Awaiting and eagerly my native and I was studied this school . THIS SCHOOL IS PRESTIGIOUS AND FAMOUS SCHOOL EQUAL TO Premium institution. Studied this school students most of the students Entrepreneur Engineer Dr and Auditor's and Bank top position
@MusicDanceDramaArtFun22 сағат бұрын
Yes Lalitha. Proud to hear that
@radham35265 сағат бұрын
சூப்பர் உமா மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் ரசித்து படித்தேன் மாந்தை புகுந்த ஊர்
@MusicDanceDramaArtFun4 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி மா.நன்றி
@rangamanik36004 сағат бұрын
Very nice,அருமையான வர்ணனை, uppiliappan கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம், அந்த தாயார் பேர் பூமா தான் என்னுடைய ஆத்து பெயர் 😊😊
@MusicDanceDramaArtFun4 сағат бұрын
ஆஹா.. பூமாதேவி சமேத உப்பிலியப்ப ஸ்வாமி..
@bhanukannan531323 сағат бұрын
Superb video poora greenery 👌
@MusicDanceDramaArtFun23 сағат бұрын
Yes ma. Thanks
@srikanthsuresh994918 сағат бұрын
Very nice and happy to watch this video
@MusicDanceDramaArtFun18 сағат бұрын
Happy to hear that 😊 Thanks
@Brigu-v3g21 сағат бұрын
உப்பிலியப்பன்தான் எங்கள் குலதெய்வம். முன்பெல்லாம் அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். இப்பொழுது முடியவில்லை. அங்கு சாப்பிடுவதற்கும் சந்நிதி தெருவுக்கு பக்கத்து தெருவிலேயே மெஸ் போன்ற உணவகம் உள்ளது. இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
@MusicDanceDramaArtFun20 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏻
@SrirangaVaasi8 сағат бұрын
VERY Beautiful 🎉
@MusicDanceDramaArtFun8 сағат бұрын
Thank you! 😊
@karthickgaming575223 сағат бұрын
Very nice. Iam waiting for next 🎉🎉🎉
@MusicDanceDramaArtFun22 сағат бұрын
Thank you! Coming soon.
@krishipalappan794823 сағат бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏
@MusicDanceDramaArtFun23 сағат бұрын
மகிழ்ச்சி 🙏🏻
@krishnaprasad4905 сағат бұрын
Very famous.. Lord venkatachalapathy temple.i was visited the temple many times.
@MusicDanceDramaArtFun4 сағат бұрын
🙏🏻🙏🏻
@rgokul30076 сағат бұрын
உங்களுக்கும் அந்த வீட்டம்மாவிற்கும் நன்றி நான் அடிக்கடி ஒப்பிலியப்பனை தரசிக்க செல்வேன்.. இந்த வாரம் பிளான் செய்துள்ளேன்.. முடிந்தால் அந்த வீட்டை வெளியில் இருந்து பார்க்கிறேன்.. உள்ளே செல்லமாட்டேன் கோவில் தாண்டி இருக்கிறதா மார்கழியில் கும்பகோணம் கோவில் அனைத்தும் சூப்பர்
@MusicDanceDramaArtFun5 сағат бұрын
மிக்க நன்றி. கோவில் பக்கத்து தெருவில் உள்ளது
@lingeshwaribhaskaran460621 сағат бұрын
அழகும் அமைதியும் ஒரு பொக்கிஷமே. வளமான பூமி. 🎉🎉🎉🎉🎉
@MusicDanceDramaArtFun20 сағат бұрын
ஆமாம்.. செழிப்பான பூமி
@padmashrilakshminarayanan99720 сағат бұрын
Aahaa arumai Arumai 🎉😊❤
@MusicDanceDramaArtFun19 сағат бұрын
மிக்க நன்றி 🙏🏻
@sabarianugraha825317 сағат бұрын
ஒப்பிலா அப்பன் ஒப்பிலியப்பன் துணை நமக்கு வேண்டியதை நாம் வாய்விட்டு கேட்காமலேயே ஓடி வந்து செய்யும் உன்னத தெய்வம். திருப்பதி ஏழுமலையானின் அண்ணன் நம் திருவிண்ணகரப்பன் இவர் பெருமை அறியாதார்கும் அருள் புரியும் ஒப்பற்ற தெய்வம். பதிவிற்கு நன்றி
@MusicDanceDramaArtFun12 сағат бұрын
🙏🏻🙏🏻
@radhavenugopalan42187 сағат бұрын
It is as if i am teavelling with you..
@MusicDanceDramaArtFun5 сағат бұрын
Thanks Radha
@rajeswarikalyanasundaram589221 сағат бұрын
Excellent vlog pa 🤝🥰🥰
@MusicDanceDramaArtFun20 сағат бұрын
Thank you so much 🙏🏻
@gopalanyadhirajam742222 сағат бұрын
ஆஹா பார்க்க பார்க்க ஆசையா இருக்கு 😊
@MusicDanceDramaArtFun22 сағат бұрын
மிக்க நன்றி 🙏🏻
@nandakumarv541023 сағат бұрын
அருமை உமா.பச்சை பசேல் என்று உள்ளது.நன்றி
@MusicDanceDramaArtFun23 сағат бұрын
@@nandakumarv5410 ஆம். நன்றி
@malakasthurirangan40220 сағат бұрын
Soooper ma all
@MusicDanceDramaArtFun20 сағат бұрын
Thank you
@kannata636323 сағат бұрын
மிக்க நன்றி அம்மா🎉
@MusicDanceDramaArtFun23 сағат бұрын
மகிழ்ச்சி. நன்றி 🙏🏻
@sasikala-628722 сағат бұрын
உங்க குரல் மிகவும் அழகு
@MusicDanceDramaArtFun22 сағат бұрын
Wow.. Thanks a lot
@balasubramanianv.s.97609 сағат бұрын
மாமி,65 வருடம் முன் இந்த ஊர் கிராமம்,கோவில் பிராகாரத்தில் இரவில் தூங்கி உள்ளேன்
@MusicDanceDramaArtFun8 сағат бұрын
ஓ.. அப்படியா.. அப்போதெல்லாம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
உப்பிலியப்பன் கோவிலில் இருந்து அய்யாவாடி பிரத்தியங்கராதேவி கோவில் வழியாக, நாச்சியார் கோவில் செல்ல முடியும். சுமார் 6-7 கி. மீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோயில் 3:57 சுமார் 10 கி. மீ தொலைவில் குடவாசல் செல்லும் வழியில் அமைந்துள்ளது . .
@Sasikala-e8e9 сағат бұрын
தேதியூர், விஷ்ணு புரம் இரண்டும் ஒரே ஊர்தான் என்று சொல்கிறார்கள்.இதை தெளிவுபடுத்தவும்.
@MusicDanceDramaArtFun8 сағат бұрын
இல்லை இரண்டும் வேறு வேறு.. கிட்டத்தட்ட இரண்டு கிமீ இடைவெளி உள்ளது. தேதியூர், எரவாஞ்சேரி இரண்டும் ஒன்று என சொல்லலாம். அக்ரஹாரம் தேதியூர், மெயின் ரோடு எரவாஞ்சேரி என்று இருக்கும்.
@Sasikala-e8e3 сағат бұрын
@MusicDanceDramaArtFun மிக்க நன்றி மேடம்.
@kannand418121 сағат бұрын
Sri Oppiliappan bhakthai. Parthu konde irukalam andha perumalai.
@MusicDanceDramaArtFun20 сағат бұрын
Yes. Oppila appan.. 🙏🏻🙏🏻
@smohan9684 сағат бұрын
Hi Uma mam, I'm GeethaMohan எனக்கும் இதுபோல் தஞ்சாவூர் சுற்றியுள்ள கோவில்கள்,அக்ரஹாரங்கள் அனைத்தும் சுற்றிப்பார்க்க மிகுந்த ஆசை ஆனால் சூழலால் இயலவில்லை, தங்களுடைய வீடியோ மூல்யமாக எனது மனம் திருப்தி அடைந்துள்ளது, நன்றி,தாங்கள் சென்னையா? எந்த இடம்? என் பாட்டியின் ஊர் திருவையாறு
@MusicDanceDramaArtFun4 сағат бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சென்னையில் இருக்கிறேன். பிறந்த ஊர் கும்பகோணம்
@pankajam.rramalingam38653 сағат бұрын
Am from kumbakonam, now in Chennai, have seen some villages and temples There are so many to visit, don't know when will be possible?
@pankajam.rramalingam38653 сағат бұрын
Am watching your videos and feeling happy in seeing a few more villages
@kumbakonam717619 сағат бұрын
Madam my father's village on the way next to nachiarkoil
@MusicDanceDramaArtFun19 сағат бұрын
Oh nice. Very happy to hear that. Village Name?
@kumbakonam71765 сағат бұрын
@MusicDanceDramaArtFun thiruppanthurai no Agraharam house except one house which is ours
@sukumaransuku489418 сағат бұрын
ஒப்பிலா அப்பன் என்றே உச்சரிக்கவேண்டும்.
@MusicDanceDramaArtFun12 сағат бұрын
🙏🏻🙏🏻
@krishnaprasad49010 сағат бұрын
Very nice. I have visit uppliappan Kovil many Times.