திரு சஜித் பிரேமதாசா அவர்களின் இரண்டாவது நிலைக்கு காரணம் எட்டப்பன் கூட்டம் சங்கு பொது வேட்பாளர் ரணில் விசுவாசிகள் தங்கள் சுயநலத்திற்காக தமிழ் மக்களின் அதிகர பகிர்வு அரசியல் தீர்வு இவற்றை முறியடிக்கவே தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பு அனைவரும் முன்னாள் ஒட்டுக் குழுக்கள் தமிழ் இன விரோதிகள் இவர்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பையும் தமிழ் மக்களையும் சிதைத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அரசியல் வந்தவர்கள் இந்த சம்பந்தி தரப்புக்கள் வரலாற்று தவறு இதை எமது தமிழ் சமூகம் சிந்தித்து செயல்படுவது கலத்தின் தேவை போலி தேசிய யாமீன்கள் இவர்களை எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பு செய்வதே சிறந்தது