"ஐயோ என் கடை போச்சே!" அப்பு கடை பிரியாணிக்கு சீல் வைத்தது ஏன்? அப்பு ஆவேச பேட்டி

  Рет қаралды 251,180

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

#appukadaibiriyani #biryani #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 584
@BehindwoodsO2
@BehindwoodsO2 11 сағат бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@akstatus1752
@akstatus1752 6 сағат бұрын
Apa Aaudi car epudi thambi unkita amount ilaiya
@munishwaranraj4913
@munishwaranraj4913 11 сағат бұрын
எவன் பார்த்துட்டா வேல டா இது ஒருத்தன் நல்லா இருந்தா உங்களுக்கு பொருக்காதாடா...
@kingsleyedward4308
@kingsleyedward4308 11 сағат бұрын
😢😢😢😢😢
@ovigzssheross8644
@ovigzssheross8644 10 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@invisibledon4060
@invisibledon4060 9 сағат бұрын
Enaku theriyum bro Avan yarunu
@sriramss8784
@sriramss8784 9 сағат бұрын
That's true
@vs9194
@vs9194 8 сағат бұрын
இவன் பிரியாணிய தின்ன பேச மாட்ட
@SheikAbdullah-i6t
@SheikAbdullah-i6t 11 сағат бұрын
இது கேடுகெட்ட உலகம்டா தம்பி நன்றி இல்லாத மனிதர்கள் வாழும் நாடு இது கவலைப்படாத சில நல்ல மனிதர்கள் உனக்கு துணையாக இருப்பாங்க
@Parithi-od8gg
@Parithi-od8gg 10 сағат бұрын
நண்பரே நீங்கள் சொல்வது உண்மை.இது கலியுகம்.கலி என்றால் துன்பம் என்று அர்த்தம். எல்லாக்கொடுமைகளும் இந்த உலகத்தில் நடக்கும்.உங்களுக்கு என்ன ஆசை என்று அல்லா கேட்டால் இந்த கேடுகெட்ட கலியுகத்தில் நான் பிறக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
@ovigzssheross8644
@ovigzssheross8644 10 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@ranjithr3698
@ranjithr3698 9 сағат бұрын
manaivi kuzhanthuyum kedu katta jenmam than
@gsbotgaming7191
@gsbotgaming7191 7 сағат бұрын
ஐந்து நட்சத்திர ஓட்டல் ஆய்வுக்குள்ளாகுமா அரசியல் பிரமுகர்கள் சாப்பிடும் இடம் உயர் வகுப்பினர் பணியாற்றும் இடம்
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 6 сағат бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@sibi.sibi.t7502
@sibi.sibi.t7502 10 сағат бұрын
பணம் சட்டத்தை கொல்லும் ✍️ சட்டம் ஏழையை மட்டும் கொல்லும்......
@vikramg7002
@vikramg7002 10 сағат бұрын
💯 ஏழைதான் இங்க இளிச்சவாயங்க 😢
@ovigzssheross8644
@ovigzssheross8644 10 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@Roopsrohi
@Roopsrohi 9 сағат бұрын
100/
@reubendaniel8319
@reubendaniel8319 10 сағат бұрын
சாராயம் கஞ்சா விற்பவன் நாட்டின் முதல்வர் இது தான் மக்கள் நிலை
@MrKamu2010
@MrKamu2010 10 сағат бұрын
Adha Vida Koduma Sambarikura Kasu la Tax Ah pogudhu idha pathi endha naayum peasadhu
@srinew27
@srinew27 10 сағат бұрын
இவன்கிட்ட தான் ஆடி கார் இருக்கே அப்புறம் எதுக்கு பணம் இல்லை பணம் இல்லை தட்டிக்கிட்டு இருக்கிறான்
@velank.v742
@velank.v742 10 сағат бұрын
தற்குறி மோடியதான் சொல்ரான்😂😂😂
@ovigzssheross8644
@ovigzssheross8644 10 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@im_markar
@im_markar 10 сағат бұрын
​@@srinew27 10 Rolls Royce car 10 bunglow vachurkavana(RR, Thalapa, SS kadai) vida; kadai per la loan vangi 2 hand la audi car vangnaven chinavan than
@கோகுலவாணி1988
@கோகுலவாணி1988 10 сағат бұрын
கள் அடி படலாம் கண் அடி படகுடாது தம்பி அடி car 🚗 வாங்கலாம் அதுக்கு முன்னாடி kitchen 3 றாக பிரிச்சு இருக்கனும் ................... ...... தொழில் போட்டி காரனம்........
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@GopalaKrishnan-j8w
@GopalaKrishnan-j8w 9 сағат бұрын
ஒரு எளிய மனிதன் மேலே வருவது என்றால் எவ்வளவு சிரமங்கள் வரும் என்பதற்கு இவர்தான் சிறந்த உதாரணம்...... இந்த அதிகாரம் உள்ளவர்கள் பணம் உள்ளவர்களால் எளிய மனிதர்கள் முன்னேற விடமாட்டார்கள்....... இதற்கு இந்த வீடியோ தான் ஆதாரம்
@ranjithr3698
@ranjithr3698 8 сағат бұрын
uzhaippai yaralum thadukka mudiyathu
@loganathanlogan878
@loganathanlogan878 10 сағат бұрын
90விதமான அதிகாரிகளின் உண்மையான முகம் இதுதான்...
@ovigzssheross8644
@ovigzssheross8644 10 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@padmanaban1992
@padmanaban1992 9 сағат бұрын
ஒயின் ஷாப் ல இத மாதிரி ரெய்டு போக முடியுமா? அதிகாரிகளே?
@muruganandthamanandanand4118
@muruganandthamanandanand4118 9 сағат бұрын
நான் சென்னை கேகே நகரில் வசிக்கிறேன் ராமாபுரம் வளசரவாக்கம் ரோட்டில் அப்பு கடை பிரான்ச் இருக்கிறது பிரியாணி மிகவும் நன்றாகவும் இருக்கும் சுத்தமாகவும் இருக்கும் அவர் வளர்ச்சியை கெடுக்கிறார்கள்
@aslamaslam2756
@aslamaslam2756 8 сағат бұрын
தமிழ்நாட்டில் சாராயம், கஞ்சா, விபச்சாரம் மற்றும் புகையிலைகள் விற்கலாம் பிரியாணி விற்ககூடாது போல...
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 9 сағат бұрын
அதிகாரம் மிக வலிமையானது.😢😢 அது வலிமை இல்லாதவர்களிடமை மிக வலிமையாக செயல்படும்.😢
@gopisathasivan8433
@gopisathasivan8433 9 сағат бұрын
உண்மை💯%
@jpill3576
@jpill3576 9 сағат бұрын
@@thaaitamilsonthangal2908 அதிகாரதுஷ்பிரயோகம்/ லஞ்சம் ????????? கொன்றுவிடு.....
@vigneshs3768
@vigneshs3768 10 сағат бұрын
சுவை முக்கியம் இல்லை ஆடி கார் உரிமையாளரே.... மக்களுக்கு சுகாதாரம் தான் முக்கியம்......
@vinothk1422
@vinothk1422 9 сағат бұрын
Nee poi pathiya da
@Europemanoj22
@Europemanoj22 5 сағат бұрын
Semma
@Leo_magiii
@Leo_magiii 3 сағат бұрын
Sugatharam elamiya bro avalo Peru saptu nala erukanga
@KalaiMathi-um2du
@KalaiMathi-um2du 11 сағат бұрын
We support appu kadai 🥹we there for u na
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@nivas6228
@nivas6228 10 сағат бұрын
ஒவ்வொரு வியாபாரியும் அவருக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் இன்று எங்களுடைய பெட்ரோல் நிலையத்துக்கு வந்த ஒரு தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆய்வுக்கு வந்து அனைத்தும் சரியாக இருந்தும் அவருக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடி நாள் வசூல் என்று ஒரு ஆயிரம் ரூபாய் வாங்கியது மட்டும் இல்லாமல் அவர் வண்டிக்கு 500 ரூபாய் பெட்ரோலியம் பிச்சை எடுத்து போட்டுச் சென்றார் நானும் தவறு இழைத்து விட்டேன் இவரைப் போன்று எதிர்த்து கேட்டிருக்க வேண்டும் நான் எதிர்த்து கேட்டிருந்தால் வேறு எங்கும் சென்று இதுபோன்று பிச்சை எடுத்திருக்க மாட்டான் அந்த அதிகாரி. அடுத்த முறை நான் இந்த தவறை செய்ய மாட்டேன் கண்டிப்பாக எதிர்த்து கேப்பேன் அனைத்து வியாபாரிகளும் என்னை மன்னிக்கவும். இந்த பிரியாணி கடை ஓனரின் தைரியத்துக்கு எனது பாராட்டுக்கள் 🙏👏👏👏
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@Tamil_Jobs
@Tamil_Jobs 9 сағат бұрын
நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். சட்டப்போராட்டம் நடத்துங்கள்.
@Tmsview
@Tmsview 10 сағат бұрын
உணவை அழித்து விட்டு கஞ்சா கள்ளசாரத்தை மேன்படுத்த அரசு சொல்கிறது 👍😅
@udayuday2182
@udayuday2182 9 сағат бұрын
Great Escape Jabbar Bhai 😂😂😂
@king.of.tamil.719
@king.of.tamil.719 9 сағат бұрын
லஞ்சம் இல்லாத நாட்டில் கடை திறந்து தப்பி னார்
@MRAAMU-yi2bc
@MRAAMU-yi2bc 8 сағат бұрын
ஒரு தமிழனுக்கு இப்படி நிலைமை ஒன்னும் சொல்ல வார்த்தை இல்லை
@nellaiaachimesskprraja3657
@nellaiaachimesskprraja3657 10 сағат бұрын
திட்டினாலும் சரி இல்ல கிச்சன்ல கேமரா இருக்குல்ல அந்த சிசிடி போட்டோஸ் எல்லாம் எடுத்து போடு
@sasikumarkumar6059
@sasikumarkumar6059 10 сағат бұрын
நீ எதற்கு அப்புகட இன்று பெயர் வைத்தாய் ....ஹைதராபாத், ஆம்பூர் ,பெயர் வைத்து தலையில் ஒரு குல்லா வைத்து பார்....வியாபாரம் ஜோர்......
@manojkumarmanoj5089
@manojkumarmanoj5089 7 сағат бұрын
உண்மை Monopoly gang
@Tamil649
@Tamil649 10 сағат бұрын
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@verayarunaantha6613
@verayarunaantha6613 9 сағат бұрын
அரசு எடுத்த நடவடிக்கை தான் நண்பா இது
@RiyashKumar-hh7dv
@RiyashKumar-hh7dv 8 сағат бұрын
Ipo nadavadikkai edutthathe unga arasuthan
@kapilsamraat2777
@kapilsamraat2777 9 сағат бұрын
Erode la sudha nu oru hospital ku Seal vachanga Karu muttai vikuratha solli .. Health minister Sonathu Seal veika solli ana courtla poi Two weeksla hospital casuala Run aitu irukku.. Neenga courtku ponga..
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 9 сағат бұрын
முதலில் அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்தியா????? லஞ்சம் குடுக்க வில்லை என்றால் அப்போது தான் அதிகாரிகளுக்கு கடமை முக்கியமாக தொியும்
@beingcj8409
@beingcj8409 5 сағат бұрын
I am a professional wedding planner and yes from this min I will contact his biryani and make sure whole tamilnadu tastes his briyani....
@குரங்கு-r5d
@குரங்கு-r5d 10 сағат бұрын
Food officer ku முக்கியமான paper குடுத்தியா 😒😒😒😒😣😖😣
@Navinkumar-gp7cs
@Navinkumar-gp7cs 10 сағат бұрын
Green colour paper
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@jpill3576
@jpill3576 9 сағат бұрын
என்ன கொடுக்கனும்? செருப்படி யா சார்?
@mammam-bg6cw
@mammam-bg6cw 9 сағат бұрын
🤣🤣🤣👌
@குரங்கு-r5d
@குரங்கு-r5d 9 сағат бұрын
Fssai certificate ku officers ku முக்கியமான பேப்பர்.......குடுக்கனும்...... அவனுக்கு இந்த கட பலாப்பழம்....targate வெச்சு இருப்பான்
@jayashreekishorekumar9695
@jayashreekishorekumar9695 10 сағат бұрын
உங்கள் முயற்சியை ( வெற்றி ) பார்த்து பயப்படுகிறார்கள்.....வேதனையிலும் பெருமை படுங்கள்..
@justinRaju643
@justinRaju643 9 сағат бұрын
முக்கியமா அப்பு பண்ண Mistake தாம்பரம் பிரியாணி கடைல பக்கத்துல ஒரு வயசுன பாய் போய்ட்டு அடிக்க போறாங்க அவரை திட்டுறாங்க அதான் கர்மா வந்துச்சா 🤔🤔🙄அடுத்தவங்களை தொல்லை பண்ண இப்பெடித்தான் ஆகும் 🤔🤔🤔🙄நீங்க Daily பிரியாணி சப்புடறீங்க தெரியும் அதான் அப்பு அவராட Wife பார்த்த தெரிது வளரச்சி இதுக்கு முன்னால இருந்த அப்பு இப்போ இருக்குற அப்பு Business man போல Dressing வளர்ச்சி ok Good தப்பு சொல்ல வரல ஆனா ஆனவம் அகங்கரம் எல்லாம் கூட வரும் திமிரு வரும் So நான்தான் அப்பெடி இப்போ நினைகோறாங்களோ அப்பவேய் போச்சு
@user-fq5xw2xb9x
@user-fq5xw2xb9x 7 сағат бұрын
மக்களே இப்போ நாம என்ன பண்ணப்போறோம் என்பதே நமதுமுக்கிய நிலைப்பாடு
@PushpaLatha-ft9gs
@PushpaLatha-ft9gs 9 сағат бұрын
Right to information(RTI) act file panna.....full details officers kudukanum
@manikandank3597
@manikandank3597 10 сағат бұрын
2 வாரம் முன்னாடி potheri இல் உள்ள appu kadai indha owner kadai தான் chicken fried rice இரவு 9.45 க்கு சாப்பிட்டேன், dai படு பாவிங்களா வீணா போன chicken உம் ரைஸ் உம் இருந்தது நான் complaint kodukkattuma
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@YaswanthR-ur2zt
@YaswanthR-ur2zt 10 сағат бұрын
Appadi hygeine paakanum na tamil nadu la 70% shop a close pannanum
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@gwk5580
@gwk5580 9 сағат бұрын
Apdi patha top branded shop dhan first close pananum
@YaswanthR-ur2zt
@YaswanthR-ur2zt 9 сағат бұрын
@@gwk5580 yes but avanga manasatchi padi panna kandipa hygiene aa irukum but yarum panrathu illa
@gerardsunderraj720
@gerardsunderraj720 7 сағат бұрын
இது போல நான் ஒரு சிறிய பெட்டி கடை நடத்த இரண்டு வருடங்கள் முன்பு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறேன். என்னுடைய ஊரில் உள்ள மாநகராட்சி சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சூப்பர்வைசர் என்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் நான் கடை நடத்தும் கடை உரிமையாளர் அவர்கள் வசம் ரூபாய் இருபது அபராதம் என்று ஒரு அறிவிப்பு கொடுத்து வசூல் செய்து சென்றார். அதன் பிறகு நான் எடுத்த நடவடிக்கைக்கு பிறகு இது வரை ஒருத்தரும் வரவில்லை. இது போல தான் எல்லா ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு பாதிக்கபட்டு தொழில் செய்து கொண்டு இருக்கிறவன்.
@ponrajponraj139
@ponrajponraj139 10 сағат бұрын
பிரியாணி கடைக்காரர் ஓனர் நண்பர்களே யாரும் பயப்படாதீர்கள் நம்ம முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இளைஞர்களுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்புகள் நிறைய நிறைய கொண்டு வந்திருக்கிறார் இந்த வேலை இல்லை என்றால் ஸ்டாலின் உதயநிதி குடும்பத்தை அணுகவும் வேலைவாய்ப்புகள் அதிகம்!
@rmg6283
@rmg6283 7 сағат бұрын
😂😂😂
@lathaviji9164
@lathaviji9164 5 сағат бұрын
😂😂😂😂
@AppasMandhiri
@AppasMandhiri 10 сағат бұрын
இப்படி எவ்வளவு பிரியாணி கடையை ஆபீஸர் என்ற பெயரில் சென்னைக்கு உள்ள எத்தனை பேத்தை நீங்க காலி பண்ணி இருக்கீங்க இதுக்குத்தான் நீங்க ஆபீஸரா
@palanggapalangga-k4t
@palanggapalangga-k4t 10 сағат бұрын
Tamilan must help Tamilan Bro pls.... Support him.. He is a hard worker.. Effort for his improved that's APPU.. What need for his kitchen. Behin wood s also pls help. Some
@gunadhayaleni7557
@gunadhayaleni7557 10 сағат бұрын
வளர்ந்தவன் வாழ விடமாட்டான்...
@muraleesab7105
@muraleesab7105 11 сағат бұрын
We support appu kadai 😢 we are with you anna
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@arusamy6301
@arusamy6301 10 сағат бұрын
Government kadumaiyana nadavadikkai edukka vendum.Appu Anna God bless you anna.
@srinew27
@srinew27 10 сағат бұрын
அப்பு கடை ஓனர் கிட்ட தான் ஆடி கார் இருக்குது அப்புறம் எதுக்கு நான் ஏழை எலன்ட் சீன் போடுறான்
@vithagan7000
@vithagan7000 10 сағат бұрын
Correct Anna
@aishwaryaaishwarya-c2q
@aishwaryaaishwarya-c2q 10 сағат бұрын
Anna kasta pattu aadi vangirkanga avanga background la edum eueuntu vangala
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@Akshitha_Boutique666
@Akshitha_Boutique666 9 сағат бұрын
நாங்க பிச்ச காரா மாரி இருக்கானாமா நாங்க ஆடி car வாங்க கூடாத
@blackshark3736
@blackshark3736 3 сағат бұрын
Super😢​@@Akshitha_Boutique666
@arivalagank1747
@arivalagank1747 10 сағат бұрын
ஆடு.மாடு கோழி பிரியாணி கடை என தெரிகிறது. ஒரு பாத்திரத்தில் பீப் என்று எமுதி வைத்துள்ளனர். லட்சம் ரூபாய் வட்டி கட்டுவதாக சொல்கிறார் ஒருவர். 40 பேர் வேலை செய்கின்றனர் என்பது தெரிகிறது. ஒரே குழப்பமாக உள்ளது. கோயம்புத்தூர் வரப்போகிறார்கள் ஆம். இங்கு அதைவிட கடுமையாக இருக்கும் 🎉
@micahperumal5892
@micahperumal5892 6 сағат бұрын
சென்னையில் உள்ள அனைத்து கிச்சன் களையும் பரிசோதனை செய்ய வேண்டும்
@successmedia8160
@successmedia8160 10 сағат бұрын
பாய்களுக்கு பொறாமை
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@TrueLove-c6b
@TrueLove-c6b 6 сағат бұрын
😂😂
@SakthivelrathinapandiyanJ
@SakthivelrathinapandiyanJ 10 сағат бұрын
அது எப்படிடா எல்லாம் ஒரே மாதிரியே பேசுறீங்கநய் சொன்னாங்கன்னு மனப்பாடம் செய்த மாதிரி சொல்றீங்கட
@Jin-hz9tuJ
@Jin-hz9tuJ 2 сағат бұрын
When you’re able to open many stores, you’re not poor. Appu Kadai is scam. I appreciate the officers action. Food Quality is must
@cp.thangasamyt.chinnapalsa2549
@cp.thangasamyt.chinnapalsa2549 10 сағат бұрын
பாய் மட்டுமே பிரியாணி கடை வைக்கனும்போல
@darbusdusky7116
@darbusdusky7116 9 сағат бұрын
இது என்னே டா புது புரளியா இருக்கு
@sathamhussain8088
@sathamhussain8088 8 сағат бұрын
RR owner. Saudi Sheik ku pirandharo
@sulaimansheik4591
@sulaimansheik4591 8 сағат бұрын
😂😂😂😂
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 7 сағат бұрын
Unmai
@jeushdenin
@jeushdenin 5 сағат бұрын
Entha maari mental la than nate narikadakuthu
@vyshnavreddy2171
@vyshnavreddy2171 9 сағат бұрын
Action cut ….🎬 semma creation appu first rectify your problem don’t act in front of social media
@sujathakothandapani2793
@sujathakothandapani2793 10 сағат бұрын
Mr. Appu. What you told in this video may be 100 percent correct. But my advise is stick on your aim till you achieve your goal.
@BigBoss-fp2gp
@BigBoss-fp2gp 9 сағат бұрын
Jabbar bhai escape to dubai ❤
@abulkalamasath2345
@abulkalamasath2345 11 сағат бұрын
Yenda aduthava vayithula adikkiriga avangala nambi ethana kudumbam irukku nallave irukka mattanga
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@donkarthickdonkarthick9326
@donkarthickdonkarthick9326 8 сағат бұрын
Super sir sema ezahainga vaaithula adinga nala irukum oru kudumbam illa paala kudumba iruku avanga pavam avanga vaaaithu erichaal unga vidathu
@gowtham7066
@gowtham7066 5 сағат бұрын
Avaru vaai pesunalum kashtapattu vandhirukaru indha placeke yenda ipdi pandringa .....appu bro unmai kandipa jeikum❤
@vickyhercules2034
@vickyhercules2034 10 сағат бұрын
அந்த ஆஃபீஸ்ர் நாய்க்கு ஒரு 5 இல்ல 10 ஒரு எலும்பு போட்டுவிடவேண்டியது அண்ணா
@RiyashKumar-hh7dv
@RiyashKumar-hh7dv 8 сағат бұрын
Officerku elumbu podalam,officer pondatiku ethe podrathu
@piriyamanathozhipiriyamana3027
@piriyamanathozhipiriyamana3027 9 сағат бұрын
இப்படிப்பட்டவன் வயித்துல அடிக்கிற னாலதான் கொள்ளும் கொலையும் பெருகி வருகிறது
@thanapalajith4442
@thanapalajith4442 9 сағат бұрын
பாவம் டா அவங்க பொட்ட அதிகாரிகள் 😡😡😡😡😡
@madhanzion8725
@madhanzion8725 11 сағат бұрын
Bro u don't feel, kadavul ungaluku iruparu bro
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@Siva67235
@Siva67235 9 сағат бұрын
நேர்மையாக நடந்து கொண்ட அதிகாரிகளுக்கு பாராட்டு🎉. கடை நடத்துவதற்கு முன்னாடி முறையாக அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் அனுமதி பெறாதது யார் தப்பு
@aathan2023
@aathan2023 9 сағат бұрын
தமிழனாக பிறந்தது தப்பு.
@SureshSuresh-xz6de
@SureshSuresh-xz6de 9 сағат бұрын
Unga amma thappu😂
@kamalakannan492
@kamalakannan492 9 сағат бұрын
We support food department ❤
@sabarinathanmj7016
@sabarinathanmj7016 10 сағат бұрын
Anjappar a2b Saravanabavan pakkam ponga parpommm....
@narenkarthik4565
@narenkarthik4565 5 сағат бұрын
ஒருத்தனை அழிக்க எல்லா முயற்ச்சியை செய்கின்றனர்
@shanmuleo
@shanmuleo 10 сағат бұрын
this is not legal issue support appu biriyani
@warlooppunnagaibro2317
@warlooppunnagaibro2317 10 сағат бұрын
Posting power vachu ipadi panranga ithuku kaluthaikum onaku enna vithiyasam
@venkatarjeteditz9411
@venkatarjeteditz9411 9 сағат бұрын
கம்மி விலைக்கு சோரு போட்டது தப்பா.... .... 😮...
@viralvideos5260
@viralvideos5260 7 сағат бұрын
அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jenijesus3240
@jenijesus3240 8 сағат бұрын
Ellathukum mudivu iruku Dont Feel Bro❤ Jealous la ipdila pandranga...Valarakoodathu nu Ipdi pandranga....ungaluku oruu kadhavu mooduna 7 Kadhavu Thirakum... Nambikai ah Ilakadhinga...kadavul kitta vitudunga... Ellame Nadaku thaan😊❤
@srinivasann2365
@srinivasann2365 10 сағат бұрын
I think SS hyderabad owner seira vela ninaikuran it's my dought
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@invisibledon4060
@invisibledon4060 9 сағат бұрын
Ss hyderabadi alavuku tough competion illa appu kadai .. Ss hyderabadi epayumey athoda range marathu... Ss hyderabadi ya Ivan ethavathu solirtha tha avar ipdi paniruparu mathapadi competion ila.. Appu ku most sales beef briyani tha. Ss hyderabadi ku chicken briyani.. Avaruku Ivan kadaiya kavukanum yosikura kooda time ila.. Antha alavuku money pakurainga
@ranjithr3698
@ranjithr3698 8 сағат бұрын
​@@invisibledon4060ss hyderabad pakka fraud pasanga
@Tipu830
@Tipu830 4 сағат бұрын
Wine shop bar la poi check panna mudiyuma?? Adha vitutu samaniya makkala kolreengale??
@gopi8480
@gopi8480 9 сағат бұрын
Good food is important , standand ah yarum ah kolum millai thool poda matanga ellam kashmiri chilli and raw chilli powder ahthu potta thaan karam kupunu varum , please cook food at home and eat
@thiyagu.d7372
@thiyagu.d7372 6 сағат бұрын
தோழரே உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நல்ல வழக்கறிஞர் அல்லது அரசியல்வாதிகள் வைத்து வழக்குத் தொடருங்கள் அதற்குப் பிறகு இந்த காணொளியை போடுங்கள்
@enapanrathumithanakatinana865
@enapanrathumithanakatinana865 6 сағат бұрын
@@thiyagu.d7372 unmayana vaarthai iyya
@ramachandiranramachandiran1220
@ramachandiranramachandiran1220 9 сағат бұрын
சட்டம் ஒழுங்கு அதிகாரம் எல்லாம் இயலாமை மக்களிடம் மட்டுமே எவ்வளவு பெரிய கள்ளக்குறிச்சி விஷயம் ஒண்ணுமே இல்லாத ஆக்கிட்டாங்க அதிகாரி நிலை இதுதான் தயவுசெய்து ஓட் பாத்து போடுங்க அப்பதான் தமிழ்நாடு நல்லா இருக்கும் 🙏🙏🙏
@parthisubramanian
@parthisubramanian 10 сағат бұрын
If you had a better team and consultant- you would have grown more.. Your auditor had made the mistake and you know the issue.. you should have spent time and effort to close that.
@muruga83
@muruga83 10 сағат бұрын
What happened bro? Licensing issue ah?
@parthisubramanian
@parthisubramanian 4 сағат бұрын
He had communicated that they have surrendered the kitchen certificate with an intention to change the location. But they have not changed the kitchen..
@muruga83
@muruga83 4 сағат бұрын
@@parthisubramanian that's huge mistake
@salemsalmankennel4188
@salemsalmankennel4188 2 сағат бұрын
நான் என்ன கேட்கிறேன் அந்தாள் பிரியாணி தானே விட்டான் இல்ல வேற ஏதாவது சாராயம் கஞ்சா போதைப்பொருள் ஏதாவது விட்டானா அவனை எல்லாம் விட்டுருங்க ஐயா என சாப்பாடு போடுறவன் கெட்டவன் கேட்டவன் தான் அப்பு கடையும் அப்போ பிரியாணியும் நன்றாக இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை இது போன்ற செயல்களை அரசாங்கம் அனுமதிக்க கூடாது அப்பாவின் கடையை மீண்டும் அப்புக்கு தர வேண்டும் அப்போ ஒரு நல்ல மனிதன்
@ManiKavi9787
@ManiKavi9787 6 сағат бұрын
கஷ்ட பட்டவனுக்கு தா தெரியும் அந்த வலி கண்டிப இதை விட மேல போவிங்க நண்ப நாங்க இருக்கோம்
@ManiDheera
@ManiDheera 8 сағат бұрын
Nee vaa thalaivaa enga support ungaluku irukku
@kuttygtf1160
@kuttygtf1160 9 сағат бұрын
கடவுள் இருக்கான் குமாரு வச்சு அடிச்சான் பாத்தியா இவன் பண்ணி இருப்பான் அவன் பண்ணிருப்பான் கிடையாது கடவுள் பண்ண வேலை வாங்குற காசுக்கு ஒழுங்கா சோறு போட்டு இருந்தா மக்கள் வாழ்த்தி இருப்பாங்க எல்லா மக்களும் இங்க சாபத்தை தான் விட்டுட்டு இருக்காங்க அதனால தான் அவனோட கமெண்ட் பாக்ஸ ஆப் பண்ணி வச்சிருக்கான் அவ்வளவு தைரியமான ஆம்பளையா இருந்தா கமெண்ட் பாக்ஸ் ஆன் பண்ணி வைக்க வேண்டியதுதானே
@user-zt8tu7qo9w
@user-zt8tu7qo9w 4 сағат бұрын
Nee valarakudathu athan neega mela mela kandipa nalla valaruviga paringa jaichudiga anna
@UmarMuktharAR
@UmarMuktharAR 9 сағат бұрын
Kindly send this message to CM and take immediate action against the wrong person who closed the shop. Kindly reopen the appu shop immediate give justice to that person Thank by Indian person
@arunrajeshm2253
@arunrajeshm2253 5 сағат бұрын
Vote for the right party Otherwise TN will be extinct
@UthamanS-rk8ru
@UthamanS-rk8ru 7 сағат бұрын
உண்மை என்றும் வெற்றி தான்நண்பா👍
@VigneshRaja-u5i
@VigneshRaja-u5i 10 сағат бұрын
Jabarboy Madhuri neenga Singapore poidunga bro Thamilnadu la valara Vida matanga
@freespiritjawa2507
@freespiritjawa2507 8 сағат бұрын
In the specified location kitchen was not clean.. It's the truth.. Ivan oru pana pei.. He will do anything for money..
@nilavuazhagan2914
@nilavuazhagan2914 8 сағат бұрын
Don't worry bro god always be with you
@vickythaya4451
@vickythaya4451 3 сағат бұрын
The problem is they are unaware of the basic standards of running a kitchen / restaurant. They should learn what are the basic standards as per the food safety standards.
@satheeshkumark8520
@satheeshkumark8520 5 сағат бұрын
லஞ்சம் அதிகாரிகளுக்கு கொடுங்கள் அமைதியாய் போயிருப்பான்
@BVetriwin7308
@BVetriwin7308 4 сағат бұрын
அரசாங்கத்தில் வேலை கிடைத்துவிட்டால் போதும் எவனையும் மதிப்பது கிடையாது
@confidentxerox7486
@confidentxerox7486 7 сағат бұрын
Mr appu biryani u countuine to businesd i will support for u
@Manikandan-fw8oz
@Manikandan-fw8oz 10 сағат бұрын
மாமூல் தரவில்லை... அதான் குறை
@ovigzssheross8644
@ovigzssheross8644 9 сағат бұрын
கருணாய்நிதிக்கு ஒட்டு போட்ட நாயிகளே. நீங்களெல்லாம் மேல வரக்கூடாதுன்னு தாண்ட கலைஞர் கருநாய்நிதி food department ஐ கொண்டுவந்தார் அந்த அயோக்கியன் கருநாய்நிதிக்கு ஒட்டு போட்டீங்களே இப்ப சாவுங்கடா
@எங்கஊருதருமபுரி
@எங்கஊருதருமபுரி 9 сағат бұрын
தம்பி அதிகாரம் எங்க கையில் இருக்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம்
@helpinghands2703
@helpinghands2703 5 сағат бұрын
அரசியல் அதிகாரம் இருந்தால்தான் இங்கு வாழ முடியும்
@nkumar4573
@nkumar4573 10 сағат бұрын
Briyani laam sila marma nabargal mattum thaan sale pannanum tamil nadu la
@DK_Trendzz
@DK_Trendzz 10 сағат бұрын
First stop giving interviews to media. You have given so, you may think it helps your business, but 🥴🥴🥴.
@கரிகாலன்-ந9ற
@கரிகாலன்-ந9ற 9 сағат бұрын
உண்மையாவே நீங்கள் தயாரிக்கும் உணவு சுகாதாரம் இல்லை அது உங்களிடம் உங்களது சேனலில் கூறினால் அந்த கமெண்ட்டை டெலிட் செய்கிறீர்கள் சுகாதாரத்துடன் சுத்தமான இடத்திலும் நீங்கள் உணவு கொடுங்கள் மற்றவர்கள் சாப்பிடும் உணவு அல்லவா ஆனால் உணவு பாதுகாப்புத் துறையினர் இவர்களிடம் மட்டும் கூடுதல் கடினமாக நடந்து கொண்டார்கள் என எனக்கு தோன்றுகிறது மற்ற உணவகத்தில் இப்படி சீல் வைத்து நாம் பார்த்ததில்லை அவர்களை எச்சரித்து மட்டும் விடுகின்றனர்
@Akshitha_Boutique666
@Akshitha_Boutique666 9 сағат бұрын
Bro உண்மை இவனுங்க வளர விட மாட்டாங்க
@user-oc7mk1wl4s
@user-oc7mk1wl4s 6 сағат бұрын
அந்த அதிகாரிகளுக்கு அதிக பணம் கொடுத்திருந்தால் இது போன்ற நாளைக்கு நடந்திருக்காது
@lokeshkumar-dq7yl
@lokeshkumar-dq7yl 9 сағат бұрын
Periya hotels la idhu varaikum raid pathadhe illa. Only small restuarants.
@tamildae2022
@tamildae2022 8 сағат бұрын
Food officer poi periya kadai la poi parunga😮
@jeushdenin
@jeushdenin 5 сағат бұрын
I stand for appu💪💪
@leokid5133
@leokid5133 7 сағат бұрын
Brother with the letter you missed one more colour paper.
@vsrn3434
@vsrn3434 6 сағат бұрын
இந்த அப்பு எந்த systems follow செய்யாமல் over acting...சீல் வைத்தது சரியே...ஓரே நாளில் தலைப்பா கட்டி ....star briyani range க்கு பேசுகிறார்...இந்த அப்பு சீல் வைக்க வேண்டிய இடம்.
@kamalakannan492
@kamalakannan492 9 сағат бұрын
Yellarum food department ku support pannunga .illana nambhaluku nalla saapadu kadaikathu
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 806 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 72 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
KPY Champions Doubles | Grand Finale | Full Episode 25
2:29:56
Vijay Television
Рет қаралды 293 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 5 МЛН