"ஐந்தாம் வகுப்பு தாண்ட முடியல😨இப்போ150 CAR வாங்கியிருக்கேன்"😱💥Salem RR Biryani தமிழ்ச்செல்வன் பேட்டி

  Рет қаралды 96,956

Behindwoods Business

Behindwoods Business

Күн бұрын

Пікірлер: 64
@anbazhagana3714
@anbazhagana3714 Ай бұрын
இது மாதிரியான செற்பொழிவு இந்த கால மாணவச் செல்வங்களுக்கு மிகவும் மிக,மிக தேவை, அனைவரும் கேட்க வேண்டிய செற்பொழிவு தான்!!
@SaravananR-s6t
@SaravananR-s6t Ай бұрын
Very good motivation speech sir for youngsters. Super sir
@ராமபிரியன்.எடப்பாடி
@ராமபிரியன்.எடப்பாடி Ай бұрын
நானும் பணக்காரராக ஆசைதான் மனிதனாக இருக்க முயற்சி செய்கிறேன்😂😂😂😂
@Kingsman-1981
@Kingsman-1981 Ай бұрын
😂👍
@sivakanthan6089
@sivakanthan6089 Ай бұрын
Ennam azahanal ellam azahahum. Thank you such a lovely video. 👍👍👍👍👍👍👍👍👍
@Vincentgvs-k7m
@Vincentgvs-k7m Ай бұрын
Super good speech sir vazga tamiz
@k.mvenkatachalam4261
@k.mvenkatachalam4261 Ай бұрын
தற்புகழ்ச்சி வேண்டாம்.தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்துவங்கள்.
@rajendranc240
@rajendranc240 Ай бұрын
தான் கஸ்ட் பட்டது போல் பசங்க கஸ்டபட வேண்டாம் அப்படிங்கற ஒரு நல்ல எண்ணம் அப்படினு திங்பன்னுங்க😅😅😅
@RajuR-ib8ko
@RajuR-ib8ko Ай бұрын
This is not self boasting. His speech says he is a great man. Unaku lightah stomach burning.
@nandagopalvp4628
@nandagopalvp4628 Ай бұрын
இது தற்புகழ்ச்சி யா? போயாங்....
@Gurusukran741
@Gurusukran741 Ай бұрын
Oru sila category irukku enna pesunalum notta solla
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Ай бұрын
இதுக்கு பேரு தற்புகழ்ச்சி இல்லை உழைப்பை இப்படி தான் சொல்ல முடியும்
@socialnetwork3178
@socialnetwork3178 Ай бұрын
நீங்க போன சென்மத்திலியே படித்து விட்டு தான் வந்து இருக்கீங்க சகோதரர் அவர்களே வாழ்த்துகள் நீங்கள் பலகோடி சென்மத்திற்கு கஷ்டம் இன்றி வாழ வேண்டும் குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் புண்ணிய ஜோதி அம்மையார் நன்றி
@SrivariYogaPadma
@SrivariYogaPadma Ай бұрын
ஐந்தாம் வகுப்பு தாண்ட முடியலை அது பிரச்சனை இல்லை எவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் வெற்றிக்காக தொலைத்து இருப்பீர்கள்❤❤❤❤❤❤❤
@VENKATESHAN_MUDHALIYAR
@VENKATESHAN_MUDHALIYAR Ай бұрын
Very good motivation speech and good experience in your life sir.positive thoughts to younger generation.
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Ай бұрын
வல்லவன் நல்ல மணம் வாழ்க
@LeaLea-v7p
@LeaLea-v7p Ай бұрын
🎉 super ஒவ்வரு மாணவனும் கேட்கவேண்டிய கற்றுகொள்ளவெண்டிய இந்த மண்ணில் நேர்மையாக வாழ கர்வம் வெட்டி பந்தா இதை விட்டால் வாழ ஆய்ரம் வழி உண்டு PhD வேண்டாம் மனம் மாற்றம் இருந்தால் போதும்
@roshan54724
@roshan54724 Ай бұрын
அருமை ❤❤❤❤
@tamilvettri4847
@tamilvettri4847 Ай бұрын
இவர் விற்கும் பிரியாணி செய்யும் செலவு எவ்ளோ லாபம் எவ்ளோ எப்படி வந்தது பணம் கார் மக்களுக்கு சொல்லுங்கள் இவர் சொல்லும் கணக்கு 80%லாபம் வரும் போல
@kandasamym6594
@kandasamym6594 Ай бұрын
அடையார் ஆனந்த பவனா. எல்லா கடைகளிலும் விலை ரொம்ப அதிகம். விலை குறைவாக இருக்கும் என்று சொல்வது தான் சகாயம். விளம்பரத்தைக் குறைத்தால் விலை குறைவாக கொடுக்கலாம். சுயபுராணம் வாழ்க . வாழ்க.
@AmeendheenAmeendheen
@AmeendheenAmeendheen Ай бұрын
Sir muthala ungha vender ruku olugha payment ponnukha sir
@martinkavi4320
@martinkavi4320 Ай бұрын
Really, it's all in the game
@rvishu2071
@rvishu2071 Ай бұрын
Sir. 150 car ah vachu enna Panna poreenga...
@RajuR-ib8ko
@RajuR-ib8ko Ай бұрын
Don’t ask stupid and silly questions
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 Ай бұрын
Ivar thannambikkaikkaha than suya sariththiraththai Saravana bhavan Annachyun Vetri meethu aasai vaithen mathiri puththagam veliyudalame. Anaivarukkum payanalikkum.
@mahalingamastrology6805
@mahalingamastrology6805 Ай бұрын
நீங்கள் எங்கேயாவது உதவி செய்திருந்தால் அவர்களை வைத்து வீடியோ போடுங்கள்
@sivasurya8636
@sivasurya8636 Ай бұрын
Super ❤❤ boss
@sathishkumar-iz4ii
@sathishkumar-iz4ii Ай бұрын
Poi pesathiga sir staff room ponga atha first mathuga
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Ай бұрын
Ayya ungaluku aandavan neraya sothu kuduthan athu vidhi eellarukum appudi amayathu 😂😂
@balajibala7145
@balajibala7145 Ай бұрын
எல்லோரும் அதிர்ஷ்டம் கிடடக்குமா?
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 Ай бұрын
மாணவர்களுக்கு பாடம் எடுக்க முன்னர் "ல" கரத்தை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு வரவும்.
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 Ай бұрын
சாகும் பொழுது அவன் வைத்திருந்த 150 காரில் ஒரு கார் அவனோடு போகுமா அல்லது வைத்திருந்த வீட்டை தான் அவன் எடுத்துக் கொண்டு போக முடியுமா? வீன் பெருமை பேசுவது டைம் வேஸ்ட்.
@DeenadayalanDeena-rv2jv
@DeenadayalanDeena-rv2jv Ай бұрын
சேலம் R R Briyani waste when i tried to purchase mutton biryani a spoon was tasted only raw chilli powder taste no worthable ingredients were noticed . Cuddalore Alpet branch
@murugaprabhu7405
@murugaprabhu7405 Ай бұрын
குடுத்து வைத்தவர் ஐயா நீங்கள் போன ஜென்ம புண்ணியம் தான் இல்லாதவனுக்கு உதவி செய்யுங்கள் நானும் சேலத்தை சேர்ந்தவர் தான்
@nandagopalvp4628
@nandagopalvp4628 Ай бұрын
இப்பொழுதைய உழைப்புயா.
@MohamedSulthan-s4c
@MohamedSulthan-s4c Ай бұрын
Appo food inspectors raide ellai rate heavy
@Sucses2
@Sucses2 Ай бұрын
ஒரு பிறவி எதற்காக எடுத்ததோ அதை நோக்கியே வாழ்க்கை பயணம் அமையும் அதில் முன் ஜென்ம கர்மா ஆன்மாவின் முன் ஜென்ம ஆசை எல்லாம் அடங்கி இருக்கிறது
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro Ай бұрын
Unmai nama nenachamarilam namaku kedaikathunkarma poruthu than ellam
@SyedAbdulAzeez-xz9ev
@SyedAbdulAzeez-xz9ev Ай бұрын
தர்பெருமை சொல்றவன் செய்யமாட்டேன் செய்றவன் சொல்லமாட்டான்
@rajendranc240
@rajendranc240 Ай бұрын
சரி நிஎத்துனை பேருக்கு வேலை குடுத்துருக்க 😅😅😅
@Kingsman-1981
@Kingsman-1981 Ай бұрын
தக்காளி சோரு தலைவண்டா நான்😂😅
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Ай бұрын
Alukal kari potu briyani ? Athai nakina TN Makkal ?
@JAGU-h6x
@JAGU-h6x Ай бұрын
thakkali soru ah briyani nu solli vikkuringa nalla business tan
@ok-vr4gl
@ok-vr4gl Ай бұрын
நாயின் வாலில தேன் வழித்தால் தேன் நாய் பெருமை யாருக்கு
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi Ай бұрын
யோவ் நீ பீலா விடுற அழகை பார்த்தால் கொள்ளை அடித்து கொழுத்த அரசியல்வியாதி பினாமி போல தான் தோணுது... தேவைக்கு பணம் வேணும் தான் தொழில் மூலம் நல்ல சம்பளம் கொடுத்து உதவ வேண்டும் தான்....
@jaisankarv868
@jaisankarv868 Ай бұрын
panam vachirundha yenna perumai irukku. yen pondra illaarku kuduthu parunnga kadavul mathiri nenaichu parpanga.
@k.senthilkumar507
@k.senthilkumar507 Ай бұрын
அடுத்த,,, அப்பு கடை,,, நி தான்னு நினைக்கிறன்,, 😡😡😡😡😡😡😡
@sureshgs6538
@sureshgs6538 Ай бұрын
ஐயா தயவுசெய்து எனக்கு ஒரு 20 லட்சம் தந்தாள் தொழில் தொடங்கி வாழ உதவி செய்யுஙகள்
@rajendranc240
@rajendranc240 Ай бұрын
இதுக்கு பிச்சை எடுக்கலாம்
@rajendranc240
@rajendranc240 Ай бұрын
சரி 20 லட்சம் கையில் இருந்தா எண்ண தொழில் பண்ணுவ ???
@sureshgs6538
@sureshgs6538 Ай бұрын
@@rajendranc240 Business ரகசியம் பிரதர் வெளியில் சொல்ல முடியாது காசு கொடுத்து ஹெல்ப் பண்றவங்களுக்கு வேணா சொல்லணும்
@RajuR-ib8ko
@RajuR-ib8ko Ай бұрын
Unaku Tamil olunga enutha theriyala , ne 20lakhs ena panuva
@sureshgs6538
@sureshgs6538 Ай бұрын
@@rajendranc240 உங்களுக்கு இங்கிலீஷ் சூப்பரா வருகிறது
@M.lakshminarayan-rq5iv
@M.lakshminarayan-rq5iv Ай бұрын
Uyarnda manidhan ulaipal
@kanmalar
@kanmalar Ай бұрын
அய்யா எத்தனை ஏழை மாணவா்களுக்கு , மாணவிகளுக்கு உதவிகள் செய்தீா்கள் அதை சொல்லுங்கள். நீங்கள் தான் தற்பெருமை பேசுகிறீா்கள். உங்களைப்பற்றி யாரும் இதுவரை நீங்கள் உதவி செய்தீா்கள் என்று யாரும் சொல்லவில்லை. உங்கள் பெருமை அவ்வளவுதான். எத்தனையோபோ் உதவிகள் , சாப்பாடு போடுவது எல்லாம் வருகிறது. உங்களைப்பற்றி எதுவுமே இல்லை அய்யா.
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 Ай бұрын
Political binami
@senthilbabuindia
@senthilbabuindia Ай бұрын
B fund 😢😢
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 39 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 106 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 39 МЛН