Anna naan yesterday unga service center ku vantha 800 car ku ac pooda mudiumanu kekka vantha akka & mechanic nalla response pannanga theliva santhegatha clear pannanga ❤❤❤❤
@mdbasith17 ай бұрын
I have this vehicle,, still single hand from 2011 ,, still only 80000 kms driven,, vera level performance
@SenthilKumar-sj5xo7 ай бұрын
Speed breake la eallam 5 gear la iruinthu 3 gear mathuna le pokum bro vande Di engine tha bro nalla irukum Eannagaluku theruinchavainga vande 4 lak km run aai ipo tha engine wrk pannuna inga sema pickup and drive panndrakum super aa irukum
@SPSen7 ай бұрын
Super. You are doing great job 👏
@balakrishnan95917 ай бұрын
சூப்பர் அண்ணா அருமை காஞ்சிபுரம்ல இருந்து பாலகிருஷ்ணன்
@DriverFromSalem7 ай бұрын
வேலை அருமை ஜி😊😊
@pandianpukal68277 ай бұрын
அருமை 🔥🔥👌
@venkatesans77967 ай бұрын
Very nice sir keep it up❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@venkateshgupptha2507 ай бұрын
நன்று மிக நன்று வாழ்த்துக்கள் 🎉
@arunprasathaathithan15437 ай бұрын
அருமையான வேலைப்பாடுகள் அண்ணா
@sankarP-no7uu7 ай бұрын
Anna super ❤❤❤
@viji52876 ай бұрын
அண்ணா உங்களது வீடியோ எல்லாம் பார்க்கிறேன். நல்ல வேலை செய்றீங்க வாழ்த்துகள் அப்படியே நீங்கள் வேலை பார்க்கும் வண்டிக்கு ஆகும் செலவையும் சொன்னால் நல்லா இருக்கும் நாங்கள் வண்டியின் செலவை பற்றி தெரிந்து கொள்ள உதவும் மற்றபடி குறை ஏதும் சொல்லவில்லை வண்டிக்கும் பெயிண்டிங் மற்றும் பார்ட்ஸ் ஆகும் செலவு அல்லது மொத்த செலவு சொன்னால் நன்றாக இருக்கும் வாழ்த்துகள்.
@dhandapanihyd7 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்......❤❤❤❤❤❤❤❤
@musicwinder_yt7 ай бұрын
Nice restoration 😊
@jeevan50357 ай бұрын
Super Don Anna..
@Paleblueball7 ай бұрын
Anna amazing 🎉🎉
@halithhalith24577 ай бұрын
Super anna semmaga thirupur moham sir
@reversegear68807 ай бұрын
How many people heard Thalapathy Vijay's Bhagavathi movie Kai Kai vakkura song on background ❤❤
@rajkumar8947 ай бұрын
Super ❤
@pozhilini..Pranithbhavan7 ай бұрын
super anna...... enakum ithe pola bolero ready pannum evlo budget agum anna
Nala erukungana but sterin cap and handle mathirukalam
@BLACK-DEVIL----king7 ай бұрын
Di engine❤
@mahemahendran94667 ай бұрын
Don andha 4000 scorpio pathi review podunga
@spsuresh62927 ай бұрын
❤TMF
@PalaniPalani-mb2dm7 ай бұрын
Anna super
@Aliya-mobileservicepoint29267 ай бұрын
Anna super😢❤ iru
@DINESHKUMAR-zr9wd6 ай бұрын
I love DI ENGINE
@DriverFromSalem7 ай бұрын
நியு கார்பியோ பத்தி.விடியோ பன்னுகா.
@GuruGuru-mp4lo7 ай бұрын
Super anna enoda Bollero um konjam work pananum anna how to contact
@namithdavood14237 ай бұрын
Di fan bro 👊
@pranavshree7 ай бұрын
Super
@vilashkumar.m7 ай бұрын
First ❤
@cinnasamydevarajdevaraj89007 ай бұрын
Anna Vista full restoration sayanum
@godgod92417 ай бұрын
❤❤❤❤❤
@elangogunasekaran73977 ай бұрын
Hi bro , My car honda city full painting work need to do. Let me knw the approximate pricing details please
@jjinfovlogs85087 ай бұрын
Innova restoration panna evalo agum anna
@VijayadhanusuАй бұрын
I have bolero di vehicle 😊
@MkannanMkannan-l2f7 ай бұрын
Mkannan வணக்கம் madurai
@sarvikasrij44517 ай бұрын
மோகன் அண்ணா வணக்கம். ஷிப்ட் வீடியோபோட்டு இருந்தீங்கள் நான் பார்த்தேன் அருமை புது வண்டி தகவல்கள். மேலும் பழைய வண்டி பற்றி விவரத்தையும் சொல்றீங்க. எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர ஒரு மீடியமான லோ பட்ஜெட் நல்ல கரா சொல்ல முடியுங்களா நன்றி வணக்கம்
@tiruppurmohan7 ай бұрын
Alto best
@s.mohanraaj60876 ай бұрын
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் 😂
@akshaths8947 ай бұрын
Boss service bill?
@harishankar-vy1mq6 ай бұрын
Idhu restore panna yevalo aachi anna
@Travelling_explore_tamizhan7 ай бұрын
Ennoda car di tha bro
@krishnaprasathkrishnaprasa72877 ай бұрын
My car Bolero DI engine 2010 model
@vedathrimagarishu48097 ай бұрын
எவ்வளவு செலவு செய்தீர்கள்
@suriyatharu-f2k7 ай бұрын
அண்ணா உங்களோட திறமைக்கு ஒரு சவாலா, குப்பை மாதிரி இருக்கிற ஏதாவது வண்டிய எடுத்து இன்னைக்கு உள்ள கண்டிஷனுக்கு ஏற்ப புதுசா ரெடி பண்ணி காட்டுங்க, எல்லோரும் மூக்கு மேல விரலை வைத்து ஆச்சிரியப்படும்படி செய்ங்க அண்ணா,
@NirmalKumar-tg5st6 ай бұрын
@@thoothukudi9354 bro unga number kidaikkuma,illana ivanga work @ cost sollunga