No video

ஐயோ..! வேண்டாம் விட்ருங்க.. அதையெல்லாம் எப்படி சொல்றது? Nalini Press Meet | Rajiv Gandhi Case | Jail

  Рет қаралды 59,239

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #Nalini #Nalini_PressMeet #RajivGandhiCase #RajivGandhi_assassination_case #Nalini_Released #Jail #Perarivalan #Murugan #RahulGandhi #Congress #DMK #CMStalin #ADMK #EPS #AMMA #Jayalaitha
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 277
@engineerskarpagam9800
@engineerskarpagam9800 Жыл бұрын
இவளுடைய குடும்பத்தில் அனைவருக்கும் பாரத பிரதமர் நிலை தான் வரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்
@malagumari2200
@malagumari2200 Күн бұрын
ராஜிவ் குடும்பத்துக்கும் ஈழத்துக்கு துரோகம் செய்தவர்க்கும் ஈழத்தமிழருக்கு நடந்த மாதிரி நடக்கணும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@mohamedasiqjamaludeen2517
@mohamedasiqjamaludeen2517 Жыл бұрын
ஏதோ சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் போல பேட்டி கொடுக்கிறார்கள் இவர்களைப் பார்த்தால் சிறையில் மிகவும் சந்தோசமாக இருந்தார்கள் போல் தெரிகிறது
@plukejayakumar80
@plukejayakumar80 Жыл бұрын
Nalini is one of the convicts in the RAJIV GANDHI MURDER CASE. . Nalini was present at the place of occurrence . Hari Babu's photos are the clear Evidence.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
She is a Convicted Terrorist by Supreme Court...she talks as if she is a freedom fighter
@naveenrgnrk18
@naveenrgnrk18 Жыл бұрын
Wow what a discovery sir, you must be given Nobel Prize for finding this out
@kunthavi2885
@kunthavi2885 Жыл бұрын
@@naveenrgnrk18 🤣🤣🤣🤣
@naveenrgnrk18
@naveenrgnrk18 Жыл бұрын
@@kunthavi2885 🤣
@charliegeorge6464
@charliegeorge6464 Жыл бұрын
Video tape missing….
@comenman2109
@comenman2109 Жыл бұрын
சிறைக்கு செல்லும் போது வேலையில் இருந்தவளுக்கு சில நூறு ரூபாய்கள் சம்பளம்...அதுவும் போதலை என்பதால் வேறு வேலை மாறினாள். பிறகு இதோ 30 வருட சிறை வாழ்க்கை... இத்தனை வருடங்களில் இவள் மகளை லண்டனில் மருத்துவம் படிக்க வைக்க முடிகிறது.. உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றங்களில் சட்ட போராட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடிகிறது.. விடுதலையான பின்பு இங்கிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆக உள்ளேன் என்கிறாள்.. சராசரி வாழ்க்கை நடத்தும் நமக்கு இதெல்லாம் மிராக்கிள் அல்லவா? ஒரே பாட்டில் பணக்காரன் போல ஒரே கொலையில் அதிசயம்.. அப்ப முட்டாள் அந்த சிவராசன். சயனைணு சப்பாமல் இருந்தால் அவனும் லண்டனில் செட்டில் ஆகும் வாய்ப்பை தவற விட்டான்.. ஆக மொத்தத்தில் சிறையில் இருந்து வந்த பிறகு சிறப்பான எதிர்காலம் அமைந்துள்ளது இவளுக்கு இவளால் கொல்லப்பட்ட 16 தமிழர்கள் மற்றும் 43 காயம்பட்ட தமிழர்கள் குடும்ப உறுப்பினர்கள் வாயில் கட்டை விரலையும், அந்நிய தேசத்தை சேர்ந்த பயங்கரவாத இயக்கம் உள்ளூர் ஆட்களுடன் இணைந்து இந்த தேசத்தின் முன்னாள் பிரதமரை திட்டமிட்டு ஒத்திகை பார்த்து அவருடன் 16 தமிழர்களை கொன்றால் தூக்கு அல்லது கடும் தண்டனை தரும் என நம்பி கொண்டிருக்கும் சாமானியர்கள் வாயில் சுண்டு விரலையும் திணித்து சுவைக்க சொல்லியுள்ளது.. யாரு... அவங்க தான்.. #போங்கடா_நீங்களும்_உங்க_சட்டமும்
@prabakerenkasthurikandasam5896
@prabakerenkasthurikandasam5896 Жыл бұрын
What all you have said are true to certain extent only. BUT PLEASE THINK ABOUT THE FOLLOWING? (1) FROM 1991 ( RAJIV DEATH YEAR) TO 2014 SONIA GANDHI HEADED CONGRESS WAS IN POWER FOR 15 YEARS. WHY SONIA GANDHI OR CONGRESS DIDN'T PURSUE THIS CASE SERIOUSLY? (2) SUBRAMANIAN SWAMY & CHANDRASAMY WERE STRONGLY ACCUSED & SUSPECTED BY SO MANY PEOPLE ( EX : TRICHY VELUSAMY). BUT NO SERIOUS ENQUIRY OR ACTION AGAINST THEM TILL NOW. BUT SUBRAMANIAN SWAMY HAS WRITTEN A BOOK ON RAJIV MURDER POINTING A SUSPICIOUS FINGER AGAINST SONIA GANDHI. NO SERIOUS REPLY OR ACTION AGAINST THIS VERY VERY SERIOUS ALLEGATION BY CONGRESS OR SONIA . FINALLY EVEN IN GANDHIJI'S MURDER ONLY GODSE WAS HANGED. GODSE' S BROTHER & OTHER PEOPLE WHO HELPED OR CONSPIRED WITH THIS WERE LET OFF. ONLY THE DIRECT KILLER IS HANGED. IN RAJIV'S CASE ALL THESE 7 PEOPLE WERE NOT DIRECTLY ASSOCIATED.
@idhayaa.9148
@idhayaa.9148 Жыл бұрын
👍👍👍👍
@yaskir2114
@yaskir2114 Жыл бұрын
@@prabakerenkasthurikandasam5896 well said My mind voice
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
👏👏👌
@kunthavi2885
@kunthavi2885 Жыл бұрын
@@prabakerenkasthurikandasam5896 👍
@muralimarudhachalam8937
@muralimarudhachalam8937 Жыл бұрын
Wonderful Nice performance by this lady.. god only knows the truth
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். ராஜீவ் காந்தி மரணம் மற்றும் 17பேர் மரணம் நளியின் பேட்டியால் கேலிக் கூத்தாகி விட்டது.
@aarumaran3921
@aarumaran3921 Жыл бұрын
இவங்க எல்லாம் வேசி
@samraaj739
@samraaj739 Жыл бұрын
இவா பெரிய தியாகி.. இவளையும் பேட்டி எடுக்கறவனை என்ன சொல்ல
@sekharvck
@sekharvck Жыл бұрын
தமிழனாக பிறந்தற்கு எப்பொழுதும் பெருமைப்படும் நான், இந்தக் கொலைகாரி "எனக்காக வருத்தப்படும் உலகத்தமிழர் அனைவரும் இனி நிம்மதியாக இருக்கவும்" என்று சொன்னபோது, தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்பட்டேன்.
@sivagamikannan2155
@sivagamikannan2155 Жыл бұрын
True
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j Ай бұрын
கவலை படவேணாம் தமிழ் மொழி இன்னும் 50 வருடம் தான் தமிழ் நாட்டில் இருக்கும், இனி தமிழ் மொழி இலங்கை குத்தான் சொந்தம் நீங்க இத்தாலி காரன் சொல்வதை பண்ணுங்க
@tamizhanraja5348
@tamizhanraja5348 Жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கவும்
@ragu9131
@ragu9131 Жыл бұрын
ஏம்மா பொய் சொல்ற ..நீதான் அந்த இடத்துல எதையோ ஆர்வமா எதிர்பார்த்து உட்காந்து இருந்ததுதான் எல்லா பேப்பர்லயும் போட்டாவோ வந்த்தே..
@samraaj739
@samraaj739 Жыл бұрын
இவளை இவ்வளவு பேச விட்டது தப்பு.. அரசு மீண்டும் புடிச்சு உள்ளே போடணும்
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
பில்கிஸ் பானுவ கற்பழித்தவனுங்க ஆரத்தி எடுக்கும் போது எங்க போன
@samraaj739
@samraaj739 Жыл бұрын
@@kavyavasan4286 டேய் அது சரி என்று யார் சொன்னா.. அவன் பீயை தின்னா நீயும் திம்பியா..
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
Her personal happiness with release understandable. But why does she sound so triumphant as if she did something great. There is not an iota of remorse/regret. Why is she given importance with such press meet. Who is sponsoring her legal expenses, daughter's education etc.? Won't be surprised if she enters politics.
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Dmk kudukura dhahiriyam adha
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
Arranged by vck.. Anti National idiots
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
All parties pointing fingers at each other.
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Жыл бұрын
As if she is a big person…….Press meet is very necessary 🤮🤮🤮🤮🤮
@menaga9085
@menaga9085 Жыл бұрын
It's a trend nowadays , accused are greeted and celebrated after release They feel proud as if they are freedom fighters.
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Yes ,True..
@starrojakoottam
@starrojakoottam Жыл бұрын
Yes...
@premakarunakaran3729
@premakarunakaran3729 Жыл бұрын
Very sad .Will the dead come back ?
@nandagopi179
@nandagopi179 Жыл бұрын
கொஞ்சம் நிகழ்வுகளை அறிந்து கருத்துக்களை கூறுங்கள் ...இந்த வழக்கு அதன் விசாரணையை முழுமையாக தெரிந்துக்கொள்ளவும்.....தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் யாரையும் கொண்டாடுவதில்லை........அறம் தமிழக மக்கள் எல்லார் மனதிலும் கொஞ்சமேனும் இருக்கிறது...
@daretodream4257
@daretodream4257 Жыл бұрын
@@nandagopi179 if u r that brilliant y cant u explain to sc and make her release in 1991 itself
@sundarAdithya
@sundarAdithya Жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும். ராஜீவ்வை கொன்றது யார்... உண்மையை சொல்லவும்.
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 Жыл бұрын
அதை எப்போ கேட்டு இருக்க வேணும்
@Kanaraj26
@Kanaraj26 Жыл бұрын
சூப்புறமணிய சாமிய கேளேன் ?
@tamizhanraja5348
@tamizhanraja5348 Жыл бұрын
இந்த கமெண்ட்லேயே சிறப்பான தரமான கேள்வி
@sundarAdithya
@sundarAdithya Жыл бұрын
@@tamizhanraja5348 உண்மை நண்பா, நான் கொல்லவில்லை, கொன்றவரை காட்டிகொடுக்கமாட்டேன் என்றாரே கவனிதீரா.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
அவரே தற்கொலை பண்ணும்போது 17 பேரும் நாங்களும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறோம் என்று செத்து போய் விட்டார்கள்.
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
அவங்க அப்பா இறந்து போய்ட்டாங்க இல்லையா? அடடா......சிறந்த குணச்சித்திர நடிகை 2022...... அடுத்து என்ன..... அரசியல்தான......நேற்றைய குற்றம், இன்றைய நியாயம், நாளைய சட்டம்......... இந்த நாடு நாசமா போகட்டும்.
@vijayakoothan
@vijayakoothan Жыл бұрын
We lost our handsome PM because of you all
@Smartdhani
@Smartdhani Жыл бұрын
அப்போ கூட்டத்தில் சுப கூட திரு திரு என்று முழித்து கொண்டு இருக்கும் புகைப்படம்?
@srirevathy.s1463
@srirevathy.s1463 Жыл бұрын
Poosunikava sottril maraitha kadhai or Naan aval illai dhan solluvanga Unmai thorkura madhiri irukum Ana unmaiku vazhuvundu meendu Nidhi varum
@truthngenuine4565
@truthngenuine4565 Жыл бұрын
It's a nice experience gained by nalini. since nalini has plans to go to US, this experience will help nalini if nalini targeting US president in her next hit-list. Whatever said, even if Rahul Gandhi or Sonia or Priyanka forgives, Indian government must not have let these accused out. In our country anything is possible with power and money.
@charliegeorge6464
@charliegeorge6464 Жыл бұрын
Su.k subramania Swamy cricket balls
@colourking100
@colourking100 Жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் நளினி குண்டியைத் நல்ல தடவுகிராங்க
@sritharaneesri3764
@sritharaneesri3764 Жыл бұрын
God knows... God knows...
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Жыл бұрын
நளினியின் பேட்டி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி சோனியா காந்தி இவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா. அடக்கத்துடன் சொல்ல வேண்டிய நளினி தந்தையை இழந்த கணவனை இழந்த அவர்களுக்கு இவர்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதானா? இப்படியா பேட்டி கொடுப்பது?
@karthiknchembaby6452
@karthiknchembaby6452 Жыл бұрын
But nalini appear in photo with subha and thanushree..., How is it possible
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
Yes. At that time all press releases showed both sitting together in the event venue. Looks like she has political support now.
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
Aayul dhandanai.mudinchunpochu pa..adhan veliya vittanga...Indian peace keep force srilankala.panna attoozhiyam yar yarukkelam...theriyum?....ipkf...anuppunadhu Rajiv Gandhi dhan..adhukkaga avara konnadhu correct kidayadhu 👍👍👍
@karthiknchembaby6452
@karthiknchembaby6452 Жыл бұрын
@@ecityquery6203 his daughter studied foreign and now she looked very rich
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
@@karthiknchembaby6452 the daughter was born in prison and the child's father was also in prison for the same conspiracy case. Since both parents were in prison, daughter's education may have been sponsored by political party.
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
@@janupriya3310 Veerappana pudikka tn-ka police villagersa torture pannaanga. Prabakarana pudikka eelathamizh makkalai ipkf torture pannunaanga. Adhukku revenge Rajiv Gandhi assassination conspiracyல Nalini help pannunaa. Sinna thappaa adhu mannichu viduradhukku? Neenga sonna maadhiri rendume wrong thaan.
@maniselladurai7820
@maniselladurai7820 Жыл бұрын
அடுத்து இலக்கு இனி இங்கு வேண்டாம் போயிட்டு இருக்கு கவனம் செலுத்தி விட்டு தூரத்தில் போய்.....
@selvajothithangiah4898
@selvajothithangiah4898 Жыл бұрын
God knows every thing.
@singlewomanlifestyle1402
@singlewomanlifestyle1402 Жыл бұрын
The world has become upside down.. culprit are freed and innocent people are persecuted.. this lady doesn't seem innocent at all.. the way she talks itself shows that she is involved
@anishreid3627
@anishreid3627 Жыл бұрын
ennakumapadi than thoonichi......
@wilsonbernet8793
@wilsonbernet8793 Жыл бұрын
ever heard of what IKPF did in srilanka?
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
@@wilsonbernet8793 I was working in the middle East. There are a lot of Srilankans who worked with me. Only from them I came to know what mischief the ipkf did in Srilanka. They justify Rajiv's murder, since he only sent IPKF to SL, because of whom the tamils of killinochi and Jaffna suffered a lot.
@sindhumenon6623
@sindhumenon6623 Жыл бұрын
Fraud.. how cool she is and saying london or this or that yet to decide . She shud have stayed life term. Govt shudnt let these cruel ones so early .
@jegadeesh.sselvam1258
@jegadeesh.sselvam1258 Жыл бұрын
இவர்கள் விடுதலைக்கு தகுதி அற்றவர்கள்
@nadesan100
@nadesan100 Жыл бұрын
Why
@Magizhan-o1k
@Magizhan-o1k Жыл бұрын
S
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
கொலைகாரி ஜெயிலில் இருந்தமாதிரியா இருக்கா? நல்ல தின்னு கொழுத்த பன்னிக்குட்டி!
@rajbhaski
@rajbhaski Жыл бұрын
Unnecessary media light
@malarkodi7807
@malarkodi7807 Жыл бұрын
Side la iruka rendu perum solli kuduthute irukanga...if we watch clearly theriyadhu nu sollunu solranga... y ... let her share her opinion... something fishy
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Жыл бұрын
இவர்கள் விடுதலையை அரசியல் கட்சியில் கொண்டாடலாம் ஆனால் மக்கள் கொண்டாடவில்லை
@pavithram6094
@pavithram6094 Жыл бұрын
These are criminals who have committed a grave crime against our nation. It is shameful that they are being treated like movie stars by many in the media.
@Ananth_G
@Ananth_G Жыл бұрын
No Audio ???
@engineerskarpagam9800
@engineerskarpagam9800 Жыл бұрын
இந்த கொடுமையை பார்க்கும் போது ஒரு நாட்டின் பாரத பிரதமர் மதிப்பு இவ்வளவு தானா..இந்த மாதிரி கொலைகாரிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடதீர்கள்...
@vembuarasi3116
@vembuarasi3116 Жыл бұрын
இவர்கள் மனிதர்கள் கிடையாது
@marzookrehana5226
@marzookrehana5226 Жыл бұрын
Appo neenga?
@TamizharAatchi
@TamizharAatchi Жыл бұрын
பரதேசி உண்மையான காங்கிரஸ் குற்றவாளிகளிடம் இதை போய் சொல்லடா ஏழு பேரும் உண்மையான மனிதர்கள் என்பதாலும் அவர்கள் நிரபராதிகள் என்பதாலும்தான் உயிரோடு திரும்பி வந்திருக்கிறார்கள் உன்னை போன்ற நாதாறிகள் உண்மையை மறைக்க பாடுபட்டாலும் சத்தியம் நிச்சயம் வெற்றி பெரும்
@raziaatabasum9525
@raziaatabasum9525 Жыл бұрын
pakkathula irukra 2 advocatum photo pathi keta theriyathunu sollunganu sollikudkranga unma ennanu kadavuluku thaan therium
@pakthavachalampakthavachal9559
@pakthavachalampakthavachal9559 Жыл бұрын
Jailuku poivanthu konjankuda koochamillai enna jenmam nee Green card kodupanga po Rejive Gandhi anma unnai manikathu
@sugansugan8204
@sugansugan8204 Жыл бұрын
Munja patha kovam varuthu ithula sirisu sirisu pesara.pavam avar petha pullainga enna paatu patrukum.
@Arti-nf1yd
@Arti-nf1yd Жыл бұрын
Only the Lord God knows the truth
@venkatdmk2817
@venkatdmk2817 Жыл бұрын
அக்கா நீங்கள் வெளியே வந்தது பெரும் மகிழ்ச்சி இனி நீங்கள் உங்கள் கணவரோடும் உங்கள் குழந்தையோடும் இருக்கின்ற காலங்களை நல்லபடியாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருளோடு வாழ்க அதேபோல் மற்றவர்களும் உங்களுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க தமிழ்
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
கொலைகாரி ஜெயிலில் இருந்தமாதிரியா இருக்கா? நல்ல தின்னு கொழுத்த பன்னிக்குட்டி!
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
AMA romba mukiyam ethanai kudumbam nasama potchu ivanga polikiruthu romba mukiyam pongada kolakara pasangal innumerable kan munne varithu rajiv gandhiyodu innocent face
@roxaneteddythoby8261
@roxaneteddythoby8261 Жыл бұрын
Tamizh vazhga nu solreenala athuvum ivalai parthu athanai apavi uyirgal porathuku karanam iruntha kolaikari neethi sethu pochu
@maryjoe8215
@maryjoe8215 Жыл бұрын
Lawyers are helping her to answer
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 Жыл бұрын
இனி ஊடகங்களை சந்திப்பதை தவிருங்கள்.அதனால் இறகாகைகள் கட்டப்படும் வதந்திகளை மூடுங்கள்.
@kumuthakuhan6383
@kumuthakuhan6383 5 ай бұрын
Congratulations sister god bless. You
@umabala1103
@umabala1103 Жыл бұрын
Naliny, It’s very happy to see. We pray to God to come out Morugan too. We know, we feel how far you suffered? Live rest of the life with your child and husband. Pl. don’t come or think about Sri Lanka
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
சகோதரி நளினி அவர்களுக்கு என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர்
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
கொலைகாரி ஜெயிலில் இருந்தமாதிரியா இருக்கா? நல்ல தின்னு கொழுத்த பன்னிக்குட்டி!
@balugoki1301
@balugoki1301 Жыл бұрын
இவங்க கொலை குற்றவாளி
@ayyaranbarasu9831
@ayyaranbarasu9831 Жыл бұрын
நான் இந்தியா என்கீரீர்கள் வடமாநிலத்தவனா போராடினான் தமிழ் அல்லது இலங்கை தமிழர் என்று சொல்லுங்கள் நாங்கள் போராடியதும் போச்சு
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
கொலைகாரி ரொம்ப புளுகுறாள், திருந்தாத இவளுக்கு மன்னிப்பு கடவுளிடம் கிடைக்காது. நக்கி இவளுக்கு ஆதரவு கொடுப்பானே !
@johnbharathi789
@johnbharathi789 Жыл бұрын
மீதமிருக்கும் காலங்களை மகிழ்வோடு வாழ வாழ்த்துகள் அக்கா
@sujanshankar7740
@sujanshankar7740 Жыл бұрын
இவளுக்கு பரோல் கிடைத்த போது பத்திரிக்கையாளர்கள் கேள்வியின் போது ராஜீவகாந்தி யாரென்றே தெரியாது அவர் குட்டையா, உயரமா, கருப்பா, சிவப்பா என்று கூட தனக்கு தெரியாது என்று கூறியவள் இன்றைய பேட்டியில் தனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம் என்றும் இந்திராகாந்தி இறந்த போது மூன்று நாட்கள் சாப்பிடவில்லை என்றும் கூறுகிறாள், நீங்கள் சம்பவ இடத்தில் இருக்கும் படம் பத்திரிக்கையில் இருக்கிறேதே என்று கேட்டால் அது தனக்கு தெரியாது என்று கூறுகிறாள் இவள் என்றைக்கு தான் உண்மையை பேசினால். இவளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. இப்படி ஒரு அநீதி உலகத்தில் எங்கேயும் நடந்திருக்காது.
@vembuarasi3116
@vembuarasi3116 Жыл бұрын
இவர்கள் மேல் நம்பிக்கை வராது
@tamilmission7406
@tamilmission7406 Жыл бұрын
She was in that place when Rajiv visited Sriperumpudur. but now she says she was not there. what a lier and fraud.
@Anshitha-po7pe
@Anshitha-po7pe 6 ай бұрын
பத்திரிக்கை ஊடகங்களில் ஒருவர் கூட அவரிடம் ராஜீவ் காந்தி கொலை செய்தது யார் என்று கேட்கவே இல்லை ,ஊடகத்தின் வேலை மிகவும் பிரமாதம்
@dharanigarments2344
@dharanigarments2344 Жыл бұрын
She never felt guilty in front of press!
@digitalkittycat4274
@digitalkittycat4274 Жыл бұрын
Murderers never feel others. What a shame !
@beenaraghavan9974
@beenaraghavan9974 Жыл бұрын
Why celebrate an accused
@softwaresplease
@softwaresplease Жыл бұрын
accused. But not proven guilty. Govt can bend any thing to accuse anyone or release.
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
குற்றவாளி வெளியில இருக்கானுங்க
@umadev6077
@umadev6077 Жыл бұрын
Nalini life ruined for choosing a wrong person as a friend lover and life partner. I think she is being a soft nature good hearted and helping nature.all her colleagues circles and employer have spoken Only good opinion about her. God only knows how she was trapped into this issue . Priyanka Gandhi and Rahul Gandhi lost their father love and affection at very young age. No one can deny and also innocent souls stumbled got wounded some lost their jobs and Life Hopefully hope you can transform and refine other souls in the Jail the do's and don'ts in a fraction of anger or hatred or pain and hardships and suffering under gone Hopefully hope the concerned authorities department and government supporting your we also do something progressive solutions and remedies for uplifting the life and prosperity for those lost their dear ones like job opportunities
@umakrishnan7670
@umakrishnan7670 Жыл бұрын
Periya leval mardar panni iruka ipadi sathosam Nalla varum thamilnadu
@sugansugan8204
@sugansugan8204 Жыл бұрын
Ennamo iva thiyagi maari pesura.evlo thairiyama pesura konnuputtu vetkame illaya.
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Exactly 💯
@josephanandraj9043
@josephanandraj9043 Жыл бұрын
So. an innocent is implicated and punished. Modern KANNGI. WHAT A SHAME ON THE INDIAN JUDICIAL SYSTEM.
@vijayakoothan
@vijayakoothan Жыл бұрын
Kannagi ...photovile adhaaram irukku.vrtkame illeye
@saravananmoorthi4886
@saravananmoorthi4886 Жыл бұрын
அடுத்த target யார் உங்களுக்கு
@Anshitha-po7pe
@Anshitha-po7pe 6 ай бұрын
தமிழனாக பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன்
@maniselladurai7820
@maniselladurai7820 Жыл бұрын
கள்ள சிரிப்பு முகத்தில் தெரிந்தது
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb Жыл бұрын
Unnayallam veliya vittadhe thappu idhula ilichi ilichi petti vera
@csanthanraj4323
@csanthanraj4323 Жыл бұрын
Tamil nadu tamilan get Refugee camps north india hindi people and napali work free Tamil nadu
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
அதுதான் தமிழ் நாடு
@pongodijothimani1805
@pongodijothimani1805 Жыл бұрын
Madam mass Lass. Every bady sarry madam Full Supported Tamilnadu Govt, Central govt, Holl Tamil PUPLIC and People. Honarable las PM Mr.Raju Gandhi Is Death full Orinas madam. Any way Please help now Not disturbed
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Жыл бұрын
God bless you all
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 Жыл бұрын
Ulakathamilar Anaivarum vaalthukkal enkal piraarthanaikal vetri adainjirukku paaradukkal Aandavar kirupai irukkum
@S.LeninKumar
@S.LeninKumar Жыл бұрын
நீ குற்றவாளி .....
@pavithram6094
@pavithram6094 Жыл бұрын
Killer,she need visa also??she will face the karma soon
@sekarsekar127
@sekarsekar127 Жыл бұрын
நீங்கள் இனி வரும் காலங்களில் நலம் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sashmithavinoth9514
@sashmithavinoth9514 Жыл бұрын
Theriyala nu solli kudukaalana avaluku solla theriyatha
@vijayk3131
@vijayk3131 Жыл бұрын
Nenga oru accused,
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
அப்படின்னா இவங்கள நியமிச்சவங்கள என்ன பேர் சொல்லி கூப்பிடுறது
@NameIsNothin
@NameIsNothin Жыл бұрын
@@kavyavasan4286 thevudiyaa vazhinu...
@ManoK54
@ManoK54 Жыл бұрын
So called murderers call press meet😂
@selvanarayanan6666
@selvanarayanan6666 Жыл бұрын
ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் பிற 17 மரணங்கள் பற்றி பேசும் நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?
@manickamv6241
@manickamv6241 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீடூழி வாழ்க பல்லாண்டு வாழ்க! சந்தோசமாக இருக்க இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
Dei unga appa illandhu tavithu irundhal inakku valli theriyum irukkum yaro PM avaruku than nadanthathu unakene meeting sri Lanka porudu thane nee indiavil yen irukka
@Jeejee14mar
@Jeejee14mar Жыл бұрын
Agamotham ora uttu oda than pakura,unala PM died, public died,you get punishment very soon as possible by the God
@babasdiary230
@babasdiary230 Жыл бұрын
Very sad to see a murderer getting VIP treatment. Soon she could become a famous politician😪 What a shame and this can happen only in India
@sankarmunian9669
@sankarmunian9669 3 күн бұрын
You are convicted there is no doubts about it .
@TheBABYinme
@TheBABYinme Жыл бұрын
God knows best.
@swethakumar2057
@swethakumar2057 Жыл бұрын
13.35 தெரியல தெரியல தெரியல னு சொல்லு... ம்ம் சரி
@rajan2701
@rajan2701 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@salemsukumarmca
@salemsukumarmca Жыл бұрын
Jail life romba jolly pola. @ 18.36
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 Жыл бұрын
Nalani should go and meet Rahulji. Gandhis family is known for their magnanimus.
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
No that scoundrel shouldn't meet after doing all never she has to show her bloody face how much pain still they're suffering properly rahul would've guided if his father was alive all went in vain why she has to meet cunning lady rascal
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.முதல்வர் அவர்கள் இலங்கை தமிழர் முகாமுக்கு அனுப்பபட்டவர்களையும் அங்கிருந்து அவர்கள் விரும்பிய இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
@colourking100
@colourking100 Жыл бұрын
அரசு வேலையை விட்டுதிங்களே
@thirumalairaghavan
@thirumalairaghavan Жыл бұрын
@@colourking100 😂😂😂
@ganesanmeera2325
@ganesanmeera2325 Жыл бұрын
Is she a VIP? To give interview?
@mrcomenter5079
@mrcomenter5079 Жыл бұрын
Kolegari
@helenrani9310
@helenrani9310 Жыл бұрын
நீங்க என்ன சாதனை செய்தீர்கள் காலம் சமாதி செல்ல வெளியே வந்தாச்சா பேய் குடும்பத்தை பாருங்க
@ts9408
@ts9408 Жыл бұрын
No... She is supposed to answer all the questions by the press...
@RameshRamesh-dl1nl
@RameshRamesh-dl1nl Жыл бұрын
Thandani mudinthal kutramatravaravagala evargal.
@csgkanhce1992
@csgkanhce1992 Жыл бұрын
நீங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்த வேண்டிய வணங்க வேண்டிய நபர் மதிப்புள்ள திரு.திருச்சி வேலுச்சாமி.
@vijayakoothan
@vijayakoothan Жыл бұрын
Oru manushanai bomb vachu konnuirukke. Oru naatu prime minister ai. Manadhiraidam née thapikkalam. Kadavuludam née thappa mudiyadhu
@RamKumar-xl8fw
@RamKumar-xl8fw Жыл бұрын
நளினி அக்கா கதை நினைவிருக்கிறதா? தமிழக ப்போ உள்ள மக்களுக்கு deriyuma!
@naveenrgnrk18
@naveenrgnrk18 Жыл бұрын
Na apo poraka kuda ila ,enaku nenaivu iruku
@selvageetha8511
@selvageetha8511 Жыл бұрын
Yeppidi thana Rajiv family yum happy erukanumnu nenaichurupanga,po ma pa kadavuloda nethi mandrathula unaku kandipa thandanai undu.
@Martinlaw1844
@Martinlaw1844 Жыл бұрын
Intha amma...indian..nu..solakudathu...she is..ltt....she..is.. accuqust......
@svmssooriya9236
@svmssooriya9236 Жыл бұрын
She says lie
@muralimarudhachalam8937
@muralimarudhachalam8937 Жыл бұрын
Please stopping saying as Victory
@gamesofbeautyz8228
@gamesofbeautyz8228 Жыл бұрын
Very sad she should be inside what Gov is doing.
@chintu4972
@chintu4972 Жыл бұрын
Nalini criminal avanga vaaila oru time kuda thapu panala nu varala
@mariselvan849
@mariselvan849 Жыл бұрын
மாடல் Model - என்றால் என்ன? வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்); Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15 அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate); One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000; What is his name? = Revelation 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். And they shall see his face; and his name shall be in their foreheads. Hosea 2:16 அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali. Revelation 5:11; 22:19; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
இது மறுபிறவி. நல்லா வாழுங்க. இழந்து வாழ்க்கையை சேர்த்து இனி நல்லா வாழுங்க.
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
மைக் கிடைச்சதுன்னு கண்டதையும் உளறிவைக்கக்கூடாது.
@NameIsNothin
@NameIsNothin Жыл бұрын
Olaratum andha naai. Edhavadhu unmai varum.
@nithysartchannel5979
@nithysartchannel5979 Жыл бұрын
Really feeling very ashamed to see this... Killing a valuable PM of India and giving very exciting interview.... God is there.... Keep that in mind....
@prasannalakshmi1397
@prasannalakshmi1397 Жыл бұрын
Reporters why are interviewing with her.She is kolaikari.
@manimuthaiahpillai8164
@manimuthaiahpillai8164 Жыл бұрын
தனு யாரும் மா.
@ramjiYahoo
@ramjiYahoo Жыл бұрын
None of the reporters asking abt that, Reporters all seems born after Rajiv death year
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 33 МЛН