Very clear and intellectual speech... Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾
@HDMINATO5 жыл бұрын
Seeman always gives an intellectual and bold replies...... Seeman is the only true leader who is fighting for harmful projects...... I always support Seeman.....
@siddharthmathan46765 жыл бұрын
சீமான் அண்ணா... தங்களை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி. 🙏🙏
@venkatesh.n67235 жыл бұрын
Seeman a human waste
@adhathoor10835 жыл бұрын
Yes simon Ku kandam,engalukku mikka maghilchi
@harissaravananrevathi41075 жыл бұрын
கருமம்டா
@SenthilKumar-pw9cj5 жыл бұрын
சிறப்பு அண்ணா தெளிவான சிந்தனை....அருமை தமிழ் நாம் தமிழர்
@MuruganMurugan-zn9fj5 жыл бұрын
என்னதான் கேள்வி கேட்டாலும் அண்ணன் சீமான்கிட்ட பல நியாயமான பதில்கள் இருக்கும் நாம் தமிழர்
@harissaravananrevathi41075 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாதவர் தான் தமிழ்நாட்டை ஆள முடியும். அதி புத்திசாலி மேதாவிகள் kd பயலுக கத்தி கொண்டே சுத்தி சுத்தி சாக வேண்டியதுதான். சாக்கடைகள் வரவே விட மாட்டோம்
@tojithomas79518 ай бұрын
Nan tamilan ellai erudthalum seeman pool ein oruvar pirandthu vara vandm❤🎉
@Rajkumar-lm2gh5 жыл бұрын
அனைவருக்கும் அரசியல் என்றால் என்னவென்று சொல்பவர் சீமான் அண்ணன்
@sathish25325 жыл бұрын
ஆசான் சீமான் என்பதே அவருக்கு ஏற்ற பெயர்.
@socialactivist92705 жыл бұрын
தம்பி சீமான் இப்ப தான் அரசியல்ல பிள்ளயார் சுழி போட்டுருக்கார் அதுகுள்ள இவ்ளோ பில்டப். சத்தமா பேசுனா அது அரசியல் பேச்சு ஆயிடாது. நடைமுறை சாத்தியங்கள் உள்ள பேச்சா இருக்கனும். அரசியல் அவ்வளவு சுலபமல்ல.
@ragu53235 жыл бұрын
சீமான் என்கிற குறை குடம் வழக்கம் போல் கூத்தாடுகிறது...
@thiruvarasankmtsm23575 жыл бұрын
உன்மை தான்
@thirumurugan7735 жыл бұрын
Arumai
@sarankumar25115 жыл бұрын
எங்களுக்கும் காலம் வரும்💪💪💪
@videworld88025 жыл бұрын
சீமான் அண்ணன் செம்ம....😍😍😍
@manitamilnaduindia58395 жыл бұрын
அரசியல் என்றால் என்ன என்று இன்றைய இளைஞர்களுக்கு புரிய வைத்தவர் அண்ணன் சீமான்.
@karunakarankarunakaran8745 жыл бұрын
முட்டாபயல பொண்களை எப்படி எமத்தலாம் என்று கற்றுகொடுத்தான்
Koluthi potathu ila bro satharma avaru urimaila ketu irukaar
@omshivayanama17595 жыл бұрын
Pesa vidtra panni
@casrobinson28185 жыл бұрын
SEEMAN Anna vin vedi than, 1st
@allinonetimepass86715 жыл бұрын
Unga appa ntk thane?
@sridharan34725 жыл бұрын
கேள்வி கேட்டால் அவரை பதில் சொல்ல விடுங்கடா
@smeyyappan5 жыл бұрын
Yes Bro. This guy is frustrating.
@nowasali39605 жыл бұрын
👍👍👍
@thanikesan.balasundaram72375 жыл бұрын
கடைசியில் அண்ணன் கூறியது தான் எவனெல்லாம் என் மொழி இனம் இயற்கை வளம் நிலம் மக்கள் என்று போராடும்போது அவர்களை ஒடுக்க கண்டிப்பாக NIA சட்டம் கொண்டு வரப்பட்டது.
@socialactivist92705 жыл бұрын
NIA இந்தியாவின் இறையான்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் எவரையும் விட்டு வைக்காது. அண்னணை கவனமுடன் பேச சொல்லுங்கள்.
@krishnankishan63635 жыл бұрын
Ilangaila church kundu vachacan inga yum irukuran... Avan ellam pudikjathan NIA.. Thamizhangura porvayila tertorista support panrathu thappu
@ஹனிபாஅஸ்ரார்என்5 жыл бұрын
@@socialactivist9270 இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கவனமாக இருக்கச் சொல்லுங்கள்...
@indtamil90405 жыл бұрын
மலையாள சேட்டன் சீமான் சூரியாவிற்கு ஆதரவு...
@ragu53235 жыл бұрын
@@indtamil9040 தமிழக மக்களை இன வெறியுடன், கூறுப்போடுவது, பிரித்தாளுவது தான் சீமானின் ஆகச்சிறந்த தத்துவம்...
@sreekandansreekandan49775 жыл бұрын
சூர்யா பேசியதை விவாதிக்கும் நீங்கள் எஸ்.ஆர்.எம் கல்லூரி மரணம் பற்றி விவாதிக்க வில்லையே ஏன்
@manimaranjeyachandran49165 жыл бұрын
இந்த தடவை யார் யார் தமிழர் என்று கேட்கவில்லை... யாரெல்லாம் தமிழர் என்று கார்த்திகைசெல்வனுக்கு புரிந்து விட்டது போல.
@harissaravananrevathi41075 жыл бұрын
யார் யார் தமிழர் என்ற பழைய பருப்பு வேகாது என்பதால் இருக்கும் ராசா
@aruransiva18734 жыл бұрын
Because SEEMAN Sir Is Here, ALREADY With DkS Group 😁 UNIFORM
@luziolokesh57853 жыл бұрын
😂😂
@dr.rajthangavel10265 жыл бұрын
தம்பி நெறியாளர் அவர்களே உணர்ந்து கொண்டு கவனமாக கேள்விகளை கேட்க வேண்டும் எதே எதிராக கேட்க வேண்டும் என்று கேட்க கூடாது தம்பி, இல்லை என்றால் கேள்வி கேட்க பயிற்சி பெற்று கொண்டு வரவும், தமிழ் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் சூரியாவின் பக்கபலமாக இருப்பார்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
@socialactivist92705 жыл бұрын
போனவாரம் முகிலன், இந்த வாரம் சூர்யா அடுத்த வாரம் ??? யாரோ....
@manimn80865 жыл бұрын
🙏🙏
@jeganjegan29345 жыл бұрын
Our leader Annan seeman....
@mohan8785 жыл бұрын
Really enjoyed this interview. One of the informative and in depth analysis on various matters clearing projecting the view of Seeman and NTK. In my opinion Seeman has very a clear view on various things comparing to any politician in TN. Also kudos to Karthigai Selvan who has mastered the art of asking right question to the right person but the only flaw is at times he didnt let Seeman answer properly(despite asking right questions). Interview is only good as the Person who asks and person who answers.
@arunprakash53455 жыл бұрын
விருந்தினர் அளிக்கும் பதில் நேரத்தை விட , நெறியாளரின் கேள்வி நேரம் அதிகமாக இருக்கிறது... இதற்கு நீங்கள் தனியாகவே பேசி கொண்டிருக்கலாம் கார்த்திகை செல்வன்..
@shanmugamg37155 жыл бұрын
Karthikeyen ntk mattum tan evalo kelvin kepar
@bilorasathyanathan10005 жыл бұрын
சீமான் வளர்ந்துவிடகூடாது.. என்று கவனமாக இருக்கிறது உங்கள் புதிய தலைமுறை
@harissaravananrevathi41075 жыл бұрын
ரஜினி சாரை பற்றி ஓரு வரி ஆவது பேசினால் தான் உங்க நொண்ணனை டிவியில் காட்டுவார்கள். விளம்பரம் வேண்டாம் சீமான் என்ன பேசினாலும் அதேல்லாம் கேட்க நாதியே கிடையாது. வேண்டுமானாலும் முயற்சி செய்ல்லாம். பிறகு சீமான் என்ற ஒருவர் இருந்த தடம் தெரியவே தெரியாது ராசா
@noortamilan34015 жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@valari36655 жыл бұрын
சீமான் அண்ணா💪💪💪💪💪 சிறப்பான விளக்கம் அண்ணா நாம் தமிழர் 😍💪💪💪💪💪
@Subramani-un3is5 жыл бұрын
எதிர்க்கெடுத்தாலும் எதிர்ப்பவன் அல்ல தமிழன்..எது கெடுத்தாலும் எதிர்ப்பான் தமிழன்.💪
@anianto202 жыл бұрын
அருமை அருமை
@futureking93345 жыл бұрын
சீமான் அண்ணாவை பேச்சுல மிஞ்ச வேற யாரும் இல்லை அவருக்கு இணை அவரே
@kanyakumariweb26855 жыл бұрын
நாம் தமிழர் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
@karanv5255 жыл бұрын
Thank you puthiya thalaimurrai.. Keep on recognising seeman
@ssmukesh40915 жыл бұрын
NTK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thangarasu51675 жыл бұрын
Seeman Anna is enlightened one in politics. He is necessary for Tamilnadu. Deserves post of CM.
@rajsundarlogasundaram15965 жыл бұрын
Yes bro
@onetrueindian15 жыл бұрын
True that... Mr.Seeman has the best understanding about the political situation in Tamil Nadu.
@thamizhbalachandar19935 жыл бұрын
@S K ஆமாம் அவரு வேலை செய்யல. ஆனால் மக்களுக்காக போராடுகிறார். வேலை என்பது 8 மணி நேரம்தான் போராட்டமோ 24 மணி நேரமும். இப்ப சொல்லுங்க நண்பரே உள்ள அரசியல்வாதிகளில் யார் உளப்பூர்வமாக மக்களுக்காக போராடுகிறார் என்று
@gobinathVLB5 жыл бұрын
🤣🤣
@YoutubeRajesh5 жыл бұрын
lol adei.... yenda eppide kena pundiya errukenga
@-ameen39925 жыл бұрын
ஆரோகியமான விவாதம்.. அனைத்து துறைகளிலும் அறிவார்ந்த பதில் சரியான விளக்கம், உதாரணத்துடன் பார்க்க வியப்பளிக்கிறது.. அண்ணன் சீமானைத்தவிர இவ்வாறு விளக்கமளிக்க முடியாது.. வாழ்த்துக்கள்.. நாம் தமிழர் .. 💪💪💪
@Kathir875 жыл бұрын
Excellent seemaan you are the man....
@aruljesumariyan39555 жыл бұрын
நெறியாளர் என்ன நோக்கத்தில் அழைத்திருந்தாலும் பரவாயில்லை நாம் தமிழர்கட்சிக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி
@rajaramganesapathar46165 жыл бұрын
ஆகச் சிறந்த என்றால் என்ன சீமான் அவர்களே இதை எங்கிருநது கண்டுபிடிதீர்கள் தமில் தமிள் என்று சொல்லாதரகள் தமிழ் என்று சொல்ல தயசெய்து கற்றுக்கொள்ளுங்கள் ஏனென்றால் நாமெல்லாம் தமிழர்கள்
@anianto202 жыл бұрын
@@rajaramganesapathar4616 அதி முக்கியமான , தலைசிறந்த , யாரும் எடுத்துறைக்காத ...நம் கண்களில் இருந்து மறைக்கப்பட்ட கருத்துக்களை ....சீமான் எடுத்து வைப்பதை முதலில் கவனத்தில் எடுத்துக்கொள்வது நலமாகும் ...speller mistakes and pronunciations can be given significantly taken into account later...its high time we the people , master the skill of setting our ‘ priorities ‘ .
@gloryfurniture53445 жыл бұрын
திரை அரங்கங்களில் முன்பாக நின்று கொண்டு பாலை பதாகையில் வீணாக ஊத்தி கொண்ட நாங்கள் இன்று நாங்கள் குளங்களையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம் எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்
@KPNShortVideos5 жыл бұрын
🙏
@இனியான்அமிழ்ந்து5 жыл бұрын
💪💪💪நானும் தான் +1
@SS-hh4eu5 жыл бұрын
👌
@balakarna_editz27795 жыл бұрын
👍👍
@thuvaarakankandeepan47855 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா எம்மக்களுக்காகவே நாம் என்ற எண்ணம் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் இருப்பது நிம்மதியை தருகிறது.
@msdeditz38765 жыл бұрын
16:30 neet ku அருமையான விளக்கம் சீமான் அண்ணா👌👌👌
@onetrueindian15 жыл бұрын
Yes 👏👏👏
@PrinceMerlin27115 жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்...
@harissaravananrevathi41075 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைவர் உபதலைவர் பொருளாளர் செகிரேட்டரி யார் யார் என்றே தெரியவில்லையே. ஓரு வேலை தொண்டர்கள் துரோகம் செய்வார்கள் என்ற சந்தேகம் இருக்குமோ?
@பாலகிருஷ்ணன்-ச1வ5 жыл бұрын
😂😂😂👌👌😖👏😂😂😂😂🐢🐢
@metromedicalmart88815 жыл бұрын
சீமான் சகோ முன்னிலையில் ஒன்றினைவோம் நாம் தமிழராக
@dr.johnbharathi54505 жыл бұрын
நாங்கள் உறுதியாக வெல்வோம்! NTK-Qatar
@tamilunavu97325 жыл бұрын
Legend Annan Seeman CM of TN soon ✊💪🤲
@harissaravananrevathi41075 жыл бұрын
Cm is very low. அமெரிக்கா ஜனாதிபதி வாய்க
@vivekvivek97225 жыл бұрын
Kaathirukkiroom!!!!!
@mukthi19115 жыл бұрын
Haa haa haa
@sebastianmichael5805 жыл бұрын
Never
@LOKESHM-mx5jd5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம்
@KDyuvan42095 жыл бұрын
Namadu thalaimurai valla
@harissaravananrevathi41075 жыл бұрын
அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ராசா
@LOKESHM-mx5jd5 жыл бұрын
விவசாயி வாழ்க வளமுடன் நலமுடன் வர வேண்டும் தமிழக முதலமைச்சர் சீமான் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@harissaravananrevathi41075 жыл бұрын
அவசியம் இல்லை ராஜா
@tojithomas79518 ай бұрын
Unakku purithal ellai 😂😅😊
@Opinionrejected5 жыл бұрын
விவாதம் என்ற சொல்லுக்கு அற்த்தம் தெறியுமா நெறியாளரே? கேள்வி மட்டுமே கேட்டால் விவாதமாகுமா? எதிரில் அமர்ந்திருக்கும் புலியை பேசவிடுங்கள் 🔥🔥
@paultom14855 жыл бұрын
அண்ணா நீ கலக்கு அண்ணா💪💪💪💪💪💪
@vivekmecha5 жыл бұрын
ஒருத்தர பேட்டி எடுக்க கூப்டா ... அவர கொஞ்சம் பேச விடனும் ... அவர பேசவே விடாம பாதி பாதில குறுக்கிட்டு ..ஏதாவது புரியுதா ??
@Noname-bm4op5 жыл бұрын
இது சீமானை அரசியல் மேடை இல்லை.சீமானுக்கு சொல் புத்தியும் கிடையாது ,சொந்த புத்தியும் கிடையாது. சீமான் தமிழ்நாட்டின் அவமானம். பொய்யின் மொத்த உருவம். முட்டாள் தனத்தின் முழு வடிவம். கனவில் வாழும் காமெடி நடிகன். இளைஞர்களை தீய வழிக்கு அழைத்து செல்லும் தேசவிரோதி ... சீமானின் பேச்சை நம்பினால்,தமிழன் அறிவாளி என்ற நிலை மாறி,முட்டாள் கூட்டமாக இளைஞர்கள் மாறிவிடுவர். சீமானை நம்புபவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள் .இது கண்டிப்பாக நடக்கும்.அப்போது சீமான் எப்போதும்போல சுகபோக வாழ்க்கை வாழ்வான்
தெளிவான விளக்கம் ... அருமை அண்ணா... அறியனை ஏறுவது உறுதி... அண்ணன் சீமான் வெற்றி அனைத்து தமிழர்களுக்குமான வெற்றி ... தமிழர் நிலத்தை காப்பாற்ற சீமானை தவிர வேறு நாதி இல்லை... விழித்து கொள்க தமிழ் சொந்தங்களே...
தமிழக மக்களை இன வெறியுடன், கூறுப்போடுவது, பிரித்தாளுவது தான் சீமானின் ஆகச்சிறந்த தத்துவம்...
@madhubalan82085 жыл бұрын
உங்களது சாதி வெரியை விட மொசமானது இல்லை...
@subramaniansubramanian96565 жыл бұрын
2021
@vellayanmurugan8654i5 жыл бұрын
2021ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்போம்
@jeraldravi15365 жыл бұрын
நாம் தமிழர் வேலூர் களத்தையும் ஒரு கை பார்ப்போம் நாம் தமிழர் 💪 💪கரும்பு விவசாயி
@suthansocialist61215 жыл бұрын
நாம் தமிழர்,🐆 தமிழ் தேசிய அரசியல் வெல்லும். பிஜேபி,காங்கிரஸ், திமுக, அதிமுகவை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்.
@vinayakvinayak28175 жыл бұрын
உங்க அண்ணன் கடைசிவரை கவுன்சிலர் கூட ஆகமுடியாது பிராடு சைமன்
@jaiharris98245 жыл бұрын
@@vinayakvinayak2817 ha ha..
@tamilankalaiselvan5 жыл бұрын
திமுக டா
@thirunavukkarasumanoharan19085 жыл бұрын
@@vinayakvinayak2817 ஐயா தாங்கள் கூறுவது சரியென்றால் இந்த தமிழர்நாடு பல அழிவு திட்டங்களால் அழிந்து வருகிறது....இதை தடுக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க செய்யுமா??? தமிழ்தேசியம் வெல்வது குற்றமா?
@jaiharris98245 жыл бұрын
@@tamilankalaiselvan திமுகனா... திருடர் முன்னேற்ற கழகம்தானே...
@suthankaran56985 жыл бұрын
பேசவே விடாம நீயே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்
@பாலகிருஷ்ணன்-ச1வ5 жыл бұрын
எட்டு வருஷமா ஒரே டயலாக்க கேட்டு எல்லாருக்கும் நீ என்ன சொல்லுவனு தெரியும்
@indrarani93765 жыл бұрын
Excellent seeman anna👌👌👍👍🙏
@kaleelrahman17305 жыл бұрын
கல்வி என்பது சுகமாக இருக்கனு ம் சுமையாக இருக்கக்கூடாது
@vinothansham5 жыл бұрын
Naam tamilar
@musicangelu.s56125 жыл бұрын
மச்சி... பாலை எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா...மூமன்ட்...😄 😄 😄 சூப்பர் சீமான் அண்ணா...😍
@harissaravananrevathi41075 жыл бұрын
Match fixed
@dhanarajramasamy65314 жыл бұрын
சீமான் பேச்சு ஆகசிறந்த மற்றும் உண்மை
@harishbala49165 жыл бұрын
தவிர்க்க முடியாத தலைவன் அண்ணன் சீமான் 😍😍😍
@dr.rajthangavel10265 жыл бұрын
வேலூர் மக்களவைத் தொகுதி மக்கள் உணர்ந்து நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க முன் வர வேண்டும் இல்லை என்றால் நீங்கள் இனி குடிநீர் இல்லாமல் சாகும் நிலை வெகு விரைவில் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.
@tamilsongs94005 жыл бұрын
போட...லூசு கபோதி
@sivaguru66375 жыл бұрын
உங்களுக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக செத்து விடுவது நல்லது
@kaviarasu56585 жыл бұрын
@@sivaguru6637 😂😂😂
@kaviarasu56585 жыл бұрын
Vellore la telegun vote than athigama da vote Ku telegun poola umbu poringala da 😂😂😂😂
@sivaguru66375 жыл бұрын
@@kaviarasu5658 ஓட்டுக்காக நாங்க அந்நிய தேசத்து அரேபியா சுன்னியவே ஊம்பரவங்க அது போல..... ஒட்டுக்காக பக்கத்துலே இருக்கிற தெலுங்கு சுன்னியையும் ஊம்புவோம்.... சைமன்
@moorthganga46355 жыл бұрын
இந்த மாதிரி ஸ்டாலின் அவர்களை நேர்காணல் எடுக்கவும்
@satheeshbalaji45825 жыл бұрын
கேள்வி பதில் இரண்டையுமே கார்த்திகை செல்வன் தான் தயார் செய்யனும்
@rajarams33115 жыл бұрын
Yen pa eppa paru stalinya ekukuringa, yean eps ops ya ketka sollunga
@MariappanraviRavi5 жыл бұрын
moorthy ganga ஆக.ஆக.போட்டே நேரத்தை வீணாக்கவா
@satheeshbalaji45825 жыл бұрын
@@rajarams3311 avarkalaiyum serthu than solrom.. Stalin eh sonna yen udane Ops EPs keka solriga
@kprincemoses5 жыл бұрын
TN needs NTK badly!!
@selvamrajagopal63935 жыл бұрын
Its humble request, Please only one time do ask the questions to stalin as what you've questioned to seeman.
தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக கொடுத்து விட்டு எல்லா தேர்வுகளையும் நடந்துவதே சரி. தாய் மொழி கல்வியே அறிவை வளர்க்கும். மொழி என்பது அறிவல்ல. தாய் மொழியை தவிர மற்ற மொழிகளை கல்வி முறையில் புகுத்த வேண்டாம். பல்வேறு இனம் மொழி கலாச்சாரம் கொண்ட தேசிய இனங்களின் ஒன்றியம் இந்தியா. அதை சிதைக்காமல் இருப்பதே இந்தியாவிற்கு நல்லது.
@socialactivist92705 жыл бұрын
தம்பி உங்க அண்னன் தான் தனித் தமிழ்நாடு கேட்டு பிரிவினை பேசுறாரு. நீங்க மத்தவங்கள சொல்றிங்க.
கேரளாவில் நெலமங்காடு பகுதி மலையாள கிருத்துவ ஈழவர் சாதியை சேர்ந்தவர் யாக்கூப். அவர் மகன் செபாஸ்தியான் பிழைப்பு தேடி தமிழகம் வந்து அன்னம்மாள்மேரி என்ற கிருத்துவ பனையேறி சாணார் இனப்பெண்னை திருமணம் செய்ய அவர்கள் மூத்த மகன் தான் இந்த சீமான் (எ) சைமன் அருளாந்தம். சீமான் தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை அரும்பாக்கம், கிருத்துவ சர்ச் பாதிரியார். இத்தகவல்கள் அனைத்தும் கிருத்துவ சபையின் ஆவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். சீமான் மனைவி (காளிமுத்துவின் வைப்பாட்டி மகள்) கயல்விழிமேரி தெலுங்கு ஆசாரி இனப்பெண். ஒரு மலையாளி தன் அடையாளத்தை மறைத்து தன்னை தமிழன் என்று பொய் சொல்லி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... தமிழக மக்கள் இவனிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...
@arumugamp25995 жыл бұрын
உங்களுக்கு தமிழன் தமிழகத்தை ஆள வேண்டும் என்று சொன்னால் கருத்தியல் ரீதியாக விமர்சிக்காமல் கருத்து சொல்பவனை கேவலமாக விமர்விக்கிறீர்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தை சார்ந்த தேசிய இனங்களே ஆட்சி செய்கின்றன.
@socialactivist92705 жыл бұрын
@@arumugamp2599 சரி இப்போது பொறுப்பில் இருப்பவர் தமிழரான EPS தானே. பிறகு யார் வந்து விட கூடாது என்பதற்காக இந்த கோஷம்.
@saravanan86605 жыл бұрын
SEEMAN IS ONLY HOPE FOR TAMIL NADU
@rameshn75745 жыл бұрын
Seeman 9
@shreenathan21445 жыл бұрын
True
@ganeshraja87175 жыл бұрын
Naam tamilar
@ragu53235 жыл бұрын
தமிழக மக்களை இன வெறியுடன், கூறுப்போடுவது, பிரித்தாளுவது தான் சீமானின் ஆகச்சிறந்த தத்துவம்...
தேவடியாளுக்கு பிறந்தவனும் / நாய்க்கு பிறந்தவர்களும் // விருந்தாளிக்கு பிறந்தவர்களும் // அவர்களின் அப்பன் வெளியூர் போகும்போது அவங்க அம்மா கோயிலுக்கு போயிருப்பாள் அந்தக் கோவிலில் பார்ப்பான் பிராமணர் சகோதரர் பிராமணன் அவங்க அம்மாளை மங்களம் பாடி இருப்பான் ஓகேவா அதுதான் இப்படி அநியாயமாக அக்கிரமமாக கேள்வி கேட்கக் கூடியவன் இதை மறுக்கிறான் சீமான் அண்ணனை பதில் சொல்ல விடவே மாட்டேங்குறான் அதாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் இதுபோன்ற பேசவே மாட்டார்கள் ஓகே வா // இப்போது கூட என்னை கூட இது போன்று அசிங்கமாக ஆபாசமாக பேச வைப்பதற்கு இது போன்ற சூழ்நிலைக்கு அவர்கள் தான் நம்மளை இது போன்ற எழுதக்கூடிய சூழ்நிலைக்கு வீடியோவில் கேள்வி கேட்கக்கூடியவர் கள்தான் தள்ளுகிறார்கள் உறவே
@shaktivel51605 жыл бұрын
தரமான அருமையான பதில்கள் - அண்ணன் சீமான்
@dr.rajthangavel10265 жыл бұрын
கேள்வி கேளுங்கள்... ஆனால் பத்து கேள்விகளுக்கு ஒரு பதிலை யாவது பேச விடுங்கள்.
@khaleefathullahrahil33795 жыл бұрын
There's no other politician like SEEMAN... He has all the potential to become the TN CM... Hope TN people will realize soon...
@muralikrishna-zx8cv5 жыл бұрын
Sabastien have tallent to give job by closing all factory & industry. He is world best politician
@khaleefathullahrahil33795 жыл бұрын
@@muralikrishna-zx8cv Amma Sebastian dhan Murugan ku Peru vizha nadathuran, ponga Sir...I think you're cast oriented person who is concerned about the castism rather looking good coming from someone.n yes rightly said he would definitely become a world's best politician one day n he posses all such quality to claim it.
@muralikrishna-zx8cv5 жыл бұрын
@@khaleefathullahrahil3379 .all the best. Am not cast orientation,he is language Orientations 😁😀😁😁
@niyazudeenfajuludeen42025 жыл бұрын
Seeman is best politician
@sebastianfrancis78185 жыл бұрын
Who is the anchor? Looks like the anchor is not expecting answer from Seeman. Listen to Seeman man..
@சிபக்கத்துல்லாஅன்வர்5 жыл бұрын
நீங்கள் ஒத்துக் வேண்டாம்
@vignes12055 жыл бұрын
Yes, this Fucking asshole is not listening to Seeman , sir
@தமிழ்குமரன்-ச5த5 жыл бұрын
நாம்தமிழர் வெல்வதை எவராலும் தடுக்க முடியாது
@Painthamil285 жыл бұрын
தமிழர்களுக்கு எவரும் இதைக் கற்க வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.
@VsKavinsandron5 жыл бұрын
அண்ணன் சூப்பர்.
@sadamasmina78225 жыл бұрын
Annan seeman next cm in tamil nadu
@ganesanchidambaram64932 жыл бұрын
சரியான உண்மை.சீமான்கொள்கைவாழ்க.
@katthi61055 жыл бұрын
Seeman anna voice tone very nice in this interview...calm and assertive...
@kunakanna40045 жыл бұрын
Ntk Ntk I love you naam tamilar ntk
@nufail7665 жыл бұрын
ஆழப்போரான் தமிழன். 💪💪💪💪💪👌👌👌👌
@harissaravananrevathi41075 жыл бұрын
தமிழன் எடப்பாடி, மலையாளீ சைமன்
@nufail7665 жыл бұрын
ஆட்சிக்காக மோடிமை ஊம்பும் எடப்பாடி மானத்தமிழனா?? வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை தமிழின விரோதிகளுடன் கூட்டனி வேண்டாம் என்று சொல்லும் சீமான் மானத்தமிழனா????
@thalaivar2.0275 жыл бұрын
2021
@sadamasmina78225 жыл бұрын
@@harissaravananrevathi4107 ada lusu knjam yochito peasa da naya
@ram02105 жыл бұрын
@@harissaravananrevathi4107 நண்பரே நான் உங்களுக்கு ஒரு சேலஞ்சை வைக்கின்றேன்.. சீமான் மலையாளி என்று நீங்கள் நிரூபித்தால் நான் உங்களுக்கு 25000 இந்தியா காசு தருகின்றேன் ..முடியுமாக இருந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம் ??
@jaffarsadik86145 жыл бұрын
Mr Karthikeyan, u know the reality don't be commercial, speak the truth
@nakamichi-e1h5 жыл бұрын
avangalluku vera vazhi illa. NTK va edhirkiravargal kelviyaiyum seethuthan ketkavendi irukku.
@PRMaha5 жыл бұрын
அருமையான கேள்வி அருமையான பதில்
@kovaiterracegarden5 жыл бұрын
உலகம் உன்னை புரிந்து கொள்ளும் காலம் வெகு துளைவில் இல்லை அண்ணா...., வாழ்த்துக்கள் தமிழா
@RS-nh6ed5 жыл бұрын
Ne va Thalivaaaaa
@velavan47685 жыл бұрын
@oxide hydro சீமான்
@வன்னிதமிழன்-ப1ச5 жыл бұрын
seeman mass
@rasaelavarasan37525 жыл бұрын
அண்ணன் சீமானே நெறியாளராக மாறி கார்த்திகைச் செல்வனிடம் கேள்விகளை முன்வைக்கிறார்...பதிலும் சொல்கிறார்
@shakthikalyanam32265 жыл бұрын
நீங்க எப்படி கேள்வி கணைகளை தொடுத்தாலும் அண்ணன் சீமானிடம் மிக சிறந்த பதில் இருப்பது தான் வியப்பு.
@Jesusforall20225 жыл бұрын
நீதிமன்றம் சொன்ன எல்லாமே செயலாகி இருக்கா... பொள்ளாச்சி சம்பவம்... காவிரி நீர்....
@baskarp6595 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@tesecret13985 жыл бұрын
டேய்ய் அவரை பேச விடு டா ஏண்டா நாம அ ஏன்றால் அம்மா என்று படித்த நாமல் இப்போது அ என்றால் அகத்தியர் னு படிக்கச் சொல்றாங்க இதுதான் புதிய கல்வியா
@avvaimedia5 жыл бұрын
ய்யா கார்த்திகை சில்வா அறிவியல் ரீதியான கேள்வி கேளுங்கப்பா.... காசுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றது.. மக்களுக்காக போராடுகிறார் சீமான்...