Agraharam houses - A home tour | Life in Tippirajapuram Agraharam

  Рет қаралды 144,013

Uma Venkat

Uma Venkat

Күн бұрын

Hi All!
I am trying to show the beauty and architecture of the old heritage houses in the villages of Tamilnadu
Enjoy the vlog and give your feedback

Пікірлер: 336
@BharaniAar
@BharaniAar 20 күн бұрын
Just wonderful. It's nothing but traveling down the old nostalgic memories and old experiences. So happy to see these people still maintaining these magnificent mansions in such shape. Here every wall every pillar & every door carry tonnes of histories in them. It's such a feast to our eyes. You just have to stand in front of these walls, the windows, the pillars, & the doors and just gaze at them, all these come back to life to tell you and talk to you about something or the other. You can really feel them. These are our treasured cultures that we so carefully, dutifully and religiously have preserved to carry it down from our Vedic periods to the present generations today. Thank you 🙏 so much for sparing your time, energy and your resources in bringing out such visual treasure to us. Your efforts are highly appreciated. Live long, live healthy & bring us more of such visual treats. 🙏 Namasthe. Oops, forgot to tell you this. Apologies for adding this at the end. Your narration is so professional and so natural that you feel as if your old friend or some close relative is really taking you around and telling you all this. For sure, even those TV news readers and anchors are no match to your effortless, natural and the lively narration you rendered. 👍
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 19 күн бұрын
Thank you very much for your encouraging words. Yes. I want to show these treasures to people and kindle their nostalgic emotions. If i can, at least, make them visit their native villages to keep them alive, it will be a great thing
@BharaniAar
@BharaniAar 19 күн бұрын
@@MusicDanceDramaArtFun 🙏
@viewsofrajesh7805
@viewsofrajesh7805 Ай бұрын
Intha akraharathula than city union bank MD MR KAMAKODI SIR VEEDU IRUKKU
@subasharavind4185
@subasharavind4185 Ай бұрын
அருமை...அற்புதம்...ஆனந்தம்...அமைதி....🎉
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 Ай бұрын
Very Very beautiful house. My dream. I love pieceful like this. Thanks for sharing ❤❤❤
@umaviswamurthi9010
@umaviswamurthi9010 Ай бұрын
Our Village
@ramadossg3035
@ramadossg3035 Ай бұрын
அருமை மா.!
@sumathyhariharan2475
@sumathyhariharan2475 23 күн бұрын
Can we rent out one such a house and enjoy it for a week or so??
@vanajaviswa3129
@vanajaviswa3129 Ай бұрын
வீட்டின் உள்ளே நுழையும் போதே மனசில மகிழ்ச்சிதான் பொங்குதே
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Ай бұрын
❤❤❤❤❤❤❤அழகானவீடு
@ravichandranchellappa152
@ravichandranchellappa152 Ай бұрын
எங்களுடைய பூர்வீக வீடு இது மாதிரிதான் - @ வளவனூர் அக்ராஹாரம், விழுப்புரம் மாவட்டம்
@kamakshishankar7018
@kamakshishankar7018 18 күн бұрын
You mean vilayanallur near Vandavasi?
@ushakannan
@ushakannan Ай бұрын
மிகவும் அழகான அக்ரஹாரத்து வீடுகள்.உங்களது வர்ணனையும் விளக்கமும் அருமை❤
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
மிக்க நன்றி மா
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Ай бұрын
இந்த அக்ரஹாரத்தை பார்த்ததும் ஏனோ மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என் குழந்தைப் பருவம் ஞாபகம் வருகிறது எப்படியெல்லாம் அங்கே ஆட்டம் போட்டு விளையாடுவோம் திரும்ப அந்த நாட்கள் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது சொன்ன மாதிரி சென்னையில் flats ல அடைஞ்சி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த இயற்கை காற்று தண்ணீர் முக்கியமா காவிரி ஆற்று தண்ணீர் இங்கே கிடைக்குமா இனி அந்த வாழ்க்கை திரும்ப கிடைக்குமா ஏக்கத்துடன் சுந்தரி from Chennai Ambattur 😌
@lakshmibabu2142
@lakshmibabu2142 Ай бұрын
I am also from Ambattur
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Ай бұрын
@@lakshmibabu2142 oh good which area
@raviganesh6517
@raviganesh6517 Ай бұрын
ஆமாம் சகோதரி. சொர்க்க வாழ்க்கை வாழ்ந்த காலம் அது.
@lakshmibabu2142
@lakshmibabu2142 Ай бұрын
@@sundarirajkumar9950 prithvipakkam opp to LIC ZTC
@SundarRajanKrishnamoorthy
@SundarRajanKrishnamoorthy Ай бұрын
Yes. ​@@lakshmibabu2142
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 Ай бұрын
ரொம்ப அழகா இருக்கு. உங்க presantation. உண்மை தான் கிராமங்களில் எல்லா வசதிகளும் இருக்கு இப்போ
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
வலங்கைமான் அருகில் உள்ள திப்புராஜபுரமா👏👏👏 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Latha-v3w
@Latha-v3w Ай бұрын
சகோதரி முன்பெல்லாம் எல்லா வீடும் இப்படிதானே இருந்தது வீட்டிற்க்கு உள்ளேயே இயற்க்கயை ரசிக்கலாம் ‌காலை இளம் வெயில் மாலை மஞ்சள் வண்ண வெயில் பிறகு வீசும் தென்றல் காற்று நீல வானம் இரவு முழு பௌர்ணமி நிலவு வெளிச்சம் வானில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்கள் மழை பெய்யும் கார் காலம் ஆஹா எவ்வளவு அற்புதமான காலம் மனம் ஏங்குகிறது சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤
@DRamachndranDhandspani
@DRamachndranDhandspani Ай бұрын
இப்படியான அஹ்ரஹாரத்தில் 70 ஆண்டுகள் வாழ்தவன் நான்
@yogithanarayanan7430
@yogithanarayanan7430 Ай бұрын
Super Uma, ur வர்னனைஅருமை, thanks for sharing. Editing super,
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Thank you dear
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 Ай бұрын
பராமரிப்புக்கு ஆள் இல்லை. பழைய காலத்தில் நிலைமை வேறு. குழந்தைகள் அதிகம். இப்போது வாரிசுகள் இல்லை.
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 Ай бұрын
உண்மை என்னனா யாரும் ஒரு குழந்தைக்கு மேலே பெத்துகிறது இல்லை. அதுவும் முதல் குழந்தை ஆனாய் இருந்தால், கேட்டை இழுத்து க்ளோஸ் பண்ணிடுவாங்க. அப்புறம் எதுக்கு இந்த மாதிரி வீடு,
@rajasantanam4045
@rajasantanam4045 Ай бұрын
My grand parent's house in Kalyanapuram and my Fil's house in Karanthai are like this only.
@venkatachalamv3615
@venkatachalamv3615 Ай бұрын
It is reliably learnt that Shri N. Kamakoti, Chairman of City Union Bank, Kumbakonam HAILS FROM THIS TIPPIRAJAPURAM VILLAGE
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Yes
@gandhiv2857
@gandhiv2857 Ай бұрын
ரொம்ப அழகான வீடு பழைமை திரும்ப வேண்டும் நிறையவே மாறுதல் வந்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👍🌹
@kvenkataramani7681
@kvenkataramani7681 Ай бұрын
How I wish ! How badly I miss all Mhhhh! KVenkataramani
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
ரசனை தான் இதுபோன்ற வீடுகளை கட்ட தூண்டி இருக்கும்...இப்போதெல்லாம் காசை தண்ணீராக செலவழித்துக் கூட, வெறும் பிளாஸ்டிக், plywood என்றுதான் உள்ளது .. கலை நயம், அழகு காணாமல் போய்விட்டது ..
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
உண்மைதான்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Ай бұрын
உங்கள் வீடியோவை பார்க்கும்போது எனக்கு கும்பகோணம் வேப்பத்தூர் வீடு (வடக்குத் தெரு) ஞாபகம் வருகிறது. இப்ப அவ்வீட்டில் பட்டு நூல் காரார்கள் வசிக்கிறார்கள்
@neelakandanswaminathan6512
@neelakandanswaminathan6512 Ай бұрын
எங்கள் பூர்வீக வீடும் இப்படித்தான். மெலட்டூர் எனும் மேன்மை மிகு கிராமத்தில்.
@BALAJIA-h4g
@BALAJIA-h4g Ай бұрын
அழகு கொஞ்சும் இடம், அழகான பாரம்பரியம் , அமைதியான வாழ்க்கை உங்களின் அழகு வர்ணனை அழகோ அழகு ❤
@positivepakkangal855
@positivepakkangal855 Ай бұрын
Superb video! Great idea to renovate the old agrahara houses without changing any design and using old bronze vessels as decor! Positive vibes and ancestral blessing in the houses!!!
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@positivepakkangal855 Thanks 🙏🏼
@bhuvaneswaritrs6980
@bhuvaneswaritrs6980 11 күн бұрын
ரொம்ப ஏக்கமாயிருக்கு உமா மேடம்! பழைய வீடு உங்க ஊர்ல சொல்லுங்க. வாங்கிடலாம்
@krishnaiyere.v.2285
@krishnaiyere.v.2285 Ай бұрын
very nice and beautiful!! i am a resident in Cochin. can I get one to be with them ??
@rajendrans7685
@rajendrans7685 Ай бұрын
மனதுக்கு சந்தோசமா இருந்தது அதே சமயம் இதை தவறவிட்டுடோமேங்க வேதனை ஆதங்கம் ஒருபுறம் உள்ளது இரத்ததிமிறில் செய்யும் சில தான்தோன்றி செயல்களால் இரத்தம் சுண்டியபின் சொல்லமுடியாத துயரத்தில் தள்ளிவிடுகிறது
@balamurugan7259
@balamurugan7259 Ай бұрын
Pls post brahmins sambar podi rasam podi sambarmalpodi etc pls do it its a kind request plssss do it ma
@mythreyesrinivasan2105
@mythreyesrinivasan2105 Ай бұрын
அருமை அருமை அருமை அற்புதமாக இருக்கிறது எங்களுக்கு இப்படி ஒரு வீடு வேண்டும் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏🙏🙏
@vk081064
@vk081064 Ай бұрын
God bless you 🙏
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 Ай бұрын
இதுக்கு ஆண்டவன் ஆசிர்வாதம் எல்லாம் தேவை இல்லை, ஒரு 5 லட்சம் எடுத்திட்டு , கரூரில் ஆரம்பித்து பூம்புகார், வரை எத்தனையோ அக்ரகாரங்கள் கேப்பார் இல்லாமல் பூட்டி கிடக்குது, வாங்கிடலாம், ஆனாக்க பிழைக்க வழி இருக்காது. எங்கிருந்தாவது மாசா மாசம் பணம் வந்தால் சாப்பிடலாம். கூடவே பாம்பு/தேள் எல்லாம் இருக்கும் , அதுக்குதான் மயில் வருது.
@lakshmig352
@lakshmig352 Ай бұрын
Yengal veedum kumbakonathil ippadithan irukum.nangal ippo chennaiyil irukirom.i miss my home.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 21 күн бұрын
இப்போது அக்ரஹாரத்தில் வீடு கிடைக்குமா ? என்ன விலை ?
@TkSankaraNarayanan
@TkSankaraNarayanan 28 күн бұрын
Dear Madam, the peacock is increasingly become nuisances to us, our agraharanm houses around PALAKKAD!!!! Will you pl. see a blog by 100 Agraharamas about brahmin village s around Palakkad dt Kerala?
@umadevis1334
@umadevis1334 Ай бұрын
நல்ல வர்ணனை..அந்த வீட்டின் ஊஞ்சல் டாப் கிளாஸ்
@samwienska1703
@samwienska1703 Ай бұрын
2:47 ரேழி = இடைகழி (passage) 2:53 நடுமுற்றம் = central courtyard 3:20 கூடம் = living space (hall??) 3:21 சமையலறை = kitchen 3:24 கொல்லைப்புறம் = backyard 3:29 இரண்டாங்கட்டு = second portion
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@samwienska1703 மூன்றாம் கட்டு, மாட்டுக் கொட்டில், பூக்கொல்லை, கடைசியில் எருக் குழி.. அதோடு வீடு முடியும்.
@samwienska1703
@samwienska1703 Ай бұрын
​@@MusicDanceDramaArtFun அருமை! தகவல்களுக்கு மிக்க நன்றி🙏 உங்கள் பயணம் தொடரட்டும்; சிறக்கட்டும்!
@sankarans11
@sankarans11 Ай бұрын
🙏💐🇮🇳 நமஸ்காரம் அம்மா: அக்ரஹாரமும் அங்குள்ள வீடுகளும் மற்றும் உங்களுடைய வர்ணனையும் மிக அருமையோ அருமை.
@narayanansengai3263
@narayanansengai3263 Ай бұрын
Super. உங்கள் வர்ணனை அருமை. Editing Sooper. வாழ்க வளர்க வாழ்த்துகள்.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@narayanansengai3263 நன்றி
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Ай бұрын
A day will be coming soon all evacuated from village to city. Agraharam will reemerge soon.cities will become uncomfortable to live.
@iyerfolsom7806
@iyerfolsom7806 Ай бұрын
எங்க வரகூர் கிராமம் திருக்காட்டுப்பள்ளி அருகே சிறந்த அக்ராஹாரம். உறியடி அன்று 3000 பேர் வருவார்கள்
@ganeshiyer1140
@ganeshiyer1140 Ай бұрын
வரகூர் பெயர் கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. வரகூர் பெருமாள் கோயில் அருமை. நான் பக்கத்துக்கு கண்டமங்கலம் கிராமம். சிறு வயதில் நண்பர்களுடன் நடந்தே கடுங்கால் வாய்க்கால் வழியாக வரகூர் வருவோம். மேலும் main road வழியாகவும் சைக்கிளில் வருவோம். இப்போது வயது 62. பழைய நாள் ஞாபகங்கள்.. மறக்க முடியாது.
@rajeswarikalyanasundaram5892
@rajeswarikalyanasundaram5892 10 күн бұрын
நாங்களும் கண்டமங்கலம் சவுத் ஸ்ட்ரீட் 🤝🤝🤝🥰
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 Ай бұрын
எங்கள் வீடும் கும்பகோணத்தில் இப்படி தான் இருக்கும் என்னால் என் உணர்வுகளை விவரிக்க முடியவில்லை
@raghaviarun7732
@raghaviarun7732 Ай бұрын
வீடும் கொள்ளை அழகு, உங்கள் வர்ணனையும் அதை விட அழகு உமா மேம். ஒட்டுத் திண்ணை, ரேழி, அந்த ஊஞ்சல் ரொம்ப சூப்பர். Thanks for sharing ❤
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 Ай бұрын
Ever green THIPPIRAJAPURAM is a beautifull village.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Amazed. Longing for those days.
@prema1114
@prema1114 Ай бұрын
Good one. My sister's house at Nannilam (thoothukkudi village ) will b like this only
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Yes. I have been to Thuthukudi. What's your sister name
@nagarajandixit7702
@nagarajandixit7702 Ай бұрын
வருமானம் என்ற ஒன்று இருந்தால் எந்த விதமான ஊரில் வேண்டுமானாலும் வாழலாம்
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 20 күн бұрын
Kettum pattanam ponu solli kovathil vasanaiyil vasikirom
@rajagopalmuthuswamy
@rajagopalmuthuswamy Ай бұрын
மிக அழகிய்அக்ரஹாரம். என் தந்தை பிறந்த ஊர். எங்கள் வீடு வடக்கு தெருவில் உள்ளது. 🙏🙏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@rajagopalmuthuswamy அப்படியா.. மிகவும் மகிழ்ச்சி. யார் ஆம் என்று சொல்ல முடியுமா
@selvarajkannan9923
@selvarajkannan9923 Ай бұрын
Unconditionally I love this ostentatious luscious house beyond 💅.Precisely I am very much fond of tranquility Agraharam and their integrated personality life style with life of scientific way.Moreover no irruption,felonious and no perverted mind but they have fraternity,aspirant attitude!coxing words,patriotism,expertise ppl,spiritual positive thoughts .Peremptorily every cell of their body loves the cell of another human .💅Please visit to Melatour agraghram 🙏🇮🇳.
@lakshmig352
@lakshmig352 Ай бұрын
I hope now u r in u.s.
@bhavaafoodhouse1860
@bhavaafoodhouse1860 Ай бұрын
ரொம்ப அழகா இருக்கு ஆம் எந்த ஊர் தஞ்சாவூர் கிட்ட
@gopivaidyanathan2847
@gopivaidyanathan2847 18 күн бұрын
I am tanjure I very much love this type of house and old is top.
@revathishankar946
@revathishankar946 Ай бұрын
Very nice I remember my grandparents house Thanks for this video
@any2xml
@any2xml Ай бұрын
இந்த வீடுகளின் அழகும் உங்கள் வர்ணனையும் என் மனதை நிரப்பி விட்டன. மிகுந்த நன்றி. அடுத்த முறை நான் இந்தியா வரும்போது இந்த அக்ரகாரத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
மிக்க நன்றி. வாருங்கள்..
@chellamvijayaragavan7966
@chellamvijayaragavan7966 Ай бұрын
சூப்பரா இருக்கு
@rajmah2032
@rajmah2032 4 күн бұрын
I have missed this Haven ❤ Thank you sister
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Ай бұрын
Enga Thanjavur gyapagam.varuthu
@gopalmady1926
@gopalmady1926 Ай бұрын
👌👌👌👌👌👌. வீட்டின் உரிமையாளர் தன் வீட்டை எந்த அளவுக்கு நேசித்தால் இதுப்போன்று தூய்மையாகவும், புதுமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும்?
@dharmambalm2058
@dharmambalm2058 Ай бұрын
Vaathima gramam Beatiful
@janakiravishankar9449
@janakiravishankar9449 Ай бұрын
Super, arumaiyaana pathivu,old is gold,
@Suprithaiyer
@Suprithaiyer 3 күн бұрын
Manasu neranja madhiri iruku mami ❤ i miss visiting my grandparents hometown at Tirunelveli
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 күн бұрын
Happy to hear that 🙂
@rengahari6970
@rengahari6970 Ай бұрын
Many ve vacated and settled in foreign countries married foreigners with broad mind.👏🏼
@shanthisrinivasanshanthi1663
@shanthisrinivasanshanthi1663 Ай бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு .....உமா தாங்க்ஸ்....எ லாட்..... இந்த பதிவிற்கு
@csganu
@csganu Ай бұрын
You can find the same type of house or village in Palakkad also. Please do visit 🙏
@venuss431
@venuss431 Ай бұрын
Very nice.what is the name of this village.? Sandhya padmanabhan
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Ай бұрын
களிமண்ணால் கட்டப்பட்ட, கான்க்ரீட் இல்லாத, மிகவும் பழைய வீடுகள். தொட்டால் உடைந்துவிடும், தற்சமயம் உற்பத்தி இல்லாத, அடுக்கு ஓடுகள், பூச்சிகள், பாம்புகள் இருக்கும். ட்ரெய்னேஜ் கனெக்‌ஷன் கிடையாது. ஆனால் வாசலில் திண்ணை, உட்புறம் முற்றம், தேவையான அளவு வெளிச்சம், குளிர்ச்சி, காற்றோட்டம், அழகான டிஸைன்.
@vishwanathansenthilkumar4782
@vishwanathansenthilkumar4782 Ай бұрын
🤔🤔🤔 Idhellaam vaqf boardukku poyirukkumo ??
@Nation_first1947
@Nation_first1947 16 күн бұрын
People stop the craze of western countries. These countries are in deep recession and no scope of recovery. Come to our villages use your experience and make villages smart and livable. Our villages our pride.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 16 күн бұрын
@@Nation_first1947 Exactly.. only we can revive the villages
@mohanabalakumar1662
@mohanabalakumar1662 Ай бұрын
I feel like living there .My mother's parental house was also like this in Konerirajapuram..
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Nice. Planning to show a house in Konerirajapuram too
@ravisrinivasan6780
@ravisrinivasan6780 Ай бұрын
One of the best video, culture, values of pupil exploit in this video. More video expecting agraharam street and interview with those pupil.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Thank you very much. Look out for my next video tomorrow
@shanthakumari8495
@shanthakumari8495 Ай бұрын
Are you correct suggest. Very super and beautiful place and houses. But not understand the new generation of the people. Nature of the village. Mainly street only soil roads. So no hot of the summer
@Senthilkumarnsk258
@Senthilkumarnsk258 Ай бұрын
உங்க ஊர் நம்பி ராஜபுரம் தானே கரெக்டடா அந்த வீடு உங்க வீடு தானே
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@Senthilkumarnsk258 திப்பிராஜபுரம்
@babymanian65
@babymanian65 Ай бұрын
Ennoda childhood memories patha madhiri iruku. Ma. Tippirajapuram agraharam super 👍
@rukmaniraman1747
@rukmaniraman1747 Ай бұрын
Super . thanks 🙏. GOLD EN memories.
@vasuki671
@vasuki671 21 күн бұрын
Mam, Thank you for uploading such a wonderful videos, Can I have your contact number please.Thank you.
@ramamoorthykg5501
@ramamoorthykg5501 22 күн бұрын
You can visit a village like this at Kodunthirapully agraharam 6 km away from Palakkad town in Kerala
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 22 күн бұрын
Should visit that side in future
@WonderfulMarsh-pv8ks
@WonderfulMarsh-pv8ks Ай бұрын
Hai mam nan pirantha oorana thippirajapuram parthathil romba santhosham entha agragarathil en siru vayathil navarathri golu parthu sundal vangi sappitu ullen thank you so much super video 🎉🎉
@kanank13
@kanank13 Ай бұрын
பே ஷ் பே ஷ், ரொம்ப நன்னா இருக்கு. நாகூர் la என்னூடே மாமா இருந்த அக்ராஹாரம்மு இப்பிடித்தான் இருந்தது!! திண்ணையில ரிலாக்ஸ் பண்ற சுகம் இனிமேல் வருமா?
@ramanujamk7431
@ramanujamk7431 Ай бұрын
Nagore which street
@kanank13
@kanank13 Ай бұрын
@@ramanujamk7431 on Nanayakara street, there was a sandhu (alley), it was all brahmin families living in small homes. just 2 mins from there, there is a perumal koil and the street adjacent to it , all independent agraharam type of homes. In fact, the home where my uncle lived was almost exactly like the last home in the video.
@savithrirajesh3332
@savithrirajesh3332 Ай бұрын
So beautiful 😍
@sornalakshmi-d7w
@sornalakshmi-d7w Ай бұрын
இவ்வளவு பெரிய வீட்டை எப்படி சுத்தம் பண்றது?
@vijijayakumar6909
@vijijayakumar6909 Ай бұрын
Eanaga naney poi parthamathiri erunthathu madam
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
@rajendranchandrasekaran257
@rajendranchandrasekaran257 Ай бұрын
City Union Bank CMD Mr.Kamakodi hails from this village.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Yess
@GAlamelu-f6v
@GAlamelu-f6v Ай бұрын
Mami unga voice super
@Vasanthi-f7n
@Vasanthi-f7n Ай бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும் ம்ம்ம் கொடுப்பினை
@indiragandhi1772
@indiragandhi1772 Ай бұрын
Speechless. Explore more agraharam s
@iamsrinisenthil
@iamsrinisenthil 8 күн бұрын
Super very nice Jai om gnana Braman jothi vazga vazmudan vazga dayavudan vazga nalamudan
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 8 күн бұрын
🙏🙏
@krishnamurthyramanathan6247
@krishnamurthyramanathan6247 Ай бұрын
I am remembering my grandmother at Palakkad
@Ayyappan-hx2qw
@Ayyappan-hx2qw Ай бұрын
Tq for sharing mam
@lathaselvarajan1979
@lathaselvarajan1979 Ай бұрын
yesssss,,my childhood was like this,,in my village. Mannargudi is my hometown,,more friends at agraharam. I'm now at Bangalore but manasu yenguvadhu yennavo for thease houses 😊 still now ilike nd love these houses
@Ramraj-tl6kr
@Ramraj-tl6kr Ай бұрын
Super ma🙏🙏🙏
@thyagarajant.r.3256
@thyagarajant.r.3256 Ай бұрын
Vaadhyam gramam..!!
@jstudio1126
@jstudio1126 Ай бұрын
Andha oonjal and furniture under the courtyard .mazha vandha waste aaidum langa epdi maintain pandranga.plz reply nga
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@jstudio1126 courtyard is covered with fibreglass sheet (slantingly)
@Trending56478
@Trending56478 Ай бұрын
Arumaiya irukuma adadadaaaa pakkum pothe avlo alaguma❤❤❤❤❤
@m.c.venugopalannarayanamen18
@m.c.venugopalannarayanamen18 22 күн бұрын
Thankyou for sharing
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 Ай бұрын
அக்ரஹாரம்...வாழ்ந்த பெருமைகளின் நினைவு..
@rajarams4823
@rajarams4823 Ай бұрын
Feel sad when i see these houses..!!
@kannaniyer4789
@kannaniyer4789 Ай бұрын
super video 👍👌 awesome 👍👏👏👏👏👏
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Thanks
@shobananatarajan8428
@shobananatarajan8428 Ай бұрын
Came across your video and this is an absolute gem Uma. Thanks and keep rocking 👍🏻👍🏻
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
Thank you so much 🙂
@KanchanaMurthi
@KanchanaMurthi Ай бұрын
கிராமத்தில் வீடுகள் இது போலவே இருந்தன.. எல்லாம் குடும்பம் பாகப் பிரிவினை ஏற்பட்டு பிரித்து பிரித்து கட்டி அந்த அழகிய அழகியல் அமைப்புக்கள் எல்லாமே மாறிப் போய் விட்டன.
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun Ай бұрын
@@KanchanaMurthi கசப்பான உண்மை
@Coolash222
@Coolash222 Ай бұрын
A serene agraharam described beautifully😍
@SenthilKumar-nh1fg
@SenthilKumar-nh1fg Ай бұрын
Super Mam. Thank you.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 130 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 72 МЛН
120 Years Old House 🏠 I Kumbakonam Agraharam 🏘️ I Explore With Naresh & Papri
11:59
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 130 МЛН