அளவு எடுத்து எப்படி தைப்பது என்பது போடுங்கள் ப்ளவுஸ்க்கு சிஸ்டர்
@SvGMathi Жыл бұрын
எங்களுக்கு உபயோகமா கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ போடலாமே ...
@rrrrrr8760 Жыл бұрын
Sis unga palaya mechine yenna panninga pa
@yasodhayasodha28719 ай бұрын
saree super machine super sister
@bhuvaneshwari-tc9qm Жыл бұрын
Tailoring. stool height ethana adi height pls sollunga I m also tailor soninga na ennaku use fulla irukum. Romba neran stitch panna anaku hip valikugu pls sollunga
@prabhunatarajan1893 Жыл бұрын
Where is ur shop akka,pls reply,i need stitching dresses from u
@saravanank778 Жыл бұрын
Super sis
@ranjanisubbu5745 Жыл бұрын
Saree super Kurtis collection podunga
@divyabharathi4579 Жыл бұрын
Akka saree edutha shop name sollunga akka and location
@renganathanmadhavan2813 Жыл бұрын
Pudavai super
@dharanidharan5598 Жыл бұрын
U r doing simply osm job akka ,Akka endha red saree pakka ka online link iruka akka
@chellakutty-b3i Жыл бұрын
Super akka
@nithyanisa1788 Жыл бұрын
Sis ungal vedio purinthathu anal correct na measurement la erunthu11/2 add panna niraiya loose varuma sis alavu blouse vaithu pottlam ethumathiri aLavu eduthu podunuma puriyala sis pls reply pannuga
@muthumari9271 Жыл бұрын
Over lock machine best company எந்த அக்கா
@boopathy1958 Жыл бұрын
ரேனிவ் மிஷின் 6000 குள்ள வரும் ப்பா மேகலா சேலம்
@muthumari9271 Жыл бұрын
அக்கா நான் சிவகாசி எப்படி வாங்க சொல்லுங்க pls
@muthumari9271 Жыл бұрын
@@boopathy1958 mam pls send the phone number
@shanthishanthi1225 Жыл бұрын
Ur dress super. Plz give link
@kiruthikasaravanankiruthik490 Жыл бұрын
Neenga sonna carments la mam online shopping.eduka sssy
@saravanapriyasaravanapriya5505 Жыл бұрын
மேடம் காலர் நெக் சுடிதார் ஷ்டிச்சிங் வீடியோ போடுங்க
@RajeswariM-mj5jw Жыл бұрын
Mechine enga vanguna nallarukkum pa
@nithyanisa1788 Жыл бұрын
Hi sis ellam size blouse Kum correct na measurement kuda1 1/2 inch add pannanuma plus stitching kaga 1 1/2 inch add pannanuma sis
@kalaivanikarthi1688 Жыл бұрын
Hi mam good morning mission installment la epdi vangurathu mam
@gomathyprabu7513 Жыл бұрын
Mission review pannunga sis
@sivapriyaramkumar71 Жыл бұрын
I am come your shop.waiting for bus
@g.sathya2909 Жыл бұрын
ரேணுமா நா பக்கத்தில் உள்ள ஊரில் இருக்கிறேன் நேரில் பாக்கலாமா சிகப்பு புடவை அழகயிருக்கு உங்க வீடு தெரியும் வரலாமா சத்யா கோபாலகிருஷ்ணன் மடத்துக்குளம் 🌷🌷🌷🌷🌷🌷
@bhuvaanabhuvi8832 Жыл бұрын
சூப்பர் ப்பா நானும் டெய்லர் சாப் வட்சிட்டேன் நல்லபடியா போகுது உங்கள பார்த்து பார்த்து தான் ஆசை வந்துசு thankyou ரேணு மதுரை தீருமங்கலம் ல்ல டவுன் ஏரியா கொன்ஞ்ம் பயமா இருந்துசு இப்ப ok ஒரு மாதம் ஆகுது என்னோட name புவனா thankyou
@pushparani364 Жыл бұрын
Super nice 👍 pushparani
@prithvikalatas7405 Жыл бұрын
Sis ugala eapdi contact pandarathu pls solluga
@gpalaniappan890 Жыл бұрын
Nan idhey machine dha ka eduthen 23800 dhan ka kumarapalayam 3months aagudhu ka
@jagajaganathan2288 Жыл бұрын
Udumalpet la antha kadai engu irukku renu
@dhivya3947 Жыл бұрын
அக்கா JackF5 and Jack A2b என்ன வித்தியாசம் நான் புதுசா வாங்கலாம் இருக்க இரண்டு meachine விலை சொல்லுக
@kaminiranjan4460 Жыл бұрын
Nanum vanganam please tell me
@dhivya3947 Жыл бұрын
JaekF5 and JackA2b இரண்டில் எது better
@vinodhinivenkatesh5682 Жыл бұрын
Red saree and yellow saree shop details sollunka plz
@saikarshini1627 Жыл бұрын
Hi Renu எனக்கு கை joint பண்ணும் போது back ஓட மார்க்கும் கை ஓட மார்க்கும் சரி யா வரமாட்டுக்கு pls அத மட்டும் சொல்லுங்க ப்ளஸ் ப்ளஸ்
@srinislifestyle7930 Жыл бұрын
Hi sis I am from udumalpet mani plastic fancy store unga shop enga irukku sis
@aaronjay1236 Жыл бұрын
Super 👌
@kannanjothy7741 Жыл бұрын
ஹாய் அக்கா உங்க வீடியோ எல்லாம் வீடியோவும் பார்ப்போம் அக்கா? உங்க வீடியோவை பார்த்து தான் நிறைய கத்துக்கிட்டேன்
@mmafarm9564 Жыл бұрын
akka neenga which place
@veeralaxmi190 Жыл бұрын
Hi Renuma old Jack F4 மிஷின் ஒருநாள் அண்ணாவை கிளீன் பண்ணி போடுங்க செஸ்வீடியோ எனக்கு அதை டவுட்டா இருக்கு கிளீன் பண்ணனும் தெரியல..
@arunas2748 Жыл бұрын
இந்த App la எதுவுமே புரியல
@laraliya935 Жыл бұрын
How much mam
@muthulakdhmielumalai3924 Жыл бұрын
Mechine full details sollunga...na 1 St time jack mechine vagalanu eruken...so yapdi use pannanum and yapdi safe ah vechikanum then cleaning yalam video la sollunga akka
@anbudanannapoorani1374 Жыл бұрын
Super sis vazhthukkal renuma 😊😊😊
@tailorstitchinginfotamil4646 Жыл бұрын
Iroing video podunga
@mamathamamatha9503 Жыл бұрын
Hai akka
@kannanjothy7741 Жыл бұрын
என் பெயர் ஜோதி, நான் சேலத்தில் இருக்கிறேன் ஹாய் சொல்லுங்க அக்கா
@raasuwinkuttyulagam5242 Жыл бұрын
கோவை டவுன்ஹால்ல இருக்கிற கடைகளில் நான் விசாரித்தேன் jack f5 21500 to 22500 வரை சொன்னாங்க.
@karthikarani4629 Жыл бұрын
Hi sister
@geethaa1364 Жыл бұрын
Hi sister, unga dress nalla eruku. Sudithar cutting poduvengala sister
@manjuveerasimman-yn7rv Жыл бұрын
Akka thirupathi vlog poda va ila msg panna reply pannuga ahh
@aarish439 Жыл бұрын
Whichshopudt
@rajiramu547 Жыл бұрын
Hi renuma. Neenga romba lucky. Unga bava vum lucky
@sastigukan4749 Жыл бұрын
Super saree super sister
@indumathi8290 Жыл бұрын
Super sister
@lakshmimadhavan7086 Жыл бұрын
Super renu m kandipa ironing video podunka
@mmaheswari6745 Жыл бұрын
Sis blouse stitching panni delivery panuvigala
@renumalifestyle3090 Жыл бұрын
Sorry sis🙏
@shobikannan8791 Жыл бұрын
Super sister 👍👍 ganga garments which place sollunga
@sujir6182 Жыл бұрын
Hi sis yellow saree super 🥰 sis enaku normal blouse mattumdhan stitch panna therium designer yellam theriyadhu nan customer kita blouse stitch pannalama, enaku vera income illa nan house wife sis
@tharunsurya5275 Жыл бұрын
Super
@selvamagudeswari4197 Жыл бұрын
Daily I will see your videos. Your videos is very super and nice
@anuskitchenandvlogs7592 Жыл бұрын
Saree collection ellam super
@thamaraiselvi7011 Жыл бұрын
ரேணு கட்டிங் டேபுல் எங்க கிடைக்கும் என்று சொல்லுங்கள் என்று கேட்டேன் நீங்கள் பதில் சொல்ல வில்லை சொல்லுங்கள் ரேணு விலை எவ்வளவு ரேணு நான் இப்போது ஜக் மெசின் 5 எடுத்தேன் நல்லா இருக்கு
@thamaraiselvi7011 Жыл бұрын
Super ma 😊😊😊
@boopathy1958 Жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள மர வேலை செய்யும் ஆசாரி இடம் கட்டிங் டேபிள் செய்யலாம். 3/4 அல்லது 1 இன்ச் செய்யலாம்.குவாலட்டி பொறுத்து 3500 ,.to 5000 வரலாம் (.மேகலா சேலம் )
Hii good evening sister... Congrats sister new machine vangirukinga.... Menmelum valara vazlthukal sister.. Valga Valamutan....
@ManiSTime Жыл бұрын
👍👍👍👍
@sweetymaha3699 Жыл бұрын
Chudithar neck design's podunga sis
@karpagamsubash2801 Жыл бұрын
Sarees are superb sis
@royelrathika7585 Жыл бұрын
Hi ரேனு உங்களுடைய புதிய மிஷின் சூப்பரா இருக்குது நானும் இப்பதான் புதிய மிஷின் Jack f5 வாங்கியிருக்கேன் பழைய மிஷின் Usha அது என் அப்பா முதல் முதலில்2006ம் வருடம் வாங்கிக்கொடுத்து உங்களைப் பார்த்து தான் புதிய மிஷின் வாங்கினேன்
@renumalifestyle3090 Жыл бұрын
Super sister
@KalaiSelvi-vp9dp Жыл бұрын
Madam I m kalai for Bangalore I m also doing tailoring stiching blouse but I need good teaching I want laren for you please I need online class
@priyankapriyanka2920 Жыл бұрын
Sarees super iruku akka
@selvamagudeswari4197 Жыл бұрын
Iam Magudeswari from kolumam Regularly I will come to your shop Iam tailor give to work
@rajiivalavan1989 Жыл бұрын
Anna ku striching la interest vanthuduchi pola super👏
@selvakumar8618 Жыл бұрын
Red saree super sis👌👌👌
@MathisLifestyle1717 Жыл бұрын
Saree collection super sis
@anushree9003 Жыл бұрын
Weightloss pathi poda mateerangale
@renumalifestyle3090 Жыл бұрын
ok sis
@gopalpriya5540 Жыл бұрын
Unga tops nalla iruku sis enga edutheenga
@renumalifestyle3090 Жыл бұрын
ajio
@gopalpriya5540 Жыл бұрын
@@renumalifestyle3090 ok sis na ippothan Jack a2b vaangiruken ippothan blouse stitching pannren sis
@nithyasri9555 Жыл бұрын
New machine 👌👌sis vazlthukkal
@arunaperiyasamy3337 Жыл бұрын
Super saree.I like yellow
@hanishhanish9827 Жыл бұрын
Nice Akka 💞sarees super
@bagyalakshmi.r2917 Жыл бұрын
🌹valthukkal sis💐
@balasugu9952 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு காலர் சுடிதார் வீடியோ போடுங்க அக்கா
@nandhinidhinakaran3447 Жыл бұрын
Jack F5 Machine rate sollunga sis
@allinonedspvuvlog7933 Жыл бұрын
21500rs
@VijayKumar-ro1mj Жыл бұрын
Na nalai ku kolumam vara va please sollunga akka
@divyavijay5792 Жыл бұрын
Hi pa superb ninga enakum enatha mari machine vanganum nu aasa enaku konjam bayama eruku pa ethana machine problem sona na kanchipuram tha eduthutu ponum pa atha ungala mari enala Eruka mudiyala dr oru month one day ku 5 jacket aparam 6 jacket thache but epo athe mari 1 or 2 tha pa ena panrathu unga video pathu pathu epo 3 kandi thakanum thakare pa konjam time management video podunga pa I like u 💖
@suganyabalusamy8798 Жыл бұрын
Motivational video sis Naanum udt tan ,Ipo US la iruken Ganga garments and Neenga vanguna saree shop address solunga sis naan amma va poi paka solren
@renumalifestyle3090 Жыл бұрын
Hi sis உடுமலைப்பேட்டை வர்ஷினி TVS க்கு பின்னாடி இருக்கு sis
@veeralaxmi190 Жыл бұрын
Yenga vanguniga sis intha top
@LeenaMargrate-ij2gu Жыл бұрын
Congratulations sister
@kovilpatti3493 Жыл бұрын
Simple blousekku evvalavu rate vankuvinga sis
@dhanalakshmi6328 Жыл бұрын
Antha green Saree nalla open panni kattonga sis alaga eruku
@vrenuga2678 Жыл бұрын
அந்த கடை எங்கே இருக்கு?
@rajsathya9251 Жыл бұрын
Naan enaku mattum thaan stitching panren.. intha machine vaangalama.. use pannanlam ah.. becoz Usha dream stitch vechiruken but stitching panna romba neram aaguthu... Sollunga ungalukku therinja..