Please call the given number in the video thank you
@purithal47052 жыл бұрын
சூப்பர் qusition
@sivav87193 жыл бұрын
Unga video la super.Agri clinic pathi clear video onnu podunga 🙏🙏🙏
@kathiresanmuthiah31323 жыл бұрын
டிரோன்கள் , மரங்களின் இலைகளின் மேல் பரப்பில் மட்டுமே தெளிக்க இயலும் இலைகளின் கீழ் புறத்தில் தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த கீழ்புறமாக ஸ்பிரே செய்வது அவசியமாகிறது இதற்கு டிரோனில் வசதி உண்டா உதாரணமாக தென்னை ,வாழை, மா
@CountryFarms3 жыл бұрын
ஐயா இந்த கேள்வியை எனக்கு தெரிந்து நான் கேட்டுள்ளேன் அதற்கு அவர் பதிலும் அழைத்திருக்கிறார் மேலும் உங்களுக்கு தகவல் வேண்டும் என்றால் காணொளியில் தொலைபேசி எண் கொடுத்துள்ளேன் நீங்கள் அழைத்து கேட்கலாம் 😊
@kathiresanmuthiah31323 жыл бұрын
@@CountryFarms நன்றி
@kathiresanmuthiah31323 жыл бұрын
@@CountryFarms நீங்கள் அளித்த எண் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்கிறேன் -நன்றி முழு பதிவையும் நன்கு பார்த்த பிறகே மேற்கண்ட பதிவை போட்டிருக்கிறேன் மரத்தின்(மட்டையின்) மேற்பரப்பில் தெளிப்பதை மட்மே விளக்கப்பட்டிருக்கிறது வெள்ளை ஈ தாக்கக்கூடிய மட்டையின் கீழ் பகுதியில் தெளிப்பதைப்பற்றி எந்த விவரமும் கேட்கப்படவும் இல்லை வீடியோவில் பதிலும் அளிக்கப்படவும் இல்லை
@CountryFarms3 жыл бұрын
சரிங்க சார் நான் இந்த பதிவை போட்டு ரொம்ப நாள் ஆனது நாள் எனக்கு தெரியவில்லை.அப்போ நீங்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேட்கலாம் நன்றி 😊 அதேபோல் உங்கள் கேள்வியை அடுத்த முறை யாரிடமாவது கேட்கும் போது பதிவு செய்கிறேன்..😊
@kathiresanmuthiah31323 жыл бұрын
அனேக உயரமான மரங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் வெள்ளை ஈ மிக முக்கியமான பிரச்சனை இதற்கு ஸ்பிரே செய்ய சரியான வழி தெரிந்தால் நிறைய பேர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதற்கு
@haripsd263 жыл бұрын
Bro Yercaud old gentleman's part 2 video ? Upload soon
@CountryFarms3 жыл бұрын
Sorry brother it will take time due to complications...
@meenas67083 жыл бұрын
Super 👍👍👍🔥🔥🔥🔥
@arumugams46593 жыл бұрын
Please provide your contact number
@arumugams46593 жыл бұрын
Super
@CountryFarms3 жыл бұрын
Sir I have given it in the video.
@gkarunakaran27192 жыл бұрын
Drone mela solar panel vachi drone ha operate panna laamla??
@CountryFarms2 жыл бұрын
Video va full ah paathingala sir 😊??
@fishingspot7753 жыл бұрын
Super bro👍
@tutorialtamil2 жыл бұрын
drone subsidy epdi apply seivathu
@CountryFarms2 жыл бұрын
Video la solli irukka sir ??
@venkateshuc3 жыл бұрын
Whether it is suitable for tomato.
@CountryFarms3 жыл бұрын
Please call the given number in the video for further queries sir..
@ramesht48963 жыл бұрын
Great sir
@renugobi96273 жыл бұрын
Valthukkal bro
@praphakaransp20793 жыл бұрын
Super sir enakku vaangitharamudiuma ennavilai? please
@CountryFarms3 жыл бұрын
Sir video la contact number koduthu irukaen call panni kaelunga 😊
@raghudnr34603 жыл бұрын
தமிழக அரசு கட்டாயம் ஊக்குவிக்க வேண்டும் தமிழகத்தில் விவசாயிகள் விவசாயம் செய்ய @ஆட்கள் பற்றா குறை ஏற்படுகிறது இதற்க்கு எல்லாம் உரிமை வாங்கவேண்டும் அது பண்ணனும் இப்படி பண்ணனும் சொல்லி விவசாயிகளை உருவாக்க விடாமல் சிலர் இருக்கிறார்கள் தற்போது பல இடங்களில் இளைஞர்கள் படித்துவிட்டு விவசாயம் செய்கிறார்கள் நானும் விவசாயி தான் இதை காற்று கொள்ள பெரிய விஷயம் ஆகாது விவசாயிகளை ஊக்க படுத்த அரசு இதற்க்கு மானியம் கொடுத்து விவசாயிகளை ஊக்க படுத்த வேண்டும் இது ஒவ்வெரு இளைஞர்கள் கனவாகும் கட்டுப்பாடுகள் வைத்து புது முயற்சிகள் தடை செய்யக்கூடாது என்பது எனது கோரிக்கை
@bhagwansripremasaibaba68163 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏
@thiriveni91312 жыл бұрын
Nice bro
@chellash66663 жыл бұрын
உங்கள் video, drone தொழில் தொடங்க நம்பிக்கை தருகிறது. Battery-ல் investment குறைக்க wire மூலம் tractor battery connection கொடுக்கலாமா?
@CountryFarms3 жыл бұрын
கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து கேளுங்க சார்....
@prasannakumar91363 жыл бұрын
Supper sir
@கிராமத்துமின்னல்3 жыл бұрын
Super bro
@mohankumarkuppusamy2222 Жыл бұрын
Agricultural drone and spares available at low cost
@sundararajansundarm40053 жыл бұрын
தென்னை மரத்திற்கு மருந்து அடிக்க முடியுமா
@CountryFarms3 жыл бұрын
சரி எனக்கு தெரிஞ்சு இந்த கேள்வியை இந்த காணொளியில் கேட்டுள்ளேன் அப்படி இல்லை என்றால் காணொளியில் தொலைபேசி எண் கொடுத்து உள்ளேன் நீங்கள் அழைத்து கேட்கலாம் நன்றி...😊
@gunalg23952 жыл бұрын
Bro dron price bro
@CountryFarms2 жыл бұрын
Bro I think I have asked this question in the video 😊
@Vijayram252 ай бұрын
நெல் பயர் சாயூமா
@anbukumar98273 жыл бұрын
Ph no send panunga sir I'm Anburaj from kallakurchi Dt kachirayapalam earvaipattinam 2 ekkar maravalli iruku vara mudiuma
@CountryFarms3 жыл бұрын
Sir video leye koduthu irukaen call panni kaelunga sir..neenga mela kaeta kaelvikum badhil solli irukaar.
@jeevalatha68653 жыл бұрын
Price
@CountryFarms3 жыл бұрын
Kindly watch the video fully I have asked this question thank you 😊
@24ajithkumarc682 жыл бұрын
Sir Unga number
@CountryFarms2 жыл бұрын
Sir video va full ah paarunga koduthu irukaen 😊
@mohandrone65033 жыл бұрын
Unga number venum bro
@CountryFarms3 жыл бұрын
Brother video va full ah paarunga three places la koduthu irukaen