இன்று உள்ள நிலையில் விவசாயிகள் யாரும் உலர்த்தி எந்த விளைபொருளை குடோனில் இருப்பு வைக்கும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லை ஆனால் களங்கள் அமைப்பது போல சோலார் டிரையர்களை அமைத்தால் நன்றாக இருக்கும் ஆனால் அது தனி விவசாயிக்கு தான் தருகிறார்கள் அதுவே பொதுவாக இருந்தால் நன்றாக இருக்கும்
Government have to give awareness to farmers, for transport and purchase centres
@murugangopal11752 күн бұрын
ஐயா வணக்கம் விவசாயத்தை பத்தி நீங்க சொல்ற அனைத்து கருத்துக்களையும் நாங்கள் ஏற்கிறோம் ஆனால் விவசாயம் செய்யும் எங்களுக்கு விவசாய நிலத்திற்கு வழி இல்லாமல் தவிக்கிறோம் இதற்கு காரணம் ரியல் எஸ்டேட் ஓனர்கள் மனை போடுபவர்கள் பென்சிங் போட்டு வேலி அமைச்சு 20 ஏக்கரா 30 ஏக்கர் வாங்கி எங்களை வழி இல்லாம கொடுமை படுத்துறாங்க அதுக்காக நாங்க என்ன செய்யணும் அதை கொஞ்சம் சொல்லுங்க சார்
@vijayakumar27524 күн бұрын
வெறும் பேச்சா மட்டும் இல்லாம செயலா மாறினா இந்த உலகமே நல்லா இருக்கும்
@MARIMUTHUV.-uv5vvКүн бұрын
தமிழ் மொழியில் தானே வலையொலி நடத்துகிறீர்கள்.ஐந்து தமிழ் என்று சொல்லலாமே. Why Five தமிழ்?.
@kumarv42692 күн бұрын
இவர் சொல்வது போல் இல்லை அரசியல் தலையீடு அதிகம்
@ganesanbhuna69773 күн бұрын
நன்றி சார் வணக்கம் உங்களுடைய இந்த பேச்சு விவசாயிகளுக்கு நன்மைகள் தரட்டும் ஆனால் அரசு மட்டும் லஞ்சம் வாங்கியவரையும் கொடுப்பவரையும் வேலையை விட்டு வெளியே எடுத்தாள் தான் இது சரியாகிவிடும்
@MuthuKumar-g1h3 күн бұрын
ஒரு இடத்தில் Demand இருப்பதை கண்டுபிடிக்க மற்றும் அவர்களை தொடர்புகொள்ள app, website ஏதும் உள்ளதா?
@ramamoorthyforestdevelopme873Күн бұрын
விவசாயிகள், அனைவருமே, காண, வேண்டிய, காணொலிதான் ஒன்றுப்பட்டால், உண்டு, வாழ்வு, கிராமப்புறங்களில், கல்யாண, மண்டபங்களைக்கடடுவதைப்போல, வசதிபடைத்த, செலவந்த விவசாயிகள் கிடங்கு,களை, பயிர், சேமிப்புகிடங்குகளைக்கட்டி, வாடகை விடலாமே இது, தன்பகுதி, விவசாயிகளுக்கு, நன்மை, தருவ தோடு, இது, அப்பகுதி, விவசாயிகளிடமிருந்து, நற்பெயரையையும், பெற்றுதருமே,
@MalathiN-w3e4 күн бұрын
Nagar kollimalail pepper vivasayam organic ah pondrom annal mattra product ratill than virpanai seiya mudiyuthu any ideas pannamudiuma sir
@shalu20752 күн бұрын
விவசாய மின் இணைப்பு க்கு பதிவு செய்து காத்து கொண்டு இருக்கிறோம்..இன்னும் அரசிட மிருந்து ஒரு பதிலும் இல்லை
@bp.uthamakumar.55675 күн бұрын
இதுக்கு தான் திரு நம்மாழ்வார் வழியில் சீமான் அவர்கள் மேடை மேடையாக விவசாயத்தை காப்பாற்ற பேசுகின்றார்கள்.
@senthilsenthil17574 күн бұрын
இப்பொழுது மக்கள் தொலைக்காட்சியில் விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது
@rathinasabapathivt65904 күн бұрын
எல்லாம் முடங்கியபோது கொரோனாவில் விவசாயம் நடந்தது
@SelviK-t6h3 күн бұрын
Agri startup traing availablela?
@gkrraman4793 күн бұрын
விவசாயம் இன்று வரை நஷ்டத்தில் தான் போய்க்கொண்டிருக்கிறது. முழு காரணமும் அரசு தான்
@manjumuruga75093 күн бұрын
விவசாயம் உங்கலைபோல்உல்லவர்கள் மிட்டுஎடுக்முடியும்ஐய்யா
@aru66462 күн бұрын
Vivasayam pannu pannu vivasaym good nu heros and heroine and periya alunga ellam ac la ungattu sollriuvanga namma panna tha nammku natham therium
@jananaidharmu98974 күн бұрын
Super
@elangovanbalusubramanian3034 күн бұрын
போன ஆண்டு பிபிடி 60 கிலோ 1650 இந்த ஆண்டு 1250 என்ன செய்வது அரசியல்
@dr.rajthangavel10263 күн бұрын
ஐயா நாம் தமிழர் கட்சி இதை தான் சொல்லி வருபவர்கள்.
@Rameshkumar202424 күн бұрын
Maintenance Cost is Very High for Raining time, how will develop to Formar, just you speech only but practically not possible for Profit ( eg. Rate ). Godown not possible for all levels. if banking also not helping tomuch formalties. always Speech only not developing.....
@sarabojiaakilan24144 күн бұрын
Makkal tv is doing
@dr.rajthangavel10263 күн бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி