No video

நகரத்துக்குள் இருக்கும் காடு ! இங்கு மட்டும் கொட்டுகிறது மழை! எப்படி சாத்தியம்? | Miyawaki Forest

  Рет қаралды 200,831

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

#MiyawakiForest #gardening #ManMadeForest #MiyawakiTechniques
Japanese botanist and expert - Akira Miyawaki's Man-made forest technique- Chennai, IJL Campus. சென்னையில் மியாவாக்கி காடுகள்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....

Пікірлер: 334
@arunkumaran3724
@arunkumaran3724 5 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் (நான் இயற்கை விரும்பி ) மிக்க நன்றி
@jayaradharadha9337
@jayaradharadha9337 4 жыл бұрын
Me too bro all the best
@naturesudhar
@naturesudhar 3 жыл бұрын
See crowd foresting KZbin channel. They will give personal information about miyawaki
@k.muthukumar8871
@k.muthukumar8871 2 жыл бұрын
Me too bro!!!😇❤
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 5 жыл бұрын
உங்கள் நிறுவனம் மேலும் வளற மனதார வாழ்த்துககறோம். தங்களது பணி மிகமிக மகத்தானது, GREAT GREAT GREAT
@naturesudhar
@naturesudhar 3 жыл бұрын
See crowd foresting KZbin channel. They will give personal information about miyawaki
@gururam5359
@gururam5359 5 жыл бұрын
தலைவணங்கி வாழ்த்துகிறேன் IJL Company👏நல்லதொரு படைப்பு கலைஞர் செய்திகள்👌👍
@veera5521
@veera5521 5 жыл бұрын
Nice
@jayaradharadha9337
@jayaradharadha9337 4 жыл бұрын
Your employees all giving their cooperation nd effort koodi vazhndal kodi nanmai enbadhu unmai enbadharku idhve sandru
@althafahamed7856
@althafahamed7856 5 жыл бұрын
சுயநலம் கொண்டு பல தனியார் நிறுவனங்கள் மரங்களை அழித்து வரும் நிலையில் உங்கள் சேவை வரவேற்க்கதக்கது
@naturesudhar
@naturesudhar 3 жыл бұрын
See crowd foresting KZbin channel. They will give personal information about miyawaki
@VivekanandanJRaja
@VivekanandanJRaja 5 жыл бұрын
ஆட்சியாளர்கள் அந்த நிறுவனத்தின் பணியை பாராட்டி ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை செய்தால் பல நிறுவனங்கள் பின்பற்ற வாய்ப்புகள் உள்ளன. செய்வார்களா???
@PITMAN64
@PITMAN64 5 жыл бұрын
The Tamil Nadu govt. should learn from this Company Management and arrange to order the Forest Department Officials to visit this place immediately. All forest officials in out stage is simply sitting in their offices. TN govt. should direct the forest department to start making Miyawaki Style forests in all our forest lands with the help of the above Japanese Company Management and make Tamil Nadu a wonderful land of forests.
@irwinbrvlogs
@irwinbrvlogs 5 жыл бұрын
Muthu Paramathma Tamil Nadu government will plan wat s inside the soil Nd try to destroy this forest
@tin1000tin
@tin1000tin 5 жыл бұрын
தமிழ்நாட்டு அரசாங்கத்தை இந்த வீடியோ எழுப்பிரும் போலிருக்கே 😁
@jayaradharadha9337
@jayaradharadha9337 4 жыл бұрын
Good idea
@naturesudhar
@naturesudhar 3 жыл бұрын
See crowd foresting KZbin channel. They will give personal information about miyawaki
@nathanl3160
@nathanl3160 4 жыл бұрын
எல்லா தெரு முனையிலும் மியாவாகி காடு வளர்ப்பதற்கென்றே ஒரு ப்ளாட் ஒதுக்கப்பட்டால் நகரம் பசுமையாகும், மழை பெய்யும். மரம் வீட்டின் மேல் விழுந்துவிடுமோ என்ற அச்சமிருக்காது.
@lalithabhavani5570
@lalithabhavani5570 5 жыл бұрын
உள்ளாட்சிகள். பஞ்சாயத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பெருநகரம் இவை மனது வைத்தால் இந்தியாவே. பசுமையாகிவிடும்...மாறுமா.
@gajendiran6093
@gajendiran6093 5 жыл бұрын
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்... தமிழகம் முழுவதும் பரவி மழை பொழிவு பெற்று விவசாயம் பெறுக வேண்டும்...
@openmindipl8816
@openmindipl8816 5 жыл бұрын
Really Great achievement.. This is called real Corporate Social Responsibility..
@manikandanperumal7273
@manikandanperumal7273 5 жыл бұрын
நன்றி,என் வீட்டில் இருந்த மாதிரி முயற்ச்சி செய்கிறோம்......
@venkateshraja2436
@venkateshraja2436 5 жыл бұрын
செஞ்சு காட்டுங்க
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 жыл бұрын
வாழ்க வையகம் .வாழ்க வளமுடன். தங்களின் உன்னதமான உயர்ந்த பணி தொடரட்டும்.
@sangeethas9659
@sangeethas9659 5 жыл бұрын
Indha seyalai naam american companiyil ethirparka iyalathu.japanese are green lovers....nice to see this
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 5 жыл бұрын
அண்ணா அருமை உங்க மனசு மரங்களுக்கு வாழ வகை செய்து நமக்கும் நம்மை பயக்க செய்திருக்கிங்க வாழ்த்துக்கள் அண்ணா உங்க அலுவலகம் பாக்கணும் அனுமதி தருவிங்கள முகவரி தொலைபேசி என்
@nallanmohan
@nallanmohan 5 жыл бұрын
It was very happy to see all Employee’s were involved in developing Miyazaki forest. Hearty congratulations to the company and their core interest in environment
@lovebgmtunes3.o375
@lovebgmtunes3.o375 5 жыл бұрын
மரம் வளர்ப்போம் ..மழை பெறுவோம்
@368mani
@368mani 5 жыл бұрын
Thank You Mr. President for your great contribution to our country, Long Live and god bless you and your entire Team. வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வளமுடன்!வாழ்க வையகம்!
@Maya1maya
@Maya1maya 5 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் தலைவணங்கி வாழ்த்துகிறேன்
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிக சிறந்த பணி
@vignesh.v4423
@vignesh.v4423 4 жыл бұрын
நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்
@kumarn7844
@kumarn7844 5 жыл бұрын
மிக அருமை ..தங்களுடன் இனைந்து பணி செய்ய வேண்டுகிறன்..
@jacksonthevar4321
@jacksonthevar4321 3 жыл бұрын
வாழ்த்துக்கள் இயற்கை உச்களை என்றும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்
@kr.jeyaraman2111
@kr.jeyaraman2111 2 жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு சார். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@Daniel-Raj
@Daniel-Raj 5 жыл бұрын
பத்து லைக் போடலாம்னு பாத்தா முடியல
@venkateshraja2436
@venkateshraja2436 5 жыл бұрын
மனசு நெறையுதுல 😍😍
@vallimohammed7777
@vallimohammed7777 5 жыл бұрын
Legends still lives in my India love u guys👍
@veeraraghavanvaithiyanatha2291
@veeraraghavanvaithiyanatha2291 4 жыл бұрын
இந்த வீடியோதான் எங்கள் inspiration. 2 காடுகள் இதுவரை செய்துள்ளோம். பாண்டி அருகே 5 மாதத்திற்கு முன்பு, ஒரு காடு நட்டோம், இப்போது 6 அடி வரை வளர்ந்துள்ளது இப்பொழுது திருவாருர் மாவட்டம், நன்னிலம் அருகே, அதம்பார் கிராமம்
@hariharanbalasubramanian3269
@hariharanbalasubramanian3269 4 жыл бұрын
Very Happy to see the Message
@gcb6185
@gcb6185 5 жыл бұрын
IJL Hats off to you; Please adopt a village near by and make it green that would be result oriented
@vaazhgathamilsiva
@vaazhgathamilsiva 5 жыл бұрын
அருமையான நிறுவனம்... வாழ்த்துக்கள்
@jaguarg3761
@jaguarg3761 5 жыл бұрын
I salute you all. Great job. why not other companies around Chennai follow this method. WELL DONE IS BETTER THAN WELL SAID.
@userpapu
@userpapu 3 ай бұрын
அனைவருக்கும் நன்றி கலந்த மனமார்ந்த வாழ்த்துகள் 🙏எனக்கும் இது போன்ற அமைப்பு அமைக்க ஆசை வரும் போது எதை எடுத்து வந்தோம் என்பது தெரியாது ஆனால் நம் காலம் கடந்தும் வாழும் மரங்கள் தலைமுறைகளுக்கும் கற்றுத் தரும் நல்ல விசயம் புவிவெப்பமடைதலைத் தடுக்க நம்மால் ஆன சிறிய நன்றி விசுவாசம் மனிதனாய்ப் பிறந்ததற்கு மரங்களையாவது விட்டுச் செல்வோம் பல்லுயிர்ப் பெருகி நன்னிலம் காண நடுவோம் மரங்களை உதவி செய்வீர்களா பெருந்தகைகளே சிறிய ஆலோசனை தேவை உதவுங்கள் பசுமை மிளிர்ந்து பூமித் தாய் குளிர 🙏🙏🙏
@manikandant9443
@manikandant9443 4 жыл бұрын
நல்லசெயல்.எல்லாவற்றுக்கும். பயண்தரும்செயல்.நன்றி.
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 5 жыл бұрын
Definitely God will bless you all and fulfill all your wishes Thank you so much
@logeshsivan1
@logeshsivan1 5 жыл бұрын
Great Work & very proud of you guys. Thanks for sharing the useful info.
@balajia8516
@balajia8516 5 жыл бұрын
Very good inspirational video...I respect your efforts in creating forests..I beleive miyawaki is the right approach to create man made forest in india...simple tree planting method is not working out...I am going to implement this miyawaki method in my 4000 sq feet land...thanks for the video 🙏keep the good work going on..👍👍
@nallanmohan
@nallanmohan 5 жыл бұрын
Great innovative method Miyazaki to build forest. Congratulations to entire team.
@msrikrishna2532
@msrikrishna2532 5 жыл бұрын
No trees .no life.planting trees gives life to all organism.good work.hatsoff to u people
@sankarn7914
@sankarn7914 5 жыл бұрын
It's a great service of everyone who explained in great detail for everyone understand to develop further. Thanks to IJL who done this achievement, please help everyone of Tamil Nadu to follow the same to have sustained rain, instead of begging with neighboring states for water. Thanks again
@teenmoon5
@teenmoon5 5 жыл бұрын
ஜப்பான் காரன் கால் வைக்கும் இடம் எல்லாம் செழிப்படைகிறது .
@sselvi5008
@sselvi5008 5 жыл бұрын
Yes correct bro Modi ???
@richardabraham5576
@richardabraham5576 5 жыл бұрын
@@sselvi5008 நாசமா தான் போகும்
@babubabu5483
@babubabu5483 5 жыл бұрын
இந்த செய்தி மோடிக்கு தெரியாமல் பார்த்துக்குங்க அந்த ஆளுக்கு தமிழ்நாட்டை சுடுகாடா மாத்துறதுதான் முக்கியமா எச்ச ராஜாவுக்கு.. இல்லைனா ஆன்டி இந்தியன்னு சொல்லுவாரு
@nandukutty6149
@nandukutty6149 5 жыл бұрын
😂😂😂👍
@teenmoon5
@teenmoon5 5 жыл бұрын
@Mervin Freeden சமணர் கழுவேற்றம் தெரியுமா ப்ரோ? 1000 வருசத்துக்கு முன்னாடியே 30000 பேர கொண்ணது தான் தமிழன் வரலாறு. அப்படி பாக்க போனா தமிழன விட கொடூரமான கொலைகாரன் இருக்க முடியாது. அப்படியே தமிழா நாட்டு கோயில் தேவதாசி பற்றியும், கேரள நாயர்கள் பற்றியும் Google பண்ணுங்க. மல்லாக்க படுத்துகிட்டு எச்ச துப்புனா மார்மேல தான் விழும். துப்புறதுக்கு முன்னாடி யோசிங்க ஐயா Do not use history to Intimidate people when they are trying change. We all have such nasty gruesome history.
@muthuselvanarun188
@muthuselvanarun188 5 жыл бұрын
Awesome initiative.. This is the real testimony of CSR... kudos to all the team members !
@senganthalvalviyal1214
@senganthalvalviyal1214 5 жыл бұрын
அருமை நன்றி ஐயா இயற்கை வாழ்க
@jayaradharadha9337
@jayaradharadha9337 4 жыл бұрын
Woow very very useful video vazhga valarga ungal forest pola ungal Niruvanamum all the best.
@venkateshraja2436
@venkateshraja2436 5 жыл бұрын
Chanceless U people are becoming inspiration to many neengalam unmaiyave Hero dhaan .Kudos to iJ team
@dineshprinid7019
@dineshprinid7019 5 жыл бұрын
One suggestion if this miavakhi method is implemented by government with full of fruits then definitely India will become (valarasu) super power in coming years .
@manoramaselvaraj2648
@manoramaselvaraj2648 5 жыл бұрын
Badam trees, cork tree ( Maramalligai flowers with 4 white petals and 2" tubular green stems and a nice fragrance) a small red fruit ( which they call nai pazham) these trees grow very fast and attracted many birds at our place
@sandipstar
@sandipstar 5 жыл бұрын
Very informative. Thanks ji
@murukumaran7672
@murukumaran7672 4 жыл бұрын
மிக்க நன்றி... உங்கள் பணி தொடரட்டும்.. தலைவணங்கி வாழ்த்துகிறேன்...
@vellaivellaisamy9555
@vellaivellaisamy9555 5 жыл бұрын
அருமை
@GunaSekaran-rt4rs
@GunaSekaran-rt4rs 5 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
@chandrujay1325
@chandrujay1325 5 жыл бұрын
உடலுக்கு உயிர் வாழ மரம் வளர்ப்பு அருமையான யோசனை
@deepa9891
@deepa9891 5 жыл бұрын
Million Dollar Thanks to the Channel... Awesome Technique...
@jeyabaskaranr1989
@jeyabaskaranr1989 5 жыл бұрын
No words to congratulate the entire team. I am also interested to develop my lands into forest. Will you please guide me.
@venkateshraja2436
@venkateshraja2436 5 жыл бұрын
Super Thala
@Brindavanam...
@Brindavanam... 3 жыл бұрын
Google panni parunga.....best wishes
@anugreen3472
@anugreen3472 5 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.....
@RajKumar-ns3ot
@RajKumar-ns3ot 4 жыл бұрын
You are real God of earth
@magizmathi2318
@magizmathi2318 5 жыл бұрын
வரும் காலத்துல மரம் வளக்கறவங்க மட்டும் மழை பெறுவார்கள்
@agrinomad.1625
@agrinomad.1625 5 жыл бұрын
Well done sir.
@TVijayathas
@TVijayathas 5 жыл бұрын
NAAM THAMILAR KADSHI Brothers & Sisters must be notice this method [ MI-YA-VAA-KI method ] and execute all over Thamil Nadu . Please try all the hills . Ntk Vana-valath-thurai [ forestry Dept. ] must show interest in this project .
@umaribnusankar1776
@umaribnusankar1776 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.. இதனை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி...
@selvinmary6765
@selvinmary6765 5 жыл бұрын
அருமையான பதிவு
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 5 жыл бұрын
அருமை அய்யா,வாழ்க வளமுடன்🙏🙏
@ramyasreenivasan7276
@ramyasreenivasan7276 5 жыл бұрын
Hats off to you UL team. Inspiring job. Youngsters will follow this soon.
@user-ce5rm3tf1s
@user-ce5rm3tf1s 5 жыл бұрын
அருமை.
@sms5248
@sms5248 4 жыл бұрын
தமிழ் நாடு முழுவதும் இம்மாதிரியான புதுமையான காடுகள் உருவாக்க வேண்டும்....
@peacenvoice6569
@peacenvoice6569 Ай бұрын
Our media need to present content like this is very good prograsive for future for our entire country and beneficial to all. Thank you 💖 kalaingar tv
@jaichandran2823
@jaichandran2823 5 жыл бұрын
10:46 great sir,
@radhakrishnanshanmugam2247
@radhakrishnanshanmugam2247 4 ай бұрын
Very good initiative from the private company and allowing their employees to do these social activities. I hope your company will do this activity forever.❤
@babubabu5483
@babubabu5483 5 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்கு
@anuradhavenugopal7190
@anuradhavenugopal7190 3 жыл бұрын
How about Having miawaki around all the lakes in Chennai,I would like to initiate.
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 5 жыл бұрын
உங்கள் பணியினை அனைவரும் பின்பற்ற வாழ்த்துக்கள்
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 жыл бұрын
Romba Romba perumaia irukku....!! I shall share this to many of my friends.... let them try if they can.. if they hav place n wish....!! Of course me too...!!
@chamyck
@chamyck 5 жыл бұрын
When we start loving nature it starts loves us back. Big salute to the whole team especially the company owner.
@asarerebird8480
@asarerebird8480 5 жыл бұрын
Sir great service great concept
@cherark1
@cherark1 5 жыл бұрын
Thank you for sharing. Rombo nandri.
@seethabharathi9825
@seethabharathi9825 5 жыл бұрын
Nan try pannitu solluren sir hatsoff
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 3 жыл бұрын
Great Job Nandrigal Kodi
@eswariram9885
@eswariram9885 5 жыл бұрын
Suuuuuuperb....vaalga valamudan
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 жыл бұрын
நன்றி கலைஞர் TV
@enjoybits8439
@enjoybits8439 5 жыл бұрын
Great job 👍 thanks
@vaishnaveebaskaran2949
@vaishnaveebaskaran2949 5 жыл бұрын
Pravin Babu a 7
@klakshmanan7215
@klakshmanan7215 5 жыл бұрын
Use full information.
@venkatsanjeevi2759
@venkatsanjeevi2759 4 жыл бұрын
Super. Vamsm. Nalaru. Super
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
இந்த முறை அனைத்து இந்திய தலைநகரத்திலும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
@jesinthamadhavan
@jesinthamadhavan 5 жыл бұрын
Super effect. can be implemented in all the districts with collectors involvement.
@palaniappanramanathanrama2043
@palaniappanramanathanrama2043 5 жыл бұрын
Really great please keep it up
@dhibabathyv8001
@dhibabathyv8001 5 жыл бұрын
நல்ல பயனுள்ள முயற்சி வாழ்த்துக்கள்
@shivakarthikrmspkman7038
@shivakarthikrmspkman7038 5 жыл бұрын
Good corporate how loves the nature 👏🙏👌🇮🇳
@csekaran18
@csekaran18 5 жыл бұрын
Great job. Hope that this will workout
@sounderrajan4066
@sounderrajan4066 4 жыл бұрын
சாலையின் இருபுறமும் இதை உறுவாக்கவும்
@marymahendran4208
@marymahendran4208 5 жыл бұрын
Valthukal!
@shanraj521
@shanraj521 4 жыл бұрын
All the best
@Hari-vg3gy
@Hari-vg3gy 5 жыл бұрын
Good..implement everywhere...
@selvi.aselvi.a3479
@selvi.aselvi.a3479 5 жыл бұрын
Super sir
@53peace
@53peace 5 жыл бұрын
Great team! God Bless you all and good luck!
@rponnusamy
@rponnusamy 5 жыл бұрын
Wow. Great way to create a pleasant, fulfilling, fun, natural, and great working environment in a company. At the same time, they impacted the environment and created a spark in the publics mind. Thanks for bringing this news to the public.
@VenuGokul1986
@VenuGokul1986 5 жыл бұрын
great initiative and way to go. . .guys . . .
@benabraham1987
@benabraham1987 5 жыл бұрын
வறுங்கால சுடுகாடு ( சென்னை) க்கு இந்த மியாவ் வாக்கி கொண்டுட்டு வாங்க please
@dhegaherbalproducts
@dhegaherbalproducts 5 жыл бұрын
Super sir, good job,hands of you, congratulations
@jagdishparshotamdas9153
@jagdishparshotamdas9153 5 жыл бұрын
hats off to you sir great effort keep the good work all the best
@mohamedyasin7470
@mohamedyasin7470 5 жыл бұрын
nalla muyarchi engal baguthi vanam bartha boomi engal baguthikku ithan uthavi kitaikkuma
@muhammedbilal3995
@muhammedbilal3995 5 жыл бұрын
Super inspired
@irwinbrvlogs
@irwinbrvlogs 5 жыл бұрын
Awesome sir hats off to you
@vishnupriyaramalingam2314
@vishnupriyaramalingam2314 5 жыл бұрын
Doing great keep going... Try to help the society also...
@sundarmeenu9495
@sundarmeenu9495 Жыл бұрын
1998 .1999. களை அதிகமாகி தீ பிடிக்கும். அதற்காக திரு பாலாஜி அவர்கள் அனுமதி பெற்று மரங்கள் வைத்தோம்
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44