pratheepk9770 5 жыл бұрын
சீமானின் சிந்தனையும் சத்குருவின் சிந்தனையும் ஒன்றே
@rajeshs5814
@rajeshs5814 5 жыл бұрын
seeman will only talk scold comment blame ...sadhguru willl do in action ..so they are not same ..different
@pratheepk9770
@pratheepk9770 5 жыл бұрын
Sathguru enna seithar
@pratheepk9770
@pratheepk9770 5 жыл бұрын
சத்குரு செய்த நல்ல செயல் என்ன ,எனக்கு அவர் செய்த நற்பணிகள் பற்றி தெரியவில்லை ,நீங்கள் கூறவும்?
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Sadguru Ayya!!! 🙏🏻
@sudhakarrks8461
@sudhakarrks8461 3 жыл бұрын
Jakki Very Good Person 👍 Jai Shree Ram Jai Hind 🙏
@SivaKumar-4919
@SivaKumar-4919 5 жыл бұрын
இன்னைக்கு தான் உண்மை பேசியிருக்கிறார் ஜக்கி
@palanikumar2338
@palanikumar2338 5 жыл бұрын
News Manufactures Company Haha ha ha Well Said
@partpar333
@partpar333 5 жыл бұрын
Sadhguru வணக்கம் 🙏நீங்க எங்க கடவுள் 😭
@jasminerose3950
@jasminerose3950 5 жыл бұрын
Karthiselvan is a fool.Sadhguru the greatest
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 5 жыл бұрын
Thanks iaa
@lkmarineservicespvtltd6580
@lkmarineservicespvtltd6580 5 жыл бұрын
Karthick wants news and trp for Puthiathalaimurai
@theman778
@theman778 5 жыл бұрын
News report...news manufacturing excellent...
@rajishivam9591
@rajishivam9591 5 жыл бұрын
Wat sadguru said is very correct..scholars debate pannathan edhum sari seiyamudiyum ...
@madhubalika7979
@madhubalika7979 5 жыл бұрын
Y not you put the date
@kathirko
@kathirko 5 жыл бұрын
I wonder what would Pius say about the answers from this interview?
@Rk12-w8n
@Rk12-w8n 5 жыл бұрын
Converted asshole you don't understand
@vbt-gv2sm
@vbt-gv2sm 5 жыл бұрын
Piyush Sethia is a EVANGELISM FRAUD... Piyush Sethis a FAKE ENVIRONMENTALIST Piyush Sethia is a AssHOLE
@ankitjain8971
@ankitjain8971 5 жыл бұрын
பாண்டியன் தமிழ் Piyush oru fraudu
@gopalakrishnankrishnan7639
@gopalakrishnankrishnan7639 5 жыл бұрын
He is answering carefully first read archeologist kosambi's "Ancient India" Book
@rkkrz4
@rkkrz4 5 жыл бұрын
Dae Karthikeyan komali eppo da nanga adhulam padichom
@LogicallySoundMM
@LogicallySoundMM 5 жыл бұрын
Unna vida vayasula periyavar. Adhukkaga kuda mariyadhai illadha, ingidham attra oru janmam ne Mr . interviewer.
@palanikumar2338
@palanikumar2338 5 жыл бұрын
Karthiselva always rocking to Support DMK and Communaties Hahaha aha
@madhubalika7979
@madhubalika7979 5 жыл бұрын
Democracy is costly which keeps people poor for ever
@rajua8517
@rajua8517 5 жыл бұрын
Namaskaram sadhguru
@gokulkrishna4596
@gokulkrishna4596 5 жыл бұрын
Sadhguru points are very clear. Nonsense atleast develop their knowledge to understand this topic. Behind the religion identity and state.
@vidyaanantha6328
@vidyaanantha6328 5 жыл бұрын
History is written by winners or conquerors only. All Sadhguru is saying is look at our written history from different perspectives and take many written forms.
@rrkathir
@rrkathir 5 жыл бұрын
ஏன் sir, Karthigai Selvan, சிப்பாய் புரட்சிக்கு முன்பே க‌ட்டபொ‌ம்ம‌ன் போராடினாரே. அது இன்னும் தமிழ் நாட்டு புத்தகத்தில் தானே வருகிறது.
@mynameisarunbabushankaran9362
@mynameisarunbabushankaran9362 5 жыл бұрын
If you only want to phd against your country, then its upto you... slapped answer to karthi (konjamavathu bias illama vala muyarchi pannunga)
@pluto653
@pluto653 5 жыл бұрын
Dislike podra naainga la .... video full ah paarunga
@theotherside7504
@theotherside7504 5 жыл бұрын
பாஜக வின் குரலை எதிரொலிக்க வில்லை சத்குரு என்று புரிகிறதா!
@vbt-gv2sm
@vbt-gv2sm 5 жыл бұрын
@@ramesh-associate TAMIL IS A HINDU LANGUAGE TAMILAN ORU HINDU Tamizhagathil Anaivarum Hindus.. Raja Raja Sozhan.oru Hindu .. Raja Raja pazham oru Sivan Bakthan Tamil Nadu oru aanmeega bhoomi
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 жыл бұрын
1st war of independence not sepoy mutiny amazing sir 👏
@mahesh20092011
@mahesh20092011 5 жыл бұрын
ப்யூஷ் மானுஷையும் இவரையும் ஒரு நேர்காணலில் ஒருவர் கேள்விக்கு மற்றொருவர் பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும்
@manikandanm586
@manikandanm586 5 жыл бұрын
Wat a wost comparison
@arunvignesh7015
@arunvignesh7015 5 жыл бұрын
The only problem is one will have decency and another will not be able to answer and question and behave like a rabid dog.
@ramraj3838
@ramraj3838 5 жыл бұрын
Mystic and a mistake
@ssbsathish
@ssbsathish 5 жыл бұрын
Thank you Karthik sir to treat our guru with full respect and asking very valid questions.. we isha volunteers are committed to change our nation with honesty and unity to bring our country to a notable arena in the world.. Lets us use Sadhguru presence and it’s leadership to bring more benefits to Tamil Nadu and bring nativity in every citizen.. 😊🙏🏻🎉👏😍🎊😇
@vinothkumarg6740
@vinothkumarg6740 5 жыл бұрын
Mada sambirani.... Ellathaiyum arasiyal pannadhae (karthi)..
@kumarm5961
@kumarm5961 5 жыл бұрын
Biased question
@shereenparveen356
@shereenparveen356 5 жыл бұрын
Show nandraaga irundhadhu sadhguruvin bathilgal puthiya vithamaaga irundhadhu ithu varai indha maathiri bathilai sonnathu illai avar superb vaigai sir
@desingusankaran2210
@desingusankaran2210 5 жыл бұрын
🙏
@di4vshd
@di4vshd 5 жыл бұрын
இவன் தான் இனிமேல் இந்திய பிரதமர்.
@kathirko
@kathirko 5 жыл бұрын
😂🤣😂🤣 seems he is talking key challenges of India and TV interviews them..
@di4vshd
@di4vshd 5 жыл бұрын
@@thirumalairaj4365 டேய் ஜாக்கி தேவிடியா பயலே, உன் பெண்டாட்டிய குனிஞ்சி உட்டு அவ கூதியில என் பூள விட்டு ஆட்டுறேன்டா தேவிடியா மவனே, அனுப்பி வைடா மாமா பையா.
@veeratamilan368
@veeratamilan368 5 жыл бұрын
@@di4vshd ....Super.... Bro.....
@veeratamilan368
@veeratamilan368 5 жыл бұрын
@@thirumalairaj4365 ....Dai.... PIG.... MOOTHIRAM KUDIKUM.... Naaye
@pjj411
@pjj411 5 жыл бұрын
He and seeman has same point of view
@ramananbrbrramanan4438
@ramananbrbrramanan4438 5 жыл бұрын
Seeman is a fraudster speak with no sense but sadhguru is a sensible person with greater knowledge.
@pjj411
@pjj411 5 жыл бұрын
@@ramananbrbrramanan4438 true he is racist
@சரவணன்அசோகன்
@சரவணன்அசோகன் 5 жыл бұрын
🙏🙏🙏
@BhairaviCF
@BhairaviCF 5 жыл бұрын
Ultimate visionary person.... People Must understand what is the solution from sadhguru side
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 5 жыл бұрын
Aum sadhguruve namaha
@krithikags
@krithikags 5 жыл бұрын
This anchor is a fool he
@samgodwin3118
@samgodwin3118 5 жыл бұрын
Sadhguru is too much patriotic...
@நீலன்நீலன்
@நீலன்நீலன் 5 жыл бұрын
கேள்வி கடவுளை நேரில் பார்த்து பேச முடியுமா??? பதில் தினந்தோறும் பேசிக் கொண்டுதானே இருக்கிறேன் என்னைப் படைத்த கடவுளிடம் ........என் தாயை தான் சொன்னேன்💞 சாமியாரை நம்பாமல் பெத்த தாயை தகப்பனை நம்புங்கள்🙏
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Kelvikkenna Bathil: Sadhguru with Rangaraj Pandey | Thanthi TV Interview
44:14