பிரியாணி கடை Controversy! திடீரென Entry தந்த Food Safety Officer! - பரபரப்பான விவாதம்

  Рет қаралды 269,125

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@adivaibhavvravi6708
@adivaibhavvravi6708 3 ай бұрын
Please make a surprise raid all irctc train canteens where you can find all substandard food items. Will you do it to save many passengers. Also I am surprised why you haven't conducted raids in TASMAC BARS.
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 3 ай бұрын
They already issued tender for cloud kitchen , planning to remove canteen together ,tasmac he can't go since it's not his jurisdiction
@ramthilakmagesh1171
@ramthilakmagesh1171 3 ай бұрын
Nd also need karthi hotel too😢
@umadev6077
@umadev6077 3 ай бұрын
It is related to health issues condition most important root causes for everything kindly please include into the jurisdiction for heaven's sake .
@moidhinniyas
@moidhinniyas 3 ай бұрын
Officer mind voice :Sarakku liye kedu irukku aprome anga poikkittu
@KK-iz6ov
@KK-iz6ov 3 ай бұрын
Does bar kitchens have FSSAI 😂😂!!?? ,
@ThiruppathiThiruppathi-h1y
@ThiruppathiThiruppathi-h1y 3 ай бұрын
நான் திருமங்கலம் பகுதியில் தவுசுகுட்டி பிரியாணி கடைக்கு எதிர்ல் அடுக்கு மாடி குடியிருப்புயில் வசித்து வருகிறேன் இவர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய் கிழமையன்று தூய்மை செய்வதர்கென்றே விடுமுறை விடுகின்றனர் இந்த கடையில் உணவு தரமாகவும் விலை குறைவாகவும் இருக்கும்
@dineshraj9563
@dineshraj9563 2 ай бұрын
அட பைத்தியம்... kitchen daily clean செய்யணும்
@SarasKitchenVlogs
@SarasKitchenVlogs 2 ай бұрын
Kevalama irukum avunga kadaila avungale sapda matanga pakkathu kadaila poitu saptu varuvanga
@vsrn3434
@vsrn3434 2 ай бұрын
ஜென்மத்துல அநுமதிக்க கூடாது
@immanuelarputharaj6469
@immanuelarputharaj6469 2 ай бұрын
Romba mediocre ana biriyani
@sharavv676
@sharavv676 3 ай бұрын
it is very easy to blame north Indians, but we ourselves (south indians) don't keep hygiene in food preparation place. It is better to avoid eating biriyani at anywhere.
@BOBO-wq9mx
@BOBO-wq9mx 3 ай бұрын
Correct
@KK-iz6ov
@KK-iz6ov 3 ай бұрын
இவர் ஐயர். மிகவும் நல்லவர். அவா சுத்தமா தான் செய்வா
@sundariyer3192
@sundariyer3192 3 ай бұрын
​@@KK-iz6ov.. எவர் டா?
@clasheveryday1
@clasheveryday1 2 ай бұрын
​@@KK-iz6ovEnda olarura?
@steaventhurai4344
@steaventhurai4344 2 ай бұрын
போடா சங்கிப்பயலே 😂😂😂😂
@kanthsks1988
@kanthsks1988 3 ай бұрын
அதிகாரி கூறுவது 100% உண்மை, வட மாநில பணியாளர்கள் எல்லா ஹோட்டல் பிரியாணி கடைலும் வேலை செய்கின்றனர் , அவர்கள் யாரும் சுத்தமாக இல்ல, ஹான்ஸ் போட்டுக்கொண்டு வேலை செய்கின்றனர்
@footballtech3291
@footballtech3291 3 ай бұрын
Dee owner yaru da lusu... Meat ya purchase pannurathu hotel owner thanee
@fg3752
@fg3752 3 ай бұрын
@@footballtech3291 dey athukku ennada muttaal suthama illa athaana prachna......owner evana iruntha enna seyratha suthama seyngada
@1serpentina
@1serpentina 3 ай бұрын
I say both r wrong, workers should do it neat too and owner should overstock or use meat which r spoiled if no customers. If a shop is full, they wont have any remaining, the less popular shops suffer this to reduce cost and show profit to owner by franchise people too
@surya-railways-ALP
@surya-railways-ALP 2 ай бұрын
I think all must remember. This officer is speaking for public For us. Government as taken initiative let's support him. So that he continues this.
@thinkgood587
@thinkgood587 2 ай бұрын
மக்கள் கொஞ்சமாவது நலமா இருக்க உங்கள மாதிரி 10 அதிகாரிகள் கட்டாயம் இருக்கணும் சதீஸ்குமார் சார் 👍
@chefbalaji.
@chefbalaji. 3 ай бұрын
Clean kitchen is more important ..... there should be more tight scanning methods for getting good food out 🎉
@REAL_96
@REAL_96 3 ай бұрын
Thavasukutti biriyani velachery branch had lots of flies were flying in their shop....which was not hygienic...hope they will take necessary action.
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 ай бұрын
ஐயா நீங்கள் அடுத்த கடை திருச்சி புகைவண்டி நிலையத்தில் அருகில் திண்டுக்கல் பிரியாணி கடை ரொம்ப கலப்படம் பன்றாங்க எனக்கு வாமிட்டு வந்து விட்டது சாப்பிட்டவுடன் நீங்கள் ஆய்வு செய்யவும் ஐயா.
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 ай бұрын
ஆரோக்கியமான விவாதம்
@KuganExport
@KuganExport 3 ай бұрын
அடுத்த ரைடு உங்கள் 4 பேர் கடை தான்😂😂😂😂
@jiji18499
@jiji18499 3 ай бұрын
Vera level debate 🔥
@123cesna
@123cesna 3 ай бұрын
All TASMAC Raid விடுங்கள்....மிகவும் கேவலம்...
@steaventhurai4344
@steaventhurai4344 2 ай бұрын
நீ ஏன் அங்க போகிறாய்
@123cesna
@123cesna 2 ай бұрын
@@steaventhurai4344 summa saraku adikathan...
@Deltavivasayi-n7r
@Deltavivasayi-n7r 3 ай бұрын
Super sir really good 🔥🔥🔥🔥
@thirumalaiv5926
@thirumalaiv5926 3 ай бұрын
Fssi rules la hand gloves compulsory pannunga. Ellaamey Vervai kaiyaala pannaraanga. Athannayum Poison 😢
@spiritualdharshini1698
@spiritualdharshini1698 3 ай бұрын
உணவுப் பொருளை மனசாட்சிப்படி நல்லபடியா செய்யுங்க, எவருக்கும் பயப்பட வேண்டாமே👍👍🙏🙏🎉🎉 நானும் உணவகம் துறை சேர்ந்தவந்தான்🙏🙏🙏🙏
@kumarbabu6956
@kumarbabu6956 3 ай бұрын
Sir So simple Live cctv footage compulsory in food preparation area
@velmuruganmani608
@velmuruganmani608 3 ай бұрын
Regardles of their beautiful talk. I can feel they are trying to save their restaurants by talking good food preparation methods, But the Truth! Are they really following the same methods in their hotels.
@vignesh847
@vignesh847 2 ай бұрын
Behind Woods this is really appreciated..... Gud move
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 3 ай бұрын
மிக மிக மிக மிக மிக மிக அவசியம் மற்றும் பயனுள்ள பதிவு, இம்மாதிரியான பதிவுகள் இருப்பின் youtubeற்கு சிரம் தாழ்ந்த நன்றி
@karthikak9579
@karthikak9579 3 ай бұрын
Irctc, koyambedu bus stand, wall tax road, all tea shop cram milk, even our South Indian doesn't follow hygiene
@sathishaadhavan5399
@sathishaadhavan5399 3 ай бұрын
பான் பராக் எப்டி கிடைக்குது
@steaventhurai4344
@steaventhurai4344 2 ай бұрын
நீ என்ன அமெரிக்காவில் இருக்கிறியா ?
@KuppanP1987
@KuppanP1987 2 ай бұрын
அந்த அதிகாரி சொல்வது உண்மைதான் இந்த ரைட் அரசு பள்ளிகளில் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் அங்கே நீங்கள் போகாதது ஏன் என்றால்ஏன் எளிய மக்கள்தங்களது பிள்ளைகள் அங்கே படிக்க வைக்கிறார்கள் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால் பரவாயில்லை என்று அரசு பள்ளிகளுக்குவருவதில்லை
@parthisubramanian
@parthisubramanian 2 ай бұрын
I’m missing the Appu kadai Audi briyani guy in the panel..
@Sashaa22215
@Sashaa22215 2 ай бұрын
Pls make suprise raid in COIMBATORE
@natarajanselvam3206
@natarajanselvam3206 3 ай бұрын
Very good initiatives🔥🔥🔥🙏🙏🙏👍👍
@gemini5434
@gemini5434 3 ай бұрын
Sir antha silk sokka karan shop ku ponga sir... Aniyayam panran😂
@venkatmurthy6409
@venkatmurthy6409 3 ай бұрын
Yaru thala antha silk sokka 😂 naanum ushar ah iruken.
@rajasekarayyadurai1213
@rajasekarayyadurai1213 3 ай бұрын
@@venkatmurthy6409 thavusu kutti
@BlackSwanClan
@BlackSwanClan 3 ай бұрын
​@@rajasekarayyadurai1213 yen bro enne panna?
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok 2 ай бұрын
Doctor sathish kumar sir a great👍💎👏 FSSAI officer:) wonderful sir:-) 😊
@MYKINGDOM95
@MYKINGDOM95 3 ай бұрын
Sir அனைத்து ஹோட்டல் மற்றும் தள்ளு வண்டி கடைகளை ஆய்வு செய்யவும் அவர்கள் டம்தயரிக்கும் இடத்தை முதலில் ஆய்வு செய்யவும் இது தான் மக்களுக்கான நலம் கருதி எடுக்கும் நடவடிக்கை ஆகும்
@Tamilrjj
@Tamilrjj 3 ай бұрын
We need more podcasts like this
@unknownboy3343
@unknownboy3343 3 ай бұрын
Go and see Ambur star biryani fully stored in freezer
@kumarbabu6956
@kumarbabu6956 3 ай бұрын
Food safety officers increase pananum
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 3 ай бұрын
Super interview.
@PraveenPraveen-tz7ru
@PraveenPraveen-tz7ru 2 ай бұрын
Sir neega video kamikalama summa sollitu mutum yen irukiga❤❤
@hitechagrospares
@hitechagrospares 3 ай бұрын
Really impressive take list for fssi policy .to implemen day by day end of the month u restaurant will be good.stocking is one of fear but stocks also fear.steam line stock is good
@Ganesh-571
@Ganesh-571 2 ай бұрын
அம்பத்தூர் அடையார் ஆனந்த பவன் சென்ட்ரல் கிச்சன் பக்கம் போய் பாருங்க. நாத்தம் குடலைப் பிரட்டி போட்டு விடும்.
@srinew27
@srinew27 3 ай бұрын
நல்லவேளை அந்த அப்பு பயல கூப்பிடல நீங்க
@karunakarankarunakaran-nf9tz
@karunakarankarunakaran-nf9tz 3 ай бұрын
Correct sonna bro
@sakthiveln3159
@sakthiveln3159 3 ай бұрын
அவன் காசு கொடுக்கவில்லையோ?
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 3 ай бұрын
Yes,,,,, his kitchen is nasty
@ffff-666
@ffff-666 3 ай бұрын
​@@sakthiveln3159ungala thirtha mudiyathu da
@sakthiveln3159
@sakthiveln3159 3 ай бұрын
@@ffff-666 வயிற்றில் புதைகுழியை வைத்திருப்பவனுக்கு நாங்கள் சொல்வது தவறாகத்தான் தெரியுமடா..
@russelwilliams5384
@russelwilliams5384 3 ай бұрын
Food safety officers 99% neengala ride pona 1% kooda complaint varathae ean atha seiya maatringa
@prnathan633
@prnathan633 3 ай бұрын
Yellam mudichappuram vandhathan police😂😂
@kavi1190
@kavi1190 3 ай бұрын
நடைமுறையில் அது சாத்தியம் இல்லை ஏனெனில் மிகவும் குறைவான நபர்களே உணவு பாதுகாப்பு துறையில் வேலைக்கு உள்ளனர் ஒரு மாவட்ட திற்கு 10 பேர் ம‌ட்டுமே ( அதிக பட்சம்) உள்ளனர். பணி சுமை அதிகம், அவர்கள் வேலை * புதிய விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் * புகார் வந்து நடவடிக்கை எடுத்து இருந்தால் court வேலைகள் இருக்கும். * புதிய விண்ணப்ப இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். * பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப் பட வேண்டும் * அரசு துறை சார்ந்து ஆய்வு கூட்டங்கள் செல்ல வேண்டும். ஒரு தாலுக்கா விற்கு ஒருவர் என்று ஆட்கள் இருந்தால் கொஞ்சம் பணி சுமை குறைவு அதும் சென்னை போன்ற பெரு நகரத்தில் குறைந்தது ஒரு தாலுக்கா விற்கு இருவர் இருக்க வேண்டும்
@Foodcatalaysts
@Foodcatalaysts 3 ай бұрын
Well said ​@@kavi1190
@lawrence3233
@lawrence3233 2 ай бұрын
Eadhayavadhu peasanum nu peasa kudadhu puridha ride unexpected ah poganum adha ride puridha Ella kadaikum poitu irrundha ready ah irrupaga and avaga web page la rides ah parunga theriyum
@johnpeter5940
@johnpeter5940 3 ай бұрын
Officer guidelines amazing, sir india will soon be developed, such essential knowledge should be our basics in our day to day life.
@puviyarasumanoharan1643
@puviyarasumanoharan1643 2 ай бұрын
ராஜஸ்தாணி டீ கடைல வியர்வை டீ போடுறாங்க தமிழ்நாடு முழுவதும்
@travellingzone3609
@travellingzone3609 2 ай бұрын
Tamilnadu fulla road sari ila kundum kuliyuma iruku...makkal badhika padranga..ration kadaila olunga jaman kuduka matranga...athayum konjam check panunga bro...
@thirekat4013
@thirekat4013 3 ай бұрын
Eni food hygiene ka elana close painnuga sir again open painna vaipu thara vedam people request
@a.arunkumara.arunkumar4119
@a.arunkumara.arunkumar4119 3 ай бұрын
தய்இலை பிரியாணி கபாலி sir உங்கள் விளக்கம் அருமை, உங்கள் பிரியாணின் சுவையும் சூப்பர் sir வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐
@SanaPandiChannel
@SanaPandiChannel 3 ай бұрын
Ithula 3 per kada pera mathidung pls..Keep the name turmeric rice shop😂😂
@Jeni_darlz
@Jeni_darlz 3 ай бұрын
Entha Entha kada bruh
@Keattavunukukeadukeattavan
@Keattavunukukeadukeattavan 3 ай бұрын
Thavasukutty, kgf, appu kutty, ther
@DearEnterprises
@DearEnterprises 2 ай бұрын
😂
@sanjayvsk6601
@sanjayvsk6601 2 ай бұрын
Tasmac near Jaya tv office full of rotten foods ..... Please make a raid
@kumarkesavan8700
@kumarkesavan8700 3 ай бұрын
Why appu not arrested
@sureshrendanathan4650
@sureshrendanathan4650 3 ай бұрын
Thambi , food safety officer not police
@travellingzone3609
@travellingzone3609 2 ай бұрын
Unga appana dan arrest pananum.. Una mari onathukum othavatha vaithericha pudicha theru naai ah pethathuku
@chandramohang2652
@chandramohang2652 2 ай бұрын
Justice for Tax payer
@killerrcroc
@killerrcroc 2 ай бұрын
Good questions and interaction. But anchor needs to improve tamil pronunciation
@ratchasanstory8462
@ratchasanstory8462 3 ай бұрын
Podu Fire🎉
@Kamarjose4051
@Kamarjose4051 2 ай бұрын
Why Food Vlogger is not being QUESTIONED ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️👌🏼⁉️👌🏼⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️
@chandraleka3149
@chandraleka3149 2 ай бұрын
Behindwoods news is ok. How to register complaint , atha podavae illae
@balaji7803
@balaji7803 3 ай бұрын
சார் நீங்க சொல்லுவது மிகவும் உண்மை நம்ம தமிழக அரசு டாஸ்மாக் நடந்தது அதுல தனியார் தான் பார் வச்சு நடத்துறாங்க அங்க போய் இப்படி சுத்தமா இருக்கா என்று கொஞ்சம் பார்க்க சொல்லுங்களேன்😂😂
@steaventhurai4344
@steaventhurai4344 2 ай бұрын
மூதேவி உணவு எல்லோரும் ஒவ்வொரு நாளும் உண்ணுவது அதை பாதுகாக்க வேண்டும் …… உன்னை போன்ற குடிகார நாய் எதை குடித்து செத்தால் யாருக்கு என்ன நட்டம்
@mohammedaslam-po7vu
@mohammedaslam-po7vu 3 ай бұрын
As he said said manpower to be increased in his team in order to make is effort more stringent so that food safety will increase
@jamesburg3973
@jamesburg3973 3 ай бұрын
Go for more raid… This is more important
@ponnusamy8937
@ponnusamy8937 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@kumarbabu6956
@kumarbabu6956 3 ай бұрын
Kabali friend a nenga
@KK-iz6ov
@KK-iz6ov 3 ай бұрын
பான் பராக் யாரு allow பன்னது? எப்படி TN உள்ள வருது - அதை தடுக்க வேண்டியது இவர்கள் பொறுப்பு தானே !!
@fury_27_1
@fury_27_1 3 ай бұрын
Adhu narcotics panna vendiyadhu thambi food safety officers illa
@steaventhurai4344
@steaventhurai4344 2 ай бұрын
லூசா நீ 😂😂😂
@Bagswa
@Bagswa 2 ай бұрын
Padi da parama..health safety department kum athukum enna sambhandam
@Bagswa
@Bagswa 2 ай бұрын
I mean *food safety
@gvbalajee
@gvbalajee 3 ай бұрын
Truth should come out ?
@pencilbabup4313
@pencilbabup4313 2 ай бұрын
ஐயா அவர்களே ரயில்வே துறையில் உள்ள கேட்டின்களை கைது செய்யவும் தரமற்ற உணவும் தரமற்ற ஸ்நாக்ஸ்கள் விற்பனை செய்கின்றார்கள் இதை தட்டிக் கேளுங்கள்
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 3 ай бұрын
இன்னும் ஒரு மாசம் இதையே சொல்லிக் கொண்டு பல youtube சேனல் காணொளிகளை பதிவிடுவார்கள் 😂
@pencilbabup4313
@pencilbabup4313 2 ай бұрын
தயவுசெய்து சொல்கிறேன் பாஸ்போர்ட் சென்டருக்கு சொல்லுங்கள் சிறுசிறு கடைகளில் இவ்வாறு தவறுகள் நடக்கின்றது சமையல் எண்ணெயை பலமுறை பயன்படுத்துகிறார்கள் வட மாநிலத்தவர்கள் ஆன்சர் போட்டுக் கொண்டு எத்தனை பக்கம் போட்டுக் கொண்டு உணவு பரிமாறுகிறார்கள் இவர்களை தண்டிக்கவும்
@Arshis_2017
@Arshis_2017 3 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@salmanfaris5943
@salmanfaris5943 2 ай бұрын
Actually Just Now I Watched Appu Shorts Evidence Everything His Videos....
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 3 ай бұрын
The government needs to provide centralized cold storage
@Krishnakumar-wc1vp
@Krishnakumar-wc1vp 3 ай бұрын
சென்னையில் பிரியாணி நல்லாவே இல்லைனாலும் கூட்டம் கூடுது என்ன டேஸ்ட் பாங்குரிங்கனே தெரியலை
@ranjithbanu4906
@ranjithbanu4906 3 ай бұрын
Super sir
@seethavairavel2522
@seethavairavel2522 3 ай бұрын
Also please raid TASMAC Bar foods
@socialmediashorts1476
@socialmediashorts1476 2 ай бұрын
Food licence you can get without shop
@priyalovessatish3721
@priyalovessatish3721 2 ай бұрын
Unlimited food nu naraya shop eruku please check panuga
@BlackberryB-d8j
@BlackberryB-d8j 3 ай бұрын
customer ah educate panunga.... avanga purinjika matanga yaen na athu avanga business ila 🤦
@ashiqahmed2166
@ashiqahmed2166 2 ай бұрын
Super
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 3 ай бұрын
Dmkk has best doing this work under Stalin regime food officer Satish atleast let him do work well this also why public nt supportin
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh 3 ай бұрын
The Food Safety and Standards Authority of India (FSSAI) is a statutory body under the administration of the Ministry of Health and Family Welfare, Government of India. FSSAI is a Central Govt department.
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh 3 ай бұрын
Ellathukkum state government credit eduka koodathu.
@freespiritjawa2507
@freespiritjawa2507 3 ай бұрын
Dei 200 upi.. 😂
@venkatsubramanian7705
@venkatsubramanian7705 2 ай бұрын
Sir pls come to Pallavaram location for Ride
@diwakaranrsn375
@diwakaranrsn375 2 ай бұрын
Learn from charminar Biryani from Royapettah.
@kannamani9373
@kannamani9373 2 ай бұрын
What is the crt compliant number? How to make food compliant, any phone number available?
@dineshmuthiah2127
@dineshmuthiah2127 2 ай бұрын
Why they not gone to tasmac bat
@satheeshpalanisamy1438
@satheeshpalanisamy1438 2 ай бұрын
Good Sathish sir
@Prasannamonica-hq6jz
@Prasannamonica-hq6jz 2 ай бұрын
y not banned like... lays coca cola pepsi maggi oreo biscut ellamae udambuku nalladhu..... mudhala avar kulandhaiku vaangi kodupaara..
@bhuvaneshkumar6719
@bhuvaneshkumar6719 3 ай бұрын
எங்க பார்த்தாலும் அசைவ உணவகம் அதிகம் உள்ளது சைவ உணவகம் காட்டிலும். அதிகமாக தினமும் அசைவம் உணவு விற்பனை நடப்பது சாத்தியமா சைவத்தை காட்டிலும். அப்படி அவர்கள் தயார் செய்யும் அசைவ உணவு தினமும் விற்று தீர்ந்து விடுகிறதா. இது போன்ற விசயங்களையும் கொஞ்சம் கவனமாக ஆய்வு செய்தால் கொஞ்சல் ஆரோக்கியமான உணவகங்கள் பார்க்கலாம் .
@gopalakrishnanp6981
@gopalakrishnanp6981 3 ай бұрын
He only came all interview, hope he is only food officer for entire Tamil Nadu,..
@babzzz3490
@babzzz3490 3 ай бұрын
First.. complaint vandha poi check panuvom nu solrathae thappu.. periodic audit nadakanum..allu illa na recruit pannaum..whole Chennai ku 10 Peru irundha eppdi
@thangam63
@thangam63 3 ай бұрын
FIRST GET TO KNOW HIS OFFICE OF POST CORRECTLY. HE IS DESIGNATED OFFICER (DO) NOT FOOD SAFETY OFFICER (FSO). Many FSO ll be his sub ordinates
@varunfranu
@varunfranu 3 ай бұрын
Polite talk officers ku irrukanum! Ella department oda officers ku irrukanum
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 3 ай бұрын
Edit options not working
@abilinjosh
@abilinjosh 3 ай бұрын
Enaku onu puriyula this vid la ioo 😮‍💨😴😴 going down pola
@KK-iz6ov
@KK-iz6ov 3 ай бұрын
Madhampatti Rangaraj kooda தரை ல தான் போட்டு செய்யிராரு - raid பண்ணுவீங்களா ?! எப்போ கடைசியாக அவுங்க ள செக் பண்ணீங்க
@krishnans7787
@krishnans7787 3 ай бұрын
Drama starts at 2:51😂
@royalshameer9827
@royalshameer9827 3 ай бұрын
I am running hotel at swiggy my aim is zero dust foods only ❤ madurai people's oder shabifoods ❤😊
@robertkennedy2711
@robertkennedy2711 3 ай бұрын
Satish sir God grace
@prakashs7531
@prakashs7531 3 ай бұрын
A few days ago What happened about 'Ratna cafe' unhygienic dish washing issues sir?
@kirupashankar1161
@kirupashankar1161 3 ай бұрын
Sir idhula fresh meat stocking la storage varuthuna appo frozen food pathi konjam sollunga. Mostly meats frozen food la varuthu
@tradervimal2664
@tradervimal2664 3 ай бұрын
Don't eat in restaurants and hotels. It's old food reheated many times.
@harshaparthiban9350
@harshaparthiban9350 2 ай бұрын
Sir idhu elam neenga oruthan kada thorakum bodhu poi en check pana matringa fssai certificate kudukumbodhu en oru training arrange pani do and not to do soli thara matringa
@sarathr4495
@sarathr4495 3 ай бұрын
Athu ena suprise visit. Soli thana vanthanga 😂nadikatha da
@karthikeyan7005
@karthikeyan7005 2 ай бұрын
Please make a visit to SRM hospital Canteen, I faced an incident where I admitted my mother during 2020, during the night time I went to their canteen where I am able to see an Rodent passing through, I also made a complaint but I was not able to follow up
@kumarbabu6956
@kumarbabu6956 3 ай бұрын
Nan Parotta va sapitu pala years agathu same chicken a saptu sila years aguthu
@rvmahesan
@rvmahesan 2 ай бұрын
Na kanyakumari enka oor pakam la ye raid nadakaatha?. This fds person behindwoods enna link?
@sunthararasaniyagaran-pp6qv
@sunthararasaniyagaran-pp6qv 2 ай бұрын
Come to sri lanka PHI enda enna endu theriyum da road la kada poodurathukeee 100 procedures pooduvanka Cold storage chart illatiyee 10000 fine food safty on top notch
@goodboybro4210
@goodboybro4210 3 ай бұрын
Sir hotel ride pandra mari pg room la poi ride pannuga sir
@logesh9908
@logesh9908 3 ай бұрын
Recent uh Salem RR briyani meat problem ride பண்ணி...அப்படியே plate திருப்பி பொட்டுண்டீங்க....இந்த மாதிரி அப்பு கடை பண்ணி இருக்கலாம்....
@satheesrajasokan5127
@satheesrajasokan5127 2 ай бұрын
Konjam beef stalls ku raid vidunga .beef nra paerala entha beef podrunganu regulate pannunga.goverment allowed beef than use panrangnu konjam parunga pa
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Brand New Eyes
3:44
Release - Topic
Рет қаралды 9 М.
Barbeque Paavangal | Parithabangal
18:05
Parithabangal
Рет қаралды 6 МЛН