Whenever you complete your cooking process with a smile my heart is filled with joy n satiafaction always. Thank you amma!
@manoharamexpert95134 жыл бұрын
Vanakkam mam, Inia Kaalai Vanakkam ma, Iniku arisi upma pananumnu plan senjen, neenga arumaiya, vasanaiya senju kamiching mam . Nalla polapolanu supera iruku. Gothsu kekave vendam, pramadham, vasana inga varadhu! @8.50 and 13.33 suuuuuuuuuuper idea. PRAMADHAM mam. Pranaams.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@hemakrishnamohan4 жыл бұрын
Thank you for this video. This is very common dish in Brahmin families. This Upma will be the fasting day dish in many families rather than for break fast. You reminded my mother when you said the rava will be made in THIRUGU which we call as “yendram “. My mother used to keep the rice and other ingredients ( Pisari) just sprinkling water and keep. She used to do the taalippu part and add water. And used to make rava in yendram by the time the water boils. The ingredients used are exactly same as in chettinad. I make in Vengala urali as my mom does. Today’s dinner is this arisi upma. With paithamparrupu masial.
@lakshmiinian52443 жыл бұрын
Super mam
@lakshmiinian52443 жыл бұрын
Super mam
@vijayalakshmivasudevan63972 жыл бұрын
மேடம் என் பாட்டி அரிசியை எனணெய் இல்லாமல் வறுத்து ரவை மாதிரி பொடி பண்ணி தேங்காய் எண்ணெய் use பண்ணி ஒரு உப்புமா பண்ணுவாங்க பண்ணுவாங்க. உங்களுக்கு அந்த ரெஸிப்பி தெரிஞ்சா சொல்லி கொடுங்க மேடம்😊
@janakimalavijayaragavan2699 Жыл бұрын
என்னதான் இருந்தாலும் வெண்கலப் பானையில் பன்னறா மாதிரி அரிசி உப்புமா டேஸ்டா இருக்காது அதான் அந்த மூலையில் அத்தனை வெங்கலபானைஇருந்ததே அதில் ஒன்னில் செய்து கான்பித்து இருக்கலாமே
@manickamkaveri31364 жыл бұрын
நன்றி சொன்னதற்க்கு மிகவும் நன்றி.நீங்க சொல்லும் சமையல் குறிப்புகள் ஈசியாக இருக்கு நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@vanianandakumaran65554 жыл бұрын
நன்றி. எங்கள் அம்மா இட்லிக்கு இந்த கொத்சு செய்வார்கள். சுடச்சுட இட்லியுடன் மிக அருமையான காம்பினேஷன். அரிசி உப்புமா வெங்கல உருளியில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் அம்மா செய்யும் உப்புமாவின் காந்தல் சாப்பிட பெரிய போட்டியே இருக்கும். ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும் என்று சொல்லும்போது உங்களின் புன்னகை கொள்ளை அழகு. ♥️
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மிகவும் நன்றி மா.
@Selvikumari-oq4eiАй бұрын
🎉🎉🎉🎉 அரிசி உப்புமா அருமை அருமை இதை கொழுக்கட்டையாக செய்யலாம் வாழ்த்துக்கள் சகோதரி
Fantastic. U really showed out preparing this arisi upma with tomato onion gotsu. God bless n thank u for ur time.
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
It’s my pleasure sharing ma
@geethamurugesan11214 жыл бұрын
Arumaya pannigha kudave tips super nan salichututhan pannuven ka kuzju pochuna ana enime salikama pannipakaren kosthu um nallrku nan brijal sethupen neegha paradhu easy ya errku nandri ka vazgha valamudan🙏
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Mikka nandri ma
@raghavanramesh2483 Жыл бұрын
ஐயங்கார் வீடுகளிலும் இதை தயாரிப்பார்கள். செட்டிநாட்டு நகரத்தார் நண்பர் வீட்டிலும் இதை சாப்பிட்டிருக்கிறேன் அருமை அம்மா. கவியரசர் புகழ் வாழ்க.
@jenopearled4 жыл бұрын
Intersting recipe ma..... Kandipa try pandren ma.... Neenga soli koodutha milagu seekraga sadam senjen sema hit enga veetla.... Thank you ma
We blessed with your instruction and தமிழ் பாரம்பரிய சமையல்... அம்மா
@akarakar537810 ай бұрын
😅😊
@sukumaransundram89794 жыл бұрын
Mom love you for reminding our Indians about our old traditional food which few forget ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much
@maheswaribaskaran97694 жыл бұрын
கப்புக்கும் ஆழாக்குக்ம் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி கொச்சு சூப்பர்
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@anitharaghuraman25714 жыл бұрын
Mam I n not tried ur arsi uppma .But kosthu super mam I had with ragi chapati.thanku so much
@mythilysagadevan98294 жыл бұрын
My favourite dish, arisi upuma. Thank You Amma...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@supathinixerox56564 жыл бұрын
Bu
@koteeswari5348 Жыл бұрын
Please share yearly grocery shopping and storaging for younger generations
@meenakshishyamalamv16034 жыл бұрын
Hi madam, in our house we use to make in the vengala paanai which you have kept in your background. This upma is our family's favorite. We usually fight for the upma which sticks to the bottom and gets burnt. That will be really yummy. Thanks for sharing. 🙏🙏
@chitrar8074 жыл бұрын
காலை வணக்கம் அம்மா அருமையாக உள்ளது அரிசி உப்புமா அதுக்கு தொட்டுக்க கொச்சு பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு அவ்வளவு அருமையாக உள்ளது எனக்கு தெரியும் நீங்கள் சொல்வது போல் செய்து கொள்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐👌👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@chitrar8074 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 என்னை மதித்து பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🏼🙏🏼💐💐💐
@hamsanadammusicschool94212 жыл бұрын
.Your preparations are excellent. The way you explain step by step iin detail is awesome. No unnecessary talks or deviation from the subject. Your videos are worth watching. 🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you for your encouraging words ma
@hamsanadammusicschool94212 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 our native is also Karaikkudi
@vineethbharadwaj86412 жыл бұрын
Super as always amma mouth watering shall i come
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Sure .most welcome ma
@balaumadevi22574 жыл бұрын
Neenga pesurathe saappida num pola naakku ooruthu.yummy
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@indirarajkumar30504 жыл бұрын
Wow,beautiful arise Upma.My mom used to make this.I forgot the receipe.thanks Revathy.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome Indira
@ushaananthapadmanaban2205 Жыл бұрын
Awesome tips mam! Ty
@kanakavalligovindarajan76104 жыл бұрын
Madam , எனக்கு உங்க சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இந்த அரிசி உப்புமாவை வெண்கல பானையில் செய்தால் இன்னும் supperக இருக்கும். உஙகள் kitchen மேடையில் வெண்கல பானை இருக்கிறதை பார்த்தேன்.. நீங்கள் சொன்னது போல அந்த அடி காந்தலுக்கு எங்கள் வீட்டில் எனக்கு, எனக்கு என்றுஒரு அமர்க்களம் நடக்கும்.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி மா
@kanakavalligovindarajan76104 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 🙏🙏
@nashreenbi40354 жыл бұрын
அம்மா வணக்கம்.. கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் மா நாளைக்கு இது தான் எங்க வீட்டில டிபன் நன்றி மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@ppomahalakshmibhaskar21475 ай бұрын
Excellent upuma, thanks amma❤
@meenakshig22383 жыл бұрын
Very nice super receipe madam. Easy and excellent mam.
@kodhinayaginatarajan14703 жыл бұрын
Already I This Already In now This Arisiuppuma Super
@piramanayagam639 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி உப்புமா செய்தேன் நன்றாக இருந்தது Thanyou
@revathyshanmugamumkavingar20249 ай бұрын
Most welcome ma
@muthuselvim46874 жыл бұрын
அம்மா உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் எனக்கு நான் உங்களை பார்த்துதான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்கள் என்னுடைய குரு
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி, மகிழ்ச்சி மா
@lavinyalakshika60624 жыл бұрын
காந்தல் சுவையாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது,என் அம்மாவிற்கு அதிகம பிடிக்கும்.🙂😌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
😀😀
@lavinyalakshika60624 жыл бұрын
நன்றி அம்மா.
@subamohan8534 жыл бұрын
Very good morning madam. Uppuma and gosthu super o super madam thank you.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@revathiranganathan18834 жыл бұрын
Amma my name revathi.i alredy spoken with you.( U too called me millet queen).in ds uppuma a small suggestion.we are andhra brahmin we too.use to prepare same method .its a.traditinal.dish.எங்கள் வீட்டில் மடி பலகாரம் வகைகளில் இதுவும் ஒன்று என்பதால் 1 மாத்திற்கு minimum 2kg மிஷினில் ரவையாக உடைத்து கொண்டு, dry mix jarல் து.பருப்பு, மிளகு,சீரகம் காய்ந்தமிளகாய் பாதியளவ, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக பொடிசெய்ததது தேவையான அரிசி உடைசலுடன் சேர்த்து , தாளிப்பில் மீதி மிளகாயை சேர்த்து விடுவோம்.இப்பொழுது எங்கள் வீட்டில் 3 பேர்தான் என்பதால் ரவையையும் ்mixiலேயே பொடித்து கொள்கிறேன்.ஆனால் உப்புமாவிற்கு ரவையை சலித்து விடுவோம்.வெங்கல உருளியில்(பானை) செய்யும் பழக்கம்.நன்கு உதிரியாக வரும்.தேங்காய் எண்ணையில்தான் தாளிப்போம்.and இதே ரவையில் மாவைக சலிக்காமல் மிளகுசீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல், பெருங்காயம் கருவேப்பிலே சேர்த்து வடைமாவு consistency பிசைந்து வெங்கல பானையில் வடை போல நடுவே ஒட்டைபோட்டு shallow fry செய்தால். Andhra dish தபில பில்லலு(தவல அடை).now we are doing in nrml dosa kallu or non stic pan too ma.just i want to.share.it.மிளகு சீரகம் காரம் fresh ஆக இருக்க வேண்டூம் என்பதாலும், as u said கட்டிதட்டாமல் இருக்கவும் ,மாவு இல்லாமல் சலித்து கொள்வோம்.just convay u amma sorry i send ds long msg
@srilekhaguru4 жыл бұрын
Wow. Tonight’s dinner is fixed ma’am. But will avoid onions as it is Narasimha Jayanthi. Lovely ma’am . So patiently u explain everything. Hats off to u Maam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@ManiMani-tr7eh3 жыл бұрын
Qq
@ManiMani-tr7eh3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 qqqqqqqq
@dhivyakrishnaraj75164 жыл бұрын
Mam ena perungayam use pandringa Nala pink colour ah iruku
@lakshmivanisuriyan3 жыл бұрын
Amma what is the difference between kosumali and gothsu and sodhi and kadappa dish.
@sankaranarayanan67124 жыл бұрын
Vanakam amma arisi upuma super and kadai palichinu iruku ithu epadi clean paintings pls solunga Birla evalavu clean panalum white Ila pls solunga
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Sure ma.
@umamageshwari46294 жыл бұрын
Arumaiyana tiffin mam. Super teaching mam.
@radhikasundareswaran73623 жыл бұрын
Fridgela vaikanuma Mam or in outside
@anuradharaman13044 жыл бұрын
Indha arisi upma , ninga pinnala vachirkkele vengalapanai , adhula seidinganna ,aaha supero super ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Yes ma thank youma
@gayathriprakash64494 жыл бұрын
Very nice, traditional recipe. Kothsu will taste good with Chappathi also. Thanks
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Yes.
@meenakshiv24984 жыл бұрын
எங்க மாமனாருக்கு ரொம்ப பிடிக்கும் எங்க மாமியார் உயிரோட இருந்தபோது கத்துக்காம விட்டுடேன். இப்போ உங்க விடியோ பார்த்து மாமனாருக்கு செஞ்சு குடுத்தேன் ரொம்ப ஆசையா சாப்பிட்டார். எனக்கும் திருப்தியா இருந்தது. அவர்ட்ட சொன்னேன். கண்ணதாசன் அய்யா மகளுடைய ரெசிப்பினு. 86 வயதான அவர் தன் ஆசீர்வாதத்தை உங்களுக்கு சொல்லச்சொன்னார்😊
@rajalakshmik10014 жыл бұрын
Nan ippo evening pannen ma... Milagu jeeragam pottu arisi upma...arumaya irundudhu.... Adhoda Chidambaram kathirika gotsu panni sapton... Thank u
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@kasikokila85184 жыл бұрын
Amma romba arumaiya irunthathu nandri amma
@venkatrajan12333 жыл бұрын
Enaku arisi upma mele sarkarai thoovi sapida romba pidikum
@gajasen4 жыл бұрын
Super mam. Can we grind at home itself
@deepap1824 жыл бұрын
Hello mam வணக்கம் நீங்கள் செய்த டீ கடை பக்கொடா செய்தேன் superராக இருந்தது கடையில் வாங்கியதை போல் இருந்தது மிக்க நன்றி.👌👌 எனக்கு ஒரு சந்தேகம் இரும்பு கடாயில் புளிப்பான பொருட்கள் செய்ய கூடாது என்கிறார்கள் (தக்காளி புளி ஊற்றி செய்ய கூடாது) எனக்கு தெரியவில்லை எப்படி பயன்படுத்துவது எந்த எந்த பொருட்கள் செய்யலாம் என்று சொல்லுங்கள் mam
@balammalmuthuirlappan80563 жыл бұрын
வணக்கம் அம்மா."பற்பல ஆண்டுகளாக தங்கள் சமையலைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான்...பொறுமையாகப் பக்குவமாக.. பதார்த்தமாக..இயற்கையாக..இயல்பாக..எளிமையாகச் சொல்லும் அழகுக்காகவே எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...
@geethadurai03694 жыл бұрын
Very nice dish mouth watering I will try it today itself
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@ammu63874 жыл бұрын
We do this umpa in the same way mam. We do this in bronze (kundu)vessel which you have kept in your back shelf in the video mam,it tastes awesome if we do in that mam, my grandmother used to do. Just a message which I heard from my grandmother mam.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you for a nice information.
@ammu63874 жыл бұрын
Thank you ma
@chefnaveenvlogs9744 жыл бұрын
My favorite. Thank you amma 🙏🏽
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@sowmiyaajaya3694 жыл бұрын
Very nice Mam.. I never tried this before... when I saw your video I decided to do..then I tried this combination came out very well.... Thank you. Please mam Parambariya samayal ah engaluku sollithanga.It's very helpful for newly married women's.
@kumarisethu63594 жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் ருசியான அரிசி உப்புமா கொத்சு மிக அருமை மேடம்
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@marylathaseg92334 жыл бұрын
Mam, I tried this following your instructions and it came out so well. Excellent taste. Thank you for sharing this recipe
@charumathivelmurugan88634 жыл бұрын
Very good explanation and description, motivate to make the dish👍
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@renus77264 жыл бұрын
Good morning madam Iam very much refreshed to see your postings in the morning Today's recipes are an ideal combination Looking forward to some authentic recipes like this Your saree is so elegant Nice colour
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@geethadattar3454 жыл бұрын
Very tastey mami
@b.a.manjubalasubramani77074 жыл бұрын
Thanks ma
@radhikar96324 жыл бұрын
Good morning mam super traditional dish mam 1kg riceku yevloa milagu, jeeragam ,parupu podanum
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
1kg raw rice. Thuvar dhall 1,1/4 cup.pepper 3tbsp.jeera 3 tbsp.
@radhikar96324 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thank you mam
@nagammaimeyyappan57534 жыл бұрын
Hello Mam, yr dishes are very Nice, I make this Arisi uppuma , it's very healthy to us, Thank you so much Mam.
@madhuk52684 жыл бұрын
Arisi upma sooper. We all like ammas samayal.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@vijisasivijisasi72824 жыл бұрын
Unga receipe ellam arumai nalla puriyaramadiri solarenga Super madam. Puli Pongal solunga madam please. By meera Srirangam.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Yes ma thank you
@manjulamr57624 жыл бұрын
Super dish nice combination thanks Amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@anusuyasankar45624 жыл бұрын
Thanks ma.. childhood la saptatu..ippo try panni pakuraen
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@brindamavadiyan89724 жыл бұрын
Cooking vessels pathi video podunga maa yentha vessels yethuku use panalamnu as a beginner ah yenaku useful ah erukum.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Sure ma
@vinothr6044 Жыл бұрын
Super mam thanks for this recipe
@vickyvlog49374 жыл бұрын
Gostu super Amma. Uppuma also so good.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you
@yourmotivationtoday34364 жыл бұрын
Nice recipe amma...I will try this arisi upma and gotsu...oru doubt amma....can we grind the rice and thoramparuppu in mixie itself?
@vijayaseshan40584 жыл бұрын
Good morning 🙋 madam nalla tiffin neenga solvade sappital pol irukku andal blessings
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri ma
@hemaramachandran75384 жыл бұрын
Amma can we powder the rice dal and the spice in mixie and make uppuma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Yes you can.
@vijayalakshmik72014 жыл бұрын
Wow Very nice Mam. Super upma and side dish. I will try. Thank you so much Mam.
@MrSrikanthraja3 жыл бұрын
Excellent 👍. Sila per cooker la vekama arisi upma vanali la panra. Sila per arisi upma vengala panai.la panra. Sila per cooker la
@lalitharamakrishnan1531 Жыл бұрын
Why is that there's sudden reduction in volume at 8.44 minutes Amma? Again an increase at 8.57
@ushagiridharan85483 жыл бұрын
Super mam I always do u r recipe
@madhesh3284 жыл бұрын
Amma super ma. Ungaloda recipes la neenga solra experience and explanation ellam enakku romba pidikkum. Enakku neega reply msg pannadhu avlo sandhosam ma.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@reshmacute24754 жыл бұрын
Excellent amma thankyou
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@sivramji4 жыл бұрын
Nice recipies amma! perungayam and water how do you do it? Will it not get spoiled?
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Soak perungayam in water and store in fridge. Will stay for more than a month.
@sivramji4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank You amma!
@nagamanibalasubramanian90534 жыл бұрын
I always like your narration of the receipie. Measurements yiu give is accurate. I try many items only after seeing your page.
@lalithas1344 жыл бұрын
s
@kalaviswanath26234 жыл бұрын
Really very nice to see your video in the morning. Delicious upma & gotsu. Yummy. You look very cute in this sari (as usual)
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@mahalakshmisuriyanarayanan11924 жыл бұрын
Amma super pakum pode sapadanum thonudhu thanks for sharing with us such a super recipes
@vmuthukumaran53454 жыл бұрын
Brass utensils super, ur Servant maid washed it ?
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you. Yes .
@naseemnaseem72814 жыл бұрын
Mam before grinding for arisi rava can we wash rice / dal dry and grind ?? Please reply thanks
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Yes you can
@nirmalajanarthanan97514 жыл бұрын
Superb tiffin mam the way you explained about the measurements are really very useful at the same time I tried mooligai rasam today for launch it really came well my grandson 4 yrs loved it thanks mam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@TamilBoysYT3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 arumai madam
@bhavnakulkarni59304 жыл бұрын
Different way of gothsu. Will try. Looks yummy 😋
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@subasubashini12184 жыл бұрын
Mam we can grind in mixie, no need to soak the rice?
@arularul63344 жыл бұрын
Wow super amma chemya iruku thank you so much
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@narayani45364 жыл бұрын
நாம் அரிசியை+ பருப்பு வகைகளை வீட்டில் மிக்ஸியில் பொடித்து க் கொள்ளலாமா? உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன்...
@gayathrisankaranarayanan97064 жыл бұрын
Very nice recipe mam. What brand perungayam are u using mam?
@rajirajamanickam75104 жыл бұрын
அம்மா, வணக்கம். உங்களுடைய எல்லா Recepies. மிகவும் பிடித்துள்ளது. நன்றி. ஒரு சின்ன சந்தேகம் .. ஏன் கடுகு அதிகம் போடுகிறீர்கள்?? நல்லதா? அல்லது ருசிக்காகவா? ( நான் கேள்விப்பட்டவரை கடுகில் பாஸ்பரஸ் சத்து உள்ளது, அது கடுகு வெடிக்கும் போது நமக்கு கிடைக்கும். )
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
I like the flavour ma
@sathidevi91204 жыл бұрын
mam we want chettynadu samayal more & more because very simple tasty...thank you
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Yes ma sure
@lattalk4 жыл бұрын
Thank you for showing the recipe of rice uppuma and gotsu. While watching the demonstration, I couldn’t help noticing your beautiful saree. You have a very good taste . Where do you buy your sarees? I have asked you a few months ago. You had replied that you will share the information. Hope you will. Thanks! Wishing you great health and happiness always!
@meenakashishankar92924 жыл бұрын
I like rice upma aunty. Thanks aunty I will prepare and inform you aunty🙏🙏👌
@parimalasubbarayan4184 жыл бұрын
Awesome recipe mam Superb 👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@akilalakshmanan35804 жыл бұрын
Good morning 🌞 mam, as usual a super tiffen variety with side dish. Neenga sonna madari arisi uppuma kandal romba tasty ya irukum.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
😁 thank you
@naveenarockiajoshuva25644 жыл бұрын
Amma sounds pasukka
@jeyalakshmithanushkodi11944 жыл бұрын
Kasakasa halwa preparation we want Amma. For heat body give receipt pl see.
@periyasamykanapathy18823 жыл бұрын
Mom wether we.have to rost the rava or not mom.pl tell me