மிக்க நன்று. இவ்வாறான கலந்துரையாடல் நேர்காணல் மக்களுக்கு நல்ல விபரமாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நாட்டினை சீரளிதவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் பக்கம் நியாயம் கிடைக்கவேண்டும். இந்த நாட்டில் எல்லோரும் சமம் என்ற குறிக்கோள் கொண்டவரே எங்கள் தற்போதைய ஜனாதிபதி அவர்கள்.
@kalarama553815 күн бұрын
Good 🎉🎉🎉🎉
@priyamvathamaxmillan294214 күн бұрын
பயனுள்ள தெளிவுபடுத்தல்கள்.வினாக்களும் விடைகளும் ,நடைமுறையில் மக்களிடம் காணப்படுகின்ற பல வகை ஐயப்பாட்டிற்கான தெளிவும் விளக்கமும் தரும் வகையில் அமைந்திருந்தது. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அழகான நாட்டில் வளமாக வாழ.வாழ்க வளர்க வனமிகு இலங்கைமாதா.
@jaffermohammad954515 күн бұрын
சகோதரர் .ஐனுஸ்டீன் அவர்கள் ஆழமான கருத்துக்கள் மூலம் எதிர்கால திட்டங்களை விளக்கு கிறார்.வாழ்த்துக்கள்.bro.
@perinparajahmuthiah797516 күн бұрын
தரமான கேள்விகளை கேட்டு தரமான பதில்களை வழங்கியமைக்கு இருவரிற்கும் நன்றி.
@subramsubramaniam132715 күн бұрын
Many Thanks for your discussion guiding public to work with HE the President team to develop the country with God Blessings
@MerunaliniNageswaran15 күн бұрын
Weldon sir god willbe with you all and your way
@abdulazeez473015 күн бұрын
Noted
@mohammednisar122016 күн бұрын
- தெளிவான விளக்கம் சகோதரர் அவர்களுக்கு, ∆∆ அஸ்ஸலாமு அலைக்கும். வாழ்த்துக்கள்.
@televisions270616 күн бұрын
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@thanabalantamilosai488016 күн бұрын
இந்த தம்பி மிக மிக அறிவானவர் இவரின் பல உரைகளைக் கேட்டுள்ளேன். பண்பாடு நாகரீகம் அவருக்கே மானிட அழகை கொடுக்கின்றது.
@sulaimankhan841215 күн бұрын
GOOD
@thaneswarywickramaarachchi852616 күн бұрын
Very honest way enough explanations given by Einstin. Thank you. We could guess our government handling serious matters now that's why old politicians are in fear and silent and also not talking. President's hunt should win soon God bless him & his government.
@perlyanandhan953616 күн бұрын
நல்ல கருத்துக்களை பகிர்கின்றீர்கள் சந்சோசம் எனினும் செயல்படுத்தினால் நாடு முன்னேறும்
@marijarasaragan87715 күн бұрын
Good 🎉
@sulaimankhan841215 күн бұрын
❤
@dineshshanmuganathan705116 күн бұрын
Very good speach
@JenathasAlwin17 күн бұрын
சரியான கருத்தை நல்ல கருத்து கூடுதலாக சிங்கள மக்கள் கட்சிதான் ஊழல் கூடுதல் சங்கம் முதல் ஊழலை அளிக்கட்டும் தமிழர் பிரச்சனைக்கு அர்ஜுனா கேள்வி கேட்க வந்துட்டா
@VerasingamPuvaneshwaran16 күн бұрын
தெளிவானதும் உறுதியானதும் பரந்தசிந்னையுடையவிளக்கம்
@KunaseelanSumanan16 күн бұрын
Very good speach
@SinniahKesavan-g1c16 күн бұрын
Thank you very much for both of you. Great advance explanation.
@Shanmuganathan-j3l16 күн бұрын
அருமையான பதிவு சகோதரா
@arkulendiran196115 күн бұрын
❤❤❤❤
@ednabalasandran354817 күн бұрын
Very good suggestion.good speech
@nizamhm194414 күн бұрын
தாஹா ஐன்ஸ்டன் அல்லது தாஹா ஈன்ஸ்டன் அவர்களுக்கு எனது ஸலாம் உரித்தாகுக. வாழ்க வளர்க.
@televisions27062 күн бұрын
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@rajinipadmasiri620416 күн бұрын
தெளிவான கேள்விகளும் விளக்கமான பதில்களும் மிக்க நன்றி❤❤❤🎉
@Kumar-g6r16 күн бұрын
சிறுபான்மையாகிய எங்கலிர் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அதனால்தான் நாங்கள் புறக்கணிக்கப் படுகின்றோம் என்னும் ஆதங்கத்தை முன் வைக்கின்றனர். இந்தத் தாழ்வு மனப்பான்மை இருக்கும் வரைக்கும் நாமும் முன்னேறமாட்டோம் நாடும் முன்னேறாது😢
@Kumar-g6r16 күн бұрын
You have very well explained why nobody from the Tamil speaking community was included in the "Clean Sri Lanka Team". I have great confidence in Hon. Anura, our current president; he will not make mistakes.😊
@NaganathanSokkalingam16 күн бұрын
Super
@jamesfernandez466416 күн бұрын
Excellent explanations together with well focussed action plan. The questioning is appreciated.
@durairajasinghamgunarajasi26816 күн бұрын
Good delivery.
@abdulrahuman628516 күн бұрын
Comrade very clearly giving details
@ganesanamirthalingam409217 күн бұрын
Thanks for the very well explained report from Mr. Einstein . He should take part in future videos and share his knowledge.
@vasanthaskanda515 күн бұрын
Your explanation is good .why can't the government form an information team to educate the reasons for the essential things high costs. Low-level, poor srilankans need an unstanding as well as some financial support to deal with the day to day struggles .price increase of essential essential food costs.all they will notice, not the reforms but the sufferings their struggles and stress. If you want to get their continued attention and support, it is important for them to develop tolrence😢you need a good understanding with the srilankans like the way you won the election .clear communication and continuing the caring connection with the struggling srilankans is important as all these changes .balancing the government agenda is important.people can't suffer waiting for agriculture reforms .
@SamsungA12old17 күн бұрын
Very good
@emmanueljohn388116 күн бұрын
Very good explanation. 😝
@nizamhm194414 күн бұрын
நாட்டை இப்படித்தான் நாம் முன்னேற்றும் வழிமுறைகளை வைத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான திட்டம் ஏதாவது உண்டா?
@opnion229417 күн бұрын
Great interview ❤❤❤❤❤
@RajeswaranSabarathnam16 күн бұрын
கெகலியவின் சொத்துக்கள் இன்னமும் அரசுடமையாக்கபடவில்லை,
@anamaria-ud5xx17 күн бұрын
Great
@mathipalanmanickasingham213917 күн бұрын
Super 👍
@sithiravelkrishnananth576817 күн бұрын
நல்லவிடையம்.
@canistusalex349216 күн бұрын
என்னதான் இருந்தாலும் எல்லா இனமும் சேர்த்திருக்கவேண்டும் இவர் கூறுவது பிழை
@Tharaga-q4q16 күн бұрын
லங்கா Sri ஊடகத்துக்கும் பதில் வழங்கியவருக்கும் முதள் வணக்கம் மிக அருமையான கேல்வி பதில் ஆம் எம் சிருபான்மை இனம் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒரு முட்டால்கள் என்று தான் பெரும்பான்மை அரசியல் வாதிகள் நினைக்கின்றனர் அதுதான் இல்லை மாராக அவர்கள் அனைத்தையும் அரிந்தவர்கள் தெரிந்தவர்கள் நல்ல கல்வி மான்கள் இருக்கின்றன இருந்தும் அவர்களில் ஒரு குரை என்ன வென்றால் எம் இனத்திள் கூடூதலா சனத்தொகை இல்லை என்பதே இல்லா விட்டால் தட்போது பாருங்கள் எம்மிள் உள்ள ஆய்வாளர்களில் மதிப்புக்குரிய திரரு கோபாலப்பில்லை தர்மலிங்கம் பேராசி.ரியர் திரு நிலாம் டின் அரசியல் ஆய்வாளர் திரு கனேச மூர்த்தி பேராசிரியர் திரு மதிப்பிட்குரிய நேரு குணரட்ணம் திரு அருஸ் போன்ற இன்னும் எமக்கு தெரியாத பலர் இருக்கின்றார்கள் இவர்கள் கையில் ஆட்சி இருக்குமாயின் இந்த நாடு சிங்கப் பூர் என்ன அதற்கு மேல் 100 அல்ல கோடி மடங்கு நல்லா இருக்கும் சில சமயம் எனக்கு ஒரு ஆசை எவரும் இப்படி பட்ட புத்தி ஜீவிகல் இடம் நாடும் ஆட்சி அதிகாரமும் கிடைத்தாள் என்ன என்று
@Kumar-g6r16 күн бұрын
நீங்கள் முதலில் தமிழை ஒளுங்காகக் கற்றுக்கொள்ளுங்ள்😢
Tamil people worry about their representation because they suffered a lot since independence. But I believe that AKD will approach the issues on the basis of rule of law and due process.
@marshaljoseph387216 күн бұрын
Mr 10% க்கு உதவியவர் Mr.R தானே
@televisions270616 күн бұрын
RB 10% பழக்கி விட்டது
@abdulcareemsahibmohamednis654115 күн бұрын
Awaruthaan evare, evaruthaan avarae.
@MO.14316 күн бұрын
Yarum arrest aawa maatanga saho
@televisions270616 күн бұрын
15/01/2025 வரை அவசரப்படாமல் இருங்க
@astairearud803617 күн бұрын
Majority Sinhalese 75% they're capable of handling any situation and appointed any positions by the Government. We cannot expect always Tamils and Muslims should be appointed cannot accept.
@televisions270616 күн бұрын
Definitely Will appoint brother
@AbdulWahidAbdulRahuman13 күн бұрын
How can one encourage local production by increasing taxes on imported materials. Increasing import taxes affects comsumers and do not encourage local producers
@kajeendranindrakumar200016 күн бұрын
Please🙏 if you don't mind please tell me where your uniform is from. If you can where your uniform why can't we wear ours.
Ethuvum nadakkathu verum nadaimuraiyum than nothing els
@Ranjan477717 күн бұрын
👎🏾👎🏾👎🏾
@kanthasamymurale615617 күн бұрын
அப்போ தமிழர் இஸ்லாமியர் தகுதியற்றவர்களா..? மொழிபேசும் இனம் என்பது தவிர்கமுடியா..? தமிழ் மொழிபேசுவோர் யாரும் தறிழைத்தவர்கள் யாரும் இல்லையோ..?
@balachchandranmathiyaparan573916 күн бұрын
கானி
@JavaSri-i1b17 күн бұрын
இந்த காமடியனனனை ஏன் போட்டி எடுத்திர்கள் சிறுபான்மையினரை புரகணிப்பதை சப்பைகட்டு
@srilankamoor778117 күн бұрын
Who’s this joker
@Abdul-gaffoor-mohamed-jifry14 күн бұрын
Great of clean sri lanka appreciate for our great leader mr anura maathaya president of clean sri lanka , we proud of our leader sri lanka president , congratulations
நீங்கள் உங்கள் யூனிபோமே மறக்க முடியவில்லை என்றால் தமிழர்களின் அடையாளமும் யூனி போ மும் எங்கள் காவல் இயக்கமும் ஏன் இன்னும் தடைசெய்ய வேண்டும்
@televisions270616 күн бұрын
இது யூனிபோம் (சீருடை) அல்ல. யாருக்கும் கட்சி கட்டாயப்படுத்தவும் இல்லை. நான் கமியூனிச கொள்கையில் கவரப்பட்டான் தோழர் சேகுவேரா தோழர் பிடெல் கஷ்ரோ போன்றவர்களை அதிகம் பிடிக்கும் கமியூனிட அதனால் நான் விரும்பி அணிகின்றோன். மற்றப்படி நீங்க நினைக்கின்ற எந்த காரணமும் கிடையாது.
@anuraxavieranuraxavier423716 күн бұрын
நீங்க ஏன் இப்பிடி ஒரு யூனிபோம்
@televisions270616 күн бұрын
தோழரே நீங்கள் உடுத்தும் உடையை பற்றி யாரும் வினவுகிறார்களா?? ஒருவருக்கு பிடித்த உடையை அவர் அணியும் சுதந்திரம் இருக்கின்றதல்வவா. எனங்கு பிடித்திருக்கிறது அணிகிறேன். வேறு எந்த விஷேட காரணமும் யாருடய கட்டாயமும் கட்டலையும் கிடையாது.
@anuraxavieranuraxavier423716 күн бұрын
இது JVPயூனிபோமா
@televisions270616 күн бұрын
இல்லை அப்படி எந்த சீருடையும் கட்சி அறிமுகப்படுத்தவில்லை. எனது விருப்பத்தின் பேரில் அணிகிறேன்.