ஐந்து மாணவர் படுகொ*லை! | பிணத்தில் இருந்த அடையாளம்! | Sri Lanka | Trinco 5 | Explained

  Рет қаралды 34,360

Krishanth’s EYE 👀

Krishanth’s EYE 👀

Күн бұрын

The Trinco Five case is one of Sri Lanka’s most emblematic incidents of injustice, involving the killing of five Tamil students in Trincomalee on January 2, 2006. Despite evidence and charges against 13 law enforcement personnel, including 12 STF members and a police officer, all suspects were acquitted in 2019 due to insufficient evidence. The case has drawn global attention, highlighting ongoing concerns about accountability, human rights violations, and impunity within Sri Lanka’s justice system. It remains a haunting reminder of the need for truth, justice, and reconciliation.
#TrincoFive #JusticeForTrinco5 #SriLanka #HumanRights #Accountability #Impunity #JusticeDelayed #TamilLivesMatter #HumanRightsViolations #SriLankaConflict #Reconciliation #TruthAndJustice #STF #Trincomalee #JusticeForVictims

Пікірлер: 124
@JealJeal-c5y
@JealJeal-c5y Ай бұрын
மனிதர்கள் நடந்தவைகளை மறக்களாம் கடவுள் ஒரு போதும் மறக்க மாட்டார் நிச்சயம் இதற்க்குறியவர்கள் தணடனை பெறுவார்கள் இந்த பிள்ளைகளின் உயிரற்ற உடளை பார்த்தவள் இன்னமும் அதை மறக்க முடியவில்லை இந்த செய்தியை பார்த்த போது நிச்சயம் இதற்குறிய தண்டனை கிடைக்க ஆரம்பமாகியுள்ளது.வாழ்த்துக்கள் தம்பி.நீங்களும் அவதானமாக இருக்கவும்
@perinparajahmuthiah7975
@perinparajahmuthiah7975 Ай бұрын
நன்றி. இதை நடத்தி அரங்கேற்யவர்கள் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய காலம்காலமாக இப்போது இருக்கின்றது இறைவன் என்று ஒருவன் இருந்தால் சரி செய்யட்டும் எம்மிடம் ஒன்றும் இல்லை. திருக்கோணமலையான் from Canada 🇨🇦.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
😢
@acnaufal
@acnaufal Ай бұрын
கிட்டடியில் காண்பதற்கு பிரார்திப்போம்!
@Ranjan4777
@Ranjan4777 Ай бұрын
தம்பி நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். please. உங்களுடைய பாதுகாப்பு மிக முக்கியம்.
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 Ай бұрын
அருமையான பதிவு உன்மை என்றும் அழிந்து போகாது உன்மை என்றும் வெல்லும்
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 Ай бұрын
உண்மை என்னத்தை கிழிக்கும்.
@sinnathambinemmalakanthan3440
@sinnathambinemmalakanthan3440 Ай бұрын
சகிக்க முடியாத சம்பவங்கள் 😢
@Sarfan-xu8kw
@Sarfan-xu8kw Ай бұрын
இந்த சம்பவத்தை கேக்கும் போது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வடிகிறது😭😭😭😭😭
@londontrincopodiyan7814
@londontrincopodiyan7814 Ай бұрын
இறந்த ஐந்து பேர்ல என்னுடைய சித்தப்பாவும் ஒருவர் 😔🙏🏼
@GracerajamRajam
@GracerajamRajam Ай бұрын
இது கடந்த பல ஆண்டுகளாக வேதனை தரும் சம்பவம் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த அப்பாவின் மனநிலையை யோசிக்கும் போது நமக்கு பைத்தியம் பிடிக்கும் போல இப்படி எத்தனையோ குடும்பங்கள் நடை பிணமாக வாழ்றாங்க புலனாய்வு விடயங்களை தெளிவாக சிறப்பாக சொல்றீங்க உங்களுக்கு இணை நீங்களே தான் கிரிஷாந்த் வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றிகள் துணிந்து செயல்பட்ட பத்திரிகை ஆசிரியருக்கும் பாராட்டுகள் நன்றிகள்
@makeshmakesh4892
@makeshmakesh4892 Ай бұрын
அருமையானபதிவுநன்றி
@ARAVI-M..E
@ARAVI-M..E Ай бұрын
இந்த கொலைகார சகோதரர்கள் எப்படி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உயிருடன் வாழ்கின்றார்கள்
@FunstatusMystery
@FunstatusMystery Ай бұрын
💯 same doubt
@kamalarubanthanabalasingam1456
@kamalarubanthanabalasingam1456 Ай бұрын
சகோதர்கள் என்ற வார்த்தையை பயன் படுத்த உங்கள் மனது உண்மையில் அனுமதிக்கிறதா?
@lohanadanhemachandra1661
@lohanadanhemachandra1661 Ай бұрын
இந்த சம்பவம் நடந்திருக்கும் பொழுது நான் மிக அருகாமையில் தான் இருந்தேன் சம்பவம் நடந்தது நீங்கள் சொன்னது போன்று கடற்கரைக்கு அருகாமையில் காந்தி சிலைக்கு முன்னுக்கு நான் நின்றது பஸ் ஸ்டாண்டுக்கு அருகாமையில் முச்சக்கர வண்டி ஓடிக்கொண்டிருந்தேன் அதில் இறந்தவர்களின் இருவர் எனக்கு சொந்தக்காரர்கள் ஒருவரின் அண்ணன் தான் ஏற்கனவே நடந்த 17 பேர் ஆக்ஸ்பாம் நிறுவனம் மூதூரில் சுடப்பட்ட நபர்களின் இவரின் அண்ணன் தான் அதில் ஒருவர் ஏர் கோடீஸ் ஒருவர் ஐந்து பேர் கடற்கரை கருகாமையில் இறந்தவர்கள் ஒருவரின் பெயர் ஹேமச்சந்திரா இன்னொருவரின் பெயர் ரோஹான் மிகுதியைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை இது ஒரு துயர சம்பவம்
@KumaraKumar-o8i
@KumaraKumar-o8i Ай бұрын
Very very sad...god jesus you know everything ..please please do something father . Painful incident god
@theneshselvanaugustinegnan7864
@theneshselvanaugustinegnan7864 Ай бұрын
சிறப்பு சகோ தொடரட்டும் உங்கள் சேவை
@ekugachandran
@ekugachandran Ай бұрын
இதை எதிரபார்த்திருந்தேன் , நன்றி
@pushpavathykumaradevan7890
@pushpavathykumaradevan7890 Ай бұрын
யார் இந்த படுகொலையை செய்தார்களோ அவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்
@selvaraaniselvaraani7947
@selvaraaniselvaraani7947 Ай бұрын
இந்த சம்பவம் நடக்கும் போது எனக்கு 18வயது இதை போல் பல சம்பளம் நடந்து எதுவும் நமக்கு ஞாபகம் இல்ல என்னை போல் பல பேர் உள்ளார்கள் ஞாபகம் படுத்தினைத்துக்கு நன்றி நண்பா 🙏🏾🙏🏾
@rubanmahima1956
@rubanmahima1956 Ай бұрын
One of them my neighbours
@RamachandranKandiah
@RamachandranKandiah Ай бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மம் மறுபடி வெல்லும் இப்படியான இயல்களை செய்தவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கும் அல்லவா
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 Ай бұрын
Well done brother and well said brother
@ShaijenthanPoopalapillai
@ShaijenthanPoopalapillai Ай бұрын
Most of the 5 boy’s family moved to Switzerland by asylum, visa given by Swiss embassy in Colombo and one boy close relative to Lyca mobile uk owner subaskaran , my father side they are close relatives I met one boy family when I was living in uk in 2008 , still family lives with tears they all just innocent students
@pradeepannesan94
@pradeepannesan94 Ай бұрын
This’s just one incident but 1983 and 1990 and until 2009 how many thousands of innocent Tamils men and women kidnapped and killed by Srilankan government Army and white van special team in Trincomalee but all of them were innocent people.
@londontrincopodiyan7814
@londontrincopodiyan7814 Ай бұрын
He is my Sithappa Name Rohanth
@subramaniyamchanthirasegar5357
@subramaniyamchanthirasegar5357 Ай бұрын
இன்று வரை நீதி இல்லையே.
@SudagarSudagar-e4j
@SudagarSudagar-e4j Ай бұрын
Good video thanks ❤❤❤🎉
@krizna4161
@krizna4161 Ай бұрын
நன்றி சகோ இந்த காணொளியை பதிவிட்டமைக்காக😢
@rajaratnamsanjeewkanth3970
@rajaratnamsanjeewkanth3970 Ай бұрын
Justice for trinco 5 students
@sivasundaramsubramaniam-y1n
@sivasundaramsubramaniam-y1n Ай бұрын
😢 நன்றி
@georgeaseervatham2070
@georgeaseervatham2070 Ай бұрын
OMG, all the kids rest in peace 🙏
@MrPahirathan
@MrPahirathan Ай бұрын
Well explained. Thanks.
@firevideo3062
@firevideo3062 Ай бұрын
நன்றி கிருஷாந் ❤🙏 நான் இசைமாறன் பாரிஸ்
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 Ай бұрын
நீங்கள் பல விஷயங்கள் கூறியுள்ளீர்கள் . இலங்கையின் எந்த அரசாங்கம் வந்தாலும் அது பெரும்பான்மை சிங்கள ஆதிக்கம் பெற்ற அரசாங்கம் தான். அனுரா கூட சிங்களவர் என்பதை மறக்க வேண்டாம்.
@kamalarubanthanabalasingam1456
@kamalarubanthanabalasingam1456 Ай бұрын
அந்த "அப்பா "என்ற வார்த்தை.....💔 மனது கனத்து போகிறது.. 💔 இறைவனிடம் பிரார்த்தனை என்று செய்வதாக இருந்தால் சரியான ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே உள்ளது....
@ARAVI-M..E
@ARAVI-M..E Ай бұрын
@@kamalarubanthanabalasingam1456 அந்த அப்பா என்ற மகனின் அழைப்பை கேட்கும் போதோ மனமே வெறுமையாக விட்டது இந்த கொலைகாரர்களுக்கும் இதே போல அனுபவித்து மரணிக்கனும்
@strongasagirl4434
@strongasagirl4434 Ай бұрын
There was another incident happened in Vavuniya Agricultural college too. One of the victims was my friend from Kaluwanchikudi.
@MfMahdha
@MfMahdha Ай бұрын
இப்படி இன்னும் எத்தனை உண்மையான சம்பவங்கள் .....?
@kulanthaivelsuppiramaniyam9971
@kulanthaivelsuppiramaniyam9971 Ай бұрын
This will fefenitely make the parents and siblings of the 5 boys worry. Not only those but also all the people who watch this.
@MohamedAzeem-c1r
@MohamedAzeem-c1r Ай бұрын
Our Seniors... Cant forget
@pradeepannesan94
@pradeepannesan94 Ай бұрын
Tamils never ever forget what Sinhala government did to us
@NandiNandi-i2q
@NandiNandi-i2q Ай бұрын
Kodumaiyana nadkkal😭😭nanum trincomale 😔
@strongasagirl4434
@strongasagirl4434 Ай бұрын
I remember this, if I am recalled correctly 4 of them were waiting for their engineering entrance
@JosephRaj-j5p
@JosephRaj-j5p Ай бұрын
Ennam eaththanai aandukal aakum ,,????
@praxdod
@praxdod Ай бұрын
bro thalaivar indha naaigaluku therupi adichatayum sollu bro
@vedhanayagamrupan
@vedhanayagamrupan Ай бұрын
@KrishanthsEYE
@KrishanthsEYE Ай бұрын
❤️❤️
@dstidemedia5935
@dstidemedia5935 Ай бұрын
Everything do before criminal government
@NandiNandi-i2q
@NandiNandi-i2q Ай бұрын
Itha inimela yarume kedkka varamaddanka era ninippu😢oddukuluvai serntha naikal than intha aaddam aadinankal😡
@PirabaanandananKumarasingham
@PirabaanandananKumarasingham Ай бұрын
Thanks mate for the recap. My way of thinking and analysis may be very different from others. Now two things caught my attention. First, the Ghandhi statue - the paedophile weaver and the Khali kovil, the negative energy and form of the divine energy of Mahashakthi. Res ipsa loquitor ( facts speaks for itself)
@vinda-c1t
@vinda-c1t Ай бұрын
Cold blood murder in Trincomalee organised by the past Mahinda government 😮
@pradeepannesan94
@pradeepannesan94 Ай бұрын
Not not only Mahinda but also all Sinhala Leaders did the same to us
@The-God-Is-on-Top
@The-God-Is-on-Top Ай бұрын
Hi , one of my friend Moratuwa uni QS student was killed in this shoot
@Msmmihlar
@Msmmihlar Ай бұрын
OK good. ஆனால் புலிகளும் இலங்கை மக்களுக்கு செய்த அநியாயங்களையும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்கள். முதலில் உடுத்த உடையோடு அனைத்து சொத்துகளையும் பறித்து எடுத்து வெறும் 500 ரூபாய் காசோடு ஒரு சமூகத்தை விரட்டி அடித்த சோக வரலாற்றை சொல்ல முடியுமா? அப்படி நீங்கள் சொன்னால் உங்களை நடுநிலையான ஊடகவியலாளர் என்று கூறலாம்.
@thanubalaretnampragalathan7739
@thanubalaretnampragalathan7739 Ай бұрын
Oh neenka enna????
@pradeepannesan94
@pradeepannesan94 Ай бұрын
Trinco town la 1983 la irunthu inthe Sinhala arasa peikal evvalavu thamil appavikalai kondu kuvithu thankalathu kaddu murandi seyalkalai ovvar kalathilaum kaddavilthu viduvathu satharanam
@Kumar-mahe
@Kumar-mahe Ай бұрын
Trincola 11 peru kolai sambanthama news solluga bro
@KrishanthsEYE
@KrishanthsEYE Ай бұрын
Hi Brother, There is a playlist on this topic in my channel.👍
@NazeedaNashier
@NazeedaNashier Ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@ShaliniKs-s1c
@ShaliniKs-s1c Ай бұрын
😢😢😢
@somasirichithra2444
@somasirichithra2444 Ай бұрын
😢😢😢😢😢
@Kajetan2
@Kajetan2 Ай бұрын
தம்பி கவனம் அப்பு நீங்க
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
@pradeepannesan94
@pradeepannesan94 Ай бұрын
After independent all sinhala leaders gave free license to their sinhala military whatever they likes they can do without any questions
@muthujey5343
@muthujey5343 Ай бұрын
😰😰😰😭😭😭😭😭
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Ай бұрын
Vanakkam ! Vaarththaiyil Adankaatha Valikal Sumantha Poomi
@imnotrobot7483
@imnotrobot7483 Ай бұрын
STF police ?
@Ranjan4777
@Ranjan4777 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathipar194
@parvathipar194 Ай бұрын
Sirantha pativu
@rameshnagarasa6599
@rameshnagarasa6599 Ай бұрын
Anthony time Nanum Angke thaan .irunthen.
@PeterguruvillaPeterguruv-qf9bp
@PeterguruvillaPeterguruv-qf9bp Ай бұрын
அனுர எடுப்பார் முடிவு
@YOGA-l7c
@YOGA-l7c Ай бұрын
it hurts a lot and lots GOD ONLY SHOULD AND CAN GIVE JUSTICE FOR TAMILS AND HELP 🙏🙏. NEVER CAN BE BELIEVEVED THE INTERNATIONAL ..NO ONE WILL HELP .................. TAMILS 👎👎👎👎. THIS IS THE TRUTH WHTHER WE LIKE IT OR NOT..
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 Ай бұрын
@v235255
@v235255 Ай бұрын
මිනි මරැවන්ව එල්ලුම්ගස් යවන්ට ඕනා
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
@MBMOBILE-d4o
@MBMOBILE-d4o Ай бұрын
9:48 LTTE இனால் பொதுமக்கள் மற்றும் அப்பாவிக் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட காத்தங்குடி பள்ளிவாயல் படுகொலை பற்றியும் கதையுங்கள் அண்ணா 😢
@liyachris5008
@liyachris5008 Ай бұрын
Enakum atha pathi therinchukollanum anna
@rubanmahima1956
@rubanmahima1956 Ай бұрын
That is not LTTE
@ponkuna
@ponkuna Ай бұрын
சோனிகளால் ஆடு மாடுகளைப் போல கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் தமிழர்களைக் பற்றியும் கேள்!
@YsathaMathan
@YsathaMathan Ай бұрын
அப்படியே சிங்களவர்களுடன் சேர்ந்து ஊர்காவற்படை எனும் பெயரில் முஸ்லீம்களால் வடகிழக்கில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றியும் கதைங்க
@ARAVI-M..E
@ARAVI-M..E Ай бұрын
@@MBMOBILE-d4o அதே மாதிரி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காடையர்கள், ஊர்காவல் படையால் கொல்லப்பட்ட தமிழர்களை பற்றியும் சொல்லுங்க
@radah.mradah1061
@radah.mradah1061 Ай бұрын
பழையது
@ponkuna
@ponkuna Ай бұрын
எது உனதா?
@mohammedfahad5837
@mohammedfahad5837 Ай бұрын
Aam naanum oruvan
@radah.mradah1061
@radah.mradah1061 Ай бұрын
அரைச்ச. மாவை அரைக்காதீர் பிரயோசம் இல்லை 😂😂😂😂
@தயாநடராஜன்
@தயாநடராஜன் Ай бұрын
கேக்கும் போது மனசு வலிக்குது உனக்கு எப்படி இந்த (😂)குறியீடு போட ஏழுது
@sivagajanvipoolanandarajah875
@sivagajanvipoolanandarajah875 Ай бұрын
உங்க வீட்டில இப்படி நடந்தால் சிரிப்பீரா
@lovelymaids3914
@lovelymaids3914 Ай бұрын
இவர்கள் அரக்கர்கள் சகோ​@@sivagajanvipoolanandarajah875
@ponkuna
@ponkuna Ай бұрын
உன்னுடைய கொட்டைகளை அரைக்கவா?😂😂😂
@ARAVI-M..E
@ARAVI-M..E Ай бұрын
@@radah.mradah1061 நீ என்ன hotel லில் தோசை போடுறனியா இல்லை றோட்டி போடுறனியா, இது அரச பயங்கர வாதம் புரியவிடில் பொத்தி கொண்டு இரு
@manimaran4918
@manimaran4918 Ай бұрын
ஆக, இந்த.. தொல்குடி த் தமிழ் இனம்.. தமிழ் இனம்.... அப்பவே... படிக்க... படிக்க ... விடக்... கூடா...ண்ணு... .. இருந்துள்ளாதா.... ...... . 4:16...... இந்த ....வந்தேறிக் . கொடூரி இனம்.... கொடுறிப்பு மூளையாக.. எண்ணியுள்ளனர்...☝🏼☝🏼☝🏼 😱😱😱😱 என்னா... மாதிரியான.... நல்.. எண்ணம்... இவை..... வாழாமல் சாவடிப்பு... ...... ..... ...... ...... ....... 05+..... மாணவர்களுக்குமே... ... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உறவினருக்கு... மிரட்டல் வேறா... 9:49.... இவை எல்லா...ம்... ஏன் நடந்தன்.. Eன... வேற்று மொழியரின்.... வாரிசுங்கள்... முக்கியமாக... திராவுட வளர்ர்ர்ர்வுள் .. நின்னு....வாதிடுவோர் தாக்குவோர்ர்ர் ... பல......... அறியட்டும்....🙏🏼🙏🏼🙏🏼... .... 🥺🥺🥺...
@ganesharun975
@ganesharun975 Ай бұрын
@ShathShathvi
@ShathShathvi Ай бұрын
😢
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Ай бұрын
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Ай бұрын
😢
@mekalamoganaraj3996
@mekalamoganaraj3996 Ай бұрын
😢
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
CTB Luxuary Bus | Katunayake Airport | Rj Chandru Report
7:10
Rj Chandru Report
Рет қаралды 83 М.
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН