ஐஸ்வர்யாவின் பேட்டியை பார்த்து நான் அழுதுட்டேன் | Bayilvan Ranganathan Exclusive | RECENT VOICE

  Рет қаралды 435,356

Recent Voice

Recent Voice

Күн бұрын

ஐஸ்வர்யாவின் இந்த நிலை மற்ற நடிகைகளுக்கு பாடம்
#Aishwarya #ActressAishwarya #BayilvanRanganathan #BayilvanRanganathanInterview #BayilvanRanganathanVideo #Meera #Rasukutty #Lakshmi #AishwaryaLakshmi
Subscribe To : / recentvoice

Пікірлер: 332
@enpakkam6550
@enpakkam6550 2 жыл бұрын
சிக்கனமற்ற வாழ்க்கை ஊர் சிரிக்கும் படியாகும் நடிகைகளுக்கு மட்டும் அல்ல அனைத்து ஆண் பெண்களுக்கும் பொருந்தும்
@balajisamson7664
@balajisamson7664 2 жыл бұрын
Not men or women, it is for all human, all world nowadays.
@thilagamr4500
@thilagamr4500 2 жыл бұрын
.
@redmi4255
@redmi4255 2 жыл бұрын
நடிகைகளுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் அது தான் நிலை....
@khajahassan4518
@khajahassan4518 2 жыл бұрын
Suitable for everyone, not just actresses
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 2 жыл бұрын
பயில்வான் போட்ட ஒரே புண்ணியம் தரும் வீடியோ
@sivan9388
@sivan9388 2 жыл бұрын
இதற்கு உதாரணம் செளகர் ஜானகி அம்மா எளிமையான ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை அந்த செளகர் ஜானகிம் மா🙏
@kavikavilithu8187
@kavikavilithu8187 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@redpearl7039
@redpearl7039 2 жыл бұрын
சேமிப்பும், சிக்கனமும் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.👌👍
@enochraja7983
@enochraja7983 2 жыл бұрын
Fact ma
@kavikavilithu8187
@kavikavilithu8187 2 жыл бұрын
👌👌👌👌👌
@newcollection581
@newcollection581 2 жыл бұрын
இதே போல துணை நடிகர்கள் பற்றி பேசவேண்டும்
@indhiramohan4974
@indhiramohan4974 2 жыл бұрын
Plllllllllllllllllllllllll
@PLOTSALES
@PLOTSALES 2 жыл бұрын
உங்களுடைய வாக்கும், சொல்லும் உண்மையானவை. இது சினிமா நடிகைகளக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் பொருந்த கூடியது. வாழ்க பயல்வான் அண்ணா.
@gsv3653
@gsv3653 2 жыл бұрын
ஐஸ்வர்யா அவர்களுக்கு ஒரு கண்ணியமான வேலை கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இதனை பற்றி கொண்டு மேழெழுந்து வருவார்!
@ganeshkulandaivel2454
@ganeshkulandaivel2454 2 жыл бұрын
சிக்கனமாக இருந்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். அந்த பணம் பிற்காலத்தில் உதவும் என்பது நடிகைகளுக்கு மட்டுமல்ல எங்களைப் போன்ற சாமானியர்களுக்கும் பொருந்தும்.
@tamilselvia9283
@tamilselvia9283 2 жыл бұрын
உன் வாழ்க்கையில் நீர் செய்த நல்ல காரியம்.
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
😁😁😁😁😁
@paringparu2809
@paringparu2809 2 жыл бұрын
😂
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@Kesavan.1965
@Kesavan.1965 2 жыл бұрын
Correct 👍
@Athi0903
@Athi0903 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@muthumaniganesan8278
@muthumaniganesan8278 2 жыл бұрын
இன்னைக்கு தான் உங்க வயசுக்கு உருப்படியா ஒருவார்த்தை பேசிருக்கீங்க நன்றி
@amurgesh5595
@amurgesh5595 2 жыл бұрын
😁😁
@thesixthsense8669
@thesixthsense8669 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sathyamuthu1609
@sathyamuthu1609 2 жыл бұрын
Idhu Vera vaayi
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 Жыл бұрын
Well said sir🙌🙌
@Amandaberry08
@Amandaberry08 2 жыл бұрын
Not only actors but every one needs this advice.
@philoselvam1284
@philoselvam1284 2 жыл бұрын
யெஸ் yes
@jai9353
@jai9353 2 жыл бұрын
பயில்வான் அவர்களே நடிகை கனகா ‌அவர்கள் என்ன ஆனார் ஒரு நேர்காணல் போடுங்கள்
@RK-dr5ot
@RK-dr5ot 2 жыл бұрын
She lost everything because of her drug addiction... Since she supported u, u failed to provide facts..
@sepapril2011
@sepapril2011 2 жыл бұрын
Yes correct because Aiswarya didn't scold him he is supporting her
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 2 жыл бұрын
சினிமாவின் போல் மாயை எடுத்துக் கூறி எல்லோரையும் தெளிவுபடுத்தும் பயில்வான் உண்மையில் ஒரு சமூக சேவகர் தான்
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 2 жыл бұрын
நடிக, நடிகர்களுக்கான நல்ல அறிவுரை. தன்னை கழுவி ஊற்றும் நடிக, நடிகைகளின் நலனை நாடும் பயில்வான், ஒரு மனிதாபிமானம் கொண்டவர்.
@amurgesh5595
@amurgesh5595 2 жыл бұрын
நீங்க சொல்வது நடிகை நடிகர் மட்டுமல்ல எங்களுக்கும் என்று நான் நினைத்தபோது நீங்களே சொல்லிட்டீங்க உங்களுக்கும் என்று‌‌😁
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 жыл бұрын
வருமானம் வரும்போது Money Management செய்யத் தவறியவர்களின் கதி இதுதான் ... பயில்வானின் உருப்படியான பேட்டிகளில் இதுவும் ஒன்று .....
@umabalaji3120
@umabalaji3120 2 жыл бұрын
பயில்வான் அவர்கள் கூறியது எல்லோர்க்குமானது. எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும். குழந்தைகளிடம் செலவுக்கு கேட்கும் நிலையை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். Costly car, Costly mobile வாங்குவதை தவிர்க்க வேண்டும்
@saratarot7
@saratarot7 2 жыл бұрын
Very honest review we appreciate and support you sir
@rubydoll100
@rubydoll100 2 жыл бұрын
உண்மையை தான் சொல்கிறார்
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 2 жыл бұрын
இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போல் காட்டுவது தான் சினிமா இதைத்தான் பயில்வான் கூறுகிறார்
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 2 жыл бұрын
She is making soap by own and she distribute the soap. Nothing wrong in that. She is not doing any crime
@loganravi906
@loganravi906 2 жыл бұрын
Awesome advice, 100 percent true, welldone Bayilvaan 👍👍👍
@jananesundar6910
@jananesundar6910 2 жыл бұрын
நடிகர் சங்கம் இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யாதா
@noodobby1119
@noodobby1119 2 жыл бұрын
ஸ்ரீதேவியின் இறப்பை பற்றி கூறுங்கள். செயற்கையா? இயற்கையா? நல்ல நடிகை. ஆழ்ந்த அனுதாபத்துடன்.
@sprakashkumar1973
@sprakashkumar1973 2 жыл бұрын
Good.. Bold talks brother. I. Like it
@redpearl7039
@redpearl7039 2 жыл бұрын
பத்திரிகைகாரர் பல விதம், அதில் பயில்வான் பலான விதம்.😀😃😃 திநகரில் வீடு இருப்பவர் ஏழை..😀😃👌
@sahanakbk
@sahanakbk 2 жыл бұрын
பயில்வான் அண்ணா அவர்களே நீங்கள் சொல்லும் விளக்கம் சாதாரண மக்களுக்கே பொருந்தும் வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்யவேண்டும் சேமிக்கவும் செய்ய வேண்டும் சரியாகச் சொன்னீர்கள்
@kavikavilithu8187
@kavikavilithu8187 2 жыл бұрын
👌👌👌👌👌💯💯💯💯💯
@AnandDubai
@AnandDubai 2 жыл бұрын
Broஉண்மையா இவர் சொன்னாதான் எல்லாருக்கும் தெரியுமா இவனுக்கு வேற சினிமா வேல ஒன்னும் இல்ல
@dubaidude7561
@dubaidude7561 2 жыл бұрын
STARக்கு சரியான வரைவிளக்கனம் தந்த வள்ளலே, நீ வாழ்க !
@vijayaneie
@vijayaneie 2 жыл бұрын
பயந்துட்டேன் போல... அக்கா சச்சி டிரீட்மென்ட் அப்டி..
@dmkdmk6819
@dmkdmk6819 2 жыл бұрын
Its not only for actress and actors its also for us
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 2 жыл бұрын
இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போல் காட்டுவது தான் சினிமா இதைத்தான் பயில்வான் கூறுகிறார்
@mubeenmukthar2082
@mubeenmukthar2082 2 жыл бұрын
இருப்பதை இல்லாதது போலவும் இல்லாததை இருப்பது போல் காட்டுவது தான் சினிமா இதைத்தான் பயில்வான் கூறுகிறார்
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
பயில்வான் கருத்து சரி பத்து லட்ச ரூபா கார் ஓடாதா சூப்பர் கருத்து உணர்ந்து செயல்படுங்கள் அவர் கருத்துக்கள் மனதில் வையுங்கள்
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
பாவம் எப்படியாவது நல்லா இருந்தா சரிதான்.
@lillyphilip8628
@lillyphilip8628 2 жыл бұрын
#Very true video 👌👌👌👍👍👍👏👏👏. Savings is more important dn earning. Now all field is same. Govt. Job too not trustworthy 🙏❤🙏
@singswing8634
@singswing8634 2 жыл бұрын
Her first movie is nyayangal jaikattum. Her mother produced and introduced her. Hero Vinod Kumar. Please correct. 1990
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
இது நடிகை நடிகர்களுக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் பொருந்தும்.
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 2 жыл бұрын
Unmai than. Sikkanem than mukkiyem. Nalla advice. Nalla oru video. Nandri.
@sandysanraj2550
@sandysanraj2550 2 жыл бұрын
பண்டரி பாய், சௌகார் ஜானகி, பானுமதி,நதியா...போன்ற கண்ணியமான நடிகைகளின்..... வரிசையில்... ஐஸ்வர்யா ❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕💕💕
@Creditnotmine
@Creditnotmine 2 жыл бұрын
thuttu iruntha avanga kaniyamana nadikaya ...Cinema nadikaila , athu Oru Vitham , ithu innoru vitham...
@sithra5381
@sithra5381 2 жыл бұрын
Aishwarya happy aa thaan irukaanga
@babithas4124
@babithas4124 2 жыл бұрын
Yinnaikkuthan urupadiya visayam pesineenga keep it up
@GmailUser2
@GmailUser2 2 жыл бұрын
actress loss money by drug addiction he shd say that
@rajanbose1
@rajanbose1 2 жыл бұрын
devayani ku same tha but escaped
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
She is talented
@robinsonjebaraj7229
@robinsonjebaraj7229 2 жыл бұрын
I met iswariya in flight....she is very good......
@vbharathydasan2429
@vbharathydasan2429 2 жыл бұрын
Bayilwan brother Vanakkam. Yes, I have seen that interaction and recorded my comments for her straight forward reply and I appreciate her practical life approach. So, carry on your journey we are all always with you to support the facts placed before the public/ society.
@pavank6
@pavank6 2 жыл бұрын
You are a great Human being Sir. Salute to you sir.
@rengarajus5374
@rengarajus5374 2 жыл бұрын
பயில்வான் சொல்வது உண்மை. எல்லா துறையில் உள்ளவர்களுக்கும் சிக்கனமும் எதிர்காலத்திற்கான சேமிப்பும் அவசியமான ஒன்று. சில நிறுவனங்களில் financial planning என்று அவ்வப்போது counselling தருவார்கள். நடிகர் சங்கமும் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு அதுபோல் counselling கொடுத்தால், அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
@sssangeetha2709
@sssangeetha2709 Жыл бұрын
Wiwowoowoooooooooooooioiooowiooooooowwoowooooooooyooooeoowoooooiwwoowoooooooiwwooooooiooooooooooooooow
@sssangeetha2709
@sssangeetha2709 Жыл бұрын
Oooowtiooooooio
@sssangeetha2709
@sssangeetha2709 Жыл бұрын
Ooooowwowwpoowt
@sssangeetha2709
@sssangeetha2709 Жыл бұрын
oooowiowiooeeoooowoioooowoioiooooooooiooioooooo
@sssangeetha2709
@sssangeetha2709 Жыл бұрын
oooowo
@harvinbabu3211
@harvinbabu3211 2 жыл бұрын
Avanga ungala edhuvum thavara solla villai enbadharkkagaththan avargalai neengal avargalai thavaraaga sollvillai endru ninaikkiren...
@sujathamk666
@sujathamk666 2 жыл бұрын
She having KZbin channels and she earning a lot how come she become poor???
@swethasriram4845
@swethasriram4845 2 жыл бұрын
Really worth...advice to every one...
@jacobsathianathan8575
@jacobsathianathan8575 2 жыл бұрын
அருமையான அறிவுரை நல்ல கருத்துள்ள செய்தி பதிவு 🙏🙏🙏🙏
@cnspopularupdates828
@cnspopularupdates828 2 жыл бұрын
I am a big fan of your voice sir. சார் எனக்கு ஒரு சின்ன கொஸ்டின் சார். ஹீரோ ஹீரோயின் காமெடியன் வில்லன் அல்லது குணச்சித்திர நடிகர்கள் இவர்களுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்காக இவ்வளவு தொகை என்று நிர்ணயிக்கப்படுகிறது அல்லவா அந்தத் தொகையில் ஒரு 10% தொகையை நடிகர் சங்கத்தில் ஒரு வைப்பு நிதியாக வைக்கலாம் அல்லவா. படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் அல்லது வருமானம் நில் என்ற நிலைமை வரும்பொழுது அவர்களின் கணக்கில் வைக்கப்பட்டு நிதிக்காக ஒரு குறிப்பிட்ட வட்டியோடு சேர்த்து மொத்த தொகையை அவர்களுக்கு கொடுக்கலாம் அல்லவா. நடிகர் நடிகைகள் வைக்கப்படும் வைப்பு நிதியை நடிகர்சங்கம் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை பெரும் பட்ஜெட் படங்களுக்கு நீங்கள் ஃபைனான்ஸ் செய்யலாம். நல்ல கதை அம்சம் கொண்ட கதையை தயாரிக்கலாம் அல்லவா. இதன் மூலம் வருமானம் இரட்டிப்பாகும் ஐஸ்வர்யா போன்ற நிலைமை வேறு யாருக்கும் ஏற்படாமல் தடுக்கலாம் நடிகர் சங்கம் சார்பாக
@luckoflife2923
@luckoflife2923 2 жыл бұрын
Siva Sangari 🙏 Wow super. very good idea. I'm appreciat to you .valuable comment... Thank you so much for and your good efforts to be valuable time and typing comment and your good thoughts... 🙏🙏🙏👍👍👍😊💐💐💐💐💐
@jsk1238
@jsk1238 2 жыл бұрын
நடிகர் சங்க பதவிக்கு வருவது மற்றவர் நலன் காக்கவா வருகிறார்கள்.அந்த பதவி மூலம் வரும் பணத்திற்காகவும்,புகழுக்காகவும் தான்.நீங்கள் சொல்லுவதை போல் பணம் இருந்தால் அவர்கள் சொந்த பந்தங்களை நடிகர்,நடிகை கணக்கில் காண்பித்து பணத்தை எடுத்து விடுவார்கள்.
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
Super idea. இப் பதிவை நடிகர்கள் சங்கத்தில் காண்பிக்க வேண்டும்
@luckoflife2923
@luckoflife2923 2 жыл бұрын
Nengalthan real hero real vib 👍👍💐💐💖💖🙏🙏
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 2 жыл бұрын
சார் ஸ்டார் என்றால் தோன்றிமறைவது இதைபுரிந்தால் சரி
@vallinayagi.
@vallinayagi. 2 жыл бұрын
சூப்பர் அண்ணே நீங்க சொல்கிறது எல்லாருக்கும் பொருந்தும் அண்ணே 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vijisai9210
@vijisai9210 2 жыл бұрын
Kaatrulapothe thuutrikolanum. Atha vitta theruvile thaan nikanum. Keele irundhu mele pogalana kuda paravale. Melernthu keele irangita avlathan. Vaysu irukumbothe sambartchthe serthu vetchukanum.
@vinothadhasan6299
@vinothadhasan6299 2 жыл бұрын
Yar life epdi pogum ena agu futurelanu yarukum theriyathu.. Seitha pavam munjenmathil ipothu anupavikarom, atleast indha birthlayavathu nalathey panuvom...
@palaniswamynanjappagounder566
@palaniswamynanjappagounder566 2 жыл бұрын
நல்லா சொன்னாய் ராஜா பிரமாதம்
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Aishwarya's mom also would have seen her video Whatever it is , she can come forward to help Aishwaya Both were big artists Why this situation for her?
@harispkm7896
@harispkm7896 2 жыл бұрын
Laya avala summa vidakudathu sir
@mansooralimansoorali2366
@mansooralimansoorali2366 2 жыл бұрын
வாழ்கை எப்பாடி வாழ்வது என்று நல்லா சொன்னிங்க பயில்வான் அண்ணா
@raghavanrangasamy8203
@raghavanrangasamy8203 2 жыл бұрын
nice advice by Bailwan. Most of the ladies are all headweighted being. (திமிரு)
@muralitl5261
@muralitl5261 2 жыл бұрын
இன்று தான் உருப்படியா பேசனயா
@shakthiart1301
@shakthiart1301 2 жыл бұрын
Karma na award nu ninachiteengalo. Ishwarya enna sonnanganu kooda ungaluku purila. Pls ungala journalist nu sollikadheenga. Adhu matha journalist ku asingam
@devarajmuthusamy6811
@devarajmuthusamy6811 2 жыл бұрын
சரியான கருத்து நடிகைகளுக்குமட்டுமல்ல இதுஅனைவருக்கும் பொருந்தும்
@rajeswarikrishna1785
@rajeswarikrishna1785 2 жыл бұрын
Aishwarya mam good mam
@hareshfanofmessi1673
@hareshfanofmessi1673 2 жыл бұрын
உண்மை கருத்து நன்றி
@saijamuna8084
@saijamuna8084 2 жыл бұрын
sabaash sir, OPEN TALK............
@Kannan_Vlogs
@Kannan_Vlogs 2 жыл бұрын
Expected this video.. saw ish video too ..some support
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 жыл бұрын
Sir.neengall.solvathu.nadigaigallukku.mattumall.sila.illaththarasigalukkum.porunthum.tharkalappenngall.appadiththaan.aadambaramaga.vaazhbthu.kadanil.muzhgi.thaththalikkiraargall.avargallum.neengall.solvathai.puribtha.kollavaenndum...thaevai.ikkannam..makkalukku...chikkansm.illaiyel.vaazhkkai.soonyam ..
@ktsp03
@ktsp03 2 жыл бұрын
Well said sir...👏
@jayanthigopu8628
@jayanthigopu8628 2 жыл бұрын
Outdoor audio not good...
@whataworld2799
@whataworld2799 2 жыл бұрын
Well said ! Is use for me too Don't waste money 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 Thank god what I have
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 2 жыл бұрын
It is a fake news. She is leading a decent life only. Recently she attended a programme in a Malayalam channel and won 1.5 lakhs
@balajis5619
@balajis5619 2 жыл бұрын
Correct speech sir
@c.gunashekar1204
@c.gunashekar1204 2 жыл бұрын
Very good 👍
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Body demand Bayilvan ku KZbin la demand
@Godblessingchannel142
@Godblessingchannel142 2 жыл бұрын
பயில்வான் அவர்களே...தங்களை பற்றியும் ,தங்கள் குடும்ப உறுப்பினர்களை பற்றி தெரிக்கவும்.ஆவலாக உள்ளது.
@Divine_kingdom_thamizh
@Divine_kingdom_thamizh 2 жыл бұрын
Ponnunga ellam ungala azhuvuranga theriyuma
@vaidyanathans6757
@vaidyanathans6757 2 жыл бұрын
உண்மை தான்.
@gunasundariparthasarathi2595
@gunasundariparthasarathi2595 2 жыл бұрын
மிக சரியாக ெ௪ான்னிர் கள்
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
போதை ஊசி காரி... ஐட்டம்:
@bha3299
@bha3299 2 жыл бұрын
Ippa ennada solla varra Loosu pu.....
@j.ganapathykanimedu3726
@j.ganapathykanimedu3726 2 жыл бұрын
இப்பதான் நல்லது பேசுர
@kavisrikavisri8956
@kavisrikavisri8956 Жыл бұрын
super Annan 🥰👍👍👍🥰
@gowriramachandran2585
@gowriramachandran2585 Жыл бұрын
தவறு ,பெரிய வெளிநாட்டு கார் களுக்கு நூறு பங்கு செலவு ,இரண்டு ஸ்ட்ரீட் தாண்டுவதற்கே ஒரு லிட்டர் பெட்ரோல் செலவு வைக்கும் , வெட்டி பந்தா ,படுத்து சம்பாதிப்பது ,வெளிநாட்டு கார் maintenance சும் அதிகம் 😮👍🌹
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
உண்னை பார்த்தால் பத்திரிக்கையாளார் மாதிரி தெரியல
@whataworld2799
@whataworld2799 2 жыл бұрын
Sir Madam late savithri K.r vijaya Review pleases
@andalammalgovindarajoo7242
@andalammalgovindarajoo7242 2 жыл бұрын
நடிகையாக இருந்தாலும் சேமிப்பும் சிக்கனமும் தேவை இல்லாவிட்டால் இப்படித்தான் வாழ்க்கை அமையும்.
@sandysanraj2550
@sandysanraj2550 2 жыл бұрын
Star ku nalla vilakkam bayil...
@ascok889
@ascok889 2 жыл бұрын
எல்லா நடிகர்களையும் ஏலம் விட்ட இப்போது அறிவுரை சொல்ற பராவல்ல
@rohinikrishnasamy8098
@rohinikrishnasamy8098 2 жыл бұрын
Well ssid , sir
@gintalkies9
@gintalkies9 Жыл бұрын
ஆனா இந்த ஐஸ்வர்யா அம்மா ரொம்பவே பாவம் தான்
@saravananyasodha759
@saravananyasodha759 2 жыл бұрын
ரங்கா எல்லாத்தையும் நயன்தாரா மாதிரி நடந்துக்க சொல்லுங்க கல்யாண செலவுக்கு விளம்பரம் ஹனிமூன் போறதுக்கு விளம்பரம் ஒரு பைசா செலவு இல்ல இவங்களுக்கும் தனியா வருமானம் இருந்திருக்கும் இந்த மாதிரி இருந்தா யாரும் கஷ்டப்பட மாட்டாங்க ரங்கா
@bridgeb8248
@bridgeb8248 Жыл бұрын
Very nice advice sir to all. But Simplicity yoda irundha kanjam endru solranga. Vazhatheriyala endru solranga. Veliparvaikku dhaan mariyadai. But i like to be simple only sir.
@LaizaFathima-n4f
@LaizaFathima-n4f 6 ай бұрын
🇱🇰💯💯💯🥇🏆💐💐💐👌🏼
@donrobin9713
@donrobin9713 2 жыл бұрын
Payilvan your advise super da
@madhualanalan722
@madhualanalan722 2 жыл бұрын
சொல்றது ok ஆனா ரெம்ப மோசம் இது விட்டுருங்க சார்
@svr1937
@svr1937 2 жыл бұрын
சிக்கனமாக இருந்து , கடைசி காலம் வரை நல்ல நிலையில் இருந்த, இருக்கற நடிகர், நடிகைகள் யார் யார்.? அவைகளையும் சொல்லுங்கள்.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
Ilamai - ai panathirkāga panaiyam vaithu mudumaiyai kazhikka vilainthavargal ivargal !!!,...
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 101 МЛН
I Love You Aishwarya Bhaskaran | #KuttyPadmini | KP TV
13:38
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН