அது உதவி செய்யலப்பா அந்த கேட்டை தள்ளி அந்தப்பக்கம் போக முயன்றபோது இந்த யானை தலையை வெளியே இழுத்துக்கொண்டது 😂
@uniquefashion54242 сағат бұрын
Adu udavi saidu nala paarungaa
@Sucses2Сағат бұрын
என்னய்யா முட்டாள் மாதிரி பேசுற தலையை இழுக்கும்போது கேட்டும் தலையுடன் வருகிறது அதனால் இதனால் கேட்டை இன்னொரு யானை கேட்டை தள்ளிப்பிடிக்கிறது யானைக்கு அறிவு அதிகம் நல்லா வீடியோவை பார்த்துட்டு பேசுங்க
@Pagadi52 сағат бұрын
இனியும் அந்த கேட்டோட அமைப்ப மாத்துவானுங்கனு நினைக்கிற... 😂
@KumarKumar-jm8bb2 сағат бұрын
Sema ❤❤❤
@saralamanoharan41513 сағат бұрын
இந்த யானையுடன் ஒப்பிடும்போது நம் மாநில அரிசி ராஜா யானை 🐘 மிகவும் புத்திசாலி