"யார் செத்தாலும் இதை மட்டும் மாத்திக்க மாட்டேன்; காரணம்...!" - Actress Lakshmi Interview Part 3

  Рет қаралды 399,614

Aval Vikatan

Aval Vikatan

10 ай бұрын

Video Credits:
###
Host : Jinadhattan Dharanendran
Camera : Suresh Kumar, Sandeep Kumar
Editor : Siva Kiran
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimizer: Priyadharshan
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZbinr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZbinr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : avalvikatan?lang=en
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 345
@ushav2119
@ushav2119 10 ай бұрын
Super interview. Lakshmi madam கூறிய வார்த்தைகள் முற்றிலும் உண்மை. ஒரு நல்ல மனநல ஆலோசனை பெற்ற உணர்வு ஏற்பட்டது
@gknaghashreegk
@gknaghashreegk 9 ай бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@user-dw5wh8zu5z
@user-dw5wh8zu5z 3 ай бұрын
My mom is a huge fan of Lashmi mam,I think we all missed her youth journey🙏.Such a genius n legend lady.. Evergreen Gorgeous n blessed by God..Looks as a Goddess ❤️💞❤️
@mahiprabhas6476
@mahiprabhas6476 3 ай бұрын
😊
@vijayamohan8173
@vijayamohan8173 10 ай бұрын
நான் லஷ்மி மேடத்தின் மிகப்பெரிய ரசிகை.என் insperation அவங்க தான்.பல சமயங்களில் நான் துவண்டு இருக்கும் போது இவங்க interviewஎனக்கு ஒரு motivation தரும்.இவங்க சொல்வது சரி.நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அதில் நாம் ஏன் அழணும், வருத்தப்படணும்.காலுக்கு உதவாத செருப்பை கழட்டி வீசுவது போல் நமக்கு தேவையில்லாதவர்களையும் தூக்கி எறிந்து விட்டு நமக்கு பிடித்தவர்கள் ஒருத்தர் இருந்தால் கூட போதும்.அவர்களோடு வாழ்க்கையை அனுபவித்து விட்டு போகணும்
@parvathisugumar6592
@parvathisugumar6592 10 ай бұрын
8:37 😅
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 10 ай бұрын
Exactly. Naam " low" va irukkum pothu ellam இதை tharaga மந்திரம் aaga எடுத்து கொள்ள vendum
@Sarveshmano
@Sarveshmano 8 ай бұрын
21:50
@dhineshrahav9987
@dhineshrahav9987 7 ай бұрын
27:50
@dhineshrahav9987
@dhineshrahav9987 7 ай бұрын
​@@malathibhaskaran545327:50
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 10 ай бұрын
லட்சுமி - இந்த மூன்று பாகம் காணொளியை பார்க்கும் முன் இந்த மனுஷி இப்படித்தான் பேசுவா என்ற என் நினைப்பை எங்குமே மாற்றவில்லை. True to Her Character and Beliefs. 🙏
@malligakrishnamoorthy8320
@malligakrishnamoorthy8320 10 ай бұрын
லக்ஷ்மி,எப்பவுமே special characterதான்.அதுக்கு example அவங்க பதில்களும்,நன்றி சொன்ன விதமும்.
@sumiwaran8972
@sumiwaran8972 10 ай бұрын
Mrs Lakshmi you nailed it !! Especially when it comes to social media 🤣...wonderful , happy -go-lucky human 💖 she is ..please interview her more ...
@kannapiran1932
@kannapiran1932 10 ай бұрын
Nice interview man!நல்ல அரட்டை ! நல்ல தீர்க்கமான கருத்துக்களுடன் கூடிய இயற்கையான அரட்டை! லட்சுமி மேடம் லெவலே வேற மாதிரி!!
@aksithagames6373
@aksithagames6373 10 ай бұрын
Anchor behaved do maturedly which impressed Lakshmi madam too❤...Lakshmi mam you are such a bold person every girl should learn how to face the society, insults and keep moving
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank u so muchhh❤❤❤
@kalaiselvi6
@kalaiselvi6 10 ай бұрын
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே (படம் நவக்கிரகம்)லஷ்மிமா நடிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை.ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வசனம் ,வசனமில்லா நடிப்பு இவர்களோடு ரசிகையாக நாங்கள் செய்த பயணம் ஒரு பொற்காலம்.சிறை படத்தில் கடைசி சீன் தாலியை கழட்டி வீசுவாங்க அது துப்பாக்கியில் போய் மாட்டும்.வசனமில்லா முகபாவனை இப்படி எத்தனையோ.பாசப்பறவைகள் பட கோர்ட் சீன் இப்போதும் கண்முன் நிற்கிறது. "சரிதான் வாயை மூடுடி"
@eswariv2751
@eswariv2751 10 ай бұрын
Wow wow wow what a speech, what a clarity, what a knowledge, what a attitude, ohhhhhhh superrrrrtooooo super mam. A big salute to you mam. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@aaiyar2643
@aaiyar2643 10 ай бұрын
A special thanks to Jina too - you not only ask interesting questions, but you’re so thorough with your research too, and you allow the celebrity to talk, your respect and awe for Lakshmi ma’am was very obvious 👏👏
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank y so much ❤️❤️❤️
@gurus3694
@gurus3694 10 ай бұрын
@@jinadhattandharanendaran8115 good job jina. Lakshmi mam deserves much more respect . She is a true legend and I have heard a lot about her daughters aishwaryas ethics and truth and her brought up from her close circle of friends when compared to other celebrity kids . Lakshmi mam , her mom and her daughter are blessed souls …
@rsathyanarayana6047
@rsathyanarayana6047 6 ай бұрын
Samsaram minsaram not so easy. Toforget❤❤🎉
@pps8872
@pps8872 3 ай бұрын
Your homework and detailing is your uniqueness
@sangaviselvaraju9044
@sangaviselvaraju9044 10 ай бұрын
Such a sensible interview ! Legends like her should be interviewed . Kudos to the anchor as well for letting her complete apart from the sensible questions too!!
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank uuu so muchhh ❤❤❤
@muruganandamanand3001
@muruganandamanand3001 10 ай бұрын
அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.. இந்த பேட்டிக்கு அப்புறம். மிக மிக மிக மிக பிடிக்கிறது.நன்றி.
@nanthakumarmurugesan9765
@nanthakumarmurugesan9765 10 ай бұрын
Need more such meaningful interviews from Vikatan.. thanks to Vikatan for such a lovely conversation
@madhanyoga9996
@madhanyoga9996 10 ай бұрын
நன்றி அம்மா நீங்க நல்லா இருக்க வேண்டும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@anantharamann2646
@anantharamann2646 10 ай бұрын
மிகவும் புத்திசாலி + அறிவாளிதான் நடிகை லட்சுமி! வாழ்க்கைக்கு பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி!
@sekarsandhya9037
@sekarsandhya9037 9 ай бұрын
Very good interview. Lakshmi speaks openly without any air around. Very truthful words.
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 10 ай бұрын
Very practical, brutally frank,straightforward persona. I admire, appreciate & respect Ms Lakshmi a lot, as an excellent artist, as a good human ❤ very candid interview, thanks
@brindarao29
@brindarao29 10 ай бұрын
Best interview ever. Thank you Lakshmi madam....you nailed it.❤
@aaiyar2643
@aaiyar2643 10 ай бұрын
Fabulous interview ma’am! I was already a huge fan of your acting and beauty, now I’m a huge fan of your personality too💞💕❤️🥰
@rammasamyrama8273
@rammasamyrama8273 10 ай бұрын
எனக்கு பிடித்த நடிகைகள் மூன்றுபேர் லெட்சுமி அம்மா ஸ்ரீவித்யா அம்மா சுஜாதா அம்மா அவர்கள் மட்டுமே.
@Tulip912
@Tulip912 10 ай бұрын
நல்ல செய்திகள் சுவைபட. அருமை.
@ananya4826
@ananya4826 10 ай бұрын
Anchor has done a fabulous job. The way, he was giving respect to very senior actress like Lakshmi amma.
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank uuu so much nga ❤❤
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
வாழ்க்கையை, மிகவும் ஜாலியாக நகர்த்துகிறார் நடிகை லட்சுமி.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 10 ай бұрын
It is a counselling for us too. No use worrying
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
@@malathibhaskaran5453 ஆமாம்.
@gurus3694
@gurus3694 10 ай бұрын
@@malathibhaskaran5453 agreed , it can come only with lots of wisdom . She is the true periyaar kanda puthumai Penn.. who has control over her life … true inspiration for how women should be
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 10 ай бұрын
@@gurus3694 aen bharathiyaar indha புதுமை பெண் endra concept kku வழி கோல் idavillayaa?. Periyaar dhaan ellathukkum காரணமா?...
@umamaheswari4625
@umamaheswari4625 10 ай бұрын
​@@malathibhaskaran5453 Bharathiyaar is an Iyer. So, they won't tell his name. How are you sister? BB 7 is coming.
@user-xf7ie8iu9t
@user-xf7ie8iu9t 10 ай бұрын
very true and honest interview. Glad to hear it. Kumar -Singapore
@user-dw5wh8zu5z
@user-dw5wh8zu5z 3 ай бұрын
My mom is a huge fan of Lashmi Mam,I think we all missed her Golden youth Journey 🙏.Such a legend n Genius lady ❤️💞❤️. Evergreen Gorgeous&blessed by God .An exact Goddess ❤️
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 10 ай бұрын
The words she spoke in the end should be the best ever lesson for everyone born rich or poor in this world. Thank you Mrs. Lakshmi
@rajanisubramaniam6185
@rajanisubramaniam6185 10 ай бұрын
So much to learn from u, mam. God bless you and your family.
@RuckmaniM
@RuckmaniM 10 ай бұрын
உங்களை, பின் தொடர்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.
@karnakiganandran8240
@karnakiganandran8240 10 ай бұрын
My admirable actress and brilliant woman, my respect 🙏
@sripachainayagi3023
@sripachainayagi3023 10 ай бұрын
அருமை லட்சுமி மேடம் உங்க நடிப்பு பிடிக்காதவங்க யார் இருப்பா உண்மையான வார்த்தைகள் நன்றி மேடம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 10 ай бұрын
பழைய நிகழ்வு ஞாபகம் ஒன்று. உண்மை என்று நினைக்கிறேன். 1977 ல் மும்பையிலிருந்து சென்னை வந்த ஒரு விமான விபத்தில் நடிகை ராணிசந்திரா உட்பட 95 பேர் பலியாகினர். அந்த விமானத்தை அம்மா இலட்சுமி அவர்கள் சற்று தாமத்தில தவறவிட்டு விட்டதாக படித்த ஞாபகம். இலட்சுமி அம்மா நல்ல உடல் நலத்தோடு பல்லாண்டு வாழ அனைத்துக் கடவுள்களையும் வேண்டுகிறேன்.
@sasirekha1959
@sasirekha1959 10 ай бұрын
Unga interview arumaya irukku
@bepositiveever1919
@bepositiveever1919 10 ай бұрын
Great interview..... especially last quote ❤
@anitharamasamy7828
@anitharamasamy7828 9 ай бұрын
So energetic interview. Lakshmi mam great person.
@shrilifestyle2028
@shrilifestyle2028 10 ай бұрын
Nice interview with Lakshmi mam 👍 good motivation 👌
@karthikeyanbalasubramaniam598
@karthikeyanbalasubramaniam598 10 ай бұрын
So nice and madam has given several golden advises in this interview.
@geethakumar576
@geethakumar576 10 ай бұрын
Bold and beautiful women...... inspirational too. ❤
@j.jaganjothi9486
@j.jaganjothi9486 10 ай бұрын
Very informative and interesting interview. NICE PERSON LIVE LONG. PRAYING GOD.
@sumathisathish8324
@sumathisathish8324 10 ай бұрын
What a motivational speech. Thank you Lakshmi mam.
@ramachandra9806
@ramachandra9806 10 ай бұрын
🙏🏻🌹 லட்சுமி மா இன்டர்வ் யூ சூப்பரோ சூப்பர் நிறைய நல்ல விஷயங்களை பற்றி சொன்னதற்கு நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@prabhanithin1895
@prabhanithin1895 10 ай бұрын
Amazing and wonderful interview laxmi mam fantastic
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 10 ай бұрын
நீங்களே எழுந்து பழகிகங்க....மிகநிதர்சனம் ....லட்சுமி...ம்மா
@mathssarava4038
@mathssarava4038 10 ай бұрын
Nice words baby
@PravinKumar-bc2so
@PravinKumar-bc2so 10 ай бұрын
Excellent Lakshmi mam . Your words are very worthful for all generations . We are your fans very long time from our school days. Indru nee nalai naan. Paasa paravaigal. Lovable days.
@devawilson5609
@devawilson5609 10 ай бұрын
Mam u r such a marvelous actor s I still love you mam I like your movie சம்சாரம் அது மின்சாரம் u r acting precious mam love u lot u and ur acting this movie mam❤
@jeenajoseph3560
@jeenajoseph3560 10 ай бұрын
Excellent interview,most inspirational.laxmi ma'am ❤
@KK-ky3ju
@KK-ky3ju 10 ай бұрын
ரொம்ப நாள் யோசிச்சேன் இவங்கள என் யாரும் இன்டர்வியூ பண்ணலனு ? இவங்க தமிழ் உச்சரிப்பு vs சரோஜா அக்கா பேசுவதையும் நினைத்து பார்த்தேன் 😅, laxmi mam na male actor dominant pandra alavuku ivanga arquements irukum ,one of the best dialogue delivery artist ❤
@creativevlogger7902
@creativevlogger7902 10 ай бұрын
Superb interview Lakshmi mam
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 10 ай бұрын
அருமை. மேடம். சரியானபுத்திமதிகள். நன்றி.
@karthikeyankarthikeyan3547
@karthikeyankarthikeyan3547 10 ай бұрын
The host is very talented and good. He knows Lakshmi's old movie name. Very casual, interesting, fun host interview. 👍
@mahalakshmis4106
@mahalakshmis4106 10 ай бұрын
😮
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank uuu so muchhh❤❤❤
@oshins4524
@oshins4524 10 ай бұрын
Super interview.. bold lady
@manikannan1071
@manikannan1071 10 ай бұрын
Wowwwwwww so sweeeeeet lakshmi mam awesome interview bold ah pesuneenga semmmmma👌👌👌🤝🤝🤝👏👏👏😎😎😎🤩🤩🤩
@sathiyanalini423
@sathiyanalini423 4 ай бұрын
Hi Jenna, I used to watch again again this Lakshmi Amma series. becaz of lakshmi Amma and your spontaneous. you know very well how to handle as a LEGEND. marvellous Interview...
@VISAHARM
@VISAHARM 10 ай бұрын
🎉🎉❤ 💯💯👌true words of women independence 👏 👌 lakshmi mam respect 🙏 to the women's
@MrSvraman471
@MrSvraman471 9 ай бұрын
Very intelligent mature responses from Ms Lakshmi. A gripping interview 🎉
@krishnavaneenewman4419
@krishnavaneenewman4419 10 ай бұрын
What an incredible interview. I truly admire Lakshmi, her acting and her attitude towards humanity and her life. ❤️❤️❤️
@vennaval2456
@vennaval2456 10 ай бұрын
அம்மா நீங்கள் எங்களுக்கு முன்னோடி வாழ்க வளமுடன் அம்மா பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் அவர்களுக்கு அருளுவார்
@ranijithesh6247
@ranijithesh6247 10 ай бұрын
Such a positive person❤❤
@RS-xr9ep
@RS-xr9ep 8 ай бұрын
I appreciate the anchor for the smooth flow of the interview. It’s quite clear that he has done some homework but still keeps a low profile, does not interrupt unnecessarily like some anchors who seek attention for themselves
@padminiramesh9400
@padminiramesh9400 3 ай бұрын
Praying god to shower d blessings abundantly on you and on your family for ever madam.wonderful interview lakshmi madam.
@rameshar4046
@rameshar4046 10 ай бұрын
Super speech mam. ❤ 🎉 ❤
@sraa2468
@sraa2468 10 ай бұрын
I luv u Lakshmi Amma❤❤❤may God bestow more blessings for u🙏🙏🙏
@angelin.vchristina8677
@angelin.vchristina8677 10 ай бұрын
Such a beautiful interview...thank you for this channel...
@farzanafathima1908
@farzanafathima1908 10 ай бұрын
Thank you for your word's Amma love you❤
@kalyani56568
@kalyani56568 10 ай бұрын
Very nice interview Lakshmi madam🙏
@geetharajugopalan444
@geetharajugopalan444 10 ай бұрын
Sucha beautiful and best advice super TQ 🙏
@srimathisurya
@srimathisurya 10 ай бұрын
Excellent message about social media.
@gunasekaryamuna2536
@gunasekaryamuna2536 10 ай бұрын
Superb mam. U r maintaining ur health and attitude fantastic.
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 10 ай бұрын
Aval Vikadan 🙏 Lakshmi Akka Arumaiyana Vilakam Koduthinga. Kudumbathil bolda irukanum, Arithu Manidarai Pirapathu Arithu eduthu sonninga 👑⛑👒🎩 🙏
@sharmeelam5200
@sharmeelam5200 10 ай бұрын
Great lakshmi mom talks really amazing 👏 thoughts big God's all offers thank you mom this goodwill I am follow
@gowrikribhanidhi4559
@gowrikribhanidhi4559 10 ай бұрын
🎉Beautiful and thoughtful message to thank God
@uthirameenu8048
@uthirameenu8048 10 ай бұрын
Amazing interview- jina Sema anchor. Knowledgeable anchor not a Wikipedia anchor. Interview edukravangale pathi nalla knowledge ulla anchor, amazing questions no interruptions. Really a wow interview after a very very long time
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank u so much nga ❤❤❤
@chandramoulibcmouli3039
@chandramoulibcmouli3039 10 ай бұрын
Great interview. Mam always great.
@apsarassamayal
@apsarassamayal 10 ай бұрын
My respect to Lakshmi mam ,I enjoyed this interview, thanks to zinna and avalvikatan team🎉🎉
@sharmeelam5200
@sharmeelam5200 10 ай бұрын
O baby super film lakshmi mom super acting full entertainment
@n.arunkumar
@n.arunkumar 7 ай бұрын
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பேட்டியை காண முடிந்தது. நன்றி.
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 10 ай бұрын
Awesome interview ❤🎉😊
@manjudhina
@manjudhina 10 ай бұрын
Good speech
@shobanakumar2425
@shobanakumar2425 10 ай бұрын
Ipo Dan puriyudu why your daughter aishwarya is so talented , charming , bold and adorable.. hope you both are in good terms.. neenga rendu perum serndu oru interview kudunga
@ambikeswarir3029
@ambikeswarir3029 10 ай бұрын
Your photo psychology speech is very nice. By R.ambikeswari psychology and Varma from erode kaviraj and supksha hospitals.
@Swami_ji_96
@Swami_ji_96 10 ай бұрын
Fantastic actress...... Ella characters uhm arumaiya nadipanga south India la ulla ella language layum state award vangana ore nadigai ivanga than flimfare also...
@akadirnilavane2861
@akadirnilavane2861 9 ай бұрын
Genuine speach!
@usharamanathan5526
@usharamanathan5526 10 ай бұрын
👌beautiful speech
@narayanansrinivasan6039
@narayanansrinivasan6039 10 ай бұрын
Excellent interview hats off
@vijayaaravind1086
@vijayaaravind1086 4 ай бұрын
Super interview. I like it very much.
@RajRaj-dj3qm
@RajRaj-dj3qm 9 ай бұрын
Fine interview🎉
@mohanbuvan
@mohanbuvan 9 ай бұрын
Enjoyed the interview. Nice anchoring man.
@raguramranjith5352
@raguramranjith5352 10 ай бұрын
உங்க பேச்சு அருமை உங்களுடைய முகம் அழகு
@anisujitha2471
@anisujitha2471 10 ай бұрын
Well said mam
@eashwarjanardhanan517
@eashwarjanardhanan517 10 ай бұрын
Superb... Would have been even better if you had interviewed Sivachandran sir as well
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 10 ай бұрын
Avar innum ae yathaartham
@MsRita21
@MsRita21 2 ай бұрын
Nice interview. She is humble and simple
@mumtajsania930
@mumtajsania930 10 ай бұрын
You are a versatile actress but your speech was fact this is true nothing to say fantabulous ILU Maa❤❤❤❤
@r.rengharajan7264
@r.rengharajan7264 10 ай бұрын
What a practical person is Lakshmi mam
@user-nk5yd8rk2m
@user-nk5yd8rk2m 10 ай бұрын
Super oru oru wards super really every person are vast time pandra so beautiful in your speech thanks
@manimala8295
@manimala8295 10 ай бұрын
Super amma உங்க மாதிரி அடுத்த ஜென்மத்தில் பிறக்கணும்
@sravi955
@sravi955 10 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்
@sulalithamogre2624
@sulalithamogre2624 8 ай бұрын
Her straight forward truth which is utter truth refined thoughts has made her to touch the success may be circumstances in her life have. Given some pain but she is highly practical
@eswariv2751
@eswariv2751 10 ай бұрын
Arumaiyana anchor. Valthukkal. 🎉🎉🎉🎉🎉🎉
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 10 ай бұрын
Thank uu so much ❤❤❤
@gomathypitchamai1871
@gomathypitchamai1871 10 ай бұрын
Lakshmi amma, you are great, your voice , so nice, I ove you amma. ❤🙏🏻👌👍🙌
@marynayagi8078
@marynayagi8078 10 ай бұрын
I love u lakshmi mam
@Jayanthi1963
@Jayanthi1963 10 ай бұрын
Very beautiful and knowledgeable lakshmi mam i like her so very much very bold lady this is jayanthi
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 46 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 92 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 53 МЛН
Какая Милота ❤️
0:10
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 6 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 2,7 МЛН