அக்கா. அய்கார் உப்புமாவை விட நீங்க சூப்பரா செய்கறீங்க, super.
@gloriatharsisglopezthaziz179711 ай бұрын
Super lovely teaching 👍🏾
@peachisamayal Жыл бұрын
அருமையாக அரிசி உப்புமா தெளிவாக சொல்லிக் கொடுத்தீர்கள் 👍👍👍
@vsksamayal Жыл бұрын
Thank you 🥰
@gomathivenkatachalam487810 ай бұрын
Nice recipe
@nadathurvenk.d199511 ай бұрын
Thanks for your recipe. Well narrated.
@elzybenjamin40085 ай бұрын
SUPER TASTE🙏🙏 EASY RECEPI🙏🙏THAMKS❤
@ranjaninn21511 ай бұрын
ரொம்ப ஈஸியா இருக்கு. Thank you
@vsksamayal11 ай бұрын
Thank u keep supporting👍
@seethamurali8060 Жыл бұрын
சிறிதளவு தேங்காய் துருவலும் சேர்க்கலாம்
@kulalvaimozhinadarajan718910 ай бұрын
Arumai
@krishnakumarvarma340611 ай бұрын
Romba nalla irukku nandri
@sundaresaniyer10 ай бұрын
Very nice. Should be tasty.
@harikrishnan8808 Жыл бұрын
U did very well with the recipe of Arisi Uppuma (typical Iyengar style) Good, n thank u for ur time.
@vsksamayal Жыл бұрын
Thank you❤
@ZmarTechChennai-fc2lh Жыл бұрын
Super, siru paruppu varuthu serthum seyalam,
@rohinik8372 Жыл бұрын
Romba nalaa soneega sis TQ
@vsksamayal Жыл бұрын
Thank you so much keep supporting
@lazerarokiyadoss6728 Жыл бұрын
உப்புமா சூப்பர்
@thilakak5205 Жыл бұрын
Nice recipe and performance
@vsksamayal Жыл бұрын
Thank you so much
@kalyaninambidas234 Жыл бұрын
எத்தனை செம
@shanthikaveri7569 Жыл бұрын
Followed yr recipe, made twice.superb.
@muthushiv11 ай бұрын
Thanks for this tasty recipe. I had some broken rice. I used it directly. It came out well.
@pushpajayesh11 ай бұрын
Fantastic recipe madam 👌👍👏. Your way of explaining is very good. Thanks a lot for sharing this recipe which I much needed 🙏
@vsksamayal11 ай бұрын
Thank u so much keep supporting👍
@Rojaclassic Жыл бұрын
Arumaiyana preparation sister 😋
@vsksamayal Жыл бұрын
♥️
@gsk3978 Жыл бұрын
Super. இஞ்சி podiya அரிந்து சேர்க்கணும். சுவை கூடும்
@jayanthiramesh5264 Жыл бұрын
Semmaya irukku ma neenga sonna maathiriye
@vsksamayal Жыл бұрын
Thank you so much for your comment.keep supporting
@malathisubramaniam1138 Жыл бұрын
Super. Must try this recipe.
@vsksamayal Жыл бұрын
Thank you 🥰
@janakik.janaki4686 Жыл бұрын
வள வள என்று இழுத்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாம, சொல்ல வேண்டியதை கருக்கா சிம்பிள் ஆக சொல்லி rice உப்புமா சொல்லி குடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். நன்றி
@vsksamayal Жыл бұрын
Thank u
@sumamv3324 Жыл бұрын
❤hello mam super.
@banumathyp6368 Жыл бұрын
உப்புமா தேங்காய் சட்னி Super
@PremaThannachi Жыл бұрын
n
@karthikeyant70597 ай бұрын
நன்றி மா.
@chitrasrinivasan4003 Жыл бұрын
இதற்கு கொத்தமல்லி சேர்ப்பதில்லை.வெங்கல பானையில் செய்வோம்.மிகவும் சுவையாக இருக்கும்
@ramsoundar11 ай бұрын
correct - vengala panai is arisi upma special pathiram
@gurusankars902711 ай бұрын
Excellent and tasty rice uppuma செய்ய கற்று கொண்டேன். மிக்க நன்றி சகோதரி
@dhandapanithiyagarajan557110 ай бұрын
Good thank you. Madam
@janakik.janaki4686 Жыл бұрын
இது போலவே இன்னும் நிறைய பாரம்பரிய சமையல் வகைகளை சமைத்து காட்டுங்க. எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி சகோதரி
@padmaraj8482 Жыл бұрын
Very nice..yummy uppma❤..tnk you..
@vsksamayal Жыл бұрын
Thank you❤🌹
@manilakshmi5468 Жыл бұрын
Ithu all bramins செய்வாங்க.
@Mekala3706 ай бұрын
Ayyangar. yen Mathavanga sapda matangala
@baskaransubramanian24711 ай бұрын
மாமி ....தேங்ஸ் ..இன்னிக்கு நான் பண்றேன்..இன்னும் நிறைய ஜயங்காா் ரிஸிப்பி வீடியோ போடுங்கோ..😊
அதென்ன ஐயங்கார் வீட்டு அரிசி உப்புமா... ஏன் மற்றவர்கள் அரிசி உப்புமா சாப்பிட்டா ஆகாதா... எங்கள் வீட்டில் எங்க அம்மா அடிக்கடி செய்வார்கள்... அவ்வளவு சூப்பரா இருக்கும்...என்ன பேசுறீங்க... காசு இருந்தா யார் வேண்டுமானாலும் அரிசி உப்புமா செய்து சாப்பிடலாம்...
@shreemathipandian4617 ай бұрын
அதானே சரியா சொன்னீங்க
@sumathik66267 ай бұрын
Too much talking
@RaviChandran-eh7ug6 ай бұрын
எங்க ஊரில் முதலியார் கடை பகோடா... என்பர் அந்த பக்குவம் வேறு கடையில் இருக்காது. பெரிய பாய் கடை அல்வா... பேமஸ்... சிதம்பரம் ராயர் கடை கொஸ்து.. பெயர் பெற்றது. இதெல்லாம் பக்குவத்தின் பெயர்கள். இதில் நையாண்டி கேலி கிண்டல் வேண்டாம்.
@KalyanasundaramVaidyanathan5 ай бұрын
Nice
@smkjyothijyothy4850 Жыл бұрын
Super 👍 from Andhra Pradesh Srikalahasti 🙏
@vsksamayal Жыл бұрын
Thank you so much keep supporting
@pectchiammals6637 Жыл бұрын
Super madam
@BanumathyShivshankar Жыл бұрын
கத்திரிக்காய் கொத்ஸு perfect combination
@sridevinalinad1794 Жыл бұрын
இரண்டு வேறு வேறு எண்ணெய் சேர்க்கலாமா? தேங்காய் எண்ணெயில் ஊற வைத்தால் என்ன?
@vsksamayal Жыл бұрын
நல்லெண்ணெய் ஊற வைத்தால் தான் உப்புமா உதிரி உதிரியாக வரும். உப்புமா செய்த பிறகு கடைசி யாக தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் உப்புமா வாசனையாக இருக்கும்.
Kothsu ,Kara kuzhambu, vatha kuzhambu, and any pickle
@sravisravi7818 Жыл бұрын
உப்புமா சரி என்ன ஐயங்கார், ஐயர், செட்டியார் முதலில் அதை விடுங்கள்...
@AnanthSekarLT-br5ij Жыл бұрын
Preparation methods differ from iyengar. Iyer.& chettiyar. Try understand. Why people are going to Muslims hotel for Biryani. Don't try to act smart. In the hospital you will get the blood only by groups a or b or o positive or negative. There you won't find religion. Okay
@AnanthSekarLT-br5ij Жыл бұрын
Madam. It's our duty to fight the hypocrates as a Brahmin. You should ignore these type of comments & concentrate on your work with innovative ideas. Thanks.
@madras2quare Жыл бұрын
எதுக்கு விடணும்? அவரவர் சாதிக்கென்று பெருமை இருக்கிறது. அதில் ஐயங்கார்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பெருமை உண்டு. சைவ சமையலில் அவர்கள் அவ்வளவு அருமையாகச் செய்வார்கள். அதைத் தான் இந்த சகோதரி கூறுகிறார். இதில் சிறுமை ஒன்றும் கிடையாது.
@bhuvaneshwaranthanranipath9849 Жыл бұрын
Ovvirutharukkum oru style. Puriyutha
@vsksamayal Жыл бұрын
@@AnanthSekarLT-br5ij thank u for your support 👍
@rajeswarimohan6157 Жыл бұрын
Can we use any other rice for this?
@vsksamayal Жыл бұрын
Pacharisi matum than use panlam
@shanthivijay434311 ай бұрын
Engaging Erna iyengara
@usharameshusharamesh7048 Жыл бұрын
Inji green chilling perungayam podala upma la I ji pacha milagai perungayam than vasanai
@renganayakivaikuntam5871 Жыл бұрын
இரண்டு கை ஜலம் தெளித்து நல்லெண்ணெய் பிசறி அரைமணி ஊறவைத்து உடைக்க மாவு சலிக்க தேவையிருக்காது
@Chandra73836 Жыл бұрын
❤
@sethuramalingam9359 Жыл бұрын
வெங்காயம் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்
@vijiseshsai20168 ай бұрын
அரிசி உப்புமா வெங்கல பானையில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
@anuradhasundararaman274 Жыл бұрын
Arisi uppumaku coconut oil la seithal vasanai ya irukkum
@mathwithmevellore3295 Жыл бұрын
Super mam. I am also running a channel math with me vellore for classes 7th to 9th CBSE maths
@buvaneswarim50219 ай бұрын
Nonstick வடசட்டி R Cooker ல செஞ்சா அடிப் பிடிக்காது😅😅😅😅
@rengaraju2392 Жыл бұрын
இஞ்சி கூட கொஞ்சம் துறவி சேர்த்தால் மிக நன்றாக இருக்கும் அவர்கள் சேர்ப்பார்கள்
@mmrcreation8891 Жыл бұрын
எனக்கு ஒன்னு மாடும் புரியல நல்லெண்ணைய் தேங்காய் எண்ணெய் வேற வேற வாசனை வரும் ஒன்னா மிக்ஸ் நன்றிங்க விளக்கம் சொல்லுங்க
@omganganapataye11429 ай бұрын
அரிசி உப்புமா சரி!! அது என்ன ஐயங்கார் வீட்டு அரிசி உப்புமா?? ஏன் அப்படி சொன்னதால் உங்களுக்கு போனியகுமா ? முதலில் இந்த மாதிரி பெயர் வைக்கறது விடுங்க!!!
@srividyas1014 ай бұрын
பாய் கடை பிரியாணின்னு சொல்லமாட்டிங்களா சும்மா கூவாதிங்க
@SanjunathanNathan Жыл бұрын
Very tasty and impressive video super ❤❤❤❤
@vsksamayal Жыл бұрын
♥️
@v.haritheertham2544Ай бұрын
Yes do not give prefix like iyer iyengar and other caste
@lakshmananrajjk2928 Жыл бұрын
💐💐💐👍Rice Upuma👍💐💐💐
@Mekala3706 ай бұрын
Ayangar Ayangar 😂
@manid92099 ай бұрын
ஏம்மாஉப்புமாசரிஅதையிலும்உங்கஜாதியசெல்லனுமாமாமி
@Krishna-yw7qc9 ай бұрын
ஏன் வேற ஜாதி போடும் யூடியூப்பில் இதை ஏன் கேட்க முடியாமல் சும்மா தானே இருக்கீங்க.?.. இங்கேயும் சும்மா இருங்க.. பிடிக்கலேன்னா பார்க்காதீங்க..
@AngurajMRaja6 ай бұрын
பாய் வீட்டு சமையல் என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் இவர்கள் சொல்வதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்
@sasikalakmr1 Жыл бұрын
Sema is a colloquial word and not so nice or polished to use please
@khadershareef543911 ай бұрын
Rice water ratio 1: 2 is not correct. 2 Cup water will not be sufficient for 1 cup rice rava. All other chef use 1: 3 & 1: 4 ratio for water.
@vaijayanthigiri9662 Жыл бұрын
Rice uppuma very 6:15
@yoganandanv9683 Жыл бұрын
இதில் வெங்காயம்,இஞ்சி சேர்ப்பதாய் இருந்தால் எப்போது சேர்க்க வேண்டும்? அதையும் சொன்னால் மகிழ்ச்சி அடைவோம்.
@vsksamayal Жыл бұрын
கடுகு தாளிக்கு போது வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்க்கவும்..
@krishnavenisampathkumaran430311 ай бұрын
Where is tur dal jeera which has to be ground with the rice this not Iyengar style this is one version of arisi uppuma not Iyengar style
@lakshmilakshmikanthan49188 ай бұрын
Who is told bramin doesn't eat onion ...there were also humans
@shobhanaren27 Жыл бұрын
What Iyengar are you?? You're not why mentioning Iyengars uppuma etc??
@rebel6042 Жыл бұрын
Upma Iyengar 😂
@padminimini9689 Жыл бұрын
U have not add coconut
@vandhanakishore4305 Жыл бұрын
Exactly
@seshanaravamudhan5241 Жыл бұрын
சாப்பிட்ட திருப்தி.
@pushpalathatg54317 ай бұрын
ஒவ்வொரு ஜாதியிலும் ஒரு மாதிரி செய்வார்கள் அவர்களின் சமையலில் நீங்க போட்டியிடமுடியாது
@karthitt82508 ай бұрын
மாமா என்னா பண்றாங்க. மாமி உப்புமா
@parvathiseshadri909410 ай бұрын
உப்மாவில் எண்ணெய் தாவுகிறது
@venkatasubramanian414610 ай бұрын
Arisi uppuma endale athil efficient iyengar than.
@r.radhakrishnan350110 ай бұрын
Idhil kooda saadhiyaa? Caste is cancerous. "Rice upma' yendru sollalaame.
@kingsveera75318 ай бұрын
See how they do upama alone...you don't hear the caste what they say
@Krishna-yw7qc9 ай бұрын
ஐயங்கார் உப்புமாவுக்கு தனி டேஸ்ட்.... மற்றவர்களுக்கு அது சரியாக வராது... பிரமாதம் தோழி.. இது போல் ஐயங்கார் புளியோதரை சொல்லி கொடுங்க..பத்து நாட்கள் கெடாதபடி வேணும் தோழி