நாம் வாழ காரணமான ஒன்றுதான் இதற்கும் காரணம் | NETFLIX Life on Our Planet tamil | Prehistoric animals

  Рет қаралды 178,660

Street Light

Street Light

Күн бұрын

#dinosaur #prehistoricworld #animals
This video talks about why prehistoric-period animals are so gigantic sizes, How humans affect those animals' lives, And how the biggest animal goes extinct in this world cause of human arrival... ect...,
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...

Пікірлер: 96
@bornagainamina
@bornagainamina 10 ай бұрын
அருமையான பதிவு 👌👏. அரிய உயிரினங்களின் காட்சியோடு அதன் பெயரையும் சேர்த்தால் இன்னும் சிறப்பான பதிவாக மாறும். Updated version பதிவிடவும்...
@madhesha5846
@madhesha5846 10 ай бұрын
I am your regular follower
@balaji7803
@balaji7803 10 ай бұрын
ப்ரோ நல்ல பதிவு ஒரு நரகாசுரன் இறந்ததுக்கே நம்ம தீபாவளி கொண்டாடுறோம் அப்ப நம்ம மனுஷங்களா இப்ப இருக்கக்கூடிய எல்லா நரகாசுரன் இறந்ததுக்கு அப்புறம் பிற உயிர்கள் எல்லாம் வேற பண்டிகைகள் கொண்டாடும்😂😂
@arunbrucelees344
@arunbrucelees344 10 ай бұрын
பழங்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களைப் பற்றிய அற்புதமாக இருக்கிறது அண்ணா😊😊❤❤
@akadirnilavane2861
@akadirnilavane2861 10 ай бұрын
Super truth!
@ramniveramnive5804
@ramniveramnive5804 10 ай бұрын
Super bro semaya iruthuchu
@mariyasusaimanuvel7662
@mariyasusaimanuvel7662 10 ай бұрын
Graphics super 👌
@shanmugamvigneshprabhu4735
@shanmugamvigneshprabhu4735 10 ай бұрын
அப்போ எதையுமே கடவுள் படைக்கிலயா
@vignesanshan7929
@vignesanshan7929 10 ай бұрын
கடவுள் எதுவுமே கிழிக்கல 😅
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 10 ай бұрын
Kaduvul la ye illa first....kaduvul endra thought positive way la poradhu nala konjam per ada accept pannikiranga that's it... So edu yellam ye oru nambikai thavira Vera yedum illa...
@santhoshkumar.p8675
@santhoshkumar.p8675 10 ай бұрын
அருமை நண்பா
@SureshKumar-qz2cc
@SureshKumar-qz2cc 10 ай бұрын
Great news ❤ vera level nanba🎉 massssss
@mohamedyousuf-mz2lx
@mohamedyousuf-mz2lx 10 ай бұрын
அருமையான பதிவு
@SathyaMoorthylive
@SathyaMoorthylive 10 ай бұрын
Explain thander and lightning
@Playfk791
@Playfk791 9 ай бұрын
இந்த உலகத்தில் மிக கொடூரமான விஷயம் மனிதனின் மூளை தான் …ஏனேன்றால் மனிதர்களால் மட்டுமேதான் இந்த உலகம் அழியும் … மனிதர்கள் ஒவ்வோன்றாய் அழித்து கொண்டே வருகிறார்கள் இந்த மனிதப்பிறவியில் நானும் ஒருவனாக இருக்கிறேனே என்று மனவேதனை அடைகிறேன். நல்ல மனிதர்களே உங்களால் முடிந்த அளவிற்க்கு இயற்க்கையை பாதுகாத்துகொள்ளுங்கள் , மரங்களையும் காடுகளையும் இன்னும் அதிகமாக உருவாக்குங்கள் , காட்டு விலங்குகளையும் , பறவைகளையும் , வீட்டுவிலங்குகளையும் மற்ற உயிரிகளையும் , பூச்சிகளையும் , மண்புளுக்களையும் பாதுகாத்துகொள்ளுங்கள் 🙏🙏🙏
@Karthikasaras
@Karthikasaras 10 ай бұрын
இந்த மாதிரி இன்னொரு விண்கல் வந்து மோதிடுமோ ரொம்ப பயமா இருக்கு
@thiruvijay9879
@thiruvijay9879 10 ай бұрын
Bro Kan.....a leaf 🍀 pathi video podunga bro
@AlwaysWithMee
@AlwaysWithMee 10 ай бұрын
கேரளாவில் ஒரு வினோத உயிரினம் கிடைச்சு அதை அமெரிக்கா 20லட்சம் டாலர் க்கு கேட்டாங்கலாமே உண்மையா?????
@anand.Srinivas
@anand.Srinivas 10 ай бұрын
ஆமா ஆமா உண்மை தான். உன் பொண்டாட்டி தான் அந்த வினோத உயிரினம்..
@AlwaysWithMee
@AlwaysWithMee 10 ай бұрын
@@anand.Srinivas அந்த உயிரினதுக்கு பொறந்தவன் தான் டா செல்லம் நீ! எனக்கு மட்டும் அது பொண்டாட்டி இல்லை உனக்கும் அது அம்மா பா மகனே
@johnkarthik5136
@johnkarthik5136 10 ай бұрын
​@@AlwaysWithMeeyow😂
@anand.Srinivas
@anand.Srinivas 10 ай бұрын
@@johnkarthik5136 ஹாஹாஹா தம்பி உன் பொண்டாட்டிய கூட Aravindan விட்டு வெக்க மாட்டான் படுக்க போட்டு விந்தை உள்ள ஊத்திடுவான் ரொம்ப சிரிக்காத. ஜால்ரா தத்துறதுல பாவட கரடிக்கு ஒரே ஆனந்தம்
@everydaymeditation9270
@everydaymeditation9270 10 ай бұрын
😂😂😂😂😂
@imrankhan-k1o1y
@imrankhan-k1o1y 10 ай бұрын
Nice man
@halojang5029
@halojang5029 10 ай бұрын
Bro அப்போ CO2 அதிகமாக இருந்ததால் எல்லா உயிரினமும் பெருசா இருந்துச்சுனு சொல்றிங்க இப்ப CO2 அதிகம் ஆச்சுன்னா Global warmingனு சொல்றிங்க ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் யாராவது விலக்குங்க
@shaveen6951
@shaveen6951 10 ай бұрын
Please make a video of How Hydrochloric acid is produced in stomach
@JasplayingETS
@JasplayingETS 10 ай бұрын
தெளும் பெரியதாக 4 அடி உயரத்தில் இருந்ததாம்
@adgaming6091
@adgaming6091 8 ай бұрын
YAAZHI pathi podunge bro
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 10 ай бұрын
Good effort to spread scientific knowledge.
@status_killer_sri_editz6137
@status_killer_sri_editz6137 10 ай бұрын
Enga oorukku vaanga innum intha attai irukku🙄
@Mohamed-uq1rc
@Mohamed-uq1rc 10 ай бұрын
அந்த நேரங்களில் மனிதர்களும் மிக உயரமான இருந்தார்கள் என்று ஆய்வு கூறுகிறது அது சம்மந்தமாக ஆராய்ந்து ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் சகோதரா.
@bharathisundarvelu1569
@bharathisundarvelu1569 10 ай бұрын
Please post videos about human Cloning .. And why it’s banned ..
@rafiparadise
@rafiparadise 10 ай бұрын
Good editing of the animals
@praveeinkrishna0102
@praveeinkrishna0102 8 ай бұрын
Doubtae vendam manushan thaan karanam ellathoda azhivikku...😮😮
@koushikmeher5984
@koushikmeher5984 9 ай бұрын
My most fav program on netflix..is life on our planet..very interesting..
@mr.mastermaster1945
@mr.mastermaster1945 10 ай бұрын
Indha kalathula kuda CO2 adhigama thane anna irukku
@krishna53111
@krishna53111 10 ай бұрын
Where u get those news...is it true..
@SakthiVel-hw3yj
@SakthiVel-hw3yj 10 ай бұрын
ஏன் அண்ணா நீங்க எதோட பெயரையும் தமிழ் ல சொல்ல மாடிகிங்க . நீங்கள் வர வர தமிழ் ல விட ஆங்கிலத அதிகமா பயன் படுத்துறிங்க. அது உயிர் மெய் ல சொல்லுர விசயம் கொஞ்சம் புரியமாடுக்கு. எளிய தமிழில சொன்ன இன்னும் நல்லா இருக்கும்.
@bhuvanaraja3867
@bhuvanaraja3867 10 ай бұрын
Yellam ye tamil la sollanum avasium illa ....oru sila scientific name irukum....so name english la soldradu naala oru thappum Ila.....
@thivyathenna9425
@thivyathenna9425 10 ай бұрын
Super 🙏
@gokul2853
@gokul2853 10 ай бұрын
Appo namalam nerupla🔥 irunthu varalaya bro?
@vignesanshan7929
@vignesanshan7929 10 ай бұрын
😂😂😂
@ratheesh860
@ratheesh860 9 ай бұрын
Nerupula irunthu smoke than varum manushan varamatan 🫡
@Ameenuzfiya
@Ameenuzfiya 8 ай бұрын
As per ur point . If more CO2 content means more oxygen . Then petrol and diesel cars and most of the industries emit CO2 gases, this means it is good by the way right ?
@SaravanaKumarNP
@SaravanaKumarNP 10 ай бұрын
The dinosaur extinction is 65 million years ago. You mention as 4.5 billion years. Kindly rectify this error
@springtheyounger7560
@springtheyounger7560 5 ай бұрын
He didn't mention 4.5 b.. He mentions 4.5cr.. which means 45million
@Anitharaj2427
@Anitharaj2427 7 ай бұрын
Mm k than nee ippo enna pora sonnina nanum therinjipan
@Mohamed-uq1rc
@Mohamed-uq1rc 10 ай бұрын
20 அடி முதல் 50 அடி உயரம் வரை இருக்கலாம்.
@chandrugaming3952
@chandrugaming3952 10 ай бұрын
Megladon?
@newbegining7046
@newbegining7046 9 ай бұрын
Megalodon is a fish. Ancestor of sharks
@chandrugaming3952
@chandrugaming3952 9 ай бұрын
@@newbegining7046 nee yaaru paa
@bala2944
@bala2944 10 ай бұрын
Ark game play panna dino parthi theriya varum
@kesavansubiksha2461
@kesavansubiksha2461 10 ай бұрын
Appo Mexico la mattum dhan dinosaur 🦖 erundhucha ?????... Illana appo matha edathula erundha dinosaur 🦕 ellam enga pochiiii......????
@newbegining7046
@newbegining7046 9 ай бұрын
Dinosaur ella niraparapula irunthiruku.
@kesavansubiksha2461
@kesavansubiksha2461 10 ай бұрын
Enakku malaikku mela epdi panai maram molaikkudhu nnu theriyanum.....😢 Enakku adhu epdi malaikku mela epdi vandhadhu nnu theriyanum......
@vigneshraj7978
@vigneshraj7978 10 ай бұрын
மொர்டு தீனி அதன் bro
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 10 ай бұрын
Manushanunga romba mosamana paya pakkinga
@sunriceSunriceredblack
@sunriceSunriceredblack 10 ай бұрын
என்ன Broசீமான் மாறி பேசுரிங்க
@Gobicheati
@Gobicheati 10 ай бұрын
Neenga pesum pothu antha animal video katrathu nalla iruku
@p.kishorekumar5244
@p.kishorekumar5244 10 ай бұрын
Hence ,there is no God.
@tamilmarans6924
@tamilmarans6924 10 ай бұрын
In earth things made by carbon. It may be true
@curiousbruce8776
@curiousbruce8776 10 ай бұрын
Mamooothuuuuuu. 😢 pronounce ma- moth not mamuthuuuu or mahamed
@ismaCRAZY-cl9gp
@ismaCRAZY-cl9gp 8 ай бұрын
kadavul manithanin peraasayyaal. kodeyya vilangukal sakthiyay varamaaga manithanukku koduthu vidukiraar. tayonozeer enpathin forul= aanmeega varam theengu sheyvoorkalay alippathu . kirama purankalil. sattheya paaray . thaani maratthu mine .neethey thevathay. entha konam konda manithargalay miruga kunam konda manithargal kontru vidduvaargal. eney varum kaalangalil tayonozeer muruga kunam konda maniyhargalay paarthu pira miruka kunam konda manithargal anche vaalvaargal. kadavul paathy mirugam paathe kalanthu vaytha kalavay manitha udal.
@massvicky5481
@massvicky5481 8 ай бұрын
Appo andha kaalathula vaazhndha manidhargalum perusaa irundhurupaangala
@user-tm8lq6ft8o
@user-tm8lq6ft8o 10 ай бұрын
Earthworms pathi video podunga bro
@DKalidoss_
@DKalidoss_ 10 ай бұрын
ஆண் டைனோசர் மர்ம உறுப்பு அந்த அளவுக்கு இருந்து இருக்கும்
@abdullahg8969
@abdullahg8969 10 ай бұрын
Iraivan mega periyavan read Quran all questions solve 👍
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 10 ай бұрын
Very informative video sir. Thanks for sharing sir.
@therunner4918
@therunner4918 10 ай бұрын
Yen hight ah errukunu Scientist sonna reasons la romba mattama erruku 😂..
@shrisanjay5908
@shrisanjay5908 10 ай бұрын
Megladon is huge is it?
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 10 ай бұрын
Tiger illa cat
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 10 ай бұрын
Size comparison payangram 😢😢
@aravinthmanju5673
@aravinthmanju5673 10 ай бұрын
life on our planet tamil language la irukaa bro
@aaronruby4795
@aaronruby4795 10 ай бұрын
We never let live anything 😂
@vijayakanthaaw7866
@vijayakanthaaw7866 10 ай бұрын
Wow
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 9 ай бұрын
Life on planet series ah apdiye nalla translate panninga😂😂
@senthilpm1194
@senthilpm1194 10 ай бұрын
10000 BC watch in theatre 😊
@KalyaniV-s8e
@KalyaniV-s8e 10 ай бұрын
Very.nice
@PandiyanPandiyan-ci7qb
@PandiyanPandiyan-ci7qb 10 ай бұрын
இப்பவும் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக தான் இருக்கு நாம் பயன்படுத்தும் போது ஆனால் நாம் ஏன் பெரிதாகவில்லை மற்றும் விலங்குகள்
@newbegining7046
@newbegining7046 9 ай бұрын
இப்போ இருக்கிறத விட அப்போ அதிகம் .
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 6 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 65 МЛН
🎶 Audio DAC Explained | Tamil | @mvptech5073
12:57
MVP TECH
Рет қаралды 879