என் அப்பனே முருகன் தான் எனக்கு வரும் துன்பம் கணக்கே இல்லை ஆனாலும் என் அப்பன் முருகனை கெட்டியா புடிச்சுக்கிட்டு இருக்கேன் அவன் அருளால் ஜெய்ப்பே ன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤❤❤❤
@lakshmimurali96019 ай бұрын
என் கடன் எல்லாம் அடையவேண்டும். என் மகன் நன்றாக படித்து நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா
@vijayabalasubramanian7962Ай бұрын
முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalaKala-sy9uf9 ай бұрын
முருகா எங்கள் பண பிரச்சினை தீர வேண்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் முருகா
@kamalam77379 ай бұрын
சொந்த வீட்டில் அமர வேண்டும் கடன் இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் மகனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும் முருகனுடைய ஆசீர்வாதம் அருள் புரிய வேண்டும்
@Tamilkettimelam7 ай бұрын
முருகா எங்களுடைய கடன் பிரச்சினை தீர வேண்டும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும்.
@PMurugeswarii8 ай бұрын
கடன் பிரச்சனை தீர வேண்டும் முருகா எல்லோரையும் நல்லா வை முருகா
@shakthiparamashivam81909 ай бұрын
என் மகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க முருகா உந்தன் அருள் வேண்டும் ஒம்முருகா ஒம்முருகா போற்றி போற்றி
@chandrasekaran56809 ай бұрын
முருகா உன்னையே நினைத்து கொண்டு இருக்க வேண்டும் 🙏🏻
@vikky10129 ай бұрын
முருகா என்றும் உன் அருள் எங்கள் குடும்பத்திற்க்கு வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@kamarajraj33329 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம். முருகா முருகா வருவாய் அருள்வாய் குகனே🌺🌺. என் இளைய மகனுக்கு உடல் ரீதியாக எந்த தொந்தரவுமின்றி ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ என்அப்பன் முருகன்அருள்புரியவேண்டுகிறேன். ஷண்முகா வெற்றி வேலா உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடிகாண்கையிலே. முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@IceIce-rc1zl8 ай бұрын
முருகா எ எங்கள் கடன் கஷ்டம் பிரச்சினை சரி பண்ணனும் என் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்தை நல்ல படிப்பையும் அருள வேண்டும் என் குடும்பம் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் முருகா...
@AshaK-bt3wq6 ай бұрын
முருகா நீ மட்டும் போதும் அப்பனே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@divyadharshini18267 ай бұрын
நான் வேலைக்கு போக வேண்டும் முருகா நான் ஆசை படுவதை நிறை வெற்ற வேண்டும் ஓம் சரவண பவா 🙏🙏🙏✨
@renugas90789 ай бұрын
என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் முருகா
@kamalam77379 ай бұрын
முருகா என் மருமகளுக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் மற்றும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் உன்னுடைய துணை அருள் ஆசி வேண்டும் முருகா அந்தக் குழந்தைக்கு குழந்தையாக இருந்து காப்பாற்று முருகா
@Bold4338 ай бұрын
Kandipa nadakum🙏🙏👍
@mangalakshmi30109 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kumarradha81669 ай бұрын
எல்லா கஷ்டமும் எனக்கு உண்டு கடன் ,மகள் வாழ்வு,மகன் படிப்பு ,குடும்பத்தில் அனைவர்க்கும் ஆரோக்யம்.வேண்டும் முருகா
@kamaleshananthi92559 ай бұрын
என் கணளருக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுங்க முருகா
@udhayamd89329 ай бұрын
ஓம் சக்தி முருகா போற்றி ஓம் சக்தி முருகா போற்றி ஓம் சக்தி முருகா போற்றி
@jkalki39369 ай бұрын
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் முருகா அருள் புரிவாயாக🙏🏻
@MahalaxshmiKamaraj5 ай бұрын
அப்பா முருகா 🙏🏻 எல்லாத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்கிறேன் இழந்ததை எண்ணி நான் வருத்தப்படவில்லை ஏனென்றால் எனக்கு துணையாக நீ இருக்கிறாய் முருகா 🙏🏻 உன் முகம் கண்டு உன் தரிசனத்தை பார்த்து அந்த நேரம் என் கண் மூடினாலும் பரவாயில்லை முருகா 🙏🏻 என் பையனுக்கு துணையாக நிற்க வேண்டும் முருகா🙏🏻 நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கு என் மகனை வாழ்த்துங்கள் முருகா🙏🏻 எனக்கு துணையாக இருந்தால் போதும் உயிராக உறவாக எனக்கு எல்லாமாக நீ மட்டும் போதும் முருகா எனக்கு 🙏🏻😭🙏🏻
@blackthundergaming20089 ай бұрын
நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்.என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி கிடைக்க வேண்டும் முருகா
@Murugalakshmi-y3h9 ай бұрын
கண்டிப்பாக தங்களது கோரிக்கை நிறைவேறும் முருகன் அருளால்!!!!!!!!
@Hanaz_749 ай бұрын
Muruga muruga❤😂❤😂❤😂❤
@bakyabakya75509 ай бұрын
Ippadi oru aasiriyara vasthukkal mam😊
@kumarathalk14749 ай бұрын
Sure
@SenthilVadivu-ij5xt9 ай бұрын
Fr me too👍👍
@SivagamiVelu-yh6oc9 ай бұрын
அக்கா உங்களுக்கு என் கேடான கோடி நன்றிகள் அக்கா நான் இன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஓம் தீபம் மற்றும் வொற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் அக்கா நான் செம்பருத்தி பூ வைத்து முருகனுக்கு பூஜை செய்தேன் அக்கா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வாழ்க வளமுடன் நன்றி அக்கா ❤❤🎉🎉😊😊😊
@dr.umamaheswaridr.umamahes71719 ай бұрын
😊😊😊😊
@funforlife88209 ай бұрын
😢K😢😢 vex😢😢g😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@funforlife88209 ай бұрын
😢😢😢😢
@VKT6119 ай бұрын
நிஜமாக உங்களது குரல் தெய்வீகம் நிறைந்தது. மனசு கஷ்டமாக இருக்கும் போது உங்கள் குரலைக் கேட்டால் மனதிற்கு ஒரு பாசிட்டிவ் vibe ஆக உள்ளது.❤❤
@gayathridevi55619 ай бұрын
ஆமாம் முருகா என் பையனுக்கு ம் நல்ல வேலை அமைய அருள்புரி அப்பா முருகா... எனக்கு ஆரோக்கியம் கொடுப்பா.... உன்னை விரதமிருந்து கும்பிட முடியல பா... வயது 55 ஆகுது... வீட்டில் எல்லா வேலையும் நான் தான் பண்ண வேண்டியுள்ளது.... வேலைக்கு ஆள் வைக்க வசதியில்லை முருகா.... எனக்கு ஆரோக்கியம் கொடுபா.....
@GunaSekara-y7s9 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நினைச்ச உடனே உன்ன நான் பாக்கணும் 🙏🙏🙏 முருகா துணை
@malaeswaran92339 ай бұрын
முருகா என் கடன் பிரச்சனைக்கு ஒரு நல்ல வழிகாட்டுமுருகாவெற்றிவேல் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏
@karthicksubramanian90599 ай бұрын
என் பையனுக்கு நல்ல மதிப்பெண் எடுக்க வழி கொடும் அப்பா
@kamalaarumugam45019 ай бұрын
என் பையனுக்கு நல்ல மதிப்பெண் கொடுப்பா முருகா
@revathikumar3139 ай бұрын
பத்தாம் வகுப்பு எழுதிய என் மகன் நல்ல மதிப்பெண் எடுக்க அருள் கொடுப்பா முருகா...🙏🙏🙏🙏🙏
@Kodiyarasi-zk7gn9 ай бұрын
உன் கு❤@@revathikumar313
@anyayesha24829 ай бұрын
ஓம் மஹா முருகா என்றும் நீயே துணை ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகன் அருளால் எல்லாம் நன்மை பயக்கும்
@amudhat80469 ай бұрын
ஓம் முருகா என் பையனுக்கு நல்ல வேளை கிட்ட அருள்புரிய வேண்டும் முருகா
@dhanushpurusoth52138 ай бұрын
முருகா சரணம் என் கடன் பிரட்சனை தீர அருள் புரிவாய் முருகா
@RajeswariMoorthi-t7u9 ай бұрын
எனக்கு என் அப்பன் முருகனை ரொம்ப பிடிக்கும் நான் அவரிடம் மனதார நினைப்பது என் கணவர் குடிபோதையில் இருந்து மீண்டும் வர வேண்டும் என்மனைவி என மக்கள்என்ற எண்ணம் வர வேண்டும். இதைத்தான் முதலில் மனதார வேண்டுகிறேன் பிறகு இருக்க ஒரு இடம் இதை தான் நான் எதிர்பார்கிறேன். ஓம் முருகா வெற்றிவேல்முருகா வீர வேல்முருகா
@sathiyasathiya30069 ай бұрын
ஓம் முருகா போற்றி எனக்கு சொந்த வீடு கட்ட அருள்புரிய வேண்டு்ம்
ஓம் முருகே போற்றி போற்றி ஓம் சரவணபவனே போற்றி போற்றி ஆறுபடை முருகன் பழைய போற்றி போற்றி எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகப்பரே 🙏🙏🙏💚💚💚💚💐💐💐🌹🌹🙏🙏🙏🙏
@pasumponelangopasumponelan38159 ай бұрын
முருகா என் கஷ்டங்கள் போக்கி அருள் புரிங்க muruka
@DhivayadhineshG7 ай бұрын
ஓம் முருகா வெற்றி வேல் முருகன் அரோகரா வேல் வேல் வெற்றி எனக்கு கடன் பிரச்சனைகள் தீர்க்கும் என் குடும்பத்தின் ஒரு பிரச்சனையாக இருக்கிறது கணவன் மனைவி ஒரு பிரச்சனை அதுக்கு நீதான் முருகனுக்கு நல்ல வழி காட்ட உன்னை நம்பி இருக்க
@PaviRamu_Ай бұрын
முருகப்பா தெரிஞ்சும் அறிந்தும் அறியாமலும் சகலமும் மன்னிப்பாயா அருள் புரிவாய் முருகா
@ramasamyparamasivam50929 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@umanethra94858 ай бұрын
எங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் முருகன் இஷ்ட தெய்வம் கூடிய விரைவில் என் சின்ன மகனுக்கு நல்ல பெண்ணாக அமைய வேண்டும் உங்களின் ஆசிர்வாதமும் முருகனின் ஆசிர்வாதமும் வேண்டும்
@vijayar85087 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் முருகா என் கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் கடனே இல்லாமல் வாழ வேண்டும் என் மகன்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என் குடும்பத்தில் நிம்மதி சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் முருகா முருகா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@lathamuthaiah38149 ай бұрын
முருகா உன் அருள் மட்டுமே வேண்டும் முருகா ஆறுமுகம்அருள்ளிடுஅனுதினுமும் ஏறுமுகமே கந்தா போற்றி
@Sumathisekar4147Ай бұрын
🙏முருகா போற்றி அப்பனே முருகா சொந்த வீடு அமைத்து விடு ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
எனக்கும் என் கணவருக்கும் நல்ல வேலை கிடைக்கனும் முருகா
@muniammagovindhan9 ай бұрын
ஓம் முருகா என் பேரனுக்கு நல்ல மார்க் கிடைக்க வேண்டும் முருகா இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கான் முருகா உன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் அப்பனே முருகா குமரா கந்தா கடம்பா போற்றி போற்றி போற்றி
@anithapriya47955 ай бұрын
என் தம்பி பூரண நலம் பெற்று சுயநினைவு திரும்ப அருள் புரிக கருணை கடலே 🙏❤️ மற்றும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@guruv50228 ай бұрын
neengal சொல்வது உண்மை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@SivaSiva-xm1dmАй бұрын
சிவானி எனக்கு வேணும், முருகா எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கு
@Santhiabinesh124 ай бұрын
ஓம் முருகா 🙏🦚🙏ஓம் சரவணபவ 🙏எனக்கு கடன் பிரச்னை தீர வேண்டும் முருகா 🙏🙏என் மகன் நன்றாக படிக்க வேண்டும் முருகா 🙏
திருமுருகா நீ தந்த மகளின் வாழ் வில் விடியலை கொடு முருகா. நின் திருவடி சரணமையா
@subbulaxmigawnder92629 ай бұрын
ஓம் முருகா போற்றி என் மகனுக்கு உடம்பு சரியாகி வேலைக்கிடைக்க வேண்டும் நன்றி முருகா
@Madxx_mad7 ай бұрын
Muruga❤....enga veetla iruka ella prblm uh seri aaganum... Nanga aasa patta happy life ah live pannanum... ❤ellarum nalla irukanu nalla health oda irukanu... Idhukella neenga tha paa thunaiya irukanu 🙏🙏
@PrabhuKalai-q1n9 ай бұрын
என் மகனுக்கு பிடித்த தெய்வம் முருகன் அவனுக்கு வயது ஏழு முருகா சரணம்
@kaliyamoorthykaliyamoorthy5476 ай бұрын
முருகா என்னுடைய கடன்சுமையை போக்க எனக்கு ஒரு வழிகாட்டுங்கள் இறைவா.மனம் நிம்மதியாக இருக்க அருள்புரியவேண்டும் முருகா
@lathav55859 ай бұрын
எங்கள் சின்ன பையனுக்கு நல்லவேலை அமையனும் முருகா 🙏🙏🙏
@manjulasri46729 ай бұрын
வெற்றி வேல் அரோகரா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@NagaJodhi-t7i19 күн бұрын
என் அப்பனே முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கடன் பிரச்சினை தீரணும் நினைத்த காரியம் நடக்கணும் இரண்டு பேரும் முன் சேர்த்து வைக்கணும் நல்லா பிரச்சனை முடிந்து என் தொழில் விருத்தி ஆகணும்
@sivaramanrajangam75227 ай бұрын
ஓம் முருகா என்னுடைய கடன் பிரச்சினை தீரவேண்டும் கடன் இல்லாத நிம்மதியாக வாழ வேண்டும்
@PoorniPoorna-n8s6 ай бұрын
முருகா என் பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா ❤
@snehav33019 ай бұрын
ஓம் முருகா போற்றி என் பிள்ளைகள் நலன்றாக படிக்கணும் முருகா போற்றி
@KalpanaRajasekaran-xh2jw9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤❤❤
@kvbakestastechannel41096 ай бұрын
நா கூட்டு குடும்பத்தில் இருக்கிறேன் நா முருகனுக்கு செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மனதார சின்ன வேல்வைத்து எனக்கு தெரிந்தவரை நம்பிக்கையையோடு முருகனை வணக்கிவருகிறேன் குடுபத்தில் நிறைய கஷ்டம் தற்கொலை செய்து கொள்ளகூடநினைத்தேன் முருகனை கண்ணீர்ரோடு வாரம் வாரம் எனக்கு தெரிந்தவாறு கும்பிட்டு வருகிறேன் சின்ன சின்ன தாக பலன் கிடைக்கிறது முருகா சரணம்
@SakkaralammaM9 ай бұрын
Kadan prashani thira vendum an appa thuni🌺🌺 3:38
@preethir99329 ай бұрын
Romba pudikkum my precious god❤❤
@marisvaran95954 ай бұрын
முருகா என் உடம்பில் உள்ள பிரச்சினை எல்லாம் போகனும் நோய் இல்லாமல் வாழனும் என் உடம்பில் வலி இல்லாமல் இருக்கணும்.... ஓம் முருகா
@gayathrip49569 ай бұрын
என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் . கடன் தீர வேண்டும். குல தெய்வமே.
@amirthatamirtha12489 ай бұрын
Your selfless character blessed with my murugar
@sabarisakthi48388 ай бұрын
உங்கள் குரல் அருமை , ஓம் முருகா அனைவருடைய கஷடத்தையும் தீர்த்து வை முருகா 🙏🙏
@parthisaru6379 ай бұрын
ஓம் முருகா பணம் பிரச்சினை தீர வேண்டும் முருகா என் வேலை நான் புகழ் பெற்று இருக்கவேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@suvithaa87813 ай бұрын
முருகா வேலை சீக்கிரம் தடை படாமல் நடக்கணும் வேலை வரணும் பணகஷ்டம் போகணும் சாமி முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@saranyaarul-iu9gАй бұрын
கடன் அடைய வேண்டும் முருகா எல்லா பிரச்சனையும் சரியாக வேண்டும்
@palanisamyR-n5e7 ай бұрын
என்கடன்கஷ்டம்தீரவேண்டும் உன் பிள்ளைகள் நல்ல கல்வி நல்ல அரசு வேலை கொடுங்கள்எதிரி தொல்லைகள் இல்லாமல் அருள் கொடுங்கள் நல்ல பதவி கொடுங்கள் சொந்த வீடு நிலங்கள் கொடுங்கள் ஓம் முருகா ஓம் முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@karthikapechimuthu14997 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கை நல்லபடியா வீடு கட்டி முடிக்கணும் பிள்ளைகளோட சந்தோஷமா இருக்கணும் முருகன் துணை வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@shobaa3479 ай бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் உடல் ஆரோக்கியத்தை கொடு முருகா 🙏🙏🙏
@RameshKumar-iv7zh5 ай бұрын
Sure you get it
@lathamohan78229 ай бұрын
ஓம் முருகா சரணம். என் மகளுக்கு திருமணம் பிராப்தம் கூடி வர அருள் புரிவாய் முருகா
ஓம் பாலசுப்பிரமணிய மஹாதேவி புத்ரா சுவாமி வர வர சுவாக🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇❤️❤️❤️❤️❤️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇❤️❤️❤️❤️❤️ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇❤️❤️❤️❤️❤️ ஓம் ஶ்ரீம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇❤️❤️❤️❤️❤️
@swaminathanmalar19749 ай бұрын
Om Sri Arogara Arogara Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯🌷🌷🌷🌷🌷🌷
@abhisria.b44983 ай бұрын
முருகா என்னுடைய கடன் தீர அருள்புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@VelmuruganVelu-lc7lw9 ай бұрын
முருகா சரணம் சண்முகா சரணம் நான் நினைத்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@HRdepartment11058 ай бұрын
Enakku best performance award venu muruga. Na best ah work pandra. Enoda thevaiye ena anaadhaiya vittu ponavanga yedhurka na perusa vaazhanu aasa pandra muruga. Yellaaru enakku venu muruga. Arul puringa🙏
@karthicksubramanian90599 ай бұрын
என் மகளுக்கு உடல் ஆரோக்கியம், நல்ல வேலை கிடைக்கணும் முருகா
@NandhuAkilan-wk7vh9 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவணபவ 🙏
@Hemalatha-bx1ez9 ай бұрын
கந்தா என் மகள் (அல்லது)மருமகனுக்கு என யாரேனும் ஒருவருக்கு நிரந்தரமாக ஒரு வேலை கொடுங்கசாமி❤❤
@SharmiSharmi-o3k8 ай бұрын
எங்கள் கஷ்டங்கள் எல்லாம் குறையவேண்டும் முருகா
@arumugamvikki65919 ай бұрын
மன கஷடங்கள் நீங்கி நிம்மதியும் ஆரோக்கியம் வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
@ParthibanPannerselvam9 ай бұрын
எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டு நல்ல ஆள் கெட்ட வேலைக்கு போகணும் சொந்தமா வேலை செய்யணும்
@jayasiva66737 ай бұрын
என்னை உன்னையே நெனைக்க வைத்தாய் முருகா ஓம் சரவண பவ 🙏
@PadmaVathi-lm9db9 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@YogeshR-q3p5 ай бұрын
முருகா என் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டும். என் கடன் அடைய வேண்டும்
@umaraniramadoss42096 ай бұрын
முருகா என் பயனுக்கு நல்ல ஆரோக்கியம் வேணும் முருகா
@nandhiniammasi88732 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த மந்திரத்தை நான் சொன்னாவே டெய்லியும் எனக்கு நல்லது நடக்குது எனக்கு என்னைக்குமே முருகனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் மேம் ஆனா டெய்லி காலைல பெட்ட விட்டு எந்திரிச்ச உடனே நான் இந்த மந்திரத்தை சொல்லிட்டு தான் எந்திரிப்பா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்
@SenthamizhselviBoopalan3 ай бұрын
Muruga sevvai kizhamai vel vaithu vettrilai therbam pottu muthal muraya vendinen 1000madangu. Venduthal niraiveriyathu nandri nandri nandri vettri vel muruga om saravanabava