”ஏழைகளும் மினரல் வாட்டர் குடிக்கணும்” சூப்பர் ஐடியாவால் ஜெயித்த பிசினஸ்மேன்!

  Рет қаралды 143,400

Cauvery News

Cauvery News

Күн бұрын

”ஏழைகளும் மினரல் வாட்டர் குடிக்கணும்” சூப்பர் ஐடியாவால் ஜெயித்த பிசினஸ்மேன்!
#cauverynews #findfacts #rjveera #water #water bottle
--------------------------------------------------------------------------------
For any Queries Please contact Cauvery News newsletter👉👉
cauverynews.su...
--------------------------------------------------------------------------------
Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
--------------------------------------------------------------------------------
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
Telegram Link 👉👉t.me/kasupanum
Membership link👉👉 / @cauvery360
காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
Membership link👉👉 / @cauvery360
Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZbin, Instagram, Linked IN.

Пікірлер: 178
@parthasarathy663
@parthasarathy663 3 ай бұрын
எல்லோரும் மனிதன் தான் என்றாலும் சிலர் மட்டுமே சாதிக்க பிறந்தவர்கள் வாழ்த்துக்கள்
@sureshsumitha9143
@sureshsumitha9143 3 ай бұрын
Railway stationல் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் ஐடியா தெய்வீகமானது. இவர்கள் நிகழ்கால தெய்வங்கள் ❤🙏🏿
@myvillagebest5402
@myvillagebest5402 2 ай бұрын
இந்த மாதிரி அரசாங்கம் தண்ணி கொடுத்தால் தண்ணீர் பஞ்சமே இருக்காது 🙏🙏🙏
@MohamedAyubali-on9tx
@MohamedAyubali-on9tx 3 ай бұрын
உண்மையாகவே இதில் நல்ல முயற்சி என்றாலும் நாங்கள் சிறுவயதில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தண்ணீர் தேடியதில்லை. வரப்பில் நடக்கும் போது ஒடையில் ஓடும் தண்ணீர் தான் நாங்கள் குடித்தது. உள்ளத்தில் அமைதி உற்சாகம் சக்தி என்று அனைத்து நலன்களும் கொண்டவர்களாக வாழ்ந்தோம் எந்த விதமான ஐயமுமில்லை. ஆனால் இன்றோ அறிவியல் வளர்ச்சி சுத்தம் சுகாதாரம் இன்னும் ஏதேதோ உலக வாழ்க்கையில் வந்தும் கூட சந்தோஷமாக வாழ முடியவில்லை. ஏன்.?!?!?!?!??.
@balagopal1786
@balagopal1786 3 ай бұрын
உலகத்தில் மிகச்சிறந்த மனிதாபிமான திட்டம் மற்றும் உலகத்தில் மிகச்சிறந்த தொழில் யுக்தி இரண்டும் ஒன்று சேர்ந்ததால் தான் இத்திட்டம் சாத்தியமானது
@iimuguran7503
@iimuguran7503 2 ай бұрын
கண்டிப்பா நீங்க சொல்வதெல்லாம் உண்மை.. ஆனால் நம் இந்தியாவில் இன்னமும் டிவி பார்ப்பதற்கு நாம் பணம் கட்டுகிறோம்.விளம்பரங்களும் அதிகமாக வந்து கொண்டு தான் இருக்கின்றது❤🎉
@rameshe3837
@rameshe3837 2 ай бұрын
சமீபத்தில் நான் பார்த்ததில் கேட்டதில் மிகவும் சந்தோஷமான செய்தி இதே. பதிவிற்கு நன்றி மகிழ்ச்சி வணக்கம்.
@shahsyed7546
@shahsyed7546 17 күн бұрын
. சிறப்பான திட்டம். வாழ்த்துக்கள்
@bharathbindhu6484
@bharathbindhu6484 3 ай бұрын
Vera level brooo❤... kindly do video like this ✨yengala mari youngsters creative aagavum oru motivation aagavum erukum
@rjveeraa
@rjveeraa 3 ай бұрын
❤🎉
@thirumalaivel
@thirumalaivel 3 ай бұрын
The idea to encash advt. itself is awesome. The (water) package container advertise it's own brand. Wow
@rajar5873
@rajar5873 3 ай бұрын
இப்படி தான் பல ஆண்டுகளுக்கு முன் சென்னைல ஒருத்தர் Team நு ஒரு sea water desalination பண்ணி bottle a வித்தார். அவர support பண்ணாம தெருவுக்கு தெரு போர் போட்டு உறிஞ்சி bottle a அடைக்குறவங்களுக்கு permission குடுத்தாங்க. முடிஞ்சா குருஜி கிட்ட சொல்லி அவரை பத்தி ஒரு வீடியோ போடுங்க
@giovannajason
@giovannajason 3 ай бұрын
இப்படி சேவை செஞ்சா முடிச்சு கட்டிருவானுங்க, ஜாக்கிரதை
@BalaMurugan-gd2pm
@BalaMurugan-gd2pm 3 ай бұрын
Very nice idea. Super bro
@subramaniiyer3801
@subramaniiyer3801 2 ай бұрын
Superb speeches and presentation.
@Ansari.rowther555Jabbar
@Ansari.rowther555Jabbar 3 ай бұрын
HILL STATION, RAILWAY STATION, BUS STAND, AIRPORTNU KOLLAI ADIPATHU OZHIYATTUM...VAZHTHUKKAL
@somethinginside8897
@somethinginside8897 3 ай бұрын
மினரல் வாட்டர் குடிக்காமல் வாழ முடியும் நீர் வியாபாரம் செய்ய கூடாது நீர் நிலைகளில் கெடுத்து விட்டு நீர் விற்பது . மழைநீர் தான் முக்கியம் வளமும் இது தான்
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 3 ай бұрын
2:04 பூமிய.கெடுத்து குட்சுவர ஆக்கியாச்சி.நல்லதண்ணீர்எங்க.கிடைக்கும்
@rajag9860
@rajag9860 3 ай бұрын
​@@meerasanjeevi5997yen mazhai neer semika maatangala ..1000 litter 4 tank vaangina pothum.
@rajag9860
@rajag9860 3 ай бұрын
​@@meerasanjeevi59973rd world war water ku nadakum
@mewedward
@mewedward 3 ай бұрын
Anna unga vetu kalivu neer enga pothu?
@mewedward
@mewedward 3 ай бұрын
​@@rajag9860vaipu illa pa
@sandeeshk12
@sandeeshk12 3 ай бұрын
Super idea
@americantailorclothing8192
@americantailorclothing8192 3 ай бұрын
Great idea...❤❤
@HemalathaS-c5v
@HemalathaS-c5v 3 ай бұрын
Natural resources should be free of cost initially 2 rupees later it 10 rupees
@AjithKumar-tk8mx
@AjithKumar-tk8mx 2 ай бұрын
Super ❤👍
@hemavarshiniradhakrishnan1901
@hemavarshiniradhakrishnan1901 Ай бұрын
Sir kandepa tamilnatel sadheyam ela
@D.palanidurai
@D.palanidurai 3 ай бұрын
வணக்கம் தாங்கள் அறிவித்தது நல்ல செய்தி அந்த நிறுவன தண்ணீர் பாட்டிலை நாங்கள் பார்ப்பதற்கு வழிவகை செய்யவும்.
@srini8347
@srini8347 5 күн бұрын
Water test பண்ணதா illa coli form organism இருக்குமா
@தவசிராசா
@தவசிராசா Ай бұрын
இந்த நிறுவனத்தில் எப்படி தொடர்பு கொண்டு டீலர் & distribution செய்ய முடியும். தகவல் கொடுத்தால் நல்ல வேலை வாய்ப்பாக அமையும்..🙏✨
@umarkathap8160
@umarkathap8160 3 ай бұрын
மினலர் வாட்டர் 2 ருபாய்க்கு 500 மிலி தரமுடியாது. சுத்திகரிப்பு தண்ணீர் தான் தரமுடியும். Total video waste bro.
@sskids2012
@sskids2012 3 ай бұрын
அந்த ஆளு தான் தெளிவா சொல்லிருக்கான்ல advertising மூலமா income வருதுனு
@ramprakashc9999
@ramprakashc9999 3 ай бұрын
All mineral waters Are RO WATERS ONLY
@Aathi_bagavan
@Aathi_bagavan 3 ай бұрын
இதே மாதிரி education ஃப்ரீயா கொடுத்தா super.... School போகாம directa 10th 12th எழுதற வாய்ப்பு இருக்கு அல்லவா அதை பயன்படுத்தி.... யாராவது செய்யுங்க.... வாழ்த்துக்கள்...
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 2 ай бұрын
💐💯✍️✅💐🧠💐🧠💐🧠❓✔️
@369ஓம்ம்
@369ஓம்ம் 3 ай бұрын
அருமையான. சிந்தனை செயல்
@TheKevinjoe
@TheKevinjoe 3 ай бұрын
2 rs illa .thaniku kasu vangardhu pavam.. government should give people water at free of cost
@mascomanirajadurai7599
@mascomanirajadurai7599 3 ай бұрын
We pay money for water given by local Government bodies
@Potter9133
@Potter9133 2 ай бұрын
Money Makes Many Things 😊
@lee-yt-
@lee-yt- 3 ай бұрын
Water matter illa bottle eppadi varum 2
@pandiansundhari6362
@pandiansundhari6362 2 ай бұрын
வளர வாழ்த்துக்கள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யவும் ....... பாண்டியன் பெங்களூரு
@nagarajanarayammal5776
@nagarajanarayammal5776 2 ай бұрын
20 லிட்டர் கேன் வாட்டர் பிளான்ட்ல 10- ரூவா தான்,, 1,000 லிட்டர் வாங்குனா லிட்டர் 30 பைசா தான்,, புது பாட்டில் விலை 1-40 ரூவா தான்,, ஒரு லிட்டர் அடக்க விலை 1-90 ரூவா தான்,, 3- ரூவாக்கு விக்கலாம்,, யார் வேனா செய்யலாம்,, வீதிக்கு ஒருத்தர் செய்யலாம்,,
@vetrivelchezhiyan5814
@vetrivelchezhiyan5814 3 ай бұрын
நீங்கள் செய்யும் மிகச் சிறந்த சேவை தொடர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Venkataraman-b6t
@Venkataraman-b6t 12 күн бұрын
V v good idea World will praise & wish u If u start Rs 10 Amma like sny name water this be hihgly nice help for the Society at large❤ Vazga valamudan Nalamudan Pallandu Kalam ❤ GURUVE SARANAM ❤❤❤
@MurugesanMurugesan-zo5vp
@MurugesanMurugesan-zo5vp 3 ай бұрын
நீங்க படத்துல வர்ற மாதிரி கதை சொல்லாம 500 லிட்டர் 300 லிட்டர் தான் எடுக்கணும் இரண்டு ரூபாய்க்கு எப்படி கொடுக்க முடியும்
@grandpa8619
@grandpa8619 3 ай бұрын
சிறந்த புத்திசாலி....கணக்கெல்லாம் ஒழுங்காக வை...வருமான வரி அதிகாரி on the way....
@shridharshridhar5661
@shridharshridhar5661 3 ай бұрын
Super idea sir.
@gomathis2298
@gomathis2298 3 ай бұрын
Appreciate this good idea, great for the society
@vijayauto3074
@vijayauto3074 Ай бұрын
அவுங்க தண்ணீர் தராங்க சரி எந்த ஊரில் இருக்கு சொல்லுங்க
@JohnSon-kh8rr
@JohnSon-kh8rr Ай бұрын
ஏன்யா பேசிய ஆளை சாவடிக்கிற
@nadarajanherbal8383
@nadarajanherbal8383 20 күн бұрын
Naan.service.saiya.vaipu.Thanga.sir
@krishnamoorthil9165
@krishnamoorthil9165 3 ай бұрын
In Bangalore, 20 lit water(water alone)Rs5 only .Water ATM machine.
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 3 ай бұрын
நோக்கம் உயர்வாக இருந்தால் வெற்றி எளிதாக இருக்கும்.
@kumarsam5245
@kumarsam5245 29 күн бұрын
2 rupees enga கிடைக்கும்
@Adds_Bird_India
@Adds_Bird_India 3 ай бұрын
En mind oru manam ketta mind nan yochicha ellarukum idea varuthu ennaku oru paisa priyojanam ila
@vigneshramachandran1952
@vigneshramachandran1952 3 ай бұрын
I think, in coming days they should be increase price
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 3 ай бұрын
இது பகல் கொள்ளை ☠️
@prabakarbtdevasayam3860
@prabakarbtdevasayam3860 3 күн бұрын
Good job brother God bless you have a wonderful happy planning
@pahuthevan6489
@pahuthevan6489 Ай бұрын
Not mineral water, packaged drinking water
@KapilPrabu6505-gs2sn
@KapilPrabu6505-gs2sn 10 күн бұрын
Bro nan new water company open panna poren entha brand tiyap panna mudiuma
@growrichreach4383
@growrichreach4383 14 күн бұрын
Sir food kuda endha maadhiri kudakala
@alagesh1412
@alagesh1412 2 ай бұрын
சிறப்பு மிக அருமையான விளக்கம்
@Gracelife-l7m
@Gracelife-l7m 3 ай бұрын
Sir company details pls. we can do distributor in my arra
@ashokarun8902
@ashokarun8902 11 күн бұрын
இதனை செய்து கொண்டு உள்ள முதலாளிக்கு கோடான கோடி நன்றிகள் பல..இதை இங்கு கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே..
@sivankumaransk
@sivankumaransk 3 ай бұрын
செய்தி தாள் மற்றும் ஊடகங்களின் கான்செப்ட் இது தான்
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf 2 ай бұрын
எனக்கு இந்த வாட்டர் பாட்டில் வேணும் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
@sureshbabu8964
@sureshbabu8964 2 ай бұрын
நியூஸ் பேப்பர் கான்செப்ட் சூப்பர் ஐடியா 👌👌👌
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 21 күн бұрын
👍👌👌👍👍
@ganapathysundaram898
@ganapathysundaram898 3 ай бұрын
Excellent. Good and novel, innovative ideas. You can help people as well grow yourself in businees. Wishing you all the best.
@jobconsultancybusiness3096
@jobconsultancybusiness3096 2 ай бұрын
But their idea and selling it for less price is really appreciated
@rajeshgandhi290
@rajeshgandhi290 3 ай бұрын
This is idea already in europe 1980 th year ji
@nadarajanherbal8383
@nadarajanherbal8383 20 күн бұрын
Ph.no.anupungasir
@pocok2325
@pocok2325 3 ай бұрын
Great person
@rajeshv4889
@rajeshv4889 3 ай бұрын
Vera level idea 🎉🎉🎉🎉
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 ай бұрын
Star hotel ல water bottle rs 150 😢😢. Bill வந்ததுக்கப்புறம தா தெரிஞ்சது
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
150 ila 250rs 1litre ku iruku
@justindavis8950
@justindavis8950 3 ай бұрын
Ayya etharkkum GST pottu pedungi eduthu sugusu valkkai road show statue vasthiram uduthi banthe Bharath than seivargal elaikkum minaral water kudikkanum ena nenaithar vasthiram illathavarkku vastheram vendum enru nenaikkamal vasthiram uduthi show kattukirargal nattukku eduthu kurungal mosam pokkum mosadigalai velipaduthungal nanri
@GuruguhanVijay
@GuruguhanVijay 2 ай бұрын
True business man with social cause. Excellent idea and execution
@ggsrinivas570
@ggsrinivas570 3 ай бұрын
If it's real very good service to human 🎉❤
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 3 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@Mansoorkalam
@Mansoorkalam 3 ай бұрын
Super good news
@MrApple80
@MrApple80 2 ай бұрын
Great initiative for low cost pure water.
@pounrajv8232
@pounrajv8232 20 күн бұрын
Really amazing.. Such kind and royal idea... I wish.. Welcome.. Im interest to get dealership... How can i reach u?
@rameshkali5992
@rameshkali5992 3 ай бұрын
சூப்பர் ஐடியா சார்
@kumarsam5245
@kumarsam5245 29 күн бұрын
பொய
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 ай бұрын
அரசியல் வியாபாரிகள் இவர்களை முடக்கி விடுவார்கள், by naattaraayan
@beast-bz2fi
@beast-bz2fi 3 ай бұрын
🤔Bottle cost -2.70🧐😨🥴🥴
@kalaiyarasivijayasarathi2978
@kalaiyarasivijayasarathi2978 3 ай бұрын
Amazing
@RaviSwaminathan-k9l
@RaviSwaminathan-k9l 3 ай бұрын
Water is not free adhaane😢
@ak7585
@ak7585 3 ай бұрын
Super ❤❤
@kathirtamilvel
@kathirtamilvel 3 ай бұрын
விலை கம்மியா கிடைக்கும் போது பொல்யூஷன் அதிகமா வருது பிரதர்
@michaelkumar24
@michaelkumar24 2 ай бұрын
2 ருபாய்க்கு கொடுத்தாலும் அவர்கள் துட்டு கொடுத்து வாங்கி குடிப்பார்களா
@boopathyd7563
@boopathyd7563 2 ай бұрын
ஓரு லிட்டர் உண்மையான மினரல் வாட்டர் 450 ரூபாய்.
@philipspaul7608
@philipspaul7608 Ай бұрын
நீங்க பெரிய அறிவாளி
@philipspaul7608
@philipspaul7608 Ай бұрын
நீங்க பெரிய அறிவாளி
@boopathyd7563
@boopathyd7563 Ай бұрын
@@philipspaul7608 நீங்களும்
@sethukannanmuthiah2064
@sethukannanmuthiah2064 3 ай бұрын
Nega solrathu sari than ana mineral water vara nega solrathu RO water pathivu teliva podunga
@SannasiSithar
@SannasiSithar 3 ай бұрын
❤ Under ground water all ministry corruption is no approved but thanjavur district every ways taken water iligel business ❤❤❤❤
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 3 ай бұрын
Welcome sir.............Congrats ........................
@anishkrajvlogs
@anishkrajvlogs 3 ай бұрын
Wow
@arunramalingam444
@arunramalingam444 2 ай бұрын
I have not seen water for Rs.2.0 ,it may be fake, company details not given
@lungiboy8345
@lungiboy8345 3 ай бұрын
Good jop ya
@jobconsultancybusiness3096
@jobconsultancybusiness3096 2 ай бұрын
Hello at all stations water bottel 15 Rs only at all trains selling 20 Rs ...i am frequently traveling in trains. At Chennai station its only 8Rs per litter...
@subramaniiyer3801
@subramaniiyer3801 2 ай бұрын
Today's youngsters male's and female's leave job's and start business in India.
@mohammedfahathafath2039
@mohammedfahathafath2039 3 ай бұрын
About that company ? Edhumey podala and sollala ? so cauvery News also doing here a bussiness ?
@RajiniBabaMadhivathanan
@RajiniBabaMadhivathanan 3 ай бұрын
Sir the new plastic bottle rate for 1/2 litre will be Rs 3. Than employees salary ,I dont thick it is possible.
@vinayagamb4700
@vinayagamb4700 Ай бұрын
Entha business start pananum apdina epadi contact panrathu
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 3 ай бұрын
How the big business fellows allow such business. Protect this service minded people from scoundrels.
@RamaswamiK.R
@RamaswamiK.R 2 ай бұрын
Excellent
@369ஓம்ம்
@369ஓம்ம் Ай бұрын
Jai ஹிந்த் Kumar udumali
@Panneerselvam-ek9ip
@Panneerselvam-ek9ip 3 ай бұрын
I am happy that I see a HUMAN . Really HEMAN. IZf GOD is there , SIR please grow them. They will PLEASE humanity .
@Praba-e2r
@Praba-e2r 3 ай бұрын
Government officials will see and try to close. They will analyse all the possibility to close the company
@raffiriffa3650
@raffiriffa3650 3 ай бұрын
🎉🎉super
@alltimefoodchannel9583
@alltimefoodchannel9583 3 ай бұрын
Entha idathil low ratela sales panuranga ,give details???
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 25 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 57 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН